கண்ணு தெரியலனா பிச்சைதான் எடுக்கணுமா | Singer Samsudeen Emotional Interview | Aadhan Cinema

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 258

  • @chinnaprakash2677
    @chinnaprakash2677 Год назад +8

    தம்பியின் குரல் மயக்கம் கொடுக்கும். இசையமைப்பாளர் எல்லோரும் இவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @Abudbm
    @Abudbm 2 года назад +24

    என்ன குரல் வளம் இறைவாஇவர் நலமாகவும் ஆரோக்கியமாகவும் சீறும் சிறப்பாக வளமாக வாழ அருள் புரிவாயாக.

  • @sivanandadas4761
    @sivanandadas4761 2 года назад +92

    எல்லாம் வல்ல அல்லாஹ்
    உங்கள் குடும்பத்தினர்கள் அனைவரின் நாட்டங்களை மேன்மை படுத்துவானாக.
    அவனுடைய பர்கத்தை பொழிவானாக.
    ஆமீன்.
    அல்லாஹூ அக்பர்.

  • @lakshmithangavel7534
    @lakshmithangavel7534 2 года назад +83

    கடவுளே.... இவங்க கஷ்டங்களை போக்க வேண்டும்
    😚😚😚😚😚😚

  • @hameedfarook4160
    @hameedfarook4160 Год назад +6

    சகல கலா வல்லவனா வளம்வரும் , சம்சுதீன் அவர்கள் , சகல இன மக்களால் நன்மதிப்பைப் பெற்றவர்.

  • @kamarajchelladurai7485
    @kamarajchelladurai7485 2 года назад +9

    இவர்களுக்கு என்னால் உதவ முடியவில்லை என்ற வேதனை உள்ளது. இறைவன் அருளால் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இவர்களை சந்திப்பேன்.😭

  • @roshansstyle2504
    @roshansstyle2504 2 года назад +72

    இசை அமைப்பாளர்கள் இவர்களை போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் பேட்டி எடுத்து வெளிப்படித்தியமைக்கு மிக்க நன்றி.

  • @stalinp8428
    @stalinp8428 2 года назад +48

    அருமையான நல்ல குரல் வளம்...
    வாழ்த்துக்கள் நண்பா

  • @veeramani3906
    @veeramani3906 2 года назад +100

    மிக மிக அருமையான பாடகர் திறமையானவர் அவருக்கு அதிக அளவில் பாடுவதற்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் தமிழ் திரை உலகம் வாழ்த்துக்கள்

  • @thampiduraisuppiah9004
    @thampiduraisuppiah9004 2 года назад +21

    நல்ல திறமை வாழ்த்துக்கள் அண்ணா

  • @shafnarasheeth9736
    @shafnarasheeth9736 2 года назад +26

    ஒரு வாசல் மூடி, மறு வாசல் திறப்பான் இறைவன்!!!!

  • @classydesigner6285
    @classydesigner6285 2 года назад +49

    இவர் ஏற்கனவே தாமரைப்பூ என்ற ஒரு படத்தில் பாடல் பாடியுள்ளார்..அற்புதமான குரல் வளம்..வாழ்த்துக்கள் நண்பரே... அவரை பயன் படுத்திய இசை அமைப்பாளர் A. ராஜா.அவர்களுக்கும் வாழ்த்துக்கள்..

  • @KarthiKeyan-mv7mq
    @KarthiKeyan-mv7mq 2 года назад +23

    வேர லெவல் அண்ணா, ஆண் குரல், பெண் குரல் இரண்டும் சூப்பர்

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym 2 года назад +10

    சூப்பர் சூப்பர் அருமை அருமையான திறமை

  • @arumugampandian4292
    @arumugampandian4292 2 года назад +126

    இவ்வளவு திறமை உள்ள ஆளுக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுங்கள் பா சூப்பர் ராகம்

    • @pongodijothimani1805
      @pongodijothimani1805 2 года назад +2

      Great good song is very nice and go to famous song god bless scene for you thank you sir

    • @MujeebrahmanMujeeb-st1qp
      @MujeebrahmanMujeeb-st1qp 8 месяцев назад

      குழந்தைகளுக்கும் பார்வை பிரச்சனை இருக்கும் போல அல்லா பாருகக்கணும்

    • @malarajaratnam7869
      @malarajaratnam7869 3 месяца назад

      R³g​@@MujeebrahmanMujeeb-st1qp

    • @shanmugammugam9618
      @shanmugammugam9618 3 месяца назад

      😊

  • @kalarani6565
    @kalarani6565 2 года назад +25

    கண் இருந்தும் பிச்சை எடுப்பவர் மத்தியில் தன் முயச்சியினால் வாழும் இவரை வாழ்த்துவோம்.

  • @shanmugamm1768
    @shanmugamm1768 2 года назад +8

    என்னோட வாழ்த்துக்கள் அண்ணா நீங்க ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கணும்

  • @ibrahimk5035
    @ibrahimk5035 2 года назад +169

    அனைத்து இசையமைப்பாளர்களும் இவர்களுடைய திறமையை பயன்படுத்திக் கொள்ளவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இத்தகைய ஏதோ ஒரு தனித்துவமான திறமை இருப்பதால்தான் அவர்களை மாற்று திறனாளி என்று அன்போடு அழைக்கப்படுகிறார்கள்

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 2 года назад +35

    Keelakarai samsudeen bro super talented singer மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @pavunraj5740
    @pavunraj5740 2 года назад +9

    தம்பிசம்சூதினுக்குவாழ்த்துக்கள்

  • @meerasi
    @meerasi 2 года назад +46

    இவர்கள் போன்ற மனிதர்களுக்கு தான் நாம் உதவி செய்ய வேண்டுமே இவர் குடும்பத்தின் சுமைகளை இறைவன் லேசாய்க்க வைக்க வேண்டும் அவருக்கு நல்ல வருமானத்தை இறைவன் கொடுக்க வேண்டும்

  • @chennaiyanpramila8657
    @chennaiyanpramila8657 2 года назад +18

    அருமையான குரல்வளம் இவருக்கு அதிக வாய்ப்பு கொடுங்கள் 🙏🙏🙏🙏 இந்த வீடியோவில் பாப்பா ஃபோன் மிகவும் அருகில் வைத்து பார்பதால் கண் பார்வை பாதிக்கும் please அரை பார்வை என்று சொல்றிங்க மீண்டும் phone கொடுக்காதீங்க please🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 2 года назад +85

    இது போன்ற மனிதர்களுக்கு அனைவரும் உதவி புரிய வேண்டும் இவர்களது வாழ்க்கை தரம் உயர அவருக்கு வாய்ப்பு கொடுத்தா போதும்😍😍😍😍😍

    • @poongodijothimani
      @poongodijothimani Год назад

      Meludies song Rabindranath Tagore welcome Like Style model thanks Jothimani Sivamayam Thanjavur

  • @sanjoresh8753
    @sanjoresh8753 2 года назад +35

    அண்ணா உங்களோட திறமைக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க வாழ்த்துக்கள் 👍🏻

  • @rajendranraju3957
    @rajendranraju3957 Год назад +2

    இதுபோல் திறமை உள்ளவர்களை ஊக்குவிக்க வேண்டும் , அவர் உடல் ரீதி தாண்டி அவருடைய திறமை.

  • @jailanisak1165
    @jailanisak1165 2 года назад +4

    மிக திறமையான நண்பர் சம்சுதீன் அவருக்கு திரைத்துறையினர் நல் ஆதரவு தந்து அவருக்கு ஒரு வாழ்வு தரும்படி மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் எல்லாம் புகழும் இறைவனுக்கே

  • @sanmugamk4747
    @sanmugamk4747 2 года назад +8

    அண்ணா தங்களின்.இநறுதிப்பாடல. கண்ணீரை.வரவழைத்துவிட்டது..இறைவனின் ‌அருளுடன்.வாழ்க‌வளம்பெறுகட்டும்

  • @segarsegar2606
    @segarsegar2606 Год назад +3

    கண்ணு தெரியல அவங்களை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள் எத்தனை சாதனைகள் இப்படிக்கு.

  • @francisnayagam5738
    @francisnayagam5738 2 года назад +10

    இரு குழந்தைகளுக்கும் நல்ல கண்பார்வை பெரஇரைவன் அருள் புரிவானாக.

  • @tumashankar4186
    @tumashankar4186 2 года назад +15

    இசையமைப்பாளர்கள் இவருக்கு ஏதாவது ஒரு உதவி செய்தால் நான் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் இசையமைப்பாளர்களுக்கு.

  • @saravanakumar1147
    @saravanakumar1147 2 года назад +30

    சகோதரா - இறைவன் அருளால் நலமாய் வளமாய் வருவாய் தம்பி. நான் இந்து, நீ என் ரத்த உறவு. மனிதம்| மதம் பெரிதா என்றால்? மனிதம் பெரிது. மதம் சிறிது. "இன்சா அல்லாஹ்" எதிர்காலம் நலமாய் அமையும் தம்பி.

  • @nareshv7628
    @nareshv7628 2 года назад +30

    வாழ்த்துக்கள் ஆதான் சினிமா...

  • @jayaseelan8582
    @jayaseelan8582 2 года назад +4

    Superb superb what a brilliant with talented personality
    Wishing you all The Best

  • @srssekar4221
    @srssekar4221 Год назад +2

    வாழ்த்துக்கள். சகோதரரே.இசை. அமைப்பாளர்கள். அனைவரும். இவருக்கு. வாய்ப்பு. கொடுத்தால். வாழ்க்கை. நன்றாக. அமையும்.சேகர். திருப்பூர்

  • @gpm-prbahakaran2734
    @gpm-prbahakaran2734 Год назад +3

    இந்த வீடியோவை பார்க்கும் அன்பு உள்ளம் கொண்ட பெரிய பெரிய இசையமைப்பாளர் அல்லது செல்வந்தர்கள் இந்த இரு குழந்தைகளின் படிப்பிற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் இந்த அருமையான அழகான இந்த குழந்தைகள் நல்ல முறையில் படித்து பெரியோர்களாக இறைவனை வேண்டுகிறேன்

  • @palsamir2467
    @palsamir2467 2 года назад +7

    ஐயப்பன்அருளுடன்
    நீங்கள்உயர்வீர்
    தெய்வம்பார்த்துகொள்ளும்

  • @shafisyed3555
    @shafisyed3555 2 года назад +22

    Mashallah bro good voice

  • @rajamanis8293
    @rajamanis8293 2 года назад +5

    Ayyyooooo iivara arumaiya paduhirar.kadavule nalla valkai kudu ivaruku 🙏🙏🙏🙏🙏🙏

  • @vipno1aadhimaraattar395
    @vipno1aadhimaraattar395 2 года назад +24

    ஆண்டவர் தந்த அற்புதமான குரல் அமைப்பு

  • @seyedomer3452
    @seyedomer3452 Год назад +1

    கீழக்கரை பாடகர் சம்சுதீன் பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக உதவி செய்ய முன் வரும் நல்ல உள்ளங்களின் வசதிக்கேற்ப உங்களின் வங்கி எண் ஊர் பெயர் தெரியப்படுத்தலாமே

  • @mohammedanibaabthahir9155
    @mohammedanibaabthahir9155 2 года назад +8

    வாழ்த்துக்கள் திறமை உள்ளவர்களை தமிழக இசை துறை பயனபடுத்த வேண்டும்.

    • @skrishnasamy276
      @skrishnasamy276 Год назад

      God pls help this family if money come my hand i will help him. I do something for this super singer

    • @meeranbasha6524
      @meeranbasha6524 4 месяца назад

      Ya Allah bless this family with your mercy and help them

  • @ahmedriazriaz8360
    @ahmedriazriaz8360 2 года назад +6

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி

  • @arjunank9278
    @arjunank9278 2 года назад +6

    தமிழகத்தில் இதுபோன்ற நபர்களின் திறமைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்......

  • @tiishwamouli3910
    @tiishwamouli3910 2 года назад +7

    இவர்கள் நலம் பெறவேண்டும்....

  • @chinnaprakash2677
    @chinnaprakash2677 Год назад +2

    உமது பிள்ளைகள் அனைவருக்கும் நல்ல சுகம் கொடுக்க ஆண்டவரிடம் வேண்டுகிறேன். நான் ஆண்டவரை நம்புகிறேன். சுகம் அடைவார்கள்.

  • @veeramanythanasekaran4724
    @veeramanythanasekaran4724 2 года назад +12

    மியூசிக் டைரக்டர் இவருக்கு வாய்ப்பு கொஞ்சம் அதிகம் கொடுத்து உதவி செய்தால் போதும், இவர் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வர இவரின் திறமையால் முடியும்

  • @selvamkaniraj2315
    @selvamkaniraj2315 Год назад +1

    அருமை .சம்சுதீன் சார்,உங்களோடு கலைத்திருவிழாவில் பயணித்த நிகழ்வுகள் மறக்க முடியாதவை..

  • @senthilkumarselvaraj6375
    @senthilkumarselvaraj6375 2 года назад +1

    வாழ்க வாழ்க வளர்க தமிழ்

  • @VILLAGE_GANA_MUSIC
    @VILLAGE_GANA_MUSIC 2 года назад +1

    உங்களுடைய பாடும் திறமைக்கு எல்லையே இல்லை அண்ணா வாழ்த்துக்கள் 👍

  • @srilakshmi6567
    @srilakshmi6567 2 года назад +5

    Ivarai pondravargalai adaiyalam kandu ookkapaduthungal... Intha media'ku ennoda vaazhthukkal ❤️🙏..

  • @ramramar5164
    @ramramar5164 2 года назад +19

    Semma talent 👏 👌🏻

  • @mohamedtajudeen6808
    @mohamedtajudeen6808 2 года назад +23

    அந்த பென் குழந்தை அதிகம் மொபைல் பார்க்கிறது.அதனுடைய பார்வையை பாதுகாக்கவும்.

  • @sivakumarr8322
    @sivakumarr8322 2 года назад +8

    Wow super, talented person
    God bless you always
    Be Happy Always

  • @குமாரசாமி-ட4த
    @குமாரசாமி-ட4த 2 года назад +15

    தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @mohammedanibaabthahir9155
    @mohammedanibaabthahir9155 2 года назад +21

    நான் மதுரைக்க்காரன் உண்மையை கூற வேண்டும் என்றால் நம்ம ஊர் காரர்களுக்கு மிக அருமையான திறமை உண்டு என்பதை நிரூபித்து விட்டீர்கள்.

  • @akaruppiahalagappankaruppi5587
    @akaruppiahalagappankaruppi5587 2 года назад +3

    தமிழ் உள்ளங்கள் அனைவரும் கொஞ்சம் ஒத்துழைப்பு பண்ணி உங்களை உதவி செய்யுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்... 🌹🌹

  • @manimozhinatarajan183
    @manimozhinatarajan183 2 года назад +3

    இவர்களை
    போன்றவர்களுக்கு திரைபடத்தில் மட்டும்தான் வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்றல்ல இல்ல திருமண வைபவங்களுக்கும் மற்றும் திருவிழா போன்ற பொது விழாக்களுக்கும் இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் வாழ்த்துக்கள் ....

  • @actionkingviews
    @actionkingviews 2 года назад +4

    Fantastic bro

  • @mohamedhussainmohamedsheri7165
    @mohamedhussainmohamedsheri7165 2 года назад +14

    மகளின் கண்ண்களை கவனிக்கவும், அதிகம் செல்போன் பார்க்க விடாதீர்கள்......

  • @vijayagandibanvijayagandib1458
    @vijayagandibanvijayagandib1458 Год назад +2

    ஆகச்சிறந்த
    அற்புதமான பேட்டி
    மனதையே கவலை கொள்ளச் செய்த ஒரு
    பாமரனின் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத வெகுளித்தனமான
    பதில்கள்
    அந்த எளிய குடும்பம்
    மகிழ்வுடன் வாழ எல்லாம் வல்ல இறை அருள்வானாக...

  • @Astroconsultation
    @Astroconsultation 2 года назад +6

    No words God bless you and your family.

  • @srinivasanv9770
    @srinivasanv9770 2 года назад +3

    Sema super

  • @SureshSuresh-qw8mz
    @SureshSuresh-qw8mz 2 года назад +11

    தங்கள் சங்கித பனி தொடர வாழ்த்துக்கள் ஐயா...

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 4 месяца назад

    இவர்களைப்பார்க்கும்போது நம் கண்ணில் நீர் துளிர்க்குறது. நால்வருமே அழகான அன்பான பாசம் உள்ள இவர்களை எல்லாம் வல்ல இறைவன் ஆசிர்வதிக்க நாம் பிரார்த்திப்போம், ஆண்டவரே அவர்களை பாதுகாத்து ஆசீர்வதியும் அப்பா ஆமென் ஆமென்🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் ஆண்டவரே

  • @navendrans7037
    @navendrans7037 2 года назад +9

    Super super nice
    I am Ramanathapuram

  • @srilee64
    @srilee64 Год назад +2

    Natural Talent💫🔥

  • @sundararajan9486
    @sundararajan9486 2 года назад +4

    Excellent

  • @rockyrocky2986
    @rockyrocky2986 2 года назад +10

    Bro semma voice🔥🔥💥

  • @vengadeshav6279
    @vengadeshav6279 2 года назад +7

    கண்ணு தெரியலன்னா பிச்சை தான் எடுக்கணும்னு எவன் சொன்னா நானும் பார்வையில்லாதவன் தான் ஆனால் தற்பொழுது வழக்கறிஞர் துறைக்கு படிச்சுக்கிட்டு இருக்கேன் நான் ஊன்றுகோல் பயன்படுத்துவது இயல்பானது என்னை எதிர்பார்த்த சில பேரு பிச்சைக்காரர் என்று நினைத்திருக்கிறார்கள் அதை நினைத்து நான் மன உளைச்சலாக இருக்கிறேன் இந்த மாற வேண்டியது இந்த சமூகம் சமூகம் மட்டும் தான் நாங்கள் எப்பவோ மாறிவிட்டோம் எங்கள் தரமும் உயர்ந்தது

    • @sul1980
      @sul1980 2 года назад +1

      அப்ப எப்புடி சகோ இதை எழுதுகிறீர்கள்.

    • @vengadeshav6279
      @vengadeshav6279 2 года назад

      @@sul1980 you நான் திரைவாசிப்பான் மென்பொருள் பயன்படுத்துகிறேன் அது நான் தொடுவதை ஆங்கிலத்தில் கூறும் நான் என்ன சொல்கிறேனோ அதை டைப் செய்து கொடுப்போம் அப்படி நவீன டெக்னாலஜி மூலமாக நாங்கள் எல்லாத்தையும் பயன்படுத்துகிறோம் கணினி தொழில்நுட்பமும் எங்களுக்கு நன்றாகவே தெரியும் சகோ

    • @vengadeshav6279
      @vengadeshav6279 2 года назад +1

      அனைத்தையும் காதால் கேட்டு நாங்கள் பயன்படுத்துவோம் உங்கள் போனில் பேசக்கூடிய வசதி இருக்கும்

    • @loneranger334
      @loneranger334 2 года назад

      @@sul1980 go to your mobile settings accessibility TalkBack there you can find the option to turn on and turn off the speech feedback

    • @loneranger334
      @loneranger334 2 года назад

      I am also a visually challenged person and I am typing this comment using voice typing keyboard

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 2 года назад +8

    Samsudeen bro unga wife enga oor madurai tirumangalama super sister வாழ்த்துக்கள்

  • @saswinTheju
    @saswinTheju 2 года назад +2

    Super. God blessed you

  • @kalaivanisethuraman1582
    @kalaivanisethuraman1582 2 года назад +2

    Brother you are Extraordinary person.

  • @nijammoideen2378
    @nijammoideen2378 2 года назад +4

    Bro
    Allah will safe your health and happiness and your family's.
    Really great talent from Allahu

  • @deepaj8006
    @deepaj8006 2 года назад +7

    Talented singer 👌👌👌

  • @faseenafaisal7492
    @faseenafaisal7492 2 года назад +33

    Nalla talented singer..ivarkum ivarathu kulanthaigalukkum parvai Thiran sari aha vendugiraen🤲🤲😥

    • @Rahim_Creationz
      @Rahim_Creationz 2 года назад

      Ameen

    • @haaz5659
      @haaz5659 2 года назад

      @@Rahim_Creationz ne Ena da Christian solratha sollura😂

    • @Rahim_Creationz
      @Rahim_Creationz 2 года назад

      @@haaz5659 Muslims solluvom da kiruku ku unaku enna therium mendalu

  • @riyasahamed9251
    @riyasahamed9251 2 года назад +4

    Vera leavel bro🔥🔥

  • @syednishanisha1268
    @syednishanisha1268 2 года назад +6

    அருமையான பதிவு

  • @muneerbasha2084
    @muneerbasha2084 2 года назад +4

    Our GOD (generator, operator, destroyer) give extradinory talent to the blind people, best of luck

  • @mohammedthameem2281
    @mohammedthameem2281 2 года назад +1

    எல்லாம் வல்ல இறைவன் என்றும் உங்கோளோடு அல்லா அருள் புரியட்டும் ஆமின்

  • @kadalchannel5648
    @kadalchannel5648 Год назад +1

    நல்ல குரல் ,கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும்

  • @khajamohidin4540
    @khajamohidin4540 Год назад +3

    அண்ணா பாவை அதிகமாக மொபைல் பார்க்க வேண்டாம் என்று சொல்லவும்

  • @suriyaprakash.s6759
    @suriyaprakash.s6759 2 года назад +8

    🙏🙏☪️☪️☪️🕉️🕉️🕉️✝️✝️✝️🙏🙏♥️♥️♥️God bless you Anna

  • @deenmohmd1459
    @deenmohmd1459 2 года назад +3

    Super voice

  • @s.m.kaviyarasuips2243
    @s.m.kaviyarasuips2243 2 года назад +6

    Verraaa mari thalaivaaa❤️😘😘😘

  • @thaslimashaj5967
    @thaslimashaj5967 2 года назад +4

    இவர்களுக்கு இறைவன் அனைத்தும் தந்தருவான் யாரப்புல்ஆலமீன்.

  • @seravalavan8314
    @seravalavan8314 2 года назад +4

    சிறப்பு

  • @rafficbasha8034
    @rafficbasha8034 Год назад +2

    Super voice bro God bless you

  • @dhanabalanraju6383
    @dhanabalanraju6383 6 месяцев назад

    இவருக்கு இறைவன் அளித்த திறமை தன்னம்பிக்கையுடன் தன்னையும் அறிந்தவர் நன்றி!

  • @AshokKumar-zk3rs
    @AshokKumar-zk3rs 5 месяцев назад +1

    ❤❤❤❤super சேனல் வாழ்த்துக்கள்

  • @rajendranchelladurai2508
    @rajendranchelladurai2508 Год назад +1

    Lovely children may God bless them and family.

  • @KannanEmilcomKannan
    @KannanEmilcomKannan 2 года назад +3

    வளர்க, வாழ்க...

  • @RameejaBanu-r1s
    @RameejaBanu-r1s 3 месяца назад

    இனஷாஅல்லாஹ்.இறைவன்மிகப்பெரியவன்தம்பி.

  • @sivaselvaraj1312
    @sivaselvaraj1312 Год назад +2

    God bless you Brother

  • @palanichamymm446
    @palanichamymm446 2 года назад +5

    நண்பருக்கு வாழ்த்துக்கள்.விஜய் தொலைக்காட்சியில் வந்து பாடினாரா தெரியவில்லை.இல்லையென்றால் விஜய் டிவி வாய்ப்புக் கொடுக்கலாமே? நன்றி

  • @KarthiKeyan-mv7mq
    @KarthiKeyan-mv7mq 2 года назад +4

    சூப்பர் அண்ணா

  • @Bharathi783
    @Bharathi783 2 года назад +11

    Very nice song super singer bro 🎻🎻🎻👍👍👍🌹🌹👍👍🙏🙏

  • @saisaravanansai8553
    @saisaravanansai8553 2 года назад +5

    Samsudeen,supersinger

  • @saravanansubramanian7045
    @saravanansubramanian7045 2 года назад +1

    Super Bor God's blessings

  • @foujihakkim1
    @foujihakkim1 2 года назад +3

    அல்லாஹ் அருள்புரியவேண்டும்

  • @udayakumarchandirakasu1690
    @udayakumarchandirakasu1690 2 года назад +3

    God bless you my dear brother