குஸ்கா | Kuska Recipe in Tamil | Lunch Box Recipe | Empty Biryani | Plain Biryani

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 июн 2024
  • குஸ்கா | Kuska Recipe in Tamil | Lunch Box Recipe | Empty Biryani | Plain Biryani | ‪@HomeCookingTamil‬
    #குஸ்கா #KuskaRecipeinTamil #LunchBoxRecipe #EmptyBiryani #PlainBiryani #homecookingtamil
    Other recipes
    முட்டை சாதம் - • முட்டை சாதம் | Egg Ric...
    கொத்தமல்லி புதினா புலாவ் - • கொத்தமல்லி புதினா புல...
    பன்னீர் பட்டாணி புலாவ் - • பன்னீர் பட்டாணி புலாவ்...
    தயிர் சாதம் - • தயிர் சாதம் | Curd Ric...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase www.amazon.in/shop/homecookin...
    குஸ்கா
    தேவையான பொருட்கள்
    எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
    நெய் - 2 மேசைக்கரண்டி
    பட்டை
    கிராம்பு
    ஏலக்காய்
    அன்னாசிப்பூ
    மராத்தி மொக்கு
    ஜாவித்ரி
    கல்பாசி
    பிரியாணி இலை
    வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 4
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    தக்காளி - 2
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
    சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
    தனியா தூள் - 1 தேக்கரண்டி
    கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
    உப்பு - 1 தேக்கரண்டி
    புதினா இலை
    கொத்தமல்லி இலை
    சீரகசம்பா அரிசி - 1 கப்
    தண்ணீர் - 2 கப்
    செய்முறை
    1.ஒரு குக்கரில் கொஞ்சம் எண்ணெய் கொஞ்சம் நெய் ஊற்றி, பட்டை கிராம்பு,, ஏலக்காய், அன்னாசிப்பூ மராத்தி மொக்கு , ஜாவித்ரி, கல்பாசி, பிரியாணி இலை, சேர்க்கவும்.
    2. மெல்லிசாக நீள வாக்கில் நறுக்கிய இரன்டு வெங்காயம், நான்கு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
    3. வெங்காயம் வதங்கியதும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
    4. நறுக்கிய இரண்டு தக்காளி சேர்த்து வதக்கவும்.
    5. தக்காளி வதங்கியதும், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் மிளகாய் தூள், அரை டீஸ்பூன் சீரக தூள், ஒரு டீஸ்பூன் தனியா தூள், அரை டீஸ்பூன் கரம்மசாலா தூள் , ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விடவும்.
    6. ஒரு கப் அளவு புதினா இலைகள். ஒரு கப் அளவு கொத்தமல்லி இலைகள் சேர்க்கவும்.
    7. ஒரு கப் சீரக சம்பா அரிசியை கழுவி தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
    8. ஒரு கப் அரிசிக்கு ரெண்டு கப் தண்ணீர் குக்கரில் ஊற்றவும்.
    9. தண்ணீர் கொதித்ததும் , ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடிகட்டி சேர்க்கவும்.
    10.கலந்து விட்டு ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றவும்.
    11.குக்கர் மூடி ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
    12. வாசனையான சுவையான குஸ்கா சூடாக பரிமாற தயாராக உள்ளது.
    You can buy our book and classes at www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    Website: www.21frames.in/homecooking
    Facebook: / homecookingtamil
    RUclips: / homecookingtamil
    Instagram: / home.cooking.tamil
    A Ventuno Production : www.ventunotech.com
  • ХоббиХобби

Комментарии • 298

  • @lucyamalraj6917
    @lucyamalraj6917 Месяц назад

    உங்களுடைய எல்லா ரெசிபிகளும் பார்த்ததும் செய்து ருசித்து விடுவோம்.வெள்ளை மட்டன் பிரியாணி வித்தியாசமாகவும் அருமையாகவும் இருந்தது.வாழ்த்துக்கள்

  • @Goms_World
    @Goms_World Месяц назад +8

    குஸ்கா செய்து காட்டிய விதம் அருமை 🎉🎉👌👌👍

  • @jothibala8562
    @jothibala8562 Месяц назад

    Super mam samaiya eruku nanum try panren mam

  • @vksinghamyt-ib5sj
    @vksinghamyt-ib5sj Месяц назад

    I like ur laddu ,green peas gravy,salna,innum neriya neriya recipe try panni irrukean all r very 😋 mam

  • @puspapushpa1259
    @puspapushpa1259 24 дня назад +1

    எனக்கு மேடம் உங்களுடைய எல்லா சமையலுமே பிடிக்கும் ❤

  • @sharmeelam5200
    @sharmeelam5200 17 дней назад +1

    Kanchipuram idliy super recipe iam try cook seema tasty ❤❤

  • @priyasubramanian5225
    @priyasubramanian5225 27 дней назад

    Hi Mam, I have just started doing some of your recepies like pulao, millet dosas and chutneys..As of now, Chana pulav , Suraikai kadi and kambu dosa has come very nicely..actually your ingredient measurements are so perfect..Still going to try more recipes

  • @itsmesaba8998
    @itsmesaba8998 27 дней назад +1

    Neenga senjadhula fav recipe "dindigul mutton biryani"

  • @dharshan1260
    @dharshan1260 Месяц назад

    Ungaloda green peas masala na try panen mam semma taste uh vanthuchu

  • @Anandhi-xz5ds
    @Anandhi-xz5ds 18 дней назад

    எங்க வீட்டு lunch box காலி thanks❤❤❤❤

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Месяц назад

    Super easy receipis.Thanks. Your all dishes are my favourite.

  • @gowriashok9339
    @gowriashok9339 Месяц назад

    All are favourite ❤

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq 22 дня назад

    எல்லாமே சூப்பர்

  • @svijayalakshmi7041
    @svijayalakshmi7041 3 дня назад

    Super mam..i like ur receipies, dress sense, jewellery and the way you explain...

  • @saranyavelumani7080
    @saranyavelumani7080 17 дней назад

    👌 ❤ Nice Mam, thank you so much, Ungalodatha recipe na try panna Semma Mam, thank you so much ❤️ ❤️...

  • @VarunPoorvi-qq4rq
    @VarunPoorvi-qq4rq Месяц назад +1

    Puthina pulavo
    Chicken briyani
    Thakkali thooku
    Capsicum rice
    ❤❤❤❤ all dishes akka

  • @bhagyalakshmiparuvakkattil436
    @bhagyalakshmiparuvakkattil436 Месяц назад +6

    Super super ❤❤❤ Chicken biryani my favourite

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Месяц назад

    Mam tuday your Beautiful amazing recipe Thank you 🙏👍👍❤️❤️❤️🌹

  • @Anandhi-xz5ds
    @Anandhi-xz5ds 18 дней назад

    வெள்ளை பிரியானி சூப்பரா டஏஸடஇயஆ இருந்துச்சு

  • @narmathaganga6455
    @narmathaganga6455 26 дней назад

    Thandoori masala, thanthoori chicken all tiime favorite, cooking any doubt saw the video mam, Thank you so much❤

  • @Lakshurangoli
    @Lakshurangoli Месяц назад

    Dindigul thalappakatti biryani recipe mam sema taste ah hotel style biryani taste irunthuchu mam

  • @saradhambalvelusamy7551
    @saradhambalvelusamy7551 Месяц назад

    White Mutton Biriyani superb madam something different 🎉

  • @athishankaran3377
    @athishankaran3377 Месяц назад

    All ❤my favourite mam especially desert

  • @chandrarajagopal7097
    @chandrarajagopal7097 Месяц назад

    I like your recipes very much make to easy and very tasty thankyou very much

  • @Nalini-zm7dz
    @Nalini-zm7dz Месяц назад +1

    Chicken biryani and latest Kadapa ❤😊

  • @Hiroshnyinba1904
    @Hiroshnyinba1904 Месяц назад

    Hai sister. I love u r cooking. My one of the favourite recipes in your channel kovakai gravy

  • @ammukopu185
    @ammukopu185 19 дней назад

    ....Now Came To See KushKa Recipe....Its Kushka Tonight in our House🤗💚.....What Ever Recipe I Do.....i wiLL aLways Check out Ur Recipes💚💚.....aLL ur Recipe are my Fav.....BuT MuTTon Briyani is My MosT Favvvvvvvv🤞

  • @shantisoma5414
    @shantisoma5414 Месяц назад

    Vengaya kulumbu my favorite.

  • @justfeelforever7701
    @justfeelforever7701 3 дня назад

    White mutton biryani. I tried in pandemic time.. Still I sense the taste.

  • @venkatesangowri3575
    @venkatesangowri3575 Месяц назад

    All dishes, i love your Cookingstyle & different of tastes, iam tried your all dishes very tasty

  • @subramaniamtextiles-wu6tl
    @subramaniamtextiles-wu6tl 24 дня назад

    Paneer purji mam..altimate taste

  • @drsarmila8779
    @drsarmila8779 Месяц назад

    பன்னீர் மட்டர் புலாவ் ரொம்ப பிடிக்கும், ஹேமா. ❤❤❤
    இந்த குஸ்காவும் பிடிக்கும். நிச்சயமாக செய்வேன்.
    மிக்க நன்றி.

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 Месяц назад

    Kuska my daughter most favourite receipe 😊thanks for sharing 😊

  • @user-po3fp6ci6c
    @user-po3fp6ci6c Месяц назад +1

    Sis,👌🏾
    I like ur Dosa varieties, & steam boiled receipes & Lunchbox receipes ...🙏🏾💐💐

  • @mithuslifestyle5938
    @mithuslifestyle5938 Месяц назад +10

    Im a vegetarian but ippo health issues irukardhunala egg mattum eduthukten nan egg sapda arambichu unga channel pathu egg biryani senjen sister ultimate ah irundhuchu

  • @premasiva
    @premasiva Месяц назад

    Andhra spicy chicken our family favorite 😊

  • @Anupama2045
    @Anupama2045 Месяц назад

    Fantastic Receipe and I tried today. It's delicious, your step by step instructions are really helpful 🙏🎹🎵

  • @revathi3433
    @revathi3433 Месяц назад +1

    Pakum pothey sapdanum pola irukku mam... I will try on Sunday morning....

  • @rachelmichael7439
    @rachelmichael7439 Месяц назад

    Thanks Maa'm 😊

  • @sharasiva8203
    @sharasiva8203 Месяц назад +3

    உங்க ரெசிபி ல எல்லாமே பிடிக்கும் பிரியாணி ultimate

  • @Harinithara
    @Harinithara Месяц назад

    I like your every dish but more i like is chicken briyani,mutton curry, jaggery kesari enthe ellam dish naan try panniruken super ha vanthuchu thankyou so much mam😊❤

  • @sakthiraja3379
    @sakthiraja3379 Месяц назад

    உங்கள் ரெசிபியில் எல்லாம் பிடிக்கும் அனைத்தும் சூப்பர்

  • @user-ps2dy2wv7u
    @user-ps2dy2wv7u Месяц назад

    Crab pepper varuval simply super ❤

  • @MaheshwariMahesh-ek7by
    @MaheshwariMahesh-ek7by Месяц назад +1

    😋😋

  • @almaspremAlmasprem-wq6xq
    @almaspremAlmasprem-wq6xq Месяц назад

    நீங்க செய்யும் அனைத்தும் பிடிக்கும்

  • @poornemaanand1499
    @poornemaanand1499 Месяц назад

    All are favourite

  • @manikandan-eq1zx
    @manikandan-eq1zx Месяц назад

    Most waiting⏳ recepies❤😊thank you👍❤sister

  • @healthandbeautytips7390
    @healthandbeautytips7390 Месяц назад

    Plain salna ungalodatha pathu panen semma mam

  • @milanthaker9949
    @milanthaker9949 Месяц назад

    I follow all your recipes, all are the best, it's impossible to tell any one but still, the one Daal-Dhokali & the panner with Greavy, khuska I enjoyed cooking & eating,

  • @victoriathomas3285
    @victoriathomas3285 Месяц назад

    All the food is good and healthy I like it ❤

  • @Nalini-zm7dz
    @Nalini-zm7dz Месяц назад

    Bread omlette sema

  • @DhilipMohan-bu3ui
    @DhilipMohan-bu3ui Месяц назад

    Na recipe lunch try panna semma super thanks for your recipe mam

  • @sellaviji2720
    @sellaviji2720 Месяц назад

    My favourite receipe is vazhakai vadai
    Thank you for this recipe I try this for lunch box of my kids he really loved it ❤

  • @DhilipMohan-bu3ui
    @DhilipMohan-bu3ui Месяц назад

    Na recipe lunch try panna semma super thanks for your recipe mam ❤

  • @Im_Hubbys_queen
    @Im_Hubbys_queen Месяц назад +3

    All dishes ❤

  • @angelflora8468
    @angelflora8468 Месяц назад

    Chicken fried rice 😮 semma ma'am unghaludea recipe

  • @madhumathimani4129
    @madhumathimani4129 Месяц назад

    மட்டன் தொன்னை பிரியாணி is my favorite madam... I tried it many times

  • @varma..
    @varma.. Месяц назад +1

    All good madam ❤❤ 1st tym I cooked. Just add 2 more whistle thank you

  • @soundsoundharya5421
    @soundsoundharya5421 Месяц назад

    All recipes pidikum and ungaloda kitchen thinks ellamey romba pidikum and atta kneading wooden bowl enga mam vanguninga neenga

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  Месяц назад

      Romba nandri... Wooden bowl kaana link, description la irukku. Amazon store link muuliyama neenga vaangikalaam. ☺

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 Месяц назад

    Super mam my favourite ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏😍😍😍😍

  • @shanthiramesh3196
    @shanthiramesh3196 Месяц назад

    Super recipe mam Allyour recipes are nice my favorite biryani mam 👌 ❤❤

  • @vishnupriyaarunkumar1425
    @vishnupriyaarunkumar1425 Месяц назад

    All dishes are my favorite mam,especially hotel style sambar 🎉❤

  • @thenmozhis12
    @thenmozhis12 Месяц назад

    My favourite kovakkai gravy

  • @florencekadam9686
    @florencekadam9686 Месяц назад

    Hema mam I like your dry fruits pulao my family enjoys it

  • @AsmaAsma-se5gk
    @AsmaAsma-se5gk Месяц назад

    All chicken dish my favorite 😊

  • @bhaskthenmozhi3725
    @bhaskthenmozhi3725 21 день назад

    Mutton biriyani super mam❤

  • @suryaprasanth9694
    @suryaprasanth9694 Месяц назад

    I like the all dishes very much mam❤

  • @sweetcharu4257
    @sweetcharu4257 Месяц назад

    All recipes super ❤❤

  • @kavithaakannan3910
    @kavithaakannan3910 Месяц назад

    Ennoda first chicken briyani in pressure cooker style unga video pathu than pannen it was supper dupper hit...

  • @pavithram7830
    @pavithram7830 Месяц назад

    Mam, curry leaves podi..for idly dosa rice ku oru video upload panunga..murunga keerai podi also

  • @kokilaiyyappan2905
    @kokilaiyyappan2905 29 дней назад

    My favourite empty kuska ❤❤

  • @manivj6907
    @manivj6907 Месяц назад

    Mam unka all dish enakku pidikum empty salna ninka panunathu enakku pidikum na try pani pat hen nalla vanthuthu

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Месяц назад +1

    Super recipe ❤

  • @pranavskitchenmalayalam3593
    @pranavskitchenmalayalam3593 Месяц назад

    Iam from kerala.l like your egg biryani.thank you so much for your all recepies.❤❤❤

  • @susannajohn6530
    @susannajohn6530 Месяц назад

    Neenga enna ivlo satharanama entha recipe pidikum nu kettutinga.
    Not just one or two there are soooo... many recipes which I like and have tried cooking successfully at my home. Your mushroom recipes non veg especially mutton recipes sandwiches milk shakes and paneer recipes velliappam paniyaram varieties of quick easy evening snacks oh my ...I can go on & on.
    You are my kitchen guide when I wonder what to cook. My son is your ardent fan n if I say today I'm going to make Hema's recipe he will say double okay. 👍 👍

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  Месяц назад +1

      Thanks a lot! ☺This means so much to me. Happy cooking ☺

    • @susannajohn6530
      @susannajohn6530 Месяц назад

      @@HomeCookingTamil Love you n your cooking ma'am. 💜 😍

  • @sarojaj60
    @sarojaj60 Месяц назад

    Very nice...

  • @komalav4464
    @komalav4464 Месяц назад

    Chicken biryani nanga adhedha saivom biriyani na..it's very tasty always

  • @maryabrahammoses9417
    @maryabrahammoses9417 Месяц назад

    I like all the recipes especially fried chicken briyani ❤

  • @_aksharajewels
    @_aksharajewels Месяц назад

    Mam your all dishes are very good.😊

  • @sevagnanam588
    @sevagnanam588 Месяц назад +1

    Mushroom biriyani n chettinad chicken curry

  • @KavipriyanManikandan
    @KavipriyanManikandan 24 дня назад

    ❤❤

  • @jayashreeg4615
    @jayashreeg4615 Месяц назад

    I like all your recipes 😊😊

  • @Monish0909
    @Monish0909 Месяц назад +1

    I have tried making your Chicken Pickle, it came out really well and tasty ❤😋

  • @poornimadevi8489
    @poornimadevi8489 Месяц назад

    My fav is paneer pulao

  • @bhuvivinu3509
    @bhuvivinu3509 Месяц назад

    Unga samayal enaku enoda family kum puduchathu Vendakkai poriyal, venkayakulcha 😍😍 kuskavum simple ah iruku mam i will try 👍🏼

  • @birundhavao1866
    @birundhavao1866 Месяц назад

    Chicken ghee roast romba piticha dish enga family ku neenga panra Ella dish mm engaluku pitikum sister ❤

  • @dharaneeswaris8209
    @dharaneeswaris8209 Месяц назад

    Semma sis i tried this ❤🎉

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 Месяц назад

    Yummy 😋

  • @sathyasathya195
    @sathyasathya195 Месяц назад

    Chicken biryani my favorite mam and chettinad chicken pepper Fry mam 😍😍

  • @tharz9698
    @tharz9698 Месяц назад

    Tomato pulav very nice

  • @hemavathinadar7918
    @hemavathinadar7918 Месяц назад

    Hi Hema ❤my favourite egg biryani

  • @jenirajan
    @jenirajan Месяц назад

    Paneer butter masala it's my favorite ❤

  • @Surya-um7iv
    @Surya-um7iv 17 дней назад

    கும்பகோணம் கடப்பா மிகவும் அருமை

  • @pavithrapavithra-kg3bh
    @pavithrapavithra-kg3bh Месяц назад

    Enaku kushka tha romba pidukum...❤❤

  • @GuruSubramani
    @GuruSubramani Месяц назад

    You are rocking ❤❤today Briyani only I like ❤❤❤am a vegetarian ❤❤❤❤super o super

  • @gayathriram6422
    @gayathriram6422 Месяц назад

    I like your coriander mint pulao recipe mam...

  • @pavithrapavithra-kg3bh
    @pavithrapavithra-kg3bh Месяц назад

    North Indian dish my favourite dish mam ❤ all paneer dish

    • @apexrabhin803
      @apexrabhin803 Месяц назад

      வணக்கம் சகோதரி எங்களிடம் செந்தமாக அக்காலத்தில் பயன்படுத்திய கல்லில் அரைக்கும் முறையில் அரைக்கப்பட்ட கலப்படம் இல்லாத மசாலா பொடிகள் உள்ளது வெளி மார்க்கெட்டை விட கம்மி விலையில்

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  Месяц назад

      Thanks a lot! ☺

  • @user-gx4xv4eb2e
    @user-gx4xv4eb2e Месяц назад

    Eggplant spcie gravy i like it

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 Месяц назад

    ❤😍😋

  • @prasadsivan9256
    @prasadsivan9256 Месяц назад