"நாங்களும் மாமன் மச்சான்தான்.. 2026ல் எங்க கூட்டணி.." உடைத்து பேசிய அண்ணாமலை | Annamalai | PTD

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 258

  • @nadarajannadarajan2160
    @nadarajannadarajan2160 2 месяца назад +26

    சசிகலாவை முதல்வராக்குவேன் என்று சபதமிட்டவர்தான் இந்த ஆர்.கே. உதயகுமார். இப்போது ??????.

  • @KHR_Babu
    @KHR_Babu 2 месяца назад +3

    , Arumaiyana interview. Super.

  • @பதி-ய3ச
    @பதி-ய3ச 2 месяца назад +20

    ராமனும், ராமசாமி பேரனும் கூட்டணி

  • @upplihari3198
    @upplihari3198 2 месяца назад +13

    Great annamalai❤❤😂❤😂❤

  • @user-ks3861
    @user-ks3861 2 месяца назад +7

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வேண்டும்

  • @ssubash-di2de
    @ssubash-di2de 2 месяца назад +1

    ❤ அருமை அருமை

  • @kumaearunachalamarunacha-tt1br
    @kumaearunachalamarunacha-tt1br 2 месяца назад +1

    தமிழ்நாட்டில் நாம்தான் அறிவாளி என்று நினைப்பு இவருக்கு

  • @chandrasekaran9491
    @chandrasekaran9491 2 месяца назад +3

    அண்ணா நன்றி 🎉🎉🎉

  • @mehulsrinath1127
    @mehulsrinath1127 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh 2 месяца назад +22

    ஏப்பா உருட்டு தடமாறுதேப்பா.ஆம உருட்ட மாத்தி உருட்ட
    நேர வந்தாச்சு....................

  • @varatharajanvaratharajan4086
    @varatharajanvaratharajan4086 2 месяца назад +5

    மீசையில் மண் ஒட்டவில்லை கதைதான் அண்ணாமலை அவர்களின் தற்போதைய நிலை

  • @moorthichidambaram2775
    @moorthichidambaram2775 2 месяца назад

    சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்
    ஊரார் கால் பிடிப்பார்
    ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை - அவர்
    எப்போதும் வால் பிடிப்பார்

  • @masbsara4114
    @masbsara4114 2 месяца назад +1

    My vote for Annamalai 🔥💯

  • @Mohanraj28249
    @Mohanraj28249 2 месяца назад +21

    அண்ணாமலையை தவிர்த்து விட்டு தமிழக அரசியலில் யாரும் அரசியல் செய்துவிட முடியாது.. உன்னதமான உத்தமத் தலைவர் அண்ணாமலை

    • @kurinchifotoart9706
      @kurinchifotoart9706 2 месяца назад +5

      sonnanga ! sonnanga

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 2 месяца назад +3

      Aama aama video enna audio enna...... thiruttu dravidiyame evan kitta training edukkudhu naa summava 😂😂😂😂

    • @P.Veerabadran-zy4ny
      @P.Veerabadran-zy4ny 2 месяца назад

      தமிழ்நாட்டுப் பணம் ம.பி.க்கு போகுதாம். குஜராத்துக்கு லோடு லோடா போறது தெரியலியாக்கும்?
      கும்பிடறது தப்பில்லே... காலில விழறதுதான் தப்புன்னு சொன்ன வாய் இப்போ வேற மாதிரி சொல்லுது?

  • @mervinarul2711
    @mervinarul2711 2 месяца назад +19

    அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர் Vote for NTK

    • @Godzilla999-c5r
      @Godzilla999-c5r 2 месяца назад

      Thu..aval laam oru aalu..Mike Tyson. Nothing else.

  • @DonBoscoBosco-u8e
    @DonBoscoBosco-u8e 2 месяца назад +1

    TN needs some changes if BJP comes to power it's welcome move by TN people

  • @m.praveenkumar2842
    @m.praveenkumar2842 2 месяца назад +1

    மண் மலை மரம் அணைத்து உயிரினங்களுக்கும்ஆண கட்சி நாம் தமிழர் சட்சி

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 месяца назад +7

    தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்த்துக்கள் வருக வருக என வரவேற்கிறேன் காஞ்சிபுரம் மாவட்டம் வேடல் கிராமம் பாஜக ❤❤❤❤❤❤❤

  • @regunathand9143
    @regunathand9143 2 месяца назад +43

    Annamalai mass❤❤❤❤❤

  • @jeyapandyshanthi8559
    @jeyapandyshanthi8559 2 месяца назад

    மாமன் மச்சான் சண்டை வீட்டிற்குள் இருக்கலாம். ஆனால் அது வீதிக்கு வரக்கூடாது.

  • @panneerselvamk7456
    @panneerselvamk7456 2 месяца назад +14

    தமிழ் நாட்டிற்கு இது வரை திரு அண்ணாமலை சார் எத்தனை திட்டங்களை கொண்டு வந்தார்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 2 месяца назад +1

      அதிமுகவை பிரித்தது தமிழகத்திற்கு சாதகமான செயல் தானே

    • @venkai81
      @venkai81 2 месяца назад +2

      ஒரு மானாவும் இல்லை

    • @alertness45
      @alertness45 2 месяца назад

      Dey first oru thoguthiyaachuu jeichathana yethachu pana mudiyum

    • @venkai81
      @venkai81 2 месяца назад

      @@alertness45 டேய் ஒரு கவுன்சிலர் ஜெயிக்க கூட அவனுக்கு யோகியத இல்லடா

  • @narayananr5681
    @narayananr5681 2 месяца назад

    அண்ணாமலை சூப்பர்

  • @PoothathanS-yc6yu
    @PoothathanS-yc6yu 2 месяца назад

    🌱🌱🌱

  • @anandanmani2865
    @anandanmani2865 2 месяца назад +2

    திமுக சனாதான ஆரிய எதிர்ப்பு இயக்கம் என்று கூறியவர்கள் எல்லாம் கொஞ்சம் வரிசையில் வாங்க

  • @Selvanayagam-f7j
    @Selvanayagam-f7j 2 месяца назад +1

    இவர் மேல் இருந்த நம்பிக்கை
    போய் விட்டது.தமிழகத்தின்
    தலை எழுத்தை மாற்ற ஒரு
    நல்ல தலைவர் கிடைத்தார்
    என்று நினைத்த நினைப்பில்
    மண்ணை அள்ளி போட்டு
    விட்டார்.இப்படி ஒரு சப்பைக் கட்டு அரசியல் தேவை தானா?

  • @ciousresma8543
    @ciousresma8543 2 месяца назад +8

    Mama annamalai

  • @Trbbalu05
    @Trbbalu05 2 месяца назад +64

    இது உலக மகா உருட்டுப்பா சாமி 😥😥

    • @Waste1978
      @Waste1978 2 месяца назад +10

      நீங்கள் உருட்டுவதை விட அண்ணாமலை ஒன்னும் இல்லை நீட் ஞாபகம் இருக்கா? பதவிக்கு வந்து 30 நாட்களில் என்ன நடந்தது

    • @rohithajay4014
      @rohithajay4014 2 месяца назад

      ​@@Waste1978 Sangi punda

  • @rajgameplay7165
    @rajgameplay7165 2 месяца назад +9

    அண்ணாமலை சார் Mass

  • @arugullamahendra9314
    @arugullamahendra9314 2 месяца назад

    வாழ்க தமிழ் வாழ்க செந்தமிழன் சீமான் நாம் தமிழர் ❤❤❤💪💪💪

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 месяца назад +4

    Vote for BJP ❤❤❤

  • @karthikeyankarthikeyan9301
    @karthikeyankarthikeyan9301 2 месяца назад

    Super j

  • @santhikesavan3811
    @santhikesavan3811 2 месяца назад +4

    அண்ணா மலை அடுத்த தமிழக முதல்வர்❤

  • @saminathanchinna6
    @saminathanchinna6 2 месяца назад +31

    ஐய்யோ ஐயோ இன்னுமாடா என்ன நம்புறீங்க 😂 ஆறியமும் திராவிடமும் ஒன்னுதான்

    • @elankumarenselvakumar7995
      @elankumarenselvakumar7995 2 месяца назад

      Yara ariyam Yara dravidam neenga yaara kirukanunga

    • @iamarangaa
      @iamarangaa 2 месяца назад +3

      ​@@elankumarenselvakumar7995 avan corectta dhaa soldran..... unaku arivu onnum theriyalana summa iru

    • @elankumarenselvakumar7995
      @elankumarenselvakumar7995 2 месяца назад

      @@iamarangaa pongada kirukanungala😂😂

    • @iamarangaa
      @iamarangaa 2 месяца назад

      @@elankumarenselvakumar7995 simpleaa onnu sollu Central governmnet nadathura functionala BJP karan annamaliku edhuku alaipu.... just arasu villa dhaana idhu onnum arasiyal villa illiye.... unga thiruma dhaa sonaru.....

  • @rajgameplay7165
    @rajgameplay7165 2 месяца назад +15

    வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்க

  • @anbalaganv8032
    @anbalaganv8032 2 месяца назад +2

    மொத்தமும் போச்சு😂😂😂😂

  • @selvarajl1063
    @selvarajl1063 2 месяца назад +1

    ❤❤❤

  • @balaaraja5408
    @balaaraja5408 2 месяца назад +1

    chance taking என்பது அரசியலில் ஆபத்தை விலைவிக்கும்

  • @ajithgdjdhfhhywcv2442
    @ajithgdjdhfhhywcv2442 2 месяца назад

    👏👏👏

  • @a.shahulhameed8770
    @a.shahulhameed8770 2 месяца назад +35

    நானும் நானும் ரௌடிதான்.. நானும் ஜெயிலுக்கு போறேன்

    • @mnarayanan2940
      @mnarayanan2940 2 месяца назад +4

      தி மு க வ நம்பி ஓட்டு போட்டிங்க இப்ப எல்லாம் போச்சு 😂😂😂

  • @kalaimani9892
    @kalaimani9892 2 месяца назад +30

    மீசையில் மண் ஒட்டலனு சொல்ல வர, அதானே...

  • @FLYINGTen-Arrows
    @FLYINGTen-Arrows 2 месяца назад

    Annamalai ❤️❤️❤️🔥🔥🔥🙏🙏🙏🙏

  • @ganeshganesh-yq5iy
    @ganeshganesh-yq5iy 2 месяца назад +1

    இந்த கருணாநிதி அவர்கள் தமிழக ஊழலின் தந்தை என் அன்போடு அழைக்கப்படுவார். ஜெய் ஸ்ரீராம் ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 месяца назад

    தமிழக வெற்றி கழகம் பாஜக கூட்டணி விஜய் ❤❤❤

  • @user-wf1ei1ne3l
    @user-wf1ei1ne3l 2 месяца назад +6

    உன் தகுதி தரத்தை சொல்ல இந்த பேட்டி ஒன்றே போதும் வேஸ்ட் ஆட்டுக்குட்டி

    • @sharavman
      @sharavman 2 месяца назад

      Ok da பண்ணி குட்டி

  • @thanioruvan1213
    @thanioruvan1213 2 месяца назад

    பரவால்ல யா அண்ணாமலை நிறைய கத்துகிட்டாரு அருமையான பேச்சி

  • @ramachanderr1374
    @ramachanderr1374 2 месяца назад +3

    ANNAMALAI pottu thaku, nee hero

  • @kodeeswaran7825
    @kodeeswaran7825 2 месяца назад

    அட அண்ணாமலை தயவுசெய்து கட்சியை விட்டு போயிரு.....

  • @Siddhar1990
    @Siddhar1990 2 месяца назад +1

    Aariyamum, dravitamum onnu thaan ithai makkal purinthu kulla vendum

  • @irudayarajirudayaraj3398
    @irudayarajirudayaraj3398 2 месяца назад

    சார் நீங்க நல்ல உருவில் தான் இருக்கிறீர்கள். திரு. பழனிச்சாமி தப்பாதான் சொல்றாரு.

  • @dhanasekarancs5383
    @dhanasekarancs5383 2 месяца назад

    🙏👏👌🙏

  • @kalaimani8667
    @kalaimani8667 2 месяца назад +1

    😢

  • @mereenamanohar2090
    @mereenamanohar2090 2 месяца назад

    We come for more than 20 years. Then how people can decide for 2026?

  • @VijayKumar-cv3bs
    @VijayKumar-cv3bs 2 месяца назад

    எடப்பாடியார்

  • @josephsathish8456
    @josephsathish8456 2 месяца назад

    This guy can fit well in naam thamilar

  • @Mohanraj28249
    @Mohanraj28249 2 месяца назад +7

    Great speech 🎉

  • @velvel1918
    @velvel1918 2 месяца назад +2

    அண்ணாமலை 🔥🔥🔥

  • @srini1976
    @srini1976 2 месяца назад +14

    திமுக, அதிமுக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

  • @mageshgurusamy5158
    @mageshgurusamy5158 2 месяца назад +1

    Idhula irundhu therivadhu indiyala court case yellam chumma comedy ku

  • @viswanathan796
    @viswanathan796 2 месяца назад +20

    நீ எல்லாம் சீமானை விமர்சித்தது நினைச்சா கேவலமா இருக்கு நல்லா உருட்டு சுத்தமான நெய் உருட்டு

    • @ngoopsbn5530
      @ngoopsbn5530 2 месяца назад +2

      Simon is no where near Annamalai by knowledge or education or decent speech.

    • @Godzilla999-c5r
      @Godzilla999-c5r 2 месяца назад

      Simon oru aalupu..

  • @rameshtncbe
    @rameshtncbe 2 месяца назад +1

    நீ என்ன நாடகம் போடு

  • @Davidsworna1963-se3oz
    @Davidsworna1963-se3oz 2 месяца назад +1

    நாங்க எப்படியும் திராவிட கட்சியை இல்லாமல் அக்குவது எங்கள் கடமை

  • @chandrasekaran9491
    @chandrasekaran9491 2 месяца назад

    🎉🎉🎉mass

  • @swordsuresh
    @swordsuresh 2 месяца назад +1

    அரசியல் இலக்கணத்தைப் பற்றி நீ பேசுறியா?

  • @venkatesansaradha1511
    @venkatesansaradha1511 2 месяца назад

    Very sorry, my respects on annamalai slides to the very bottom.

  • @ddbrostrichy9825
    @ddbrostrichy9825 2 месяца назад

    டே. நீ. இன்னும் போவலியா தல வளிக்குகது

  • @saminathanchinna6
    @saminathanchinna6 2 месяца назад +4

    இவர் ஒரு பாவம் 😂

  • @KromoO-z3h
    @KromoO-z3h 2 месяца назад

    இது யாரு பெரிய criminal போட்டி இல்லை 🤦🏾‍♂️

  • @uthararajraj6645
    @uthararajraj6645 2 месяца назад

    Anna Malai mass

  • @SivaA-q2n
    @SivaA-q2n 2 месяца назад

    ஐயா இதற்கு. முன் சுடலை முக ஸ்டாலின். கல்ல். பயன்படுத்திய. சொல்***""

  • @Saravanan-k3o4b
    @Saravanan-k3o4b 2 месяца назад +2

    Heeeeee Mr annamalai four months before where is your Mama matchan. ADMK peoples we are already decided your a waste fellow in politics.

  • @kannankannan2578
    @kannankannan2578 2 месяца назад +4

    அண்ணாமல அரசியல் விழாவி்ல் கலந்துரையாட அவர் அரசியல் முடிந்தது. இனி பிஜேபி இரண்டாவதாக வர வாய்ப்பில்லை. உழைப்பை வீணாக்கிவிட்டார்.

  • @elankumarenselvakumar7995
    @elankumarenselvakumar7995 2 месяца назад

    Educated 🎉

  • @Thirushorts07
    @Thirushorts07 2 месяца назад

    மாண்புமிகு மானமுள்ள ஆட்டுக்குட்டி அண்ணாமலை அவர்களே...உங்களின் ஆரிய-திராவிட மறைமுக கள்ள உறவை வரவேற்கிறேன்..
    உங்களின் உருட்டு அருமை..

  • @rameshtncbe
    @rameshtncbe 2 месяца назад +3

    தலைவர் ஸ்டாலின் சின்ன தலைவர் உதயநிதி ஸ்டாலின்

  • @BALAMURUGAN-mr9kp
    @BALAMURUGAN-mr9kp 2 месяца назад +14

    சீமான் பங்காளினு சொன்னப்ப சார் என்ன சொன்னிங்க ஞாபகம் இருக்கா

    • @Tamilar334
      @Tamilar334 2 месяца назад

      மனுசனா இருந்தா நியாபகம் இருக்கும்.

  • @AnbuAnbu-pm5us
    @AnbuAnbu-pm5us 2 месяца назад

    பலகட்சிகளைகாணாமல்செய்வார்அண்ணாமலை,பிஜேபியுடன்பலகட்சிகள்கூட்டணி,முதலில்.பாமக,அடுத்து,,........

  • @Govindan.k-c4d
    @Govindan.k-c4d 2 месяца назад +50

    ஐயா அண்ணாமலை நீ உப்பு போட்டு தானே சாப்பிடற நீ சார்ந்த இயக்கம் சுதந்திர போராட்டத்தில் பங்கு என்ன என்று சொல்லு அப்புறம் மற்ற கட்சிய பற்றி பேசு

    • @mbalaind
      @mbalaind 2 месяца назад +16

      ஆமா, திராவிட இயக்க தலைவர்கள் பல வருடங்கள் சிறையில் இருந்தார்கள். அண்ணா, பெரியார், கருணாநிதி

    • @rameshr5544
      @rameshr5544 2 месяца назад +9

      dei 200 up

    • @Waste1978
      @Waste1978 2 месяца назад +3

      சுதந்திரம் வந்து விட்டதா ஐயா?

    • @muruganandam05
      @muruganandam05 2 месяца назад +2

      First history ya padi. Apparam theriyum.

    • @geethamani9448
      @geethamani9448 2 месяца назад +2

      BJP came from Jan Sangh. DK and leaders who came into DMK TOLD THE BRITISH NOT TO GIVE INDEPENDENCE.

  • @MaheshKumar-mt7nd
    @MaheshKumar-mt7nd 2 месяца назад +12

    Hey annamalai don't compare in EPS Sir nee vera avaru vera

    • @sriram233
      @sriram233 2 месяца назад +2

      EPS not elected by people as CM Candidate. I'm a ADMK Supporter only but now ADMK does not have a strong leader like MGR & Jayalalitha.

    • @swaminathanrajagopalan1716
      @swaminathanrajagopalan1716 2 месяца назад

      Eps can't talk cohesively like Annamalai,and he doesn't know how to act like opposition party leader.

  • @s.anpunaathan1902
    @s.anpunaathan1902 2 месяца назад +1

    Dmk purakkar annamalai

  • @ArunKumar-m6r
    @ArunKumar-m6r 2 месяца назад +7

    மாமா உன் பொன்ன குடு... 😂😅

    • @venkai81
      @venkai81 2 месяца назад

      உகாண்டா அதிபன்

  • @duraiarumugam9944
    @duraiarumugam9944 2 месяца назад +1

    Nee dhanda sonna

  • @jvjpc1904
    @jvjpc1904 2 месяца назад +5

    Nee ethuku pona

    • @PerumalPerumal-vo4qw
      @PerumalPerumal-vo4qw 2 месяца назад

      😅😅😅 அண்ணாமலை முழுசா திமுகா அடிமையாகவே மாறிட்டான்

  • @gkali558
    @gkali558 2 месяца назад +6

    அண்ணாமலை பல்டி அடித்தார் . ஜால்ரா அடிக்காதே? மலை வேண் டாம ஊழல் கட்சிக்கு உக்காலதது வேற

  • @arisnagai3602
    @arisnagai3602 2 месяца назад +8

    Vaippu illa raja

  • @LeelaKrishnan-v5n
    @LeelaKrishnan-v5n 2 месяца назад +3

    அருமை 🎁🎁🎁

  • @arocad
    @arocad 2 месяца назад +6

    நானும் ரவுடி செயிலுக்கு போறேன் பாத்துக்க ....

  • @selvarajpaluchamy300
    @selvarajpaluchamy300 2 месяца назад

    He going to destroy BJP

  • @user-js4rn4zf8j
    @user-js4rn4zf8j 2 месяца назад +7

    உலக மகா நடிப்புடா சாமி

  • @sivakumar190
    @sivakumar190 2 месяца назад +10

    அண்ணாமலை நீ சோறு தான் திங்கிரியா வேற எதுவும் திங்கிரியா

    • @அறிவு-வ4ள
      @அறிவு-வ4ள 2 месяца назад

      நீ பீய தான் தின்ற

    • @venkai81
      @venkai81 2 месяца назад

      வேற அது மட்டுமே தின்பான்

  • @rajeshr324
    @rajeshr324 2 месяца назад +21

    Vaippu ila Raja

  • @ELANGOELANGO-uj5os
    @ELANGOELANGO-uj5os 2 месяца назад

    திமுக, அதிமுக இரண்டும் ஒரே குட்டை CUREPTION...............

  • @nagaking5667
    @nagaking5667 2 месяца назад

    நீங்க உருட்டுங்க அண்ணே உங்க மனசுக்கு நீங்க தான் ஜெய்பிங்க....😂😅😂

  • @duraiarumugam9944
    @duraiarumugam9944 2 месяца назад +1

    Dei

  • @saraswathysaraswathy4906
    @saraswathysaraswathy4906 2 месяца назад

    Edappadiya ezhukkama pesa vendum

  • @Tamilar334
    @Tamilar334 2 месяца назад

    அவர்கள் எதிரி தான் ஆனால் தலைமை 2026"இல் திமுக"வுடன் கூட்டணி வைத்தால் தலைமைக்கு கட்டுப்பட்டு உதயநிதியை முதலமைச்சர் ஆக்க போராடுவேன்.அண்ணாமலை

  • @rameshtncbe
    @rameshtncbe 2 месяца назад

    தலைவா இவனுகள நம்பாதிங்க

  • @rameshtncbe
    @rameshtncbe 2 месяца назад +1

    இதே தமிழ் நாட்ட இரண்டாக பிரிக்க சோன்னிங்ஙா

  • @swordsuresh
    @swordsuresh 2 месяца назад +6

    ஆரியமும் திராவிடமும் ஒன்றுதான் என்பதையறியாத கூறுகெட்டவன் வாயில் மண்ணுதான்

  • @senthurmugan3753
    @senthurmugan3753 2 месяца назад +25

    உருட்டு உருட்டு காசா பணமா 😂😂😂

  • @jagandhanasekar8360
    @jagandhanasekar8360 2 месяца назад +2

    Case proof panna mudiyala da aadu