தமிழ் ஐயா
தமிழ் ஐயா
  • Видео 231
  • Просмотров 3 803 403
+2 Tamil #முழுமதிப்பெண் பெறுவது எப்படி? இலக்கியத்தில் மேலான்மை வெ.இறையன்பு #நெடு வினா
#tnpsc #tnpscgroup4 #tamil #+2Tamil #Twelth tamil #+2தமிழ்
ruclips.net/video/lJYBI8Ynp0c/видео.htmlsi=WoUW024BG2TG8m99 -இலக்கியத்தில் மேலாண்மை பகுதி 1
ruclips.net/video/Yo29zmYcXOY/видео.htmlsi=Uhc51xxZtZ8WVDEE -
இலக்கியத்தில் மேலாண்மை பகுதி இரண்டு
Просмотров: 829

Видео

தமிழ்த் திறனறிவுத் தேர்வு கட் ஆப் திறனறிவுத் தேர்வு விடைகள் -2024 Thiranari thervu -2024
Просмотров 2,6 тыс.3 месяца назад
தமிழ்த் திறனறிவுத் தேர்வு கட் ஆப் திறனறிவுத் தேர்வு விடைகள் -2024 Thiranari thervu -2024
16 October 2024
Просмотров 5653 месяца назад
16 October 2024
plus one maths
Просмотров 60810 месяцев назад
plus one maths
#+1 English Board Exam # plus one tips #english
Просмотров 69910 месяцев назад
# 1 English Board Exam # plus one tips #english
how to score more marks in english plustwo english.#easy tips
Просмотров 36810 месяцев назад
how to score more marks in english plustwo english.#easy tips
+1 தமிழ் அரசுப் பொதுத் தேர்வு மிக முக்கியமான வினாக்கள் +1 Tamil important Questions for Public Exam
Просмотров 2,3 тыс.10 месяцев назад
1 தமிழ் அரசுப் பொதுத் தேர்வு மிக முக்கியமான வினாக்கள் 1 Tamil important Questions for Public Exam
#தமிழ் #அரசு பொது தேர்வு # முக்கியமான வினாக்கள் # பிளஸ் டூ தமிழ் #plus two # tamil
Просмотров 85811 месяцев назад
#தமிழ் #அரசு பொது தேர்வு # முக்கியமான வினாக்கள் # பிளஸ் டூ தமிழ் #plus two # tamil
+2 தமிழ் # அரசுப் பொதுத்தேர்வு #plus two tamil
Просмотров 96811 месяцев назад
2 தமிழ் # அரசுப் பொதுத்தேர்வு #plus two tamil
#அரசுப் பொதுத்தேர்வு# வினா வங்கி ,தமிழ்,# மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தமிழ்
Просмотров 1,2 тыс.11 месяцев назад
#அரசுப் பொதுத்தேர்வு# வினா வங்கி ,தமிழ்,# மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தமிழ்
கோடை மழை # சாந்தா தத் #kodai mazhai
Просмотров 2 тыс.11 месяцев назад
கோடை மழை # சாந்தா தத் #kodai mazhai
தெய்வ மணிமாலை # இராமலிங்க அடிகள் # வள்ளலார்.
Просмотров 395Год назад
தெய்வ மணிமாலை # இராமலிங்க அடிகள் # வள்ளலார்.
ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிக்கலாமா? கண்டிக்கலாமா? ஆசிரியர்களின் நிலை.....
Просмотров 443Год назад
ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிக்கலாமா? கண்டிக்கலாமா? ஆசிரியர்களின் நிலை.....
7th samacheer tamil poem kadu- suratha (song) காடு - சுரதா
Просмотров 1,1 тыс.Год назад
7th samacheer tamil poem kadu- suratha (song) காடு - சுரதா
7th Tamil Ist lesson Engal tamil (Song) 7ஆம் வகுப்பு தமிழ் எங்கள் தமிழ்
Просмотров 886Год назад
7th Tamil Ist lesson Engal tamil (Song) 7ஆம் வகுப்பு தமிழ் எங்கள் தமிழ்
7th std tamil virunthombal
Просмотров 542Год назад
7th std tamil virunthombal
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் கேட்கப்படக்கூடிய முக்கியமான 2 மதிப்பெண் வினாக்கள்.
Просмотров 2,3 тыс.Год назад
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் கேட்கப்படக்கூடிய முக்கியமான 2 மதிப்பெண் வினாக்கள்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் கேட்கப்படக்கூடிய முக்கியமான 4 மதிப்பெண் வினாக்கள்
Просмотров 1,8 тыс.Год назад
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் கேட்கப்படக்கூடிய முக்கியமான 4 மதிப்பெண் வினாக்கள்
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் கேட்கப்படக்கூடிய முக்கியமான 15 வரி வினாக்கள்.
Просмотров 2 тыс.Год назад
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் கேட்கப்படக்கூடிய முக்கியமான 15 வரி வினாக்கள்.
பொங்கல் சிறப்புக் கவிதைப் போட்டிக்கான பரிசுகள் அறிவிப்பு
Просмотров 474Год назад
பொங்கல் சிறப்புக் கவிதைப் போட்டிக்கான பரிசுகள் அறிவிப்பு
பொங்கல் சிறப்பு கவிதைப் போட்டி - கவிதை 32 கவிஞர் நா.லோகேஸ்,
Просмотров 3622 года назад
பொங்கல் சிறப்பு கவிதைப் போட்டி - கவிதை 32 கவிஞர் நா.லோகேஸ்,
பொங்கல் சிறப்பு கவிதைப் போட்டி - கவிதை 31 கவிஞர் நா.நாககணபதி மதுரை.
Просмотров 2412 года назад
பொங்கல் சிறப்பு கவிதைப் போட்டி - கவிதை 31 கவிஞர் நா.நாககணபதி மதுரை.
பொங்கல் சிறப்பு கவிதைப் போட்டி - கவிதை 30 கவிஞர் எஸ்.பி.வீரப்பன்
Просмотров 3312 года назад
பொங்கல் சிறப்பு கவிதைப் போட்டி - கவிதை 30 கவிஞர் எஸ்.பி.வீரப்பன்
பொங்கல் சிறப்பு கவிதைப் போட்டி - கவிதை - 29 கவிஞர் கார்த்திகேயன்
Просмотров 2062 года назад
பொங்கல் சிறப்பு கவிதைப் போட்டி - கவிதை - 29 கவிஞர் கார்த்திகேயன்
பொங்கல் சிறப்பு கவிதைப் போட்டி - கவிதை - 28 கவிஞர் ஜீவ ரித்திக்
Просмотров 1832 года назад
பொங்கல் சிறப்பு கவிதைப் போட்டி - கவிதை - 28 கவிஞர் ஜீவ ரித்திக்
பொங்கல் சிறப்பு கவிதைப் போட்டி - கவிதை - 25 கவிஞர் ஜான்சி பிரிசில்லா
Просмотров 1232 года назад
பொங்கல் சிறப்பு கவிதைப் போட்டி - கவிதை - 25 கவிஞர் ஜான்சி பிரிசில்லா
பொங்கல் சிறப்பு கவிதைப் போட்டி - கவிதை - 27 கவிஞர் தங்கராஜ் சார்லஸ்
Просмотров 1302 года назад
பொங்கல் சிறப்பு கவிதைப் போட்டி - கவிதை - 27 கவிஞர் தங்கராஜ் சார்லஸ்
பொங்கல் சிறப்பு கவிதைப் போட்டி - கவிதை - 24 கவிஞர் அரங்கநாயகி கண்ணன் தருமபுரி
Просмотров 2162 года назад
பொங்கல் சிறப்பு கவிதைப் போட்டி - கவிதை - 24 கவிஞர் அரங்கநாயகி கண்ணன் தருமபுரி
பொங்கல் சிறப்பு கவிதைப் போட்டி - கவிதை - 23 கவிஞர் ஈரோடு முருகன் ராதா
Просмотров 1962 года назад
பொங்கல் சிறப்பு கவிதைப் போட்டி - கவிதை - 23 கவிஞர் ஈரோடு முருகன் ராதா
பொங்கல் சிறப்பு கவிதைப் போட்டி - கவிதை - 22 விவசாயக் கவிஞர் வி. கே. பி. டேவிட்
Просмотров 1712 года назад
பொங்கல் சிறப்பு கவிதைப் போட்டி - கவிதை - 22 விவசாயக் கவிஞர் வி. கே. பி. டேவிட்

Комментарии

  • @PravithaPravitha-bq9nr
    @PravithaPravitha-bq9nr 3 часа назад

    செயற்கரிய என்ன புணர்ச்சி விதி

  • @Kisosanju
    @Kisosanju 12 часов назад

    நன்றி ஐயா 🙏🏻

  • @Jose-tq2iq
    @Jose-tq2iq 17 часов назад

    😮

  • @KATHIRAVANARUMUGAM-t6o
    @KATHIRAVANARUMUGAM-t6o 2 дня назад

    மிகவும் அருமை

  • @maruthumarthu2987
    @maruthumarthu2987 3 дня назад

  • @kalaiarasi7213
    @kalaiarasi7213 4 дня назад

    Tnpsc group4 illakanam nadathunga sir Unga video easy ya purijukamuduyuthu

  • @Nasar-z8t
    @Nasar-z8t 4 дня назад

    2025 students ❤ class 11th

  • @kannapri2113
    @kannapri2113 5 дней назад

    வாழிய= வாழ் - பகுதி, இய-வியங்கோள் வினைமுற்று விகுதி அறைதல் = அரை - பகுதி, தல்-தொழிற்பெயர் விகுதி தோன்றி = தோன்று - பகுதி, இ- வினையெச்ச பகுதி எழுதுக = எழுது - பகுதி, க - வியங்கோள் வினைமுற்று தூற்றும் = தூற்று- பகுதி, உம் - பெயரெச்ச விகுதி

  • @divya.r4880
    @divya.r4880 7 дней назад

    அய்யா இளமை+பருவம=இளம் பருவம்,,,,மை கெட்டுவிடும் அல்லா வா

    • @tamilaiya9863
      @tamilaiya9863 6 дней назад

      இயல்பினும் விதியினும் நின்று உயிர் முன் க ச த ப மிகும்

    • @divya.r4880
      @divya.r4880 6 дней назад

      நன்றி அய்யா,

  • @poojapooja3690
    @poojapooja3690 8 дней назад

    நான்+இல்லை அறன்+அல்ல பகல்+உறை

  • @roja6553
    @roja6553 9 дней назад

    இனிமை+உயிர் சொல்லுங்க pls

  • @sheebasheeba5600
    @sheebasheeba5600 10 дней назад

    2025 viewers ATTENDENCE here 👍🏻🎉🎉

  • @j.sriram6960
    @j.sriram6960 11 дней назад

  • @Enjoylearning-n1b
    @Enjoylearning-n1b 11 дней назад

    PDF டவுன்லோடு ஆகவில்லை சார்.

  • @karthikraja684
    @karthikraja684 12 дней назад

    Superb sir

  • @Enjoylearning-n1b
    @Enjoylearning-n1b 12 дней назад

    நன்றி ஐயா❤❤❤

  • @kanagadharshini2024
    @kanagadharshini2024 14 дней назад

    வணக்கம் தமிழ் ஐயா உங்களது பதிவுகளை நான் பார்த்து வருகிறேன் உங்களது விளக்கம் எளிமையாகவும் நன்றாக இருக்கிறது இந்தப் பதிவில் ஒரு சிறு திருத்தம் என்னவென்றால் மெய்யெழுத்துகளின் வகைகள் தான் வல்லினம் மெல்லினம் இடையினம், இந்த இடத்தில் இணை எழுத்துக்களை நீங்கள் சொல்லுவது வல்லின உயிர்மெய் எழுத்துகளையும் மெல்லின உயிர்மெய் எழுத்துகளையும் என்பதை சரியாக சொல்லித் தாருங்கள் ஏனென்றால் உங்களது வீடியோவை அதிகம் பேர் பார்க்கிறார்கள் நீங்கள் தவறாக சொல்லி விடக்கூடாது என்பதற்காக இந்த பதிவு நன்றி ஐயா

  • @kanagadharshini2024
    @kanagadharshini2024 15 дней назад

    நல்ல விளக்கம் ஐயா

  • @BalaGaming2419
    @BalaGaming2419 16 дней назад

    Sir பாகற்காய் - பாகு + அல் + காய். இதில் எது நிலைமொழி மற்றும் வருமொழி என்று சொல்லுங்க.

  • @ragavsiva7353
    @ragavsiva7353 19 дней назад

    அருமை

  • @MariaJenitha
    @MariaJenitha 23 дня назад

    Nalaiku silapathikaram exam. Super sir tq for you're excellent. ❤️🥰

  • @Dhanalakshmi-qt6my
    @Dhanalakshmi-qt6my 23 дня назад

    2025 laa yarulaa pakurigaa.......✨

  • @Sagaya.jayarajInnasimuthu
    @Sagaya.jayarajInnasimuthu 23 дня назад

    Nandri iyaa

  • @HoAli-v1m
    @HoAli-v1m 23 дня назад

    Hi

  • @Talkative-p4w
    @Talkative-p4w 24 дня назад

    Sir neenga romba best sir

  • @NARUTOFANCLUB-y3k
    @NARUTOFANCLUB-y3k 26 дней назад

    3/1/2025

  • @amuthap7188
    @amuthap7188 28 дней назад

    Tq so much sir Very beautiful explanation sir

  • @arulkavitamil4575
    @arulkavitamil4575 Месяц назад

    இனிமை + இசை = இன்னிசை விதி 1. ஈறுபோதல் விதிப்படி - இனி + இசை 2. ? விதி சொல்லுங்க

  • @MohanaKrishnan-cl7bn
    @MohanaKrishnan-cl7bn Месяц назад

    அலீலேலூயா...அல்லேலூய்யா...ஆஆஆஆ...ஒப்பாரி யாடாப் பாடுரே க்கைதே...கச்மாலம்

  • @gokulakannan7556
    @gokulakannan7556 Месяц назад

    உங்களுடைய வகுப்பு அருமையாக இருக்கிறது ஐயா.நன்றி

  • @kaihitawari6412
    @kaihitawari6412 Месяц назад

    Sir na pass agiten 87 mark

  • @SangeethaSangeetha-xr7pr
    @SangeethaSangeetha-xr7pr Месяц назад

    பொன் + குடம் >> பொற்குடம் எப்படி மாறுகிறது

  • @kdrajadurai9299
    @kdrajadurai9299 Месяц назад

    Mudhal vidhi iyalbu punarchikku varum thana iyya?

  • @JayaJaya-sn9rf
    @JayaJaya-sn9rf Месяц назад

    Super sir

  • @dreamexplorer184
    @dreamexplorer184 Месяц назад

    Tnpsc தேர்வர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா உங்கள் காணொளி.இனி வரும் காலங்களில் இலக்கணம் காணொளி களை பதிவேற்றம் செய்யுங்கள் தமிழ் 85 வினாக்கள் கேட்கப்படுகிறது

  • @TRENDING_AM
    @TRENDING_AM Месяц назад

    Resut eppa varum pls sollungaley

  • @kaihitawari6412
    @kaihitawari6412 Месяц назад

    December month mudhiyurathu kulla vandhuruma sir result

  • @11-dishitha7d4
    @11-dishitha7d4 Месяц назад

    நீங்கள் கதை கூறும் விதம் மிகவும் அருமை ஐயா.எனக்கு மிகவும் எளிதாக புரிந்தது ஐயா.மிக்க நன்றி ஐயா😊😊

    • @tamilaiya9863
      @tamilaiya9863 Месяц назад

      நன்றி 🙏 நண்பர்களுக்கும் பகிரவும்.

  • @Keerthana2306boopesh
    @Keerthana2306boopesh Месяц назад

    Super sir❤🎉

  • @suresh71
    @suresh71 Месяц назад

    Thaivarey VIJAYEY🔥🔥

  • @gokilakgokilak2182
    @gokilakgokilak2182 Месяц назад

    நன்றி 🙏

  • @VanithaI-c7j
    @VanithaI-c7j Месяц назад

    Thank you sir

  • @kubendranm-nq6wf
    @kubendranm-nq6wf Месяц назад

    Punarchi vidhi oru videola poda mudiyuma

  • @ajithjustin1639
    @ajithjustin1639 Месяц назад

    Thank you sir ❤

  • @dr.p.murugavelpalani5294
    @dr.p.murugavelpalani5294 Месяц назад

    ஐயா வணக்கம்

  • @funcookingwithsadhana1312
    @funcookingwithsadhana1312 Месяц назад

    aiya pathuta atha nala padika poraa ungal manavi

  • @MageshwariPrakash
    @MageshwariPrakash Месяц назад

    Thanks sir ❤

  • @aaddhiolitamilsrithar6483
    @aaddhiolitamilsrithar6483 Месяц назад

    மிகவும் பயனுள்ள பணி இறையருள் என்றும் நிலைத்திருக்க வேண்டுகிறேன்.

  • @rajad8174
    @rajad8174 Месяц назад

    நான்+இல்லை அறன்+அல்ல பகல்+உறை அரசியல்= அரசு+இயல் இதில் சு= ச்+உ, என்று பிரிக்கலாம். இந்த ச்+இ= சி என்று வரும். மீதமுள்ள அந்த 'உ' என்னவாகும்?

    • @tamilaiya9863
      @tamilaiya9863 Месяц назад

      உயிர்வரின் உக்குறள் மெய் விட்டு ஓடும். விதிப்படி உ மறைந்துவிடும்