அதிர வைக்கும் கவியரங்கம் | வலம்புரி ஜான் | Valamburi John Kaviarangam

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 июл 2022
  • கலைஞர் வியந்து பாராட்டிய வார்த்தை சித்தர் | தமிழில் இனிமை காண்போம் - பாகம்-2 #valamburi john #tamil #kalaigar

Комментарии • 19

  • @shahulwhahithi6461
    @shahulwhahithi6461 10 месяцев назад +2

    அழகு தமிழ்!
    கம்பீர குரல்!!
    எவ்வளவு உயர்வானவர் அறிவால்!!
    இவருக்கு பேர் ஜான்?
    என்னே முரண்...

  • @gprajan7604
    @gprajan7604 28 дней назад

    ❤❤❤❤❤❤

  • @justlisten4372
    @justlisten4372 Год назад +5

    ஆச்சர்யமான மனிதர். அற்புதமான தமிழ். உம்மைப் போல் இனி ஒருவர் வருவாரா? சந்தேகம் தான்

  • @user-zl1fg8lz9i
    @user-zl1fg8lz9i 4 месяца назад

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை🙏🙏🙏🙏🙏🙏

  • @claretantony434
    @claretantony434 3 месяца назад

    Excellent speech

  • @samysamy-fs6rp
    @samysamy-fs6rp 9 месяцев назад +1

    அருமையான பதிவு

    இந்த இன்பத் தமிழ் பேசும் தங்கத்தை பதிவு செய்தவரை சிரம் தாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @samysamy-fs6rp
    @samysamy-fs6rp 9 месяцев назад

    வாழ்க தமிழ்

  • @prabakaranvalavan4599
    @prabakaranvalavan4599 2 года назад +2

    மிக்க நன்றி நான் பலநாள் தேடியது

    • @sankaranka3638
      @sankaranka3638 Год назад +1

      நால் அல்ல நாள்

  • @rangarajan4339
    @rangarajan4339 Год назад +1

    Very good orator
    What a beautiful Tamil

  • @SURESHKUMAR-of4bx
    @SURESHKUMAR-of4bx Год назад +2

    கக்கனை இன்றும் உயர்த்தியே பேசுகிறோம்.

  • @chagoulhamidabdoulssamadou7376
    @chagoulhamidabdoulssamadou7376 5 месяцев назад

    AYYA VALAMBURI JOHN AVL UNIVERSITY FÉLICITATIONS

  • @sathyaseelan3959
    @sathyaseelan3959 Год назад +2

    நன்றி

  • @sankaranka3638
    @sankaranka3638 Год назад +2

    எந்த தேதியில் இவர் பேசியது வருடமும் தேதியும் தயவு செய்து குறிப்பிடுங்கள்

    • @stagespeech1382
      @stagespeech1382  Год назад +1

      அய்யா தற்போது எனக்கு தெரியவில்லை. ... அறிந்து தெரிவிக்கிறேன். ....

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 Год назад +3

    சூப்பர்

  • @ramanathanmurugesan7682
    @ramanathanmurugesan7682 Год назад +1

    Dn

  • @moutainlover
    @moutainlover Год назад +4

    கணீர் குரலும், நற்றமிழும், உயர்தமிழறிவும், தமிழ் ஞானமும் மேடை கம்பீரமும் ஒருங்கே சேர்ந்த வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான்