சவுக்கு டீமில் இருந்த கருப்பு ஆடு 2025 வரை சவுக்கு சிறையில் இருப்பார் crime selvaraj savukku shankar

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #aramnaadu #savukkushankar #savukku #crimeselvaraj
    Crime salvaraj latest interview about savukku shankar arrest, adgp arun savukku shankar, savukku shankar media, savukku shankar about police, savukku shankar arrested video, savukku shankar latest speech about police, savukku shankar car accident, savukku shankar speech about women police, savukku shankar accident news, savukku shankar about women police, savukku shankar about lady police, savukku shankar red pix, savukku arrest video, Savukku shankar interview Etc.
    Subscribe Our New Channel: / @aramnaaduultra
    Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
    AramNaadu RUclips Link: / @aramnaadu
    Follow Us On Social Media:
    Facebook: rb.gy/1orgz
    Instagram: rb.gy/x1ghh

Комментарии • 1,3 тыс.

  • @yogeshthiyagarajan9974
    @yogeshthiyagarajan9974 4 месяца назад +17

    30:33 Felix கண்ணீர் அஞ்சலி😂😂😂😂😂😂

  • @rkvsable
    @rkvsable 4 месяца назад +15

    நிதானமாக,விளக்கமாக மற்றும் தெளிவாக பேசும் தங்களுக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள் 👌👏

  • @dharmalingappanatarajanbas2859
    @dharmalingappanatarajanbas2859 4 месяца назад +7

    Savukku Sankar is a must in You Tube.

  • @shivsarankavis
    @shivsarankavis 4 месяца назад +31

    எந்த பத்திரிக்கை ஊழல்களை வெளியிடுகிறது எதுவும் கிடையாது.மக்கள் எந்த செய்தி சேனல்களையும் தற்போது நம்புவது இல்லை .

    • @ashwinvu
      @ashwinvu 3 месяца назад

      நடுநிலை என்பது பெயருக்கு

  • @manoharan-zk9td
    @manoharan-zk9td 3 месяца назад +7

    எல்லோரும் ஒன்று சேர்ந்து, சவுக்கு சங்கருக்கு உதவி செய்ய வேண்டும். அவரை வெளியே கொண்டு வர வேண்டும். ஒற்றுமை இல்லை என்றால் நாளை உங்கள் ஒவ்வொருவருமே இந்த நிலை வரலாம்.

    • @somasuntharams1341
      @somasuntharams1341 3 месяца назад

      டேய் முண்டம் அறிவு இல்லை

    • @mamimamie2130
      @mamimamie2130 3 месяца назад

      ஒரு நாளைக்கு எத்தன பேருசாவுறாங்க...இசனும் செத்துப்போகட்டும்.இவன் சாவதால் ஒரு நட்டமும் இல்ல.
      நமக்கு இவன் நிலை வராது.ஏன்னா,நாம யாரையும் ப்ளாக் மெயில் பண்ணி பணம் சம்பாதிக்கல.
      கட்டிய பொண்டாட்டி புள்ளய பாக்க வக்கன இல்லாத ஒரு பொறுக்கி இவனால எவனுக்கும் பயனில்ல...சாவனும் இவன்

  • @user-st3le6mc7t
    @user-st3le6mc7t 4 месяца назад +67

    ஈரோடு டு திருச்சியில் வெயில் அதிகமாக உள்ளது திருச்சி சிறை ஈரோடு சிறை

    • @viswanathaneswaran5088
      @viswanathaneswaran5088 4 месяца назад +9

      ஈரோடு சிறை ஜவுக்கை வரவேற்க காத்துக்கொண்டு இருக்கிறது.

    • @SaiPawan-gk7is
      @SaiPawan-gk7is 4 месяца назад

      Nee poiya da

    • @viswanathaneswaran5088
      @viswanathaneswaran5088 4 месяца назад

      @@SaiPawan-gk7is சரக்கு புரோக்கர் சங்கருக்கு துணையாக நீ போய் இருடா.

  • @prakashprakash3808
    @prakashprakash3808 4 месяца назад +8

    இவனுங்க எல்லோருக்கும் சவுக்கை பார்த்து பொறாமை

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 4 месяца назад +4

    Superb sathiyamana each and everyword is genuine. Arimaiyana villakkam. Hatsoff to you sir.❤❤❤

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 4 месяца назад +47

    பத்திரிக்கையாளர் யார் எப்படி இருக்கவேண்டும் என்ற விளக்கம் அருமை வாழ்த்துக்கள் திரு கிரைம் செவ்வராஜ் சார் ❤🙏👌🏻

  • @beerlaiadipil
    @beerlaiadipil 4 месяца назад +552

    எது எப்படியோ, இனிமே சவுக்கு இல்லாமல் RUclips போர் அடிக்கும்

    • @saravanamg7593
      @saravanamg7593 4 месяца назад +18

      NADHARI naigala

    • @mathivanan5082
      @mathivanan5082 4 месяца назад

      அவரை பிடிக்காது தான் ..அவர் வைத்த குற்றச்சாட்டு க்கு அரசின் பதில் என்ன??????

    • @kalifullah-1i
      @kalifullah-1i 4 месяца назад +16

      உணக்குடைம்பாஸ்,அவனுக்கு?....

    • @Mr.Mani_Vogs
      @Mr.Mani_Vogs 4 месяца назад +4

      Do

    • @jalalm3072
      @jalalm3072 4 месяца назад +13

      அவன் மாமாடா

  • @gopalsivakumar3394
    @gopalsivakumar3394 4 месяца назад +325

    செல்ல வந்ததை நேரடியாக செல்வதில்லை. ஒரே வள வள...

    • @angelfreedom246
      @angelfreedom246 4 месяца назад +19

      இவர் கொஞ்சம் வள வள தான் . சில சமயங்களில் பார்வையாளர்களுக்கு இது எரிச்சலையூட்டும்

    • @1006prem
      @1006prem 4 месяца назад +20

      ஈயம் பூசுன மாதிரி இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும்😂😂 இல்லையென்றால் கஞ்சா வழக்கில் தூக்கி உள்ள வச்சிரும் திராவிட மாடல்😂😂😢😢😢😢

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 4 месяца назад +8

      Correct

    • @Vijayakumari-if3ko
      @Vijayakumari-if3ko 4 месяца назад

      Waste unmayasonna savukkuku arrest samanyanga nilai govinda

    • @sathyamoorthi1766
      @sathyamoorthi1766 4 месяца назад +1

      ​@@1006prem😅😅😅 1:32 1:32 😅😅

  • @surendarpalanisamy5887
    @surendarpalanisamy5887 4 месяца назад +53

    இவர் காவல்துறையை சார்ந்து இருப்பதால் அவர்களுக்கு ஆதரவாக, ஒருதலைப்பட்சமாக பேசுகிறார்.

    • @rahulkv7701
      @rahulkv7701 4 месяца назад +7

      பெண்களை பற்றி தவறாக பேசுகிறார் அதை பற்றி யா உங்கள் கருத்து என்ன

    • @RamalingamV-xz5hu
      @RamalingamV-xz5hu 4 месяца назад

      அயோக்கியன் சவுக்கு சங்கருக்கு வக்காலத்து வாங்கும் மூத்த 18:52 பத்திரிகையாளரை

    • @RamalingamV-xz5hu
      @RamalingamV-xz5hu 4 месяца назад +4

      யோக்கிய சவுக்கு சங்கருக்காக வக்காலத்து வாங்க பேசும் மூத்தப் பத்திரிகையாளரை உன் தரம் எவ்வளவு தானா

    • @truthprevails899
      @truthprevails899 4 месяца назад

      @@rahulkv7701 take 200 rs

    • @blossomcute
      @blossomcute 4 месяца назад

      Evan ellam sombu...so ippadi than peasuwan
      ..5 rps ku peasa sonna.500 rps peasuwan

  • @justiceinfo6193
    @justiceinfo6193 4 месяца назад +37

    சில மாதங்களுக்கு முன் பெண் காவல்துறை அதிகாரியிடம் பாலியல் அத்துமீறல் செய்து தண்டனை பெற்ற உயர் காவல்துறை அதிகாரி போன்றவர்களும் இருக்கிறார்கள் என்று ஒத்துக்கொள்கிறாயா?

    • @sudhakaran8281
      @sudhakaran8281 4 месяца назад +2

      Justiceinfo6193: Aanal avarai pathi yennikavathu pesi irukkana savukku, yean yendral iruvarum orea panbu ullavarkal thaan.

    • @user-xk1zf7pp9p
      @user-xk1zf7pp9p 4 месяца назад

      ஒருமையில் பேசாதீர்கள் mr 6193

    • @user-xk1zf7pp9p
      @user-xk1zf7pp9p 4 месяца назад

      உண்மை அலசல். சிலரு‌க்கு சங்கடம் தானே.

    • @user-xk1zf7pp9p
      @user-xk1zf7pp9p 4 месяца назад

      😊does it justify your savukkus ugly behaviour ?

    • @balachandaranbalu4087
      @balachandaranbalu4087 4 месяца назад

      ஆமாம்

  • @angelfreedom246
    @angelfreedom246 4 месяца назад +72

    ஒரு விடயத்தை தொடங்கி இன்னொன்றுக்கு தாவுகின்றார் . இறுதியில் இவர் என்ன சொல்ல வந்தார் என்று புரியவில்லை. தன் நேர்காணலை இவர் பார்க்க வேண்டும் . அப்பொழுது தான் புரியும் .

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 4 месяца назад +4

      Yes, too much confusion...

    • @mubarak1330
      @mubarak1330 4 месяца назад +2

      Anchor also not good

    • @Nareen23234
      @Nareen23234 4 месяца назад

      May be , editing பிரச்சினை????

  • @karmugilanloganathan9589
    @karmugilanloganathan9589 4 месяца назад +4

    Many DMK leaders commented on female very badly than Savukku. Why no action? Selvaraj should understand

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 4 месяца назад +9

    எந்த அரசு அலுவலகமா இருந்தாலும் புரளி கிளப்ப ஒரு கூட்டம் வேலை செய்யாம சுற்றிகொண்டிருக்கும். ஒரு ஆணும் பெண்ணும் இரண்டு நாட்கள் ஒன்றாக டீ சாப்பிட கேன்டீன் போனாலும் கதை கட்டி விடுவார்கள்.

  • @SPARK-mj3dj
    @SPARK-mj3dj 4 месяца назад +151

    தயவுசெய்து செந்தில் பாலாஜி அறையில் சங்கரை வைக்கவும்

  • @hariharan2809
    @hariharan2809 4 месяца назад +23

    சவுக்கு செத்தான்

    • @rajeshkumarb1333
      @rajeshkumarb1333 4 месяца назад +4

      Thirmbum varuvan

    • @rajagopalanduraiswamy45
      @rajagopalanduraiswamy45 4 месяца назад

      ​@@rajeshkumarb1333thirutu thevidya pullai... Spoke vulgar manner about Women police... Bastard

    • @Mstwins5
      @Mstwins5 4 месяца назад +3

      நீ 1000 வருஷம் வாழ போறியா

    • @PJMKumar
      @PJMKumar 4 месяца назад +1

      @@Mstwins5 சரியான பதிவு 🌷🌷🌷

  • @subramaniyansrikanth490
    @subramaniyansrikanth490 4 месяца назад +2

    சவுக்குடா🎉🎉🎉❤❤❤

  • @narasimhakannanrangachary7744
    @narasimhakannanrangachary7744 4 месяца назад +32

    சவுக்கு பத்திரிகை யாளர் அல்ல அவர் ஒரு யூ டுபெர். வாய் romba😘பேசினால் இப்படித்தான் நடக்கும்

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 4 месяца назад +1

      அப்போ பெண்களை பற்றி பேசியவர்கள் பலர் இன்னும் வெளிய சுதந்திரமா இருக்கிறார்களே?

  • @vijayvijay4123
    @vijayvijay4123 4 месяца назад +25

    சவுக்கு ஒரு தொடர்கதை

  • @comments_videos
    @comments_videos 4 месяца назад +50

    தயவு செய்து இனி யாரையும் மூத்த பத்ரிக்கையாளர் என அழைக்காதீர்

    • @PJMKumar
      @PJMKumar 4 месяца назад +1

      சரியான பதிவு 🌷🌷🌷

    • @najimunishajinna7805
      @najimunishajinna7805 4 месяца назад

      Mooththa paththirikaiyalarlam100 varusa paththirikaigala

    • @blossomcute
      @blossomcute 4 месяца назад

      இந்த பொட்ட.. இந்த தமிழ் தமிழா பாண்டியன் பொட்ட.. இவனுங்க எல்லாம் மூத்த பத்திரிக்கையாளர் என்று சொல்லிட்டு சும்மா பிதிப்பாங்க

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 4 месяца назад +6

    Sethaan savukku!

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 4 месяца назад +1

    Excellent information Selvaraj sir after long cap I am watching ur video

  • @polytricks9655
    @polytricks9655 4 месяца назад +7

    இவர் என்ன சொல்லவருகிறார், சுவருடன் மண்டையை மோதினால் சுவர் உடையுமா மண்டை உடையுமா ??? பாவம் சங்கர் ???

  • @lifecutechannel6065
    @lifecutechannel6065 4 месяца назад +1

    Savukku very straight forward

  • @gurumoorthy47
    @gurumoorthy47 4 месяца назад +5

    ஊருக்குள்ள ஆயிரம் பேர் அதிகாரிகள் இருக்கும் பொழுது இந்த அதிகாரி மீது மட்டும் இந்த குற்றச்சாட்டு துறைக்கு உள்ளேயே அடிக்கடி எழுவது ஏன் ஏன் செல்வராஜ் பாலியல் பிரச்சனைகளை எல்லாம் விளக்கு பிடித்த பார்க்க முடியும் ஆதாரத்தோடு பேசுவதற்கு

  • @surveyorbuvanesh1660
    @surveyorbuvanesh1660 4 месяца назад +3

    வள வள கொல கொல கேசுப்பா இது.

  • @Vikram369A
    @Vikram369A 4 месяца назад +2

    One of the best tamil journalists was Dinamani Habeeb .
    Even Kamarajar and Anna durai was worried about that man during 60s .
    Top class ,unbiased , Straight forward journalist and he died as a poor man .

  • @malathipoompuhar7242
    @malathipoompuhar7242 4 месяца назад +84

    கோவை செண்ரல் சிறைக்கு உள்ளே செல்லும் காட்சிகள் இணையத்தில் பரவூகிறது...எங்கே வைத்திருப்பார்கள் என்றே தெரியவில்லை என்பது நம்பும்படியாக இல்லை

    • @Hfbvhn
      @Hfbvhn 4 месяца назад +2

      அது அடுத்த நாள்

  • @MalligaPrabudass
    @MalligaPrabudass 4 месяца назад +1

    Subash ! I like your slang and really 😂😂😂

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 4 месяца назад +265

    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பாவம் இவனை சும்மா விடாது.
    கொலை செய்யப்பட்ட பெண்ணை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தினான்.
    இவன் இன்னமும் அனுபவிக்க வேண்டும்.
    எனக்கு இப்பதான் நிம்மதி..

    • @msr.tamilya1961
      @msr.tamilya1961 4 месяца назад +24

      உண்மை உண்மை உண்மை

    • @soup_bois
      @soup_bois 4 месяца назад

      Wtf? Bro ask who did wrong to her. 😂 Not savukku you moron.

    • @VEERASELVAM.AVEERASELVAM.A
      @VEERASELVAM.AVEERASELVAM.A 4 месяца назад +20

      சரியான பதிவு ! சவுக்கு சங்கர் ஒரு பச்சோந்தி? நடுநிலை இல்லாத ஊடகவியலாளர்! ❤❤❤

    • @manivannankrishnaswamy8253
      @manivannankrishnaswamy8253 4 месяца назад +13

      உண்மை.காதல் கட்டு கதை அவிழ்த்து விட்டான்.

    • @dinakaran4863
      @dinakaran4863 4 месяца назад +9

      Well said

  • @salwasalwi6650
    @salwasalwi6650 2 месяца назад

    Yes sir excellent speach thanks

  • @kumard5793
    @kumard5793 4 месяца назад +31

    Kallakuruchi ஸ்ரீமதி விஷயத்திலேயே தூக்கி காயடிச்சு உள்ள வச்சிருக்கணும்

  • @baskaran.pperiyasamy4975
    @baskaran.pperiyasamy4975 4 месяца назад +1

    super... Crime Selva ..🎉sir..

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 4 месяца назад +2

    Super

  • @manicr4695
    @manicr4695 4 месяца назад +28

    தேவதுதன் என சொல்லவில்லை . அவர் அனைவர் உழலையும் பேசி இருக்கிறார் . இபோதைய ஊழலை எதிர்க்கிறார் அதான் சிக்கல் . தினத்தந்தி கையூட்டு சேனல் சார்

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 4 месяца назад

      அவனே எந்த கட்சி பணம் தருகிறதோ, அந்தகட்சிக்கு கூலிக்கு மாரடிக்கும் ஒரு ஈனப்பிறவி.

  • @honeybee-tw2sd
    @honeybee-tw2sd 4 месяца назад +4

    நுணலும் தன் வாயால் கெடும்.உதாரணம் சவுக்கு,

  • @AshokKumar-vr8fy
    @AshokKumar-vr8fy 4 месяца назад +66

    இவனுக்கு ஆதரவு தரும் சில கிழடுங்களையும்...அவர் களுடைய தொடர்பையும் கண்டுபிடிக்க வேண்டும். .

    • @Savioami
      @Savioami 4 месяца назад

      எடப்பாடி ஜெயக்குமார் ... அதிமுக அமைச்சர் தான் இதுக்கு முன் இவனை ஜாமீனில் எடுத்தவன். இப்ப கூட தேனில ஜெயா டிவி நிருபர் பேர்ல ரூம் போட்டு இவனை மறைத்து வைத்தனராம் 😂😂😂

  • @mohandoss9249
    @mohandoss9249 4 месяца назад +9

    சில.பெண்கள். அப்படி இருக்காங்க சார்

    • @rkannan8843
      @rkannan8843 4 месяца назад +3

      Sila ladies mattum thaan , all ladis appadi illa

    • @VV-yh4uh
      @VV-yh4uh 4 месяца назад

      எல்லா இடங்களிலும் பல ஆண்கள் சில பெண்கள் அப்படி இருப்பார்கள்

  • @rifashana624
    @rifashana624 4 месяца назад +1

    பணம் வாங்கினியா நாலு வார்த்தை பேசுனியா. ஜாலி இருக்காமா ஓவரா பேசுனா இப்படித்தான் தன் வினை தன்னை சுடும் சவுக்கு அண்ணா..

  • @alagarrajb9130
    @alagarrajb9130 4 месяца назад +225

    ஆணவம் அழிவை தரும் நாம் தான் எல்லாமே என்ற மமதை அருவருக்கதக்க பேச்சு இதனால் தான் இன்று அந்த ஆளுக்கு வந்த வினை

    • @Haribhai203
      @Haribhai203 4 месяца назад

      திமுக அமைச்சர்கள் ஓசி நாய்யே ஓட்டு போட்டு கிழிச்ச அப்படினு பேசுவான் அவனை கேள்வி கேக்க துப்பு இல்லை கோழைகள் நம்ம சவுக்கு பேசின எங்கருந்து வருது உங்களுக்கு அருவெறுப்பு

    • @konica1894
      @konica1894 4 месяца назад

      Nalla asingama vaayi oru dgp ponnukita silmishqm pannitu 3 varum jail thandanaiyum anubavikkama free ah veliyila suthikitrukka periya ivanunga mathri pesuringa...avana pudikka thuppu illa thu

    • @Watson7899
      @Watson7899 4 месяца назад +6

      TN la politics panna 2 option matum dha.
      1.Dmk kuda erukanum
      2.Dmk opposite erukanum
      Shankar kuda vachika admk, ntk, bjp madiri DMK onum tharam iladha katchi illa. Avlo dha

    • @Devil23197
      @Devil23197 4 месяца назад +5

      @@Watson7899yes can understand from udhayanidhi’s double meaning speech

    • @Watson7899
      @Watson7899 4 месяца назад +1

      @@Devil23197 I think you are on eps and sasikala thing. He said what he we saw in the TV. I don't know what else to narrate that scene.

  • @peterpeter9514
    @peterpeter9514 4 месяца назад

    செத்தான் டா சவுக்கு 😄😂🤣

  • @Kumaralakshmis
    @Kumaralakshmis 4 месяца назад +3

    Mr selvaraj sauvku sankar sir peasurathu ellam unmai k nenga devaila peasa vendam k

  • @gurusamy1454
    @gurusamy1454 3 месяца назад

    நல்ல பதிவு நன்றி

  • @pugalenthi0077
    @pugalenthi0077 4 месяца назад +1

    மகிழ்ச்சி

  • @shanmugamthangavelu
    @shanmugamthangavelu 4 месяца назад +12

    சிறப்பான விரிவான பதிவு...வாழ்த்துக்கள் செல்வராஜ் சார்...

  • @radhakrishnan255
    @radhakrishnan255 4 месяца назад +13

    தாடியை தடவேத nogood

  • @balachandar1002
    @balachandar1002 4 месяца назад +23

    வீரன்... சவுக்கு சங்கர்...

    • @massu1978
      @massu1978 4 месяца назад +1

      உன் அம்மா சொன்னார்களா அப்ப உண்மைதான் டா

    • @bharanidharan4148
      @bharanidharan4148 4 месяца назад

      ​@@massu1978200 ups

  • @anandananandan8719
    @anandananandan8719 4 месяца назад +39

    பெண் போலீஸ் எடுப கிள்ளினான் அதை எந்த மகளிர் அம்மைப்புசெருப்பாதொலைச்சுட்டாங்களா?

    • @kksfox9890
      @kksfox9890 4 месяца назад

      👌

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 4 месяца назад

      அதனாலை இந்த புரோக்கர் நாய் மீதும் நடவடிக்கை எடுக்கக்கூடாது , அப்படித்தானே ?!

    • @blossomcute
      @blossomcute 4 месяца назад

      Athu items anni .Magalir anni illa.

  • @tsankar6766
    @tsankar6766 4 месяца назад

    Dear mr.crime Selvaraj I am watching your interviews your language and way of communicating ability is an excellent. And more over prof.journalusm with maturity. Please continue your good work.allbthe very best.

  • @srisoliammanmovies
    @srisoliammanmovies 4 месяца назад +1

    கிரைம் செல்வராஜ் அவர்களுக்கு.,🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @user-fu8zr5bg4i
    @user-fu8zr5bg4i 4 месяца назад +21

    இவனுக்கு வெளியே வேலை இல்லை இனி உள்ளேயே இருக்கட்டும்.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 4 месяца назад +1

    செல்வா இழுக்காமல் சொல்வதை தெளிவாக சொல்லி தொலை கர்மம் ஜவ்வாக போகுது உன் நிகழ்ச்சி😊😊😊

  • @francisselvaraj1877
    @francisselvaraj1877 4 месяца назад +186

    உச்சநீதிமன்றம் என்று ஒன்று உள்ளதை அறியாமல் பேசுகிறார் யூ டியூப்பர் செல்வராஜ். இவரை எப்படி மூத்த பத்திரிக்கையாளர் என்று அழைப்பது எப்படி. சவுக்கு சங்கரை விட மோசமாக பேசிய நடந்து கொண்டவர்கள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை.

    • @pitchaimaniraju4759
      @pitchaimaniraju4759 4 месяца назад +7

      Go to SC. and continue with the help of phelicks

    • @aktutorials1955
      @aktutorials1955 4 месяца назад +3

      Crct bro

    • @sivaramansiva8418
      @sivaramansiva8418 4 месяца назад +6

      எந்த நீதிமன்றமாக இருந்தாலும் சவுக்கு சார் பேசிய வார்த்தைகளுக்கான ஆதாரங்கள் உள்ளனவே.அரசு அலுவலர்களை அதுவும் பெண்களைகேவலப்படுத்துவதை அவர் தவிர்த்திருக்க வேண்டும்.

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 4 месяца назад

      Shavuku Shankar agent of annamalai,all lie,he used abusive language,thirutu Paya

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 4 месяца назад +2

      ​@@sivaramansiva8418அப்போ தண்டனை குடுத்து விட்டு போக வேண்டியது தானே?

  • @bhalasundharamk8771
    @bhalasundharamk8771 4 месяца назад

    Very Balanced narration, it is good lesson for biased journalists.

  • @kamalgantharaj2183
    @kamalgantharaj2183 4 месяца назад +24

    அந்த நாய உள்ளபோட்டது.ரொம்ப சந்தோஷம்

    • @pmravikumar7870
      @pmravikumar7870 4 месяца назад +4

      யோவ் நீ திமுக கார்ன்?

    • @blossomcute
      @blossomcute 4 месяца назад +1

      Dai sappi ne poi 200 kuduthu oimbu

    • @chinnapaapa5102
      @chinnapaapa5102 4 месяца назад

      @@blossomcute nee savukku soothula naaku podu po.. loosu koodhi

  • @user-bs7df3jf7h
    @user-bs7df3jf7h 4 месяца назад

    சிறப்பு மிகவும் சிறப்பாக சொன்னீங்க

  • @senthils4862
    @senthils4862 4 месяца назад +2

    அதிமுக கொடுத்த காசையை வைச்சுகிட்டு என்னா ஆட்டம் ஆடினான் இப்ப அனுபவிக்கிறான் ஹாஹாஹாஹாஹாஹாஹா😂😂😂😂😂😂😂😂😢😢😢😢

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 4 месяца назад +58

    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி கொலை வழக்கில்
    பள்ளிக்கூடத்தில் பணம் வாங்கிக் கொண்டு அந்த மாணவி எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தினான். அதற்கான தண்டனையை தான் இப்பொழுது அனுபவிக்கிறான் என்னவும் அனுபவிப்பான்...

    • @swamiduraimurugesan8204
      @swamiduraimurugesan8204 4 месяца назад +3

      குறுக்குவழியில் சம்பாதிக்க நினைத்தால் தான் இன்று சவுக்கு வசமாக மாட்டிக்கொண்டு சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறான்.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 4 месяца назад

      Rs 200

    • @raochenji6995
      @raochenji6995 4 месяца назад +2

      Justice for Srimathi.

  • @BabuBabu-fd4qx
    @BabuBabu-fd4qx 4 месяца назад +19

    முன்னாள் அமைச்சர் வேலுமணி மூலமாக வழக்கறிஞர்கள் சவுக்கு சங்கரை சந்திக்க எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை எனச் சொல்வது நம்பும்படியாக இல்லை..

    • @Savioami
      @Savioami 4 месяца назад +1

      உண்மை. போன முறை அதிமுக குட்கா அமைச்சர் தான் ஜாமீன்ல எடுத்தான் 😂😂

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 4 месяца назад

      ​@@Savioamiஅப்போ உங்க கிட்ட ஆதாரம் இருக்கு.

  • @ganesanp6322
    @ganesanp6322 4 месяца назад +8

    2025 வரை மட்டும் அல்ல அவனோட வாழ் நாள் முழுவதும் கூட உள்ளயே இருக்கட்டும் .

  • @drunkenmonkey5529
    @drunkenmonkey5529 4 месяца назад +1

    பேட்டி எடுக்கிற தம்பி - பற கும்பல் போல😂,,, எப்படியாவது தன்னை கொஞ்சம் சுமார காட்டணும்னு கண்ணாடி - வெள்ளை சட்டையெல்லாம் போட்டு கொஞ்சம் ரிச்சா காமிக்க ட்ரை பண்ணுரா போல,,, பட் வரல😂😂😂😂

  • @68tnj
    @68tnj 4 месяца назад +13

    I dont think Savukku had evil intentions in exposing the troubles within the police force. His language and method of exposing is rude this time but setting aside, system is rotten that needs to be addressed. By arresting Savukku alone will not make the system clean. It is completely rotten. I can’t believe that Savukku was gaining monetary assistance from opposite quarters. This may seal his future endeavours.

  • @tsankar6766
    @tsankar6766 4 месяца назад

    Very clear Kalla kurichi sri.mathibpappa athma will not leave and spare that is the reason these incidents are happening. God is great

  • @vijayvijay4123
    @vijayvijay4123 4 месяца назад +18

    சவுக்கு ஒரு ஆச்சரியக்குறி

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 4 месяца назад +2

      சவுக்கு ஒரு பணப்பொட்டி.

    • @massu1978
      @massu1978 4 месяца назад +1

      கேள்வி குறி ஆகும் 🤔😂😂😂😂

    • @massu1978
      @massu1978 4 месяца назад +1

      கேள்வி குறி ஆகும் wait &see

    • @user-xq6vj1uv2e
      @user-xq6vj1uv2e 4 месяца назад

      இது அவனுக்கே தெரியாது😂

    • @arunb8841
      @arunb8841 4 месяца назад

      @@massu1978 முற்றுப்புள்ளி ஆகும்😂😅

  • @loyalvenka
    @loyalvenka 4 месяца назад +1

    Savuku ன் ஆரம்ப காலத்தில் இருந்து பார்த்து வருகிறேன்.அவர் எப்பொழுதும் ஆளும் கட்சி செய்யும் தவறுகளை எதிப்பேன் என்பதை யாரும் செல்ல மறுக்கிறீர்கள்...

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 4 месяца назад +11

    இன்றைய பேட்டி வள வள கொழ கொழ.சவுக்கர் சங்கர் பற்றிய தகவல்கள் அதிகம் இல்லை

  • @guitarsen236
    @guitarsen236 4 месяца назад +1

    வள வளா கொழ கொழா

  • @rajakolinjikkk4171
    @rajakolinjikkk4171 4 месяца назад +35

    போதை போடும் சங்கர் ஒழிக

    • @Hfbvhn
      @Hfbvhn 4 месяца назад +1

      போடா 200 🤡

    • @subamani8412
      @subamani8412 4 месяца назад

      DMK ku sombu adi

  • @pravinthganesan8552
    @pravinthganesan8552 4 месяца назад +1

    Whether somebody used savukku as a tool or not but savukku became very famous and got many followers than any other journalist or youtuber, its because of savukkus efforts, he worked hard, went beyond others and there is no doubt others are envious of him.

  • @chidambaramp8859
    @chidambaramp8859 4 месяца назад +46

    பத்திரிக்கையாளர் கடமை, சரியாக என்ன எழுத வேண்டும், எப்படி பேச வேண்டும், பட்டும் படாமல் ,எப்படி எழுதுவது பற்றிய தெளிவான இந்த பேட்டி. நன்று. செய்தி எழுதுவது ஒரு அழகான கலை. அதை சரியாக எழுதி பழுக வேண்டும். சமுதாய சீர்திருத்தம் செய்ய எழுத பழக வேண்டும், ஆனால் சவுக்கு சங்கர் அவர்களின் பேட்டியில் மிகவும் எமோசனல், பேசுவது, தேவையில்லாமல், நடுநிலையில், இல்லாமல் பேசி தனக்குக் தானே சிக்கல் ஏற்படுத்திக் கொண்டார்.

    • @sriramyadhav3289
      @sriramyadhav3289 4 месяца назад +4

      அரசுக்குஜால்ராபோட்டுபிழைக்கதெரியாதவர்

    • @Savioami
      @Savioami 4 месяца назад +4

      முதலில் அவன் பத்திரிக்கையாளனே இல்லை. எந்த பத்திரிக்கைலேயும் வேலையே பாக்கல press club ல மெம்பர் ஆனான் . மிரட்டி பணம் பறிப்பது தான் சவுக்கு வேலை 😂

    • @s.devanlogeshwaran8095
      @s.devanlogeshwaran8095 4 месяца назад

      பொய் பேசுவது . திமிரா பேசுவது சவுக்கின் வேலை

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 4 месяца назад

      ​@@Savioamiஆதாரம் இருந்தால் வெளியிடலாமே?

  • @subramanian8195
    @subramanian8195 4 месяца назад +1

    என்னங்க பேச்சு "வள வள, கொல. கொல 🤣🤣🤣

  • @saravananvadivelu1627
    @saravananvadivelu1627 4 месяца назад +5

    SAVKU SINGAM explain SUPER

  • @sridhar7408
    @sridhar7408 4 месяца назад

    EB Selva raj very super speech you ,😅😅😅

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 4 месяца назад +12

    பத்திரிக்கை சுதந்திரம் எதுவும் எல்லை மீற கூடாது ஆபாச வார்த்தைகள் ஆணவ பேச்சு பத்திரிக்கையாளர்களுக்கு ஏற்புடையதல்ல

  • @sounderrajan-gi2cv
    @sounderrajan-gi2cv 3 месяца назад +1

    Very soon TN government will be dismissed by Central government jai Bharath

  • @duraipandian9980
    @duraipandian9980 4 месяца назад +24

    சவுக்கு சங்கரின் காவல்துறை பெண்களுக்கு எதிரான கணமூடித்தனமான விமர்சனம் கண்டனத்துக்கு உரியது. தண்டனை தேவை.

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 4 месяца назад

      அப்போ பெண் போலீஸ் இடுப்பை பொது மக்கள் மத்தியில் கில்லியவர்கள், E. P. S அம்மா பற்றி பேசியவர்கள் இன்னும் பலர் தண்டனை என்ன?

    • @chinnapaapa5102
      @chinnapaapa5102 4 месяца назад

      eps la oru aalu

  • @nilannoor1749
    @nilannoor1749 4 месяца назад

    Super intelligent Speaking

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 4 месяца назад +26

    SavukkuShankar= Phoenix bird

    • @ungalmayavarathi1784
      @ungalmayavarathi1784 4 месяца назад +2

      இந்த வார்த்தையை சொல்ல உங்களுக்கு மனசாட்சியே இல்லையா

    • @rosemaggi4246
      @rosemaggi4246 4 месяца назад

      😂

    • @ajk920
      @ajk920 4 месяца назад

      @@ungalmayavarathi1784yen DMK sombu adikanum ah

    • @rajendrank1941
      @rajendrank1941 4 месяца назад +2

      மாமா பய சங்கர். திமிரின் உச்சம். அடக்கி வாசிக்காமல் அனுபவிக்கிறான்.

  • @rajselva4383
    @rajselva4383 4 месяца назад +32

    மூத்த பத்திரிகையாளர் செல்வராஜ் அதுமட்டுமல்ல அவர் ஒரு போலீஸ் ஆபீஸரா இருந்து இருக்கிறார் அது வந்து ஊடகங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன் இவர் பேச்சு சிறப்பு என்ன என்றால் பொறுமையாக நிதானமாக சிந்தித்து பின்வரும் விளைவை யோசித்து பேசுவார் உண்மையிலேயே அருமையாக இருக்கும் வாழ்த்துக்கள் ஐயா நெல்லை மாவட்டம் செல்வராஜ்

  • @sramakrishnan3154
    @sramakrishnan3154 4 месяца назад

    Sensible talk by Mr Selvaraj

  • @jaileranand
    @jaileranand 4 месяца назад +9

    Avan mama Shankar

  • @keithkiruthikan3063
    @keithkiruthikan3063 3 месяца назад

    எங்க ஆபீசுக்கு வந்ததுக்கு வாழ்த்துக்கள்.. ஆங்கர் நல்ல காமெடியன்

  • @TRMSK9060
    @TRMSK9060 4 месяца назад +1

    அய்யோக்கினை அவரு இவரு என்கிறாயே நி எவ்வளவு பெரிய அய்யோக்கினாய் இருப்பாய்

  • @user-nu5gf3rq6d
    @user-nu5gf3rq6d 4 месяца назад +42

    இவன் யோக்கியன் போல எல்லோரையும் பத்தி தவறா பேசுனான்

  • @natarajanrajagopal1475
    @natarajanrajagopal1475 4 месяца назад +79

    இவனுடைய சகோதரிகளை யாரேனும் பேசினால் சும்மா இருப்பானா

    • @rockzzz5331
      @rockzzz5331 4 месяца назад +7

      200 rs

    • @muthuraj5217
      @muthuraj5217 4 месяца назад +3

      ​@@rockzzz5331nanum atha ninachean bro😂

    • @praveenkumarc.m961
      @praveenkumarc.m961 4 месяца назад +5

      Rs.200 😂...

    • @konica1894
      @konica1894 4 месяца назад +1

      Hello ella thuraiyilayum adjustment pannatha velanu ippo ellarum pesunaanga athukku ellaraiyum thhokula potudalam arrest panni...rajesh doss silmisham panni 3 years prison la irukkanum enna pannudhu police

    • @shanmughamk2037
      @shanmughamk2037 4 месяца назад

      Indukkal elleam vesi magankal endru pesiyavanai enna pudunguneenga

  • @lathad7094
    @lathad7094 4 месяца назад

    👌👌👍

  • @rajeshkannanm7301
    @rajeshkannanm7301 4 месяца назад +28

    மெயின் சேனல்களில் ஆளும் கட்சி ஊழலைபற்றி சொல்வதில்லை ஆகையால்தான் சவுக்கு மீடியாவை எல்லோரும் பார்த்தார்கள்

  • @anburaj7564
    @anburaj7564 4 месяца назад

    Welcome Selvaraj sir

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 4 месяца назад +28

    ஒரு அனுபவம் வா ய்ந்த பத்திரிக்கை யாளர் எப்படி நடந் து கொள்ள வேண் டும் எப்படி பொது வெளியில் பேச வே ண்டும் என்பதை யும் செல்வராஜ் சார் மிகவும் சரியா க சொல்கிறார்..!

    • @kalifullah-1i
      @kalifullah-1i 4 месяца назад

      எழுத்தர்தான்!பத்திரிகையாளரென்றுயார்சொன்னது?வாடகைவாயர்!

  • @cyberyt5550
    @cyberyt5550 4 месяца назад +1

    சுபாஷ் வணக்கம்.

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 4 месяца назад +21

    கடலூர் சென்று நிறைய பார்த்தனர்.ஆனால் கோயமுத்தூரில் யாரும் பார்க்க போக மாட்டார்கள்.எடப்பாடி பற்றி தெரியாதா

  • @lakshmikanthkunda6028
    @lakshmikanthkunda6028 4 месяца назад

    I think this was the most mature interview and information
    Hats off to Selvaraj, sir 👏
    Not to support any individual

  • @Rmk-vm3qk
    @Rmk-vm3qk 4 месяца назад +20

    சவுக்கு சவுக்குன்னு சொல்லி அவன் சாமனத்தை காயடிச்சுட்டாங்களே😁😁

    • @user-gi8dc4un8b
      @user-gi8dc4un8b 4 месяца назад

      Samaan illathavanlam samanatha pathi paesalama da punda

  • @r.s.balajirs9825
    @r.s.balajirs9825 4 месяца назад +1

    டேய் காலம் மாறும் இப்படியே போகாது சவுக்கு வருவன்

  • @Eagleman763
    @Eagleman763 4 месяца назад +40

    பொம்பள பொறுக்கி என்பது மிக மோசமான வார்த்தை. யாராலும் தாங்க முடியாது

    • @konica1894
      @konica1894 4 месяца назад +6

      Oh ko...rajesh doss yean arrest pannala police

    • @1006prem
      @1006prem 4 месяца назад

      திராவிட மாடலின் அதிகார வர்க்கத்தில் பொம்பள பொறுக்கிகள் இருப்பது உண்மைதான் ஆனால் அதை பொது வெளியில் பேசக்கூடாது மேலும் பேசிய சவுக்கு சங்கரை ஒரு பொம்பள பொறுக்கி தான்😂😂😂😂😂

    • @muthuraj5217
      @muthuraj5217 4 месяца назад +1

      ​@@konica1894athuku la bathil solla matanuga bro, 😂

    • @user-oj4ut5pg1t
      @user-oj4ut5pg1t 4 месяца назад +3

      உண்மை என்றுமே கசக்கும் என்பது. உண்மை.

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 4 месяца назад

      பொம்பள பொறுக்கிக்கு கூட பொறுக்க முடியாதா?

  • @thankyoujesus8134
    @thankyoujesus8134 4 месяца назад +21

    ஸ்ரீமதி

  • @balakrishnan3181
    @balakrishnan3181 3 месяца назад

    Journalist na sir sonna maathiri irukkanum Thank you sir congratulations

  • @ChennaiWala
    @ChennaiWala 4 месяца назад +2

    கொஞ்சம் short'ah சொன்னா நல்லா இருக்கும் சார்... எதுக்கு இந்த வழ வழ கொழ கொழ 🤔