இப்ப செய்தேன் சார் செம்ம டேஸ்ட் சார்.சூப்பர் என் பசங்க நல்லா சாப்பிட்டாங்க.டையில் ரைஸ் இனி வாங்க வேண்டாம் நீங்களே செய்து தாங்க அம்மானு சொல்லி இருக்காங்க சார் .நன்றிகள் பல🙏🙏🙏😋😋😋
😋🤤😋🤤😋 ஆஹா சுவை மணக்கும் அதில் அம்மாவின் அன்பிருக்கும் ஆதி காலமுதல் ஆரோக்கியம் நிறைந்திருக்கும் கிராமத்து சமையலுக்கு தனி ருசி என்றுமே நிலைத்திருக்கும் .........!
@@kannadhasan4475 saringa sir kothamalli போடாம seiren. நல்ல வேளை நான் இனிமேல் தான் செய்யப் போகிறேன் athukkulleyum sollitinga நறுக்கிய kothamalli. Waste
இப்ப செய்தேன் சார் செம்ம டேஸ்ட் சார்.சூப்பர் என் பசங்க நல்லா சாப்பிட்டாங்க.டையில் ரைஸ் இனி வாங்க வேண்டாம் நீங்களே செய்து தாங்க அம்மானு சொல்லி இருக்காங்க சார் .நன்றிகள் பல🙏🙏🙏😋😋😋
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
Super sir 😃
😋🤤😋🤤😋
ஆஹா சுவை மணக்கும்
அதில் அம்மாவின் அன்பிருக்கும்
ஆதி காலமுதல்
ஆரோக்கியம் நிறைந்திருக்கும்
கிராமத்து சமையலுக்கு
தனி ருசி என்றுமே
நிலைத்திருக்கும் .........!
Anna na epd fried rice masala pottu tha seiva nalla irukkum
Balaji, your recipes are simple and easy to make.😊
British empire sarakuku indha dish semaya irukku annachi .. thank you annachi
Supper👌👌👌
Super sir naa today panna poren
Good recipe thanyou sri
மதியம்257pm சாப்பிட்டேன்
❤ super 👍
Super sir❤❤❤
Nice
Marng 6ku senju afternoon 1.30vara vacha onum panatha sir
Super bro😊
Super anna
Paneer poduga , sir
Anna unnala than nanne nalla saputurane
Super sir
Lunch ku kudukanum sir
Fried rice கு என்ன side dish செய்யணும் sir?
@ashwinwuppuluru9894 நன்றி sir
காய்கறி தாளித்த சோறு நன்று..
Super coment
Fried rice. மேல கடைசியாக கொ த்த மல்லி தூவ லா மா?
It will change the taste
@@kannadhasan4475 saringa sir kothamalli போடாம seiren. நல்ல வேளை நான் இனிமேல் தான் செய்யப் போகிறேன் athukkulleyum sollitinga நறுக்கிய kothamalli. Waste
Correct enagum taste varala
காய்ஒருநிமிடத்தில்வேகவைத்தால்எப்படிவேகும்அண்ணா
அந்த அளவுக்கு podi யாக காய்கறி களை நறுக்கவும்