அடுத்தவருக்கு கொடுப்பது என்பது வேறு..ஆனால் அவர்களுக்கு பிடித்ததை கொடுப்பது என்பது என்னை பொறுத்தமட்டில் அது அன்பை தவிர வேறில்லை..மீன் குழம்பில் மீனும் இருந்தது அவர்களின் அன்பும் தெரிந்தது...தமிழ் வணக்கம்❤
@@Way2gotamilabsolutely true , motherly touch. After seeing you slogged in Pondy trip , reached home 🏡 in midnight 🕛, people prefer to pay back their gratitude 🙏. I wish you will cherish more such wonderful gifts 🎁. Love 💕 conquers everything and never fades. Take care and Stay Blessed 😇.
வணக்கம் தம்பி மாதவன் நான் லண்டனில் 40 வருடம் வாழ்கிறேன் என்னால் எப்படி தமி்ழ் எழுத வாசிக்க பேச முடியும் எனது உயிர் என்றால் எனது மொழியும் எனது இனமும் அது போல நீங்கள் தெரிவு செய்த மனிதன் தமிழ் பேசத்தெரியாதவர் தமிழன் இல்லை தம்பி இப்படியான மனிதர்களை தெரிவு செய்யும்போது தமிழுக்கு முதல் உரிமை❤️❤️❤️❤️
இலங்கை தமிழர்களின் விரும்தோம்பலை பார்த்து, உண்மையில் நான் பூரித்துப் போனேன். தமிழர்கள் எங்கிருந்தாலும் தங்களின் நல்ல குணங்களில் இருந்து மாறாமல் மேலும் பெருமை சேர்த்துக் கொண்டே இருக்கின்றார்கள். 🙏🏼 வாழ்க தமிழ்! ஓங்குக செந்தமிழர் புகழ்!!
மாதவன் நீங்கள் இரண்டு நாட்கள் அவர்களுடன் தங்கியிருந்தால் போதும் உங்கள் அழகான தமிழை அவர்கள் மீண்டும் கற்றுக்கொண்டிருப்பார்கள்.மாதவன் சுபாவத்திற்கு எங்கு சென்றாலும் நல்ல friends , நல்ல family அமைந்திருக்கு. Keep it up Madhavan
ஒரு உணர்வு பூர்வமான காணொலி புரோ எனக்கு எப்போதுமே இலங்கை இலங்கையை சேர்ந்த தமிழர்கள் மிகவும் பிடிக்கும் நான் முன்னமே சொன்னது போல தமிழ்மொழி எந்த நாட்டிலேயும் நம்மை அவர்களோடு சேர்க்கும் அதே மாதிரி விருந்தோம்பல் செய்வதிலும் நாம் சேர்வோம் இலங்கையின் போரில் அவர்கள் வீடு எரிந்ததை கேட்டபோது மனது வலித்தது ஆனால் இப்போது அவர்கள் நல்ல நிலையில் உள்ளதை பார்த்த போது நிம்மதி ஏற்பட்டது இதுமாதிரி கண்ணுக்கு தெரியாத எவ்வளவு மக்கள் எங்கு எங்கு இருக்கிறார்களோ உங்கள் காணொலி மூலமாக இவர்களை பார்த்ததில் மகிழ்ச்சி மாதவன் புரோ
1983 இனக்கலவரத்தையும் அதன்பின்னர் தொடர்ந்த போரிலும் வீடு இழந்து தாய் நிலத்தை , உறவுகளை இழந்து இலட்சக் கணக்கில் உலகம் எங்கும் நீதி கேட்டு இன்றுவரை ஓடிக்கொண்டே இருக்கிறது ஈழத்தமிழ் இனம். அவர்களின் அன்பான விருந்தோம்பல் பிரமாதம். அவர்களுக்கும் மாதவனுக்கும் நன்றிகள்.
அவர்கள் தான் கனவிலும் கூட நினைக்கமுடியாத அளவுக்கு வசதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்கிறார்களே.அப்புறம் எதற்கு இந்த வெட்டிப்புலம்பல்.ஏன் இவர்கள் எல்லோரும் இந்த வாழ்க்கையை விட்டுவிட்டு இலங்கை போய்விடுவார்களா என்ன.
@aravindan2008 1983 கலவரத்தில் இழந்தவை, பிறந்த மண், போரில் இழந்த உயிர்கள், நிலம் உரிமை, மகிழ்ச்சி யாவற்றையும் இழந்துவிட்டோம். ஏக்கம் எவ்வளவு வசதிகள் வந்தாலும் தீராது.
Wonderful video again. I am from Sri lanka too but living 35 years from late teens in many continent and under very strong other languages influences but still speak tamil very well because i know mother tung importants ,that why I watch you. Continue tamil vlog long live (digital) tamil.
யாராக இருந்தாலும் எவ்வளவு பெரியாலாக இருந்தாலும். பெற்றுயெடுத்த தாயை யாரும் மறப்பது இல்லை, அதேபோன்றதுதான் தாய்மொழி தமிழும். நாற்பது வருடத்தில் தமிழை மறந்துட்டேன் என்பது. வேடிக்கையாக உள்ளது. கா.மெய்யர் கத்தர்
உண்மை அருமையான கருத்து பதிவிட்டுள்ளீர்கள் நான் நான் சவால் விடுகிறேன் உலகின் எந்த மூலையில்இருந்தாலும் தாய் மொழியை மறக்காமல் இருப்பேன்கானொளி எடுத்தவரேபாதி ஆங்கில வார்த்தை யை பயன் படுத்துகிறார்
மாதவன் அவர்களுக்கு வணக்கம். உங்களின் Waytogo videos சில நாட்களாக பார்கின்றேன். மிகவும் பயன் உள்ளதாகவும் நேரில் சென்று பார்த்தது போல் இருக்கின்து. உங்ள் Waytogo பயணம் மேலும் மேலும் தொடரட்டும். வாழ்க வளமுடன். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். பெங்களூரில் இருக்கின்றேன்
இதுவும் ஒரு அருமை யான பதிவு. நாங்களும் ஆஸ்திரேலியா சுற்றி பார்த்த அனுபவம் கிடைத்தது. இந்த கண்டத்தில் இவ்வளவு அழகான இடங்களா என்று வியப்பாக இருக்கிறது. அருமையான அழகான காமிரா பதிவு கள். தம்பிக்கு மிகவும் நன்றி.நல்ல ரசனையேடு வர்ணித்ததும் நன்றாக இருந்தது. வாழ்க வளமுடன்.
People live in foreign countries more than 40 years they still communicate in their mother tongue, The children born &.raised in foreign countries too . Tamils still living around the world more than 40 , 50 & 60 years , they still speak in Tamil & Pround of it..he chosed not to speak in Tamil & his family too..Madhavan, appreciated that you were speaking in Tamil when visited them ,very Pround..😇🤗
Lovely Madhavan..... My brother-in-law and sister are great hosts. Brisbane beautifully captured... Brought back such lovely memories of our visit to Brisbane. Way to go! God bless!
Now I understand. Seriously, just because they are related to you…it’s actually quite CHEAP of you to go around looking for the comments criticising them and trying to discredit it by labelling them as ‘cheap’ and ‘negative’. I’m here to listen to the other side of the coin and that’s if you have a valid defence. You can’t just dismiss people’s views by coming up with weak arguments. People who love Tamil will naturally be offended by this. I’m one of them. You have no rights to state that people like me cannot express our disappointment by leaving a comment. My comment is actually respectful. I referred to your brother in law as ‘gentleman’ and at no point did I use any foul language. You turned it ugly with your comments. I am not attacking them personally. I too agree that they were lovely hosts. I’m simply trying to understand why/how they’ve forgotten the language. I’m actually much much younger than you and I can speak the language really fluently. It comes from a place of curiosity rather than hate like you have tried it to twist it through your replies. Unless you actually have some sort of an explanation to provide just going around responding with ‘cheap’ actually doesn’t address the concerns in our comments. It may come across like I’m attacking your family but I’m actually not.
Also you going around dismissing people’s views like that doesn’t present them in a good light either. So you are not doing them any favour. If you’ve actually got a fair and reasonable explanation to provide then I’m all ears but going around discrediting people’s views by commenting ‘cheap’ doesn’t help because I’m sure you realise that some people are rightfully offended
எனக்கு இந்த காணொளி மிகவும் பிடிச்சிருக்கு Maddy boi.... எவ்ளோ அழகான ஊரு.... Mr and Mrs Steve, and Girls many many thanks to you guys... The dinner was perfect.... Nice hospitality....... ♥️
Such a lovely people 😊 it’s so heartwarming to see them finally settling down in a place and leading their happy life after going through so much of struggles!
Hi Madhavan, so happy to see your subscriber inviting you for dinner at their house. Their family is so good, I really respect them. All this happens because you are such a nice person. Stay blessed always and be happy for ever. Well wisher from Bangalore.
எங்கள் மாதவன் அண்ணா saputra அழகே தனி....தமிழரின் அன்பின் வெளிப்பாடு விருந்தோம்பல் னு அவ்ளோ அழகா dialogue ஓட explain பன்னி முடிச்சிருக்கீங்க.... அவ்ளோ அழகா சொன்னிங்க.... செம்ம அண்ணா ..... Love u அண்ணா... அன்புடன்... kkneelu ( way2go family )
Hi Madhavan, It was lovely to watch the tour video on Brisbane. I live in Brisbane with my family and know Steve's family personally. It was lovely to see them participate in this video shoot and assist you. Brisbane city has got much more on offer and is sandwiched between Gold Coast and Sunshine Coast covering a large area in South East Queensland. Hope you will be able to do a coverage of all these vibrant and beautiful cities.
Hi Madi bro❤❤, ஒரு விதமான புத்துணர்ச்சி பதிவு. சுத்தமான ஒளி பதிவு கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. என்னதான் உலகைச் சுற்றினாலும் நம் இன மக்களைப் பார்க்கும்போது சந்தோஷம் தான். மகிழ்ச்சி😊😊😊😊
20:40 Great hosts ! Madhavan’s videos are always natural and this shows the acceptance amongst all. See how similar both Madhavan and Steve Sir shirts are !
@@ceyloncyclepayanangal6055 past 40 year her family live in Australia may he forget to speak tamil .continuously speak English with others and no chance to speak tamil that reason to forget to speak tamil.
@@sasilanr23 they are living in Brisbane which has a huge Tamil community. And they are only living there for 30 years, the kids may not know to speak but the parents are just pretending.
Way2go MADHAVAN.where ever we travel with u there r good hearted Tamil people like Steve Sir n family. Very happy to see their Virundombal.Australia videos are feast to our eyes.Waiting to see u soon.
அடுத்தவருக்கு கொடுப்பது என்பது வேறு..ஆனால் அவர்களுக்கு பிடித்ததை கொடுப்பது என்பது என்னை பொறுத்தமட்டில் அது அன்பை தவிர வேறில்லை..மீன் குழம்பில் மீனும் இருந்தது அவர்களின் அன்பும் தெரிந்தது...தமிழ் வணக்கம்❤
நிஜம்👍🏻❤️
@@Way2gotamilabsolutely true , motherly touch. After seeing you slogged in Pondy trip , reached home 🏡 in midnight 🕛, people prefer to pay back their gratitude 🙏. I wish you will cherish more such wonderful gifts 🎁. Love 💕 conquers everything and never fades. Take care and Stay Blessed 😇.
@@natarams thank you ❤️
@@Way2gotamil❤
வணக்கம் தம்பி மாதவன் நான் லண்டனில் 40 வருடம் வாழ்கிறேன் என்னால் எப்படி தமி்ழ் எழுத வாசிக்க பேச முடியும் எனது உயிர் என்றால் எனது மொழியும் எனது இனமும் அது போல நீங்கள் தெரிவு செய்த மனிதன் தமிழ் பேசத்தெரியாதவர் தமிழன் இல்லை தம்பி இப்படியான மனிதர்களை தெரிவு செய்யும்போது தமிழுக்கு முதல் உரிமை❤️❤️❤️❤️
Hi sir
இலங்கை தமிழர்களின் விரும்தோம்பலை பார்த்து,
உண்மையில் நான் பூரித்துப் போனேன். தமிழர்கள் எங்கிருந்தாலும் தங்களின் நல்ல குணங்களில் இருந்து மாறாமல் மேலும் பெருமை சேர்த்துக் கொண்டே இருக்கின்றார்கள். 🙏🏼
வாழ்க தமிழ்! ஓங்குக செந்தமிழர் புகழ்!!
வெளிநாடுகளில் வாழும் நமது தமிழர்கள் உதவி நெகிழ்ச்சியாக உள்ளது.. மிகவும் அருமையான பதிவு 👌👏👏👌👍🤝🤝👏❤❤❤❤
தமிழே தெரியல இவங்க தமிழர்களா
@@sathGpvi விடுங்க சார் நிலைமை மாறும்
மாதவன் நீங்கள் இரண்டு நாட்கள் அவர்களுடன் தங்கியிருந்தால் போதும் உங்கள் அழகான தமிழை அவர்கள் மீண்டும் கற்றுக்கொண்டிருப்பார்கள்.மாதவன் சுபாவத்திற்கு எங்கு சென்றாலும் நல்ல friends , நல்ல family அமைந்திருக்கு. Keep it up Madhavan
கண்களுக்கு, அறிவுக்கும் விருந்து வைக்கும் மாதவன் அண்ணன்
Subramaniam malaysia
❤🎉
ஒரு உணர்வு பூர்வமான காணொலி புரோ எனக்கு எப்போதுமே இலங்கை இலங்கையை சேர்ந்த தமிழர்கள் மிகவும் பிடிக்கும் நான் முன்னமே சொன்னது போல தமிழ்மொழி எந்த நாட்டிலேயும் நம்மை அவர்களோடு சேர்க்கும் அதே மாதிரி விருந்தோம்பல் செய்வதிலும் நாம் சேர்வோம் இலங்கையின் போரில் அவர்கள் வீடு எரிந்ததை கேட்டபோது மனது வலித்தது ஆனால் இப்போது அவர்கள் நல்ல நிலையில் உள்ளதை பார்த்த போது நிம்மதி ஏற்பட்டது இதுமாதிரி கண்ணுக்கு தெரியாத எவ்வளவு மக்கள் எங்கு எங்கு இருக்கிறார்களோ உங்கள் காணொலி மூலமாக இவர்களை பார்த்ததில் மகிழ்ச்சி மாதவன் புரோ
17:42 ,அவர்கள் பேசும் தமிழ் குறைந்தாலும் தமிழ் உணர்வு குறையவில்லை , அதற்கு சான்று அவர்களின் விருந்தோம்பல்.👏
கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. 🌎
இலங்கைத் தமிழரின் பாரம்பரிய உபசரிப்பு அருமை🎉🎉
Different btwn way 2 go and others youtubers is that they had fans and way 2 g0 has family. Bro❤
Thanks bro. It means a lot ❤️
1983 இனக்கலவரத்தையும் அதன்பின்னர் தொடர்ந்த போரிலும் வீடு இழந்து தாய் நிலத்தை , உறவுகளை இழந்து இலட்சக் கணக்கில் உலகம் எங்கும் நீதி கேட்டு இன்றுவரை ஓடிக்கொண்டே இருக்கிறது ஈழத்தமிழ் இனம். அவர்களின் அன்பான விருந்தோம்பல் பிரமாதம். அவர்களுக்கும் மாதவனுக்கும் நன்றிகள்.
அவர்கள் தான் கனவிலும் கூட நினைக்கமுடியாத அளவுக்கு வசதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்கிறார்களே.அப்புறம் எதற்கு இந்த வெட்டிப்புலம்பல்.ஏன் இவர்கள் எல்லோரும் இந்த வாழ்க்கையை விட்டுவிட்டு இலங்கை போய்விடுவார்களா என்ன.
அந்த அம்மையார் தாய் மண்ணை தவறவிடுகிறேன் (But I miss Sri Lanka) என்னும் போது அவரின் வலி புரிகிறது ஐயா. அடி பட்டனுக்கு தான் வலி புரியும்.
@aravindan2008 1983 கலவரத்தில் இழந்தவை, பிறந்த மண், போரில் இழந்த உயிர்கள், நிலம் உரிமை, மகிழ்ச்சி யாவற்றையும் இழந்துவிட்டோம். ஏக்கம் எவ்வளவு வசதிகள் வந்தாலும் தீராது.
@@sivabaskaransinnathambi4894 😢😢😢
Wonderful video again. I am from Sri lanka too but living 35 years from late teens in many continent and under very strong other languages influences but still speak tamil very well because i know mother tung importants ,that why I watch you. Continue tamil vlog long live (digital) tamil.
யாராக இருந்தாலும்
எவ்வளவு பெரியாலாக இருந்தாலும். பெற்றுயெடுத்த தாயை யாரும் மறப்பது இல்லை,
அதேபோன்றதுதான் தாய்மொழி தமிழும். நாற்பது வருடத்தில் தமிழை மறந்துட்டேன் என்பது. வேடிக்கையாக உள்ளது.
கா.மெய்யர்
கத்தர்
ஏற்க முடியாத ஒன்று தமிழ் தெரியாது என்று பொய் சொல்கிறார்கள்
உண்மை அருமையான கருத்து பதிவிட்டுள்ளீர்கள் நான் நான் சவால் விடுகிறேன் உலகின் எந்த மூலையில்இருந்தாலும் தாய் மொழியை மறக்காமல் இருப்பேன்கானொளி எடுத்தவரேபாதி ஆங்கில வார்த்தை யை பயன் படுத்துகிறார்
நேரில் சென்று பார்த்தது போல ஒரு மகிழ்ச்சி .... சிறப்பான ஆஸ்திரேலிய பயண காணொளி பதிவுகள். உங்கள் பயணங்கள் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
Compare pannala...Aanaalum..solli thaa aganum..You're the James Cameron Of You tube ❤
U r correct
மிகவும் அருமையான பதிவு...மிக்க மகிழ்ச்சி...மன அழுத்தத்தை குறைக்கிறது உங்களுடைய காணொளிகள்.🎉.....too happy ❤
மாதவன் அவர்களுக்கு வணக்கம்.
உங்களின் Waytogo videos சில நாட்களாக பார்கின்றேன்.
மிகவும் பயன் உள்ளதாகவும் நேரில் சென்று பார்த்தது போல் இருக்கின்து.
உங்ள் Waytogo பயணம் மேலும் மேலும் தொடரட்டும்.
வாழ்க வளமுடன்.
நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்.
பெங்களூரில் இருக்கின்றேன்
Thank you so much 🙏🏻
இதுவும் ஒரு அருமை யான பதிவு. நாங்களும் ஆஸ்திரேலியா சுற்றி பார்த்த அனுபவம் கிடைத்தது. இந்த கண்டத்தில் இவ்வளவு அழகான இடங்களா என்று வியப்பாக இருக்கிறது. அருமையான அழகான காமிரா பதிவு கள். தம்பிக்கு மிகவும் நன்றி.நல்ல ரசனையேடு வர்ணித்ததும் நன்றாக இருந்தது. வாழ்க வளமுடன்.
People live in foreign countries more than 40 years they still communicate in their mother tongue, The children born &.raised in foreign countries too . Tamils still living around the world more than 40 , 50 & 60 years , they still speak in Tamil & Pround of it..he chosed not to speak in Tamil & his family too..Madhavan, appreciated that you were speaking in Tamil when visited them ,very Pround..😇🤗
Lovely Madhavan..... My brother-in-law and sister are great hosts. Brisbane beautifully captured... Brought back such lovely memories of our visit to Brisbane.
Way to go!
God bless!
Now I understand. Seriously, just because they are related to you…it’s actually quite CHEAP of you to go around looking for the comments criticising them and trying to discredit it by labelling them as ‘cheap’ and ‘negative’. I’m here to listen to the other side of the coin and that’s if you have a valid defence. You can’t just dismiss people’s views by coming up with weak arguments. People who love Tamil will naturally be offended by this. I’m one of them. You have no rights to state that people like me cannot express our disappointment by leaving a comment. My comment is actually respectful. I referred to your brother in law as ‘gentleman’ and at no point did I use any foul language. You turned it ugly with your comments. I am not attacking them personally. I too agree that they were lovely hosts. I’m simply trying to understand why/how they’ve forgotten the language. I’m actually much much younger than you and I can speak the language really fluently. It comes from a place of curiosity rather than hate like you have tried it to twist it through your replies. Unless you actually have some sort of an explanation to provide just going around responding with ‘cheap’ actually doesn’t address the concerns in our comments. It may come across like I’m attacking your family but I’m actually not.
Also you going around dismissing people’s views like that doesn’t present them in a good light either. So you are not doing them any favour. If you’ve actually got a fair and reasonable explanation to provide then I’m all ears but going around discrediting people’s views by commenting ‘cheap’ doesn’t help because I’m sure you realise that some people are rightfully offended
Madhava u attract all family people.👌🏻👏🙌.Story of srilankan family kekka romba kashtama irundhudhu.
எனக்கு இந்த காணொளி மிகவும் பிடிச்சிருக்கு Maddy boi.... எவ்ளோ அழகான ஊரு.... Mr and Mrs Steve, and Girls many many thanks to you guys... The dinner was perfect.... Nice hospitality....... ♥️
Such a lovely people 😊 it’s so heartwarming to see them finally settling down in a place and leading their happy life after going through so much of struggles!
என்னதான் புலம் பெயர்ந்தாலும் தாய் மண்ணையும்,தமிழையும் மறக்கலாமா
madhavan entha anbu ellam innum ungala athikamana porrupa koduthu irruku ..... go go go way is so long .....................
Glad you decided to visit Brisbane but you missed the Goldcoast. It's the Miami of Australia.
Hi Madhavan, so happy to see your subscriber inviting you for dinner at their house. Their family is so good, I really respect them. All this happens because you are such a nice person. Stay blessed always and be happy for ever. Well wisher from Bangalore.
Thank you brother
மாதவன் பிரதர் நைஸ் வீடியோ. நம் தமிழ் பேமிலிக்கு வாழ்த்துக்கள்
எங்கள் மாதவன் அண்ணா saputra அழகே தனி....தமிழரின் அன்பின் வெளிப்பாடு விருந்தோம்பல் னு அவ்ளோ அழகா dialogue ஓட explain பன்னி முடிச்சிருக்கீங்க.... அவ்ளோ அழகா சொன்னிங்க.... செம்ம அண்ணா ..... Love u அண்ணா...
அன்புடன்... kkneelu
( way2go family )
Hi Madhavan, It was lovely to watch the tour video on Brisbane. I live in Brisbane with my family and know Steve's family personally. It was lovely to see them participate in this video shoot and assist you. Brisbane city has got much more on offer and is sandwiched between Gold Coast and Sunshine Coast covering a large area in South East Queensland. Hope you will be able to do a coverage of all these vibrant and beautiful cities.
Love the city view before and after sunset and along with the moon 🌙 and lovely gesture by Steve sir and family hope you had a great time in Australia
Hi bro 1million achieve panna vazhthukkal🔥🔥🔥
உங்கள் இயல்புக்கு
உலகம் முழுக்க, அன்பு
உபசரிப்பு கிடைக்கும் போல,,,
வாழ்க, வளர்க,,,😊
ரொம்ப மகிழ்ச்சி. யாதும். ஊரே யாவரும் கேளீர். Super.
தமிழ்,அன்பு,உணவு உபசரிப்பு நெஞ்சை நெகிழவைக்கிறது. ஆஹா..!!!🎉
Hi Madi bro❤❤, ஒரு விதமான புத்துணர்ச்சி பதிவு. சுத்தமான ஒளி பதிவு கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. என்னதான் உலகைச் சுற்றினாலும் நம் இன மக்களைப் பார்க்கும்போது சந்தோஷம் தான். மகிழ்ச்சி😊😊😊😊
உலகில் எந்த மூளைஇல் இருந்தாலும் நம் தமிழ் பாசம் மட்டும் போகாது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Madhvan bro. I am eagerly waiting for your videos. Wherever you go all Tamils consider you as a family members. Proud of you bro
Your parents really proud of you bro. I can't wait for your next video, please post video soon as you can.
@Steve Sir & Family -Ungal viruthombal kku engal Madhavan bro sarbaga nandrigal pala (On behalf of Madhavan Bro, thanks for your gesture)...
Such a positive response. God bless!
BRISBANE CITY WAS AWESOME AMAZING. 👍👍👍👍👍👍
REGARDS MRS MURUGAN
மிகவும் அருமையான பதிவு...மிக்க மகிழ்ச்சி...மன அழுத்தத்தை குறைக்கிறது
எங்கிருந்தாலும் நம் தமிழ்மக்கள்,மேன் மக்களே.... விருந்தோம்பல், .....
Australia series all Videos are good and i feel happy . madavan bro journey never end. I like to see another series way2go bye.
Thanks bro
அஸ்ட்ரெலிய பயணம் சூப்பரான அழகான இடங்கள் அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
அருமை,வித்தியாசமான நிகழ்வு!🎉
அருமையான பதிவு.பாராட்டுக்கள்
Kochi vanga bro... Meet panalam ❤🥰🤝🏻
Varen bro
@@Way2gotamil 🎉 waiting 😊
மிகவும் அருமை. வாழ்த்துக்களும் நன்றியும்.
Happy supper nice madhavan வாழ்த்துக்கள் 😍👌👍
20:40 Great hosts ! Madhavan’s videos are always natural and this shows the acceptance amongst all. See how similar both Madhavan and Steve Sir shirts are !
Great observation!
2006 ல ஆஸ்திரேலியா போயிருக்காரு ஆனா தமிழ் பேச தெரியல 😮 ஆச்சரியம்
Chumma nadikiranga
தமிழ் பேசினால் கொவ்ரவக்குறைவு
தமிழ் பேசியாதால்தான் அங்கு அகதி அந்தஸ்து அதை மறக்கக் கூடாது
@@ceyloncyclepayanangal6055 past 40 year her family live in Australia may he forget to speak tamil .continuously speak English with others and no chance to speak tamil that reason to forget to speak tamil.
@@sasilanr23 they are living in Brisbane which has a huge Tamil community. And they are only living there for 30 years, the kids may not know to speak but the parents are just pretending.
Very nice video every day I watch it.
Brother I love australia as seen as many natural places and very beautiful places..thank you for showing an video brother
Way2go MADHAVAN.where ever we travel with u there r good hearted Tamil people like Steve Sir n family. Very happy to see their Virundombal.Australia videos are feast to our eyes.Waiting to see u soon.
மாதவன் அண்ணா இங்கிலாந்திற்கு வாருங்கள் உங்களை சந்திப்போம்
Hi Sir, Really wonderful vedio, the way did you shows. I liked your vedio sydney, melbourne, cairns, brisbane.
வணக்கம் மாதவன், அருமையான காணொளி , நன்றி👍🏻
Nice Anna Unga Koodave World Tour And Travel Panra Feel.😊😊😊😊
Your video Quality is Always Simply Awesome 🎉😎
Thank you bro
@@Way2gotamil Keep it up , & France Episodes are My Fav 👍
This video is very very beautiful And solvatharkku vaarththaigal illai bro excellent,
Hi bro love you ❣️ ❣️❣️❣️❣️ ஞாயிறு காலை 10:00 மணிக்கு எதிர்பார்ப்பேன்.இன்றே வெளியானது
அருமையான காணொளிக்கு நன்றி.
விருந்தோம்பல் என்றால் இதுவன்றோ தமிழா தமிழனுக்காக 💐💐💐
Thank you Madhavan for the wonderful videos with perfect narration & sharing your experiences with us. God bless you. 🙏
Thank you so much I really appreciate you taking care
@Way2gotamil bor unga video qulaity ku nan fan bro madavan bro
Thambi i am born and brought in Coonoor.iam so so happy to see our coonoor family there ❤
Thanks a lot for extraordinary videos of Australia, absolutely fabulous 👌
Bro vera level la iruku bro unga videos... Valthukal bro 👍. South Africa vlogs eduthu podunga bro
👌👍from kollam kerala God's own country
வணக்கம் பிரதர் என்னதான் இருந்தாலும் தமிழ் பாடல் அதற்கு நிகர் அதுதான்.
இலங்கை தமிழர்களின் விருந்தோம்பலை பார்த்து மனம் மகிழ்ந்தது.
Wherever you are going you take us with you. Thank you Madhavan.
Nice narration. I am in Australia Sydney.
வணக்கம் நண்பா வழக்கம்போல் இந்த வீடியோ அருமை நன்றி நண்பா....
Nice to see that you are being honoured everywhere
Hi Anna onga video va onnu vidama papean anne my favorite anne onga video ❤❤
Aussy episode was very good especially the brisbane family was nice and cordial
Very nice thambi. வாழ்த்துக்கள்
உங்கலுக்கு சாப்பாடு கொடுத்த அந்த நல்ல உல்லங்கலுக்கு நன்றி
God bless you this family 🙏
வார்த்தைகள்
இல்லை சொல்ல
💝💗💓💌❣️🧡💙💕💜💖💛💟💚💞
Song music very nice Sisters God bless you 💐💐💐
The artificial beach looked sooooo cool.
இனிய, மறக்க முடியாத விருந்தோம்பலாக அமைய தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துகிறேன் Bro......,,
மிகவும் அருமை❤
தமிங்கிலம் ஆவது பேசமாட்டாங்களா? உங்கள் கானொலிக்கு வாழ்த்துக்கள்
Lovely family members
good family... nice...
Beautiful family
அருமை 💐
வாழ்த்துக்கள் ❤
Nice family and nice song
Wonderful hospitality by Srilankan Tamil Brother family.. Beautiful lovely spots in Brisbane City..
great brother, also epadi neenga job manage pani epadi vlog panringa athuvum vera countryla superbe brother, atha pathi oru videola solunga bro
Super video madhavan ji❤❤❤
வெளிநாடுகளில் வாழும் நமது தமிழர்கள் உதவி நெகிழ்ச்சி
Hi Madhavan, Angay Brisbane le Story Bridge Enra Bridge.. Asal Namma Howrah Bridge Polave irukkum. Parthu Vitu varungal.
Yes anna thankyou 💐💐💐💐💐💐💐🙏
Nice video