துருக்கியை மஹ்தி வெல்வது எதனால். ???

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 76

  • @Bteam-nl7ds
    @Bteam-nl7ds 3 года назад +1

    நான் வாழ்நாளில் கேட்ட பயானில் சிறந்த பயானில் இதும் ஒன்று.. அல்ஹம்துலில்லாஹ் 🥰

  • @mohamedzaruck3991
    @mohamedzaruck3991 3 года назад

    Assalam Allikum Warrahmathullahi Wabarakath. Brother Abbu Assiya, You are great and you are a real eye opener and coming out with Quran and pure Hadees. No one can denie any statements of yours. May Allah grant you with Good health and long life to serve the Ummah.

  • @ShahulHameed-zo4mo
    @ShahulHameed-zo4mo 3 года назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அபூஆசியா அவர்களே தங்களின் இந்த வீடியோ மிகவும் நெருங்கிவரும்.கியாம நாளைப் பற்றி அறிந்து கொள்ளவும் நல்ல அமல்கள் செய்யவும் பயனுள்ளதாக உள்ளது. ஜஸக்கல்லாஹ் ஹைரன் வஸ்ஸலாம்.

  • @niyastharikniyastharik3463
    @niyastharikniyastharik3463 2 года назад

    Arumaiyana soll mahdi prappathu avarutaya thaikku theriyuma vilakkam thanka baai

  • @ahamedsibly2890
    @ahamedsibly2890 3 года назад +2

    ஈரான் சீனா ஒப்பந்தம் (400 பில்லியன் dollars 25 வருட ஒப்பந்தம்)பற்றி பேசுன்கலேன்.it will be challange to petrol dollar accordance. And china takes initial steps to enter middle east like usa, russia, nato and turkey. Otherwise china are trying to establish petrol yuwan accordance.

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 3 года назад +1

    جزاك الله خيرا اخى

  • @leakathaali8962
    @leakathaali8962 3 года назад

    மஹைதியின் வருகை தமிழகத்தில்தான் ,
    முக்கிய காரனம்,
    அல்லாஹ்வுடைய வேதங்கலான, தௌராத் , சபூர், இஞ்ஜீல் , குர்ஆன் ஆகிய வேதங்கலை ஆராய்ந்தவரே, மஹைதி , அல்லாஹ்வுடைய நேரானவழியை அடைந்து, அல்லாஹ்வுடைய அருளைப் பெற்றவரே, மஹைதி,
    அவர் முதலிள் அஅறிவிக்கப்படபோவது, முஹம்மது றஸூலுல்லாஹி அவர்கலின் மறைவிர்க்கு அரபியர்கல், என்னென்ன குழப்பம் உண்டாக்கி, உலகத்தை நாசப்படுத்தியதை ஆதாரத்துடன், தமிழகத்திலிருந்து, உலகத்திர்க்கு எடுத்துரைக்கப் போகிறார், ,
    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
    நான் உங்களுக்கு முன்பே (மறுமை நாளில் 'அல்கவ்ஸர்') தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னிடம் கொண்டுவரப்படுவார்கள். நான் அவர்களுக்கு (தடாகத்திலிருந்து தண்ணீர்) வழங்க முற்படும்போது அவர்கள் என்னிடமிருந்து விலக்கிவைக்கப்படுவார்கள். உடனே நான், 'என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்' என்று கூறுவேன். அதற்கு அல்லாஹ், 'இவர்கள் உமக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன (குழப்பங்களை) உருவாக்கினார்கள் என்று உமக்குத் தெரியாது' என்று கூறுவான்.
    என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.4
    ஸஹீஹ் புகாரி : 7049.
    அத்தியாயம் : 92. குழப்பங்கள் (சோதனைகள்)

  • @kamil8235
    @kamil8235 3 года назад

    Assalamu alaikum bhai.. Ark of covalent pathi video podunga..

  • @mohamedsalim6243
    @mohamedsalim6243 3 года назад

    Assalamu alaikum bai 4 naluku munnadi makkala orutara suttu tangele adu kiama nal adayalamundu oru odio kuda wandiche ada patti selluuge adu unmaya poia

  • @safimujibur514
    @safimujibur514 3 года назад

    السلام عليكم ورحمه الله وبركاته
    جزاكم الله خير

  • @mohamedfais3373
    @mohamedfais3373 3 года назад

    Thoppi podunga bhai mulumayana feel ondu appa than varum 💫

  • @aathifahamed4247
    @aathifahamed4247 3 года назад +2

    Assalamu alaikkum sir

  • @AMRB-999
    @AMRB-999 3 года назад

    “You will find (time and again) that the most hostile of all people to the believers (i.e., Muslims) would be the Jews and those who are idol-worshippers or pagans; and nearest among them in love to the believers would be those who say,WE ARE CHRISTIANS ’, because amongst these are men devoted tolearning and men who have renounced the world, and they are not arrogant.”
    (Qur’an, al-Maidah, 5:82)
    Probably in this context true believers of Christians might come in close contact for Muslims in the conquest of Constantinople.

  • @munshifaliyar4367
    @munshifaliyar4367 2 года назад

    துருக்கியினுடைய ஜனாதிபதி உலக தலைவர்களில் மிகவும் சிறந்த, முன்மாதிரியான தலைவர். அவரை சில நேரங்களில் தவறாக சொல்வது கவலை அளிக்கிறது. இதனை சற்று ஆராய்ந்து தெளிவுபடுத்துங்கள்.

  • @mohammedrafiq8793
    @mohammedrafiq8793 3 года назад +2

    அஸ்லாமுஅலைக்கும்

  • @SmrisviSmrisvi
    @SmrisviSmrisvi 3 года назад

    Asselamu aleikum sir

  • @dhowlathjahan5362
    @dhowlathjahan5362 3 года назад +1

    Alaikum salam wa rahmatullahi wa barakatuhu

  • @shameermohammed2173
    @shameermohammed2173 3 года назад

    Insha allah bai kithabul fithnu pdf send pannunga please

  • @adhilarshath2111
    @adhilarshath2111 3 года назад

    When is Next part...

  • @kajabhai6723
    @kajabhai6723 3 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய்... தர்ஹாக்களுக்கு செல்வது பற்றி தாங்கள் கருதுவது என்ன..??? எனக்கு தர்ஹாக்கள் செல்வதற்கு பிடித்திருக்கிறது ஆனால் அங்கு நடக்கும் சில ஃபித்னாக்கள் பிடிக்கவில்லை தான்.

    • @onlinetamilislam6711
      @onlinetamilislam6711  3 года назад +3

      ஜியாரத் செய்ய போகவேண்டும். அங்கு நடக்கும் பித்னா பித்அத் ஷிர்க்கை கண்டிக்க வேண்டும்.

  • @riyasathraihan1357
    @riyasathraihan1357 3 года назад +2

    Pls கவ்வாலாக்கள் போன்ற வார்த்தைகள் மொழிபெயர்ப்புடன் சொல்லப்பட்டால் மிக நல்லது வரவேற்க தக்கது

  • @sadamhussain2029
    @sadamhussain2029 3 года назад

    அபு ஆசியா அவர்களே கிதாபுல் பித்ன் pdf போடுங்க

  • @mohamedmarzook8294
    @mohamedmarzook8294 3 года назад +1

    ukrainil third war eatpaduma thai patri kooravum bro

  • @athambawariyasmohammadriya2951
    @athambawariyasmohammadriya2951 2 года назад

    Thurkkaiyarkaludan...Roomar.padayaduppu.....iiropparkal...padayaduppu.nadakkum...
    Iraq...amarikka.padayaduppu..nadakkum..
    .

  • @minaarfathima1018
    @minaarfathima1018 3 года назад +1

    Assalamualaikkum bhai oosi podalamnu solringa haramana Tha serthu irunthalum pottukkalama nanga saudila irkom appa oosi pottukittu irkalama ivlo naal poda venanu sonninga ippa podalamnu solringa enna decision edukkurathu

    • @onlinetamilislam6711
      @onlinetamilislam6711  3 года назад

      சிப்பை உடம்பில் ஏற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    • @minaarfathima1018
      @minaarfathima1018 3 года назад +3

      Chip ippa porutha mattanga bhai intha oosila makkal a control pannittu appuram a chip kondu varuvanga ungal a mathiri hadees solravunga videos parthu than Nan oosi poda koodathunu mudivu pannen en husband ayum poda venanu solren Ana neenga ippa ipdi solrathu naalaiku chipaum bismillah solli pottukkalamnu solving a pola Nan solrathu varuthama irkalam Ana ithula enakku udanpadu illa ipdiya ovvoru tharum naalaiku ipdi oru reason sollitu iruntha enna panrathu ne the Rila Allah pathugakkanum

    • @unicornmermaid3222
      @unicornmermaid3222 3 года назад +5

      @@onlinetamilislam6711 illadha noye ku yeduku oosi podanum.aven population a control panna oosi pottukutu irukuran appa than aven new world order a kondu varra mudiyum.

    • @unicornmermaid3222
      @unicornmermaid3222 3 года назад +1

      Engalam virology institute,serum institute irukudo angay irundu than noye paravudhu nu nadagam aaduva appa than aven odane local la ulla makkal ta aven ready pannuna oosi ya seluthi result ta odane pakka mudiyum.wuhan la virology institute iruku ,pune la serum institute iruku na 1995 la plague vanduchu appa irundu patthukutu irukuren yenda virus paravudhu nu solluradha irundhalum pune la irundu than start pannuvan pandri kaichal,sars ku pune va than target pannunan 1995 la makkal ta aven beedhi ya oondaka
      Mudiyala ye da appa social media illa,avolo va news channel develop aagala.edhu real virus aa irundha namma kan munnadiye kotthu kottha saava paathu irupom.

    • @mohamedsadiq9366
      @mohamedsadiq9366 3 года назад +2

      @@minaarfathima1018super.. statement

  • @fancyguy26
    @fancyguy26 3 года назад +1

    வெய்யில் ரொம்ப அதிகமாக இருக்கு இல்ல ?

  • @bepractical8727
    @bepractical8727 3 года назад +4

    எர்துகன் அப்படி பண்ண மாடர் may be election வெரோர்வர் அதிபர் ஆகி அவர் அப்படி பண்ணுவாராக இருக்கும் அல்லாஹ் போதுமானவன்

  • @smmubeensmmubeen7007
    @smmubeensmmubeen7007 3 года назад

    👍🏽👍🏻

  • @newcoolpointicecreams7825
    @newcoolpointicecreams7825 3 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 3 года назад

    💔💔💔💔💔💔

  • @ameenfathimasajiyya8049
    @ameenfathimasajiyya8049 3 года назад

    Asalamu alaikku i have a doubt about jinn how can i contact u?

  • @meharunnisha2721
    @meharunnisha2721 3 года назад

    Assalamu alaikkum warahumathullahi wabarakathu abuasiya awrgale

  • @thameenaansari6719
    @thameenaansari6719 3 года назад

    Assalamu alaikum bai

  • @sadamhussain2029
    @sadamhussain2029 3 года назад

    மஹ்தி 2029 வருவார் சொன்னிங்க அப்ப malhama எப்ப தொடங்கும் சொல்லுங்களேன்

  • @sathiksathik8210
    @sathiksathik8210 3 года назад

    Assalamu alaikum

  • @jamanulhaque7247
    @jamanulhaque7247 2 года назад

    சிறுவனால் ஏற்படும் பித்னா 18 வருடம் தொடரும்னு சொன்னீங்க. அப்புறமா அந்த சிறுவன் தன்னை தானே பெட்ரோல் ஊற்றி எறித்துக் கொண்டான்னு சொன்னீங்க. அதை பற்றி டீட்டெய்ல் சொல்லாமல் கடந்து போய்டீங்க

  • @imshadshaf8270
    @imshadshaf8270 Год назад

    Kahba,. Ms nabevi, aksa, ideiyil weru palliwasel mukkiyema kureppadevillei...

  • @shasavutheen2366
    @shasavutheen2366 3 года назад

    👍

  • @arshatharshath2048
    @arshatharshath2048 3 года назад

    Unkalukku Ella epdi kidaikuthuuu

  • @SadiqAli-pv6yr
    @SadiqAli-pv6yr 3 года назад

    Two days before mbs sallman Saudi Arabia )he sayed about wahab hissem we are hatting !

  • @riyazy1
    @riyazy1 3 года назад

    Ahlul Bait’s
    Mohideen Abdul Qadir Jailani
    Rifaee Rah
    Sahul Hamid.
    Ivargal Mun Sendravargal.
    OK
    Vara Iruppavar.
    Imam Mahdi.
    OK
    Ippodu Vaalndu Kondirukkum Ahlul Bait’s
    Yaavar
    Kaana Aasaiyaai Ulladu.
    Ivargaladu Photo Videos Kaattungalen Paarpom.

  • @jiyautheenismail1847
    @jiyautheenismail1847 3 года назад

    Allah podumanavan

  • @MASTERGAMING-kj2zd
    @MASTERGAMING-kj2zd 3 года назад +1

    ஸ்டாலின் இலுமுநாட்டியின் கை கூலியா? கிலர் பாஸ்கர் சொல்வது உண்மையா

  • @Efa321
    @Efa321 3 года назад

    அப்போ காண்ஸ்தாந்திநோபுளை கைப்பற்றுவது யார்ர்...

    • @onlinetamilislam6711
      @onlinetamilislam6711  3 года назад

      துருக்கி யும் கான்ஸ்டன்நோப்பிளும் ஒன்றே

    • @Efa321
      @Efa321 3 года назад

      @@onlinetamilislam6711 துருக்கி இப்போது முஸ்லிம் நாடாக இருக்க..ஏன் மஹ்தி அலை வந்து துருக்கியை கைப்பற்ற வேண்டும்
      ??

  • @surjeethbasha7155
    @surjeethbasha7155 3 года назад

    Boomi urundai tha

  • @hinayathullakhalid8382
    @hinayathullakhalid8382 3 года назад +1

    வஹாபி பற்றி வக்கிரமாக கருத்துக்களை பரப்புகிறீர். அல்லாஹ்வை பயப்படமாட்டீரோ.

    • @onlinetamilislam6711
      @onlinetamilislam6711  3 года назад +11

      அல்லாஹ்வுக்கு மட்டூமே அஞ்சுவதனால் வஹ்ஹாபிஸத்தை எதிர்க்கிறேன்.

    • @jafarsathik5004
      @jafarsathik5004 3 года назад +5

      நபித்துவத்தின் வழிமுறையிலான கிலாஃபத் ஆட்சிக்கு எதிரானவர்கள் வஹ்ஹாபிகள்.

    • @ShahulHameed-zo4mo
      @ShahulHameed-zo4mo 3 года назад +2

      @@onlinetamilislam6711 அபூஆசியா அவர்கள் வஹ்ஹாபிகள் பற்றி உண்மையான கருத்துக்களைத்தான் தெரிவித்துள்ளார்கள் ஏனெனில் ரஸீல் (ஸல்) அலைஹி வஸ்ஸல்லம் காலத்தில் வஹ்ஹாபிகள் உருவாகவில்லை.

    • @abdulcadermuhammadhufaiz5983
      @abdulcadermuhammadhufaiz5983 3 года назад

      சைத்தானின் கொம்பை சைத்தானின் கொம்பென்றே சொல்ல வேண்டும். மாறாக சைத்தானுடைய கொம்பை துல்கர்னைனின் ( அலை) கொம்பென்று கூறமுடியுமா ? என்ன பாய் மார்க்கத்தை தெளிவாகத்தான் கூறமுடியுமே தவிர அரையும் குரையுமாக மறைத்து பேசமுடியாது.வஹாபிய விசுவாசம் இவர்களையெல்லாம் இப்படியாகவெல்லலாம் பேச வைக்கிறது. அல்லாஹ் இவர்களை பாதுகாக்கவேண்டும். இது வஹாபிகளின் பொற்காலம் மங்கி இஸ்லாமிய மறுமலர்ச்சிக்குரிய மாறு நிலைக் காலமாகும். இனி வஹ்ஹாபிகள் மனம் நொந்து சாக் வேண்டியதுதான்.அல்லது இஸ்லாமிய ஜமாஅத்தில் இறைந்து பணியாற்றவேண்டியதுதான்.