24 வயதில் தயாரிப்பு துறையில் கலக்கும் இளைஞர் | பெண்களுக்கு தேவையான தொழில் | Business Ideas In Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 дек 2020
  • This Video is About Soap Powder Manufacturing Business ideas ain Tamil.
    இந்த வீடியோவில் சோப் தூள் தயாரிப்பு தொழில் பற்றியும், அதில் உள்ள தொழில் வாய்ப்புகள் பற்றியும், இந்த வீடியோவில் காண்பிக்கப்பட்டது.
    மேலும் விவரங்களுக்கு:
    Mara Washing Powder,
    Mottanampatti
    A.vellode post
    Dindigul 624307.
    10°19'38.8"N 77°58'10.2"E
    maps.app.goo.gl/cXPPiNjh7eJfq...
    Contact Number: +91 8610594652
    _________________________________
    Follow Me On,
    Instagram: / businesstamizha
    Facebook Page:
    / businesstamizha
    Daily Business updates:
    www.businesstamizha.com
    Thankyou.
    Thankyou.

Комментарии • 377

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 3 года назад +28

    Fantastic vignesh sir ur amazing Vera Laval thanks to making the video very useful everyone thq and heartily congrats sure I have idea I call you ok keep rocking way to go thq this is udhayasaravanan🙏💐🍫👏🎯🎯🎯🎯🎯🎯🎯🎯

  • @rameshk1460
    @rameshk1460 3 года назад +110

    உண்மைதான் பவுடர் தரமாக தான் உள்ளது. நான் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். கே.ரமேஷ், சேலம். தங்களது நிறுவனம் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @elyaelya9467
    @elyaelya9467 3 года назад +152

    நூறு பேரும் என் னொட ஒனர் னு சொன்னியே தம்பி நீ அப்பவே ஜெய்த்துவிட்டாய் வாழ்த்துகள்

    • @GopalSrinivasanReverseengineer
      @GopalSrinivasanReverseengineer 3 года назад +3

      True Customer is THE boss

    • @elyaelya9467
      @elyaelya9467 3 года назад +7

      @@GopalSrinivasanReverseengineer இப்படி நினைத்து தொழில் செய்பவர்கள் இப்போது குறைவு தான் கொஞ்சம் பணம் வந்த உடன் அவர்களின் போக்கு மாறிவிடுகிறது

    • @rajkannankannan5385
      @rajkannankannan5385 3 года назад

      நான் திண்டுக்கல் மாவட்டம் எனக்கு போன் நம்பர் வேண்டும்

  • @pengu6195
    @pengu6195 3 года назад +47

    வாழ்த்துக்கள் மணிகண்டன். 💐💐💐💐 160 பேரும் என்னோட ஓனர் என்று சொன்ன அந்த ஒரு வார்த்தை உன்னை மென்மேலும் கொண்டு போகும். It shows ur originality. 👍👍 Keep rock in ur field.

  • @tnrockeventmanegement8532
    @tnrockeventmanegement8532 3 года назад +18

    இதுவரை நான் யுடிப்பில் வாழ்த்துகள் கூறியது இல்லை... நுகர்வோர் முதலாளி என்றது.. வெற்றியின் முதல் படி.... வாழ்த்துக்கள்....

  • @karthikt5762
    @karthikt5762 3 года назад +61

    இளம் தொழிலதிபருக்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹....
    தரம் இருந்தால் நிச்சயம் வெற்றிபெறுவீர் 👏👏👏

    • @visvakethuvisvakethu2019
      @visvakethuvisvakethu2019 2 года назад

      உங்கள் செய்தி குறைந்தபட்சம் 500 gr 1000pck, 2kg 100pcs மொத்தம் 30000 I am budget 10000 rs

  • @SemmaMedia
    @SemmaMedia 3 года назад +13

    இந்த மாதிரி உண்மையாக உழைப்பவர்களுக்கு உந்து சக்தியாகவும், பக்கபலமாகவும் நாம் அனைவரும் இருக்க வேண்டும்.

  • @gurusamyr2354
    @gurusamyr2354 3 года назад +17

    உங்கள் தொழில் மேன் மேலும் வளர்ச்சியடைய என்னோட வாழ்த்துக்கள். நன்றி

  • @nsbctamil
    @nsbctamil 3 года назад +27

    அந்த 120 விநியோகஸ்தர்களில் நானும் ஒருவன் என்பதில் மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள் மணிகண்டன்.

  • @devass6173
    @devass6173 3 года назад +5

    உங்கள் நிறுவனம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்,,,,,💐

  • @syedmust1094
    @syedmust1094 3 года назад +14

    மிகவும் சிறப்பு "பிஸினஸ் தமிழா" விக்னேஷ் சகோ.. உங்கள் யூட்யூப் வலைத்தளம் பெயர் போல அருமையான தொழிலை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்... இளம் தொழில் முனைவோரை ஊக்கவித்ததற்கு நன்றி! சகோ.மணிகண்டனுடன் நானும் பொருள் வாங்கி தொழில் செய்கிறேன். நான் வாட்ஸ் அப்பில் எப்போது தொடர்பு கொண்டாலும் வேலை நாட்களில் தவறாது பதிலளிப்பார். அவர் உற்பத்தி செய்யும் பொருளும் அருமை... உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்... தேங்க்ஸ் ப்ரோ....

  • @boopathiboopathi555
    @boopathiboopathi555 Год назад

    Definitely itha video enaku inspire nanum already chinatha washing powder making process poikithu iruku avar Sona aithanai um unmai ena enakum apadi start Panna money problem than papom nabikai iruku improvement panuvennu any way best of luck for wishes for 🌺🌷🌹🌹👍

  • @jeyam365
    @jeyam365 Год назад

    Dear vignesh,
    Ur interview with this young entrepreneur will create a real change in his business, blessings for very soon to meet him in developed stag in ur next interview. Thank u.

  • @muralin3611
    @muralin3611 3 года назад +1

    Fantastic sir. You have collected full details from that young man

  • @vasanthababa473
    @vasanthababa473 3 года назад +5

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பரே வாழ்க வளமுடன்

  • @venkatesan1959
    @venkatesan1959 3 года назад +22

    Mr.Manikantan....please ensure SAFETY FIRST. Pl provide face masks, gloves, apron to protect the body of the workers...eyes and lungs.. I find it no one is use it. they don't use it..it will affect them in the long run.. kindly take it as a friendly advice.. it is

    • @farookshavukath
      @farookshavukath 3 года назад

      Absolutely first take care of precarious measures to protect employees

  • @AnandAnand-ef1gr
    @AnandAnand-ef1gr 3 года назад +2

    சிறப்பு வாழ்த்துக்கள்
    பவர் சோப்பும் திண்டுக்கல் தயாரிப்பு அதுபோல நீங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @AshokKumar-mp4iz
    @AshokKumar-mp4iz 3 года назад

    We will use maximum of 1 litre of water...Avoids water wastage... Cutsomer flexibility...

  • @sarojinimurali285
    @sarojinimurali285 3 года назад +1

    Super Bro Vazhthukkal. In future I will do this business join with you. Thank you.

  • @praveencad1
    @praveencad1 3 года назад +1

    Amazing 👌🙌🙌
    Great start and achievement...!!!

  • @ugointerior3908
    @ugointerior3908 3 года назад +1

    அருமையான தொழில் தகவல் வாழ்த்துக்கள் ப்ரோ

  • @radhakrishnans9556
    @radhakrishnans9556 3 года назад +26

    Hi.. nice as usual. One suggestion-- In intro part you said as "he requested you". It Might be true. You can avoid this as well. Its a suggestion only bro..

  • @aboorvaa2810
    @aboorvaa2810 3 года назад +1

    Super Vignesh 👍 congrats Mani👍

  • @dhanatv4327
    @dhanatv4327 3 года назад +1

    Manikandan neenga pesura peche pechila mattum than irrukku atha power la kattuga apram power karai poga pathutu nurai mattum than varuthu wast power Rs.16 ku 500 kg tharathukku Rs.20 ku nalla ah karai potathu pola ready pannuga nalla ah sales agum

  • @Manimaran-cl4dr
    @Manimaran-cl4dr 3 года назад +2

    Support these people..make in india🔥♥

  • @SHASHIKUMAR-uo5pg
    @SHASHIKUMAR-uo5pg 3 года назад

    Super bro neenga eppovum nalla irukkanum iam from coimbatore nan mobile shop vechruken naanum ithai seithu muneruven

  • @svmbaburaj1210
    @svmbaburaj1210 3 года назад +2

    Arumaiyanai video bro....

  • @sumathidhandapani4932
    @sumathidhandapani4932 3 года назад

    Vicky thambi vallthukkal ungaludaya ovvorru annugumurraiym withyassamaga irukku nantree thambee vallthukkal ungal sevai thoodarrattum

  • @linkingameer
    @linkingameer 3 года назад +1

    Congratulations Mani.keep it up bro.

  • @tskfashionjewellary4243
    @tskfashionjewellary4243 2 года назад

    மென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்

  • @jegans9655
    @jegans9655 3 года назад +1

    Super bro. God rich blessed you and yours family.

  • @Pearl-ks2pm
    @Pearl-ks2pm 3 года назад +1

    last 6 month searching this business very useful video Thanq so much sir

  • @AshokKumar-mp4iz
    @AshokKumar-mp4iz 3 года назад +3

    Smyan's Waterless Bike and Car wash... We will go to customers place and then we will do the service bro... We office very good service. Oru video panni promote pannunga bro... Nandri... Viravil edhirparkiraen... Oru like podunga Vignesh😀

  • @balasubramaniyans2063
    @balasubramaniyans2063 2 года назад +2

    வாழ்த்துகள் 🎊

  • @ahamedhussain9742
    @ahamedhussain9742 3 года назад +1

    உங்கள் நேர்மைக்கு வாழ்த்துகள்

  • @meenakshishriram2682
    @meenakshishriram2682 3 года назад

    Hi Thambhi Always Stay Blessed RadheKrishna 💐 You are rocking still keep going maa.

  • @venukj3788
    @venukj3788 3 года назад +2

    Bro my kind suggestion...do not play back ground music while u make conversation

  • @uthrapathirangasami4602
    @uthrapathirangasami4602 2 года назад +1

    தன்னம்பிக்கை வெற்றி
    தன்னடக்கம் சிறப்பு

  • @g.karuppasamy6919
    @g.karuppasamy6919 3 года назад

    Super idea kuduthurukinga sir......

  • @janakim9244
    @janakim9244 3 года назад

    Super nega develop aka ennoda manamarntha vaalthukkal

  • @rmanithiru9618
    @rmanithiru9618 3 года назад

    அருமை சகோ சாதித்து காட்டி விட்டிர்கள் 🙏🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @sakthinarayanan1685
    @sakthinarayanan1685 3 года назад +1

    I using this product. Very nice. This product works all type water @ lost cost

  • @karthikrama549
    @karthikrama549 3 года назад

    Mr.Vignesh bro very useful video congratulations Mr.Manikandan bro for your business success am interested in your product will meet you in person for order placement am doing trading business in chennai

  • @prakashsasiprakashsasi1430
    @prakashsasiprakashsasi1430 3 года назад

    அருமை நண்பா வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர

  • @peekingears2978
    @peekingears2978 3 года назад +2

    Hi bro....already na Mara company la powder vangi business panitu iruken bro...
    Super ah poitu iruku bro
    Product pakkka quality ah irukum bro
    Yarachum business pannanum nu ninachiga na nambi vangalam no problem.............BY SARATH

    • @cvelmurugan3102
      @cvelmurugan3102 3 года назад

      Semma sago😍
      Inthe manasuthaan "kadavul"

    • @sudhikshasakthivel7545
      @sudhikshasakthivel7545 3 года назад

      Bro unga Mobile number thanga bro eppudi sales pannanum details vanum

  • @elangonatarajan6187
    @elangonatarajan6187 3 года назад

    விக்ணேஷ் அருமையான பதிவு

  • @bindushascookingvlog
    @bindushascookingvlog 3 года назад +5

    Hai bro. I'm a big fan of yours 😍
    I'm a cushion manufacturer and exporter, could you do a video of filling Materials? cushion filling fabric, (recycled pet fiber,
    Thank you 🙏

  • @venkhateshsr4978
    @venkhateshsr4978 3 года назад +1

    Wish him grow big in worlwide market

  • @cksatheesansatishan8420
    @cksatheesansatishan8420 3 года назад +2

    Nice... I am from Kerala... I will try your products for reselling...

  • @varatharajraj1313
    @varatharajraj1313 3 года назад +3

    Ivangala enakku theriyum..... Bro

  • @KalaiSelvancityman
    @KalaiSelvancityman 3 года назад +2

    ALL THE BEST BRO

  • @madhanmadhan250
    @madhanmadhan250 3 года назад

    Super... God bless you brother

  • @malathidhanadhana7914
    @malathidhanadhana7914 3 года назад +1

    Super sir congrats I want this product sir ......

  • @manis755
    @manis755 3 года назад

    Good ur a gem. Very good & cheepet prize I think..

  • @nsprabusing
    @nsprabusing 3 года назад

    Useful video. Thank u bro

  • @bagavathiaruna3552
    @bagavathiaruna3552 3 года назад

    !! Manikandan good job you continue

  • @vlogsofnila
    @vlogsofnila 3 года назад

    Vazhthukkal great 👍👍

  • @andavars.andavar964
    @andavars.andavar964 3 года назад +4

    Super,Vignesh

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 2 месяца назад

    We give great wishes to success for self employment oersons and thanks to business tamila media vison ok

  • @_Nagaraj
    @_Nagaraj 3 года назад +2

    I will buy your product next time congratulation bro 🔥🔥

  • @arulkumar3507
    @arulkumar3507 2 года назад

    All the best for in your bright future 💐💐💐💐💐💐💐👍👍👍

  • @bsksamy1854
    @bsksamy1854 Год назад

    Super vallthukkal 👏👏👏

  • @mohammedasik105
    @mohammedasik105 3 года назад +5

    நானும் இவர் இடம் வாங்கி வியாபாரம் பன்றேன் Nice

    • @sivshaan
      @sivshaan 3 года назад

      Ungaaa contact no kodungaa broo pesanum

    • @ABCABC-jh5gb
      @ABCABC-jh5gb 3 года назад

      எப்படி வியாபாரம் செய்வது அண்ணா

    • @elancheziyannftt1933
      @elancheziyannftt1933 3 года назад

      உங்கள் மொபைல் நம்பர் தரவும்

    • @sridharsree5713
      @sridharsree5713 3 года назад

      Sir surf exel powder mathrai irukkum ah.....???

  • @killerlourd4811
    @killerlourd4811 3 года назад +2

    nanba online job pathi solluga romba usefulla irrukum

  • @saleemin27
    @saleemin27 2 года назад

    i made washing powder at home, but the powder is little wet. please tell me how to avoid wetness of the washing powder. (free flow powder)

  • @jegans9655
    @jegans9655 3 года назад

    Super bro. Youngest business man. Good.

  • @shreer7771
    @shreer7771 3 года назад +1

    Bro, somethings seems off because you make it as if he is lower than other big business persons. In fact, he deserves most respect for trusting in his hard work and establishing a business. Pls don’t put these people down by saying they only called me, they kept sending messages. Pls change your attitude.

  • @srinivasanv9882
    @srinivasanv9882 3 года назад +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @uthrapathirangasami4602
    @uthrapathirangasami4602 2 года назад

    சிறப்பு தம்பி 💐

  • @krishnansubramani4297
    @krishnansubramani4297 3 года назад +6

    சிறு தொழில் செய்ய தெரியாத நபருக்கும் செய்ய ஆர்வம் வரும் நன்றி சகோ .

  • @dhayadhayalan2940
    @dhayadhayalan2940 3 года назад +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @livedragonsmartselfdefense6348
    @livedragonsmartselfdefense6348 3 года назад +2

    Super vignesh....

  • @asvikaasvikaraja725
    @asvikaasvikaraja725 3 года назад +5

    Poonai wasing powder custumer iruntha like punnunga

  • @lathajayaraman7769
    @lathajayaraman7769 3 года назад +7

    Usefull video 👍

  • @kavithabenjamin626
    @kavithabenjamin626 3 года назад

    Congratulation super bro
    God bless you

  • @jaikrishjaikrish5468
    @jaikrishjaikrish5468 3 года назад

    It's really good motivated person

  • @geethakrishnan2268
    @geethakrishnan2268 3 года назад +2

    Today 4 videos unkalude pathache bro, iam from kerala

  • @classicinteriorworks
    @classicinteriorworks 3 года назад +3

    Power tools wholesalers video podunga bro in Chennai 👍👍👍👍👍

  • @Geminint7
    @Geminint7 3 года назад

    Nice Video.. Thank you..

  • @ajccader9556
    @ajccader9556 3 года назад +1

    Im also making home care cleaning products. Im chemists

  • @mohamedraseen7758
    @mohamedraseen7758 3 года назад +5

    Iam also doing the same business in small level(washing powder manufacturer)... All the 👍👍👍👍👍👍👍👍

    • @ansrajful
      @ansrajful 3 года назад

      Sir per kg how much u r selling, name of the detergent

  • @tharagajothiramachandran4244
    @tharagajothiramachandran4244 3 года назад

    வாழ்க வளமுடன் வளர்க
    தஞ்சாவூர்.தாரகஜோதிநாயுடு.R

  • @sreevalsang4883
    @sreevalsang4883 3 года назад

    Laundry service franchise eathavathu irutha athode video poduvingala bro?

  • @sathyasathya.s8468
    @sathyasathya.s8468 3 года назад

    Nanga soap soap powder prepare pannalam nu irukom but I'm finish computer science entha business eduthu pannalama

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 3 года назад +1

    Hello vanakam my name is simbu
    I'm Msc Chemistry, nanum 5yearsa detergent Business pananum eruthuden but ennala empliyment panna mudyla because Only for Making.but R&D finished Goods I know that detergent products. Ennaku help pañnuga please.
    But these business man name

  • @djmr.7104
    @djmr.7104 3 года назад

    வாழ்த்துக்கள் bro

  • @kumarpeyyala2358
    @kumarpeyyala2358 3 года назад +1

    Bro.... Copper scarp wire buying and selling business pls share

  • @nthirunavukarasu3245
    @nthirunavukarasu3245 3 года назад +1

    Sir nan Agency eduthu nadathalam endruirukkiren eppadianugavendum. N Thirunavukarasu EX Army 16B Abhai street Tirupattur. Tirupattur Dist tamil Nadu. 635602 1/2kg. 2kg pkt MRP rate evvalavu terivikavum

  • @geethakrishnan2268
    @geethakrishnan2268 3 года назад

    Keralavil agency kedakkaumo? water different ayal powder eppadi, succses? Other brandil supply kedakkuma?

  • @superstarganthii4123
    @superstarganthii4123 2 года назад +1

    வாழ்த்துக்கள்

  • @krish8596
    @krish8596 3 года назад

    nalla vdo nanbha really inspiring

  • @pvijay2037
    @pvijay2037 3 года назад

    வாழ்த்துக்கள்.

  • @localtyboy
    @localtyboy 3 года назад

    Vazhthukal

  • @saranya.mkannan8014
    @saranya.mkannan8014 3 года назад

    Enga shop Ku mara tha sale panrom super ah sale aguthu nangalea use pannirukom nalla aluku poguthu super product

  • @manivelm8247
    @manivelm8247 3 года назад

    Bro optical business pathi sollunga bro romba na la ketutu irukan bro plz

  • @gnewton1015
    @gnewton1015 3 года назад

    Mani bro congratulations 🎉🎉

  • @ganeshvettri7213
    @ganeshvettri7213 3 года назад +6

    வாழ்த்துக்கள் 🙏

  • @arivuamala7295
    @arivuamala7295 3 года назад +1

    சார் இந்த தொழீல் தனியா பண்ண எவ்வளுவு செலவு ஆகும் 7இலட்சம் இருந்தா,பண்ண"முடீயுமா பீளீஷ் சொல்லுங்க

  • @srinivasanv6211
    @srinivasanv6211 3 года назад

    Interesting bro :)😃

  • @arunensure521
    @arunensure521 3 года назад

    Thanks to help him