அண்ணா நான் தினமும் உங்க வீடியோ பாத்துட்டுதான் தூங்குவேன் உங்க வீடியோ பாக்கலைனா எதோ மறந்தமாதிரி இருக்கும், உங்கள் பேச்சு அருமையா இருக்கு கேக்க கேக்க கேட்டுட்டே இருக்கணும்னு இருக்கு அண்ணா...
அண்ணா எந்த சினிமா நடிகர்களுக்கும் நான் ரசிகன் கிடையாது ஆனால் நான் கடந்த ஒரு வருடமாக மிகப்பெரிய ரசிகன் உங்களுக்கு கடந்த ஒரு வருடமாக வீரப்பன் சம்பந்தப்பட்ட காணொளியை உங்கள் சேனல் உள்பட எல்லா சேனல்களையும் பார்ப்பதுண்டு வீரப்பனின் உண்மையான வரலாற்று நிகழ்வை உண்மையாக சொல்வது நீங்கள்தான் ஏனென்றால் வீரப்பனுடன் பல வருடம் தொடர்பில் இருந்தீர்கள் துணிவு மிக்க பத்திரிகையாளர் என்பதும் எனக்கு தெரியும் மேகான் ரங்கசாமி சாகும் முன்பு இரவு முழுவதும் ஒரு தோழருடன் இருந்ததாக நீங்கள் சொல்கிறீர்கள் அந்தத் தோழர் நான் தான் என்று முகில் அவருடைய சேனல்களில் சொல்கிறார ஏன் இப்பொழுது யூடியூப் இல் உலா வரும் இந்த முகில் தான் ரங்கசாமி உடன் சென்றது என்று சொல்ல உங்களுக்கு என்ன தயக்கம் எதார்த்த துடன் நான் கேட்ட இந்த கேள்வியை விருப்பம் இருந்தால் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரும் 22:34 காணொளியில் ஒருவரியில் இதற்கு பதில் கூறவும்
உங்க வீடியோ நான் நிறைய பார்த்திருக்கிறேன் ஆனா எனக்கு ஒரு சின்ன டவுட் இதுவரை நான் கமெண்ட் பண்ணது கிடையாது அர்ஜுனன் இறந்துட்டாரு இல்லையா அவருடைய சமாதி எங்க இருக்குது அதிக கொஞ்சம் டேட்ல சொல்லிட்டீங்கன்னா கொஞ்சம் நிறைவா இருக்கும்னு நினைக்கிறேன் ரொம்ப நன்றி அண்ணா
Bro arjunan oda private part la gun ah vechu adichu arjunan mouth la cynade potu konutanga, atha arjunan tha suicide panitaru nu soli case ah close panitanga ithu already ivaru solitaru bro
Thangaludaiya veerappan vaalnthathun veelnthathum book salem book fair la vaangi padithen ,, migavum sirappaaga irunthathu ,,,, thanks a lot .. fantastic hardworking
அண்ணா வணக்கம் கும்பகோணத்தில் இருந்து வேல்முருகன அண்ணா உங்கள பத்தியும் வீரப்பனார் பத்தியும் ரொம்ப தப்பு தப்பா பேசிட்டு இருக்கான் அந்த முகில்பார்த்து கொஞ்சம் கண்டிச்சு விடுங்க அண்ணா❤🎉🎉
நீங்கள் குஷால்நகரா அருமை 👌👌👌 குஷால்நகரில் எனக்கு ஒரு நண்பர் இருந்தார் ..குஷால்நகரிலிருந்து சித்தாபுரம் ..பிரியாபட்ணம் பிரிவில் உள்ள பாரஸ்ட் கேட்டில் டீ கடை வைத்திருந்தார்..
நான் நீங்கள் சொல்லும் காலகட்டங்களில் நான் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தேன்அப்போது ஒரு தினசரி பேப்பரில்வீரப்பன் இறந்து விட்டான்அதனால் தான் புதைத்து சுத்தியும் தேங்காய் எல்லாம் உடைத்து பூஜை செய்திருக்கிறார்கள்கூட்டாளி எல்லாம்இருந்திருந்தால் இந்த அளவுக்கு செய்திருக்க மாட்டார்கள்இன்று செய்தித்தாளில் போட்டிருந்தது
சாா் நீங்க சென்னத தான் திரும்ப திரும்ப மாத்தி செல்லுறீங்க....அதை நான் தவறாக செல்லவில்லை....அதுகூட சிறப்பாக இருக்கிறது....இதற்க்கு பதிலா வீரப்பனால் பாதி்க்க பட்ட அல்லது அவரால் பயன் அடைந்த நபா்களின் காணொளியை பதிவு செய்தால்|...சிறப்பாக இருக்கும்....
நீங்க மகாபாரதம் படிச்சிருந்திங்கன்னா புரியும்,கதை கதைக்குள்கதை அந்த கதைக்குள்ளும் ஒரு கிளை கதை என்று நீளும்.. மகாபாரதத்தையும் விஞ்சி நிற்கிறது வீரப்பனாரின் சரிதம்... நீங்க 2Kனால அவர்களின் வாழ்வியலுக்கும் உங்கள் வேகத்திற்கும் நிறைய வேறுபாடு உண்டு...
@@Sivaguru. Sir 90's than avar death akum pothu na 9th standard than padichi kittu irunthen.... Na thappa kekal...avaroda life fulla theriyanum nu asai than apadi ketta...
@@RakshanSiva-ec6dr நானும் தப்பா சொல்லல சகோ இன்றைய கால ஓட்டத்துல புத்தக வாசிப்பு பழக்கமே மறைஞ்சிடுச்சு. ஒரு வரில மொத்த கதையையும் சொல்லுங்க என்று கேட்பவர்கள் அதிகமாகி கொண்டிருக்கிறார்கள்.. வீரப்பனை வைத்து ஒரு பெரிய கூட்டமே சுழன்றிருக்கிறது.. அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு கிளை கதைகள் என்றுதான் சொன்னேன்.. உங்க மனசு புண்பட அல்ல. மன்னியுங்கள்...
@shivamedia அண்ணா ,நம்ம குஸ்கா முகில் அவர் தான் மேக்கியம் ரங்கசாமி கூட வேட்டைக்கு போனதாகவும் , ரங்கசாமி கொல்லப்படும்போது முகில் வீர்ப்பனிடம் இருந்ததாக உருட்டிட்டு இருக்காரு.
அரங்கசாமி தோழன் முகில் என்று ஏன் கூற மறுக்கிறீர்கள். நீங்கள் கூறிய தகவலை முகில் பல மாதங்களாக முன்பு கூறியுள்ளார். நான் பொய் என்று நினைத்தேன். இப்பொழுது நீங்கள் கூறியதை வைத்து உண்மையானது. ஆனால் அவர் பெயரை கூறுவதற்கு மறுப்பதற்கான காரணம் என்ன❓❓❓❓ நீங்களும் உயிருடன் இருக்கும் நபரை மறைப்பது ஏன்❓❓❓❓
துப்பாக்கி சித்தனும் கும்பியும் நல்ல கணவன் மனைவி இப்பவும் சந்தோஷமாகத்தான் வாழ்கிறார்கள் ஆனால் பேபி வீரப்பன் தான் சித்தனின் மனைவியை சபல புத்தியோடு பார்த்தான் அப்ப சித்தனுக்கு கோபம் வரத்தானே செய்யும் இதை சித்தன் கண்டித்தா பேபி வீரப்பனை ஐயா வீரப்பன் கண்டித்தார் இது பிடிக்காமல் தனியே சென்ற பேபி விதி என்னும் வலையில் விழுந்து இளம் வயதிலேயே கந்த வேலுவின் சதியில் விழுந்து மாண்டார் இதை ஏற்கனவே அண்ணன் சிவா அண்ணன் கூறியுள்ளார்
கிராமங்களில் ஒருபுறம் துரோகங்களும் ஆட்காட்டிகளும் புறம் பேசுதலும் காட்டி கொடுத்தலும் என்று நிறைய பார்க்க முடிகிறது.. நகரங்களில் பெரும்பாலும் மூன்றாவது வீட்டுக்காரன் யார் என்று தெரிந்து கொள்ளக்கூட விரும்புவதில்லை...
மேக்கன் ரங்கசாமியுடன் வேட்டைக்கு உடன் சென்ற நபர் முகில் தானே???. அவர் அப்படி தான் அனைத்து பேட்டிகளிலும் சொல்கிறார்... நீங்கள் ஏன் முகில் பெயரை தவிர்ப்பது ஏன் சிவா அண்ணா.....
அண்ணா நான் தினமும் உங்க வீடியோ பாத்துட்டுதான் தூங்குவேன் உங்க வீடியோ பாக்கலைனா எதோ மறந்தமாதிரி இருக்கும், உங்கள் பேச்சு அருமையா இருக்கு கேக்க கேக்க கேட்டுட்டே இருக்கணும்னு இருக்கு அண்ணா...
எனக்கும் அப்படித்தான் தினமும் இரவு நேரங்களில் அவர் வீடியோவை கேட்டுவிட்டு தான் அப்படியே தூங்கி விடுவேன்
Sunday = Shiva media day💪
Hard work never fails ungalukku ennaikkavathu big appreciation kedaikkum👑🔥
அண்ணா எந்த சினிமா நடிகர்களுக்கும் நான் ரசிகன் கிடையாது ஆனால் நான் கடந்த ஒரு வருடமாக மிகப்பெரிய ரசிகன் உங்களுக்கு கடந்த ஒரு வருடமாக வீரப்பன் சம்பந்தப்பட்ட காணொளியை உங்கள் சேனல் உள்பட எல்லா சேனல்களையும் பார்ப்பதுண்டு வீரப்பனின் உண்மையான வரலாற்று நிகழ்வை உண்மையாக சொல்வது நீங்கள்தான் ஏனென்றால் வீரப்பனுடன் பல வருடம் தொடர்பில் இருந்தீர்கள் துணிவு மிக்க பத்திரிகையாளர் என்பதும் எனக்கு தெரியும் மேகான் ரங்கசாமி சாகும் முன்பு இரவு முழுவதும் ஒரு தோழருடன் இருந்ததாக நீங்கள் சொல்கிறீர்கள் அந்தத் தோழர் நான் தான் என்று முகில் அவருடைய சேனல்களில் சொல்கிறார ஏன் இப்பொழுது யூடியூப் இல் உலா வரும் இந்த முகில் தான் ரங்கசாமி உடன் சென்றது என்று சொல்ல உங்களுக்கு என்ன தயக்கம் எதார்த்த துடன் நான் கேட்ட இந்த கேள்வியை விருப்பம் இருந்தால் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரும் 22:34 காணொளியில் ஒருவரியில் இதற்கு பதில் கூறவும்
உங்க வீடியோ நான் நிறைய பார்த்திருக்கிறேன் ஆனா எனக்கு ஒரு சின்ன டவுட் இதுவரை நான் கமெண்ட் பண்ணது கிடையாது அர்ஜுனன் இறந்துட்டாரு இல்லையா அவருடைய சமாதி எங்க இருக்குது அதிக கொஞ்சம் டேட்ல சொல்லிட்டீங்கன்னா கொஞ்சம் நிறைவா இருக்கும்னு நினைக்கிறேன் ரொம்ப நன்றி அண்ணா
அவங்கள எரிச்சுட்டாங்க
Bro arjunan oda private part la gun ah vechu adichu arjunan mouth la cynade potu konutanga, atha arjunan tha suicide panitaru nu soli case ah close panitanga ithu already ivaru solitaru bro
It's up to the STF. As per the records arjunan is dead him by self by suicide.
Arjunan,Rangaswami,Ayyandurai died same time 1995
In t.narasipuram..sir...
Thangaludaiya veerappan vaalnthathun veelnthathum book salem book fair la vaangi padithen ,, migavum sirappaaga irunthathu ,,,, thanks a lot .. fantastic hardworking
Antha book fair place slunga bro
அண்ணா வணக்கம் கும்பகோணத்தில் இருந்து வேல்முருகன அண்ணா உங்கள பத்தியும் வீரப்பனார் பத்தியும் ரொம்ப தப்பு தப்பா பேசிட்டு இருக்கான் அந்த முகில்பார்த்து கொஞ்சம் கண்டிச்சு விடுங்க அண்ணா❤🎉🎉
Sethukuli govindan voice poduga sir please
வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் தேசியம் வளர்க
சிவா அண்ணாவுக்கு என் அன்பு கலந்த வணக்கங்கள்
1st like &comment
🎉
சிவா அண்ணா வணக்கம் அருமையான வீடியோ பதிவு 🎉🎉🎉🎉
❤❤❤🙏🌹I miss you🙏 ayya veerappn nr Shiva Anna ❤super cute👍🌹
நன்றி சார் 🙏🏼💗
அன்புடன் வணக்கம் அண்ணா ❤❤❤
Super thambi.super
Wait wait wait wait long time waiting sir ❤❤❤❤❤❤
Don't worry
Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉
சூப்பர் சார். ஒரு பரபரப்பான திரைப்படசீன் மாதிரி இருந்தது சார். சேத்துக்குளியின் நேர்மையான நீதியான தண்டனை வியக்க வைக்கிறது.
இன்றைய பதிவுசிறப்பாக
இருந்தது
Second veiw,first commend
Good job
🦁🦁 veerapan ayya Vera level super 🎉vankam asriyar a 🎉
Siva anna 😍 .....
சிவா அண்ணா வீடியோவை
அனைத்தும் வரிசை பண்ணி போடுங்க அண்ணா
வணக்கம் சிவா அண்ணா குடகு மாவட்டத்தில் குசால்நகர் இருந்து 🙏🏻🙏🏻🙏🏻
நீங்கள் குஷால்நகரா அருமை 👌👌👌 குஷால்நகரில் எனக்கு ஒரு நண்பர் இருந்தார் ..குஷால்நகரிலிருந்து சித்தாபுரம் ..பிரியாபட்ணம் பிரிவில் உள்ள பாரஸ்ட் கேட்டில் டீ கடை வைத்திருந்தார்..
உங்களுக்கு தெரியுமா ..??
Vanakkam AnnA👑❤️🙏
சிவா அண்ணா❤
I will meet you சிவா அண்ணா from SARAN GARMENTS
veerappan ayya videos daily update pannunga sir 🙏
Super voice 🎧
நான் நீங்கள் சொல்லும் காலகட்டங்களில் நான் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தேன்அப்போது ஒரு தினசரி பேப்பரில்வீரப்பன் இறந்து விட்டான்அதனால் தான் புதைத்து சுத்தியும் தேங்காய் எல்லாம் உடைத்து பூஜை செய்திருக்கிறார்கள்கூட்டாளி எல்லாம்இருந்திருந்தால் இந்த அளவுக்கு செய்திருக்க மாட்டார்கள்இன்று செய்தித்தாளில் போட்டிருந்தது
இனிய மதிய வணக்கம் சிவா சார் 👍👍👍
பாகுபலி கதையில் வரும் காட்சி போல உள்ளது.
ரங்கசாமி தோழன் cook முகில்?
குஸ்கா இல்ல சத்தியமூர்த்தி
Super Siva Annaa
அருமை அண்ணன் சிவாவிற்கு ஒரு ராயல் சல்யூட்..கணக்கம்பாளையம் எங்கள் ஊர்..
❤ நன்றி ஐயா
வணக்கம் அண்ணா🙏❤️
Shiva na ❤❤❤
வணக்கம் 🙏 சிவா அண்ணா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
சாா் நீங்க சென்னத தான் திரும்ப திரும்ப மாத்தி செல்லுறீங்க....அதை நான் தவறாக செல்லவில்லை....அதுகூட சிறப்பாக இருக்கிறது....இதற்க்கு பதிலா வீரப்பனால் பாதி்க்க பட்ட அல்லது அவரால் பயன் அடைந்த நபா்களின் காணொளியை பதிவு செய்தால்|...சிறப்பாக இருக்கும்....
நீங்க மகாபாரதம் படிச்சிருந்திங்கன்னா புரியும்,கதை கதைக்குள்கதை அந்த கதைக்குள்ளும் ஒரு கிளை கதை என்று நீளும்.. மகாபாரதத்தையும் விஞ்சி நிற்கிறது வீரப்பனாரின் சரிதம்... நீங்க 2Kனால அவர்களின் வாழ்வியலுக்கும் உங்கள் வேகத்திற்கும் நிறைய வேறுபாடு உண்டு...
@@Sivaguru. Sir 90's than avar death akum pothu na 9th standard than padichi kittu irunthen.... Na thappa kekal...avaroda life fulla theriyanum nu asai than apadi ketta...
@@RakshanSiva-ec6dr நானும் தப்பா சொல்லல சகோ இன்றைய கால ஓட்டத்துல புத்தக வாசிப்பு பழக்கமே மறைஞ்சிடுச்சு. ஒரு வரில மொத்த கதையையும் சொல்லுங்க என்று கேட்பவர்கள் அதிகமாகி கொண்டிருக்கிறார்கள்.. வீரப்பனை வைத்து ஒரு பெரிய கூட்டமே சுழன்றிருக்கிறது.. அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு கிளை கதைகள் என்றுதான் சொன்னேன்.. உங்க மனசு புண்பட அல்ல. மன்னியுங்கள்...
@@Sivaguru. 🤝
First ❤
வணக்கம் சிவாஅண்ணா
@shivamedia அண்ணா ,நம்ம குஸ்கா முகில் அவர் தான் மேக்கியம் ரங்கசாமி கூட வேட்டைக்கு போனதாகவும் , ரங்கசாமி கொல்லப்படும்போது முகில் வீர்ப்பனிடம் இருந்ததாக உருட்டிட்டு இருக்காரு.
Vanakam Anna 🎉🎉🎉🎉❤❤❤❤❤
Vanakkam
அண்ணா வணக்கம். நீங்கள் தயார் செய்த சுற்றுலா வெற்றிகரமாக அமைந்தது பற்றி ஒரு Video பதிவு வெளியிடுங்கள்.. நன்றி
புதுவை இமையோன்
Anna rangasamy kuda ponathu mugil thana anna? Apdinu avarea solirukaru nerkanala.. ithu unmaya?
அரங்கசாமி தோழன் முகில் என்று ஏன் கூற மறுக்கிறீர்கள். நீங்கள் கூறிய தகவலை முகில் பல மாதங்களாக முன்பு கூறியுள்ளார். நான் பொய் என்று நினைத்தேன். இப்பொழுது நீங்கள் கூறியதை வைத்து உண்மையானது. ஆனால் அவர் பெயரை கூறுவதற்கு மறுப்பதற்கான காரணம் என்ன❓❓❓❓ நீங்களும் உயிருடன் இருக்கும் நபரை மறைப்பது ஏன்❓❓❓❓
முகில் இல்லை சத்தியமூர்த்தி
Vanakkam anna
உங்கள் புத்தகம் 1.2.என்ன விலை
அவருக்கே போண் செய்யுங்கள்
Bro nice explained
innaiku kuda kanakkam palayam poirunthane...thottakombai forest laya veerappan kulu irunthuchu
super sir
சிவா அண்ணா வணக்கம் பேபி வீரப்பனுக்கும் துப்பாக்கி சித்தன் மற்றும் கும்பி இவர்களுக்கிடையே என்ன பிரச்சனை சொல்லுங்கண்ணா காரைக்காலில் இருந்து ஜான்சன்.
துப்பாக்கி சித்தனும் கும்பியும் நல்ல கணவன் மனைவி இப்பவும் சந்தோஷமாகத்தான் வாழ்கிறார்கள் ஆனால் பேபி வீரப்பன் தான் சித்தனின் மனைவியை சபல புத்தியோடு பார்த்தான் அப்ப சித்தனுக்கு கோபம் வரத்தானே செய்யும் இதை சித்தன் கண்டித்தா பேபி வீரப்பனை ஐயா வீரப்பன் கண்டித்தார் இது பிடிக்காமல் தனியே சென்ற பேபி விதி என்னும் வலையில் விழுந்து இளம் வயதிலேயே கந்த வேலுவின் சதியில் விழுந்து மாண்டார் இதை ஏற்கனவே அண்ணன் சிவா அண்ணன் கூறியுள்ளார்
இறக்கும் தருணம் சேத்துக்குளி கோவிந்தனின் வயது எவ்வளவு ?சிவா அண்ணா.
34
உங்களுடைய வீடியோக்களை வரிசை எண் கொடுத்து பதிவிடவும் .
நம்பர் தேவையில்லை பிளே லிஸ்டில் சென்றால் வரிசையாக உள்ளது
அண்ணா நான் பாண்டியன் பெரம்பலூர் உங்களை தவிர நான் யாருக்கும் ரசிகன் கிடையாது. உங்களை வணங்குகிறேன்
சார் மேய்க்யான் ரங்கசாமி புகைப்படம் இருந்தால் பகிருங்கள் plz ..
Hello Shiva sir 🎉❤
Hi. Anna🎉❤
Siva sir வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் உங்கள் படைப்பின் விலை எவ்வளவு ஒரு பாகத்திற்கு நான்கு பாகத்திற்கும் சேர்த்து எவ்வளவு
1700
நாம் தமிழர்
தமிழன் தமிழகத்தை ஆண்டால்...மாவீரன் வீரப்பனார் தோல்வியடைய மாட்டார்.... நாம்தமிழர்
சிவா அண்ணா மாதேஷ் புகைப்படம் இருந்தால் பதிவிடுங்கள் நாமக்கல் கண்ணன்
கிராமங்களில் ஒருபுறம் துரோகங்களும் ஆட்காட்டிகளும் புறம் பேசுதலும் காட்டி கொடுத்தலும் என்று நிறைய பார்க்க முடிகிறது.. நகரங்களில் பெரும்பாலும் மூன்றாவது வீட்டுக்காரன் யார் என்று தெரிந்து கொள்ளக்கூட விரும்புவதில்லை...
Tholar Vera yarum illa namma kushkadhannu sollikittu thiriyararu adhu nijama anna
அடுத்த வீடியோ எப்போ அண்ணா அடுத்த வாரம் பதிவு இரக்கம் செய்விங்களா.. ஒரே கோர்வை யா போடுங்க அண்ணா
❤❤❤❤❤
Hi siva anna
அட போங்க சார்... எப்ப பாத்தாலும் ஒரு twist ஒட முடிச்சிடுறீங்க.... Next என்ன ஆச்சின்னு, எப்ப next வீடியோ வரும்னு காத்துட்டே இருக்கோம்..
Hi anna
சிவா அண்ணா நல்லா இருக்கீங்களா??
வணக்கம் சிவா அண்ணா நான் திண்டுக்கல் ராஜ்குமார்
அண்ணா ஐயா வீரப்பன் ஐயா அவர்களுக்கு கேப்டன் பிரபாகரன் படம் பார்த்திருப்பார்கள அதைப்பற்றி சொல்லுங்க சார்
Tb பெருமாள் part 2 videos எப்போது வரும் சிவா அண்ணா
Devaraj photo pls
வணக்கம் அண்ணா
ரங்கசாமியோடு போயிருந்த தோழுர் யார் அண்ணா
Mugil😊
உருட்டு முகில் என்கிற சிவக்குமார்
Sathya moorthy
கோட்டைக்காடு குப்புசாமி வீரப்பன் குறித்து சொல்லுங்க
மேக்கன் ரங்கசாமியுடன் வேட்டைக்கு உடன் சென்ற நபர் முகில் தானே???.
அவர் அப்படி தான் அனைத்து பேட்டிகளிலும் சொல்கிறார்...
நீங்கள் ஏன் முகில் பெயரை தவிர்ப்பது ஏன் சிவா அண்ணா.....
முகில் இல்லை தோழர் சத்தியமூர்த்தி
Siva annaya Arjun details please
அண்ணா வணக்கம் மூலனூர் மதன்❤
அண்ணா வணக்கம்
7 to 8 veerapan kaatukulla poranu sonninga
கண் முன்னால நேர்ல சொல்ற விஸுவல் விரியுது....
Intha sampavathil mugil illaya anna😂😂
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Anna you are saying wrong kuttaiyur poga makkam palayam valiya direct uh va polam from kadambur
10:42 கூட இருந் தோழர் என்று கூறுகிறீர்கள் அது யார் என்று வெளிப்படையாக கூறலாமே அது முகிலன் என்று அவர் கூறுகிறார்
Aruminga
அடுத்த 21, 22 - வீரப்பன் காட்டு பயணம் உண்டா?
🎉
அரச்ச மாவையே எத்தனை நாளைக்கு
அரைப்பீர்கள்.
Maavu arayura vareikkum areikkanum
❤hai sir.
இவர் இயக்குநர்
சேத்துகுழி கோவிந்தன் பெரிய புலுத்தியாகவே இருந்துட்டு போகட்டும் போ....😂
I am 1
நீங்க கொஞ்சம் மரச்சு சொல்றீங்க.ரெங்கசாமி அந்த பொண்ண ரேப் பண்ணிதான்....
👌👌👌👌👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
One