ஊட்டிக்குள் வந்தால் உதைப்போம்... ரெட் டாக்சிக்கு எச்சரிக்கை... ஓட்டுநர்கள் அடாவடி ஏன்?...

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024

Комментарии • 282

  • @vigneshvicky5199
    @vigneshvicky5199 3 месяца назад +151

    TN 43 கோவை வந்து தான ஆகனும்.. எல்லா T- board TN 43 ஊட்டி வண்டிய அடிச்சா என்னடா பன்னுவீங்க ... 🤔

    • @user-lh8mm7mo3k
      @user-lh8mm7mo3k 3 месяца назад

      Behind this there are some Muslims emboldened by the ruling party😡

    • @Mindofnationalist
      @Mindofnationalist 2 месяца назад +1

      Yes correct appudi pannuga.. avanuga oorukku ulla mattum otatum...

    • @fake3454
      @fake3454 19 дней назад

      Ooty drivers yendha oorukum Vara koodadhu

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 3 месяца назад +64

    ஊட்டியில் இருந்து வரும் கார்களை இதே போல் கோவைக்குள் வந்தால் உடைக்க வேண்டும்.

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 3 месяца назад +92

    2 times red taxi ல travel பண்ணிருக்கேன்.. very good service.. நேர்மையான ஓட்டுநர்கள்

  • @suthild9357
    @suthild9357 3 месяца назад +346

    ஊட்டி என்ன இவங்க அப்பன் வீட்டு சொத்தா

    • @Vinoth-j9p
      @Vinoth-j9p 3 месяца назад +4

      Dai Red taxi vrakudadu,da dai

    • @MSKfromsalem
      @MSKfromsalem 3 месяца назад +4

      எவனோ ஒரு கண்ணுக்கு தெரியாத முதலாளி app மட்டும் வச்சிக்கிட்டு இருக்குற டிரைவர்ங்கள உள்ள இழுத்து ஒரே ஒரு ஆள் சம்பாரிக்கிறான் உள்ளுர்காரன் எல்லாம் நாசமா போறான்....இந்த மாதிரி கம்பெனில கார போட்டு ஓட்ற டிரைவர்ஸ் கேளுங்கடா அப்படி ஓட்டும் போது மூடிக்கிட்டு ஓட்றிங்க தனியா ஓட்டும் போது நீங்க சொல்றதுதான் சட்டம் அப்றம் இந்த மாதிரி பிரச்சினை வரும் போது எவன் சப்போர்ட் பண்ணுவான். எல்லாருக்கும் உங்களுக்கு அகைன்ஸ்ட்டா தான் இருக்கானுங்க

    • @poojak7399
      @poojak7399 3 месяца назад +8

      Ella driver nayium ippadi than arajakam panitu iruku ..ithungala ulathuki vacha than adangunga

    • @siva1908
      @siva1908 3 месяца назад +15

      அப்போ நீ ஊட்டிய விட்டு கீழே ஊன் வண்டிய கொண்டு வரகுடாதுன்னு வச்சுகலாமா

    • @Vinoth-j9p
      @Vinoth-j9p 2 месяца назад

      Pda mantel pondi

  • @pandiyanv9602
    @pandiyanv9602 3 месяца назад +40

    இது உண்மைதான், சொந்த வண்டியில் ஊட்டிக்கு சுற்றுலா செல்லும்போது அங்குள்ள டாக்ஸி டிரைவர்கள் அவர்கள் கார் மட்டும்தான் பார்க்கிங் செய்ய வேண்டும் வெளியூர் கார் பார்க்கிங் செய்யாதீர்கள் என்று சண்டை செய்தார்கள்

  • @viswanathanradha9979
    @viswanathanradha9979 3 месяца назад +41

    ஊட்டி சுற்றி பார்க்க அங்குள்ள டாக்ஸியில் சென்று பாருங்கள் வாடகை கேட்டால் ரத்தக்கண்ணீர்தான் வரும்

  • @johnson-kv1fl
    @johnson-kv1fl 3 месяца назад +94

    உதகை என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா consumer choice it's consumer's rights நீங்க என்ன ஊட்டிய குத்தகைக்கு எடுத்திருக்கீங்களா இருக்கீங்களா

  • @Tamil_Entertainer-mc3xy
    @Tamil_Entertainer-mc3xy 3 месяца назад +27

    மிகவும் மோசமான அனுபவம் என்றால் அது ஊட்டி அனுபவம் மட்டுமே.

  • @Mahil_Entertainment
    @Mahil_Entertainment 3 месяца назад +56

    ஊட்டி வண்டி இனி.தமிழ்நாடு முழுவதும் வர தடை விதிக்க வேண்டும்
    குறிப்பாக.கோவை மாவட்ட மேட்டுப்பாளையம் வர கூடாது என்றால் ஒத்துக்கொல்வர்கள

  • @udhayakumar1041
    @udhayakumar1041 3 месяца назад +122

    ஆனவத்தில் ஆடும் ஊட்டி ஊபீஸ் சங்கம் அனுபவிக்கும் கர்மா பதில் கூறும்...

    • @venugopalr8930
      @venugopalr8930 3 месяца назад

      பிரதர் கர்மாவும் வேலை செய்யாது. கலெக்டரும் வேலை செய்ய மாட்டார்கள். ரெட் டாக்ஸி ஓட்டுனர்களே உங்களை நீங்களே காத்துக் கொள்ளுங்கள்.ஊட்டிக்காரனுகளுக்குனு தனி சட்டம் ஒன்னும் கிடையாது. ஊட்டிக்காரனுக வண்டி கீழே வந்துதனா புடிச்சு நீங்களும் வெளுத்து விடுங்க.அப்புறம் தூங்கிட்டு இருக்குற எல்லா அதிகாரின்னு சொல்லிட்டு திரியறவனுக எல்லாம் ஓடி வருவானுக. அப்ப வையுங்க உங்க பஞ்சாயத்த.

    • @poojak7399
      @poojak7399 3 месяца назад +4

      Antha mundaigala ullathuki vacha than serivarum

  • @vijays9498
    @vijays9498 3 месяца назад +24

    எல்லா RED TAXI வண்டியையும் எடுத்துகிட்டு ஒன்னா கிளம்புங்க. என்ன பண்ணுவாங்க. ஒன்றும் பண்ண முடியாது. ஒருத்தங்க கிடச்சா ஏரி மிதிக்கிறது. அவனுங்க எப்போதும் அப்படித்தான்.

  • @yesurajan5388
    @yesurajan5388 3 месяца назад +16

    கொள்ளை அடிக்க முடியாது என்ற எண்ணம்

  • @kingslys-cu5dx
    @kingslys-cu5dx 3 месяца назад +32

    எல்லாம் பொறாமை தான் காரணம்

  • @venugopalr8930
    @venugopalr8930 3 месяца назад +65

    இதையெல்லாம் அதிகாரிகள்ன்னு சொல்லிக்கறவனுக எல்லாம் பார்ப்பானுகளா?

    • @shsd7052
      @shsd7052 3 месяца назад +1

      Police than 1 St Edo free of cost la Vela pakkura mathri no u trun...go straight go straight nu Karnataka ku anupi vaipanga enga resort Inga than irruku straight aha poi enna panna ennaku theriyathu go straight no u trun enga da porathu nu irrukum..

    • @poojak7399
      @poojak7399 3 месяца назад

      Ithuthan ivanunga dravdiya model

  • @sivakumarm816
    @sivakumarm816 3 месяца назад +31

    Red taxi is reliable, best taxi

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 3 месяца назад +14

    மேல் இருந்து கீழ் வரும் அனைத்து ஊட்டி வண்டிகளை உடைத்து விடுங்கள்

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 3 месяца назад +13

    சுற்றுலா சென்றால் ஊட்டியில் உள்ள கடையில் எந்தப் பொருளையும் வாங்கக்கூடாது.

    • @manoojsidhu4811
      @manoojsidhu4811 2 месяца назад +3

      Thalaiva muthala Ooty eh poga koodathu athu matum tha oora

    • @naresh2884
      @naresh2884 2 месяца назад +1

      Boycott Ooty for 2 years… We booked a taxi for 2 days package in Ooty. Second day they sent a different taxi. He dropped us for boat riding and he went off with our things to pick up other passengers. It was raining, we stopped boat riding mid-way and we were wet, had my clothes and umbrella in the car. When called him, he said he was struck in traffic, truth is he was riding for other customer. While dropping us, he said the previous day you went out of actual route to buy chocolates, dry fruits etc. The driver only asked for it and took to those places. Now they were saying, it was out of the route and demanded extra money. Never setting foot again in those places. If these bastards in tourist places think they can swindle money, my advice is spent quality time with your family in your place itself, or go to nearby places. Always remember, no body is going to help you or question these people. The government and authorities are useless…

  • @sowrirajhot7840
    @sowrirajhot7840 3 месяца назад +18

    பிரச்சனை செய்பவர்கள்உண்மையான டிரைவராக இருக்க மாட்டார்கள் இந்த விஷயத்தைப் பற்றி காவல்துறை உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுத்து பிரச்சனை ஈடுபடும் நபர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என காவல்துறையை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் ஓட்டுநர் யாரும் ரவுடிசம் செய்ய மாட்டார்கள்

    • @KSTHECRINGERS
      @KSTHECRINGERS 3 месяца назад

      Ni poi pathaya da Unga appa sotha udaicha teriyum kadana vangi sontha kalla munneravana pathale ungala mari naingaluku pidikadhu unna mari appa sothula avanga pichai edukala

  • @PrasanthNivi
    @PrasanthNivi 3 месяца назад +12

    At nilgiri they are charging Rs 1500 to 2000 for just 15km travel distance .This is an unfair rate..

  • @anniyanayalaan
    @anniyanayalaan 3 месяца назад +20

    Three months tourists yaarum ooty pogaadheenga...

  • @SARAVANANMAGESWARI
    @SARAVANANMAGESWARI 3 месяца назад +22

    எல்லாம் ஒரு ஜான் வயிற்றுக்குதாண் போறாட வேண்டி இருக்கு😢......எங்கு சென்றாலும் ஓட்டுனர்களின் உணர்வுக்கு மதிப்பு இல்லை😢..சரியாண முடிவு எப்பொளுது யாரிடம் கிடைக்கும்..😢..எங்களுக்கு ஊட்டியை எழுதிதர சொல்லவில்லை ..வயிற்று பிளப்புக்கு வாடைகை பாதுகப்பாண முறையில் தந்தால் போதும்......ஓட்டுணர்....ஒரு படி மேல வளர....😢😢😢😢

    • @venugopalr8930
      @venugopalr8930 3 месяца назад

      ஏன் ஊட்டியை எழுதி தரச்சொல்லி தான் கேளுங்களேன் பார்ப்போம்.

    • @SARAVANANMAGESWARI
      @SARAVANANMAGESWARI 3 месяца назад +1

      @@venugopalr8930 அண்ணே ஆரடி மண்ணு தாண் சொந்தம் அனைவருகும் ...இந்த நொடி மட்டுமே நிஜம்..நீங்கள்‌ஓட்டுணரா எண தெரியவில்லை..இருந்தாலும் நீங்க நல்லா இருக்கனும் அண்ணே...💐🎁🎁🎁🎁🎁🎁🎁😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆🫡🧑‍🎤

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 3 месяца назад

      ​@@SARAVANANMAGESWARIதம்பி உங்கள் வேதனை புரிகிறது. ஆனால் நியாயமான வாடகையை நீங்கள் வாங்கினால் ஆன்லைன் வியாபாரிகள் இந்த தொழிலுக்குள் நுழையவே முடியாதே. யோசித்து பாருங்கள்.

    • @sathiyarajsathya1739
      @sathiyarajsathya1739 Месяц назад +1

      Take care and careful your family, all is well 🙏 ❤️

  • @sat-in
    @sat-in 3 месяца назад +26

    ஊட்டி Taxi கீல வந்தா நீங்க உதைங்க டா. உழைக்க துப்பு இல்லாதவனுக்க.

  • @rudramoorthy9352
    @rudramoorthy9352 3 месяца назад +23

    உதகையில் உள்ள டாக்ஸி டிரைவர் மட்டுமே டூரிஸ்ட்களிடம் கொள்ளை அடிக்கலாம்

  • @SARAVANANMAGESWARI
    @SARAVANANMAGESWARI 3 месяца назад +10

    வாழவைத்து வாழ்வோம்🎉

  • @NAGARAJ-TNR
    @NAGARAJ-TNR 3 месяца назад +31

    ஏன் இப்படி செய்கிறார்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்ஏன் அந்த ரெட் டேக்ஸி கோ டேக்ஸி ஓட்டுநர்கள் ஒரு நாளைக்கு லட்ச கணக்கில் சம்பாதிக்கிறார்களா ஏன் இப்படி சேயகிறார்கள்

    • @RiyashKumar-hh7dv
      @RiyashKumar-hh7dv 3 месяца назад +1

      Sonthama car vangi ottum ownerku enna rate ottanum,evlo profit varanumnu engeya irukura oruthan fix pannuvan

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 3 месяца назад +2

      ​@@RiyashKumar-hh7dvசரி, அவன் போடுற விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு தானே வண்டி ஓட்டுகிறார்கள். நீங்கள் நியாயமான வாடகை வசூலித்தால் இவர்களை போன்றவர்கள் ஏன் இந்த தொழிலுக்கு வருகிறார்கள்.?

    • @RiyashKumar-hh7dv
      @RiyashKumar-hh7dv 3 месяца назад +1

      @@baskaranshanmugam9398,Anthamathiri nilamai ootyku varakoodathunu ipo intha problem poitu iruku. Corporate companys ootyle business start panna,ootyle irukra drivers vera statele poi taxi ottanum sir

    • @sam195027
      @sam195027 2 месяца назад

      Pesama nenga redtaxi go taxi ola join panunga apps than engaluku easy ah iruku correct price local taxi rate jasti​@@RiyashKumar-hh7dv

    • @erazarudeen9183
      @erazarudeen9183 2 месяца назад

      ​@@RiyashKumar-hh7dv
      நண்பா நிங்கள் ஒரு அப்பனுக்கு பிறந்துஇருந்தாலல் ரெட் டெக்ஸி அலுவலர் களையும்.
      அங்கே கேப் புக் பண்ணும் மக்களையும் கேள்....
      இல்லை நிங்கள் பல அப்பனுக்கு பிறந்து இருந்தால் உன்னை போல் கார் வாங்கி கஷ்ட படும் நமது ஒட்டுநர்கள் இடம் கேள்

  • @karthickkarthick9610
    @karthickkarthick9610 3 месяца назад +23

    DMK 😢😢😢😢

  • @onlysoloride
    @onlysoloride 2 месяца назад +2

    Ooty tourism destroying ooty taxi drivers.

  • @padhmanabanmuthu4850
    @padhmanabanmuthu4850 3 месяца назад +3

    நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாடகை கார்களை தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திற்குள்ளும் அனுமதிக்காதீர்கள்.

  • @yuvarajjohny
    @yuvarajjohny 3 месяца назад +7

    Itha tha rapido otravanga auto kaaranga adikuraanunga

  • @dineshimissyoumissyoudines6600
    @dineshimissyoumissyoudines6600 3 месяца назад +8

    ஒத்தாஎவனாவது கோயம்புத்தூர் பக்கம் வந்தீங்க

  • @jayaprakashs8710
    @jayaprakashs8710 3 месяца назад +4

    நீங்க நியாயமான வாடகை வாங்குனா பரவால்ல ரெட் டாக்ஸி வாடகை கம்மிதான் அதனால அந்த டாக்ஸில புக் பண்ணி போறாங்க அதுல என்ன உங்களுக்கு பிரச்சனை 500 1000 கொடுக்க வசதி இல்லாத நாளைத்தான் ரெட் டாக்ஸி போறோம் ரெட் டாக்ஸி வந்ததால் நிறைய பேருக்கு கார்ல போறாங்க ஒரு டிரைவர் வந்து இன்னொரு டிரைவர் கார் உடைக்கிறது ரொம்ப கேவலம்

  • @FANTASYViDeOs2030
    @FANTASYViDeOs2030 3 месяца назад +3

    One INDIA ONE RULES
    IMMEDIATELY ACCTION

  • @sivakumarm816
    @sivakumarm816 3 месяца назад +21

    ரெட் டாக்ஸி பெஸ்ட் டாக்ஸி

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 3 месяца назад +2

    ஊட்டிகாரன்கள் எவனும் கோவைக்குள் கார் ஓட்டிக்கொண்டு வரக்கூடாது.

  • @ezikelraja3601
    @ezikelraja3601 2 месяца назад +2

    Ooty kulla yarum varama ponna... Local taxi sothuku singi tha.... 😂😂😂😂

  • @KishorKarthikeyan
    @KishorKarthikeyan 2 месяца назад +1

    Red Taxi is a very good service with nominal price. Better than ola and uber.

  • @rajagopalu7334
    @rajagopalu7334 2 месяца назад +1

    சட்டம்...காவல்துறை..நீதிமன்றம் அனைத்தும் கடமையை செய்யாததால்...சாமானியன்..வாழ்க்கை..பிரச்சினைகளுடனே போராடுகிறான் 😢😮😮திமுக ஆட்சி கேடுகெட்ட ஆட்சி😢😮

  • @Agrinagarajan
    @Agrinagarajan 2 месяца назад +1

    அரசு, காவல் துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @apachesolorider2052
    @apachesolorider2052 3 месяца назад +3

    Antha colour Koli Yethukku 36 hours 48 hours drive panranga avlo accident aaguthu
    All districts people coming to Coimbatore, here cab booking customer is less but cars are more. Then this will happen.

  • @vickytm5820
    @vickytm5820 2 месяца назад +2

    என்னடா இரண்டும் எவ்ளோ பெரிய taxi 🚖 நிறுவனம் போராட்டம் அது இதுனு பேசி கிட்டு எத்தனை வண்டி இருக்கோ அத்தனை வண்டியும் எடுத்து கிட்டு வண்டிக்கு 4 பேருன்னு மலை மேல ஏற்றுங்கயா மைரவா புடுங்க முடியும் போலீஸ் support பண்ணலன மொத்த வண்டியும் குறுக்க போட்டு ஒரு தீர்வு கொடுக்குறவர block பன்னுங்க அப்புரம் புரியம் நான் 2017 ல ஊட்டி வந்த போது இருந்து இந்த பிரச்சினை இருக்கு

  • @Bill.gates_7
    @Bill.gates_7 3 месяца назад +8

    Ooty drivers.. சொத்து கூ வழி இல்லமா ஊம்ப போறீங்க டா😂

  • @gautham9496
    @gautham9496 2 месяца назад

    I have travelled RedTaxi. Best service and reasonable price. Polite drivers.

  • @sathishp7535
    @sathishp7535 Месяц назад

    ஊட்டி வண்டியே இனி தமிழ்நாட்டில் இருக்கூடாது அப்படி செய்யனும்

  • @vigneshkumar98
    @vigneshkumar98 3 месяца назад +1

    ஊட்டி "Padugass"இந்த சண்டையை உருவாக்குகின்றன. நானும் இதே பிரச்சினையை எதிர்கொண்டேன்.

  • @chandruchandru2472
    @chandruchandru2472 3 месяца назад +27

    திமுக ஆட்சியில் இதூ தான் நடக்கும்

  • @prabuk8247
    @prabuk8247 3 месяца назад +3

    ஏண்டா ஊட்டி என்னா உங்க அப்பன் வீட்டு சொத்தா.... யார் எங்க வேணும்னாலும் போலாம் வரலாம்.... ஊட்டி வண்டி ஊட்டியிலேயே இருப்பீர்களா வேற மாவட்டத்திற்கு வரும் போது எல்லாரும் சேர்ந்து உதைக்க போறாங்க...

  • @sivakumar-iq1oi
    @sivakumar-iq1oi 3 месяца назад +2

    Coimbatore guys ready to TN 43 in

  • @srinivasanvasudevan8276
    @srinivasanvasudevan8276 13 дней назад

    ஊட்டி வண்டி ஊட்டி இல் மட்டும் ஓட வேண்டும்

  • @VijayEniyan
    @VijayEniyan 3 месяца назад +3

    Road cross pani vidurathuku 85 rs booking ku. Ipdilam booking varum. Intha mathiri bookings varapo company karan antha booking a accept pana mitha taxi karanga ena panuvanga.
    1st antha 85rs 100rs ku booking podura customer konjam nenaichi parungale, 0.5, 1, 1.5 kms ithuku porathukelam ungaluku car than venuma. Muthal la thappu arambikurathu customer ana makkal ta irunthu than. 85rs ku car kedaikuthunu veetu vasal la irunthu kolla pakkam porathuku taxi book panringa. 1st customers thirunthumga taxi a proper ah use panunga. 1000 agum oru eduthuku porathuku vadagai na 1000 vendam company competition kaga 950 podunga, makkalukum taxi arumai puriyum, miththa taxi oturavungalum konjam santhosapaduvanga. 1000 agura edathuku 700 pota ena agum. Ithula pathikka padurathu drivers than. Car odanja sari panidalam, uyir odanja ena panuvinga...
    85, 100 ithukelam book panratha neruthunga thirunthunga konjamachum. 85 ku podura booking ku oru driver evlo kastapatu anga varanum theriyuma. Drivers a mathinga. Auto karanga elarum car ku 85 aguthuna neenga 100 matumachum ketu vankikonga 85 agura edathuku 170 keta yaru ungala thedi varuvanga konjam manasatchipadi kasu kelunga, kandipa intha red, go, other taxies and auto yarukum entha pangamum agama avungavunga avungavunga polappa pakkalam. Car ke 85 kattupadi agurapo car a vida mileage athigama kudukura auto ku kattupadi agatha ena.

    • @juzzz.
      @juzzz. 3 месяца назад

      700 poduravanukku epdi kattupadi aavuthu?
      Nastathukka oaturaan?! Avan kammi laabathuku oaturaan!
      Athu sari, ithuku 1000 aavungurathuku ethavathu formula/calculation irukka unte?
      app company kaaran te antha formula & transparency irukku...
      Auto kaarana kutham solrathuku munnadi, naama olunga nu paakanum...

  • @balasundareshwarana.766
    @balasundareshwarana.766 3 месяца назад +5

    CONSUMER CHOICE BRO...
    PHOTO VIDEO PODUNGA BRO... AVANGA VANDILA POGAVE KOODATHU

  • @shaikhamed2020
    @shaikhamed2020 3 месяца назад +4

    All ooty taxi cab boycott pannanum

  • @SakthiBliss
    @SakthiBliss 2 месяца назад

    Niyayamana vilaiyil red taxi in madurai. Ownerskku oru salute !!!!!!! No extra charge !!!!! OLA waste !!!

  • @Mindofnationalist
    @Mindofnationalist 2 месяца назад

    Ooty la irundhu taxi vandha coimbatore la ulla vidathinga.... avanuga oorukku ulla mattum ottatum...

  • @Ramesh-h5l7h
    @Ramesh-h5l7h 2 месяца назад +1

    Drivers from ooty u r objecjection is good but way of method is not correct.. U have to come coimbatore.. It will creat a problem.. So talk with taxi leaders or some political parties get some solution.. Fighting is not going to solve any issue.. ... Ooty is a small place public has to support because we don't have infrastructure.. Pls don't fight get some solution

  • @KrishCab
    @KrishCab 2 месяца назад

    இதில் பாதிக்க பட்டதில் நானும் ஒருவன்

  • @LifeOnwheels407
    @LifeOnwheels407 3 месяца назад +2

    nowadays they are driving very dangerously every day i am facing this issue in coimbatore continueous horn and dangerous to every one they are giving low cost to costumer but continueos trips so they are driving faster one day something happened means that day driver will understand

  • @MdAbdullah-nc3rf
    @MdAbdullah-nc3rf 2 месяца назад +1

    ஊட்டி என்ன பாக்கிஸ்தானலையா இருக்கு

  • @Raja-lt2bq
    @Raja-lt2bq 2 месяца назад

    டிரைவர் எல்லாம் ரெட் டாக்ஸில ஒட்டாதிங்க கார் பழுது ஏற்படும்

  • @clashcreations8704
    @clashcreations8704 3 месяца назад +4

    TN 43 Ooty Taxis should not enter Kovai.....

  • @manojravichandran7463
    @manojravichandran7463 2 месяца назад

    Kodaikanal la kuda ipadi than , worst politics!!!!!

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve 3 месяца назад +2

    THIRUMA brothers are everywhere, it's scary to live

  • @arunbro3678
    @arunbro3678 3 месяца назад +7

    எல்லாம் வருமானம் பாதிக்கும் போது ஏற்படும் கோவம் தான்

    • @manitala4948
      @manitala4948 3 месяца назад +6

      Athukku Ooty varaikum bus la poi angaya taxi rent eduka mudium coimbatore la irunthu thana customer varanga ennamo Ooty la irunthu red taxi customer pickup panra mari pesuranunga mayeranunga😡😡😡

  • @jayaprakashjp2517
    @jayaprakashjp2517 2 месяца назад

    அவனுங்கள இங்கே விடக்கூடாது ப்ரோ அப்படி எதுக்கு சொந்த ஊரை விட்டுட்டு இங்க வந்து பாடுபடுறீங்க

  • @jawaharfrank2335
    @jawaharfrank2335 2 месяца назад

    Don't support corporate companies
    Chennai driver already falling down
    Drivers don't support corporate companies

  • @rajamurughan4113
    @rajamurughan4113 3 месяца назад +1

    Car association needs separate travel app instead of corporate app

  • @Devi_1
    @Devi_1 3 месяца назад +7

    Police thoongukiratha

  • @KingofEverythingYoungPsySoul
    @KingofEverythingYoungPsySoul 2 месяца назад

    I support RED TAXI! Genuine Taxi Cab in this Era!!

  • @musicplagiaristcatcher1931
    @musicplagiaristcatcher1931 2 месяца назад

    Seriously what is the use of govt agencies..no use

  • @meiyappanselvam4650
    @meiyappanselvam4650 2 месяца назад

    Red taxi service is good comparing to others

  • @richardjoseph2269
    @richardjoseph2269 2 месяца назад

    Red-Taxi and Go Taxi is safe and reliable. That is the reason u find many customers. If u have guts compete with them.

  • @HMSMV
    @HMSMV 3 месяца назад +4

    டேய் டேய் டேய்
    rapido bike taxi'க்களை விரட்டும்போது இதெல்லாம் தெரியலையா?

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS 3 месяца назад +5

    இவனை பார்த்த இடத்தில் வெட்டனும்😡😡

  • @suthenstanly1663
    @suthenstanly1663 2 месяца назад

    I use red taxi they are giving very good service and safe

  • @ramesharavinda7147
    @ramesharavinda7147 3 месяца назад

    Our Government takes necessary steps for that. Kerala and Karnataka auto rates are very cheap because of that Government. But TN government do not take any steps for that

  • @raghuraaman4484
    @raghuraaman4484 2 месяца назад

    People should avoid going to Ooty if locals behave like this. Their livelihood is dependent on tourism

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 3 месяца назад

    what non sense at Ooty. Collector and SP of Oooty should come forward immediately to solve this issue.

  • @utthamproperties7984
    @utthamproperties7984 2 месяца назад

    அப்போ TN43 டாக்ஸி கோவை எல்லைக்குள் மானங்கெட்டு போய் வரவேண்டாமே.

  • @manfor1000
    @manfor1000 3 месяца назад +3

    40/40😂

  • @NiruD-cy6fi
    @NiruD-cy6fi 3 месяца назад

    Hit like for red taxi proper pricing !!!! ❤❤❤❤ ooty auto and taxi are 2x price 😢😢.. is collector and police getting paid for ooty having own rules .. choice is for people .. leave and have ur own country like nithyanandha ..

  • @venkateshindian7686
    @venkateshindian7686 3 месяца назад

    ஊட்டி வண்டி கோயம்புத்தூர் ல உள்ள விடாத தூக்கி போட்டு மிதி...

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 3 месяца назад

    We do not know What Collector and SP of Ooty are doing?

  • @yesurajan5388
    @yesurajan5388 3 месяца назад

    ஊட்டி ல இருக்கிற வண்டிகள் கொள்ளையடிச்சிட்டு இருக்காங்க

  • @arunvvk
    @arunvvk 3 месяца назад

    This has been happening from a long time.

  • @sathiamoorthyvajiravel7483
    @sathiamoorthyvajiravel7483 3 месяца назад

    கட்சி சப்போர்ட்.

  • @balu64785
    @balu64785 3 месяца назад +3

    Ooty collector DMK kaikooli Aruna kannil padum varai share seyyavum

  • @BLUESEABALA
    @BLUESEABALA 2 месяца назад

    Ooty drivers very very worst behaviour
    Police no response actions

  • @AEPKN
    @AEPKN 3 месяца назад

    Ooty coonoor la irruikara auto kaluikum rate limits kuduinga pls

  • @gurusathyaprasadh
    @gurusathyaprasadh 2 месяца назад

    Local rowdies ah arrest pannanum

  • @subramanibalakrishnan6622
    @subramanibalakrishnan6622 2 месяца назад

    Boycott Ooty Do not go to OOTY

  • @krishnankarthikeyan2938
    @krishnankarthikeyan2938 2 месяца назад

    ஊட்டி வண்டி இனி மலையைவிட்டு இறங்க அனுமதித்தால் ரெட் டாக்ஸி மாணங்கெட்டவர்.

  • @priyapriya5411
    @priyapriya5411 3 месяца назад +13

    ஊட்டி காரணுக கார புக் பண்ணி வெளியல கூட்டி வந்து ஒரு 10 பேர்த களுத்த அறுது விடுங்க ட 😂😂😂 சும்மா தாயோலிக சாவடும்

    • @tnff1431
      @tnff1431 2 месяца назад

      😅😅😅 apodha thirudhuvanga pola

  • @Ludu692
    @Ludu692 3 месяца назад +5

    Frauds

  • @Thangm777
    @Thangm777 2 месяца назад

    Yes

  • @kavalthuraiyaorkaikuligali9607
    @kavalthuraiyaorkaikuligali9607 2 месяца назад

    உதகை டாக்ஸி ஓட்டுநர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @j.s.ganesh7823
    @j.s.ganesh7823 3 месяца назад

    Law and Order Issue in TamilNadu evidently clear from this serious issue CM must either resign on Moral grounds or suspend the police officers and other government top officials for their negligence of their duties for which salary paid do perform their duties.what is the role and responsibility of district collectors and IPS officials CM must question them ,atleast try to act like a CM.Jai Hind.

  • @AEPKN
    @AEPKN 3 месяца назад

    Auto kaaruinga attagasam adaveda over Rate limits kedayaathu romba romba emathuraainga pls kerala madri rate limits kuduinga pls

  • @jabinjoseph1803
    @jabinjoseph1803 3 месяца назад

    Tn43 மேட்டுப்பாளையம் கூட வர கூடாது கல்லார் மேல கோவை மாவட்டம் வராதீங்க

  • @NiruD-cy6fi
    @NiruD-cy6fi 3 месяца назад

    No need of both collectors .. please relieve .. no use of your post

  • @sivak9539
    @sivak9539 3 месяца назад

    Red taxi is always best in service

  • @knivashk
    @knivashk 2 месяца назад

    All state and tourist spot in India allowing self driving rented car and bike but it is not available in ooty. If we take those self driving rented vechile from adjacent district like wyanad or kovai these ooty cab driver hooligans scratch the vechile or even throwing sugar in fuel tank. Stringent action should be take against the ooty cab hooligans