beeginars கூட இத ஈசியா வீட்டிலேயே செய்யலாம் குழம்பு மிளகாய்த்தூள் அரைப்பது எப்படி/Manju mmg vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • #homemade trending queen's of cooking
    #manju mmg vlog
    Hi Friends, Welcome to My Channel, in this video we are going to see i making to home made Red chilli powder Tamil, l hope you enjoy this video if you do not forget to like, share and subscribe.
    தேவையான பொருட்கள் செய்முறை
    மிளகாய் 1 1/2 கிலோ வெயில் காய வைத்து கொள்ளவும். அதே போல் மல்லி 1 கிலோ எடுத்து வெயிலில் காய வைத்து கொள்ளவும்.பிறகு ஒரு கடாய் வைத்து 50 கிராம் மிளகு சேர்த்து வறுத்து கொள்ளவும்.சீரகம் 50 கிராம் வறுத்து எடுக்கவும்.கடலை பருப்பு 50 கிராம் வறுத்து எடுக்கவும்.உளுந்து 50 கிராம் வறுத்து எடுக்கவும்.பிறகு கறிவேப்பிலை 4 கொத்து காய வைத்து சேர்த்து கொள்ளவும். இவைகளை வெயிலில் காய வைத்து மிஷினில் குடுத்து அரைத்து கொள்ளவும்.
    Home made மிளகாய் தூள் ரெடி

Комментарии •