வித்தை & திறமையால் கவரும் இவர்கள் (மிதுனம் &கும்பம்)இப்படித்தான் ! || AMT All time

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 46

  • @kalaranikalarani3862
    @kalaranikalarani3862 10 дней назад +7

    உண்மையிலேயே சொல்றேன் சார் நீங்கள் சொன்னமாதிரி என் பள்ளி பருவத்தில் நடந்த விஷயங்கள் வருடம் முழுவதும் படிக்காமல் பரீட்சை நேரத்தில் மட்டும் தான் நான் மேலோட்டமாக படித்து விட்டு பரீட்சை எழுதுவேன் இடையிடையே சந்தேகம் எழுந்தால் புரட்டி பார்ப்பது வழக்கம் தன்னை அழகு படுத்தி கொள்வது தனது திறமையை வெளிப்படுத்துவது உட்பட எல்லாமே பக்கத்தில் இருந்து பார்த்தவர் போன்று ஆச்சரியமாக இருக்கிறது மிக்க நன்றி சார்.

  • @monuchennai
    @monuchennai 7 дней назад +2

    100% True - Mithuna Rasi Mithuna Lagnam

  • @King_FFM_1M
    @King_FFM_1M 10 дней назад +16

    அய்யா நான் கும்பராசி, நான் சிறுவயதில் இருந்தே அழகு படுத்தியதில்லை பவுடர் கூட அடிப்பதில்லை இதுவரை.

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 6 дней назад +1

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் வாழ்க

  • @sibivarghese7706
    @sibivarghese7706 7 дней назад +2

    நான் கும்ப லக்னம்....மிதுன ராசி....நீங்க சொல்றதுல கொஞ்சம் உண்மை இருக்கு.🙏🏻

  • @dassj2718
    @dassj2718 9 дней назад

    Supper ayya,படிக்கும் விஷயம் மடடும் நான் அப்படித்தான்

  • @DeepaDeepa-hc8qe
    @DeepaDeepa-hc8qe 8 дней назад

    Indru oru thagaval 🎉🎉🎉thenkatchi big fan sir.

  • @Tham041
    @Tham041 9 дней назад

    Ayya ..very true about me ...I am kumbha rasi and kumbha lagnam....

  • @tbselva
    @tbselva 10 дней назад +8

    நான் மிதுன ராசி, மிதுன இலக்னம் நான் இது நாள் வரை பவுடர் பூசியது இல்லை ஆனால் முடி அடிக்கடி சீவுவேன் 😅

    • @priyas1335
      @priyas1335 4 дня назад

      நானும் இதேராசி இதேலக்கனம்

  • @sophanamotchatajan2639
    @sophanamotchatajan2639 10 дней назад +6

    சார் மிதுனம் ராசி கும்ப லக்னம் திருவாதிரை

  • @EllamKadavul
    @EllamKadavul 10 дней назад +3

    Mithunam raasi punarpoosam simma lagnam

  • @rajaganapathymuthusamy8694
    @rajaganapathymuthusamy8694 10 дней назад +10

    எதிர்பார்த்த கானொலி.எனக்கு கும்ப லக்னம் மிதுன ராசி. அடிப்படைக்கு பாதிப்பில்லை ஆனால் எதிர்பார்ப்புகள் பெரியளவு இல்லையென்றாலும் திருப்திகரமாக நிறைவேறுவதில்லை.எப்போழுதுமே இனம்புரியாத ஒரு பயம் உள்ளது.வார்த்தைகளை விட்டுவிடுகிறேன்.ஆக சுருங்க சொன்னால் இருக்கு இல்லை நிலைதான்! சுயஜாதகத்தை சரியாக கணிக்க ஒருவரை தேடிக்கொண்டிருக்கிறேன் .தங்களால் இயலுமா?

  • @msm695
    @msm695 10 дней назад +2

    8.30 enough 🙏

  • @kubendirankubei6097
    @kubendirankubei6097 10 дней назад +1

    வணக்கம் ஐய்யா நன்றி

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 9 дней назад

    Rombo nandri sir ❤your channel

  • @gopir2370
    @gopir2370 10 дней назад

    EXCELLENT I WISH YOU HAPPINESS SIR

  • @msm695
    @msm695 10 дней назад

    Romba correct Sir 🙏✋👍

  • @priyas1335
    @priyas1335 4 дня назад

    சொல்றது எல்லாம் உண்மை ஐயா ஆனால் பிறந்ததொட்டிலிருந்து பவுடர் பூசினது இல்லை

  • @jamruthnachiyarmohamedhuss9213
    @jamruthnachiyarmohamedhuss9213 10 дней назад +1

    எப்படிங்க இப்படி 💯உண்மையை உடைக் கிறிங்க thanks for reading 🤍✍🏻

  • @malatiy797
    @malatiy797 10 дней назад

    🙏🙏 nandri aiya

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 9 дней назад

    Supper iya

  • @gangaarjun1222
    @gangaarjun1222 5 дней назад

    Na mithunam..en baby girl...kumbam

  • @pambukuttideepan2793
    @pambukuttideepan2793 4 дня назад

    Sir, உணர்ந்து சொல்றீங்க. திருப்தி

  • @ganeshssarma9821
    @ganeshssarma9821 9 дней назад

    Nan Mithuna lagnam Kumbha rasi

  • @Kokilakamaraj-e5y
    @Kokilakamaraj-e5y 10 дней назад +3

    Naanum oru powder kooda adithathu illai

  • @harishg6856
    @harishg6856 10 дней назад +2

    Kadagam

  • @kalaimani6321
    @kalaimani6321 10 дней назад +1

    🙏🏿🙏🏿🙏🏿

  • @Logeshwari-w1v
    @Logeshwari-w1v 10 дней назад +1

    Nan kumbam en paiyan mithunam

  • @vijilaxmi342
    @vijilaxmi342 9 дней назад

    Midhunam rasi ayya mirukasirisam natchathiram

  • @karolinr2209
    @karolinr2209 9 дней назад

    நான் கும்ப ராசி மிதுன லக்கினம் அய்யா எப்படி இருக்கும்

  • @SriGaja-ey2no
    @SriGaja-ey2no 9 дней назад

    Numerology pathi solluvingala

  • @ArulananthanSanojan-sf2cy
    @ArulananthanSanojan-sf2cy 10 дней назад +1

    Vanakkam iyya
    Enathu makan
    Name - A.sanojan.
    Piranthaneram - 03.05.2005
    9.37pm
    Idam - Batticaloa, Sri Lanka
    Ivarukku maruththuvam padikka vaayppu iruka iyya?

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 10 дней назад +1

    👌👍🙏😇💐💐

  • @Shambo7777
    @Shambo7777 9 дней назад

    😢

  • @eyal.thamilvendhan7812
    @eyal.thamilvendhan7812 10 дней назад +2

    ஐயா நான் கும்பராசி .. மிதுன லக்கணம்

  • @nagarajannaga7313
    @nagarajannaga7313 9 дней назад

    முடிவில் என்ன கூறினீர்கள் என்று புரியவில்லை, பெரியவரே!

  • @priyakanagarajpriyakanagar4015
    @priyakanagarajpriyakanagar4015 10 дней назад +1

    மீதுனம் ராசி லக்கினம் மீனம் நட்சத்திரம் திருவாதிரை🙏

  • @vanchinathankumar1116
    @vanchinathankumar1116 10 дней назад +1

    Sir kindly share contact number for my horescope consultation 🙏

  • @hemas8344
    @hemas8344 10 дней назад +1

    sir how to contact you