சகோதரி halal money அவர்களின் கூற்றுக்கு நீங்கள் ஏற்புடைய விளக்கம் கொடுத்து இருந்தாலும் சகோதரி tamil islamic studies கூரியதற்கு நீங்கள் தெளிவான விளக்கம் கொடுக்கவில்லை, குறிப்பாக அவர்கள் மேற்கோள் காட்டிய 2 ஹதீஸ்களுக்கும் விளக்கம் இல்லை?
எந்த ஹதீஸ்கள். துல்ஹதா துல் ஹஜ் பித்னா என்றால் அது மஹ்தி வெளிப்படும் மாதம். துல்ஹஜ் மாதத்தில் மினாவில் நடக்கும் ரத்த ஓட்டம் பற்றியது ஆகும். கிழக்கே வானத்தில் தொடர் நெருப்பு என்பது துபை அபூதாபி இந்தியா பாகிஸ்தான் குராஸான் தொடங்கி ஜப்பான் வரை தெரியூம் தொடர் நெருப்பு. இது அநேகமாக தஜ்ஜால் வெளிப்படும் ஆண்டாக இருக்கும்.
@@tamiltipschannel4844 சகோதரரே, இன்று "research " செய்யும் அறிஞர்கள் மிக குறைவாக உள்ளனர். இவர்கள் நமது பொக்கிஷம் . அவர்களிடமிருந்து நல்லதை ஏற்று கொள்ளுங்கள் .இல்லை என்றால் விட்டு விடுங்கள் . தனி மனித வசைபாடு தயவு செய்து வேண்டாம் குறிப்பு: நான் abu aasia அவர்களின் எல்லா கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை . பலதை ஏற்கிறான் , சிலதை விட்டு விடுகிறான்
பாய், நாம் எங்கு சென்றாலும் தஜ்ஜால் உடைய technology இல் இருந்து தப்ப முடியாது என்றால், afghan Talibanகல் எவ்வாறு அணைத்து சாம்ராஜ்யங்களையும் வீழ்த்தி இன்னும் ஷரியதுக்காக போராடுகிறார்கள் ???? அப்போது அவர்களுடைய ஈமான் அவர்களை வெற்றி ஆளர்களாக ஆக்கிஉள்ளது. அப்போது நாம் அனைவரும் Taliban மக்களுடன் இணைந்து வாழ்ந்தால் தஜ்ஜால் இடம் இருந்து தப்பிக்கலாமா ???? அதுவே நம்முடைய ஹிஜ்ரத் ஆக இருக்குமோ ??? இஸ்ரேலிடம் எவ்ளோ technology இருந்தும் அவர்களால் Hamas ஸை ஒன்னும் செய்யமுடியவில்லை. நாம் RFID chip இல் இருந்து தப்பிக்க Taliban அல்லது Hamas இடம் அடைக்கலம் தேடலாமா ????? Tamil Islamic Studies அவர்கள் சொல்வதை போல் கொண்டுங்கள்ளூர் போகலாமா ??? மலை பெய்யகூடிய இடங்களில் கேரளா மாநிலம் மற்ற மாநிலங்களை விட அதிக மழை தரக்கூடிய இடமாக இருக்கிறது. பின்பு ஏன் இந்தியா முஸ்லிம்கள் கேரளாவுக்கு ஹிஜ்ரத் செய்யகூடாது ???? இந்த சந்தேகங்களை விலக்கவும் பாய். முக்கியமாக Taliban பற்றி விளக்குங்கள். Taliban அவர்களை கண்டு நான் நிச்சயம் வியப்படைகிரென். ஷரியத்துகாக அவர்கள் இன்னும் போராடி வெற்றி மட்டுமே அடைகிறார்கள். அவர்களுக்கும் Mahdi உடைய படைக்கும் எதாவது தொடர்பு இருக்குதா ?????
அருமையான விளக்கம் சகோதரரே! ஜஸாக்கல்லாஹூ ஹைரன். மகாபொய்யன் தான் எப்போவோ வீணா போயிட்டானே! வேலிக்குள்ள ஓடுகிற ஓணானை எடுத்து வேட்டிக்குள்ள விட்ட நிலை. ஒப்பீடு நல்ல ஒப்பீடு சகோ:
وَ اِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ اَخْرَجْنَا لَهُمْ دَآبَّةً مِّنَ الْاَرْضِ تُكَلِّمُهُمْۙ اَنَّ النَّاسَ كَانُوْا بِاٰيٰتِنَا لَا يُوْقِنُوْنَ இறுதிநாள் அவர்களை நெருங்கிய சமயத்தில், அவர்களுக்காகப் பூமியிலிருந்து ஒரு கால்நடையை நாம் வெளிப் படுத்துவோம். அது எந்தெந்த மனிதர்கள் நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும். (அல்குர்ஆன் : 27:82)
Alaikum salam wa rahmatullahi wa barakatuhu Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu Abuasia அவர்களே நீங்கள சொல்வது உன்மையிலும் உன்மை நடைமுறை வாழ்வை முன்னிருத்தி சிந்தித்துல்லீர்கள் ஜஜாகல்லாஹ்ஹைரா
Asalamualaikum wa rahmathullahi wa barakathuhu, Allah promises that he will protect the mumeen (true believers), so logically reasoning will not work here but only complete trust in Allah will help us. We hear and we obey the commands of Allah. Allah helped the sahabas during battle of badr though they were few in numbers and gave them victory over the disbelievers. We trust that Allah will definettely protect us and guide us when we go to the mountains and live there as we are obeying the commands of Allah. The sister from Tamil Islamic studies is not doing marketing but just telling her ideas as you are doing. So it is not good for a believer to make fun of others and call anyone mad. MaashaAllah Allah will reward her for all her efforts. We pray to Allah that Allah guide everyone to the straight path and grant UNITY between all believers.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ. சகோதரரே உங்கள மாதிரி சத்தியத்தை பேசக்கூடிய நபர்கள் சொற்பொழிவு நான் முழுமையாக கேட்பேன் .எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே. Tamil slamic studies (இறுதி எச்சரிக்கை part 1.2.3.)என்ற தலைப்பில் சகோதரி சொற்பொழிவு கேட்டீர்களா .அதைப்பற்றி உங்களுடைய விளக்கம் என்ன? தேடக்கூடிய மக்களுக்குத்தான் அல்லாஹ் அறிவை ஏற்படுத்துவான் .உங்க பதிவுக்காக காத்திருக்கிறேன் இன்ஷா அல்லாஹ் .உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் சத்தியத்தை கேட்கக்கூடிய எங்களுக்கும் எங்கள் குடும்பத்தாருக்கும் அல்லாஹ் என்றென்றும் பாதுகாப்பாயாக
அருமையான பதிவு ,அபு ஆசியா அவர்களே தாங்கள் ஐந்து மாதத்திற்க்குமுன் ஒரு பதிவு போட்டிருந்தீர்கள் அதில் 2029 -ல் இன்ஷாஅல்லாஹ் மஹதி அலைஹி வஸலாம்வெளிப்படுவார் என்று அதற்க்கான காலம் கனிந்துவிட்டதா மேலும் சிரியாவில் பித்னா தொடங்கியது 2011ஆம் ஆண்டு என்றும் அதில் இருந்து 12 ஆண்டுகள் அல்லது 18 ஆண்டுகள் கழித்து மஹதி அலைஹி வஸலாம் வெளிப்படுவார்கள் என்றும் கூறியிருந்தீர்கள் இன்ஷாஅல்லாஹ் அதைப்பற்றி ஒரு பதிவு போடுங்கள் இமாம் அவர்களே நன்றி.....
bhai I studied in IAS question paper YENNA NA banka digitalisation na mathurathuku 3 factors yenna na 1)நுகர்வோர் நடவடிக்கையில் மாற்றம் 2( நிதியில் உள்ளடக்கம் (ம) அரசின் முயர்சி 3=அதிக அலவில் மொபைல்களை பயன் படுத்துதல் aslamu alikum warahmathullahi wa barakatuhu
மாவட்டம் விட்டு மாவட்டம் போவதுற்கு இப்போ E pass அது காலப்போக்கில் அது பாஸ்போர்ட் விஸ்ஸாவாக மாறும் ஆணால் அது வேரு ஒரு பெயரில் இருக்கும் இதற்கெல்லாம் வழிவகுத்து கொடுக்கிறது கொராணா
Assalamu alaikum Bhai Tamil islamic studies Pathi pesuninga....avan konduhalur poi irukinga nu solla. Apadi oru sulnilai varum nu than sollu rainga... Avangalum kogai valkai Unavai semithu kondu. Vettunul kogai valkai merukola thaiyar seithu koluinga nu sollurainga.... Neeingalum athai than sollurainga.... Thouba ottaiya door muduvathu near la iruku... Atha pathi oru vilakam kuduinga bhai
وَاَعِدُّوْا لَهُمْ مَّا اسْتَطَعْتُمْ مِّنْ قُوَّةٍ وَّمِنْ رِّبَاطِ الْخَـيْلِ تُرْهِبُوْنَ بِهٖ عَدُوَّ اللّٰهِ وَعَدُوَّكُمْ وَاٰخَرِيْنَ مِنْ دُوْنِهِمْ لَا تَعْلَمُوْنَهُمُ اَللّٰهُ يَعْلَمُهُمْ وَمَا تُـنْفِقُوْا مِنْ شَىْءٍ فِىْ سَبِيْلِ اللّٰهِ يُوَفَّ اِلَيْكُمْ وَاَنْـتُمْ لَا تُظْلَمُوْنَ அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. (அல்குர்ஆன் : 8:60)
May Allah reward you for your efforts. Brother what is the status of Tamil Muslims living abroad eg in America and Singapore,is it possible to live there without chip.
Kuwait la irukkan bai Ippo kuwait la government sattam poottu irkkaaga corona vaxion poottavar gal satbikat irukum athai kaatti mattum than bus, shaloon, Restaurant, shopping mall, airport, yeany place alood. Poodaathavar gal varakudaathu kuwait government sattam poottu vittathu Ithai kuwaitigal yathir thathaal military kuwait la irakka poovathaaha news vanthu irukku Na ithu varikkum veacion poodala yanakku athil viruppamum illa na india varathukku kuda veacion poodama varamudiyaathu na yanna saiya bai kongam solluga bai
தஜ்ஜால் வெளியில் வந்து 40 நாட்கள்தான் இருப்பான் ஆனால் சிரியாவின் மலை அடிவாரத்தில் பல காலம் தங்கி இருப்பான் என்கிறீர்கள் அப்போ அவன் எத்தனை காலம்தான் இருப்பான் ?
Assalamu alikum nala pathivu en sakotharra thangem Velle enge iruku ipa ahh ella makalum Bank lla veche vethu sapttu irukage theva ella veen sellavu namme panurom inne thellevu paduthikanum naam ullathum unnarvaum
நட்ராஜ் சிலைய பற்றின உண்மையான விளக்கம் மற்றும் இஸ்லாமிய பார்வை பற்றி கூற முடியுமா? அது ஏன் ஜெனீவால உள்ள CERN நிறுவனத்தில் வைத்திருக்கிறார்கள்? சிலையில் உள்ள நெற்றிக்கண், சர்ப்பம், காலடியில் உள்ள மனிதன் மற்றும் முக்கோண சக்கர அமைப்பு.
Why Bhai chip Kai la maatum nu soldringa Allah Quran la soldran head nu and prophet muliyama head nu hadhees ae iruku so athu onnu mattum soldringa why Kai nu Bible ulatha soldringa
முத்திரை போடுறதுதான் முக்யம் அது எங்க போட்டால் என்ன அதற்காக கையில் முத்திரை வாங்கினா ஹராம் கிடையாதுன்னு போனா தஜ்ஜாலுடைய அடிமையாகதான் மாறிவிடுவாய் எல்லா மணிதனும் வாங்ககூடாதுதான் சிப் முத்திரை முஸ்லிம்களுக்கு மட்டும்னு கிடையாது இந்துகளுக்கும், கிருஸ்தவர்களுக்கும் அதே நீதிதான்
சகோதரி halal money அவர்களின் கூற்றுக்கு நீங்கள் ஏற்புடைய விளக்கம் கொடுத்து இருந்தாலும் சகோதரி tamil islamic studies கூரியதற்கு நீங்கள் தெளிவான விளக்கம் கொடுக்கவில்லை, குறிப்பாக அவர்கள் மேற்கோள் காட்டிய 2 ஹதீஸ்களுக்கும் விளக்கம் இல்லை?
Adhai pathi therinja thaane avar pesuvar. Thanakum theriyadhu. Aanal pirarai kurai solvar. Eesa nabiyai Allah petrol sale pannathan anuppura madri ivaroda aaivu irukum podhe ivaridam ulla kulappam puriyalaya brother? Eesa nabiyai petrol Vikkira salesman rangeku than Ivar pesarar.
எந்த ஹதீஸ்கள்.
துல்ஹதா துல் ஹஜ் பித்னா என்றால் அது மஹ்தி வெளிப்படும் மாதம்.
துல்ஹஜ் மாதத்தில் மினாவில் நடக்கும் ரத்த ஓட்டம் பற்றியது ஆகும்.
கிழக்கே வானத்தில் தொடர் நெருப்பு என்பது துபை அபூதாபி இந்தியா பாகிஸ்தான் குராஸான் தொடங்கி ஜப்பான் வரை தெரியூம் தொடர் நெருப்பு. இது அநேகமாக தஜ்ஜால் வெளிப்படும் ஆண்டாக இருக்கும்.
@@tamiltipschannel4844 சகோதரரே, இன்று "research " செய்யும் அறிஞர்கள் மிக குறைவாக உள்ளனர். இவர்கள் நமது பொக்கிஷம் . அவர்களிடமிருந்து நல்லதை ஏற்று கொள்ளுங்கள் .இல்லை என்றால் விட்டு விடுங்கள் . தனி மனித வசைபாடு தயவு செய்து வேண்டாம்
குறிப்பு: நான் abu aasia அவர்களின் எல்லா கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை . பலதை ஏற்கிறான் , சிலதை விட்டு விடுகிறான்
பாய், நாம் எங்கு சென்றாலும் தஜ்ஜால் உடைய technology இல் இருந்து தப்ப முடியாது என்றால், afghan Talibanகல் எவ்வாறு அணைத்து சாம்ராஜ்யங்களையும் வீழ்த்தி இன்னும் ஷரியதுக்காக போராடுகிறார்கள் ???? அப்போது அவர்களுடைய ஈமான் அவர்களை வெற்றி ஆளர்களாக ஆக்கிஉள்ளது. அப்போது நாம் அனைவரும் Taliban மக்களுடன் இணைந்து வாழ்ந்தால் தஜ்ஜால் இடம் இருந்து தப்பிக்கலாமா ???? அதுவே நம்முடைய ஹிஜ்ரத் ஆக இருக்குமோ ???
இஸ்ரேலிடம் எவ்ளோ technology இருந்தும் அவர்களால் Hamas ஸை ஒன்னும் செய்யமுடியவில்லை. நாம் RFID chip இல் இருந்து தப்பிக்க Taliban அல்லது Hamas இடம் அடைக்கலம் தேடலாமா ?????
Tamil Islamic Studies அவர்கள் சொல்வதை போல் கொண்டுங்கள்ளூர் போகலாமா ??? மலை பெய்யகூடிய இடங்களில் கேரளா மாநிலம் மற்ற மாநிலங்களை விட அதிக மழை தரக்கூடிய இடமாக இருக்கிறது. பின்பு ஏன் இந்தியா முஸ்லிம்கள் கேரளாவுக்கு ஹிஜ்ரத் செய்யகூடாது ????
இந்த சந்தேகங்களை விலக்கவும் பாய். முக்கியமாக Taliban பற்றி விளக்குங்கள். Taliban அவர்களை கண்டு நான் நிச்சயம் வியப்படைகிரென். ஷரியத்துகாக அவர்கள் இன்னும் போராடி வெற்றி மட்டுமே அடைகிறார்கள். அவர்களுக்கும் Mahdi உடைய படைக்கும் எதாவது தொடர்பு இருக்குதா ?????
@@onlinetamilislam6711 மலை உச்சிக்கு 🗻 செல்வது அரபுகள் மட்டுமே என்பதை தெளிவு படுத்துங்கள்.
உங்களை போல் ஆய்வாளர் தமிழ் நாட்டில் யாரும் இல்லை. அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக.
yaaru sonnaanga ivar AAivaalar nnu ? kadaisi "NABI" ivar thaan pa.
மாஷாஅல்லாஹ் அபூஆசியா அவர்களே தாங்கள் பயானை விளக்கி கூறும் அழகே தனித்தன்மை வாய்ந்தது. அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாகவும் ஆமீன்....
உங்கள் பணி தொடரட்டும். அல்லாஹ் அருள் புறிவானாக.
உங்கள் பணி தொடர அல்லாஹ் அருள் புரிவானாக
அபு ஆசியா அவர்களின் உரையில் உண்மை இருக்கலாம், ஆனால் அந்த காலம் வரும்பொழுது அல்லாஹு தன் உண்மையான அடியார்களுக்கு செல்லவேண்டிய இடத்தையும் காட்டுவான்.
கொஞ்சமும் உண்மை இல்லை பா . அவுத்து விடுறான் இந்த நாதாரி .. தன்னை ஒரு மேதாவி ன்னு நெனெச்சிட்டு பேசுறான் இந்த மடையன்.
அருமையான விளக்கம் சகோதரரே! ஜஸாக்கல்லாஹூ ஹைரன்.
மகாபொய்யன் தான் எப்போவோ வீணா போயிட்டானே!
வேலிக்குள்ள ஓடுகிற ஓணானை எடுத்து வேட்டிக்குள்ள விட்ட நிலை. ஒப்பீடு நல்ல ஒப்பீடு சகோ:
وَ اِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ اَخْرَجْنَا لَهُمْ دَآبَّةً مِّنَ الْاَرْضِ تُكَلِّمُهُمْۙ اَنَّ النَّاسَ كَانُوْا بِاٰيٰتِنَا لَا يُوْقِنُوْنَ
இறுதிநாள் அவர்களை நெருங்கிய சமயத்தில், அவர்களுக்காகப் பூமியிலிருந்து ஒரு கால்நடையை நாம் வெளிப் படுத்துவோம். அது எந்தெந்த மனிதர்கள் நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்.
(அல்குர்ஆன் : 27:82)
மாஷா அல்லாஹ்..அபூ ஆசியா பாய்..
உங்களுக்கு அல்லாஹ் மென்மேலும் இல்மையும் ஹிக்மத்தையும் தவக்கல்தையும் தக்வாவையும் தருவானாக !
அல்லாஹூம்ம இன்னி அவூது பிக மின் பித்னதி அல் மஸீஹூத் தஜ்ஜால் !
அல்லாஹ் அனைத்து உம்மத்தையும் உலக ஆசை இல்லாதவர்களாகவும்
உயிர் பயம் இல்லாதவர்களாகவும்
இறுதிவரை இறைநம்பிக்கையோடு வாழச் செய்வானாக !
Alaikum salam wa rahmatullahi wa barakatuhu
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu
Abuasia அவர்களே நீங்கள சொல்வது உன்மையிலும் உன்மை நடைமுறை வாழ்வை முன்னிருத்தி சிந்தித்துல்லீர்கள்
ஜஜாகல்லாஹ்ஹைரா
Asalamualaikum wa rahmathullahi wa barakathuhu,
Allah promises that he will protect the mumeen (true believers), so logically reasoning will not work here but only complete trust in Allah will help us. We hear and we obey the commands of Allah.
Allah helped the sahabas during battle of badr though they were few in numbers and gave them victory over the disbelievers. We trust that Allah will definettely protect us and guide us when we go to the mountains and live there as we are obeying the commands of Allah.
The sister from Tamil Islamic studies is not doing marketing but just telling her ideas as you are doing. So it is not good for a believer to make fun of others and call anyone mad. MaashaAllah Allah will reward her for all her efforts.
We pray to Allah that Allah guide everyone to the straight path and grant UNITY between all believers.
23:00 - 1000% Correct! எனது கருத்தும் இதுவே !
ஆய்வு செய்ய கூடிய அறிஞர்கள் இல்லாத பட்சத்தில் ஒரு சில நபர்ள் ஆய்வு செய்து கூறுவதை கிண்டல்செய்ய வேண்டாமே
ithukku peru aayvu nnu solriye pa. avan sontha sarakku paa ithaip poi aaivu nnu nenekkiriyaa.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ. சகோதரரே உங்கள மாதிரி சத்தியத்தை பேசக்கூடிய நபர்கள் சொற்பொழிவு நான் முழுமையாக கேட்பேன் .எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே. Tamil slamic studies (இறுதி எச்சரிக்கை part 1.2.3.)என்ற தலைப்பில் சகோதரி சொற்பொழிவு கேட்டீர்களா .அதைப்பற்றி உங்களுடைய விளக்கம் என்ன?
தேடக்கூடிய மக்களுக்குத்தான் அல்லாஹ் அறிவை ஏற்படுத்துவான் .உங்க பதிவுக்காக காத்திருக்கிறேன் இன்ஷா அல்லாஹ் .உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் சத்தியத்தை கேட்கக்கூடிய எங்களுக்கும் எங்கள் குடும்பத்தாருக்கும் அல்லாஹ் என்றென்றும் பாதுகாப்பாயாக
தஜ்ஜாலை ஏற்றுக்கொள்ள வாய்பில்லை ராஜா உணவின்றி சாக வாய்ப்பு இருக்கு என்ன நடந்தாலும் இறைவன் போதுமானவன்.
oru velai intha naathaari dajjaalai aeththukkuvanaakkum. ivanai oru muslimaa aeththukka mudiyalai paa,
@@mohammedabdulcader8544 onum puriyala
ஐயா இஸ்லாமியர்கள் சிலர் உரைகளைக்கேட்டுள்ளேன். உங்கள் உரைத் தெளிவாக உள்ளது.
நீங்கள் இஸ்லாத்துக்கு வந்துடற அளவுக்கா தெளிவா இருக்கு ? எல்லாமே இவன் சொந்த சரக்கு.. இஸ்லாத்துக்கும் இவன் பேசுறதுக்கும் சம்பந்தமே இல்லை சார்
அல்லாஹ் அக்பர் ,❤️
அருமையான பதிவு ,அபு ஆசியா அவர்களே தாங்கள் ஐந்து மாதத்திற்க்குமுன் ஒரு பதிவு போட்டிருந்தீர்கள் அதில் 2029 -ல் இன்ஷாஅல்லாஹ் மஹதி அலைஹி வஸலாம்வெளிப்படுவார் என்று அதற்க்கான காலம் கனிந்துவிட்டதா மேலும் சிரியாவில் பித்னா தொடங்கியது 2011ஆம் ஆண்டு என்றும் அதில் இருந்து 12 ஆண்டுகள் அல்லது 18 ஆண்டுகள் கழித்து மஹதி அலைஹி வஸலாம் வெளிப்படுவார்கள் என்றும் கூறியிருந்தீர்கள் இன்ஷாஅல்லாஹ் அதைப்பற்றி ஒரு பதிவு போடுங்கள் இமாம் அவர்களே நன்றி.....
மாஷா அல்லா அருமையான பதிவு
bhai I studied in IAS question paper YENNA NA
banka digitalisation na mathurathuku 3 factors yenna na
1)நுகர்வோர் நடவடிக்கையில் மாற்றம்
2( நிதியில் உள்ளடக்கம் (ம) அரசின் முயர்சி
3=அதிக அலவில் மொபைல்களை பயன் படுத்துதல் aslamu alikum warahmathullahi wa barakatuhu
genious talk.good researcher.well-done.
மாவட்டம் விட்டு மாவட்டம் போவதுற்கு இப்போ E pass அது காலப்போக்கில் அது பாஸ்போர்ட் விஸ்ஸாவாக மாறும் ஆணால் அது வேரு ஒரு பெயரில் இருக்கும் இதற்கெல்லாம் வழிவகுத்து கொடுக்கிறது கொராணா
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹூமதுல்லாஹி வபரகஹாது அபு ஆஸியா அவர்களே
மலையின் குகையில் 🍙🍙🍙
جزاكم الله خير
புரிஞ்சு கொள்ள முடிகிறது உண்மைதான்
Walaikum salam wrwb
Bhai please talk about kumari kandam, and prophet came to our tamil community
neengal pesuvathum sinthikka thakkathu
nalla oru aivu 👍
அஸ்ஸலாமு அலைக்கும்...அபு ஆசியா அவர்களே..இதே தலைப்பில் ஆரம்பத்தில் ஒரு வீடியோ பேசியள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
அபுஆசியா பாய் அடுத்து பயான் பண்ணும் போது ஹதீஸ் எண்ணையும் சேர்த்து சொல்லுங்ககள்
சிறப்பு🤝
Maasaaallah
Masha Allah
ஒருவன் ஆதார்கார்டு இல்லைனா இன்றைக்கு எதையுமே மணிதன் பெறமுடியாது அப்படி பெறமுடியாத மணிதன் எங்க வாழ்கிறான் நாட்டில் வாழ்வதற்கு சாத்யம் கிடையாது இயேசு மத்யேயு சொன்ன வசணங்கள் அந்நளை குறைக்காவிட்டால் ஒருவனாகிலும் தப்பிபோவதில்லை தெறிந்துகொள்ளப்பட்டவர்களின் நிமித்தமோ தேவன் அந்நாளை குறைத்துருக்கிறார்
அபூ ஆசியா அவர்களே. மல்ஹமாவின் போது அரபுகள் மட்டுமா அளிவார்கள். இல்லை உலகில் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் அறளிவார்களா தயவு செய்து கூறுங்கள்.
Assalamu alaikum
Bhai Tamil islamic studies
Pathi pesuninga....avan konduhalur poi irukinga nu solla. Apadi oru sulnilai varum nu than sollu rainga...
Avangalum kogai valkai
Unavai semithu kondu.
Vettunul kogai valkai merukola thaiyar seithu koluinga nu sollurainga....
Neeingalum athai than sollurainga....
Thouba ottaiya door muduvathu near la iruku...
Atha pathi oru vilakam kuduinga bhai
Allah hu akbar
Masha.alla
Assalamu alaikum thanks for your
Assalamualaikum
Malaysia vil iruppavarkalin nilai yenna??
وَاَعِدُّوْا لَهُمْ مَّا اسْتَطَعْتُمْ مِّنْ قُوَّةٍ وَّمِنْ رِّبَاطِ الْخَـيْلِ تُرْهِبُوْنَ بِهٖ عَدُوَّ اللّٰهِ وَعَدُوَّكُمْ وَاٰخَرِيْنَ مِنْ دُوْنِهِمْ لَا تَعْلَمُوْنَهُمُ اَللّٰهُ يَعْلَمُهُمْ وَمَا تُـنْفِقُوْا مِنْ شَىْءٍ فِىْ سَبِيْلِ اللّٰهِ يُوَفَّ اِلَيْكُمْ وَاَنْـتُمْ لَا تُظْلَمُوْنَ
அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.
(அல்குர்ஆன் : 8:60)
May Allah reward you for your efforts.
Brother what is the status of Tamil Muslims living abroad eg in America and Singapore,is it possible to live there without chip.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே நான் கேட்ட கேள்வி ஹதிஸ் கிதாபில் உள்ளதா என்று இதில் எந்த கிண்டல் இல்லை தயவு செய்து புரிந்து கொள்ளவும்
வீட்டில் இரிக்க. வீட்டுப்பத்திரம் தரமாட்டாங்களே?
Allah kugai vasigalai kapatha mathiri namaliyum kapathuvaan in sha Allah
Nambungal
Kuwait la irukkan bai
Ippo kuwait la government sattam poottu irkkaaga corona vaxion poottavar gal satbikat irukum athai kaatti mattum than bus, shaloon, Restaurant, shopping mall, airport, yeany place alood. Poodaathavar gal varakudaathu kuwait government sattam poottu vittathu Ithai kuwaitigal yathir thathaal military kuwait la irakka poovathaaha news vanthu irukku
Na ithu varikkum veacion poodala yanakku athil viruppamum illa na india varathukku kuda veacion poodama varamudiyaathu na yanna saiya bai kongam solluga bai
Asalamu alaikum sister nenga ship mulama vara mudiuma nu check panni paarunga. En Akka bum unga nilaimaila thaan irukanga but ship.la varathuku vaccine poda theavailla. Qurantine iruntha mattu pothum nu sollirukanga. insha'Allah unga niyathu strong ah iruntha Allah swt kandipa uthavuvaan. Mudiyathu nu yeathaium nenaika grandam allah vudai thunai iruntha mattu pothum.
Assalamu alaikkum bhai. Nalamaga irukkireergala.
Yes bro
👍🏽👍🏻
Assalamu alaikum warahmathulahi wabarakatuhu sir,
ஆழ்ந்த நம்பிக்கை வீன் கற்பனைக்கு வழிவகுக்கும்.
நீங்கள் இதில் சொல்லக்கூடிய ஹதீஸின் எண்களை பதிவிட்டால் நன்றாக இருக்கும்
Pothiya porulatharam illathavargal enna seivathu eg gold,land
assalamualaikum bai.
தஜ்ஜால் வெளியில் வந்து 40 நாட்கள்தான் இருப்பான் ஆனால் சிரியாவின் மலை அடிவாரத்தில் பல காலம் தங்கி இருப்பான் என்கிறீர்கள் அப்போ அவன் எத்தனை காலம்தான் இருப்பான் ?
தஜ்ஜாலின் அடிமைகள் முற்றுகையிடுவார்கள்
12to18 years
@@pspsj4614 அது ஷாமின் நடைபெறும் போருக்கு சரியாக பொருந்து, தஜ்ஜாலுக்கு எப்படி விளக்கவும்.
Abu Asia bhai...india kulla Rfid chip kandipa varuma
The Google.... Theggle
Assalaamu Alaikum..
السلام عليكم
Assalamu alaikum
Assalamu alikum nala pathivu en sakotharra thangem Velle enge iruku ipa ahh ella makalum Bank lla veche vethu sapttu irukage theva ella veen sellavu namme panurom inne thellevu paduthikanum naam ullathum unnarvaum
European Union la health passport nu kondu varapooradha news paathaen ..... Nxt india dhan....
Naan christian bro...health passport vantha ena aagum bro..itha vida mosam microchip vara poguthu athuthaan...
apam neenga innum 1000 years vaalveenga apadithane... nalaiku uyiroda irupoma ilaiyanu ALLAH oruvanukueh therium... nenga ALLAH udaiya visaiyathai kaila edukeenga... thevailatha kulapathai undu pannureenga... vetti thanama iruka video... 1000 year ungala mathuri kulapavaathigal vanthurukanga...
40 abbthalgalai patri sollungal
அபுதால்கள் யார் யார் என்று எனக்கு தெரியாது. மூஃமின்கள் ஆரிபீன்கள் யார் யார்என்பதும் அல்லாஹ் அறிந்தவன்.
Asselamu aleikum sir mihe mukkiyemane kaalekatethil vilekum
நீங்கள் சொல்வதில்.,.அரபுகள் எங்கிருப்பார்கள் என்பதற்கு சொற்பமாகவே இருப்பார்கள் என்பது சரியான பதில் இல்லை யே
Nenga thadupusi podama mathavangale thadupusi poda solringa
உங்க விருப்பம் என்று தான் சொன்னேன்.
Assalamualikum bai nenga thadupusi pottinga thadupusi potta kafir agiduvama enna kattaya paduthe poda solittanga yanaku kutrama thiriydu reply me
Reply me bai
Ungal number kadaikuma
நட்ராஜ் சிலைய பற்றின உண்மையான விளக்கம் மற்றும் இஸ்லாமிய பார்வை பற்றி கூற முடியுமா? அது ஏன் ஜெனீவால உள்ள CERN நிறுவனத்தில் வைத்திருக்கிறார்கள்? சிலையில் உள்ள நெற்றிக்கண், சர்ப்பம், காலடியில் உள்ள மனிதன் மற்றும் முக்கோண சக்கர அமைப்பு.
இரண்டூ ஆண்டுகளுக்கு முன் என் முக நூலில் அது பற்றி பதிவு போட்டு இருக்கிறேன்.
Why Bhai chip Kai la maatum nu soldringa Allah Quran la soldran head nu and prophet muliyama head nu hadhees ae iruku so athu onnu mattum soldringa why Kai nu Bible ulatha soldringa
முத்திரை போடுறதுதான் முக்யம் அது எங்க போட்டால் என்ன அதற்காக கையில் முத்திரை வாங்கினா ஹராம் கிடையாதுன்னு போனா தஜ்ஜாலுடைய அடிமையாகதான் மாறிவிடுவாய் எல்லா மணிதனும் வாங்ககூடாதுதான் சிப் முத்திரை முஸ்லிம்களுக்கு மட்டும்னு கிடையாது இந்துகளுக்கும், கிருஸ்தவர்களுக்கும் அதே நீதிதான்
City oda gramathula than fitna adhigama irukudu ange than vibacharamu adhigama nadakudu pen pullaigala gramathula padhugapa vachu iruka mudiyadhu appa yeppudi gramathula settle aaga mudiyum
யார் சொன்னது? தமிழ்நாடு கேரளா கிடையாது
வழா வழா கொழ கொழ
abuasia அவர்களே பிள்ளைகளின் படிப்பு ரொம்ப பாதிக்குதே துன்யாவின் கல்வியும் கிடையாது மறுமையின் கல்வியும் கிடையாது என்னசெய்வது
உலகம் அழியும் தருவாயிலும் உங்களுக்கு சாத்தானிய துனியா கல்வி தான் முக்கியமா
@@riyasahamed5808 நான் இரண்டையும்தான் சொல்லிருக்கிரேன்
@@dhowlathjahan5362 உங்கள் ஊரில் குரான் கல்வி சொல்லி தரும் யாரிடமாவது அனுப்புங்கள் 5 வேலை தொழுகை அதுதான் எதிர்காலம்
Ungal vitulayae matharasa va akikonga vitulayae pallivasala pol akikonga Ini kalvi enbathu kelvi kuri than Allah namaku uthavi seiya pothumanavan
@@elitetrendsboutique7182 correct bro