இந்த வருடம் சென்னை புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள் பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் மற்றும் வானம் வசப்படும், அறிஞர் ராகி. ரங்கராஜன் மொழி பெயர்ப்பில் பட்டாம் பூச்சி, நன்றி
நல்ல புத்தக பரிந்துரை தான் ஆனால் அனைத்தும் நாவலாகவே இருப்பது குறையாக தோன்றுகிறது ஏற்கனவே விருது என்பது நாவலுக்கு மட்டுமே என்கிற நிலையில் தான் தமிழ் சமூகம் புரிந்து கொண்டிருக்கிறது இந்த நிலையில் நீங்களாவது ஆய்வு நூல்கள் பலவற்றை பேச வேண்டும்
இந்த வருடம் சென்னை புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள் பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் மற்றும் வானம் வசப்படும், அறிஞர் ராகி. ரங்கராஜன் மொழி பெயர்ப்பில் பட்டாம் பூச்சி, நன்றி
சிறப்பு வாழ்த்துகள் தோழர்
1. கடவுள் பிசாசு நிலம் -அகரமுதல்வன்
2.மதாம்-ராஜேந்திரன் IAS
3.கோசலை- தமிழ் பிரபா
4. பெண் உகந்த பெரும்பித்தன்-கரு.ஆறுமுகதமிழன்
5.செல்லாத பணம் -இமையம்
ஐந்தில் எது சிறப்பாக இருக்கும் ஒன்று கூறுங்கள்😊
Ivanga enka school history miss i am very happy
நல்ல புத்தக பரிந்துரை தான் ஆனால் அனைத்தும் நாவலாகவே இருப்பது குறையாக தோன்றுகிறது ஏற்கனவே விருது என்பது நாவலுக்கு மட்டுமே என்கிற நிலையில் தான் தமிழ் சமூகம் புரிந்து கொண்டிருக்கிறது இந்த நிலையில் நீங்களாவது ஆய்வு நூல்கள் பலவற்றை பேச வேண்டும்
எங்க ஊர்
கடவுள் பிசாசு நிலம் புத்தகத்தின் விலையை சொல்லுங்க
Good book all books 📚 thanks
வரலாறு மட்டும்தான் பேசறீங்க இப்ப
சமுதாயம் எப்படி
கெட்டுவிட்டது
மறுவாழ்வு,வாழும்
கலைவளர்ப்பது
இத பற்றி யாரவது
எழுதமாட்டீர்களா?
புத்தக தலைப்பு மதாம் என்று இருக்கிறது மதம் அல்ல.
Well name of publication ?
Madem என்ற ஆங்கில வார்த்தையின் பிரஞ்ச் உச்சரிப்பாக இருக்கலாம்.
போரின் விலைவு ஹ்ம்ம்