Saranagathi | Vaazhi Ethirasan | Rahul | Deiva Darisanam

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • Credits :
    Track Name : Saranagathi
    Singer : Rahul
    Lyrics : Sengathirvaanan
    Music : K.V. Balakrishnan
    Subscribe On Below Link For Updates From Deiva Darisanam Channel.
    bit.ly/3fwciwa

Комментарии • 134

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Год назад +9

    உய்ய ஒரே வழி உடையவர் திருவடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @varathakrishna1704
    @varathakrishna1704 Месяц назад +1

    Srimathe Ramanuja, forgive me for all the unethical activities in the past and bless me to getrid of the legal crisis which i am facing. Save my family and my daughter family.

  • @umaparamasivam5749
    @umaparamasivam5749 2 года назад +19

    ராமாநுஜருக்கு நன்றி என்னுள் இருந்து என்னை ஆளும் குரு நாதனுக்கு கோடானு கோடி நமஸ்காரம்

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 года назад +6

    சரணம் சரணம் ராமானுஜனே
    சரணம் சரணம் உனது மலர்த்தாள்

  • @saravananhariharan8255
    @saravananhariharan8255 2 года назад +10

    வாழிய வாழிய உடையவர் திருபாதமே வாழிய வாழியவே

  • @rangaiyerjayakumar6869
    @rangaiyerjayakumar6869 2 года назад +8

    சரணாகதி என்றும் சரணாகதி மிகவும் எனக்கு பிடித்துள்ளது

  • @madhavan1644
    @madhavan1644 2 года назад +10

    அனைத்துலகும் வாழப் பிறந்த எம்பெருமானார் திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻

  • @uniqueforever6143
    @uniqueforever6143 2 года назад +14

    உய்ய ஒரே வழி உடையவர் திருவடி🙏 மிக அருமை 🙏

  • @ramanramanujan1905
    @ramanramanujan1905 2 года назад +14

    மிகவும் அருமை. பாடல்,இசை,குரல் எல்லாமே இனிமை

  • @meenagopi2994
    @meenagopi2994 3 года назад +9

    ஸ்ரீ மதே இராமானுசாய நமஹ 🙏🙏🙏

  • @saravanans7801
    @saravanans7801 2 месяца назад

    உடையவரே எத்திராசர் பாஷியகாரர்

  • @purushothamangopu291
    @purushothamangopu291 4 месяца назад +2

    உடையவர் திருவடிகளே சரணம்

  • @saravanans7801
    @saravanans7801 2 месяца назад

    ஸ்ரீவைஷ்ணவ சக்கரவர்த்தி

  • @sriramvaradharajan2680
    @sriramvaradharajan2680 Год назад +4

    Best song in recent days.. Shrimathe Shri Ramanujaya Namaha: 🙏🙏🙏🙏

  • @bakthavatchalama5093
    @bakthavatchalama5093 Год назад +3

    உய்ய ஒரேவழி உடையவர் திருவடிகளே 🙏🙏🙏🙏🙏
    உடையவர் திருவடிகளேசரணம் சரணம் அடியேன் பக்தவச்சலம் ராமானுஜர் தாசன்🙏🏽🙏🙏🏽🙏🙏🏽🙏🙏🏽

  • @orkay2022
    @orkay2022 4 месяца назад

    Kannil jalam varugiradhu ippaadalai ketkum bodhu. Athana urkkamaana padal. Andha paadalaip
    Paadiyavarum avvanname paditirukkiraar.
    Nanri🙏🙏👌

  • @latharangadurai7887
    @latharangadurai7887 2 месяца назад

    Srimathe Ramanujaya namah Om Namo Narayana

  • @orkay2022
    @orkay2022 4 месяца назад

    Srimathe Ramanujaaya namaha🙏

  • @manikandang6561
    @manikandang6561 4 месяца назад +1

    சரணாகதி - Saranagathi - ராகுல்
    சரணாகதி என்றும் சரணாகதி எதிராஜன் நின் பாதம் சரணாகதி
    ராமானுஜா என்றும் நீயே கதி
    நீதானே எங்களின் அருள்நாநிதி
    (சரணாகதி)
    வைணவம் தனை காக்க அவதரித்தாயே - இந்த
    வையகம் அதன் பெருமை உணரவைத்தாயே
    அரங்கநாதனுக்கே பணிபுரிந்தாயே - உன்னை
    வணங்கிட வருவோருக்கு அருள் மலர்ந்தாயே
    (சரணாகதி)
    பரமனோ மால் என்று முழக்க மிட்டாயே - அந்த
    அரங்கனின் சன்னதியில் இடம் பிடித்தாயே
    வருவது எல்லாம் தவப்பயன் என்றாய் - அருள்
    வடிவாக நீ இங்கு காட்சி தந்தாய்
    (சரணாகதி)
    பக்தியின் திருக்கதவை திறந்து வைத்தாயே - அந்த
    பரந்தாமன் திருவடிகள் நெருங்க வைத்தாயே
    முக்தியை அடைவதற்கு வழிவகுத்தாயே - உந்தன்
    திருமுகத்தின் பேரொளியால் துயர் துடைத்தாயே
    (சரணாகதி)
    கண்கள் திறந்திருந்தும் ஒளி இளந்தேனே - உன்னை
    கண்டபின்னால் தானே வழிநடந்தேனே
    நீயே கதி என்று வந்துவிட்டேனே - என்
    நெஞ்சத்தை உனக்கென்று தந்து விட்டேனே
    (சரணாகதி)
    அடியவர் குறையாவும் தீர்கின்றாயே - உந்தன்
    ஆலயம் வந்தவரை காக்கின்றாயே
    நெடியவன் போல் நீயும் தெரிகின்றாயே - எந்த
    நேரத்திலும் துணையாக வருகின்றாயே
    (சரணாகதி)

  • @umaparamasivam5749
    @umaparamasivam5749 2 года назад +2

    இந்த பாடல் எழுதியவர் வாழ்க வளமுடன் நாங்களும் ராமாநுஜரை கும்பிடும் தாஸ்யை

  • @mahalakshmin4761
    @mahalakshmin4761 3 года назад +6

    My fvrt songs Ramanujan 🌷🌹🌷

  • @umaparamasivam5749
    @umaparamasivam5749 2 года назад +4

    ரகு இந்த பாடல் கேட்கும் பொழுது என் மனம் நிம்மதியாக இருக்கிறது நன்றி

  • @rangarajanrajagopalan730
    @rangarajanrajagopalan730 3 года назад +11

    One of the best absorbing rendition

  • @narasimhanv.k.iyengar2666
    @narasimhanv.k.iyengar2666 Год назад +2

    i am from maharashtra, devotee ofsri.ramanujer and dasanudasan also

  • @anandkumarvasudhevan9465
    @anandkumarvasudhevan9465 Год назад +2

    மிக அற்புதமான அம்சங்கள் கொண்ட இசைப் படைப்பு....

  • @umaparamasivam5749
    @umaparamasivam5749 2 года назад +3

    சூப்பர் வாய்ஸ் ராகுல் வாழ்க வளமுடன்

    • @rajut3658
      @rajut3658 Год назад

      Long live ragul mesmerizing voice

  • @jayalakshmiseshadri9292
    @jayalakshmiseshadri9292 4 месяца назад

    Arumai Arumai 👌👌👌👌👌👌

  • @rajalakshmin.r2395
    @rajalakshmin.r2395 Год назад +1

    ❤️🙏Om Sri Guruve Saranam 🙏Om Srimathe Ramanujaya Namaha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 4 месяца назад

    உய்ய ஒரே வழி உடையவர் திருவடி ஶ்ரீமதேராமானுஜாய நமஹ நமஸ்காரம் அடியேன் ராமானுஜதாசன் 🙏🌹🌹🌹🌹 ராயர் நேசன்

  • @ramamurthyrangaswamy53
    @ramamurthyrangaswamy53 6 месяцев назад

    தெவிட்டாத இன்னிசை

  • @aravinthkanna7109
    @aravinthkanna7109 2 года назад +3

    Uyya ora vazhi udyavar thiru vadi ❤️❤️❤️🙏🙏🙏

  • @regadevi8958
    @regadevi8958 2 года назад +1

    ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
    ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ

  • @vasanthagopu6852
    @vasanthagopu6852 Год назад +1

    உய்யவொருவழிஉடையவர்திருவடி

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Год назад +2

    OM NAMO NARAYANAYA🙏🙏🙇🙇🌹

  • @thulasiramangovindarajulu1384
    @thulasiramangovindarajulu1384 Год назад +1

    உள்ளம் உருகுதையா... ஸ்ரீ ரங்கநாதா...

  • @melkoteanandalwarshanthi6136
    @melkoteanandalwarshanthi6136 Год назад +1

    எத்தனை தடவைகள் கேட்டு இருக்கேன்...simply awesome

  • @mahalingams5433
    @mahalingams5433 Год назад

    அடியேன் பெருமாள் ராமானுஜதாசன் நன்றி ஸ்வாமி

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Год назад +2

    OM SHRIMATE RAMANUJAYA 🙏🙇🌹

  • @chiranjeevulugovindaswamy2044
    @chiranjeevulugovindaswamy2044 21 день назад

    With difficult 3 charanam learn, pronunciation is difficult.....Jai srimannarayana srimathe rAmAnujAya namaha 💐🙏

  • @appavoosakthivel8678
    @appavoosakthivel8678 Год назад +1

    SREEMATHE RAMANUJAYA NAMAHA

  • @melkoteanandalwarshanthi6136
    @melkoteanandalwarshanthi6136 Год назад

    மெய் சிலிர்க்கும் கண்களில் 😢😢😢கண்ணீர்... உடனே உயிர் போனாலும் பரவாயில்லை.போக வேண்டும் 😢😢

  • @ramalingamk5319
    @ramalingamk5319 Год назад

    எதிராசன் எம் இராமானுசர் புகழ் மாலை இது ராகுல் அவர்கள் ஸ்ரீ சாய் பாபா குரு கவசம் உயர்வு. அதைக்கேட்பவன்யான். இன்று வாழி எதிராசன் பாடல் கேட்டு மெய் மறந்து உருகி நின்றேன்
    வாழி நலம் சூழ
    க்ஷ

  • @rmkulkarni8082
    @rmkulkarni8082 2 года назад +2

    HARE SRINIVASA THANKS SIR AND VERY EXCELLENT SONG SIR AND GOD BLESS YOU SIR AND OM NAMO VENKTESHYA NAMAHA

  • @chitraaraj9011
    @chitraaraj9011 18 часов назад

    Simply superb and soulful rendition

  • @sudharsanamdevendriran6834
    @sudharsanamdevendriran6834 13 дней назад

    நன்றி

  • @KarthikJ-cl5ti
    @KarthikJ-cl5ti 15 дней назад

    Ramanuja ya namaha

  • @mahashankar427
    @mahashankar427 Год назад

    என் மனதை எம் அப்பன் பெருமாள் இடம் சேர்க்கிறது .மிக அழகான வரிகள்.

  • @solairajspr
    @solairajspr 2 года назад +3

    Beautiful song beautifuly sung with Beautiful music. Jai ho

  • @ramamurthyrangaswamy53
    @ramamurthyrangaswamy53 2 года назад +7

    Pl add lyrics so that it will become popular🙏

  • @manikandaswamy2822
    @manikandaswamy2822 8 месяцев назад

    🌿🌺🙏🙏🌺🌿

  • @rajaveeraraghavan4124
    @rajaveeraraghavan4124 2 года назад +6

    Excellent. Mesmerizing. Thanks for the persons who have done this job. Lyrics simply superb. We should follow carefully the lyrics.

  • @rsugumarrama2229
    @rsugumarrama2229 5 месяцев назад

    Adiyen swamy

  • @bangaloremail07
    @bangaloremail07 9 месяцев назад

    Uyya orey vazhi Udayavar Thiruvadi! Sri Emperumanar Thiruvadigale Sharanam!🙏🙏🙏

  • @vijivasudevan
    @vijivasudevan 2 года назад +4

    Excellent. Thanks for uploading

  • @pjanardhanan8171
    @pjanardhanan8171 Год назад +1

    Sri mathe ramanuhjaya nama:

  • @saravanans7801
    @saravanans7801 8 месяцев назад

    உடையவரின் திருவடிகளே போற்றி🙏

  • @kasthurilr7320
    @kasthurilr7320 2 месяца назад

    What a song!

  • @orkay2022
    @orkay2022 4 месяца назад

    Kangalil kanneer varavazhaikkiradhu paadal varigal, paadiya vidham,adhan raagam anaithum.
    Uyya ore vazhi udaiyavar thituvadiye🙏🙏🙏🙏🙏🙏

  • @sucharitharangarajan8018
    @sucharitharangarajan8018 2 года назад +1

    🙏Ram Ram No word's to describe your Devine voice Super Saranagathy Padal

  • @chiranjeevulugovindaswamy2044
    @chiranjeevulugovindaswamy2044 4 месяца назад

    Excellent composition, lyrics, singing....Jai srimannarayana 💐💐💐🙏🙏🙏,srimathe rAmAnujAya namaha...

  • @narasimhanv.k.iyengar2666
    @narasimhanv.k.iyengar2666 Год назад +1

    rahul sirji nanri amazing voice.

  • @ArjunAchyutha
    @ArjunAchyutha Год назад

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Год назад +1

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏 வணக்கம்

  • @manivel4849
    @manivel4849 20 дней назад

    ❤🙏🏼🙏🏼🌹

  • @pownambal9613
    @pownambal9613 Год назад +1

    மிக அருமையான பாடல் 🙏🏻

  • @sivakumarnarasiman7039
    @sivakumarnarasiman7039 Год назад

    SHRIMATHE RAMANUJAYA NAMAHA EMPERUMANAR THIRUVADIGALE SARANAM 🙌🙌🙌🙌🙏🙏🙏🙏

  • @appavoosakthivel8678
    @appavoosakthivel8678 2 года назад +3

    EXCELLENT SONG. GOOD VOICE

  • @anasuyaashokkumar8096
    @anasuyaashokkumar8096 Год назад +1

    Adiyen I need Lyrics song super

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Год назад

    ETHIRAJAR NIN PAADAM CHARANAGATHI🙏🕉️🙇🌹🙏🕉️🙇🙏🕉️🙇🙏🕉️🙇🙏🕉️🙇

  • @prabavathipraba3966
    @prabavathipraba3966 Год назад +1

    மிகவும் அருமை 🙏

  • @JayaLakshmi-ld5dh
    @JayaLakshmi-ld5dh 10 месяцев назад

    Sri mathe Ramanujaya Namaka🙏🙏

  • @ramachanderr1374
    @ramachanderr1374 Год назад +1

    அற்புதம் நன்றி

  • @sreekumari5861
    @sreekumari5861 Год назад +1

    😊😊😊😊😊😊

  • @varathakrishna1704
    @varathakrishna1704 Месяц назад

    Srimathe Ramanujaya Namaga. Pray and beg you to get discharged from the cases in the lower court itself in Salem.

  • @apn6824
    @apn6824 Год назад

    ❤❤❤❤❤❤ thanks a lot... Srimathe Ramanujaya.

  • @narasimhanv.k.iyengar2666
    @narasimhanv.k.iyengar2666 Год назад

    thanks for u tube chanel.srimade ramanujaya namaha. dasan

  • @radhakavi6724
    @radhakavi6724 2 года назад +1

    Very nice song on sriramanuja

  • @appavoosakthivel8678
    @appavoosakthivel8678 9 месяцев назад

    OM SREERAMANUJAYA NAMAHA❤❤❤❤

  • @yamunaraju8747
    @yamunaraju8747 10 месяцев назад

    Very divine composition in Arabhi ragam and equally divine rendition by Sri Rahul with divine visuals

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 года назад

    Jaya jaya ethindra jaya ramanuja. Arumai. Thanks

  • @vidhuandvibhu8009
    @vidhuandvibhu8009 Год назад +2

    😊😊😊😊😊😊😊😊😊😊😮😮😮😮😮😅😮😅❤❤❤❤❤❤🎉❤🎉❤😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😃😃😃😀😀😃😀😃😀😃😀😀💗💗💗💗💗💗💓💓💓💓💓💓💓💗💓💞💞💕💕💕💕💕💞💓💗

  • @sripathysripathy8793
    @sripathysripathy8793 2 года назад

    ஸ்ரீமதே ராமனுஜாய நம மிக அருமை

  • @kannan7779
    @kannan7779 7 месяцев назад

    Wonderful song, this song combined with my sole. 🙏🙏🙏🙏🙏

  • @gnanasekarann9589
    @gnanasekarann9589 2 года назад

    அருமை அருமை அருமை அருமையாண இணிப்பு

  • @anikesh5986
    @anikesh5986 Год назад +2

    Send lyrics for this song

  • @gangaramd4355
    @gangaramd4355 11 месяцев назад

    ஸ்ரீமதேராமனுஜாயநமஹ

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 2 года назад

    Ramanuja muni Padam Charanam 🌱🙏Thankyouverymuch Rakulji for uploading🙏

  • @bgopinath1002
    @bgopinath1002 2 года назад

    Adien Ramanuja dasoham 🙏🙏🙏

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 года назад

    ராமானுசர் வாழ்க வாழ்க

  • @devagisubbaraju3319
    @devagisubbaraju3319 2 года назад

    Sri Mathae Ramanujaya Namaha

  • @sampathyacchan4747
    @sampathyacchan4747 3 года назад

    ಜೈ ಶ್ರೀಕೃಷ್ಣ🙏🙏

  • @sreekumari5861
    @sreekumari5861 Год назад +1

    This song is played in tdd

  • @vijayalakshminarasimhan9369
    @vijayalakshminarasimhan9369 2 года назад +3

    Adiyen Raamanuja daasan can you please put the lyrics in english please

  • @sriharinii559
    @sriharinii559 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐nandringa ayya

  • @mohankumarm1098
    @mohankumarm1098 Год назад

    Very good song

  • @raVi-ef7bv
    @raVi-ef7bv Год назад

    No words to say

  • @hemak7605
    @hemak7605 2 года назад +1

    Beautiful 🙏🙏🙏

  • @JayaLakshmi-ld5dh
    @JayaLakshmi-ld5dh 2 года назад +1

    Excellent

  • @v.krishnamoorthiv.krihnamo2685

    Sri matha ramanjua namaka

  • @mvkrishnamurthyseetma2928
    @mvkrishnamurthyseetma2928 2 года назад

    Jai bagavad ramanuja