7th samacheer tamil poem kadu- suratha (song) காடு - சுரதா

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 7

  • @vikneshwaranvicky5503
    @vikneshwaranvicky5503 Год назад

    ஐயா வணக்கம்
    தங்களின் தமிழுக்கும் தாங்கள் தரும் தமிழ் விளக்கங்களுக்கும்
    நன்றிகள் பல.
    தாங்கள் நடத்தும் பாடங்களும் அதற்கேற்ற விளக்கங்களும் மிக தெளிவாகவும் புரிந்துகொள்ள எளிமையாகவும் உள்ளது.
    தங்களின் பணி அளப்பரியது.
    ஒரு சிறு வேண்டுகோள்
    11 ஆம் வகுப்பு தமிழில் மீதமுள்ள பாடங்களையும் உங்களுக்கே உரிய தனித்துவத்தோடு பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன்.
    நன்றி🙏

  • @PaulsonNayagam
    @PaulsonNayagam Год назад +1

    மிக்க நன்றி ஐயா

  • @bamap4698
    @bamap4698 Год назад +1

    நால்வகைக் குறுக்கங்கள் விளக்கம் கொடுங்க ஐயா.

  • @shanthykumari9679
    @shanthykumari9679 Год назад +1

    Please upload 11 th tamil பிம்பம் lesson videos

  • @Namashivaya786
    @Namashivaya786 Год назад

    Plz 6 to 12 ilakkanam vedios podunga sir.. for tnpsc

  • @panneerselvam7762
    @panneerselvam7762 Год назад

    வருவதும் போவதும் கிடையாது
    வருவதும் போவதும் கிடையா
    எது சரியானது

  • @panneerselvam7762
    @panneerselvam7762 Год назад

    ஐயா எள் என்ற சொல்லின் தொழிற்பெயர் என்ன