"இந்த மூஞ்சிக்கு AUDI காரா?" Show Room-ல் பட்ட அவமானம்! - VILLAGE FOOD SAFARI SUPPU EMOTIONAL பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2024
  • VILLAGE FOOD SAFARI RUclips Channel Team, Audi கார் வாங்கிய தருணங்கள் குறித்து Emotional பேட்டி
    #villagefoodsafari #audicar #behindwoods #behindwoodso2
    _________________________________
    MAX GOLD
    CASH FOR GOLD
    WWW.MAXGOLD.CO.IN
    தங்க நகை விற்று பணம் பெற மேக்ஸ் கோல்டு
    Phone no : 044 45 45 45 45
    -----------------------------------------------------
    Video Link: • Pooja Hegde - Live Dan...
    Pooja Hegde - Live Dance🔥Fire Blazing Performance, Never Seen Before! The Arabic Queen👸
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 244

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 года назад +18

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @trollsulagam7417
      @trollsulagam7417 2 года назад +1

      ruclips.net/video/G-mvP2vuEVc/видео.html my new troll video ind vs wi parunga

    • @trollsulagam7417
      @trollsulagam7417 2 года назад

      ruclips.net/video/G-mvP2vuEVc/видео.html

    • @trollsulagam7417
      @trollsulagam7417 2 года назад

      ruclips.net/video/G-mvP2vuEVc/видео.html

    • @hariharashankarang9757
      @hariharashankarang9757 2 года назад +1

      Behindwoods ean Srimathi Case pathi pasa matikuringa

  • @amala8176
    @amala8176 2 года назад +138

    இவர்களின் காணொளிகளை நான் பார்த்திருக்கிறேன். இவர் இந்த கார் வாங்கியிருக்கிறார் என்று தெரிந்தது இந்த அளவிற்கு இவர் வளர்ந்துள்ளாரா என்ற ஆச்சரியம் ஆனால் மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்த்துகள். இந்த தம்பிகளின் அறிவு முதிர்ச்சி வியப்பளிக்கிறது.

  • @JJJ-qx5gu
    @JJJ-qx5gu 2 года назад +26

    உங்கள நினச்சி உண்மையிலயே பெருமையா இருக்கு. காசு பணம் முக்கியம் ஆனா சந்தோஷம் ரொம்ப முக்கியம்.நீங்க சந்தோஷமா இருக்கீங்க அதுதான் வாழ்க்கை. உங்கள பத்தி Negative a பேசுரவங்க வாழ்க்கையை யாருக்காகவோ வாழ்ரவங்க.

  • @nethajimithran4660
    @nethajimithran4660 2 года назад +37

    இதைப் போன்ற விலை உயர்ந்த கார்களை வாங்கி என் ஊரில் ஓட்டுவேன் என்று நினைத்தது இரண்டாம் வெற்றி

  • @dhaivaanest4904
    @dhaivaanest4904 2 года назад +46

    சந்தோஷமாக உள்ளது....வீட்டை நல்ல படியா கட்டி, அதில் அதி சீக்கிரம் குடியேற வேண்டும் சகோதரரே..... Jesus bless you all🎉🎉🎉🎉

    • @ALIYYILA
      @ALIYYILA 2 года назад

      Why religion here? What is the difference between, Jesus bless you all and God bless you all?

    • @divyaparameshwaran2272
      @divyaparameshwaran2272 Год назад

      Jesus bless you thambi.

  • @endingofworldmovies798
    @endingofworldmovies798 2 года назад +54

    ithuku than emotional intelligence veanum nu solrathu , ippa paaru asult ah aduthaven un goals ah set pannitu poitan ..oru veedu or gold vangi eruntha unga veetla sema happy aagi erupaga ..

  • @Pof12345
    @Pof12345 Год назад +13

    விடா முயற்சி எப்போதும் வெற்றிதான் brothers 🔥🔥🔥❤❤❤
    Safe drive 🥰👍🏻 all brother's

  • @nethajimithran4660
    @nethajimithran4660 2 года назад +5

    இதைப் போன்ற விலை உயர்ந்த கார்களை மெய்ன்டென்ஸ் பண்ண என்னால முடியும் என்று நினைத்தது முதல் வெற்றி

  • @womandog3037
    @womandog3037 2 года назад +34

    என்னை கேட்டால் இது ஆடம்பரம் இருக்குற வீட்டை நல்ல படியாக கட்டி இருக்கலாம்

  • @londonlollipopguyslondonlo632
    @londonlollipopguyslondonlo632 2 года назад +7

    தம்பிகளுக்கு வாழ்த்துக்கள் ஆடியை வாங்கி ஆசையை தீர்த்ததுக்கு புதிதாக வீடு கட்டி அதை நிறுத்தக்கூடிய அமைப்பில் காரை வாங்கி இருந்தால் மேலும் சந்தோஷப்படுவோம் எதுவாக இருந்தாலும் சரி பாதுகாப்போடு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🇱🇰💙

  • @tnpscaspirant441
    @tnpscaspirant441 2 года назад +16

    ஆடம்பர செலவு அடிப்படை தேவையா பூர்த்தி பண்ணமல் இது தேவையா ஏன் ஆடி கார்தான் வாங்கணுமா வேற கார் இல்லையா கேட்ட show room ல ஒரு மாதிரி பாத்தங்களம் அதுனால வாங்குனராம் 😂😂🤣

    • @ahamedahamed722
      @ahamedahamed722 2 года назад

      Veedu kooraila irukunum video podraanga intha Audi car aiyum vachu video podraanga
      Adiapdai thevai theeraamal intha car vaangunathun aadambaram thaan.

  • @kavipriyanmithun1419
    @kavipriyanmithun1419 2 года назад +10

    வெளி தோற்றத்தை வைத்து எதையும் எடைபோட கூடாது💯

  • @Dinesh_Dronography
    @Dinesh_Dronography 2 года назад +13

    இது ஒன்னும் சொகுசு கார் இல்லயே தம்பீ இருந்தாலும் மகிழ்ச்சி மென் மேலும் உயர வாழ்த்துக்கள் 🔥

    • @ALIYYILA
      @ALIYYILA 2 года назад

      குசும்பு காரும் இல்லையே?

  • @rajhdstatus163
    @rajhdstatus163 2 года назад +16

    கார் வாங்கியதுக்கு பதில் வீடு கட்டி இருந்தால் உங்க அம்மாவுக்கு மட்டும் இல்ல உலகமே மகிழ்ச்சி அடைந்திருக்கும் 👈

    • @SG-mz4gy
      @SG-mz4gy 2 года назад

      குடி இருக்க ஒரு குச்சி வேணும்னு என் தாத்தா அடிக்கடி சொல்லுவார். ஆனாலும் இவர்கள் இந்த வாகனம் வாங்கியதற்கும் பெருமையாக இருக்கு. வீடு என்பது ரொம்ப முக்கியம். இந்த பையன்கள் சந்தோஷமாக இருப்பது எனக்கும் சந்தோஷம் தான்.
      தேவன் இவர்களை இன்னும் ஆசீர்வதிப்பாராக. ( பெருமையாக இருக்க வேண்டாம்) தாழ்மையை தேவன் விரும்புகிறார். )வாழ்த்துக்கள் .

  • @saravanankumar4585
    @saravanankumar4585 2 года назад +11

    உங்கள் திறமைக்கு எனது பாராட்டுக்கள் 👍👌🙏🏻

  • @vigneshtube1936
    @vigneshtube1936 2 года назад +6

    Audi car vaangurathuku moonji alaga irukanum nu avasiyam illa bro kaasu iruntha pothum bro

  • @srt7721
    @srt7721 2 года назад +1

    டேய் தம்பி unna எனக்கு ரொம்ப பிடிக்கும்.என் மகனுக்கும் பிடிக்கும்.வீட்டில் உன்ன மாதிரி "வணக்கம் நண்பர்களே" என்று அடிக்கடி சொல்லி சிரிப்போம்.நீ கார் வாங்கனத நினைச்சா மனசுக்கு ரொம்ப சந்தோசம் ஆக இருக்கு. என் மகனிடம் இந்த வீடியோவை காட்டுவேன்.அவனும் எனக்கும் BMW CAR வாங்கி கொடுப்பா என்று கேட்டுக்கொண்டு இருப்பான்.எனக்கு JAGUAR வாங்க வேண்டும் என்று ஆசை.உன்னை ஒரு inspiration ஆக எடுத்து கொள்கிறேன்.
    I LOVE YOU AND WE LOVE YOU
    WE BIG FAN OF YOU SUBBU

  • @hemalatharam176
    @hemalatharam176 2 года назад +2

    Athu kashta pattu vangi irukinga athuve amma appa ku veetu vangi kotuthu iruntha romba romba santhosham pattu irupanga bro

  • @madras65
    @madras65 2 года назад +8

    indha car vaangunadhuku evlo kaaranam solreenga!!! Vazhkai oru murai dhan.. pidithadhai seiyungal!! Car pidichudhu vaangiteenga avlo adhan… namakkum matravarkum theengu izhaikaadha varai edhuvum thappu ila.. enjoy the life to the fullest

  • @smartrascalhere
    @smartrascalhere 2 года назад +16

    Finally the business man job is done...ego va kelapi car ah vithachu.. 😂😂😂😂

  • @jemsoul2594
    @jemsoul2594 2 года назад +26

    சாதாரண மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்

  • @suryajjsuryan1928
    @suryajjsuryan1928 Год назад +1

    Bro life vandhu enjoy panradhuku mattu tha yaru Ena sonnalu nega feel pannadhiga yaru Ena sonna Ena O Life ne enjoy pannu bro all the best 🤩

  • @ramanmahalingam2911
    @ramanmahalingam2911 Год назад +1

    ஆசை பட்டத்தை வாங்கிட்டிங்க அதுபோல ஒரு நல்ல வீடு கட்டிடுங்க.. வாழ்க வளமுடன்

  • @vijayganesh8999
    @vijayganesh8999 2 года назад +10

    Super anna 🔥🔥innum valara valthukkal anna

  • @rzwananverbasha7911
    @rzwananverbasha7911 2 года назад +14

    Congratulations guys......drive safe. May god bless u all💓🌹💐❤️

  • @mindflayer7917
    @mindflayer7917 2 года назад +11

    Ivengala pathu pathu namma than time waste panitu irukom போல 😑😪

    • @Sabarish-xv8qe
      @Sabarish-xv8qe 2 года назад

      Unna yaru pakka sonna yarum varpurathaliyei

  • @mukesh.g8970
    @mukesh.g8970 2 года назад +7

    Hard work makes perfect..🔥👏👏

  • @batterylife.exe00
    @batterylife.exe00 2 года назад +6

    Innum Trichy Saadhana aunty, Vanakkamungo Sheela, Rombhap perumaiyya irukku frands nanbar, ivanga lam Jaguar, Lexus, Benz nu car vaanga poranga. 🚶🏻

  • @prime5816
    @prime5816 2 года назад +2

    Truth s real rich people get luxury cars but they nvr show off

  • @dhanakodimani4783
    @dhanakodimani4783 2 года назад +6

    Salute for your success bro , but buying a expensive liability it's not a good financial decision

  • @kousalyasenthil5899
    @kousalyasenthil5899 11 месяцев назад

    Enum nalla varuvea brother god bless you. Thank you jesus

  • @durai9361
    @durai9361 2 года назад +2

    Pesumpothu yen da kiss kodura sound kudukura yaru Sami ne

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 2 года назад +2

    Excellent Chellam.💋! HARD WORK WILL NEVER EVER FAILS! VAAZGA VALAMUDANUM NALANUDANUM PALLAANDU KAALANGAL! HATS OFF TO BEHINDWOODS AIR! FOR APPRECIATION! 🙏 🙏 🙏 🙏 🙏

  • @purushothmathan5131
    @purushothmathan5131 2 года назад +1

    Superda thampigala superb adutha vediova Audi showroom owner ah intriew kodunga🔥🔥👏👏👌👌👍👍💪💪💪💪👍👌👏👏🔥🔥🔥👌👏👏

  • @eswaran6762
    @eswaran6762 2 года назад +1

    Super 👌 yanudaya valthukal

  • @drgowthammanogar6641
    @drgowthammanogar6641 2 года назад +24

    naama kaatura sympathy thaan ivngaloda big investment

    • @vasanth.s419
      @vasanth.s419 2 года назад

      Currect

    • @trollsulagam7417
      @trollsulagam7417 2 года назад

      ruclips.net/video/G-mvP2vuEVc/видео.html

    • @srt7721
      @srt7721 2 года назад

      உன்னால முடியல அவங்க வாங்கிட்டங்க அதான் எரியுதா?

    • @sabari2795
      @sabari2795 2 года назад

      @@srt7721 super bro 🔥😎

    • @yusufishaaq3106
      @yusufishaaq3106 Год назад

      Blessed Bannu

  • @Jebarsinghjebarsingh
    @Jebarsinghjebarsingh 2 года назад +2

    Unmaitha bro kasu vachu yaraum edapoda kudathu ana neega vera level big fan bro

  • @mahendranm5837
    @mahendranm5837 2 года назад +1

    Thambi
    Unga manasastikku
    Mattum. Mathippukodunga
    Aduthavanukkaka
    Vallathenga..
    VALKA
    VALARKA....
    VALTHUKKAL....

  • @vigneshkr1416
    @vigneshkr1416 2 года назад +9

    I've watched ur House vlog.. Instead u bought d car if u built the house.. That's d polaika therincha vali..

    • @altrinprabu9496
      @altrinprabu9496 2 года назад

      Don’t criticise other! Don’t teach others how to live their own life !

    • @Doctor2-3-0-6
      @Doctor2-3-0-6 Год назад

      U r telling this dialogue because u r not having passion twrds cars... Ppl who are seeing cars as their passion never critisize him for this

  • @Thalapathy_Dhoni7
    @Thalapathy_Dhoni7 2 года назад +1

    Santhosama irungada chellangala❤️❤️❤️appa ammava nalla vachukonga nalla irungada💙💙💙

  • @kannmalkanna1184
    @kannmalkanna1184 2 года назад +1

    Congratulations bro hardwork incress panuga increase the video wating for good life.

  • @8tercarZ
    @8tercarZ 2 года назад +1

    But 1 true word from u.. "inthe porul Panakkaran Than ottanum.. Ivan than Ottanum nu edhum ille Ellam porul thane Really i like d word.. But Adhu En policy... Take ur Step Carflly..

  • @saranraj6131
    @saranraj6131 2 года назад +1

    Neenga car vangunadhu elame sari...vazhthukal...but adhuku munadi veedu dha oru asset aa irundhurukum..so adha neenga vangitu aprm aa idha vangirukalam..idhu enoda karuthu..

  • @AshwiB21
    @AshwiB21 2 года назад +7

    pls dont loose money like this. save money. this audi car is expense. not investment

  • @nasiknalim8277
    @nasiknalim8277 Год назад +3

    Congratulations 👏👍

  • @justisfun63638
    @justisfun63638 2 года назад +1

    innum neenga valaranum brother

  • @prasanthrayar2701
    @prasanthrayar2701 2 года назад +1

    Menmelum valara vaazhthukkal...👍

  • @antharangamtamil
    @antharangamtamil 2 года назад +1

    White color best choice

  • @user-yk9pe6mm8c
    @user-yk9pe6mm8c 2 года назад +4

    RUclips ஆரம்பிச்சா இவ்ளோ காசு கிடைக்குமா. 👌👌

  • @tharshithascutzz7672
    @tharshithascutzz7672 Год назад +2

    Bro.... Neenga Audi vangunadhu happy... But rich PPL la luxury car vanguradhu money iruku nu illa... Emi la luxury car vaangi adhu vazhiya tax save pandradhuku... Neenga yenna na... Perumaiku vangirkanu soldringa.... Ipdi irundha ungala easy uh kizha thalliduvanga...

  • @muralithulasiram1723
    @muralithulasiram1723 2 года назад +2

    Car oru investment than rombo travel pannunga, video podungo, naanga support pannuvom, apart from cooking, tourist locations pathi sollungo, hindi, English, Ella Indian languages dubbing panna try pannunga rombo perukku reach aagum, invest more get more profits, business secret, keep it up congrats

  • @interestingtopics419
    @interestingtopics419 2 года назад +8

    very emotional. yentha background um ilama vanthu sucess panra samaiyanoda vetri ah namma kondadanum

  • @anishanish2638
    @anishanish2638 2 года назад +2

    வாழ்க வளமுடன் ♥️

  • @mylifefiverules8102
    @mylifefiverules8102 2 года назад

    Hard work never fails
    Ivanugalla valaruvanugalanu ninachavanuga ellam vaitherichalla saahattum
    Ni kavalabadatha bro pathu siruchavan innum anga velaiku buslathaan varuvan aana neega melum valaranum valaruveega

  • @AjithKumar-ot1ym
    @AjithKumar-ot1ym 2 года назад +2

    Seriously great achivement... Bro

  • @dhilipkumar1681
    @dhilipkumar1681 2 года назад +2

    Vazhthukal

  • @srt7721
    @srt7721 2 года назад +1

    வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @kannanks3066
    @kannanks3066 Год назад

    Brother ennoda anubavathil ... Namaku evlo kadan kavalai irundalum .. idu pondru oru periya Caril pogumbodhu namakendru oru thannambikkai undagum... Keep growing brother

  • @max2746
    @max2746 2 года назад +3

    Inspirational 💯💪

  • @boopathirajvlogs1527perundurai
    @boopathirajvlogs1527perundurai Год назад +1

    நாம ஜெயிச்சுட்டோம் மாறா.....😍😍😍😍

  • @priyaprakash2811
    @priyaprakash2811 2 года назад +1

    Neenga kar vakinathu mikavum makilchi vazhthukal

  • @praywithpaul2462
    @praywithpaul2462 Год назад

    God bless you with lots of happiness and prosperity. Keep rocking. My special prayers are with you always 🙏

  • @keerthiv9581
    @keerthiv9581 2 года назад +4

    Congratulations brother ❤️❤️

  • @Music-xd9yh
    @Music-xd9yh 2 года назад +10

    Your views + their emotions = what u are seeing 😂😂😂 emotional drama is their asset

    • @d15tv29
      @d15tv29 2 года назад

      Mental koothi

  • @vijayparameswaran5844
    @vijayparameswaran5844 2 года назад +2

    Good to become an achiever from a lower level, try to control that ,ich..ich sound during speech.

  • @Sanjai17
    @Sanjai17 2 года назад +1

    Subbhu Super Da Congrats Da

  • @mohanram1953
    @mohanram1953 2 года назад +13

    தலித் பசங்க முன்னேறுனா பல பேரு காண்டாகதான் செய்வானுக..நண்பா முன்னேறி போயிடே இருங்க. இது நம்ம காலம்

    • @thebiggdogg1076
      @thebiggdogg1076 2 года назад

    • @Daynight.traveler
      @Daynight.traveler 2 года назад +10

      Yaru Sami nee cast ethu ethula poduringa komali

    • @ajayj3217
      @ajayj3217 2 года назад +1

      முன்னேறுங்கன்னு சொல்லுங்க அதுக்கு சாதிய சொல்லி தான் சொல்லணும்னு எந்த அவசியம் இல்லை

  • @nursingu2427
    @nursingu2427 2 года назад +2

    But be careful EMI

  • @praywithpaul2462
    @praywithpaul2462 Год назад

    Congratulations brothers God bless you all with lots of good health and happiness and prosperity

  • @zimbakuttychannel8878
    @zimbakuttychannel8878 2 года назад +1

    Dream big dream High

  • @churchillricardo2541
    @churchillricardo2541 2 года назад +1

    Vaalthukal thambi.

  • @crazyboy7181
    @crazyboy7181 Год назад +1

    bro yenku village food safrii podikum bro

  • @CS-KISHORESMcse
    @CS-KISHORESMcse 2 года назад +4

    Congratulations guys ! 🔥

  • @shanmugavelan9822
    @shanmugavelan9822 2 года назад +12

    Hard work never fails

  • @warriorkarthick
    @warriorkarthick Год назад

    Dream big ...wins big....whatever comments ....go ahead ..work is worship

  • @ravikumark9833
    @ravikumark9833 2 года назад +2

    சாமானியனின் அதிக பட்சமாக அவன் காதில் விழும் மிக பெரிய வார்த்தை ஒரு கோடி அற கோடி..உலகின் மிகப்பெரிய வார்த்தை...

  • @sundarg1782
    @sundarg1782 2 года назад +2

    Congrats guys :)

  • @murugan3294
    @murugan3294 2 года назад +3

    Enjoy your life...

  • @nursingu2427
    @nursingu2427 2 года назад

    Heart touching bro

  • @anandann6415
    @anandann6415 Год назад

    Good develop.keep it up.

  • @lourdhusamy5806
    @lourdhusamy5806 2 года назад +3

    Super

  • @shanjuenterprises9697
    @shanjuenterprises9697 10 месяцев назад

    SUPPER CONGRATULATIONS

  • @vjeeboombarefacewithtamils7239
    @vjeeboombarefacewithtamils7239 2 года назад +1

    Summary super brother

  • @subashsekaranvikramadhitha6970
    @subashsekaranvikramadhitha6970 2 года назад +1

    God🙏🏻Bless Long💯Live *Thambi* Keep it up

  • @janakiraman6374
    @janakiraman6374 2 года назад +2

    Enjoy thambigala

  • @remoram111
    @remoram111 2 года назад +2

    Super🥳

  • @p.pandiansi1942
    @p.pandiansi1942 Год назад

    congratulations bro

  • @shanjuenterprises9697
    @shanjuenterprises9697 10 месяцев назад

    HARD WORK

  • @news1st176
    @news1st176 Год назад

    Super brothers congratulations god bless you

  • @kumara4373
    @kumara4373 2 года назад +4

    People working in channels: No freedom or creativity have to work within a system
    RUclipsrs: Freedom , Innovation in content.
    Good bye to Tata sky, other dish tv. RUclipsrs entertain us more than what leading channels do...

  • @arundave
    @arundave 2 года назад +1

    super pa god bless u

  • @arulj9960
    @arulj9960 2 года назад +1

    Congrats bro

  • @tamilachi671
    @tamilachi671 2 года назад +1

    Inaiku irukavan nalaiku ila so happy ya irunga

  • @jonesajaykumar1072
    @jonesajaykumar1072 2 года назад +1

    Congratulations bro God bless you 🙏😊

  • @bala8740
    @bala8740 2 года назад +1

    Keep growing 👍

  • @vengadraja4038
    @vengadraja4038 Год назад

    Super bro

  • @Realeren
    @Realeren 2 года назад +1

    Better gold layo land la invest panitu average ana car vangirukalam anyway all the best

  • @prakashvelli3306
    @prakashvelli3306 2 года назад +1

    வாழ்த்துக்கள்

  • @keerthiv9581
    @keerthiv9581 2 года назад +2

    ❤️

  • @ActorismailTV
    @ActorismailTV 2 года назад +1

    V good