காலை நேரம் ஈசியா செய்ய கூடிய ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி/how to make egg fried rice/Manju mmg vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • #homemade trending queen's of cooking
    #manju mmg vlog
    Hi Friends, Welcome to My Channel, in this video we are going to see i making to egg fried rice recipe Tamil, l hope you enjoy this video if you do not forget to like, share and subscribe.
    தேவையான பொருட்கள் செய்முறை,
    முதலில் ஒரு கடாய் வைத்து 1 குழி கரண்டி சமையல் எண்ணெய் விட்டு 2 பெரிய வெங்காயம் நீளவாக்கில் நறுக்கி சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.பிறகு முட்டை கோஸ் 1 கப் நீளவாக்கில் நறுக்கி சேர்க்கவும்.இதோடு கேரட் பீன்ஸ் பொடியாக நறுக்கி 1 கப் சேர்க்கவும்.இதோடு அரை கை பிடி அளவு குடை மிளகாய் பொடியாக நறுக்கி சேர்க்கவும்.அரை டீஸ்பூன் அளவிற்கு உப்பு சேர்த்து இவை அனைத்தும் நன்றாக வதக்கவும்.பிறகு மூன்று முட்டை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.பிறகு ஒரு கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து கலந்து விட்டு,ஒரு டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்து கலந்து விட்டு, கரம் மசாலா தேவையென்றால் மட்டும் சேர்க்கவும்.உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக கலந்து விட்டு வடித்த சாதம் ஒரு கப் சேர்த்து நன்றாக கலந்து விட்டு ஒரு டீஸ்பூன் மிளகு தூள் சேர்த்து கலந்து விட்டு சிறிதளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

Комментарии •