ஜோதிட அறிவியல் (Science of Astrology) / Dr.C.K.Nandagopalan

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024
  • ​@Dr.C.K.Nandagopalan
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/...
    Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
    www.amazon.in/...
    Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
    www.amazon.in/...
    tamilscience.in/
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    9382308369
    9382829551
    9150422382 (Appointment)
    Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
    Monday to Saturday for Products
    Sunday & Monday - Holiday (No Consultation)
    The Greatest Tamil Science.
    • Art of Cooking - Tam...

Комментарии • 330

  • @SakthiVel-fy5zs
    @SakthiVel-fy5zs Год назад +86

    பிறப்பால் ஞானம் கொண்டவருக்கு மட்டுமே இதன் உண்மை புரியும் ஐயா வணங்குகிறேன்

    • @msw1174
      @msw1174 Год назад +1

      உண்மை

    • @nadarajnadaraj9114
      @nadarajnadaraj9114 Год назад +1

      இதுஉண்மையானதகவல்

    • @SakthiVel-fy5zs
      @SakthiVel-fy5zs Год назад

      ஆன கேந்திரத்தில் புந்தி நிற்க,இரண்டாம்வீட்டு அதிபதி தகும் உபயமேர ஊணமின் மூன்றிலே நல்லோர் உர வெள்ளி உச்சம்பெற மானிடத்தில் உதித்த காளை சோதிடத்தில் வழுத்த வல்லான்,

    • @BalasundaramBalu-u4k
      @BalasundaramBalu-u4k Год назад

      ௦❤❤

    • @BalasundaramBalu-u4k
      @BalasundaramBalu-u4k Год назад

      T

  • @JoeFranklin-vh7zg
    @JoeFranklin-vh7zg Год назад +98

    He is Our last hope of tamil society, his contribution , knowledge way beyond our provision 🙏💐

  • @Cutieworld411
    @Cutieworld411 Год назад +60

    தமிழனின் பிரபஞ்ச ஞானம் அளவிடமுடியாதது. அதில் ஒரு துளிதான் ஜோதிட ஞானம். அதை இன்றைய விஞ்சானத்தால் அறிவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். ஐயா அவர்கள் தமிழ் கூறும் நல்லுலகின் ஒரு பொக்கிஷம். வாழ்க வளமுடன். 💕

    • @manib9870
      @manib9870 Год назад +3

      வாழ் நாளில் அவர் போற்ற பட வேண்டும் பாரத் ரத்னா விருதை வழங்கி பெருமை பட வேண்டும்

    • @aravinds614
      @aravinds614 Год назад +1

      Indraya prabanja vingnanam full ah padichi mudichitingala aiyya

    • @kiritharanvaratharajah7260
      @kiritharanvaratharajah7260 Год назад

      விஞ்ஞானம்.விஞ்சானமல்ல. ஜோதிடமே ஒவ்வொரு தனிப்பட்டவர்களுக்குமான வாழ்க்கையை அவரவர்களின் ஈடுபாட்டின் மூலம் தெசா புத்தி அந்தரமாக செயல்படுகிறது கண்டு பிடித்த தமிழ் சித்தர்கள் களவெடுக்கவந்தேறி யூத பிராமணர்களோ அதை பின்பற்றி பிழையாக ஜோதிடம் சொல்லும் இலட்சக்கணக்கானவர்களோ,அவர்களால் நியமிக்கப்பட்டு கற்றுத்தரும் பல்கலை கழகங்களோ அல்ல.வட இந்திய குஜராத் பட்டேல்,குப்தா,களப்பிரர்கள் சாணக்கிய பன்றிகளோ,ஆட்சியாளர்களான கன்னட,மலையாளத்தை ஏற்படுத்திய,நம்பூதிரிகள்,பாரசீக கலப்பு விபச்சாரமேனங்கள் துணைபோன இஸ்லாமிய பேரில் வந்த பாரசீக ஹாஜிக்கள் அல்ல.

  • @666channel2
    @666channel2 Год назад +7

    ஐயா நீங்கள் ஒரு மிகப்பெரிய சகாப்தம் வாழ்த்த வயதில்வயதில்லை வழங்குகிறேன் நன்றி ங்க ஐயா 🙏 🌿🌹🌹🌿🙏

  • @a.kaaviyan3487
    @a.kaaviyan3487 Год назад +27

    வாழ்க வளமுடன் நலமுடன் நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் சகல செளபாக்கியத்துடன் சுபிட்சமாக வாழ வாழ்த்துகிறேன்

  • @jayaveeranmani8371
    @jayaveeranmani8371 Год назад +22

    அமைதியாக ஆணித்தரமாக நம் முன்னோர்கள் அறிவை தெளிவுப்படுத்தினீர்கள் அருமை ஐயா நன்றி 🙏🙏🙏

  • @punithanr1887
    @punithanr1887 Год назад +28

    ஐயா தாங்கள் கொடுக்கும் அணைத்து விவரங்கள் மிக்க மதிப்பு வாந்தவை தமிழனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறது தலை வணங்குகிறேன் தங்களின் அறிவை கண்டு 🙏🙏.

  • @ஓம்ஸ்ரீதிருமணதகவல்மையம்

    அண்ணா நீங்கள் உண்மையில் ஒரு சித்தர். வாழும் ஞானி . நான் ஒரு சோதிடன். உங்கள் வீடியோ எனக்கு மென் மேலும் ஊக்கம் தருகிறது மிக்க நன்றி மாமேதையே.

    • @anandanand5082
      @anandanand5082 11 месяцев назад

      Aiyya vanakkam ennodaya jathagam paarthu palan kuara mudiyuma

  • @prasannashadow4979
    @prasannashadow4979 Год назад +23

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. இறைவனை உணராதவர் அவர் இல்லை என வாதிடுகின்றனர் 🙏

  • @balasoundarprabancha841
    @balasoundarprabancha841 Год назад +15

    விஞ்ஞானம் மெய்ஞானம்
    இரண்டும் உண்மை"வாசனைக்கு
    உருவம் இல்லை என்பதை அறிந்தவர் அனைவரும் மெய்ஞானம் உண்மை என்பதை
    புரிந்து கொள்ளவேண்டும்!

  • @rogersrivasan2150
    @rogersrivasan2150 Год назад +28

    I am gobsmacked, I am a Research Scientist myself & I am most impressed with this in-depth knowledge!!! He is remarkably intelligent & awesome !

  • @PerumPalli
    @PerumPalli Год назад +62

    Important Concept & its Timings ⌛⌚
    0:00 Start/Intro
    1:30 Tech & Astrology In Present Scenerio
    5:30 Solar Calendar & Tamil பாரம்பரியம்
    6:50 Founder of Astrology
    7:20 குமரி பெரு நிலம்
    10:00 Astrology & its Truthness
    10:50 E=Mc^2 & Western Science & its Growth(11:45 Highlight)
    11:55 Obama & NASA & The Great American Recession
    13:00 Point மாட்டுனான் சேகரு 😂😂😂👏👏👏(13:25 Highlight😂👏👌🤭, 14:00 😱👏)
    14:30 Nuclei DNA Strand in KM in Coding
    15:15 AI & Human Brain ( 15:45 Highlight Japanese Experiment)
    16:40 Astrology (Sub Sect :- ஆருடம்) & Its Explanation
    18:00 Greedy Human's (18:18 Highlight இன்பா 🤭)
    19:30 Point👏👏👏 (Greedy Humans)
    20:50 Reason for Astrology
    21:10 The End 🙏🙏🙏

    • @vasanthbharath4494
      @vasanthbharath4494 Год назад +4

      நன்றி..நமக்கு மிகவும் பிடித்த ஜோதிட பாடம்

    • @PerumPalli
      @PerumPalli Год назад +2

      @@vasanthbharath4494 ஆமாம் நண்பா 👌👌👌 நமக்கு ஏற்ற Topic 😋👏

    • @PerumPalli
      @PerumPalli Год назад +1

      @@SarahSarah-lw4dh 😒 ஆமாம் தாத்தா

    • @balamuruganr8555
      @balamuruganr8555 Год назад +2

      Hi brother every video u r in great.

    • @anushyababu5138
      @anushyababu5138 Год назад +2

      You are doing awesome job. Thank you sir

  • @jayanthiv1479
    @jayanthiv1479 Год назад +13

    நம் சமுதாத்திற்கு மிகவும் தேவையானவர் ஐயா நீங்கள், வாழ்க வளமுடன், தொடர்க உங்கள் பணி, நன்றி ஐயா 🙏💐💐💐

  • @RadhaKrishnan-cn4ic
    @RadhaKrishnan-cn4ic Год назад +14

    வாழ்க வளமுடன் அய்யா
    தங்களின் யதார்த்த விஷங்கள் மனிதமனதை விவரிக்கமுடியாத மறைக்கபட்ட பல உண்மையை எளிய வழிகளில் விளக்கனீர்கள் அய்யா.விண்ணியலும் வாழ்வியலும் என்று யூடுபில் பாருங்கள் அய்யா பல உண்மைகள் விளக்கபட்டுள்ளன அய்யா.ரவிசந்திரன் அய்யாஅவர்களின் அறிய முயற்சியால் உருவான தமிழ் வழி விஞ்ஞாணம் .

  • @gunasekaran4116
    @gunasekaran4116 Год назад +8

    ஐயா வணக்கம் ஒரு மிகப் பெரிய தமிழனின் அறிவின் சிறந்த ஒன்றை எடுத்துள்ளீர்கள் முருகப்பெருமான் அகத்தியர் பெருமான் போன்ற ஞானிகள் வடிவமைத்த ஒன்று அதனால்தான் மகன் அருணகிரி நாதர் சொல்கிறார் நாள் என்ன செய்யும் கோள் என்ன செய்யும் வினை தான் என்ன செய்யும் ........குமரேசர் இரு தாள்கள் முன் தோன்றிடின்........ என்றும் மகன் திருஞானசம்பந்தர் ஐயா கோளறு பதிகம் போன்றவற்றை சொல்லி உள்ளார்கள் நம்மை போன்ற சிற்றறிவு உள்ளவர்களுக்கு எப்படி அது புரியும் என்று தெரியவில்லை
    நீங்கள் எப்படி விளக்கப் போகிறீர்கள் என்று தெரியவில்லை அகத்திய பெருமானின் அருள் ஆசியுடன் சிறப்பாக விளக்குவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி வணக்கம்

  • @msw1174
    @msw1174 Год назад +7

    He is a real genius. . .very privilege to listen to him. .government must recognise him. . .

  • @7exportservices701
    @7exportservices701 Год назад +7

    Pls continue more videos on this topic.., Thanks for sharing🙏

  • @AmalaBrito
    @AmalaBrito Год назад +4

    Doctor C K N Sir, as a doctor in ancient science and psychologist etc,.... I understand your very genius and excellent communicator. In all your videos you are trying to prove that you are brilliant but the main thing is you should also give some hint to your followers how to learn the topics like ancient science,astrology from the scratch as a starter and give some book references and guides which will help to acquire knowledge. Please try to include few minutes in discussing such things it will be really helpful..

  • @enriquesjoccen2012
    @enriquesjoccen2012 Год назад +8

    He is too good for normal questions, only seeking his advices are the only answers for our life's. Kumar -Singapore

  • @varadarajanganesan9772
    @varadarajanganesan9772 Год назад +13

    Sir why don't you call Rajesh sir to your channel to discuss astrology. We like to see your combo 🎉👍

  • @mohanaelango5157
    @mohanaelango5157 Год назад +7

    Only if cross questioned we can get complete answers n knowledge so thanks to Amirdha for so politely hosting

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Год назад +20

    பேசும் தெய்வம்.. நம்மோடு...

    • @savarimuthujoseph5518
      @savarimuthujoseph5518 Год назад +1

      அன்று இறைவன் பேசியதை நாம் மரக்கடிக்கபட்டோம், அளிக்கப்பட்டது சில அரக்கர்களால்.
      லெமூரியா கண்டமே மூழ்கியது.
      இறைவனின் வார்த்தைகளை, படைத்ததை இன்று நமக்கு நினைவூட்ட இறைவனால் அனுப்பப்பட்டவர் நமது டாக்டர்.நந்த கோபால்.

  • @Nimi6225-g1z
    @Nimi6225-g1z Год назад

    ,பரபிரம்மமே தங்களின் தாழ்களை வணங்குகிறேன்

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 Год назад +5

    இன்னும் இன்னும் கேட்க நான் காத்திருக்கிறேன் ஐயா🙏👂👂🙏

  • @kumarans5750
    @kumarans5750 Год назад +2

    What a brilliant explanation on SODHIDAM.வாழ்க்கையின் பொக்கிஷம் நீங்கள்.

  • @neshzin8424
    @neshzin8424 Год назад +18

    Interesting topic. Waiting for the next episodes. Amirtha intro was super funny. She badly affected by Dr.CKN words but kudos to her for still continue this journey with Dr and us. Thanks Amirtha.

  • @jayponkm
    @jayponkm Год назад +6

    C KN sir is gem in tamil community

  • @unknown-ne8gr
    @unknown-ne8gr Год назад +7

    Is there any words to appreciate u both...what a interesting questions .and answers. Amirdha Vera level ma ..

  • @SLtrueblog467
    @SLtrueblog467 Год назад +2

    Sri lanka...... Fan. Aravind thank you sir your knowledge unbilivebale i like you sir . yor are sooo deferential human our world...... ❤️❤️❤️

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom Год назад +4

    Astrology is DIVINE SCIENCE ✨️ ❣️❣️❣️❣️❣️👌

  • @osro3313
    @osro3313 Год назад +1

    All in one 🙏 அழகுராஜா Dr 👍👌🦋நன்றி அய்யா

  • @nagammair2508
    @nagammair2508 Год назад +5

    Sinus, asthma, kidney stone, ethalam oru video podunga sir. Pls

  • @Saravanabava-t3k
    @Saravanabava-t3k Год назад +2

    நன்றி நன்றி நந்தகோ பாலன் அய்யா அவர்களுக்கு

  • @balaji5715
    @balaji5715 Год назад +12

    Please give more more and more segments in this topic kindly

  • @ulaganathankannan2928
    @ulaganathankannan2928 Год назад

    அருமை ஞான விளக்கம் வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @aadini.s5b681
    @aadini.s5b681 Год назад +3

    You are greatest philosopher,mentor for human life with our beloved olden values

  • @dganapathi7968
    @dganapathi7968 Год назад +3

    Good evening Dr. Sir. 🙏 arumai Arumai miga Arumai Dr. Sir. I am learning so much from your speech. Thanks for the valuable information Dr. Sir. 👍. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum. Sathamaanam bhavathi.

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 Год назад +3

    Very very nice video and information.
    Well said. This human life 120 years not enough to study astrology.
    " kattathu kai mannalavu kallathathu ulahalavu " it's my humble opinion.
    Hari Om 🙏😊

  • @ramum9599
    @ramum9599 Год назад

    பல்கலை வித்தகர் ஐயா தாங்கள் !!! வாழ்க தங்கள் பணி !!!!

  • @sivasiva901
    @sivasiva901 Год назад +1

    அற்புதமான தகவல்கள் நன்றி உறவுகளே 🙏🏾

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Год назад +2

    ஓம் சச்சிதானந்த சற்குருநாதர் அருட்பெரும்சோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிசாமி
    அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்.

  • @soumyav2933
    @soumyav2933 Год назад +2

    U r a wealth sir... Amirdha we really appreciate u ma.. U not only look beautiful the way u ask questions impressive

  • @elpraveenkirubagaran
    @elpraveenkirubagaran Год назад +5

    Wow excellent topic

  • @manickamsuppiah
    @manickamsuppiah Год назад +5

    Thanks Dr.CKN🙏🏻

  • @purusothamanbk9617
    @purusothamanbk9617 Год назад +5

    Please speak about வெண் புள்ளி sir

  • @hemalatha6023
    @hemalatha6023 Год назад

    இருவேறு துருவம் இணைந்து நமக்கு புரியும் படி சொல்வது கடவுள் அருள் உங்கள். திறமைக்கு. தலைவணங்குகிறேன் எல்லோருக்கும் காக்கவும்

  • @9751509770
    @9751509770 Год назад +2

    அருமை.. Pls continue

  • @aalayaminterior8057
    @aalayaminterior8057 Год назад +3

    your explanation is very very truthful of tamil science of astrology

  • @rubanathi1228
    @rubanathi1228 Год назад +6

    Sir please talk more part in this topic.. thankyou 🙏🙏

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal Год назад

    அருமை அருமை அற்புதமான விளக்கம்.... வாழ்த்துக்கள் இறைவா🎉🎊🎉🎊🎉🎊

  • @efasaravanan
    @efasaravanan Год назад +3

    AI not equal to WI(human brain) (water)
    எங்கள் எண்ணங்களுக்கு புரிதலை ஏற்படுத்தி மேலும் மேலும் அதிக புரிதலை ஏற்படுத்த வேண்டும். இவரின் சேவை பல மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்

  • @rathnaswamy5698
    @rathnaswamy5698 Год назад +2

    Sir. Your. Great.

  • @nocommentsgaming7322
    @nocommentsgaming7322 Год назад +1

    Wowow brilliant ..I think this much needed for the society...amirdha beautiful hosting ma

  • @sudankarthik507
    @sudankarthik507 Год назад +3

    I love the way of our sir explaining bout things...

  • @giri1358
    @giri1358 Год назад +2

    Good to know new subject,Thanks

  • @aravindhana9686
    @aravindhana9686 Год назад +3

    Eagerly waiting for your video😊

  • @b.renganathan935
    @b.renganathan935 Год назад +3

    Dr super ji

  • @khaarthika9193
    @khaarthika9193 Год назад +4

    அருமை ஐயா

  • @aru6374
    @aru6374 Год назад +1

    Straight to the point answer pannungge and need to elaborate Sir........anthe ponnu nalla question kekuthu but ningge just beating around the bush pannuringge.....

  • @KSkumar-lc6zh
    @KSkumar-lc6zh Год назад

    நீங்கள் வேற level அய்யா . மிக்க நன்றி .

  • @ALUBOY2001
    @ALUBOY2001 Год назад +4

    Waiting for the detailed explanation in your next program sir 💐🙏

  • @thunaivankalaichandiran6679
    @thunaivankalaichandiran6679 Год назад +1

    உண்மையான மருத்துவம் நன்றி சொல்ல வார்த்திகளில்லை

  • @elumalaisarangapani7432
    @elumalaisarangapani7432 Год назад +3

    Great explanation

  • @DuraaiMurugan
    @DuraaiMurugan Год назад +5

    I always believe astrology

  • @boothalingampillai9774
    @boothalingampillai9774 Год назад

    Authentic answers for brilliant questions

  • @manovijay2429
    @manovijay2429 Год назад +3

    அய்யா Homeopathy medicine அதுபற்றி சொல்லுங்கள்.

  • @osro3313
    @osro3313 Год назад +6

    வாக்கிய பஞ்சாங்கம் தான் சரியான பலன்களை கூற முடியும். நன்றி ஐயா நன்றி 🙏🦋👌

    • @maharajan6982
      @maharajan6982 Год назад +1

      திருகணிதம் மிக துல்லியமானது நன்றி

    • @osro3313
      @osro3313 Год назад +2

      @@maharajan6982 பில்டர் வாட்டர் கூட சுத்தமான தூய துல்லிய தண்ணீர் தான். ஆனால் உடலுக்கு பலன் தராது. அது போல தான் திருக்கணித பஞ்சாங்கம். பில்டர் வாட்டரை குடிப்பது போல திருக்கணிதத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம். 🙏🦋

    • @hat_awesome21
      @hat_awesome21 Год назад +1

      Thirukanitham is most accurate

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 Год назад

    Vanakkam Ayya Thamizhan enpathil ungalal Nahum perumai kolkiren

  • @tohussain6642
    @tohussain6642 Год назад

    Great blessings to you ayya...
    Vaalthukkal ayya vaalthukkal

  • @senthilplumbing4990
    @senthilplumbing4990 Год назад +4

    Please....please....continue......sir......

  • @mrjac0072
    @mrjac0072 Год назад

    தெளிவான பதிவு மிக்க நன்றி

  • @maheshgopinath9982
    @maheshgopinath9982 Год назад +2

    Intresting 👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏

  • @Hari-vi4do
    @Hari-vi4do Год назад +1

    9:56 , athuku oru correct ta na tamil proverb iruku mam " HOW THE DONCKEY KNOW 'S THE AROMA OF A CAMPHOUR "

  • @saibaba172
    @saibaba172 Год назад +4

    மிக அருமையான தகவல் 💐🌷👌

  • @balucandy9788
    @balucandy9788 Год назад +3

    Sir we are waiting for your next episode about astrology topics. Please more and more we wants

  • @kaaviyanv9235
    @kaaviyanv9235 Год назад +1

    Super sir congratulations... Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi965 Год назад

    நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா.

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 Год назад +2

    தொடர்ச்சி செய்ய வேண்டும் அடுத்த பகுதி 🙏🙏🙏

  • @vijayalakshmimurthy2232
    @vijayalakshmimurthy2232 Год назад +1

    Very nice infermatoins about arudam.
    And also.science

  • @fathimashifani6145
    @fathimashifani6145 Год назад +2

    Hi sir ur really awsome doctor im so admire about ur advise. Thank you.

  • @dayanasanjay3677
    @dayanasanjay3677 Год назад +5

    👌👌👌👌👌👌👌👌👌👌...no words 👌👌👌

  • @gifgivers-727
    @gifgivers-727 14 дней назад

    So beautiful and amazing❤🙏

  • @Clarachannel76
    @Clarachannel76 Год назад +2

    Fentastic professor. 👌🙏🙏🙏👏👏👏

  • @mikemike4873
    @mikemike4873 Год назад +3

    Thanks for the Astrology topic.Pls put more on theses sir!!!!

  • @yogumforlife
    @yogumforlife Год назад

    After Rajesh channel interview Ck sir become famous good income 🙂👏👏👏👍

  • @vadivambigaisundaramoorthy4705
    @vadivambigaisundaramoorthy4705 Год назад +2

    அருமை

  • @flowerpost136
    @flowerpost136 Год назад +2

    Plz DR give some advice about menstruations delay ( irregular periods,pcod,pcos , thyroid , conceiving delay )

  • @sebastianasirvatham9174
    @sebastianasirvatham9174 Год назад +1

    Great sir you are the difference.

  • @malathikrishnan7008
    @malathikrishnan7008 Год назад

    Thank you sir yourvideo are useful to me and all God bless you and your family sir

  • @dhinakarann5792
    @dhinakarann5792 Год назад +2

    Sir pls do 1 video per day...speak educate us more...long live sir

  • @vedikastroking7076
    @vedikastroking7076 11 месяцев назад

    Sir Very Realistic out Put based on Arudam of Astrology

  • @aalayaminterior8057
    @aalayaminterior8057 Год назад +1

    i always watch your videos .great sr

  • @maruthubrothers5302
    @maruthubrothers5302 Год назад +1

    Miracle speech sir, true🙏🙏🙏🙏

  • @sekarperumal6287
    @sekarperumal6287 Год назад +1

    I finally found the man.....

  • @baskebasker9538
    @baskebasker9538 Год назад +2

    ஐயா வணக்கம் ஐயா ஐ லவ் யூ சார்🙏🙏❤ இன்னும் வீடியோ கேக்கல இருந்தாலும் அம்ரிதா ரொம்ப அழகா இருக்காங்க💐 சூப்பர் மா

  • @saisuren6488
    @saisuren6488 Год назад +1

    Very interesting

  • @user-மாறன்
    @user-மாறன் Год назад +2

    Waiting for next videos

  • @pandss429
    @pandss429 Год назад +1

    Dr. CKN, I admire on your psychological skills and you remember several facts in finger tips. And....You refer "Kumari Kandam" and Marine fossils in Himalayas (Any one knows in these two subjects in-depth don't get confused and confuse others). Egyptians know the earth's wabbling and it's rotation take 26000 years: (evidence: Giza Pyramids(3) apex aligned to the Belt of the Orien cluster). Earth's magnetic field; Magnetism is known to the world in 1600 CE itself. Magnetism is not solely dictate the life of the earth. Basics of astrology may not explain on the basis of evidence everything (Let us not depend on escapism by saying beyond one's scope of understanding....: If any one could not explain means for him also it is beyond his level of understanding).... Please dont take as criticism just putforth my thoughts on the points spoken..... If it touches negatively... Advance apologies....

  • @ashwinshiva18
    @ashwinshiva18 Год назад

    Great! Semma sir neenga. 👏🏻👏🏻👏🏻

  • @balamuruganr8555
    @balamuruganr8555 Год назад +1

    அம்மா வணக்கத்தை நன்றாக வையுங்கள்.