எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி மட்டன் பிரியாணி இப்படி செய்து கொடுங்கள்/mutton biryani Manju mmg vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • #homemade trending queen's of cooking
    #manju mmg vlog
    Hi Friends, Welcome to My Channel, in this video we are going to see i making to mutton biryani recipe Tamil, l hope you enjoy this video if you like this video, don't forget to like, share and subscribe.
    தேவையான பொருட்கள் செய்முறை,
    முதலில் குக்கர் வைத்து 2 குழி கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரிஞ்சி இலை,பட்டை கிராம்பு, ஏலக்காய்,ஸ்டார் பூ,பன்னீர்பூ, கல் பாசி இவைகளை சேர்த்து கலந்து விட்டு 2 வெங்காயம் நீளவாக்கில் நறுக்கி சேர்த்து வதக்கிய பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன் சேர்த்து கலந்து விட்டு புதினா இலை ஒரு கைப்பிடி சேர்த்து கலந்து விட்டு சுத்தம் செய்த மட்டன் சேர்த்து கலந்து விட்டு 2 நிமிடம் வேக வைக்கவும்.பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு தக்காளி 3 நீளவாக்கில் நறுக்கி சேர்த்து வதக்கிய பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள் 1 டீஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு ஒரு மிக்ஸிஜாரில் 4 பச்சை மிளகாய் ஒரு கைப்பிடி புதினா இலை இரண்டு துண்டு பட்டை, 2 கிராம்பு, சோம்பு 1 டீஸ்பூன் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து சேர்க்கவும்.பிறகு நன்றாக கலந்து எண்ணெய் தெளிந்து வந்தவுடன் 3 டம்ளர் அரிசி அரை மணி நேரம் ஊற வைத்து சேர்க்கவும்.பிறகு கலந்து விட்டு ஆறு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கலந்து விட்டு உப்பு சரி பார்த்து ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து தேவையான அளவு கொத்தமல்லி இலை சேர்த்து மூடி போட்டு 4 விசில் வந்ததும் இறக்கி பரிமாறவும்.

Комментарии •