கே .கே . யார் என்பதுபலருக்கும் தெரியாமல் இருந்ததுஇது போல் பல சம்பவங்களை அறிமுகம் செய்து பேசிய உள்ளீர்கள் சிறப்பு தோழர் தமிழரசனை பற்றி மட்டுமே ஒரு திரைப்படம் யாரோ ஒருவர் எடுப்பார்கள் காத்திருப்போம்
சிவா அண்ணா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை... 2000 வருடத்திற்கு பிறகு பிறந்த நம்முடைய குழந்தைகளுக்கு நம் தமிழர்களின் சித்தாந்தம் வரலாறு போராட்டம் இவைகளைப் பற்றி எந்த புரிதலும் இல்லை... வாசிப்பு பழக்கமும் முற்றிலும் இல்லை இவர்களை நினைத்தால் மிகவும் கவலையாக இருக்கிறது
அண்ணா புலவர் அவர்கள்வாழும் காலங்களில்பணத்திற்கு மிகவும் சிரமப்பட்டதாகவும்சொல்கிறார்கள்ஆனால் அவரை வைத்து இன்று சம்பாதிக்கும்வெற்றிமாறன் போன்றவர்கள்புலவர் அவர்களின் வாரிசுகளுக்கு ஆவது ஏதாவது கொடுத்து உதவலாமே
அண்ணா வணக்கம் நீங்கள் ஒரு தெய்வப் பிறவி என் மனதிலே இருந்ததை நூறு சதவீதம் உண்மை அப்படியே போட்டு உடைத்து விட்டீர்கள் உங்களுடைய கருத்தை நூறு சதவீதம் நான் வரவேற்கிறேன் இதுதான் உண்மை
விடுதலை படம், சோழகர் தொட்டி நாவலில் இருந்து கொஞ்சம், சிவா மீடியா சிவாண்ண எழுதிய வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் மற்றும் தமிழரசன் புத்தகங்களிலிருந்து கொஞ்சம் கலியபெருமாள் வாத்தியார் பற்றிய யூடியூப் வீடியோ,புத்தகங்களிலிருந்து கொஞ்சம் என எடுத்த ஒரு கேடுகெட்ட கதை
வன்முறை பாதைக்கு இளைஞர்களை இழுத்து அப்பாவி உயிர்களையும் அவர்களின் எதிர்கால வாழ்வையும் இழக்க செய்யும் செயல்களை ஆதரிக்கும் சினிமாவை எடுப்பதும் அதைப் பற்றி பேசி அதற்கு விளம்பரம் செய்வதும் சமூகத்துக்கு நல்லதல்ல.
சிவா அண்ணா வணக்கம், நீங்கள் எல்லோரும் புரிந்து செயல்படும் படி மிகவும் தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். சூப்பர் அண்ணா.
கே .கே . யார் என்பதுபலருக்கும் தெரியாமல் இருந்ததுஇது போல் பல சம்பவங்களை அறிமுகம் செய்து பேசிய உள்ளீர்கள் சிறப்பு தோழர் தமிழரசனை பற்றி மட்டுமே ஒரு திரைப்படம் யாரோ ஒருவர் எடுப்பார்கள் காத்திருப்போம்
உண்மையை வெற்றிமாறன் மறைக்கலாம் ஆனால் உண்மை யாராலும் மறைத்து வைக்க முடியாது
அவர் தனது சூழ்நிலைக்கு ஏற்றவாறு படத்தை எடுத்துவிட்டார் அவ்வளவுதான்
துரைப்பாண்டியன், தேவராஜ் மற்றும் பாண்டி கண்ணன் உடன் ஒரு பேட்டி போடுங்க சார்
நேர்மையான விமர்சனம் .வெற்றிமாறன் வாழ்த்துகள்
இந்த 22 நிமிடம் படமா எடுத்து இருந்தா நல்லா இருக்கும்.. வெற்றி விஷ எண்ணம் போல் படத்தின் ரிசல்ட் கிடைத்து உள்ளது
சிவா அண்ணா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை... 2000 வருடத்திற்கு பிறகு பிறந்த நம்முடைய குழந்தைகளுக்கு நம் தமிழர்களின் சித்தாந்தம் வரலாறு போராட்டம் இவைகளைப் பற்றி எந்த புரிதலும் இல்லை... வாசிப்பு பழக்கமும் முற்றிலும் இல்லை இவர்களை நினைத்தால் மிகவும் கவலையாக இருக்கிறது
நன்றி கெட்ட மனிதர் வெற்றிமாறன் பொதுவாக நன்றி மறந்தவர்கள் தலித் மக்கள்
சிவா மீடியா நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துகள்.காரைக்காலில் இருந்து ஜான்சன்.
என்ன ஒரு அதிசயம், இன்று எதிர்க்கவில்லை இந்த காணொளி..
இதில் என்ன அதிசயம் ?
@SankarSankar-c3f எப்போதும் ஞாயிற்றுக்கிழமைத்தான் வீடியோ வரும்
என்ன கருத்து சொன்னாலும் சினிமா என்பது ஒரு வியாபாரம். முதல் போட்டவர்கள் லாபம் எடுக்க தான் பார்ப்பார்கள். மேலோட்டமாக கருத்து சொல்லி கொள்ள வேண்டியது தான்
Vijay sedhupathi veerappan pola kadaisi la arumai ya act pannar veerappan ayya dhan niyabagam ❤😢
❤ஹாய் sir. புலவர் கலியபெருமாள் அவர்களை நான் 1997 ஆண்டில் ஒரு முறை சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
சிவா அண்ணா இவனுங்களுக்கு யாரும் ஒன்னு சேரக்கூடாது
அண்ணா புலவர் அவர்கள்வாழும் காலங்களில்பணத்திற்கு மிகவும் சிரமப்பட்டதாகவும்சொல்கிறார்கள்ஆனால் அவரை வைத்து இன்று சம்பாதிக்கும்வெற்றிமாறன் போன்றவர்கள்புலவர் அவர்களின் வாரிசுகளுக்கு ஆவது ஏதாவது கொடுத்து உதவலாமே
சிவா அண்ணாவுக்கு என் அன்பு கலந்த வணக்கங்கள்
ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிபலிப்பை சொல்வதிற்கு பதிலாக தாழ்த்தப்பட்ட மக்களின் ஆசைகளை பதிவு செய்துள்ளனர்
திரு கல்லாத்தூர் கந்தசாமி அவர்கள் புலவரின் மகன் வயதை ஒத்தவர் ஆனால் படத்தில் புலவருக்கே மூத்தவராக காட்டியுள்ளனர்
அண்ணா வணக்கம் நீங்கள் ஒரு தெய்வப் பிறவி என் மனதிலே இருந்ததை நூறு சதவீதம் உண்மை அப்படியே போட்டு உடைத்து விட்டீர்கள் உங்களுடைய கருத்தை நூறு சதவீதம் நான் வரவேற்கிறேன் இதுதான் உண்மை
சிறந்த பதிவு அண்ணா ❤
Love you anna ❤...keep on delivering good things ❤🎉
Super siva sir 👍👍👍.
அண்ணா நான் அரியலூர் தொடர்ந்து சிவா மீடியாவை பார்த்துக் கொண்டிருக்கிறேன்
இது ஆவணபடம் அல்ல வணிக சினிமா இதில் உண்மையை வரலாறை தேடுவது அபத்தம்
💐💐💐💐💐💐👍👍👍👍👍👍🙏
அழித்தொழிப்பு நடவடிக்கை பற்றி சுருக்கமாக ஒருமுறை சொன்னீர்கள்.
விரிவாக கூறி ஒரு காணொளி வேண்டுகிறேன்.
உண்மை செய்தி
very correct Sir....
👍👍👍👍👍
நன்றி சிவா அண்ணா😊 உண்மையை சொன்னீங்க
இப்போது தான் படம் பார்த்துவிட்டு வருகிறேன்...
குஸ்கா: நான் வேணும்னா விடுதலை 3 பாகத்தை இயக்கி நானே நடிக்கட்டுமா 😊
உன் அம்மாவ ஜல்சா டான்ஸ் ஆட வை டா..பேட்டா & குஸ்கா புகழ்
@ashokann4220 குஸ்கா புளுகன் தான் ஆனால் ஒழுக்கமற்றவன் கிடையாது
அன்புடன் காலை வணக்கம் சிவா அண்ணா ❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉
விடுதலை படம், சோழகர் தொட்டி நாவலில் இருந்து கொஞ்சம், சிவா மீடியா சிவாண்ண எழுதிய வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் மற்றும் தமிழரசன் புத்தகங்களிலிருந்து கொஞ்சம் கலியபெருமாள் வாத்தியார் பற்றிய யூடியூப் வீடியோ,புத்தகங்களிலிருந்து கொஞ்சம் என எடுத்த ஒரு கேடுகெட்ட கதை
Hi I am Big fan of you Sir
நீங்க சொல்லும் படி படம் எடுத்து இருந்தால்
தீ சட்டி குரூப் வெற்றி மாறனை அடுத்த மோகன் ஜீ ஆக மாற்றி இருப்பார்கள்
Sir அருமை
வெற்றிமாறன் உண்மையைச் சொன்னால் அவர் படம் திரைக்கு வராது, பிறகு அவருக்கு படம் எடுக்கும் வாய்ப்பும் இருக்காது...
🦁🦁Siva Anna 🔥 vankam asriyar a 🎉
சிவசுப்ரமணியம். வீரப்பன் விடியோ போடுங்க. சார்
Sir, can the sensor allow all this scene which you have explained, at least this much shown then we can search the history.
Hi Shiva sir 🎉
அருமை.அண்ணா
Siva anna,I like u meet u.
அண்ணா கல்லாத்தூர் பக்கத்து ஊர் அண்ணா நான்
இந்தா வந்துட்டான்
Mr Siva Anna nanum Anga urla etaitan sengen 😂🎉
sir neengal solvathu 100 perchantage correct but ithaivaithu appan magan romba aduvangal iyya,avangalai promot pannathinga please
Super
முதல் கமெண்ட் என்னுடையது..
வெல்லாத மாறன்
அரசியல் ஜால்ற
வன்முறை பாதைக்கு இளைஞர்களை இழுத்து அப்பாவி உயிர்களையும் அவர்களின் எதிர்கால வாழ்வையும் இழக்க செய்யும் செயல்களை ஆதரிக்கும் சினிமாவை எடுப்பதும் அதைப் பற்றி பேசி அதற்கு விளம்பரம் செய்வதும் சமூகத்துக்கு நல்லதல்ல.
எந்தவித அடக்குமுறைக்கு அவமானத்தையும் படதா சமுதாயத்திற்கு இந்த புரட்சிய ஏற்றுக்க முடியாது
நடந்த கதையை சொல்லி படம் எடுப்பது தவறு இல்லை.
வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க தமிழ் தேசியம் வளர்க
உனக்கு ரொம்ப முத்திருச்சு போல 😆😆😆
இன்றைய காலத்தில் வலதுசாரி சிந்தனைகள் உள்ள இளைஞர்கள் தான் அதிகம்... இந்த வலதுசாரி சிந்தனை உச்சத்தை அடையும் போது அது புரட்சிக்கு தான் வழிவகுக்கும்..
வணக்கம் சிவா அண்ணா 🙏❤️
Jai shree Ram ❤❤❤
Bharat matha ki Jai ❤❤❤
வீரப்பன் மற்றும் அவர் சார்ந்த செய்திகளை மற்றவர்கள் கூறினால் அதை குறை சொல்வது சிவா அண்ணா வழக்கம்
Shiva media fans ❤
சிவா அண்ணா 👍👍🌹🌹👌👌
சிறப்பு அண்ணே
வெட்டிறி மரன் எத்த விசையும் தெரியாமல் மூக்கை நோளிப்பது தேவையில்லாத விசையம் தேர்ந்தல் சொல்லவேண்டும் தேவையில்லாத ஜாதி கலவரம் துட்டுவது வெட்டிறி மறன்க்கு நெள்ளது இல்லை
வீணான பதிவு
திரைப்பட பேச்சு தேவையற்றது