அன்றாடம் ஆசாரம் கடைபிடிக்கலாமே..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024

Комментарии • 213

  • @monishraja3399
    @monishraja3399 10 месяцев назад +4

    ஸ்ரீ மதே ராமானுஜய நமஹ தேவரீர் திருவடியை தண்டம் சேவிக்கரேன் சாமி 🙏🙏🙏🙏🙏

  • @sunjayaraj5073
    @sunjayaraj5073 4 года назад +30

    இளைஞர்களை இந்து மதத்தைப்பற்றி தெரிந்து கொண்டு அவர்கள் அதன்படி வாழ்ந்து காட்ட இறைவன் திருவருள் புரியவேண்டும்

    • @bagirathi8918
      @bagirathi8918 3 года назад +4

      அருமை அருமை அருமை 👌👌🙏🙏🙏

  • @botbalaji6194
    @botbalaji6194 4 года назад +5

    நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.

  • @sunjayaraj5073
    @sunjayaraj5073 4 года назад +36

    இவரைப்போல் ஆன்மீக சொற்பொழிவாளர் உள்ளதால் மட்டுமே இந்துமதத்தின் பெருமை வாழ்கிறது..
    இறைவா நல்லதே நடக்கட்டும்

  • @kanchanap2180
    @kanchanap2180 3 года назад +2

    குருவே தாங்கள் பணிந்து வணங்குகிறேன்

    • @kanchanap2180
      @kanchanap2180 3 года назад +1

      தாங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் ஓம் நமோ நாராயணா!

  • @GangagiriMaharaj-n9n
    @GangagiriMaharaj-n9n 9 месяцев назад

    ஜெய் ஸ்ரீ கிருஷ்ண ஜெய் ஸ்ரீ சூரிய நாராயண ஓம் நமோ பகவதே வாசுதேவாயே ஓம் நமோ நாராயணா ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ கோவிந்தா கோவிந்தா கோவிந்தா ஓம் நமோ நாராயணா .

  • @vivek77kayamozhi
    @vivek77kayamozhi Месяц назад

    VAS. பாலப்ப நாடார் அறக்கட்டளை செய்த சிறப்பான ஏற்பாடு இது, கலாச்சாரத்தை தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் முன்னெடுப்பு இது.. மாம்பலம்,திருவல்லிக்கேணி,கும்பகோணம் போன்ற இடங்களில் மட்டும் நடக்காமல் தூத்துக்குடியில் நடப்பது மிக சிறப்பு. வாழ்த்துக்கள்🎉
    சில தாழ்வு மனப்பான்மை தற்குறிகள் இங்கு வந்து கமெண்ட்ல வாந்தி எடுத்துள்ளனர்.
    இறை சிந்தனையில் வாழ்பவர், அதை விளக்கும் ஆச்சாரியார் என அனைவரும் வணங்க தக்கவரே.. இந்த தாழ்வு மனப்பான்மை நபர்கள் யாரும் பாதிரியை வீட்டில் வர வைத்து காலை கழுவி விடும் செயலை செய்பவர்கள் தான் அல்லது அதை ஆதரிப்பவர் தான். தமிழும் சமஸ்கிருதமும் நமக்கு இரு கண்கள்.

  • @baskarparthasarathi2236
    @baskarparthasarathi2236 Год назад +1

    ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;
    (969)
    ஜெய் ஸ்ரீ மந் நாராயணாய நம ,
    ஸ்ரீஆழ்வார் ஆசாரியர் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஸரணம் ,

  • @selvamkrishnan4956
    @selvamkrishnan4956 4 года назад +14

    Well balanced explanation with simple examples to understand. I feel blessed to know about Swamiji to get clarity

  • @maragathamrajagopalan7978
    @maragathamrajagopalan7978 4 года назад +5

    எத்தனை எத்தனையோ அவ்வளவும் தான் நடந்து கொண்டிருக்கிறது. சகிப்புத் தன்மை இறைவன் தான் எங்களை காப்பாற்ற வேண்டுகிறேன்
    நன்றி.

  • @bharathinarasimhulu2103
    @bharathinarasimhulu2103 4 года назад +9

    🙏🙏🙏 Very useful Uppanyasam. Thank u very much.

  • @jeyasankriti9300
    @jeyasankriti9300 4 года назад +3

    Hare Krishna 🙏 மிகவும் அருமையான விளக்கம் ஐயா 🙏 மிக்க நன்றி 🙏

  • @thunivethunai8763
    @thunivethunai8763 4 года назад +8

    This is the best speech I have ever heard .
    Thank you swami for sharing acharams. In my mind I was eagerly waiting for the same.
    I belong to nadar community Thank you very much

  • @jayakrishnasamyrangasamy5557
    @jayakrishnasamyrangasamy5557 Год назад +7

    உங்களின் இந்த ஆன்மீக சொற்பொழிவுகள்
    இளைய சமூகத்திற்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன் . உங்களுக்கு மிக்க நன்றி.

  • @SanatanWorld-q1z
    @SanatanWorld-q1z 3 года назад +4

    ஓம் நமசிவாயா,,,,, வாழ்த்துக்கள்,,,,,

  • @umar9871
    @umar9871 3 года назад +6

    I am blessed to listen to this discourse ...vanakkam Swamy 🙏

  • @girijanagarajan9810
    @girijanagarajan9810 3 года назад +1

    என்செவிகள்எத்தனைதவம்செய்லனவோஎஸ்பிபியின்இசைகேட்க ஆரம்பமேஅசத்தல்

  • @sampathnarayanan6541
    @sampathnarayanan6541 4 года назад +2

    மிகவும் அருமை யான பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது

  • @tamilgaming2620
    @tamilgaming2620 3 года назад +1

    ஸ்ரீ மதே ராமாநுஜாய நமஹ

  • @deeparam811
    @deeparam811 4 года назад +13

    Krishnan swamyji upanyasam excellent it is an eye opener about even the simple daily routines

  • @senthilakumaresan5419
    @senthilakumaresan5419 4 года назад +17

    Thoothkudi upanyaas was superp 🙏 Sri vellukkudi krishnan sawmigal adiyaru adiyaru adiyaru adiyaru adiyaru adiyen

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 4 года назад +18

    சுவாமி நான் நம் முன்னோர்கள் கடைப்பிடித்த ஆச்சாரம் பற்றி எண்ணிக் கொண்டு இப்போது இல்லை என்று கவலைப் பட்டேன்.கடவுள் உங்கள் மூலம் பதில் அளிக்க வைக்கிறார்

  • @k.rbrindha1052
    @k.rbrindha1052 4 года назад +13

    Thanks for your upanayasm
    We are seeing Krishna in you
    We are blessed
    Thankyou

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 2 года назад

    Gurunaathar thiruvadigaley saranam Sarvam Krishna Arpanam Radhe Krishna 🙏

  • @drncyogavaidyasalayvs7546
    @drncyogavaidyasalayvs7546 3 года назад +4

    தமிழர்களின் தவப்பயன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TR4008
    @TR4008 4 года назад +6

    Pranam and I surrender to Swami 🙏🏻
    AUM 🕉

  • @sowrirajanvijayaraghavan
    @sowrirajanvijayaraghavan 4 года назад +10

    Thank you Swamy for an enlightening upanyasam.
    Thank you for the organizers and also for uploading the video.

  • @orkay2022
    @orkay2022 4 года назад +15

    நிச்சயம் நம்மால்கடைபிடிக்கும் படியான முடியும் விதத்தை அழகான முறையில் விளக்கியிருக்கிறார். Pranaams🙏

  • @sritharsrithar2214
    @sritharsrithar2214 3 года назад +2

    thank you for your speech sir we will follow your words surely

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Год назад

    Hare Krishna hare Krishna Guruve Saranam

  • @mdcookingchannel725
    @mdcookingchannel725 3 года назад +2

    🙏 om Namo Narayanaya Namaka 🙏

  • @ethirasarnilayam3826
    @ethirasarnilayam3826 4 года назад +11

    We all should listen to the upanyasam again and again as we would miss several pointers that Swamy discussed here. And it is only 1/10th. So let’s follow such acharams and make Perumal always happy. Shastras are always right and we shouldn’t show a lethargic attitude towards what’s said in shastras. It is not myth. It is not superstitious. People have given a bad outer coating throughout the recent 70 years. But I can also notice more and more young people are searching ways to go back to the roots which is appreciated. Let’s all do and follow what our Vedas says. Velukkudi swamykku Pallandu Pallandu pala kodi noorayiram 🙏🏻

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 4 года назад +14

    My sincere thanks to Sri Balappa Nadar Arakkattalai for arranging this event.

  • @nachiyarramanujadhasyai1702
    @nachiyarramanujadhasyai1702 4 года назад +33

    🌺🌸🌺ஸ்ரீ.உ.வே.வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு 🌺🌸🌺🙏🙏🙏🙏

  • @girijanagarajan9810
    @girijanagarajan9810 3 года назад +1

    ஆனந்தம் ஆனந்தம் மிகவும் ஆனந்தம்

  • @sumathinarasimhan7062
    @sumathinarasimhan7062 4 года назад +3

    மிகவும் அருமை 👌 சுவாமி.. மிக்க மகிழ்ச்சி 😃...

    • @kanagavalliramanujam4327
      @kanagavalliramanujam4327 4 года назад

      தந்யோஸ்மி சுவாமி. குருவே சரணம். ..ஸ்ரீமதே ராமானுஜாய. நம:

  • @Godblessingchannel142
    @Godblessingchannel142 4 года назад +38

    ஸ்வாமி... தங்களின் விளக்கத்திற்கு நிகர் யாருமில்லை என்றே சொல்லவேண்டும்.. நமஸ்காரம் ஸ்வாமி...வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் ...இக்கலியுகம் சிறக்க வாழ்த்துக்கள்...

    • @lakshmie8726
      @lakshmie8726 4 года назад +2

      🙏

    • @hemasrinivasan936
      @hemasrinivasan936 4 года назад +2

      🙏🙏

    • @chakrapaniveeraraghavan5409
      @chakrapaniveeraraghavan5409 4 года назад

      Hear him continuously for three months and then tell, please!!!????

    • @lakshmie8726
      @lakshmie8726 4 года назад +4

      @@chakrapaniveeraraghavan5409 NOT ONLY 3 MONTHS. BUT FOR THE PAST 10 YEARS, NO BODY CAN EXPLAIN CLEARLY LIKE HIM. 100 % ITS TRUE. HE DESERVES .
      GURUVE NAMAHA
      🙏🙏🙏🙏

    • @redminote8741
      @redminote8741 4 года назад +5

      அடியேன், இவரை விட எளிமையாக தெளிவாக உபன்யாசம் நான் கேட்டதில்லை.. நீங்கள் சொல்வது சரியே..30 வருடம் ஆனாலும் ஸ்வாமிக்கு நிகர் அவரே தான்.. ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..

  • @ethirasarnilayam3826
    @ethirasarnilayam3826 4 года назад +34

    Best upanyasam as usual. Particularly designed for the southern districts like Thoothukudi where Hindu to other religion conversion rate is high. Please share as much as possible.

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 4 года назад

      Most of a converting to other religion because of Hindu Parpanar

    • @ethirasarnilayam3826
      @ethirasarnilayam3826 4 года назад +12

      Saroja Krieg that has nothing to do with Prappannar. Everyone are supposed to follow their own varna dharmam. The name prapannar means not Brahmin. It means “saranagathan” to perumal’s thiruvadi. Anyone can become a prapannar through Swamy Ramanujar. Without basic knowledge people are being brain washed and converted. That’s people’s ignorance to be honest.

    • @lakshmie8726
      @lakshmie8726 4 года назад +6

      @@ethirasarnilayam3826 WELL SAID 🙏

    • @lakshmie8726
      @lakshmie8726 4 года назад +6

      @@sarojakrieg4780 BUT YOU ARE HERE TO HEAR SWAY'S SPEECH INSTEAD OF HEARING THE WORDS OF THE HOLY BIBLE.
      BECAUSE THIS IS THE ORIGINAL RELIGION OF THIS SOIL.
      THIS IS THE SUCCESS OF SWAMY'S SPEECH.
      IGNORANCE IS THE MAIN REASON FOR COVERSION. NOT BRHAMINS.

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 4 года назад

      Lakshmi E speak in sanskrit don't use our Tamil language Our language is lower class fir you papan.Speak your higher class sanskrit language to speakIf you ever say I am Christian I will slap your ugh face

  • @adhinathanramesh
    @adhinathanramesh Год назад

    ஸ்வாமி திருவடிகள் சரணம்

  • @venkattirumala
    @venkattirumala 4 года назад +4

    Arputam..
    Om Namo Venkateshaya

  • @prabanjam1111
    @prabanjam1111 4 года назад +14

    பதம் பனிகிறேன் ஸ்வாமி

  • @mani67669
    @mani67669 4 года назад +11

    Clear cut answer for all doubts and questions which can be followed once we have good intention. Thanks. Long live.

  • @villagelifewithfarm
    @villagelifewithfarm 2 года назад

    Morning time keatkura Mari nalla music sollunga annna.... Intha video starting la vara music very super

  • @sivaa1027
    @sivaa1027 3 года назад +5

    Ohm sir please upload more spritual videos of swamiji🙏🙏

  • @banuprasad8197
    @banuprasad8197 4 года назад +3

    Ohm namo narayanaya

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 4 года назад +1

    Sri velukudi Krishnan swami Thiru BATHAM SARANAM 108 by Paal Muruganantham

  • @vinothkumar2767
    @vinothkumar2767 4 года назад +3

    Namaskaram swamy 🙏🙏🙏🙏🙏🙏

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 Год назад +1

    🔥🕉️🙏🏼🕉️🔥

  • @renganathanvenkataraman7769
    @renganathanvenkataraman7769 4 года назад +7

    En God Velukkudi Sri Krishnan

  • @shenbagasundarinatarajan503
    @shenbagasundarinatarajan503 4 года назад +9

    பகவத்கீதை இல் இருந்து உங்கள் உபன்யாசம் கேட்டு கொண்டு இருக்கிறேன் மணம் நல்ல முறையில் மாறிக் கொண்டு வருகிறது இறைவன் திருவருளால் எனக்கும் பாக்கியம் கிட்டியது என நினைக்கிறேன் அடியேன் அனுமன் தாசன்

  • @sushiranganag
    @sushiranganag 4 года назад +2

    Kodi namaskaram ungalukku,Swamy..🙏🌺🙏🌺

    • @nagarathnambalasubbunaidu1188
      @nagarathnambalasubbunaidu1188 3 года назад

      🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺நாராயணா நாராயணா நாராயணா 🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺

  • @lakshmik5387
    @lakshmik5387 2 года назад

    Pallandu vazhga velukudi swamy

  • @poulechbablpoulech426
    @poulechbablpoulech426 8 месяцев назад

    Om Namo Narayanaa

  • @DeviPECE
    @DeviPECE 4 года назад +7

    Sri Velukudi Krishnan Swamygal Thiruvadigale Thanjam

  • @jaiganesh1241
    @jaiganesh1241 2 года назад

    Super aliya murai vilakam.

  • @jayakumarramachandran6275
    @jayakumarramachandran6275 4 года назад +10

    Meendum meendum ketka thondrum migavum arumaiyana upanyasam

  • @chitrashree2520
    @chitrashree2520 2 года назад

    Swamy thiruvadigaluku pala kodi namaskaram

  • @Sathiyshini
    @Sathiyshini 9 месяцев назад

    Pallandu Swamy 🙏

  • @sarveshsn26
    @sarveshsn26 4 года назад

    நன்றி சுவாமிஜி

  • @rajasriseetharaman5995
    @rajasriseetharaman5995 4 года назад +6

    AM A Non brahmin--- bt ivarthan GURU

    • @theamatuerbuddhist4330
      @theamatuerbuddhist4330 4 года назад +2

      Sago..he isn't for brahmims alone...He is for hindus and primarily humans :-)

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 4 года назад +6

    Jai shree krishna

  • @Aathmavin-Payanam
    @Aathmavin-Payanam 4 года назад +21

    ஆம்........ கடைபிடிக்கலாம்

  • @girijabalasubramanian7497
    @girijabalasubramanian7497 4 года назад +5

    Very good speech .

  • @Padmasri1975
    @Padmasri1975 8 месяцев назад

    Net day Programe link pls swamiji

  • @swaminathank1708
    @swaminathank1708 4 года назад +5

    ARUMAI ARUMAI KETUNDA IRUKKALAM

  • @syes7281
    @syes7281 4 года назад +23

    ஸ்ரீமன் நாராயணா.. மிகவும் நன்றி என்னால் முடிந்தவற்றை இன்றிலிருந்து கடைபிடிக்கிறேன்

  • @srinivasandesikan874
    @srinivasandesikan874 4 года назад +1

    Adiyen,srinivasa dasan.thanks for sharing

  • @paalmuru9598
    @paalmuru9598 4 года назад +4

    Okay thanks for all

  • @banubabu2176
    @banubabu2176 4 года назад +3

    🙏🙏🙏

  • @krishnamoorthysubramanian2506
    @krishnamoorthysubramanian2506 4 года назад +27

    மனதைக் கவரும் சொற்பொழிவு.

  • @pmk2644
    @pmk2644 4 года назад +4

    Arumai swame,

  • @kaliyamurthy3440
    @kaliyamurthy3440 2 месяца назад

    Hare krishna

  • @hemavasudevan4246
    @hemavasudevan4246 3 месяца назад

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @banumathyvenkatraman1012
    @banumathyvenkatraman1012 4 года назад +5

    Super thank you very much

  • @BharadwajSGuitarWorld
    @BharadwajSGuitarWorld 4 года назад +7

    1:59:20 this is exactly happening today. Everybody has adopted acharam today.

  • @prasadsubramanian5912
    @prasadsubramanian5912 4 года назад

    Sri Krishna radhe Krishna Hare Krishna

  • @kannanannamalai7356
    @kannanannamalai7356 3 года назад +2

    Lakshmi narayana

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 4 года назад +2

    Okay thanks

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 4 года назад +6

    Kadavulin vadivam

  • @muthurg2616
    @muthurg2616 4 года назад +3

    Super speech

  • @parichitamutha4466
    @parichitamutha4466 4 года назад +5

    On Namo Narayana
    Ramanujar thiruvadi saranam

  • @TheJyothy
    @TheJyothy 4 года назад +2

    Pls upload other 2 upanyasams held in tuty

  • @senthilakumaresan5419
    @senthilakumaresan5419 4 года назад +6

    Sri vellukkudi krishnan sawmigal upanyaas super the Thoothugudi adiyaru adiyaru adiyaru adiyaru adiyen

  • @kamala1devi251
    @kamala1devi251 4 года назад +17

    avar varthaiyil kadavul irukurar

  • @srinivasm1813
    @srinivasm1813 Год назад

    Topic name in English please

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 8 месяцев назад

    Atleast 3 to 5 days in a month
    Day 1 of every tamil month
    Amavasya
    Pournami

  • @mahalakshmikousalya
    @mahalakshmikousalya 4 года назад +44

    Speech starts from 29min...

  • @selvanambi6279
    @selvanambi6279 4 года назад +3

    Speech starts here 29:01

  • @GangagiriMaharaj-n9n
    @GangagiriMaharaj-n9n 9 месяцев назад

    ராம் கிருஷ்ணர் கோவிந்த பக்வான் தாமோதர் பத்ரி விஷால் திரியுகனரா வாசுதேவர் பலராமர் கிருஷ்ணர் தேவகி நந்தகோபன் கோகுலம் பிருந்தாவனம் மதுரா .

  • @vaidehibalaji3128
    @vaidehibalaji3128 4 года назад +1

    Kaliyuga ramanujar swami neeingal

  • @dharshanashri.s2332
    @dharshanashri.s2332 4 года назад +9

    Achariyan thiruvadihale charanam 🙏 🙏🙏 🙏

  • @kv0024
    @kv0024 4 года назад +3

    Awesome 🙏🙏🙏as always

  • @santhibaskaran5840
    @santhibaskaran5840 3 года назад

    Adiyen 🙏🙏🏻🙏

  • @mahalakshmiseenivasagan7813
    @mahalakshmiseenivasagan7813 4 года назад +2

    Good

  • @krishnamoorthysubramanian2506
    @krishnamoorthysubramanian2506 4 года назад +26

    சிந்திக்க செய்து தெளியவைக்கும் சொற்பொழிவு.

  • @chandraravi5376
    @chandraravi5376 4 года назад +5

    Adiyen nandri Swamy 🙏🙏🙏🙏

  • @kmanjunathbhat2306
    @kmanjunathbhat2306 4 года назад +3

    Shri Ramaya Thasmai Namaha.sudha.

  • @kannanvelsamy
    @kannanvelsamy 4 года назад +1

    வாழ்க வளமுடன்

  • @saishivasakthi
    @saishivasakthi 2 года назад

    NICE

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 4 года назад +6

    swami ,adiyen thangal padaara vindhangalil en sirasai vaiththu namaskarrikkaren