அருமை தூய தமிழில் விளக்கம் அளித்தமைக்கு வாழ்த்துக்கள். இந்த கிட்கள் எங்கே வாங்கலாம் நீங்களே அதற்குரிய நம்பர்களை தயவு செய்து தெரிவிக்கவும்.உங்கள் செல் நம்பரையும் கொடுத்து உதவவும் நன்றி. நல்ல பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் விசிறி.
really super explain very good explain electrical parameters electric bike controller to provisen for connect solor panel any body provisen and can i use e bike hill area
உங்களின் வீடியோ பதிவில் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன் கண்ட்ரோலர் பற்றி நீங்கள் முழுமையாக தெளிவு படுத்தினீர்கள் நன்றி தரமான மோட்டார் மற்றும் கண்ட்ரோலர் எங்கு கிடைக்கும் இதனுடைய விலை பட்டியலை ஒரு வீடியோ பதிவாக போட்டால் நன்றாக இருக்கும்
could you please make a video regenerative hub moter.how to power generated in a hub moter. regenerative concept complete specifications.which hub moter better regenerative motor(4000,6000,8000 ,10.000watt.)which moter is better we expecting video .nice video from your side thank you ....
வினோத் தம்பி ! நீங்கள் சொன்ன தரமான பொருட்கள் எங்கு கிடைக்கும், என்ன விலையில் கிடைக்கும் என்பதை கண்டறிந்து. அடுத்து வரும் பதிவில் கொடுத்தால். உங்கள் பதிவுகளை பார்க்கும் அத்தனை பேருக்குமே அது பயனுள்ளதாக அமையும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.. நாநாஞ்சில் கணேசன். (நல்ல தரமான பதிவு தந்தமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி )
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super very super you are great
என் ஊர் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் உங்க ஊர் பொட்டிக் கடையில் கிடைக்கும் பொருட்கள் கூட எங்க ஊரு பெரிய பெரிய கடைகளில் கிடைக்காது இதுபோன்ற மோட்டார் us டெஸ்லா லித்தியம் பேட்டரி 🔋 எங்கே எப்படி வாங்குவது உங்களிடம் இந்த பேட்டரி கிடைக்குமா reply please 🙏
நண்பரே என்னிடம் ampere rio e பைக் உள்ளது அதில் வண்டியை துவக்கும் போது pickup குறைவாக உள்ளது கொஞ்சம் உயரமான பகுதியில் ஏறும் போது pickup குறைவாக உள்ளது இதற்கு சரி செய்ய உதவி செய்யவும் நன்றி.
No my dear friend it has an three phase each phase angle is 120 degrees so three phase Ac power supply is used for induction is more power and torque produced
Enadu kail our habu drom motor iruku andha motor mala B8A70901110043 etha number Maitdum iruku edhan voltage wats yapadi therichikalam endha motor mala voltage wats podavillai eduku answer panuga plz
Amazon ல 48 volt 550 watts hub motor kit இருக்கு. அதற்கு 48volt 30 amp 2000 watts battery அல்லது 48volt 25 amp 1000 watts battery இரண்டில் எதை பயன்படுத்தலாம். குழப்பம் என்னவென்றால், 550 watts kit- க்கு 1000, 2000 watts battery-யை பயன்படுத்தினால் எதாவது பாதிப்பு ஏற்படுமா. தயவுசெய்து விளக்கவும். 7200270854. நான் தினமும் up and down 70 kms பேரூந்து+ சைக்கிளில் பயணம் செய்கிறேன். எனது எதிர்பார்ப்பு போல kit தவணை முறையில் வேறு எங்காவது கிடைக்குமா? நன்றி.
உங்கள் வீடியோ பதிவு நல்ல பயனுள்ளதாக இருந்தது.
நன்றி சார்.
Your video is very clear who dont have any knowledge about electrical and mechanical field
அருமையான தகவல்கள் மிக்க பயன்தரும்
நல்ல தகவல் bro
48v 750w motor kit எங்கே எப்படி
வாங்கலாம் address கிடைக்குமா
Anna supera soli erukinga. Rellay super way of explaining.battery details matum konjam sollunga.best of luck for more upcoming videos
Thanks, dear friend
Battery assembly ruclips.net/video/pB3Qe_Xfl6M/видео.html
அருமை தூய தமிழில் விளக்கம் அளித்தமைக்கு வாழ்த்துக்கள். இந்த கிட்கள் எங்கே வாங்கலாம் நீங்களே அதற்குரிய நம்பர்களை தயவு செய்து தெரிவிக்கவும்.உங்கள் செல் நம்பரையும் கொடுத்து உதவவும் நன்றி. நல்ல பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் விசிறி.
48v -->> Hub motor , Bms , lithium ion & phosphate Yenga vaangurathu
Best & lowest price patri 1ru video pooodunga sir
Ok
ruclips.net/video/W9k4MtBnd3s/видео.html
really super explain very good explain electrical parameters electric bike controller to provisen for connect solor panel any body provisen and can i use e bike hill area
Lithium-Ion ruclips.net/video/pB3Qe_Xfl6M/видео.html
தாங்கள் விளக்கியவிதம் மிக துல்லியமாகவும், மென்மையாகவும் இருந்தது
Thanks
Anna I'm studying 10std I inverted a regeneration power to battery by itself it can produce from 24v-36v for it which type of motor I can use
உங்களின் வீடியோ பதிவில் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன் கண்ட்ரோலர் பற்றி நீங்கள் முழுமையாக தெளிவு படுத்தினீர்கள் நன்றி தரமான மோட்டார் மற்றும் கண்ட்ரோலர் எங்கு கிடைக்கும் இதனுடைய விலை பட்டியலை ஒரு வீடியோ பதிவாக போட்டால் நன்றாக இருக்கும்
Ok dear friend
Very useful this video 👏👏❤️❤️
could you please make a video regenerative hub moter.how to power generated in a hub moter. regenerative concept complete specifications.which hub moter better regenerative motor(4000,6000,8000 ,10.000watt.)which moter is better we expecting video .nice video from your side thank you ....
Dear friend this is my another channel about regenerative videos ruclips.net/video/g4RPD9waMbk/видео.html
Very clear video
Thank you bro
You have given valuable information sir. Thank you.
ruclips.net/video/8HhB8txHqIE/видео.html
twitter.com/VinothS01106558?s=09
facebook.com/vinoth.s.7921975
Intragram vinoth_veee
telegram @vino1800
Best explanation I had ever seen in my life .
Thanks my dear friend
மிக்க நன்றி.
simplicity man your best speech
Thanks ruclips.net/video/-K2Xl_LSk5s/видео.html
Best explanation very useful
ruclips.net/video/8HhB8txHqIE/видео.html
Anna PPT la explain panna better ha irukum notes aduka
bro bldc motor la supply is dc tha why your gives ac
3 phase Ac motor having self rotating and high torque
for using alternater, dynamo ,a hub motor it's working lower rpm re- generated power that's why we are searching regenerative a hub moter...
Anna oru doubt unka ketta pasanum
நல்ல பயனுள்ள தகவல்கள்
Super bro super clearance
Best motor modal and controller for hyprid auto rickshaws what g
வினோத் தம்பி ! நீங்கள் சொன்ன தரமான பொருட்கள் எங்கு கிடைக்கும், என்ன விலையில் கிடைக்கும் என்பதை கண்டறிந்து. அடுத்து வரும் பதிவில் கொடுத்தால். உங்கள் பதிவுகளை பார்க்கும் அத்தனை பேருக்குமே அது பயனுள்ளதாக அமையும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.. நாநாஞ்சில் கணேசன். (நல்ல தரமான பதிவு தந்தமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி )
தங்களது கருத்துக்களை நான் காணொளியாக பதிவிடுகிறேன் திரு. கணேசன் அவர்களே.
ruclips.net/video/2kj3LRWTXrQ/видео.html
Thank you very much Anna
Very useful video
Thank uou sir
video light more burning is there so bounce the light
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super very super you are great
Super explanation sir
ruclips.net/video/UVnGdkN_fwo/видео.html
Super bro very useful explanation
Bldc vs hub motor which is best bro
Bldc
Ola controller circuit please explain
நீங்க ஸ்கூட்டர் பைக்கிற்கு எலக்ட்ரிக் மோட்டார் செட்பண்ணி கொடுக்கிறிங்களா, உங்க சர்விஸ்செண்டர் எங்கு உள்ளது, சென்னையில் உள்ளதா
Which is kind of vehicle you have it
@@TAMILSHAREMARKETvino தமிழில் எழுதி போடுங்க எனக்கு
உங்களிடம் என்ன வாகனம் உள்ளது
Bro controller price pathi sollunga and how to manifacter me I have a programming knowledge
Very useful information 🙏
ruclips.net/video/ZNdDXfu8-jY/видео.html
Ampere v48 e bike speed extta seivathu eppade solunga bro
How to increase speed old electric vehicles ruclips.net/video/mRTgroU3DhA/видео.html
என் ஊர் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள்
உங்க ஊர் பொட்டிக் கடையில் கிடைக்கும் பொருட்கள் கூட எங்க ஊரு பெரிய பெரிய கடைகளில் கிடைக்காது
இதுபோன்ற மோட்டார் us டெஸ்லா லித்தியம் பேட்டரி 🔋 எங்கே எப்படி வாங்குவது
உங்களிடம் இந்த பேட்டரி கிடைக்குமா reply please 🙏
Useful
அமைதியாக விளக்கிய விதம் மிக அருமை
ruclips.net/video/Vqgf3Duo2t4/видео.html
Hub motar best AR chain motar best
Hub
Where did you buy this kit
Tq super
Endha motor ku controller vagavatiyadu iruku ugalidam kedakuma enaku vandum
Good
thank you bro good message
ruclips.net/video/PxCUehwmVos/видео.html
Excellent sir
Unagaluku vijay sethupathi voice brother
Bro VCU and MCU pathi sollunga
Vcu vehicle control unit
Mcu motor control unit
Good job thanks
G very use full massage
8667515912
Super bro
Bro BLDC motor bike break potathum generator aa work agum aa ...and atha current battery la store agumaa
Yes brother
Lithium-Ion ruclips.net/video/pB3Qe_Xfl6M/видео.html
நண்பரே என்னிடம் ampere rio e பைக் உள்ளது அதில் வண்டியை துவக்கும் போது pickup குறைவாக உள்ளது கொஞ்சம் உயரமான பகுதியில் ஏறும் போது pickup குறைவாக உள்ளது இதற்கு சரி செய்ய உதவி செய்யவும் நன்றி.
Which type of battery using
@@TAMILSHAREMARKETvino Lead acid battery 12V 24AH (4 பேட்டரிகள் உள்ளது)
na ipa 42 to 72 volt ebike vachuruka
but yanaku performance pathala, ithuliya speed increase pananum na yana pananu, opadi change pana mudiuma
ruclips.net/video/mRTgroU3DhA/видео.html follow this
Very useful
Nalla buriyathu mari solrinka sir
3.2kw electric battery pack charge panna evalo solar panel thevai?
Tell your each channel specification
@@TAMILSHAREMARKETvino rv 400 electric bike 3.24kw battery 72v idha charge panna evalo solar panels thevai?
Anna ennachu cyclela water bump motor fit pannalama,
Not possible to fix it a household water pump motor 220 volts
Lithium-Ion ruclips.net/video/pB3Qe_Xfl6M/видео.html
Endha water pump? RO water pump ah
சார் 250w hupmotor 500 kg இழுக்கும் திறன்உண்டு ஆணால் 1500 hupmotor 300 kg தான் இழுக்கும் திறன் சொல்லாங்க இது எப்படி
By using which controller and motor we assemble 60kmh speed electric bike ?
Kelly controller
Thx
Indha controller sin wave square wave eppadi kandupidikirathu
Label they mentioned and another method oscilloscope to find
Ok sir
Sir antha lable details symbols pathi oru video podunga sir
Super boss..
வணக்கம்,என்னிடம் suzuki Zeus 125,scooty pep+ என இரண்டு வண்டி இருக்கு.நீங்க குறிப்பிட்ட மோட்டார் மற்றும் கன்ட்ரோலர் மாத்த உங்களால் உதவ முடியுமா?
Yes suitable
Lithium-Ion ruclips.net/video/pB3Qe_Xfl6M/видео.html
controller input is ac and controller output is dc.dc power is save by battery and battery output dc to connect bldc motor
No my dear friend it has an three phase each phase angle is 120 degrees so three phase Ac power supply is used for induction is more power and torque produced
Lithium-Ion ruclips.net/video/pB3Qe_Xfl6M/видео.html
@@TAMILSHAREMARKETvino so it is 3 phase Ac induction motor run by inverter ,why you saying BLDC motor?
Thanks sir
Bro 750w 48 Ku minimum ah evlo use pannlam
15
@@TAMILSHAREMARKETvino nandri
15 Ah battery ah?
@@rakeshroshan6965 15 thousands
@@Budgetking-sakthi R u talking about price or Ah of the battery?
Great information
More information ruclips.net/video/O9iYp9xz0Jw/видео.html
Hai bro
500w 48v hub motor
60v 20am batterik yentha controller thevappdum
Mileage yenna kidaikkum
Mileage jaasthi kidaikka yenna pannannum
55 to 65+ kilometers
@@TAMILSHAREMARKETvino yentha controller use pannannum
Use 1000 watts
Use sinewave
Controller எங்கு வாங்குவது எப்படி fit பண்ணுவது
ruclips.net/video/Yc86KSaF9H0/видео.html
Which controller bro ithu
Frequency or current controller
Current
Lithium-Ion ruclips.net/video/pB3Qe_Xfl6M/видео.html
Pmsm motor explain me sir
Ok
👍👌
nice
Super
Pl arrange practical class
Ok, friend, this my new channel: ruclips.net/video/pB3Qe_Xfl6M/видео.html
இதுப்போன்ற பொருட்கள் எங்கே குறைந்தவிலையில் கிடைக்கும்.
Sir currently I trading Zerodha account but I would like to transfer to upstocx account is possible or not kindly reply me sir
Super sir
Price
Super anna
Thank you brother
Worth
Enadu kail our habu drom motor iruku andha motor mala B8A70901110043 etha number Maitdum iruku edhan voltage wats yapadi therichikalam endha motor mala voltage wats podavillai eduku answer panuga plz
Sir enga kidaikum intha kit or neenga vaangi tharuvengala....
Contact this number 9884694314
Sir in Chennai I bought in Pallavaram.
May be try with 8925274787
Bro I have some doubt how to Contact you
Ya comment me your doubt
Semma
Thanks my new channel: ruclips.net/video/pB3Qe_Xfl6M/видео.html
Hai bro nan oru controler connection kudukkanum unga number venum bro
நண்பா நீங்களே ஒரு வண்டியை e bike மாற்றும் fully electric assembly வீடியோ வை காட்டுங்கள்
Ok friend
Lithium-Ion ruclips.net/video/pB3Qe_Xfl6M/видео.html
Super sar
Amazon ல 48 volt 550 watts hub motor kit இருக்கு. அதற்கு 48volt 30 amp 2000 watts battery அல்லது 48volt 25 amp 1000 watts battery இரண்டில் எதை பயன்படுத்தலாம். குழப்பம் என்னவென்றால், 550 watts kit- க்கு 1000, 2000 watts battery-யை பயன்படுத்தினால் எதாவது பாதிப்பு ஏற்படுமா. தயவுசெய்து விளக்கவும். 7200270854. நான் தினமும் up and down 70 kms பேரூந்து+ சைக்கிளில் பயணம் செய்கிறேன். எனது எதிர்பார்ப்பு போல kit தவணை முறையில் வேறு எங்காவது கிடைக்குமா? நன்றி.
Enathu kail oru Abu drom motor iruku ethu mela B8A70901110043
Ullathu Ethan voltage wolts podavillai voltage walts epadi therichakalm
Bhai Hindi mein Bata diya karo Sab Ko Tamil nahin aati
உங்கள் நம்பர் அனுப்பவும் உங்களுடன் தொடர்பு கொள்ள
8667515912
@@TAMILSHAREMARKETvino very very nice
Explanation congratulations
Ds
Sar phon no tharumo
Type message your doubts
G unga phone no Venum
Super sir great
ruclips.net/video/MMsrnS7jXes/видео.html
Lifep04 battery
Good
Super sir
ruclips.net/video/UVnGdkN_fwo/видео.html