நாகரிகமாலாவின் அட்டகாசம் அதிகரிப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 1 тыс.

  • @s.vaishnavivaishnavi3624
    @s.vaishnavivaishnavi3624 Год назад +372

    நகாரிக மாலா சாமி வந்து நடிப்பு கலந்த நகைச்சுவை மிக அருமை நாகரிகமாலா சூப்பா் மீரா அம்மா நகாரிகமாலா இருவரும் கலந்தால் செம ஆக்டிங் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @chellamvimal
    @chellamvimal Год назад +574

    Vera level song.... Semma voice sister.... Nagarigamala fans like podunga ❤

  • @r.mathanbabumarineengineer
    @r.mathanbabumarineengineer Год назад +49

    அனைவரையும் சிரிக்க வைக்கும் நாகரீகமாலா அம்மா வ யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் ஒரு லைக்👍👍 மற்றும் இவங்க வீடியோ பார்க்கும் போது யாருக்கெல்லாம் மனசு சந்தோஷமாக இருக்கிறது அவங்க மட்டும் ஒரு லைக் போடுங்க 👍👍

  • @parthi429
    @parthi429 Год назад +110

    நாகரிக மாலாவின் நடிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது ❤❤ வாழ்க வளமுடன் ❤

  • @dhanuananthialbum9059
    @dhanuananthialbum9059 Год назад +112

    சிரிச்சு சிரிச்சு வயிறு வழிக்குது 😁😁😁😁😄😄😄😄😄 மீரா அம்மா நாகரிக மாலா உங்க comedy எல்லாமே சூப்பர் 😆😆😆😆😆😆

    • @SSangeetha-97
      @SSangeetha-97 9 месяцев назад +1

      😂😂😂சிகிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது மீரா அம்மா 😂😂😂

    • @user-fw6zy7bb7y
      @user-fw6zy7bb7y 8 месяцев назад

      Super 😂😂😂😂😂😂😂

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +1394

    யாருக்கெல்லாம் நாகரீக மாலா ரொம்ப பிடிக்கும்😂😂

  • @user-be1ur1fu6k
    @user-be1ur1fu6k 10 месяцев назад +14

    வந்துட்டான்ல என் தலைவி ..பாப்பா பாடல் உன் குரல் மிகவும் அருமை ❤❤❤

  • @sscollections2282
    @sscollections2282 Год назад +70

    தினமும் உங்கள் வீடியோ பார்க்காமல் இருக்க முடியவில்லை ❤❤❤ கோடான கோடி நன்றிகள் அம்மா 🎉🎉🎉

  • @blacknilameenatchy1174
    @blacknilameenatchy1174 Год назад +57

    🎉🎉🎉🎉 வேற லெவல் சாங் ... செம்ம வாய்ஸ் சிஸ்டர்..... நாகரிக மாலா fance லைக் போடுங்க ப்ரெண்ட்ஸ்...🎉🎉🎉🎉

  • @blacknilameenatchy1174
    @blacknilameenatchy1174 Год назад +400

    காமெடி நடிகர் கவுண்டமணி, செந்தில் இவங்களுக்கு அடுத்த படியாக நாகரிக மாலா தான்..... உண்மைதானு சொல்றவங்க ஒரு லைக் போடுங்க.......

  • @pselvam8341
    @pselvam8341 10 месяцев назад +8

    நாகறிகமாலா சகோதரி சாமி ஆடுவது போல் யாராலும் முடியாது சூப்பர்.🎉🎉🎉🎉❤😅

  • @blacknilameenatchy1174
    @blacknilameenatchy1174 Год назад +305

    நாகரிக மாலா வை வைத்து வீடியோ போட்ரது யாருக்கெல்லாம் பிடிச்சிருக்கு ஒரு லைக் போடுங்க🎉🎉🎉🎉🎉

  • @samaranamala3477
    @samaranamala3477 Год назад +8

    ஐ லவ் நாகரிகமாலா அக்கா வேற லெவல் 😁. நீங்க எல்லாரும் நல்லா இருக்கனும்

  • @karpagammohankarpagammohan553
    @karpagammohankarpagammohan553 Год назад +102

    இந்த வீடியோ பார்க்கும் பொழுது என் மனம் மகிழ்ச்சியில் தான் இருக்கின்றது❤

  • @KRISH_NATURES
    @KRISH_NATURES Год назад +58

    vera level ....... nan CWC and Kpy மட்டும் தான் பாப்பேன் உங்க Channel இவ்வளவு நாள் பாக்காம விட்டதுக்கு வருத்தப்படுறேன் Vijay tv ல கூட இவ்ளோ காமெடி இல்ல Semma😅😂😊

  • @JuStfOrfuN-cl9xl
    @JuStfOrfuN-cl9xl Год назад +10

    ஜெயா அம்மா நாகரிகமலை ஆர்மி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @priyankajp7487
    @priyankajp7487 Год назад +83

    என் தலைவி நாகரிக மாலா😍😀😀👌

  • @ARZH786
    @ARZH786 Год назад +34

    நாகரீகம் மாலா க்கு சாமி வந்தால் கேக், பொறி உருண்டை, பிரியாணி, லட்டு, மிச்சர், முறுக்கு, அதிரசம், இப்படி தான் கேக்கும் போல ஒரு வேலை இது நாகரீகம் மாலா னு புது சாமி எதுவும் உருவு எடுத்திருக்கோ 🤔😁😂நாகரீகம் மாலா வின் நாகரீகமான லீலைகள் 😆😆😆

    • @user-Kalaivani
      @user-Kalaivani Год назад +2

      கருவேப்பிலை வச்சி குரி சொல்லுறாங்க...

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +466

    மீரா அம்மாவை விட பாக்யம் அம்மா யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்🙋‍♂️😇😇

  • @kalirajma6482
    @kalirajma6482 Год назад +34

    உங்கள் வீடியோ மூலம் என் அனைத்து கவலைகளும் மறந்து போகிறது பாக்கியம்மா... வேற லெவல் சூப்பர் அம்மா ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @nishanthnarayanan
    @nishanthnarayanan 9 месяцев назад +4

    யா அண்ணா நாகரிகமாலா நடிப்பு வேர லெவல் சூப்பர் ❤❤❤❤😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉

  • @viswhad8871
    @viswhad8871 Год назад +48

    எங்க அத்தை பாக்கியத்த பார்த்தான் அந்த நாளே மகிழ்ச்சிய இருக்கு🔥💙

  • @user-me6qm9og4z
    @user-me6qm9og4z Год назад +6

    செல்லக்குட்டி நீத்து ❤❤😂😂😂😂😂 அருமையான மீராம்மா !

  • @FUN_DAN2006
    @FUN_DAN2006 Год назад +60

    முருகா என்னால சிரிப்பா அடக்கவே முடியல முருகா 😂😂😂😂😂😂😂😂😂😂🔱🔱🔱🔱🔥🔥🔥🔥

  • @loveloveonly5013
    @loveloveonly5013 Год назад +240

    நாகரிக மாலா வை பிடித்தவர்கள் 👈👈

  • @meenameenu2273
    @meenameenu2273 Год назад +42

    😂😂😂நாகரிகமாலா செம்மயா காமெடி பண்றாங்க சூப்பர் மீரா அம்மா ❤

  • @user-Kalaivani
    @user-Kalaivani Год назад +22

    நாகரீக மாலா அக்கா ❤❤❤❤ உங்கள பார்த்தாலே சிரிப்பும் சந்தோசம் தான்

  • @antonyraj4868
    @antonyraj4868 Год назад +18

    எதோ ஒரு பொக்கில் மனம் போய் கொண்டிருத்தது உங்க வீடியோ வந்ததும் ஒரு மகிழ்ச்சி மிக்க நன்றி அம்மா தினமும் வீடியோ பாத்துருவ நிங்க ஏப்பவும் சந்தோசமா இருக்கணும் amma😍

  • @VijiGomTharun
    @VijiGomTharun Год назад +18

    😍😍😍😁😁😁... அருமை அம்மா... அடுத்த vlog நாகரிகமாலாவுக்கு பேய் பிடிச்ச மாதிரி podunga sis

  • @Brindha42
    @Brindha42 Год назад +22

    I like Nagaregamala sister❤❤she is very innocent😂😂😂

  • @shanthi1851
    @shanthi1851 Год назад +16

    மனதில் எவ்வளவு கவலைகள் இருந்தாலும் அம்மா உங்கள் விடியோ பாத்தால் கவலைகள் எல்லாம் மரந்ந்து போகும் அம்மா நன்றி❤️❤️❤️🥰🥰🥰🥰

  • @divyalashica5281
    @divyalashica5281 Год назад +18

    I am nagarigamala fan I like all comedy so nice and so sweet

  • @munishragavan786
    @munishragavan786 Год назад +16

    Nagarigamala comedy vera level ❤

  • @malarrajesh9769
    @malarrajesh9769 Год назад +38

    உங்க வீடியோ பார்க்க ரொம்ப ஆவலா இருந்தேன் தூங்கி எழுந்து உங்க வீடியோ பார்த்து சந்தோஷமா இருக்கு

    • @rajeshwari.vrajeshwari.v7093
      @rajeshwari.vrajeshwari.v7093 Год назад

      ஆடி மாதத்தில் ஆத்தா வந்துட்டா 😂😂😂😂

  • @kiruthikakalaiyarasan5912
    @kiruthikakalaiyarasan5912 Год назад +18

    Nagarikamala va pathale siripu thaana varuthu pa nice😂😅

  • @pothumani518
    @pothumani518 Год назад +10

    நாகரீக மாலா அக்கா நடிப்பு அட்டகாசம் ❤❤❤❤❤🤩🤩🤩🤩🥰🥰🥰😅😅😅

  • @banumathi7532
    @banumathi7532 Год назад +10

    Nagarigamala voice ultimate😂🤣🤣

  • @Sweetkids2024
    @Sweetkids2024 Год назад +6

    அருமையான பாடல் 💖 இனிமையான குரல் 👌👌👍👍

  • @ashokamaraashokamara619
    @ashokamaraashokamara619 Год назад +20

    Super meera amma sirippu thanga mudila nagarigamala😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @elamaranelangovan8175
    @elamaranelangovan8175 Год назад +4

    Aunty aunty... நாகரிகமாலா அம்மா சூப்பர்❤🎉🎉🎉

  • @2009sriuma
    @2009sriuma Год назад +14

    செம நாகரீக மாலா ❤❤

  • @yogiranand3276
    @yogiranand3276 Год назад +8

    Epaium natha Unga video ku first 👍 poduva amma

  • @revathimagudeshofficial8089
    @revathimagudeshofficial8089 Год назад +10

    நாகரிகமால நடிப்பு வேர லெவல் 🎉🎉🎉😊😊

  • @moon786_official
    @moon786_official Год назад +8

    இரு வாரேன் யார் அழைச்சாங்க தெரியலை 😅😅😅😂😂😂😂😂😂

  • @malathipriya4682
    @malathipriya4682 Год назад +14

    அம்மா எனக்கு உங்களை யும் உங்க குடும்பமும் ரொம்ப பிடிக்கும் 😊❤

  • @dhivyathangavel3712
    @dhivyathangavel3712 Год назад +14

    "நகைச்சுவை நாயகி" நாகரிகமாலா

  • @pavithrapavithrasunthar8129
    @pavithrapavithrasunthar8129 Год назад +6

    நான் கொஞ்சம் படிச்ச ஆத்தா😅😅😅 இது ரீமிக்ஸ்😅😅

  • @reshmaabuthahir6608
    @reshmaabuthahir6608 Год назад +4

    Nagariga maala ungala paathaley semma Kushi...🥰

  • @ArthiBala-qt5ie
    @ArthiBala-qt5ie Год назад +4

    நாகரிகமாலாக்க நடக்கிறது ரொம்ப சூப்பரா இருக்கு ..... நீங்க நடிக்கிற இது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ...l like it

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Год назад +2

    ஆரம்பமே என் அப்பன் முருகன் பாடல்..சிறப்பாக துவங்கியது வெள்ளிகிழமை! நாகரிகமாலாவின் அலப்பரைகளுக்கு பஞ்சமில்லை!😂😂😂 பாக்கியமோவ் உங்களுக்கு உலக சமாதான நோபல் விருதுதான் கொடுக்கனும்! அம்புட்டு பொறுமை..உங்களுக்கு😅😅😅

  • @user-wl6qq5oq1w
    @user-wl6qq5oq1w Год назад +4

    இந்த மாதிரி சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சு 😂 super superrrrrrrrr

  • @ambikaambika1015
    @ambikaambika1015 Год назад +4

    தினம் உங்கள் வீடியோ பார்கிறோம் மீரா அம்மா & நாகரிகமாலா கவலை மறந்து சிரிகிறோம்

  • @divyamurugesh2281
    @divyamurugesh2281 Год назад +10

    பிரிச்சு குடுத்தா தெய்வ குத்தமாகிரும்.... பிரிக்காம குடுத்தா மனுஷ குத்தமாகிரும் 🤣🤣🤣🤣

  • @ramasamyajay8898
    @ramasamyajay8898 Год назад +2

    Nagarikamala amma uga acting vara vara semaya eruku.super.n8jama rompa sirikurom uga videos pathu.👍

  • @ramya6944
    @ramya6944 Год назад +10

    ஒரு நாளைக்கு இரண்டு வீடியோ போடுங்கள் அம்மா உங்கள் வீடியோவை பார்த்தால் தான் எங்களுக்கு புத்துனர்ச்சியாக இருக்கிறது❤❤❤

  • @aravindnandhini4953
    @aravindnandhini4953 Год назад +4

    Vera level 🎉🎉நாகரீகமாலா❤ அக்கா செம்ம 🎉

  • @prabushakthi1081
    @prabushakthi1081 Год назад +10

    Nagarigamala fan semma cute 🥰

  • @deepkuttydn5757
    @deepkuttydn5757 Год назад +2

    Video yappa varum nu wait pannitay irikan.....😅😊😊😮

  • @meerajaze7333
    @meerajaze7333 Год назад +8

    Nakarika mala na adakasamthan...meera amma irentha innum sirepe😂

  • @RamyaRamya-js5oy
    @RamyaRamya-js5oy Год назад +4

    என்ன மன கஷ்டம் இருந்தாலும் உங்க வீடியோ காட்சிகள் பார்க்கும் போது மனசு லேசா ஆகிடுது love you Meera amma and nagariga mala ❤❤❤😂😂😂😂😂😂 vera level 😅😅

  • @manimani-ey1xk
    @manimani-ey1xk Год назад +8

    Jaya amma face expression and nagarigamala acting is very superr ❤❤

  • @kalaivanic3281
    @kalaivanic3281 Год назад +18

    So So Very Happy Meera Amma And All Family.. 😂😂😂😂🤣🤣🤣🤣🤣😂😁😁😁🌹🌹🌹🌹🌹

  • @meenameena8251
    @meenameena8251 Год назад +4

    Super super super🔥 amma good morning amma love you all so mach

  • @srikali4743
    @srikali4743 Год назад +2

    Love u mala ka and pakkiyam amma ungala pakkanumnu aasaiya irukku😍😍😍

  • @aishwaryaaishu1291
    @aishwaryaaishu1291 Год назад +12

    Murugan song super ma ❤

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 5 месяцев назад +2

    😂😂😂 கேமரா எடுக்கும் அக்காவும் ‌.. பாக்கியம் அம்மாவுக்கும் 😂😂😂 சிரிப்பு தாங்கள😂😂

  • @ARZH786
    @ARZH786 Год назад +12

    2நாள் தீனி திங்கள 😆😆😆😆நாகரீகம் மாலா அல்டிமேட் காமெடி 💯💯😆😆😆😆😆
    என்ன அண்ணா வாங்கிட்டு வந்திங்க?? பஞ்சாமிர்தமா 😆😆😆😆😆

  • @bw4yh
    @bw4yh Год назад +2

    எவ்வளவு சாமி ஆடுவது பார்த்து இருக்கேன் ஆனா இப்படி ஒரு சாமி எங்கேயும் நான் பார்த்ததில்லை பொரி உருண்டை சாமி🍪 மாலா அம்மா சூப்பர் அம்மா டிவி பார்த்து போர் உங்கள் வீடியோ பார்த்து சூப்பர் அம்மா 😆😆 மனதில் ஒரு சந்தோசம் மாசம் இருக்கும் போது உங்கள் வீடியோ வரும் வரையும் காத்திருப்பேன் அம்மா உங்க வீடியோ ஒவ்வொரு பார்த்து சிரித்துக் கொண்டே இருப்பேன் ❤ உங்க வீடியோ எனக்கு குழந்தைக்கு சந்தோஷம் தருகிறது அம்மா மீரா அம்மா 😊😊😊👌

  • @priyajo8273
    @priyajo8273 Год назад +8

    Always cute narigamala

    • @Kalai-en5px
      @Kalai-en5px Год назад

      💓💓💓💓💓💓💗💗💗💗 Narigamala akka Always cute

  • @meenala5187
    @meenala5187 Год назад +2

    Nagarika mala akka voice activated super love u akka

  • @yogiranand3276
    @yogiranand3276 Год назад +4

    Nagarigamala nadipu super 👌

  • @prince_0336
    @prince_0336 Год назад +2

    Nagarigamala akka.... 🤍 Epdi akka,ipdilam yosikeringa..... ✨

  • @yogiranand3276
    @yogiranand3276 Год назад +6

    Unga video waiting Amma

  • @kalidassrk1556
    @kalidassrk1556 Год назад +2

    Daily Video pottude eruga amma நாகரிகமாலா vera leval

  • @kumarp788
    @kumarp788 Год назад +6

    Jaya amma face expression and nagarigamala acting is very superr

  • @saiharish3398
    @saiharish3398 Год назад +2

    நாகரீகமாலா கடைசிவரையும் பஞ்சாமிர்தம் வாங்காமலேயே போய்ட்டீங்களே சாமி 🤣🤣🤣

  • @devikadevika7808
    @devikadevika7808 Год назад +4

    மாலா அக்கா உங்க நடிப்பு சூப்பர் ahh இருக்கு ❤😊😊

  • @kasthuriprakash1484
    @kasthuriprakash1484 Год назад +2

    எனக்கு ஜெயா அம்மா தா பிடிக்கும்

  • @nagajothijobaby3487
    @nagajothijobaby3487 Год назад +4

    அக்கா உங்க நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது ❤❤❤

  • @sinthu3752
    @sinthu3752 Год назад +2

    Poongaavanathamma enga kanom...😍😍😍

  • @harihari7125
    @harihari7125 Год назад +4

    Yavlo tension eruntnalum ...meera amma nagar iga mala aka acting la yalathaum maranthu happy aagidum Rompa thanks meera amma 🙏🙏

  • @gunapooranajyothi7381
    @gunapooranajyothi7381 Год назад +2

    Song is very nice ....& Voice also

  • @NandhuNandhu-ln2cf
    @NandhuNandhu-ln2cf Год назад +4

    Hii Meera amma family I love you so much ❤❤❤❤

  • @srikumar6534
    @srikumar6534 Год назад +2

    Amma good mrng..good mrng nagariga mala akka

  • @shinyf561
    @shinyf561 Год назад +4

    Ore take la continuous ah act pandringa ❤ Nagarigamala vera level ❤

  • @babug4754
    @babug4754 Год назад +2

    antha ponnu paatu super oru oru paattu variyum allaga padunanga nalla song babu.g karaikudi

  • @jothikumarr6747
    @jothikumarr6747 Год назад +4

    Romba சந்தோஷமா iruku amma

  • @subaharshini559
    @subaharshini559 Год назад +2

    அம்மா சூப்பர் மா . உங்க வீடியோ பாக்கும் போது சந்தோஷமா இருக்கு

  • @rajpandim
    @rajpandim Год назад +4

    Excellent Murugan song..alngaram and Nagarrega Mala acting

  • @tomswethagaming292
    @tomswethagaming292 Год назад +2

    Yen nu therila enakulla evlo kastam irunthalum unga video partha manasu vali koraithu 😢🥺💙

  • @nieshashalu9311
    @nieshashalu9311 Год назад +4

    Nagarimala semma comedy..love u all so much..tq so much for the entertainment

  • @karpagammohankarpagammohan553
    @karpagammohankarpagammohan553 Год назад +2

    நாகரீக மாலா அக்கா உங்க நடிப்பு திறமை சூப்பர் மீரா அக்கா நீங்க திட்டி திட்டி அடிக்கும் பொழுது அவ்வளவு சந்தோஷம் உங்கள் வீடியோவைப் பார்த்தாலே எனக்கு உற்சாகம்❤

  • @hemalasiva3770
    @hemalasiva3770 Год назад +6

    அம்மா சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குது மீரா மா

  • @sathya838
    @sathya838 9 месяцев назад +2

    👩‍🌾 மாலாக்கா எனக்கு உங்களுடைய காமெடி எல்லாம் ரொம்ப, ரொம்ப பிடிக்கும் மாலாக்கா l Love you க்கா.

  • @kalimuthukumardkalimuthuku9890
    @kalimuthukumardkalimuthuku9890 Год назад +4

    அம்மா வணக்கம் எப்படி இருக்கீங்க 🙏🌺

  • @loveloveonly5013
    @loveloveonly5013 Год назад +2

    அம்மா 1st comment like போடுங்க மீராம்மா... 🙏🏻🙏🏻💐💐💐

  • @natpeythunai5249
    @natpeythunai5249 Год назад +4

    🙏🙏🙏👍👍👍👍👍

  • @saicharan.a1999
    @saicharan.a1999 10 месяцев назад +1

    🎉🎉🎉🎉🎉sema amma and mala star's 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @kiruthikakalaiyarasan5912
    @kiruthikakalaiyarasan5912 Год назад +4

    I'm first cmt

  • @user-xt1ds5nq3b
    @user-xt1ds5nq3b Год назад +1

    Amma enna edhu nagariga mala romba kushumbhu amma