யாசகம் கேட்டுவரும் நபர்களின் தொல்லை அதிகமாக இருக்கிறது என்ன செய்வது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 45

  • @ShahulHameed-qg3tm
    @ShahulHameed-qg3tm Месяц назад +7

    பிச்சை கேட்பவரகளுக்கு நாம் நன்றி சொல்லவேண்டும் காரணம் நமக்கு நன்மை கிடைக்க காரணம் ஆகி விட்டார் அல்லவா

  • @sindhasindha940
    @sindhasindha940 Месяц назад +4

    கேட்பவருக்கு கொடுக்கும் நிலையில் நம்மை வைத்துல்ல அல்லாஹ்விற்கு நன்றி சொல்லுங்கள் ! பொறுமையை கடைபிடியுங்கள்

  • @shafeekahamed2756
    @shafeekahamed2756 Месяц назад +1

    பிஜே அவர்களின் இந்த நல்ல யோசனைக்கு நன்றி. மேலும் ஒரு யோசனை : சிகப்பு, பச்சை என்று சுவிட்ச்சை மாத்தும்போது, பெல் சவுண்ட் குறைவு, அதிகம் என்று மாறினால், பிஸியாக இருக்கும்போது நமக்கு பெல் அடிப்பது மென்மையாக தெரிய வரும். பின்னர், பச்சைக்கு சுவிட்ச்சை மாற்றி விட ஞாபகம் வரும்.

  • @a.rahmana.rahman9900
    @a.rahmana.rahman9900 11 дней назад

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @kadermohideen1366
    @kadermohideen1366 Месяц назад +9

    பிச்சை எடுத்து டாஸ்மாக் போய் தாகம் தீர்ப்பவர்களும் உண்டு.

    • @Smjs520
      @Smjs520 Месяц назад

      தர்மத்தை வாங்குகின்றனர் தவறான வழியில் பயன்படுத்தினால் அதற்குரிய உண்டான தண்டனை அல்லாஹ்விடம் கிடைக்கும் ஆனால் தர்மம் செய்த நன்மை உங்களுக்கு கிடைக்கும்

  • @mohamedifasath3267
    @mohamedifasath3267 Месяц назад +5

    மற்றவர்களுக்கு நாம் உதவி செய்தால் அல்லாஹ் நமக்கு உதவி செய்வான்
    ஆடம்பரமான Calling bell வாங்க பணம் இருக்கு தர்மம் செய்ய பணம் இல்லையா? நபி (ஸல்) தம்மிடம் உள்ள உள்ள அனைத்தையும் தர்மம் செய்து ஏழ்மையாகவே வாழ்ந்தார்கள்
    ஆகவே வசதியுள்ளவர்கள் எந்த காரணமும் சொலாலாமல் கொடுப்பதே அல்லாஹ்வுக்கு விருப்பமான செயலாகும்
    அல்ஹம்துலில்லாஹ்

  • @mullaimadal9770
    @mullaimadal9770 Месяц назад +2

    அழகான முறையில் பதில் சொல்லலாம் என்ற அனுமதி யாருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது ?
    கையில் வைத்து கொண்டு கொடுக்காமல் இருப்பவர்களுக்காக ?
    இல்லை ..
    கொடுக்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்கா ?

  • @mubarakabdulmajeed2116
    @mubarakabdulmajeed2116 Месяц назад +8

    ப‌சிக்குது என‌ பிச்சை கேட்டு வ‌ந்தால் சாப்பாடு இருக்கு சாப்பிடுறியா என‌ கேட்டால் சாப்பாடு வேண்டாம் காசு தாங்க‌ என்றும் கேட்கிறார்க‌ள்.

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci Месяц назад +2

    வர்ரவங்களுக்கு எதாவது குடுத்தனுப்பணும்.நமக்கு நன்மைதான்.பெல்அடித்தாலும் சிரமம் பார்க்காத கொடுங்க.இதுக்கு எதுக்கு விளக்கம்.நாடு வௌங்காது.

  • @ganashok9817
    @ganashok9817 Месяц назад

    Very good

  • @JeseemFouzul
    @JeseemFouzul Месяц назад +1

    அதிகமானோர் இதை பிழைப்பாக மாற்றியுள்ளாரகள். தினமும் ஒரு ஏறியா என மாதம் முழுவதும் சுற்றுகிறார்கள். கடை தெருக்கள், மஸ்ஜித் என எதையும் தவறவிடுவதில்லை. இதில் கொடுமை என்னவென்றால் தொழுகை, நோன்பு என்பன இவர்கள் கடைப்பிடிப்பதில்லை. முக்கியமாக நோன்பு, இவர்கள் வாரிசுகளை நோன்பு மாதம்தான் உருவாக்குகின்றார்கள்.

  • @MohamedSalem-x4s
    @MohamedSalem-x4s Месяц назад

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ சகோதரர் பீஜே அவர்களே இப்பொழுது தர்மம் கேட்பது நாகரிகமாக மாறிவிட்டது உண்மையிலேயே அவர்கள் தகுதியானவர்களா என்று பார்த்தால் அப்படி இல்லை அவர்களுடைய நோக்கம் எல்லாம் வசூல் செய்ய வேண்டும் என்பதாக மட்டும் தான் உள்ளது உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் பேங்க் வாசல் பெரிய ஓட்டல் தின்பண்டங்கள் விற்க பேக்கரி நகைக்கடை வாசல் இது போன்ற எண்ணற்ற பொது இடங்களில் எப்படியும் தந்து விடுவார்கள் என்ற நோக்கத்துடன் குறிப்பாக பல பேர் செயல்படுகிறார்கள் அது வந்து கோபத்தை தான் உண்டு பண்ணுகிறது என்ன செய்வது அவர்களது நோக்கம் எல்லாம் வசூலிப்பதாக மட்டும் தான் உள்ளது

  • @aymanbasheer5114
    @aymanbasheer5114 Месяц назад

    35 வருடத்திற்கு முன்பே நான் வீட்டில் வைத்திருக்கிறேன் இன்டெர்க்கோம்

  • @HumayunRaja-bt1nn
    @HumayunRaja-bt1nn Месяц назад +1

    Miskeengalai uñdakkiyadhu yaar karanam yenna

  • @najimutheen3896
    @najimutheen3896 Месяц назад +5

    எப்போழுதாவது சிகப்பு லைட் என்றால் பரவாயில்லை எப்போதுமே சிகப்பு லைட் ஆ என்று வருபவர்கள் நினைக்கும் அளவு நடக்க கூடாது

  • @abdullahmohamed6980
    @abdullahmohamed6980 Месяц назад

    பெரிய வீடு என்றால் காலிங் பில்லோடு சேர்த்து கேமரா வசதியோடு இருந்த இடத்தில் இருந்தே பதில் சொல்லி அனுப்பலாமே .
    கேமராவில் பார்த்து பதில் சொல்லி அனுப்பலாம்

  • @aarifways4153
    @aarifways4153 Месяц назад

    பச்சை லைட் சிகப்பு லைட் வேறலெவல் ஐடியா 😅

  • @jnazeerjnazeer7675
    @jnazeerjnazeer7675 Месяц назад

    In gulf countrys not allowed beggars

  • @halifasana8386
    @halifasana8386 Месяц назад

    Assalamualaikum
    நகை சீட்டு சேரலாமா.. அது வட்டியில் சேருமா

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns1566 Месяц назад

    மீன் வேண்டாம்...மீன் பிடிக்க கற்று கொடுக்க லாமா ??? அதாவது ஒரு வேலை தேட உதவி செய்யலாம்...நமது நாட்டில் டீ கடைகளில் நிறைய வேலை உள்ளது.... பெர்மனநண்ட் solution...

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 Месяц назад +2

    நீங்கள் கூறுவதை செய்தாலும் அவர்கள் கேட்கவில்லை

    • @mubarakabdulmajeed2116
      @mubarakabdulmajeed2116 Месяц назад

      அத்துட‌ன் 3 த‌ட‌வை க‌த‌வை த‌ட்டிப்பார்த்தும் திற‌க்காவிட்டால் திரும்பி விட‌ வேண்டும் என்கிற‌து இஸ்லாம். பிச்சைக்கார‌ர்க‌ளோ த‌ட்டோ த‌ட்டு என‌ கேட்டை த‌ட்டிக்கொண்டே இருக்கிறார்க‌ள்.
      இன்னும் சில‌ரிட‌ம் அழ‌கான‌ சொல்லில் ம‌னைவி வேலையில் இருக்கிறார், போய் வாருங்க‌ள் என்றால் ந‌ம்முட‌ன் விவாதிக்க‌ வ‌ருகிறார்க‌ள். க‌டைசியில் க‌டும் சொல்லை பாவித்துத்தான் அனுப்ப‌ வேண்டியுள்ள‌து.
      அர‌பு நாட்டில் ந‌ல்ல‌ ப‌ழ‌க்க‌ம் உள்ள‌து. பிச்சை கேட்டால் த‌ம் சுட்டு விர‌லை வான‌த்தின் ப‌க்க‌ம் உய‌ர்த்தி காட்டுவாக‌ள். அத‌ன் பொருள் அள்ளாஹ்வின் பொறுப்பில் உன்னை விடுகிறேன் என்ப‌தாகும். பிச்சை எடுப்போரும் அதை விள‌ங்கி சென்றுவிடுவ‌ர்.
      ந‌ம் நாட்டில் வான‌த்தின் ப‌க்க‌ம் சுட்டிக்காட்டினால் பிச்சைக்கார‌ன் வான‌த்தை பார்த்து விட்டு மீண்டும் கையேந்துகிறான்.
      முப்தி

  • @HumayunRaja-bt1nn
    @HumayunRaja-bt1nn Месяц назад +1

    Miskeengal somberigal

  • @MOHANRAJ-mw7gj
    @MOHANRAJ-mw7gj Месяц назад +1

    இதை ஒரு தொழிலாக ஒரு பெரும் கூட்டம் செய்கிறது,,,, உண்மையாக கஷ்ட படுகிற ஆட்களும் உண்டு,,, தரம் பார்த்து கொடுக்க வேண்டும். கோவை நகரிலும் இந்த தொல்லை அதிகம்,,,

  • @jehangirbasha5686
    @jehangirbasha5686 Месяц назад

    படிச்சவனே சிக்னல்ல நிற்பது இல்லை

  • @rahman_gaming854
    @rahman_gaming854 Месяц назад +1

    உனக்கு அவ்வளவு பெரிய வீட்டை கொடுத்து அம்மாவுக்கு அவன் வீடு இல்லாமல் இருப்பவனை பார்த்தால் எரிச்சலாக தான் தெரியும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள் உன்னிடம் இருப்பதை பறிப்பதற்கு அல்லாஹ்வுக்கு வெகுநேரமாகாது ஒரு பேரித்தம் பழத்தை கொடுத்தாவது உங்களை நரகத்திலிருந்து காத்துக் கொள்ளுங்கள் ஒரு பேரித்தம் பழத்தை கொடுத்தாவது உங்களை நரகத்திலிருந்து காத்துக்கொள்ளுங்கள் நபிசல் அவர்கள் கள் கூறியது மறுமையை அஞ்சு கேள்வி கேளுங்கள் பசித்தவனுக்கு உங்கள் புத்திமதி தேவையில்லை தேவை உணவு மட்டுமே எப்படி தர்மம் செய்யலாம் என்று நினைத்த காலம் போய் எப்படி தர்மத்தில் இருந்து தப்பிக்கலாம் என்ற காலம் வந்துவிட்டது அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக

    • @user-vt8yk7kk9w
      @user-vt8yk7kk9w Месяц назад +1

      ஏதோ அல்லாஹ்வுக்கு பயந்த காரணத்தினால் தானே இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள்

    • @rahman_gaming854
      @rahman_gaming854 Месяц назад

      @user-vt8yk7kk9w அல்லாஹ்விற்கு பயப்படுபவன் அல்லாஹ் அவனுக்கு கொடுத்ததை பிறருக்கு கொடுப்பான் கேள்வி கேட்க மாட்டான் ஏழைகளின் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சி கொள்ளவும் ஏனெனில் நம்மை விட 500 ஆண்டுகள் முன்பதாக சொர்க்கத்தை ஏழைகள் அடைந்து விடுவார்கள் அல்லாஹ் கொடுத்ததை கொடுப்பதற்குஇவர்களுக்கு எரிச்சல் எதற்கு அல்லாஹ் வழங்கியது ஒருவருக்கு மட்டுமல்ல இது போன்ற ஏழைகளுக்கும் சேர்த்து நம் கையில் கொடுக்கின்றான்

    • @Safirmohamed-oq7od
      @Safirmohamed-oq7od Месяц назад

      வியாக்கியானம் பேசக்கூடாது. பசின்னு இப்ப எவன் பிச்சை கேட்கிறான்? காசு பணம் தான் கேட்கிறான். எதற்கு அரிசி வாங்கி சோறு பொங்கி திண்ணவா? தண்ணியடிக்கவும் சினிமாவுக்கு போகவும் தான் பிச்சை எடுக்குறானுங்க! சொன்னால் நம்ப மாட்டீர்கள் எனது நண்பர் ஒருவர் கூறினார் கைத்தடியில் சைக்கிளின் பெல் வைத்து டிரிங், டிரிங் னு அடித்துக்கொண்டு பார்வை குன்றிய அல்லது அதுபோல் நடித்த ஒரு பிச்சைக்காரர் உள்ளார். அவர் வங்கி கணக்கில் இருப்புத்தொகையினை கணக்கு கேட்டு income tax department அவர் வீட்டிற்கு வந்ததாம்! நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை. இன்றோ பிச்சை எடுப்பதனை வியாபாரமாகவே செய்துவருகின்றனர். உடல் ஆரோக்கியம் பெற்றவர்கள் தர்மம் பெற தகுதியற்றவர்கள். அவர்கள் உழைத்துதான் உண்ண வேண்டும். மீறி பிச்சை எடுத்தால் மறுமையில் அவர்களின் உடல் இரும்பு சீப்பினால் சீவப்பட்டு சதையற்றவர்களாகத்தான் வருவார்கள் என்று நபியவர்கள் கூறியுள்ளனர். எனவே ஒரு பேரீத்தம் பழத்தையாவது கொடுத்து நரகத்திலிருந்து உங்களை காத்துக்கொள்ளுங்கள் என்று கூறிய நபிகள் நாயகம் தான் ஒரு முஸ்லிம் ஒரே புற்றில் இரண்டு தடவை கொத்துப்படமாட்டான் என்றும் கூறியுள்ளனர். அதாவது ஏமாற மாட்டான் என்பது அதன் அர்த்தம்.

  • @thowheed9653
    @thowheed9653 Месяц назад

    பசித்தவனுக்கு உணவளிப்பதை விட யாசகம் கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்வதை விட வேறு எந்த நவீன கருவிகளும் பயனளிக்காது😊

  • @bigbrother9813
    @bigbrother9813 Месяц назад

    ஹதீஸில் வரக்கூடிய அரபு வாசகங்களை படிக்காமல் நேரிடையாக தமிழில் அர்த்தம் சொன்னால் மிக நன்றாக இருக்கும். நேரமும் மிச்சப்படும்

  • @noorulaminhussain5097
    @noorulaminhussain5097 Месяц назад +1

    மிக மிக முட்டா்தனமான யோசனை.

  • @ussathkandan6958
    @ussathkandan6958 Месяц назад +1

  • @mullaimadal9770
    @mullaimadal9770 Месяц назад +2

    அழகான முறையில் பதில் சொல்லலாம் என்ற அனுமதி யாருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது ?
    கையில் வைத்து கொண்டு கொடுக்காமல் இருப்பவர்களுக்காக ?
    இல்லை ..
    கொடுக்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்கா ?