Tamil mudhalvar doctor kalaignar தமிழ தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் தலைமை இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது அரசாணை 359நர நாள் 29-09-2009 இதற்கு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மதுரை வ
முதலமைச்சர் தனிப்பயிற்சி லுக்கு அனுப்பினாலும் நடவடிக்கை எடுக்காத சம்மந்தப்பட்ட அதே துறைக்கு அனுப்பிவிடுவார்கள் மீண்டும் பழைய குருதி கதவைத்திறடி கதைதான்
வணக்கம் நண்பா 🙏 அருமையான பதிவு..... எனக்காக ஒரு உதவி தயவுசெய்து...... வேலூர் மாநகராட்சி 3வது.... மண்டலம் 37 வது வார்டு.... தமிழகத்திலே திருநங்கை ஒருவர் உள்ளாட்சி பதவியில் இருக்கும் ஒரே வார்டு.... அங்கு பயன்பாட்டில் இருந்து வந்த ... பொது சுகாதார மையம்.... கடந்த மூன்று மாதங்களாக சுற்றுச்சுவர் இடிந்து ..... கேட்பாரற்று உள்ளது....
வீடு உடைந்து வீட்டிற்குள் மழைநீர் புகுந்து கொண்டு இருக்கிறது கழிவு அறையில் மழை நீர் கொட்டுகிறது இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கலைஞர் திட்டத்தின் மூலம் ஒரு தனி வீடு கட்டும் படி கேட்டுக் கொள்கிறேன் இப்படிக்கு ரமேஷ்
பெயருக்கு தான் cm cell,மனு எதுவாக இருந்தாலும் cm அதிகாரிக்கு தான் போகும், அவர்கள் ஒவ்வொருவராக forward செய்வார்கள், அது முடிந்தாலும் முடியும் இல்லை என்றால் முடியாது, ஒரு மனுவையும் cm பார்க்க மாட்டார்
Hellow bro Nan many times c,m,cell(1100),ku call saidal fire complaint or police complaint only endruthan record saidirukkanga ,nam vere pukar eppady,enda nomberle saivadu???????????,🙏
இதே போலவே நானும் மனு போட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியது. எனது விடா முயற்சியால் எனது மனுவிற்கு தீர்வு கிடைத்தது. தங்களது மனோ ஏற்றுக் கொள்ளப்பட்டது எனில் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு தாங்கள் நேராக சென்று இந்த விலை என்ன நான் முதல்வர் முகவரியில் இருந்து பேசினார்கள் நான் என்ன செய்வது தாங்கள் என்ன பதில் தருகிறீர்கள் என்று அவர்களிடமே கேட்க வேண்டும்.
முதலமைச்சர் அவர்களின் மாவட்ட ஆய்வு சரிதான் ஆனால் அதிகாரிகள் அளிக்கும். தாவல் தவறாக இருக்கலாம் பதிக்கப்பட்ட அல்லது கோரிக்கை நிறைவேறாத மக்களை சந்திக்க வேண்டும்
மனு கொடுத்து தான் தமிழகத்தில் வாழ படித்தவர்கள் தான் இதெல்லாம் செய்ய கிராமத்து மக்கள் எதை லஞ்சம் கேட்டு ஒரு கலெக்டர் ஆபீசில் மனு கொடுக்க கூட ஆயிரம் ரூபாய் படிக்காதவன் இடம் அரசு மருத்துவமனையில் கர்ப்பத்தில் போராடிக்கொண்டிருக்கும் பிள்ளைக்கு மனு கொடுக்க முடியுமா பெண் குழந்தை பிறந்தால் 300 ரூபாய் குழந்தை பிறந்தால் 500 ரூபாய் ஆரை இடமும் கையெழுத்து வாங்க வேண்டும் என்றால் 5000 முதல் 15,000 வரை ஆக வீடு கட்டி விட்டு 8 வரியை மாற்ற வேண்டும் என்றால் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை 25 ஆயிரம் தாலுகா ஆபீசில் ஒரு கையொப்பம் வாங்கவேண்டும் என்றால் 200 முதல் 500 வரை 1000 வரை இதையெல்லாம் அன்றாடும் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு சாமானிய மனிதன் சுற்றுப்புறத்தில் உள்ளப மனிதன் அன்றாடும் வேலை செய்து சந்திக்கிறார்கள் எதற்காக பஞ்சாயத்து காலையில் 10 மணிக்கு வந்து கையொப்பம் இட்டுவிட்டு வீட்டில் சென்று உறங்குகிறார்கள் இவர்களுக்கு எதற்கு 5 மணிக்கு வந்து லஞ்சம் இல்லாத கவர்மெண்ட் நேரடியாக அரசால் அரசாங்கத்திடம் பணம் கட்ட டிஜிட்டல் உலகம் என்கின்றார்களே இ சேவை இணையத்தில் செய்து கொடுப்பது போல் செய்து கொடுத்தால் கூட 60 ரூபாய் 100 ரூபாய் முடிந்துவிடும் முடிந்துவ குள்ள நரி கூட்டத்தை ஒழித்துக் கட்ட
Bro Dr.Muthulakshmi Maternity Benefit Scheme My wife was eligible and its total value is 18000 and we will get it by installment but I got only 6000 . How to track the status. If I go and ask the government Nurse Iam not getting the proper reply and. If I have to complaint where to complaint about it guide me
1100 க்கும் புகார் கொடுத்தாச்சு/தனி அலுவலர், முதலமைச்சரின் தனிப்பிரிவு, சென்னை - 9 போன்றவற்றிற்கு புகார் அனுப்பி பல மாதங்கள் ஆகுது! ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை . இந்த ரெண்டு பிரிவும், அந்த, அந்த துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது! என்ற பதில் தான் வருது. எல்லாம் வேஸ்ட் தம்பி!😢
Anna one of the college enoda certificate vachitu romba torture panrga athuku complaint panalama.admission mattu tha pota but college one day kuda pola eniku day ku college start agi 2 days tha but na college pogava ila, admission potu iruku original submit Pani iruka but na pona no response Apr discontinue nu letter write pana soluraga.pls Anna reply panuva V2 la Amma matu tha enga nala romba alaiya mudiyala 🙏
bro register post psnnitan no response police station la complaint onnu avanga response panna la nu cm thani pirivu register post panna 1 week aguthu avangauku delivery agi
Islamic communities are living municipalities like Kayalpatnam, Kilakkarai, Adirampattinam and other towns cities DMK government should select to work in the municipalities, town panjayet, villages for Muslim educated persons without interview. It is helping for the ruling party. They always like DMK party and its alliance parties only. Those people never and ever to support ADMK, PMK, DDMK, NTK, BJP etc. The hournarable Cheif Minister of Tamilnadu state Mr. Muthuvel Karunanidhi Stalin must select the officers from Muslim communities for their majority municipalities, towns and villages immediately. They are helping and supporting DMK party and its alliance parties normally. If this government gives to them this chance they never and ever forget DMK party help. Please do it like that and get more benifit from them.
@@Goodie477Dmk pm hindu family, jathi, you like to be slave of pappan only hahaha, you mean you are supporting breast tax (if you don't know Google it) then, உடன்கட்டை.... எல்லாத்துக்கும் ஆதரவு வழங்கி வாழும்
CM ComplAINT பண்ணபோன நம்மள குழப்பி நம்மளாவே வெளிய வர்ர மாரி குழப்புராய்ங்க ஒரு அளவு மேல் உள்ளே போக முடியல மனு நிலைய அறிய அப்புனு இருக்கு அதுல போன நம்ம நிலை மோசமாக து
Manu va email la pannaan. Call vanthuchu post vituku varum nu sonnanga. Mail mattum unga manu accept nu vanthuchu. Ithuku piragu na pandrathu nu therela. Postum varala
சார் வணக்கம் கிருஷ்ணகிரி மாவட்டம், தளிக்குட்பட்டா சூடசந்திரா (கிராமம்),எங்கள் நிலத்தை அளக்க பலமுறை பலமுறை மனு கொடுத்தும் நிலத்தை அளந்து தரவில்லை. பலமுறை சர்வே பார்த்து எந்த ஒரு பலனும் இல்லை.
Bro innaiki thaa unga video paatha naa oru video ungaluku send panna athula oruka aanithiya neega pesuvingala bro oru ponnuku nadatha kodomai please neega help pannuvingala please enaku rply pannuga
Hai sir . Naan intercaste marriage pani irukan sir . na 1100 ku call pani job ithu varai varala soli irukan sir. ana enga districla entha job vacance illanu sollitanga sir . enna panrathu oru idea sollunga sir
Nan kooda petition poten thanni problem ku one month kalichu call panni ketanga..naanum sonnen.. Antha area people thanni varuthunu soltrangalam..intha jananga thanni illama sethalum unmaiya solla maatanga..call panna madem,unmai thanmai illama petition podathinganu soltranga..enna kodumai sir ithu
Unga kita contact pani area la vanthu pakama yen mathavanga kita ketu ponanga yaruku problem oh avanga kita dhaney kekanum.. intha government la ethu dhan sariya nadakum nu theriyala.... 😢
Anna bus stop la bus neka matikuranga romba kastama eruku na working woman epa pregnant ta eruka ennala oda mudiyala enna pannurathu anna ennoda duty time 12 hours time ku pogalana salary cut panniruvanga enna panurathu lady na stop la Neka matikuranga na ticket kuda amount kuda kodukuro apadiyum neka matikuranga ... Aged person vantha respect kuda eruka matikuthu kasta ma erukuu
தம்பி என் கணவர் அரசு வேலையில தான் இருக்காரு என்னையும் என் இரண்டு பிள்ளைகளையும் வீட்டை விட்டு தொரத்தி விட்டுட்டு வேறு ஒரு பெண்ணுடன் வாழ்கிறார் சம்பாதிப்பது எல்லாம் அந்த பெண்ணுக்குதான் குடுக்கிறார் எங்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுப்பதில்லை அரசு ஊழியர்கள் வேறு ஒரு தவறான உறவில் இருந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று GO போட்டிருக்கிறார் cmஅந்த அந்த GO number இருந்தா சொல்லுங்க cm cellukku complain பண்ணா உடனடி நடவடிக்கை எடுப்பாங்களா
Tamil mudhalvar doctor kalaignar
தமிழ தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் தலைமை இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது அரசாணை 359நர நாள் 29-09-2009 இதற்கு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மதுரை வ
முதலமைச்சர் தனிப்பயிற்சி லுக்கு அனுப்பினாலும் நடவடிக்கை எடுக்காத சம்மந்தப்பட்ட அதே துறைக்கு அனுப்பிவிடுவார்கள் மீண்டும் பழைய குருதி கதவைத்திறடி கதைதான்
Cal sms pan ok
உண்மை
S you are right
😊
உண்மை
அருமை நன்று
வணக்கம் நண்பா 🙏
அருமையான பதிவு.....
எனக்காக ஒரு உதவி தயவுசெய்து...... வேலூர் மாநகராட்சி 3வது.... மண்டலம் 37 வது வார்டு.... தமிழகத்திலே திருநங்கை ஒருவர் உள்ளாட்சி பதவியில் இருக்கும் ஒரே வார்டு.... அங்கு பயன்பாட்டில் இருந்து வந்த ... பொது சுகாதார மையம்.... கடந்த மூன்று மாதங்களாக சுற்றுச்சுவர் இடிந்து ..... கேட்பாரற்று உள்ளது....
Good information. Thanks
வீடு உடைந்து வீட்டிற்குள் மழைநீர் புகுந்து கொண்டு இருக்கிறது கழிவு அறையில் மழை நீர் கொட்டுகிறது இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கலைஞர் திட்டத்தின் மூலம் ஒரு தனி வீடு கட்டும் படி கேட்டுக் கொள்கிறேன் இப்படிக்கு ரமேஷ்
வீடு கிடைத்ததா
தரங்கம்பாடி தாழூக்காவில் ப்ரிக்கா சர்வேயர் முருகவேல் பனம் கொடுத்தால் தான் செய்வார்
Local politics avuga katchi katagaley mela complaint epdi pandradhuu
பெயருக்கு தான் cm cell,மனு எதுவாக இருந்தாலும் cm அதிகாரிக்கு தான் போகும், அவர்கள் ஒவ்வொருவராக forward செய்வார்கள், அது முடிந்தாலும் முடியும் இல்லை என்றால் முடியாது, ஒரு மனுவையும் cm பார்க்க மாட்டார்
Hellow bro Nan many times c,m,cell(1100),ku call saidal fire complaint or police complaint only endruthan record saidirukkanga ,nam vere pukar eppady,enda nomberle saivadu???????????,🙏
Ok yaser ji all ready take the video super 👍👍👍👌👌🙏🙏🙏🙏🙏
தம்பி. மனு கெடுத்து 3மாதம் ஆக போது.1100 நம்பர்க்கு போன் பண்ணி கேட்ட pending தான் சொல்றாங்க. என்ன செய்வது தெரியவில்லை
My petition pottu 8 month aaguthu
@@dhanaseelan.v2157 .o appdiya anna
1 year ku Mela achi pa no response
Athe tha bro ingayum 🥲
இதே போலவே நானும் மனு போட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியது. எனது விடா முயற்சியால் எனது மனுவிற்கு தீர்வு கிடைத்தது. தங்களது மனோ ஏற்றுக் கொள்ளப்பட்டது எனில் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு தாங்கள் நேராக சென்று இந்த விலை என்ன நான் முதல்வர் முகவரியில் இருந்து பேசினார்கள் நான் என்ன செய்வது தாங்கள் என்ன பதில் தருகிறீர்கள் என்று அவர்களிடமே கேட்க வேண்டும்.
Athey katchi karaga,local pesindent,complaint kudukanumna
முதலமைச்சர் அவர்களின் மாவட்ட ஆய்வு சரிதான் ஆனால் அதிகாரிகள் அளிக்கும். தாவல் தவறாக இருக்கலாம் பதிக்கப்பட்ட அல்லது கோரிக்கை நிறைவேறாத மக்களை சந்திக்க வேண்டும்
Sivagangai district sivagangai taluk madagupatti kiramathil ulla alavakottai sivankovilku pathiapatta properties ellam palar abakarithu vittanar mavattanirvagam action edukka payam High court thanaka intha valakai eduthu nadavatikai edukka vendum please.1000 acre lands ampo.1000 acre lands kanikkai valankiya family members 0ap pension vanguthu pavam.
Sar an sister gas acdint detith athul sister ber mothi sister husband mathi goduthueruega athu mareamuduma sar
மனு கொடுத்து தான் தமிழகத்தில் வாழ படித்தவர்கள் தான் இதெல்லாம் செய்ய கிராமத்து மக்கள் எதை லஞ்சம் கேட்டு ஒரு கலெக்டர் ஆபீசில் மனு கொடுக்க கூட ஆயிரம் ரூபாய் படிக்காதவன் இடம் அரசு மருத்துவமனையில் கர்ப்பத்தில் போராடிக்கொண்டிருக்கும் பிள்ளைக்கு மனு கொடுக்க முடியுமா பெண் குழந்தை பிறந்தால் 300 ரூபாய் குழந்தை பிறந்தால் 500 ரூபாய் ஆரை இடமும் கையெழுத்து வாங்க வேண்டும் என்றால் 5000 முதல் 15,000 வரை ஆக வீடு கட்டி விட்டு 8 வரியை மாற்ற வேண்டும் என்றால் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை 25 ஆயிரம் தாலுகா ஆபீசில் ஒரு கையொப்பம் வாங்கவேண்டும் என்றால் 200 முதல் 500 வரை 1000 வரை இதையெல்லாம் அன்றாடும் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு சாமானிய மனிதன் சுற்றுப்புறத்தில் உள்ளப மனிதன் அன்றாடும் வேலை செய்து சந்திக்கிறார்கள் எதற்காக பஞ்சாயத்து காலையில் 10 மணிக்கு வந்து கையொப்பம் இட்டுவிட்டு வீட்டில் சென்று உறங்குகிறார்கள் இவர்களுக்கு எதற்கு 5 மணிக்கு வந்து லஞ்சம் இல்லாத கவர்மெண்ட் நேரடியாக அரசால் அரசாங்கத்திடம் பணம் கட்ட டிஜிட்டல் உலகம் என்கின்றார்களே இ சேவை இணையத்தில் செய்து கொடுப்பது போல் செய்து கொடுத்தால் கூட 60 ரூபாய் 100 ரூபாய் முடிந்துவிடும் முடிந்துவ குள்ள நரி கூட்டத்தை ஒழித்துக் கட்ட
helar shivakumar
Bro
Dr.Muthulakshmi Maternity Benefit Scheme
My wife was eligible and its total value is 18000 and we will get it by installment but I got only 6000 . How to track the status. If I go and ask the government Nurse Iam not getting the proper reply and. If I have to complaint where to complaint about it guide me
Call ur area nurse..if not response blackmail it. It's 100 percent working.... 14000 kandipa kedaikum
Enaku onum kudukalanga nutrition kit kuda amount um kudukala.. Gh la
@@Mithra9422😮
Super thank you
1100 க்கும் புகார் கொடுத்தாச்சு/தனி அலுவலர், முதலமைச்சரின் தனிப்பிரிவு, சென்னை - 9
போன்றவற்றிற்கு புகார்
அனுப்பி பல மாதங்கள்
ஆகுது! ஆனால் எந்தவித
நடவடிக்கையும் இல்லை .
இந்த ரெண்டு பிரிவும்,
அந்த, அந்த துறைக்கு
ஒதுக்கப்பட்டுள்ளது! என்ற
பதில் தான் வருது. எல்லாம் வேஸ்ட் தம்பி!😢
Address solunga anna
Power supply la problem irrudha enna seivadhu online la complaint panniyum ethumae action yaedukala
Hi bro, cm cell la bus correct time ku illa or bus facility athiga paduthanunu ellam manu kudukalama
Yes
ஒரு மயிரும் நடக்காது இது தான் உண்மை நாங்க 2 year ஆச்சு ஒரு மனும் எடுக்கல பெண்டிங் தான் இப்பவரை
Anna one of the college enoda certificate vachitu romba torture panrga athuku complaint panalama.admission mattu tha pota but college one day kuda pola eniku day ku college start agi 2 days tha but na college pogava ila, admission potu iruku original submit Pani iruka but na pona no response Apr discontinue nu letter write pana soluraga.pls Anna reply panuva V2 la Amma matu tha enga nala romba alaiya mudiyala 🙏
bro register post psnnitan no response police station la complaint onnu avanga response panna la nu cm thani pirivu register post panna 1 week aguthu avangauku delivery agi
Ana. Paya n mavattaatcher. Edam4. Murai. Manu. Vaniyambadi. Varuvai. 0:48 0:49 0:50
Islamic communities are living municipalities like Kayalpatnam, Kilakkarai, Adirampattinam and other towns cities DMK government should select to work in the municipalities, town panjayet, villages for Muslim educated persons without interview. It is helping for the ruling party. They always like DMK party and its alliance parties only. Those people never and ever to support ADMK, PMK, DDMK, NTK, BJP etc. The hournarable Cheif Minister of Tamilnadu state Mr. Muthuvel Karunanidhi Stalin must select the officers from Muslim communities for their majority municipalities, towns and villages immediately. They are helping and supporting DMK party and its alliance parties normally. If this government gives to them this chance they never and ever forget DMK party help. Please do it like that and get more benifit from them.
Warre wa... but u cry about Hindus supporting bjp..😂
@@Goodie477 dmk islamiya katchiya?
@@Bukhary-o4o no not at all. But partners in crime
@@Goodie477Dmk pm hindu family, jathi, you like to be slave of pappan only hahaha, you mean you are supporting breast tax (if you don't know Google it) then, உடன்கட்டை.... எல்லாத்துக்கும் ஆதரவு வழங்கி வாழும்
Ration card ku complaint panni 7 month agudhu innum varala
Trb board slow ah process panratha complaint pannalama sir
மனு கொடுத்து இரண்டு மாதம் ஆகியும் status..Pending என்ன விவரம் ?
விளம்பரம் ஆட்சி
Cm cell is very useful
என்ன Use FUL Sollu ng A
CM ComplAINT பண்ணபோன நம்மள குழப்பி நம்மளாவே வெளிய வர்ர மாரி குழப்புராய்ங்க
ஒரு அளவு மேல் உள்ளே போக முடியல மனு நிலைய அறிய அப்புனு இருக்கு
அதுல போன நம்ம நிலை மோசமாக து
Please I Am yasar Sir ok Eallam anaivarum. Edhai seiya mudiyadhe Eaanna Laagi seya thereyadhu Sir
Manu va email la pannaan. Call vanthuchu post vituku varum nu sonnanga. Mail mattum unga manu accept nu vanthuchu. Ithuku piragu na pandrathu nu therela. Postum varala
10 6. 2016. Patta kttu menu seidhu nadavadikkai Ellai Total. Edhu. TN arasu porekki arasu India arasu porekki
Arumaiyana thittam
Thampi Nan vidon atharavtra vidon vaga mudiyala alaiyaviduraga
2018 2019 2020 Vellore DRO parthiban. Raman. IAS. RDO Sekmasur RDO dhanaJayan. RDO. Vattashyar. Saravanan. RDO udhaviyalar. gudiyatham RDO udhavi. Vellore Saravanan. Rajesvare. Thasidhar. Anivaraium. Crpc. 166 A padi 2 years Jilla Poda vendum
Ungaluku yepadi home page varukiratho athu maari enaku varavilla anna ... Vera maari varukirathu 😢
Hi anna ....intha ration kadai la plastic rice podranga ...athumela complaint pannanum na ....epdi ...sollunga .....
Yes
நான் அக்டோபர் 2023 மனு கொடுத்தேன் அந்த மனு 2024 நவம்பர் வரை யெந்த உபயோகம் இல்லை இதை CM CELL என்று அழைக்கிறார்கள்
Appa ennakku heart problem appa help panuka appa please 😊😊😊😊
முதலமைச்சர் தனிப்பிரிவு ரொம்ப கேவலம்
நான் ஒரு மாற்றுத்திறனாளி. நான் பல முறை மனு செய்துள்ளேன். இனியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை
Waste
சார் வணக்கம் கிருஷ்ணகிரி மாவட்டம், தளிக்குட்பட்டா சூடசந்திரா (கிராமம்),எங்கள் நிலத்தை அளக்க பலமுறை பலமுறை மனு கொடுத்தும் நிலத்தை அளந்து தரவில்லை. பலமுறை சர்வே பார்த்து எந்த ஒரு பலனும் இல்லை.
Thank you
Bro innaiki thaa unga video paatha naa oru video ungaluku send panna athula oruka aanithiya neega pesuvingala bro oru ponnuku nadatha kodomai please neega help pannuvingala please enaku rply pannuga
Bro road and kava Seri Ela apdina yar kita epdi complete pandrathu
I'll post a video soon
@@iamyasar ஆன்லைனில் புகார் மனு அனுப்பினால் பதில் நமக்கு வருமா
Hello April oru LETTER avaroda NAMEla anupina but no no no use
Hii Anna enakum konjam help pannunga
நீங்க அனுப்பும் புகாருக்கு பதில் தமிழ்நாடு அரசு தராது இது வந்து பொழுதுபோக்கு உங்களை ஏமாத்தறது வேணா புகார் அனுப்பி பாருங்க
Correct
nalla thakaval
Caste issues cm cell la epdi brother complaint panrathu..?!
engineering Clg transfer pathi complaint pannalama bro
Law colg transfer ku petition kudukalama bro
Seatta
Complaint yaar maela kudukuroamo avan kitayae vaangi kudichitu poaranunga vekkam keta officers
Idhuku naal paerkita vaangi kudikalaam
1100 call panna pogave ila busy nu varuthu...vera Number iruka sir
GO 359 Revenue dt 29 09 2009 stil pending somani complient sent GM cell but not yet action time wast
Cm petion எப்டி delete panradhu bro
Entha number ku complaint panni 6 month achi, no action no response
Ration card applied one year before not yet received
Hai sir . Naan intercaste marriage pani irukan sir . na 1100 ku call pani job ithu varai varala soli irukan sir. ana enga districla entha job vacance illanu sollitanga sir . enna panrathu oru idea sollunga sir
It's really
No use to send cm cell petition.only money
Can any one got benefit....raise your hand..... I think no one
Anna enaku phone iruku aana use Panna thereyala
😓
Nan kooda petition poten thanni problem ku one month kalichu call panni ketanga..naanum sonnen..
Antha area people thanni varuthunu soltrangalam..intha jananga thanni illama sethalum unmaiya solla maatanga..call panna madem,unmai thanmai illama petition podathinganu soltranga..enna kodumai sir ithu
Unga kita contact pani area la vanthu pakama yen mathavanga kita ketu ponanga yaruku problem oh avanga kita dhaney kekanum.. intha government la ethu dhan sariya nadakum nu theriyala.... 😢
அரசு. ஊழியர்கள். எல்லா ம். லச்சம்
Vella nevaranam yenaku ketaikala pa
Brother password vara page blank⬜ white ta varuthu
அய்யா மனம் கொடுத்து ஆறு மாதமாகிறது எந்த பயன் இல்லை
இன்னும் சுலபமாக மனு அனுப்ப 1100 கால் செய்து உங்களது மனுவை வாய்மொழியில் கூறினால் அவர்கள் அந்தந்த துறைக்கு அனுப்பி வைப்பார்கள்
இல்லை. அண்ணா.1100.போன் செய்து பயன் இல்லை.
வாய்மொழியில் சொல்லியும் ஓரு பிரியோஜனமும் இல்லீங்க. ஒவ்வோரு சாமானியனின் பொழப்பு என்ன சொல்ல.பணம் இருந்த ஒன்னு இல்லியின ஒரு மாதிரி. இந்த மாதிரிமனிதர்கள் நிலைமையே பாவப்பட்ட பொழப்பு என்னையும் சேர்த்துதான்
Entha homepage varukirathu ... Aanal Tamil vadivam kela varukira antha 4 option enaku kaatavillai
முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அரசு வேலைக் கேட்டு
Hii enaku help panunga anna
Ethum call ea poga matiku
வணக்கம் 🎉முதலமைச்சரின் SRPC பிரிவின் நம்பர் கிடைக்குமா???? நான் வயதில் மூத்தவள்.அன்புடன் விடைபெறுகிறேன்.
Super bro nalla thagaval
மனு அளித்ததை எப்படி delete செய்வது
We need solution....not consolation
இதெல்லாம் விளம்பரத்திற்கு மட்டும்தான், இதில் மனு கொடுப்பதெல்லாம் வெட்டி வேலை,
உண்மை தான்
💯 உண்மை தான்
அட்வகேட் சார் நீங்கள் எந்த ஊரில் உள்ளீர்கள்
வேறு எப்படி புகார் அளிப்பது
Brother education lone solli fack panni irukainga pls complain pannanuim pls
Bro மேல்முறையீட்டு மனு அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.வேறு எதும் வழி உள்ளதா?
Waste how many times Theni Christian want to graveyard district head officers close the file last 10 years many times petition to cm also
நீ எவ்வளவு பணம் வாங்கினார் ஆயிட்டா ஸ்டாலின்
Anna bus stop la bus neka matikuranga romba kastama eruku na working woman epa pregnant ta eruka ennala oda mudiyala enna pannurathu anna ennoda duty time 12 hours time ku pogalana salary cut panniruvanga enna panurathu lady na stop la Neka matikuranga na ticket kuda amount kuda kodukuro apadiyum neka matikuranga ... Aged person vantha respect kuda eruka matikuthu kasta ma erukuu
Kavalai padathinga sister Na sekiram ithu pathi video podra 🥲 kolantha porantha odanea kandipa intha thambi kitta sollunga ❣️
இது எல்லாம் not use BRO நா 3 COMPLIENT PANITEN ஒரு USE ம்ம் இல்ல வேஸ்ட் ஆப் TIME 😢😢😢
Yamuku ep penzan nenu pohe so tamil thrum kanu sarya thryathu so pls yamuku vanthuda help panuga yanoda pp nampar 49520 thank you anna
முதல்வரிடம்மனுகொடுத்தும்பளன்இல்லை
தம்பி எத்தனையோ துறைகளில் எவ்வளவு காலிப்பணியிடம் இருக்குனு உங்களுக்கு தெரியுமா C M க்கிட்ட சொல்லுங்க முதல்ல காலியிடங்களை நிரப்ப சொல்லுங்க
Dhampe naan c m ketayum koduthay mavatta ache yalar ketaum kodudhay andha padelim ellay
Hiii🌹🌹🌹
Oru athikaripayalum, mandirikal paconthi waste?? Makkalin Manu kuppaikupogum . Pongads online website thandam. Padikathavanuku yar uthaviseya yar ullarhgal.popoalva kodukum govt.
Cm cell is not working condition
Na epova call panapora 😊
Hi bro
Ungala epdi contact painrathu bro
Please soluga
Super ♥️♥️💋♥️♥️
தம்பி என் கணவர் அரசு வேலையில தான் இருக்காரு என்னையும் என் இரண்டு பிள்ளைகளையும் வீட்டை விட்டு தொரத்தி விட்டுட்டு வேறு ஒரு பெண்ணுடன் வாழ்கிறார் சம்பாதிப்பது எல்லாம் அந்த பெண்ணுக்குதான் குடுக்கிறார் எங்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுப்பதில்லை அரசு ஊழியர்கள் வேறு ஒரு தவறான உறவில் இருந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று GO போட்டிருக்கிறார் cmஅந்த அந்த GO number இருந்தா சொல்லுங்க cm cellukku complain பண்ணா உடனடி நடவடிக்கை எடுப்பாங்களா
நேரா கலெக்டர் அ போயி பாருங்க
அப்படி எந்த GO வும் வரவில்லை... இரண்டாவது திருமணம் செய்தால் மட்டுமே குற்றம் என்று கூறப்பட்டுள்ளது
Waste website but reply will be sent.
Aruthu thaliruvanga
இது எல்லாம் ஏமாற்றுவேலைஇந்த செய்தியை நம்பவேண்டாம்
இதில் வேலை கேட்டு மனுதர முடியாதா
கேட்டு பாத்துட்டன் ஒன்னும் வரல தனியார் வேலைவாய்ப்பு போங்கனு லெட்டர் வந்துச்சு