வழக்கத்திற்கு மாறான பார்வதியின் அம்மா நடவடிக்கையை மாதேஷ் சுதாரித்திருக்க வேண்டும். பூட்டிய வீட்டில் தூங்குவது சரியா? என யோசித்திருக்க வேண்டும். மாதேஷ் தன்முடிவை தானே தேடிக்கொண்டார். வீரப்பனிடம் சென்றிருந்தால் 2004 வரை உயிரோடிருந்திருக்கலாம் 😢.
@gunaravi1951 கோடி கோடியாக கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் சொகுசாக வாழும்போது , அறியா வயதில் தவறான பாதைக்கு சென்ற இளைஞனை நல்வழிபடுத்த வேண்டியது ஒவ்வொரு மாநில அரசின் கடமை. மாதேஷ் உங்கள் தம்பியாக இருந்தால் இதேபோல் எளிதாக பேசிவிட முடியுமா? வீரப்பனுடன் இருந்த அன்புராஜ்கு நல்ல வாழ்க்கை அமைந்தது போல் மாதேசுக்கும் அமைந்திருக்கலாம். பொழுதுபோக்குக்காக இன்னொருத்தர் வாழ்க்கையை சும்மா பேசக்கூடாது.
'Collecting all the possible information from reliable sources and exposing them to the public without loosing the accuracy' - is an art. Siva you are doing a fantastic job. Just keep it up...🎉🎉
சிவா அண்ணா தினமும் வீடியோ போடுங்க ..... உங்கள் வீடியோ பார்க்க வில்லை என்றால் பயித்தியம் பிடிக்கும்......daily video podunga Anna ..Tenkasi Periya maruthu
நீங்கள் சொல்வது உண்மை ஆனால் முரளி kaatubakuthi இல்லை சென்ட்ராயனுர் புதுகாடு இங்குதான் எங்கள் தோட்டத்தில் தங்கியிருந்தார் எனது பாட்டியின் அரவணைப்பில் இருந்தார்
This picture story is narrated by kirti chakra Pandillapalli Srinivas IFoS., DCF. Srinivas sir his own idea not to kill Veerappa but to catch him alive. Because Srinivas sir not only Veerappa is the culprit but so many people are behind him. Srinivas sir intends to get information from Veerappa to know every one from him.
ஞாயிறு மதியம் சூடாக உணவு உண்ட பிறகு கட்டிலில் படுத்தவாறு சிவா சாருடன் 1990 க்கு கிழக்கு மலை தொடர் காடுகளுக்கு ஒரு திகில் மிக்க பயணம்.....
வெள்ளிக்திருப்பூர் என்னுடைய ஊர்தான்...இந்த சம்பவத்தன்று நான் சிறிய பையன்... !!
Vellithiruppur ah. Na pudupalayam anna
அதை காதலி என்று சொல்வது தவறு. அடுத்தவன் மனைவியிடன் உறவு வைத்தால் மரணம் இப்படி தான் நிகழும் என்பதற்கு பல நிகழ்வுகள் சாட்சி.
தேவராஜ் உடன் ஒரு நேர்காணல் செய்யலாமே......
வழக்கத்திற்கு மாறான பார்வதியின் அம்மா நடவடிக்கையை மாதேஷ் சுதாரித்திருக்க வேண்டும். பூட்டிய வீட்டில் தூங்குவது சரியா? என யோசித்திருக்க வேண்டும். மாதேஷ் தன்முடிவை தானே தேடிக்கொண்டார். வீரப்பனிடம் சென்றிருந்தால் 2004 வரை உயிரோடிருந்திருக்கலாம் 😢.
இறந்தவர பற்றி கவலை வேண்டாம் உங்கள் குடும்பத்தினர் மீது கவனம் செலுத்த வேண்டும்
@gunaravi1951 கோடி கோடியாக கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் சொகுசாக வாழும்போது , அறியா வயதில் தவறான பாதைக்கு சென்ற இளைஞனை நல்வழிபடுத்த வேண்டியது ஒவ்வொரு மாநில அரசின் கடமை. மாதேஷ் உங்கள் தம்பியாக இருந்தால் இதேபோல் எளிதாக பேசிவிட முடியுமா?
வீரப்பனுடன் இருந்த அன்புராஜ்கு நல்ல வாழ்க்கை அமைந்தது போல் மாதேசுக்கும் அமைந்திருக்கலாம். பொழுதுபோக்குக்காக இன்னொருத்தர் வாழ்க்கையை சும்மா பேசக்கூடாது.
வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க தமிழ் வாழ்க
சிவா அண்ணாவுக்கு என் அன்பு கலந்த வணக்கங்கள்
ராமாயணம் மகாபாரதம் மிஞ்சிய உலகம் போற்றும் நாயகன்.மாண்புமிகு வீரப்பன் வரலாறே மிகப்பெரிய காவியம் இராமநாதபுரம்
இராமநாதபுரமா..
பைத்தியம் 😆😆😆
பவானி லட்சுமி நகர் ஆள்காட்டி பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
வீரப்பனார் இன்றுவரை இருந்திருந்தால் நானும் அவருடன் இணைந்து பயணத்திருப்பேன். எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. கார்த்திக். டிரைவர்.தி.ப.கு.
எனக்கும் அந்த ஆசை உண்டு நண்பா தர்மபுரி மாவட்டம் பொம்மிடி
அதிரடிப்படையுடன் சேர்ந்து உங்களையும் வீரப்பனாரையும் பிடிக்க ஆசை.
'Collecting all the possible information from reliable sources and exposing them to the public without loosing the accuracy' - is an art. Siva you are doing a fantastic job. Just keep it up...🎉🎉
சிவா அண்ணா தினமும் வீடியோ போடுங்க ..... உங்கள் வீடியோ பார்க்க வில்லை என்றால் பயித்தியம் பிடிக்கும்......daily video podunga Anna ..Tenkasi Periya maruthu
கீழ்பாக்கம் சென்று விடு லைக் வாங்க நடிக்காத
உண்மை @@DevadossK-wr8yl
@@DevadossK-wr8yl நான் கீழ்பாக்கம் போறேன் ...நீ தூக்குபோட்டு சாவு ப்ரோ
நீங்கள் சொல்வது உண்மை ஆனால் முரளி kaatubakuthi இல்லை சென்ட்ராயனுர் புதுகாடு இங்குதான் எங்கள் தோட்டத்தில் தங்கியிருந்தார் எனது பாட்டியின் அரவணைப்பில் இருந்தார்
Pudu kadil irunthu mooliyur valiya thirupur ponnargala?
சிறப்பு அண்ணா...❤. தாங்களுடை தகவல் மிகுந்த ஆர்வம் உள்ளது
Vanakam Siva sir from Bangalore Karnataka 🙏
மாதேஷ் புகைப்படத்தை போடுங்க சார்
வாழ்க வளமுடன் ஐயா❤
Anna very nice l like you add more videos please anna thank you so much
வணக்கம் சிவாஅண்ணா.
இனிய ஞாயிறு மதிய வணக்கம் சிவா சார் 🎉🎉🎉
❤i miss you🙏 ayya veerappn nr Shiva Anna ❤super cute 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤
வணக்கம் சிவா சகோதரரே... கானொளியை இன்னும் கொஞ்சம் 30 நிமிடங்களாவது நீட்டியுங்கள்
ശിവ മീഡിയ ❤️
Siva anna mass 🎉🎉
As usual good rendering Siva. Keep it up
❤❤ வீர காவியம்
Waited for this video
சிவாண்ணா அந்த டேபிள் தான் உங்களுக்கு அழகு நீங்க கையில் செய்கை செய்து பேசுவது தான் நல்லா இருக்கு
பக்கம் 458.பாகம்2.
அண்ணா வணக்கம் மூலனூர் மதன்🙏🤩
சிவா அண்ணா வணக்கம் அருமையான வீடியோ பதிவு 🎉🎉🎉
IF CONSISTENCY IS AN ART YOU ARE THE PICASSO OF IT well done 👍 keep going anna
Super super Siva sir nandri vanakkam
Super siva...
Jai shree Ram ❤❤❤
🤮👎
சிரி ராம்
🙏 வணக்கம் சிவா அன்னாச்சி🙏 திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி
மணிமுத்தாறு அருகில
மணிமுத்தாறு அருகில் செட்டிமேடு@@funwithdinolin3807
வணக்கம் அண்ணா ❤❤❤❤
Bharat matha ki Jai ❤❤❤
Veerapan ayya ❤❤ Vera level super awesome ❤ vanakam asriyar a 🎉
நன்றி சார்
அண்ணா ஆசாரி குருநாதன் பற்றி தகல்கள் சொல்லுங்க அண்ணா
Vanakkam AnnA🙏❤️👑
மகிழ்ச்சி
சிவனை கொஞ்சம் வீரப்பன் உடைய கதையை கொஞ்சம் ரெண்டு நாளைக்கு ஒரு தடவினாலும் கொஞ்சம் போடுங்க மறந்து போயிடுது
Vanakkam anna🎉
சிவா அண்ணா எப்படி இருக்கீங்க நலமா இருக்கீங்களா நலம் அறிய ஆவலாக இருக்கின்றோம்
நன்றி அண்ணா நான் கேட்ட வீடியோ போட்டதற்கு
Anna vanakam ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Sofa and widows blind looks good
உங்களுக்கும் நக்கீரன் கோபாலுக்கும் என்ன பிரச்சினை பிரதர் நீங்கள் இப்போது பத்திரிகை நடத்துகிற்களா அதன் பெயர் என்ன சகோ
Siva media
அண்ணா மாதேஷ் மரணம் குறித்து வீரப்பன் அவர்கள் என்ன சொன்னார் ணா..
99 வாழ்த்துக்கள்
Shiva na ❤❤❤
சிவா அண்ணா மிஸ்டர் X என அழைக்கப்படும் தேவராஜ் நேர்காணல் செய்ததை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
Thambi super
❤first
வணக்கம் ❤ தோழர்
அண்ணா வாரம் ஒரு முறை காணொளி என்பதால் தயவுசெய்து குறைந்தது 30நிமிடமாவது வீடியோ பதிவிடுங்கள்
Shiva annaya welcome
Super anna
Siva anna Madesh photo iruntha kaminga anna parka aavala iruku
Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉
Apparsamy nerkaanal video mudunchuthanga sir
அண்ணா வீடியோ சீக்கிரம் போடுங்க ..
❤hai sir.
Vanakkagam siva midiya nanpargala
Vannakkam sir 🙏🏾
Sir next episodes eppo poda poringa
வணக்கம் அண்ணா
Hello Shiva sir 🎉❤
Arumainga
வணக்கம் சிவா அண்ணா நான் திண்டுக்கல் ராஜ்குமார்
Nanum thw
நொண்டுகல் ...குமாரா
அண்ணா ஐயா வீரப்பன் ஐயா அவர்களுக்கு கேப்டன் பிரபாகரன் படம் பார்த்திருப்பார்கள அதைப்பற்றி சொல்லுங்க
This picture story is narrated by kirti chakra Pandillapalli Srinivas IFoS., DCF. Srinivas sir his own idea not to kill Veerappa but to catch him alive. Because Srinivas sir not only Veerappa is the culprit but so many people are behind him. Srinivas sir intends to get information from Veerappa to know every one from him.
Anna Mathesh apparam enna pannanga?....
Dear Shiva sir, please tell me what's relationship between Devaraj and Iyandurai.
Kandavel Ayyandurai are related
அண்ணா.உங்களுக்கு உங்கள் . நண் பன்
துரைப்பாண்டியன் செந்தாமரைக்கண்ணன் வெள்ளதுரை விஜயகுமார் ஐபிஎஸ் இவர்களோடு நேர்காணல் போடவும்
ஒரு பயலும் உண்மையை சொல்லப் போவதில்லை.
Thambi Rangasamy mathes aasarikurunathan eallarumme ayyava thaniya vituvitu pooittanga aathanalthan ayya .veerappan. nammakoda eillai
Ayyandurai is veerappan real strength
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
🙏🏻
Siva anna
❤️
🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤
அண்ணா மாதேஷ் என்பவர்வீரப்பன் வனத்துறையினரை கடத்திய போதுபேச்சு வார்த்தைக்கு கோபால் சென்று போதுவீரப்பன் பக்கத்தில் சின்ன பையனாக உட்கார்ந்திருந்தார் அவரா
🎉
Maveeran madhesh
Manguni madesh
🙏🙏🇲🇾
I am tired 3
Sathya nagar sekar about
Tholar atleast 30 minutes video poduunga
தமிழர் விடுதலை படை தலைவன் அண்ணன் முகில் வாழ்க
அவன் தூக்குவாழி குஸ்கா அல்லவா
அய்யா வீரப்பனார்உடன் இருந்து அதனால் பாதிக்கப்பட்ட குடுபத்தில் உள்ள மக்களை பேட்டி எடுக்கலாமே
பிரபாகரன் வாழ்த்தும் கடைசி நிமிடம் வரை வீடியோ போடுங்க நீங்கள் தான் சரியாக சொல்கிறீர்கள் அண்ணா
அண்ணே உங்க வழக்கு என்ன நிலையில் இருக்கு ( வீரப்பன் புட்டோ வீடியோ பற்றிநக்கீரன் உங்கள் மீதுபோட்டது )
Siva
Natula narai news iruku
Atathai pathi pesu
Super🎉
Siva vera news illai ya itha vacha 😂😂😂😂😂
ஈழம் போர் வீடியோ புலிகளின் போர் யுக்தி வீடியோ போடுங்க
வணக்கம் அண்ணா ❤❤❤