மிதுனத்திற்கு கூடாது என்று சொல்கிறார்கள்...இதுவரை 10 வருடம் ஒன்றும் இல்லை படித்ததற்கு ஒன்றும் இல்லை... திருவாதிரை.... லக்னம்... விருட்சகம் சனி திசை நடக்கிறத.. திருமணமும் இல்லை...
நானும் விருச்சகம் லக்கனம் மிதுனம் திருவாதிரை நேற்றோடு 37-1/2வயசு முடிந்தது சனி திசை நடக்குது திருமணம் இல்லை அம்மா இல்லை அப்பா இல்லை வேலை இல்லை சாப்பாடு இல்லை
புனர்பூசம் எல்லாம் உயிரோட இருக்கிறதே நல்ல ஒரு புண்ணியம் இன்னும் நாம் எல்லாம் உயிரோட இருக்கோம்னு சந்தோஷப்படு நல்ல காலத்தை எல்லாம் நாம் எதிர்பார்க்க கூடாது புரிஞ்சுதா
உண்மைதான். மிதுனம், மிருகசிரிடம், மகர லக்னம்... எங்கணவன் சரி இல்லை.. என்னை பாத்தாலே அந்த ஆள் சண்டைக்குதா வராரு.. என்கூடஅன்பாவே இல்லை.. அந்த ஆள் எப்போ சரி ஆவாரு.. என்வாழ்க்கையில் இனிமேலாவது நிம்மதி வருமா.. மாமியார் வீட்லயும் சுத்தமா உதவி இல்லை.. 11/4/89 எப்படி இருக்கும்..
உங்கள் கணவர் திருந்த மாட்டார், என் மனைவி அதே குணம் என்னை பார்த்தாள் எரிந்து எரிந்து விழுவால் , அவள் திருந்த மாட்டா பல வருடம் கழித்து திருத்த முடியாது என்று முடிவுக்கு வந்தேன், நானும் என் பையன் நலன் கருதி விவாகரத்து செய்யவில்லை, நான் மிதுனம் , புனர்பூசம் 3 ஆம் பாதம் 😢😢😢
சார் மிதுன ராசி யில் பிறந்தது வெஸ்ட் வாழ்க்கை கஷ்டம்
Unmai
மனிதனா பிறந்ததே வேஸ்ட்
மொத்த வாழ்க்கை ஒரு பயனுமில்லை. பிச்சை எடுக்காத குறைதான்
மன உறுதி வேண்டும்....
என்ன தான் திறமை இருந்தாலும் முன்னேற்றம் இல்லை.
உங்கள் வாக்கு பலிக்குக 🙏🙏🙏🙏ஓம் ஓம் ஒம் ………
Edhu nadakumo..nadakaadho.. your positive words gives us energy 🎉
ஐயா நீங்கள் சொன்னபடி எனக்கு மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் எனக்கு உத்யோகத்தில் சிலபிரச்சனை பழையபடி எப்போது சகஜ நிலைக்கு வரும்
Sir entha ulagathula poranthathu wast sir
Vaalrathe inga prachanai than mariduchina nallathaan irukkum pirappa kodutha kadavul thaan ellam parkkànú.
Thank you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ayya
True true Sir 😢😢
மிதுனத்திற்கு கூடாது என்று சொல்கிறார்கள்...இதுவரை 10 வருடம் ஒன்றும் இல்லை படித்ததற்கு ஒன்றும் இல்லை... திருவாதிரை....
லக்னம்... விருட்சகம்
சனி திசை நடக்கிறத..
திருமணமும் இல்லை...
நானும் விருச்சகம் லக்கனம் மிதுனம் திருவாதிரை நேற்றோடு 37-1/2வயசு முடிந்தது சனி திசை நடக்குது திருமணம் இல்லை அம்மா இல்லை அப்பா இல்லை வேலை இல்லை சாப்பாடு இல்லை
இல்லை என்பதே நன்மை நாம் இருப்பதே அனைவருக்கும் தொல்லை@@R.Satheeshkumar
? @@R.Satheeshkumar
Samy neeinga solvathu unmyyanal thank god
நன்றி🙏
Thankessir
மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் மேஷம் லக்கணம் இது வரை வாழ்க்கையில் சந்தோஷம் எப்படி இருக்கும் என்று தெரியாது😢 😢😢😢
👍
Same ராசி. நட்சத்திரம். லக்கினம். நான் உரைவிட்டே ஓடிட்டேன் முடியலடா சாமி.
Thank u yaya
Endha nalladhume nadakka maattendhu midhunam raasi romba paavam😢😢😢😢
Nanum than🤷🏻♂️
Me too
Thank you
Super sir
Correct 💯 sollitiga
எவரும் நேரா விஷயத்துக்கு வர மாட்டேங்கிறாங்க.....
MOKKA
புனர்பூசம் நட்சத்திரத்தில் எப்போதும் நல்ல காலம்
புனர்பூசம் எல்லாம் உயிரோட இருக்கிறதே நல்ல ஒரு புண்ணியம் இன்னும் நாம் எல்லாம் உயிரோட இருக்கோம்னு சந்தோஷப்படு நல்ல காலத்தை எல்லாம் நாம் எதிர்பார்க்க கூடாது புரிஞ்சுதா
கஸ்டம் பழகிருச்சு
அதுனால எப்பவும் நல்ல காலம் தான் நமக்கு
ஐயா என்னுடைய ராசி மிதுனம் நச்சத்திரம் பூனர்புசம் என்னுடை ஜாதகத்தில் 06/03/2025 அன்னுறு முதல் சுக்கர திசை சுக்கர புத்தி எப்படி இருக்கும் ஜாயா
நன்றி ஐயா🙏
நான் ரொம்ப கஷ்டபட்டு விட்டேன் ,
ஆமா ஏமாந்து போன ராசி
👍
மனைவியின் துரோகத்தால் வீழ்த்தப்பட்ட வன் நான்.வலிகளோடு வாழ்க்கை நகர்கின்றது.
Don't worry
Without worrying what should he do , laugh 😂
Ñeenga sollíttínga ínga níraíya namber appdi thaan bro vaaluranga , kadavul than koñjam manasaatchi oda ellam parkkanúm
Thankyou sir 🙏🙏🙏
மதுனராசி மிரு சீரிஷம் நட்சத்திரம்வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு பித்ததேன்
எத்தனை கஷ்டம் தான் அதிகம்.
Shukiran neecham na yeahpidi erukkum
O.k.sir
எனக்கு சுக்கிர திசை 3 வருடம் ஆச்சு என்ன நடக்கும்
ஐயா எனக்கு மிதுன ராசி மிதுன லக்னம் மிருகசீரிஷம் நட்சத்திரம்
22/5/1985
இதுக்கு மேலயாவது நல்லா இருக்குமா இல்ல இப்படியேதான் இருந்து ஆள முடிச்சு விடுமா
Husband wife 🙏🙏
Sukiradhasa enaku.
ஐயா உங்க முகவரி சொல்லுங்க
Methunam rasi merulasriridam natchathiram, kalyanm,nadakkala,dob,bharth,10.10.1990, please,chennai,time,pakal,,8.15
😢
இனிமே வந்தா என்ன வராட்டி என்ன😢
மிதுனம் ராசிக்கு எல்லாம் ஜாதகம் கொடுத்து என்ன பிரயோஜனம் பதவி உயர்வு வருவ் ன்னு சொன்னிங்க ஆனால் வருல ஆகா ஓகே ன்னு சொல்லுறீங்க ஒன்னும் ப்ரோமோஷன் வருல.
100%unmmi ija
Methunam rasila perantha na romba kasta padura sami 2:17
Guruvey epo tha mariage agum😊
Piranthathe waste
உண்மைதான். மிதுனம், மிருகசிரிடம், மகர லக்னம்... எங்கணவன் சரி இல்லை.. என்னை பாத்தாலே அந்த ஆள் சண்டைக்குதா வராரு.. என்கூடஅன்பாவே இல்லை.. அந்த ஆள் எப்போ சரி ஆவாரு.. என்வாழ்க்கையில் இனிமேலாவது நிம்மதி வருமா.. மாமியார் வீட்லயும் சுத்தமா உதவி இல்லை.. 11/4/89 எப்படி இருக்கும்..
உங்கள் கணவர் திருந்த மாட்டார், என் மனைவி அதே குணம் என்னை பார்த்தாள் எரிந்து எரிந்து விழுவால் , அவள் திருந்த மாட்டா பல வருடம் கழித்து திருத்த முடியாது என்று முடிவுக்கு வந்தேன், நானும் என் பையன் நலன் கருதி விவாகரத்து செய்யவில்லை, நான் மிதுனம் , புனர்பூசம் 3 ஆம் பாதம் 😢😢😢
Sir ippa konjam parava illa work satisfied
Poi Or pranka
Totally waste?
கவலைப் படாதீர்கள் நல்லதே நடக்கும்
Waste
இது மாதிரி நிறைய பேர் சொல்வதை பார்த்துவிட்டேன்..எதுவும் நல்லது நடப்பதில்லை...ஜாதகமே சுத்த பொய்