உங்க பதிவுகள் எங்களுக்கு அவலோ சந்தோசத்தை தருகிறது மீராம்மா ஜெயம்மா நாகரிகமலா சாந்தி பிரியா மற்றும் அனைவர்க்கும் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி... 💐💐🙏🏻🙏🏻💞💞
ரெஜினா அக்கா எனக்கு உங்களை பார்த்ததில் மிகவும் சந்தோஷம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️உங்களை நான் ரொம்ப miss பண்ணேன் அக்கா love you so much அக்கா 😘😘I love you மீரா அம்மா ❤❤❤😘😘
இன்று நான் சிரித்ததில் என் வாழ் நாளில் ஒரு நாள் கூடியுள்ளது சகோதரிகளே😂❤ நன்றிகள் பல 🙏🙏
உண்மையான சந்தோசத்தை இங்க தான் அம்மா பார்க்கிறேன் evlo😘கஷ்டங்களுக்கு மத்தில மனசு விட்டு சிரிக்கிறோம் நானும் என் மனைவியும்.....
நானும் தா அம்மா ரொம்ப நன்றி மீரா அம்மா familu
அவசர அவசரமாக வேலையை பார்த்துட்டு😒 உங்க வீடியோ பார்த்து சிரிக்கும் போது தான் அம்மா😅😂🤣மனம் அமைதி பெறுகிறது.. ❤❤
I love Meera மீரா அம்மா ஜெயா அம்மா நாகரீகமாலா பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க
உங்க பதிவுகள் எங்களுக்கு அவலோ சந்தோசத்தை தருகிறது மீராம்மா ஜெயம்மா நாகரிகமலா சாந்தி பிரியா மற்றும் அனைவர்க்கும் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி... 💐💐🙏🏻🙏🏻💞💞
அனைவரும் சூப்பர் அப்புறம் சுமதியை எனக்கு ரொம்ப பிடிக்கும் i love you Sumathi ❤
இந்த மாதிரி சேலைய நாங்க யாருமே...பார்க்கல...🤣🤣🤣🤣🤣💐
😂😂😂😂 நாகரிக மாலா வை பிடிக்கும்னு சொல்றவங்க ஒரு லைக் போடுங்க ப்ரெண்ட்ஸ்😂😂😂😂
மீரா அம்மா சூப்பர் வீடியோ புடவை செமையா இருக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு எலலாம் வலிக்குது அம்மா சாந்தி புடவை சூப்பரா அனைவரின் நடிப்பு சூப்பர் நன்றி
சாந்தி அக்கா வந்தாலே சூப்பர்
சாந்தி நடிப்பு சூப்பர்👌👌👌 சண்டை என்று வந்தா குடும்பமே ஒன்று சேர்வது நல்லா இருக்கு
😂😂😂😂சீர்க்கு குடுத்த புடவை ஊரை பெறுக்குதே மா சாந்தி 😅😅😅
😂😂😂😂😂😂😂
😢
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 😂😂😂😂உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் ❤❤❤ முடியலை டா சாமி😅😅😅
முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு❤அம்மா அனைவரின் நடிப்பு அருமை அம்மா😊
❤ அம்மா உங்க அலப்பறை தாங்கள சிரிச்சி கண்ணு கலங்கிருச்சு பக்கத்து வீட்டுக்காரங்க ஏன்மா இப்படி சிரிக்கிறேன்னு கேட்கிற அளவுக்கு சிரிச்சிடேன்😂 இன்னைக்கு வீடியோ ரொம்ப சூப்பரா 👌 இருந்தது ❤
எனக்கு பிடித்த டீம்😍🥰😘❤பாக்கியத்தம்மா,ரெஜினாக்கா ,நாகரிகமாலக்கா,ஜெயாம்மா,ப்ரியாக்கா, தேவியக்கா❤❤😂😂
Same to you akka❤
சாந்தி அக்கா செம்ம.....👌👌👌சேலையில வீடு கட்டவா ம்ம்ம்ம்ம்👌👌👌😍❤😍❤😍❤😍❤😍❤😍❤😍❤😍❤😍❤❤😍❤😍👏👏👏👏👏👏👏👏👏
மீரா அம்மா வீடியோ சூப்பரா இருக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது மீரா அம்மா❤
நாகரிகமாலா : ஆன்ட்டி என்னை ஏமாற்றம் பண்றீங்க 😂😂😂😂😂😂😂😂
எல்லாரையும் ஒன்ன பாக்கும்போது ரொம்போ சந்தோசம் ☺️😘 மீரா அம்மா 🤣ஜீவன் பெருசு பெரிய ஜீவன் 😅🤣🤣
சுமதி சூப்பர் small அண்ணி சொல்லறது 😍😍😍
இத்தனை நாள் போட்ட வீடியோவில் இந்த வீடியோதான் பெஸ்ட்டு வீடியோ சிரிப்பை அடக்க முடியவில்லை super super 👏👏👏👏👏👏👌👌👌👌👌👌😍😍😍😍😍
பாக்கியம்மா, உங்களுக்கும், உங்கள் குடுப்பத்தார்க்கும் எனது முதல் ஆடி வெள்ளி வாழ்த்துக்கள்🙏🙏🙏❤️ மகிழ்ச்சி 😂😅
நாகரிக மாலாவின் நடிப்பு சூப்பர் எனக்கு நம்மளா ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤
சிரிப்பு அடக்க முடியல மீரா அம்மா உங்கள் வீடியோ எல்லாம் நன்றாக இருக்கிறது அம்மா
சூப்பர் அம்மா.. சாந்தி அக்கா வேற லெவல்... சூப்பர் ஆல் டீம் வொர்க்....❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙏🙏🙏❤️🙏🙏❤️🙏🙏
மீரா அம்மா ஜெயா அம்மா ரெஜினா அக்கா சூப்பர் புடவை என்னால் சிரிப்பை அடக்க முடியாமல் வீழுந்து 🤩🤩🤩🤩🥰🥰🥰🥰👸👸👸👸👌👌👌👌👌👌💞💞💞💞
என் தலைவி நாகரிக மாலா வாழ்க வாழ்க😂😍😂😍
santhi akka entha. sarre enka vankuninka
நாகரிகமாலா அம்மா வந்தவுடன் செம காமெடி😂😂😂🎉❤
❤நாகரிகயமாலா நடிப்பு சூப்பர் மீரா அம்மா 😂😂
😅😊
😊
பாக்கியம்❤சுமதி❤சாந்தி❤மாலா❤ஜெயா❤
மீரா ❤நடிப்பு ❤சூப்பர் ❤என்னுடைய❤வாழ்த்து
சுமதி ❤நடிப்பு ❤சூப்பர் ❤வாழ்த்து ❤
நாகரிக மாலா அன்ட் சுமதி காம்போ சூப்பர்❤❤❤
நீ இந்தச் சேலையை ஆட்டிகிரட்டி என்னடி..அவ இரகிட்டடி முன்னாடி...😅😅😅❤🎉சூப்பர்...
🎉🎉🎉🎉 மீரா அம்மாவ பிடிக்கும்னு சொல்றவங்க ஒரு லைக் போடுங்க ப்ரெண்ட்ஸ்🎉🎉🎉🎉
புது மாடல் சேலை இனி இது மாறி எத்தனை அலைய போகுதோ 😂😂😂😂
நான் உங்க விடியோ அனைத்தும் ரசித்து கொண்டே இருப்பேன் லவ்யூ பாக்யா அம்மா
யாருக்கேல நாகரிக மாலா பிடிக்கும் லைக் பண்ணுங்க 🤣🤣
நாகரிக மாலா வேற லெவல் 🎉🎉🎉🎉🎉😂😂😂❤❤❤❤❤
ஆடிசீரால் ஆமையும் ஆடுமாம்❤🎉❤
அம்மா எல்லார் நடிப்பும் சூப்பர் ❤️❤️❤️😂😂😂😂
சாந்தி சண்டை ல வந்திட்டாலே ரொம்ப சந்தோஷம் அருமை சரியான சண்டை
சாந்தி நீங்க ட்ரன்டிங் னு புடவைய ரோட்டுல விட்டுட்டிங்க இனிமேல் அனைவரும் , அதெ மாதிரி அலைய பொகுதுங்க 😂😂😂😂😂
😂😂😂😂
Nagarigamaalaaa thaan best. Sumathi santhi bakkiyam nagarigamala combo Sooper
🎉🎉🎉🎉 யூடிூப் வந்தாலே மீரா அம்மா வீடியோ வந்திருகாணு பார்பவர்கள் யார் யார் ஒரு லைக் போடுங்க ப்ரெண்ட்ஸ்🎉🎉🎉🎉🎉
மீரா அம்மா ஆர்மி.. யாரு யாருக்கு மிரமா பிடிக்கும் லைக் பண்ணுங்க 😍
மீரா அம்மா யார்?
பாக்கியம் அம்மா யார்?
🙃
@@esakirani1456 ரெண்டும் ஒண்ணுதான் 🤣🤣🤣🤣🤣
@@JuStfOrfuN-cl9xl
ho..kk
@@esakirani1456 நீங்கள் என்ன ஊரு
Hi
Yemma santhi yenga ma poytinga 😂😂 unga shakkalathii alumbu thangala ma unga la than nanga Romba miss pannom❤
மீரா அம்மா ரெஜினா அக்கா ஜெயா அம்மா உங்கே எல்லாரையும் பார்த்தாலே எனக்கு ரெம்பே சந்தோசமா இருக்குமா ரெஜினா அக்கா சேலே சூப்பர் அலகு தேவதை மீரா அம்மா ரெஜினா அக்கா அலகு தேவதைகள் வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கு❤❤❤❤❤❤
Santhi akka entry ready 😂😂👌
இதில் ஜெயா அம்மாவின் நடிப்பு சூப்பர்
அம்மா நீங்க சூப்பரா பண்றீங்க🥰🥰🥰
ரெஜினா அக்காவ பாத்து ரொம்ப சந்தோசமா இருக்கு சேரி 👌👌👌👌❤❤❤
இன்னைக்கு சாந்தி vera leval ❤❤❤❤❤
ரெஜினா அக்கா எனக்கு உங்களை பார்த்ததில் மிகவும் சந்தோஷம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️உங்களை நான் ரொம்ப miss பண்ணேன் அக்கா love you so much அக்கா 😘😘I love you மீரா அம்மா ❤❤❤😘😘
சாந்தி உன் சேலை மிகவும் பிரபலமான ஒன்று மீரா அம்மா பாவ ம் இரண்டு மருமகள் சூப்பர்
பாக்கிய அம்மா மேல எந்த தப்பும் இல்ல .சீர் வரிசை வாங்கணும்னு சொன்னது சுமதி சிஸ் தா😂
Thalavii entry 😻 நாகரிகமாலா
ஜெயா அம்மா இனிமே நம்மா வாசல் பெருக்க தேவ இல்ல மா ❤ செம காமெடி அம்மா ❤😊❤
என்னா சூப்பர் சிர் சூப்பர் மாடல் சரி சூப்பர் அம்மா. என்றும் அன்புடன் வாழ்க வளமுடன் ராமன்
சுமதி நாத்தனார் fans ❤️❤️❤️🤭🤭🤭சாந்தி புடவை சூப்பர்😮😮😮😂😂 ஸ்மால் அண்ணி நாகரிகமாலாகு ஏமாற்றம் 😡😡😡😡
Malaaaa entry vera level 🎉🎉🎉🎉❤
அம்மா முதல் வெள்ளிக்கிழமை சமயபுர ஆத்தாவுக்கு படையல் அம்மா உங்கள் ஞாபகம் வந்தது உங்களுக்காக சாமி கிட்ட வேண்டிய சந்தோஷமாக இருக்கணும் அம்மா
Meera Amma evvalavu kalavarathulayum yarukum adipada kudadhunu anga erudha sengal thukki orampotanga nenga Vera level love u
இன்றைய சம்பவம் அருமை......😂😂😂😂😂😂😂😂😂ரெஜினா அக்கா உங்க புடவை சூப்பர் 😅👌👌👌👌👌👌
Superb comedy tho...
Love From Malaysia 🇲🇾🇲🇾🇲🇾
Nakarikamala comety kovai Meera comety super shanti.comety super
I love Meera Amma family ❤
காலை வணக்கம் என்றும் அன்புடன் மீரா அம்மா 🌹🌹
Vera level entry santhi sis sumathi sis❤
Sumati saying small Anee s very.. nice..Mala 😊
அய்யோ... சிரிச்சி சிரிச்சி வயிறே வளிக்குது...😂😂😂😂
சிரிச்சு சிரிச்சு முடியலை சாமி பா சூப்பர் மீரா அம்மா 😂😂😂😂😂😂😂😂😂
நல்லா இருக்கு உங்க நடிப்பு சாந்தி மாலா மீரா அம்மா
இன்னும் ஆதிகமா விடியோ போடுங்க எங்க கவலை மறந்து சிரிக்க வைக்கிறிங்க
சுமதி அக்கா உங்க நடிப்பு சூப்பர் அக்கா 🌹🌹🌹😍😍😍நாகரிக மாலா அக்கா eppovum மாஸ் than❤❤😂😂😂
மிரா அம்மா நடிப்பு மிக. அருமை
Nagaragimala meera Amma vera level acting 😂😂😂😂😂❤😂❤😂❤❤❤❤
சாந்தி உங்க புடவை சூப்பர் ஆடி new model யாருமே வாசல்ல குட்ட வேண்டாம் நீங்க நடந்து போனாலே போதும் 🤣🤣🤣
மீரா அக்கா இதே மாதிரியான தொடர்ச்சியாக வீடியோக்களையே போடுங்கள், காமெடி சீரியல் பார்த்த மாதிரியான திருப்தி மிகவும் அருமை❤
பாக்கியம் அம்மா & அவர்கள் குடும்ப வீடியோ வந்தாச்சு😂😂😂 ரொம்ப மகிழ்ச்சி ♥️♥️♥️
Santhi akka vera level saree❤😂😂😂😂😂
ரெஜினா சேலை மாடல் சூப்பர் 🤣🤣🤣
அவ கொண்டு வந்த சீரு கூட எனக்கு மயக்கம் வரலடி உன் சீலைய பார்த்தா தான் டி எனக்கு மயக்கம் வருது மீரா அம்மா வேற லெவல் நீங்க ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Vera level...Enga thalaivi vanthachi.mala akka meera amma...santhi akka podavaiya thodathinga..hahaha
ஒரே வார்த்தையில் சூப்பர்
மீரா அம்மா நாகரிகமலா அக்கா சுமதி அக்கா சாந்தி அக்கா காமெடி சூப்பராக இருக்கிறது 😂😂😂😂😂
Sandhi vanthachi ine ena nadaka pogutho theriala😂😂waiting
Ennamma neenga ellaarum ippudi perform pandreengalemma....superuuu....👏👏👏👏👏👏👏👏👏👏💖
நீங்க ரொம்ப ஜாலியா இருக்கீங்க சிரிப்பாயிருக்கு
நாகரிக மாலா நடிப்பு சூப்பர்
சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துருச்சு😂😂😂
Meera Amma ungal family vera level performance ❤❤❤
நாகரிக மாலா அம்மா மீரா அம்மா புடிக்கும் என்பவர்கள் மட்டும் லைக் பண்ணுங்க❤❤❤❤😂😂😂😂😂
Ungala patha tha intha naal poguthu amma love you so much ❤
Semma comedy nagarigamala super 😂😂😂😂😅😅😆😆😆😆😆😂😂😂😂😆😆😆😅😂😂😅😆😆😂 ungala pathale siripu adakkamudiyala
Anty ஏமாற்றமா😍😍😍😍 sema நாகரீகம் மாலா அக்கா
அம்மா எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க சாமிகிட்ட வேண்டுங்க அம்மா
வந்தாங்க ரொஜினா அம்மா வாங்க இப்பதானே கலைகட்டி சூப்பர் 😊❤ அந்த அக்கா சொல்லுதல் பார்த்தல் மனசு கஷ்டம் இருக்காது ஆனால் வீடியோ சூப்பர்
இந்த டீம் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்குபா 😂😂😂😂😅😅😅😅சூப்பர்,
பாக்கியம் அம்மா சாந்தி வந்தாச்சு
Meera Amma ❤ shanthi akka 🥰😍❤️
Jaya amma superr acting and support to shanthi and nagarigamala nadakattum nadakattum 😂😂😂
அனைவரது நடிப்பும் அருமை
🙏💥✨
Priya akka slip aagi suvathula vilunthathathu Vera level maah 😆🤣😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤩