ONLINE PJ
ONLINE PJ
  • Видео 8 424
  • Просмотров 9 912 166
NTF இன் பொதுக்குழு (2024)பற்றிய அறிவிப்பு
PJ
This is a pure non-profit educational purpose video. There is no Ad in this video or channel. We have shown footages of few video clips for one more of the following purposes, criticism, commenting, news reporting, teaching, scholarship, and research purposes, But not for earning.
FAIR-USE COPYRIGHT DISCLAIMER:
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
Follow us on other social...
Просмотров: 437

Видео

புல்டோசர் கலாச்சாரத்திற்கு எதிராக உச்சநீதி மன்றம் கொடுத்த தீர்ப்பும் பத்து கட்டளைகளும்
Просмотров 5 тыс.2 часа назад
15 நவம்பர் 2024 ஜும்ஆ இரண்டாம் உரை புல்டோசர் கலாச்சாரத்திற்கு எதிராக உச்சநீதி மன்றம் கொடுத்த தீர்ப்பும் பத்து கட்டளைகளும் PJ This is a pure non-profit educational purpose video. There is no Ad in this video or channel. We have shown footages of few video clips for one more of the following purposes, criticism, commenting, news reporting, teaching, scholarship, and research purposes, But not for...
இறுதி நபி எடுத்துரைத்த ஏகத்துவம் பாகம் 42
Просмотров 1,3 тыс.2 часа назад
15 நவம்பர் 2024 ஜும்ஆ முதல் உரை இறுதி நபி எடுத்துரைத்த ஏகத்துவம் பாகம் 42 PJ This is a pure non-profit educational purpose video. There is no Ad in this video or channel. We have shown footages of few video clips for one more of the following purposes, criticism, commenting, news reporting, teaching, scholarship, and research purposes, But not for earning. FAIR-USE COPYRIGHT DISCLAIMER: Copyrig...
இலங்கை இஸ்மாயில் என்பவரின் உளறல்களில் ஒன்று ......குரானுக்கு எதிரான பொய்யான செய்திகளுக்கு முட்டுகொடு
Просмотров 2 тыс.9 часов назад
இலங்கை இஸ்மாயில் என்பவரின் உளறல்களில் ஒன்று ... குரானுக்கு எதிரான பொய்யான செய்திகளுக்கு முட்டுகொடுக்க போனால் இப்படிதான் உளற வேண்டிவரும் இப்ராஹீம் நபிக்கு எதிராக பல்லி ஊதியது என்றால் என்ன பொருள்? சுலைமான் நபிக்கு எதிராக எறும்பு செயல்பட்டதா? பள்ளி தொடர்பாகவும் எறும்பு தொடர்பாகவும் நாம் வைக்கும் வாதம் என்ன? சகோதரர் அப்துர் ராசிக் உடைய வாதங்களுக்கு இன்றுவரை பதில் சொல்ல முடியாத இஸ்மாயில் பாய்... PJ ...
கோவிலுக்கு பயன்படும் பூஜை பொருட்கள் புகைபிடிக்கும் சுருட்டு போன்றவைகளை ஏற்றுமதி வியாபாரம் செய்யலாமா?
Просмотров 3,3 тыс.12 часов назад
கோவிலுக்கு பயன்படும் பூஜை பொருட்கள் புகைபிடிக்கும் சுருட்டு போன்றவைகளை ஏற்றுமதி வியாபாரம் செய்யலாமா?
வெள்ளிக்கிழமைகளில் தகஜத் தொழக்கூடாதா?
Просмотров 79112 часов назад
வெள்ளிக்கிழமைகளில் தகஜத் தொழக்கூடாதா?
சேறு நிறைந்த தண்ணீரில் சூரியனை மறைய கண்டார் என்ற வசனத்தை எப்படி விளங்குவது?
Просмотров 2,7 тыс.12 часов назад
சேறு நிறைந்த தண்ணீரில் சூரியனை மறைய கண்டார் என்ற வசனத்தை எப்படி விளங்குவது?
ஒரு ஆண்வாரிசு உள்ள தம்பியின் சொத்தில் அண்ணனுக்கு பங்கு வருமா?
Просмотров 63412 часов назад
ஒரு ஆண்வாரிசு உள்ள தம்பியின் சொத்தில் அண்ணனுக்கு பங்கு வருமா?
குர்ஆன் ஓதும்போது பேசுவது சிரிப்பது போன்றவை கூடாதா?
Просмотров 1,7 тыс.12 часов назад
குர்ஆன் ஓதும்போது பேசுவது சிரிப்பது போன்றவை கூடாதா?
இசை மற்றும் பெண்களின் படங்கள் போன்றவை பயன்படுத்தி உருவாக்கும் சாப்ட்வேர் வேலை செய்யலாமா?
Просмотров 1,7 тыс.12 часов назад
இசை மற்றும் பெண்களின் படங்கள் போன்றவை பயன்படுத்தி உருவாக்கும் சாப்ட்வேர் வேலை செய்யலாமா?
இறைவனை நாம் பார்க்கப்போவது சொர்க்கத்திலா அல்லது மஹ்ஷர் விசாரணையின் போதா?
Просмотров 4,3 тыс.12 часов назад
இறைவனை நாம் பார்க்கப்போவது சொர்க்கத்திலா அல்லது மஹ்ஷர் விசாரணையின் போதா?
மூன்றாம் நான்காம் ரக்காஅத்களில் துணை சூரா ஓதுவதில்லையே ஏன்?
Просмотров 2,8 тыс.12 часов назад
மூன்றாம் நான்காம் ரக்காஅத்களில் துணை சூரா ஓதுவதில்லையே ஏன்?
இப்ராஹிம் நபி சிறந்தவரென்றால் வஸீலா பதவியை இறைவன் யாருக்கு கொடுப்பான்?
Просмотров 2,3 тыс.12 часов назад
இப்ராஹிம் நபி சிறந்தவரென்றால் வஸீலா பதவியை இறைவன் யாருக்கு கொடுப்பான்?
உள்ளத்தை புரட்டி வழிகெடுப்பது அல்லாஹ்வா சைத்தானா?
Просмотров 3,1 тыс.12 часов назад
உள்ளத்தை புரட்டி வழிகெடுப்பது அல்லாஹ்வா சைத்தானா?
உடல் நலம் கருதி விருந்தை தவிர்த்தால் குற்றமா?
Просмотров 60712 часов назад
உடல் நலம் கருதி விருந்தை தவிர்த்தால் குற்றமா?
அவசியம் கருதி மனைவி வேலைக்கு செல்லலாமா? கணவன் அதை தடுக்கலாமா?
Просмотров 4,7 тыс.12 часов назад
அவசியம் கருதி மனைவி வேலைக்கு செல்லலாமா? கணவன் அதை தடுக்கலாமா?
அத்தஹியாத்தில் நாம் ஓதுவது மிஹ்ராஜில் அல்லாஹ்வுக்கும் ரஸூலுக்கும் இடையிலான உரையாடலா?
Просмотров 3,3 тыс.12 часов назад
அத்தஹியாத்தில் நாம் ஓதுவது மிஹ்ராஜில் அல்லாஹ்வுக்கும் ரஸூலுக்கும் இடையிலான உரையாடலா?
சமகால நிகழ்வுகளும் வாட்ஸ் அப் கேள்வி பதில்களும் ( 10-11-2024 )
Просмотров 5 тыс.14 часов назад
சமகால நிகழ்வுகளும் வாட்ஸ் அப் கேள்வி பதில்களும் ( 10-11-2024 )
இறுதி நபி எடுத்துரைத்த ஏகத்துவம் பாகம் 41
Просмотров 2,1 тыс.19 часов назад
இறுதி நபி எடுத்துரைத்த ஏகத்துவம் பாகம் 41
தமிழ் நாடு அரசு பிற மாநிலங்களை போல தமிழ் நாட்டிலும் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தவேண்டும்
Просмотров 1,9 тыс.19 часов назад
தமிழ் நாடு அரசு பிற மாநிலங்களை போல தமிழ் நாட்டிலும் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தவேண்டும்
குரான் வசனங்களை ஓதும்போது அவுது மற்றும் பிஸ்மில்லாஹ் ஓத வேண்டுமா?
Просмотров 2,3 тыс.21 час назад
குரான் வசனங்களை ஓதும்போது அவுது மற்றும் பிஸ்மில்லாஹ் ஓத வேண்டுமா?
குடும்பத்தாருக்கு செலவு செய்வதும் தர்மம் தான் எனில் நமது சம்பாத்தியம் முழுவதையும் குடும்பத்தாருக்கே
Просмотров 1,8 тыс.21 час назад
குடும்பத்தாருக்கு செலவு செய்வதும் தர்மம் தான் எனில் நமது சம்பாத்தியம் முழுவதையும் குடும்பத்தாருக்கே
தர்மம் செய்வதில் இஸ்லாம் முரண்பட்டு சொல்வது ஏன்?
Просмотров 2,3 тыс.21 час назад
தர்மம் செய்வதில் இஸ்லாம் முரண்பட்டு சொல்வது ஏன்?
திருமணத்தை பதிவு செய்வதில் அரசு அதிகாரிகள் மிகுந்த சிரமத்தை கொடுக்கிறார்கள் இதற்கு என்ன வழி?
Просмотров 1,4 тыс.21 час назад
திருமணத்தை பதிவு செய்வதில் அரசு அதிகாரிகள் மிகுந்த சிரமத்தை கொடுக்கிறார்கள் இதற்கு என்ன வழி?
சுன்னத்தான தொழுகைகளை ஜமாஅத்தாக தொழலாமா?
Просмотров 48721 час назад
சுன்னத்தான தொழுகைகளை ஜமாஅத்தாக தொழலாமா?
பொது இடங்களில் ஒளு செய்யும்போது ஆடையை விலக்காமல் ஆடை மீதே ஒளு செய்யலாமா?
Просмотров 96521 час назад
பொது இடங்களில் ஒளு செய்யும்போது ஆடையை விலக்காமல் ஆடை மீதே ஒளு செய்யலாமா?
நண்பரின் மனைவியை அந்த பெண்ணின் சம்மதத்துடன் மதம் மாற்றி திருமணம் செய்ய ஒருவர் நினைக்கிறார்
Просмотров 7 тыс.21 час назад
நண்பரின் மனைவியை அந்த பெண்ணின் சம்மதத்துடன் மதம் மாற்றி திருமணம் செய்ய ஒருவர் நினைக்கிறார்
கடமையான தொழுகைக்கு பின் அருகில் இருப்பவரிடம் கை கொடுப்பது நபி வழியா?
Просмотров 32721 час назад
கடமையான தொழுகைக்கு பின் அருகில் இருப்பவரிடம் கை கொடுப்பது நபி வழியா?
முதல் வரிசையில் நிற்பவர் ஒளு முறிந்துவிட்டால் என்ன செய்வது?
Просмотров 3 тыс.21 час назад
முதல் வரிசையில் நிற்பவர் ஒளு முறிந்துவிட்டால் என்ன செய்வது?
பலஸ்தீன் மக்கள் சக்திக்கு மீறி சிரமப்படுவது குரான் வசனத்திற்கு மாற்றமில்லையா?
Просмотров 14 тыс.21 час назад
பலஸ்தீன் மக்கள் சக்திக்கு மீறி சிரமப்படுவது குரான் வசனத்திற்கு மாற்றமில்லையா?

Комментарии

  • @JinnahMohamed-ld3nh
    @JinnahMohamed-ld3nh Час назад

    Nam tavaru seithu vittu allah mel podakudathu

  • @Mohammedfowsath
    @Mohammedfowsath 3 часа назад

    Pj nan puttalam srilanka m f fowsath nan 34warudam thowheeth kolhai udayawan nan ungada bayan than 35warudam ketkiren pookkada ungada super market IL engalai sandiththu photo wum eduthu irukkiran enru palastin makkal kulandhaihalai Israel alikka thuwanginano Anril irundhe enakku Allahvin Mel than athiham kofam kadailil ahayaththil Allahvin kattuppadu oru vimanam kooda iyarkaya wila willai athanal Allah virku kadum ketta warthaihalal pesuven mannipu kettu tiruppiyum pesuwen andha palastin makkal in thuyaram ennal thanga mudiyathu enakku mannippu kidakkuma

  • @SThiru-w2o
    @SThiru-w2o 4 часа назад

    உருவம் இருந்தால் தானே பார்க்க முடியும். அப்போது அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா? குரானில் இறைவனுக்கு உருவம் இல்லை என்ற வாசகம் ஏதும் வருகிறதா? இறைவனுக்கு உருவம் இல்லை இஸ்லாமியர்கள் கூறுகின்றனர்

  • @thameemansari3391
    @thameemansari3391 7 часов назад

    முகைதீனனுக்கு எப்படி கப்ரில் அடி விழுந்து கொண்டு இருக்கிறது என தெரியவில்லை

  • @MrRyder3737
    @MrRyder3737 9 часов назад

    ஒரு முஸ்லிம் மாற்று மத நண்பர்கு செய்யும் துரோகம், அடுத்தவரின் மனைவியை நேசிக்க இஸ்லாம் சொல்லி தந்துள்ளதா, இதை பஞ்சாயத்து பேசுறேன்னு சொல்லி ஒட்டுமொத்த சமுதாயத்தையும் அசிங்கபடுதுறியேடா மாடுமுட்டி

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 13 часов назад

    மனித நேய உணர்வுள்ள முஸ்லிம்களே! வந்தேறி முஸ்லிம்களால் பலவிதத்திலும் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகள் பலவும் குடியேறிய அனைத்து முஸ்லிம்களையும் துரத்த தயாராகி வருகிறார்கள். அவர்களின் நிலை மிக கடினமாக இருக்க போகிறது. இதை உணர்ந்து இந்த அல்லாஹ்,இணைவைப்பு, காஃபிர்கள், முக்காடு,, தாடி தொப்பி போன்ற தனிஅடையாளங்களோடு குர்ஆன் மற்றும் இதுவரை மூளைச் சலவையால் மனதில் ஏற்றபட்டவைகளையும் முற்றிலுமாக அகற்றி விட்டு சக மனிதர்களோடு நியாயமாக இணைந்து வாழ முயற்சியுங்கள். இல்லை எனில் இந்தியாவிலும் இனி வருங்காலம் மிக மோசமாக ஆகிவிடும்.!

  • @peacebewithmeditationmedit6698
    @peacebewithmeditationmedit6698 17 часов назад

    பெண்கள் எதிர்பார்ப்புகள் மிகவும் அழகானது அதேயே இஸ்லாம் போதிக்கிறது, ஆண்கள் இப்படி தான் இருப்பார்கள் என்று நீங்கள் சொல்வது உண்மையாகதான் இருக்கிறது இந்த காலத்தில். ஆனால் மனைவி எதிர்பார்ப்புகள் அனைத்தும் நியாயமானவை மற்றும் இஸ்லாம் அவ்வாறே கணவனை மனைவியுடன் இருக்க போதிக்கிறது, நீங்கள் சொல்லுவது போலவே பெண்ணை கவர ஒரு ஆண் நன்றாக பேசி ஈர்க்க நினைப்பார் சரி தான் ஆனால் கணவனிடம் சிறிய அன்பு முழுமையாக கிடைக்கும் போது அவள் தவறான வழியில் செல்ல மாட்டாள்

  • @farooksamsudeen8589
    @farooksamsudeen8589 18 часов назад

    தன் பிள்ளைகளை கையேந்தாமல் தன் நிறைவாக விட்டுச் செல்வது சிறந்தது எனும் போது குடும்பத்திற்காக சொத்து வாங்குவது நன்மையே!

  • @babyschnl4438
    @babyschnl4438 21 час назад

    Allaha Hu akbar

  • @babyschnl4438
    @babyschnl4438 21 час назад

    Subanallaha

  • @Truth_is_01
    @Truth_is_01 22 часа назад

    Alhamdulillah ❤. இந்த தீர்ப்பளித்த நீதிபதி(களுக்கு) அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.

  • @AsnasAsnas-ic4mt
    @AsnasAsnas-ic4mt 22 часа назад

    Mashallah allah allah 🤲🤲☝️ allah 🤲🤲☝️ allah 🤲🤲

  • @AmeenAhmed-nk2jr
    @AmeenAhmed-nk2jr 23 часа назад

    ASSALAMU ALAIKUM. KOTHWAL AMEEN AHMED, PERNAMBUT. TAMIL NADU

  • @Rajraj45673
    @Rajraj45673 День назад

    இதுவரை இடித்தவைகளுக்கு நிவாரணம் உண்டா !

  • @abdulmahusook4613
    @abdulmahusook4613 День назад

    மிகச் சிறந்த தீர்ப்பு.அகங்காரத்தில் தாண்டவமாடும் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் விழுந்த அடி.

  • @abdulmahusook4613
    @abdulmahusook4613 День назад

    இடிக்கும் சமயத்தில் தடை விதிக்காதது ஏன்?அதிகாரிகளிடம் அபராதம் வசூலிக்க வேண்டும்

  • @muhammedhijas7062
    @muhammedhijas7062 День назад

    Masha Allah

  • @thameemansari6299
    @thameemansari6299 День назад

    மக்கள் நலன் நீதி அரசாரை வாழ்த்துவோம்

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 День назад

    Wow superb bro Unmai unmai unmai congratulations neethi iruku sabbaash

  • @SiddiqueV-hs9yj
    @SiddiqueV-hs9yj День назад

    ஜமியத் உலமா உத்தர பிரதேசம் தொடர் முயற்சி... உச்சநீதிமன்றத்தில் பல முறை முறையிட்டு கோடிகள் செலவு செய்து எந்த மதசார்பற்ற கட்சி சொல்லக்கூடிய முஸ்லிம்களின் ஓட்டு மட்டும் போதும் அவர்களுக்கு என்ன ஆயினாலும் என்ன காங்கிரஸ்... திமுக. போன்ற கட்சிகள் உதவி இல்லாமல் தனித்து நின்ரு போராடி வென்று இருக்கிறது ஜமியத் உலமா .... *புல்டோசர் நடவடிக்கை* குறித்து உச்சநீதிமன்றம் *1* - நிர்வாகி நீதிபதி ஆக முடியாது *2* - அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட முடியாது இல்லையெனில் அவர்களே பொறுப்பாவார்கள் *3* - புல்டோசர் நடவடிக்கையில் நீங்கள் சிக்கிக் கொள்கிறீர்கள் செய்து வருகின்றனர் 4- தங்குமிட உரிமை என்பது அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதி என்று உச்ச நீதிமன்றம் கூறியது *5* - ஒவ்வொரு மாநில அரசும் அதன் சொந்த வரம்புகளுக்குள் செயல்படுவது முக்கியம் *மௌலானா சையத் காப் ரஷிதி* *சட்ட ஆலோசகர் ஜமியத் உலமா ஹிந்த் உ.பி*

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci День назад

    எத்தனையோ வீடுகள் இடித்தபிறகு தான் இந்த தீர்ப்புவருது.இடித்த வீடுகளை திரும்ப ககட்டிக்கொடுக்க ஏன் சட்டம் போடவில்லை.முஸ்லிம்களின் வீடுகளை மட்டும் தான் இடிக்கிறார்கள்.இது ஒரு மதவெறி தவிர வேறில்லை.

  • @najirahmed5278
    @najirahmed5278 День назад

    UP GOVERNMENT MUST BE REPAY THE LOSS OF THE VICTIMS WITH FINE AMOUNT.

  • @alanscott9996
    @alanscott9996 День назад

    JUST ONE SIMPLE JUDGEMENT BUT SUPREME COURT TOOK SO MANY YEARS IN BETWEEN THIS, SO MANY INNOCENT LOST THEI HOMES 😢

    • @momismms
      @momismms День назад

      it is true that legal procedures in India are often lengthy due to a combination of factors including a high volume of cases, a low judge-to-population ratio, complex legal procedures, frequent adjournments, inadequate court staff, lack of effective case management, and sometimes, lawyer tactics that intentionally delay proceedings, leading to significant backlogs in the judicial system.

  • @syed101951
    @syed101951 День назад

    கேள்வி கேட்கும் நபர் என்ன பாலைவனத்திலா இருக்கிறார் 👺 உடலில் எந்த இடம் ஒளு - சுத்தம் செய்கிறோமோ அங்கிருந்து தண்ணீர் சொட்ட வேண்டும் என்று தானே ஹதீஸ் இருப்பதாக அறியப்படுகிறது 😞

  • @jahirhussain3772
    @jahirhussain3772 День назад

    அல்ஹம்துலில்லாஹ்

  • @jahirhussain3772
    @jahirhussain3772 День назад

  • @osmanm.m5307
    @osmanm.m5307 День назад

    Alhamthulillak

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 День назад

    முஸ்லிம் தீவிரவாதிகள் குண்டு வைப்பது ரவுடித்தனம் செய்வது மாற்று மதத்தினரை கொலை செய்வது போன்றவற்றை செய்பவர்களை அடக்க அழிக்க முஸ்லிம் நாடுகளை போன்ற உடனடி தண்டனை தான் மிகச்சரி. முஸ்லிம் நாடுகளில் எதிலாவது ஜனநாயக தேர்தல் நடக்கிறதா? ஜனநாயகம் கோர்ட் நீதிமன்றம் போன்ற அமைப்புகள் எல்லாம் சாத்வீகமாக வாழ்பவர்களுக்குத்தான். வன்முறை குணமுள்ள தீவிரவாத இஸ்லாத்துக்கு ஒத்துவராது.

  • @Rifa-sh7jn
    @Rifa-sh7jn День назад

    குழந்தை ஆகாமல் தடுக்க காப்பர் டியூப் யூஸ் பண்ணலாமா இஸ்லாத்தில். கருவில் உள்ள குழந்தை ஊனம் என்று தெரிந்தால் கலைக்கலாமா

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 День назад

    உம்மி முஹம்மது என்ற சர்வாதிகார மன்னருக்கு இறுதி நபி என்ற பட்டத்தை கொடுத்தது யார்?? தன்னை தானே முஹம்மது தான் மட்டுமே இறுதி நபி என்று பட்டம் கொடுத்து கொண்டார். அன்று மன்னனாகிய முஹம்மது மன்னரின் வாளுக்கு பயந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிமாக மாறிய கூட்டம் இஸ்லாத் என்ற பெயரில் இன்றும் அப்படியே மன்னராட்சி அடிமைத்தனத்திற்கு அடங்கி கிடக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சௌதி அரேபியாவின் ஹஜ் அமைச்சகம் என்று விளங்குகிறது. ஆக உலக மக்களை சௌதி அரேபியா நாட்டில் அந்நாட்டின் மன்னராட்சிக்கு அடிமைகளாக வாழும் மக்களை போலவே அரபு மொழிக்கும் அரபு கலாச்சாரத்துக்கும் அடிமைகளாக மாற்றிக் கொண்டு இருக்கிறது சுனி இஸ்லாத் என்ற பிரிவு. இதற்காக உலகம் முழுவதும் அரபு கல்லூரிகளையும் மதரஸாக்களையும் நடத்துகிறது. ஹஜ் வருமானத்தில் ஒரு பெரும் தொகை இதற்காக செலவழிக்கப்படுகிறது. மதப்பிரச்சாரர்களாக பல கூலிப்படைகளை நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது சௌதி.

  • @uthumangani4907
    @uthumangani4907 День назад

    இவ்வாறு இருக்கு இமாம் மார்கள் இதை எல்லாம் ஆராய்ந்து பார்ப்பது இல்லை....

  • @ajwahabwahab4655
    @ajwahabwahab4655 День назад

    இவ்ளோ தொழுகையை அவர் தொழுது விட்டு அப்புறம் அடியார்களுக்கு சொன்னார்களா இல்ல வெறும் வாயால் சொன்னார்களா என்னது என்று புரிய வைக்க வேண்டும்

  • @mohamedjamaludeen7807
    @mohamedjamaludeen7807 День назад

    தீர்ப்பு செம.. அல்ஹம்துலில்லாஹ்

  • @bathushakdnl5143
    @bathushakdnl5143 День назад

    👍👍👍👍👍

  • @AbdulRaheem-px5wg
    @AbdulRaheem-px5wg День назад

    Allahu Akbar

  • @BasheerAhamed257
    @BasheerAhamed257 День назад

    👍👍

  • @abuthahirabuthahir9392
    @abuthahirabuthahir9392 День назад

    எந்த தூதருக்கிடையே வேற்றுமை பாராட்ட மாட்டோம் என்று செவிமடுத்தும் கட்டுப்பட்டோம்

  • @syedmohamed8569
    @syedmohamed8569 День назад

    அல்லாஹ் அந்த மரத்திற்கு யூதனுக்கு ஆதரவாகவும் முஸ்லிமுக்கு எதிராகவும் செயல்பட கட்டளை இட்டிருந்தாள் ?

  • @emojifunboy
    @emojifunboy День назад

    முஸ்லிம் பெண்கள் தாலி (கருகமணி)கண்டிபாக பயன்படுத்த வேண்டுமா

  • @BasheerAhamed257
    @BasheerAhamed257 День назад

    👍👍

  • @mohamedali-nb6iz
    @mohamedali-nb6iz День назад

    Amma🌎🕋👍➡️☪️✝️✡️👣✍️

  • @mohamedali-nb6iz
    @mohamedali-nb6iz День назад

    ✡️✝️☪️👨‍👩‍👧‍👧👌✍️💞

  • @mohamedali-nb6iz
    @mohamedali-nb6iz День назад

    2024🧠👎👍🕋🗝🧠✔️👣

  • @mohamedali-nb6iz
    @mohamedali-nb6iz День назад

    🌍🌏🌎🗝🕋🧠🗝✔️👣

  • @AhemedKabeer
    @AhemedKabeer День назад

    Super

  • @ABDULWAHAB-muneeri
    @ABDULWAHAB-muneeri День назад

    இந்த ஹதீஸின் தரம் என்ன❓ அனஸ்(ரலி) அறிவித்தார். மஃரிபிலும் ஃபஜ்ரிலும் குனூத் ஓதுதல் (நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இருந்தது. (புகாரி: 1004) حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ «كَانَ القُنُوتُ فِي المَغْرِبِ وَالفَجْرِ»

  • @Cornermcgregor-g7y
    @Cornermcgregor-g7y 2 дня назад

    அட பொம்பள பொறுக்கி பயலே

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES 2 дня назад

    #மாஷா_அல்லாஹ்! #அல்ஹம்துலில்லாஹ்! பீ.ஜே என்பவர் ஓர் அறிஞர், பன்முக ஆலுமை கொண்ட பேறிஞர்! அல்லாஹ் அவருக்கு அதிமான கல்வி ஞானத்தை இன்னும் அதிகமாக வழங்கி அருள் புரிவானாக!🤲 💓

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES 2 дня назад

    #மாஷா_அல்லாஹ்! #அல்ஹம்துலில்லாஹ்! பீ.ஜே என்பவர் ஓர் அறிஞர், பன்முக ஆலுமை கொண்ட பேறிஞர்! அல்லாஹ் அவருக்கு அதிமான கல்வி ஞானத்தை இன்னும் அதிகமாக வழங்கி அருள் புரிவானாக!🤲 💓

  • @rahmathullahhaji
    @rahmathullahhaji 2 дня назад

    திருவிழா தேதிகளில் மற்ற நாட்களில் கோவில் பொருட்கள் விற்பதற்காக கோவில் பொருட்களை விற்பதற்காக இஸ்லாமியன் கடை போடுவது எந்த விதத்தில் சரி எங்க ஊர்ல முஸ்லிம் பெண்கள் சில பேர் கோவிலில் நடத்துற திருவிழாக்கள் நடத்தக்கூடிய அந்த தீமிதி அந்த தீ மிதிக்க கூடிய அந்த அந்த நெருப்புக்கு விறகு மற்றும் சூடம் போன்ற அந்த இதுக்கு தேவையான பொருட்களை இஸ்லாமியர்கள் சிலர் கொண்டு போய் போடுவது வழக்கமாக இருந்தது இப்பொழுது அவருக்கு அறிவு வந்து சில பேர் அதிலிருந்து விலகிக் கொள்கிறனர் எப்படி இருக்கும் பொழுது திருவிழா தேதியில் மற்ற நாட்களில் கோயில் சாமான்களை விற்பதற்காக ஒரு இஸ்லாமியன் கடை போடுவது எப்படி சரி