அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ. அருமையான பதிவு புரியும்படி விளக்கத்தை கொடுத்தீங்ங. மூன்று வருடத்திற்கு முன் கூடிய இந்த பதிவு போடுறீங்க இப்பதான் இந்த லிங்கை பார்த்தேன். அல்ஹம்துலில்லாஹ் .கோயம்புத்தூர் ஒன்றை வருடத்துக்கு முன்னாடி உங்களை சந்தித்தேன்.அண்ணன் மகள் திருமணத்திற்கு சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு வந்திருந்தீகள் .
மாஷா அல்லாஹ் நீண்ட நாள் இது சம்பந்தமாக எனக்கும் சந்தேகம் இருந்தது அது இந்த வீடியோ மூலம் கொஞ்சம் தெளிவு பெற்று இருக்கிறது இன்னும் ஆழமாக ஆய்வு செய்து முழுமையாக தெரிந்துகொள்ள இன்ஷா அல்லாஹ் நான் முயற்சி செய்கிறேன்
Assalamu alaikkum varahmathullahi wa barakathuhu... May Allah bless you Abuasiya brother with good health and knowledge Alhamdulillah.. you delivered a powerful message 🥉🥉🥉
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கபுருகளை பற்றி எத்தனை செய்திகள் சொன்னார்கள். அந்த செய்திகளை அனைத்தையும் சொல்லிவிட்டு உரையை தொடங்கி இருக்க வேண்டும்
@@onlinetamilislam6711 OK, brother but are Ahulussunna akida following brothers accepting before immam's? But they didn't accepted Ibunu Taimiya. What about Wasila ?
My Humble Suggestion.. Don't be a Layman brother.. Real thing is We have been Taught very less That's y if we hear something new,We r shocked..There are much more than that.. Even the Hadiths we read today,We don't have the Commentary of the person who Graded it.. If u study that,your questioning Knowledge will be High.. Open Yourself to Read lots of Books.. Some Things will be clear to you if u start doing that... Most funny thing will be.. Some will be Clear.. Athukella adichikanum nu irukathu.. Athukkella sanda potutu irupaga..😅
பாய் நபி ஸல் அவர்கள் ஒரு ஹதீஸில் கூறியதாக. முஸ்தபா பாய் சொல்லிருந்தாரே.. ஒவொரு ரஸூலுக்கும் அல்லாஹ் 1 நாள் கொடுப்பான் நான் அரை நாள் அதிகம் கேட்டுள்ளேன் என்று துவா செய்தார் நபி ஸல் என்று ஒரு ஹதீஸில் வருகிறது அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்க. Pls replay
அஸ்ஸலாமு அலைக்கும், முகம்மது நபியின் பெயரை சொல்லிவிட்டு, "ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்" என்று முழுமையாக சொல்லாமல், "ஸல்லல்லாஹி வஸல்லம்" என்று நீங்கள் சொல்வது ஏன்? ( சும்மா டவுட்டுதான் பாய், நான் எந்த இயக்கமும் கிடையாது)
Abuasia அவர்களே கபுர்கள் இனும் இருந்திரந்தால் அதற்கு பூ ,பத்தி,கொடி,யேற்றி கந்தூரி விழா கொண்டாடி இருப்பார்கள் அது சிர்க் இல்லையா எனக்கு கொஞ்சம் புரிபடி சொல்லுங்களேன்
ஏது கப்ர் கட்டுவது கூடுமா? நல்லா கொடுக்குரீங்க விளக்கம் 😂 கப்ர் சியாரத் யார் செய்ய வேணாம்னு சொன்னது? அங்க உண்மையில் கப்ர் சியாரத் தான் நடக்குதா? சும்மா ஏதாவது பினாத்தாதிங்க!
நீங்கள் முழுமையாக அவரது வீடியோவை பார்க்கவில்லை அல்லது அவரது கருத்தை விளங்கவில்லை என்று நினைக்கிறேன் சகோ.. இன்னொரு முறை நடுனிலையோடு பாருங்கள் புரியும்..
@@abbasahmed7718 நன்றாக விளங்கி தான் சகோ பேசுகிறேன்! கப்ர் வழிபாடு இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று, அதை குறித்து சகோதரர் எதிர்கருத்து முழுமையாக சொல்லவே இல்லை! அவர்களிடம் கையேந்தினால் என்ன இறைவன் புறத்தில் இருந்து கிடைக்கும் என்பதை நாம் அறிந்ததே! சிலை வழிபாடு கூடாது ஆனால் சிலை இருக்கலாம் என்று சொல்வது எவ்வளவு பெரிய மடமையோ! அது போல கப்ர் வழிபாடு கூடாது ஆனா கப்ர் மட்டும் இருக்கலாம் என்று சொல்வது! இணைவைப்பு இல்லாத ஈமான் தாரிகளுக்கே இறைவன் வெற்றியை தருவான்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ. அருமையான பதிவு புரியும்படி விளக்கத்தை கொடுத்தீங்ங. மூன்று வருடத்திற்கு முன் கூடிய இந்த பதிவு போடுறீங்க இப்பதான் இந்த லிங்கை பார்த்தேன். அல்ஹம்துலில்லாஹ் .கோயம்புத்தூர் ஒன்றை வருடத்துக்கு முன்னாடி உங்களை சந்தித்தேன்.அண்ணன் மகள் திருமணத்திற்கு சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு வந்திருந்தீகள் .
அஸ்ஸலாமு அலைக்கும் நல்லவிளக்கம் சிந்திக்கும் சமுதாயமே வெற்றியடையும் இன்ஷாஅல்லாஹ்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணம் நெருங்கும் போது அதிகமாக மக்களுக்கு எச்சரிக்கை எச்சரித்த செய்தி. கபுர்களைப் பற்றிதான்
மாஷா அல்லாஹ் நீண்ட நாள் இது சம்பந்தமாக எனக்கும் சந்தேகம் இருந்தது அது இந்த வீடியோ மூலம் கொஞ்சம் தெளிவு பெற்று இருக்கிறது இன்னும் ஆழமாக ஆய்வு செய்து முழுமையாக தெரிந்துகொள்ள இன்ஷா அல்லாஹ் நான் முயற்சி செய்கிறேன்
MASHA ALLAH...Sathiyam vandhathu asathiyam alinthadhu asathiyam alinthey therum,👍
Masha Allah best advice 👍🏼
எனது நீண்டநாள் தேடலுக்கு விடை கிடைத்தது அல்ல்ஹம்துலில்லாஹ் .
அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக.உங்கள் அறிவிலும் ஞானத்திலும் பரகத்செய்வானாக.
ஆமீன்
கஹ்பாவிற்குள் உள்ளது ஆதம் நபியின் கப்ரு என்று நபிமார்கள் வரலாற்றில் படித்தேன்.அதில் ஆதாரபூர்வமானதாக இல்லை.
ஜஸாகல்லாஹ்
சுக்ரன் ஹபீபி.
மக்காவிலிருந்து...
Assalamu alaikkum varahmathullahi wa barakathuhu...
May Allah bless you Abuasiya brother with good health and knowledge
Alhamdulillah..
you delivered a powerful message 🥉🥉🥉
Alhamdulillah. Edhai patri thelevana velakam thandha ungaluku Allah arul purevanaga
அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிவானாக ......
மாஷா அல்லாஹ்
அல்லாஹ் அக்பர்
அஸ்ஸலாமு அலைக்கும்,💞
அல்லாஹ் அக்பர்,💛
மாஷா அல்லாஹ் ,💚
Your question to Wahabees is very different. Nobody has asked like this before. 👌👌👌
அருமையான விளக்கம் அல்ஹம்துலில்லாஹ்.. ❤
Alhamdhulila
மாசா அல்லாஹ்
Assalamu alikum sir
Migavum sirappaga ullathu ungalathu virivana uraiyum video sum
Neengal sirantha asaan
May Allah bless you
mashah allah
Masha allah alllaha ungada walkala barakath seywanaha
அவசியமான பதிவு...
Some thing strange is happening, how this history hidden.Ya Allah show me the right path.
அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ் இன்னும் இது சம்பந்தமா தெளிவு படுத்துங்கள் பாய் உடம்பு சரி ஆகிருச்சா எப்டி இருக்கு
I agree your speech and thanks . Please speak about what to do against munafeec
Assalamualaikum bhai
Allah will give more knowledge to us
May Allah help you to find the truth, continue you work
Assalamualaikum warahmatullahi wabarakatuhu asia win tandaye! Inneki ogala Mustafa Bai nenaw kurinar awarda vdo la.moda orukawum senjar ♥️🇱🇰
Masha allah bai
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கபுருகளை பற்றி எத்தனை செய்திகள் சொன்னார்கள். அந்த செய்திகளை அனைத்தையும் சொல்லிவிட்டு உரையை தொடங்கி இருக்க வேண்டும்
Masha.alla
Brother, are you accepting Ibunu Taimiya ???
Plz reply me...
From SriLanka
Are you disagree with Wasila ???
முந்தைய கால இமாம்களை மதிக்கிறேன்.
@@onlinetamilislam6711
OK, brother but are Ahulussunna akida following brothers accepting before immam's?
But they didn't accepted Ibunu Taimiya.
What about Wasila ?
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu
Assalamu alaikkum... Abu Asia Bai...
We are in foreign. Leaving from dajjal fithna for that we should live in india or madina
Assalamu alaikkum wa rahmathullah wa barakkathuhu
Asslamu alikkum warhumathullhi wabarakathu
Allahu akbar
👍👍👍👍👍
As a layman I am VERY confused. Too many Islamic theologians ARE giving too much unbelievable explanation of Islamic teachings. We are confused.
My Humble Suggestion.. Don't be a Layman brother.. Real thing is We have been Taught very less That's y if we hear something new,We r shocked..There are much more than that.. Even the Hadiths we read today,We don't have the Commentary of the person who Graded it.. If u study that,your questioning Knowledge will be High..
Open Yourself to Read lots of Books.. Some Things will be clear to you if u start doing that...
Most funny thing will be.. Some will be Clear.. Athukella adichikanum nu irukathu.. Athukkella sanda potutu irupaga..😅
அஸ்ஸலாமும் அலைக்கும்
பாய் நபி ஸல் அவர்கள் ஒரு ஹதீஸில் கூறியதாக. முஸ்தபா பாய் சொல்லிருந்தாரே.. ஒவொரு ரஸூலுக்கும் அல்லாஹ் 1 நாள் கொடுப்பான் நான் அரை நாள் அதிகம் கேட்டுள்ளேன் என்று துவா செய்தார் நபி ஸல் என்று ஒரு ஹதீஸில் வருகிறது அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்க. Pls replay
Halal money இது பற்றி இன்ஷா அல்லாஹ் வீடியோ போடுவார்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும், முகம்மது நபியின் பெயரை சொல்லிவிட்டு, "ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்" என்று முழுமையாக சொல்லாமல், "ஸல்லல்லாஹி வஸல்லம்" என்று நீங்கள் சொல்வது ஏன்? ( சும்மா டவுட்டுதான் பாய், நான் எந்த இயக்கமும் கிடையாது)
Enakku oneumay puriyala vahabee yaru
M
sinnithikka vaikkirathu unkalin arivurai
Yes
Abuasia அவர்களே கபுர்கள் இனும் இருந்திரந்தால் அதற்கு பூ ,பத்தி,கொடி,யேற்றி கந்தூரி விழா கொண்டாடி இருப்பார்கள் அது சிர்க் இல்லையா எனக்கு கொஞ்சம் புரிபடி சொல்லுங்களேன்
குர்ஆனைக் கொண்டு நேர்வழி பெறுவோரும் உண்டு. வழி கெட்டு போவோரும் உண்டு. அதற்காக குர்ஆன் கூடாது என்று சொல்ல. முடியுமா?
@@onlinetamilislam6711 alhamdulillah
ஏது கப்ர் கட்டுவது கூடுமா?
நல்லா கொடுக்குரீங்க விளக்கம் 😂
கப்ர் சியாரத் யார் செய்ய வேணாம்னு சொன்னது? அங்க உண்மையில் கப்ர் சியாரத் தான் நடக்குதா?
சும்மா ஏதாவது பினாத்தாதிங்க!
நீங்கள் முழுமையாக அவரது வீடியோவை பார்க்கவில்லை அல்லது அவரது கருத்தை விளங்கவில்லை என்று நினைக்கிறேன் சகோ..
இன்னொரு முறை நடுனிலையோடு பாருங்கள் புரியும்..
@@abbasahmed7718
நன்றாக விளங்கி தான் சகோ பேசுகிறேன்!
கப்ர் வழிபாடு இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று, அதை குறித்து சகோதரர் எதிர்கருத்து முழுமையாக சொல்லவே இல்லை!
அவர்களிடம் கையேந்தினால் என்ன இறைவன் புறத்தில் இருந்து கிடைக்கும் என்பதை நாம் அறிந்ததே!
சிலை வழிபாடு கூடாது ஆனால் சிலை இருக்கலாம் என்று சொல்வது எவ்வளவு பெரிய மடமையோ! அது போல கப்ர் வழிபாடு கூடாது ஆனா கப்ர் மட்டும் இருக்கலாம் என்று சொல்வது!
இணைவைப்பு இல்லாத ஈமான் தாரிகளுக்கே இறைவன் வெற்றியை தருவான்
23:33
24:09
😂😂