பூந்தமல்லி தாண்டி நாசராதப்பேட்டை யில் இது போன்ற ஒரு மிக பெரிய வீடு ( ஒரே எண்ட்ரன்ஸ்... உள்ளே நிழந்தால் 4 பக்கமும் ஒவ்வொரு வீடு பிரிந்து இருக்கும் ) இது எக்ஸ் CM ஸ்ரீ பக்தவதுசலம் அவர்களின் குடும்ப சொத்து. மிக அருமையாக பழைய காலத்து வீடு. இங்கு பெரும்பாளோன டிவி சீரியல் சில சமயம் திரைப்படங்களும் எடுப்பார்கள். கிட்டத்தட்ட டெய்லி ஷூட்டிங் நடக்கும்.
Those old paintings and photo frame of Gods so devine ❤🙏
Nostalgic 😊
Last week we visited this kudil. I am now 62 years. I remember my childhood days on seeing the things here. Good museum to the present generation👏👏
👍 Very glad to hear that.
After long time length video..Welcome back Suresh
Thanks, bro 🙏
Our native place soo glad🎉
Nice to hear that, thanks for watching 👍
👌👌
காஞ்சி குடிலுக்குஜனில்வந்தேன்பார்த்தேன்
Super veedu 😊
Agamudai mudaliar
நான்காஞ்சிபுரம்நெத்தம்பேட்டைதான்ஜன்வந்தேன்சரியாஇங்கே
👍
பூந்தமல்லி தாண்டி நாசராதப்பேட்டை யில் இது போன்ற ஒரு மிக பெரிய வீடு ( ஒரே எண்ட்ரன்ஸ்... உள்ளே நிழந்தால் 4 பக்கமும் ஒவ்வொரு வீடு பிரிந்து இருக்கும் ) இது எக்ஸ் CM ஸ்ரீ பக்தவதுசலம் அவர்களின் குடும்ப சொத்து. மிக அருமையாக பழைய காலத்து வீடு. இங்கு பெரும்பாளோன டிவி சீரியல்
சில சமயம் திரைப்படங்களும் எடுப்பார்கள். கிட்டத்தட்ட டெய்லி ஷூட்டிங் நடக்கும்.
கொலு வில் Dr . அம்பேத்கர் பொம்மையும் வைத்திருக்கிறார்கள்.
மாதிரி இன்னும் தமிழ்நாட்டில் பல வீடுகள் உள்ளன ஆனால் இந்த வீட்டு ஓனர் விவரமானவர் அதை வைத்து பணம் சம்பாதிப்பதற்கு ஐடியா பண்ணி விட்டார்