Suki Sivam l Humour Club International Triplicane Chapter l 27th Anniversary Celebrations

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • Suki Sivam l Humour Club International Triplicane Chapter l 27th Anniversary Celebrations
    Connect with Kalakendra/SanskritiSeries Online:
    Visit Kalakendra for more products WEBSITE: bit.ly/Kalakendra
    Like Kalakendra on FACEBOOK: bit.ly/KalakendraFacebook
    For Carnatic Music & Bharatanatyam, Subscribe: bit.ly/SanskritiSeries
    For more devotional videos, Subscribe: bit.ly/Sanskrit...
    For more Humour in life, Subscribe: bit.ly/HumourCl...
    For Tamil Plays and Serial, Subscribe: bit.ly/KalaKend...
    For Pregnancy Care and Child Care, Subscribe bit.ly/Pregnanc...
    For Crazy Mohan Plays, Subscribe: bit.ly/CrazyMohan
    About Kalakendra/SanskritiSeries:
    Kalakendra is presented by Swathi Soft Solutions, a Chennai based IT company that has distinguished itself for its slick interpretations of the Arts and Sciences of ancient India using innovative technologies.
    Kalakendra is a small but significant effort to expose the hitherto un-projected facets of India's vibrant tradition and enable the world to appreciate the civilizational greatness of the country. As a portal, it will showcase all that is India is synonymous with - Yoga, Vedas, Bharathanatyam and Other forms of Indian Dance, Carnatic Music or the South Indian Classical Music, Hindustani or the Musical Traditions of Northern India - or simply any Indian art.

Комментарии • 33

  • @vijayendiranselvaraj8815
    @vijayendiranselvaraj8815 4 года назад +2

    அருமையான நிகழ்ச்சி தொடர்ந்து இதுபோன்ற நல்ல பேச்சாளர் கொண்டு நடத்துகின்ற நகைச்சுவை மன்றம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் பெயரில் கொடுக்கப்படுகின்ற விருது உலகம் உள்ளவரையில் அவரை என்றைக்கும் கவிஞர்கள் மக்கள் இளைஞர்கள் மறக்க முடியாது நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கோடான கோடி வாழ்த்துக்கள் நன்றி ஜெய் ஹிந்த் பாரத் மாதா கி ஜே

  • @shankar1mg811
    @shankar1mg811 4 года назад +3

    He is strong follower of shivist that is Tamil relegion. That's why the Aryan clad now adays. Rigoursly oppose him. Because he has declared his stand. All these years he was advocating Hindu Aryan philosophy. Now he returned to old Tamil shivist theory..hattoff suki.

  • @geejayraman8995
    @geejayraman8995 4 года назад +3

    As usual wonderful speech...May God bless him!

  • @marimuthuyt
    @marimuthuyt 4 года назад +5

    This is one of his best finest speech...awesome

  • @hra345
    @hra345 4 года назад +2

    As usual arumai.....

  • @slsshanmugam
    @slsshanmugam 4 года назад +2

    SUPER

  • @dayatec
    @dayatec 4 года назад +2

    Very Talented speech - Curing pain in the wounded hearts

  • @mangammalvaradarajan4897
    @mangammalvaradarajan4897 4 года назад +2

    We assure we will become economic soldairers

  • @yesudossdass6770
    @yesudossdass6770 4 года назад +1

    ஐயா சிவம் சந்தோசமா வணக்கம் நன்றி

  • @hemalatha6429
    @hemalatha6429 4 года назад +2

    Excellent

  • @27462547
    @27462547 4 года назад +1

    Sir,
    உங்களை என்னோட பள்ளி நாட்களிலிருந்தேப் பார்த்திருக்கிறேன். கற்பில் சிறந்தவள் மாதவியா அல்லது கண்ணகியா என்ற தலைப்பில் ரவி சாரோடு போட்டி இட்ட நாள் முதல் இன்று வரை தங்கள் சொற்பொழிவுகளை யூ ட்யூபில் பார்த்திருக்கிறேன். இன்று சிரித்தபடி கவனித்திருந்த என்னை நாமதேவரின் கதையை சொல்லி கண் கலங்க செய்து விட்டீர். நான் புரிந்து கொண்டது அகங்காரம் / பிடிவாதம் நம் முயற்சிக்கு வித்தாகி, அடைந்தபின் ஆர்பாட்டமில்லாமல் அனுபலிப்பதே.
    "FIRM DECISION MAKING AND SUBMISSIVE BEHAVIOUR"
    வாழ்த்துக்கள்.

  • @dillimanohar4552
    @dillimanohar4552 4 года назад +2

    Manathiriku they vai yana miga mukkiya mana vaithiyam mikka nandri !

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 4 года назад +3

    நல்ல அறிவுரை!

  • @jameelhussain2446
    @jameelhussain2446 4 года назад +2

    Wonderful speech

  • @manomano403
    @manomano403 4 года назад +1

    ஒண்று பேரறிவும், நண்று சீர் திறமும், குண்று போல் குணமும்..
    கொண்டவன் அல்லவா,
    ..
    01.49
    10.06.2020

    • @manomano403
      @manomano403 4 года назад

      Vetti verillaiye, jeyam verillaiye..
      sutti noo raayiram, nitpinum.. solluvaai,
      kattali eanrume, katpitham illaiye..
      katpitham yaavume, vellave.. kattanam,
      solluvaai, verarum.. soothukal, verarum.. ninraram, melelum.. enrume melelum,
      ..
      01.49
      10.06.2020

  • @annamalainatesan1792
    @annamalainatesan1792 4 года назад +1

    Nice speech sir

  • @maruboopathy
    @maruboopathy 4 года назад +1

    அயா வணக்கம். இந்த படத்தில் இருப்பவர் யார் என்று தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

  • @balabarathi6766
    @balabarathi6766 4 года назад +1

    I like that sir

  • @barsthanseshachalam707
    @barsthanseshachalam707 4 года назад +1

    If you too good then there total possibility of exploitation. That is why the famous say in English "Too good is no good"

  • @dhanyashreeselva879
    @dhanyashreeselva879 4 года назад +1

    Aiya, Muruganai patri oruvar matta maga pesinare. any reaction from you ? Maruganai vaithu kalla matum kattu veergala?

  • @sivamadhavanmadhavan3034
    @sivamadhavanmadhavan3034 4 года назад

    சொல்வின் செல்வர் அல்ல சூத்தின் செல்வர்

  • @thirunavarasan1104
    @thirunavarasan1104 4 года назад +1

    ஐயா சுகிசிவம் அரவர்களின் கருத்துக்கள் நிறைய ஏற்புடையதாக இருக்கு என்பது உண்மை. ஒருசிலது மாறாக இருக்கும் என்பதும் உண்மை...உ.தா - வீட்டில் நிலை,ஜன்னல் சுவர் என்பதெல்லாம் பயனற்றது,காலியிடங்ள்தான் யனுள்ளது ....என்கிறார்.அப்படியானால் வீடு என்று கட்டாமலேயே நிறைய காலியிடங்களிலேயே வசித்து விட்டு போகலாமே!? மனதை காலியாக வைத்து கொள்ளுங்கள் என்று சொல்வதற்கு இந்த உதாரணம் ஏற்புடையதாக எனக்கு தோன்றவில்லை.

  • @cumkeewakee700
    @cumkeewakee700 4 года назад

    facebook.com/100001098820250/posts/3153208904725706/
    இதோ சூப்பர் பதிவு

  • @sureshglobeit
    @sureshglobeit 4 года назад +1

    Less humour. More INDHA NAAL INIYA NAAL

  • @Britemore
    @Britemore 4 года назад +1

    Idhukku thaan kalla Kadhal, Homosex, Lesbian ellam thappu illaenu India Governmentu sattam pottirukanungala.? Yennaya chinna chinna santhosham.? Kevalamana kariyathirku aasa padradhellam sandhoshama.? Ippadi pattavanunga manushana vazharathuke thagudhi illadhavanunga... Manidha kulathirkendru, Vazhkai murai endru, onedru irukiradhu! Adan badi vazhbavanukku kashtamum illai, Avanal mathavanukku thondharavum illai... Yidhai ariyadhavargal kattula poi mirugangalodu vazhattum... Goodbye.

  • @vijaykishor8377
    @vijaykishor8377 4 года назад

    Ada pongada

  • @balasubrmaniamramachandran1578
    @balasubrmaniamramachandran1578 4 года назад +3

    Sugi Sivam lost his credibility as a spiritual speaker and in my view even as a speaker he lost his credibility.