🔴LIVE: தமிழிசை vs அண்ணாமலை - அமித்ஷா மறுப்பு தெரிவித்தது எதற்கு? மேலிடத்தில் விசாரணை...

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 июн 2024
  • 🔴LIVE: தமிழிசை vs அண்ணாமலை - அமித்ஷா மறுப்பு தெரிவித்தது எதற்கு? மேலிடத்தில் விசாரணை... | annamalai | amith Shah | Tamilisai Soundararajan
    #tamilisaisoundararajan #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 185

  • @anbuselvans306
    @anbuselvans306 Месяц назад +13

    ஆளுநர் என்ற உயர்ந்த கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட பதவியை பெற்றாகி விட்டது பிறகு எதற்காக பேரசையில் மத்திய மந்திரி ஆகலாம் என்ற ஆசை வரவேண்டும்??

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад

      Bro munnaleyum,pinnaleyum police convoys,aal ambu senai
      Suthiyullavan pooram "wish"
      Ippadi neraiiya yellam vore naalle withdrawal!
      Nenaichchupparunga
      Idhuthan uchcha aasai!
      Idhai 1976 ileye DMK unarnthuvittathu.
      Matravai appadi anubavikkavillai.athan........!

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 Месяц назад +93

    அண்ணாமலை இல்லை என்றால் இவ்வளவு வாக்குகள் வந்திருக்காது.சும்மா நானும் ரவுடி நானும் ரவுடி தான்ங்கிறமாதிரி தமிழிழை தன்னை காட்டிக் கொண்டது மிகப் பெரிய தவறு

    • @srinivasansubramanian3578
      @srinivasansubramanian3578 Месяц назад +1

      Yes Annamalai is good. But bjp needs to work out a strategy

    • @bhoomadevi8210
      @bhoomadevi8210 Месяц назад +1

      To be very frank Thamizisai isn't shrewd enough, not ver eloquent in speaking like Annamalai, H. Raja & other experienced party people of BJP

    • @m.natarajan2118
      @m.natarajan2118 Месяц назад

      வாக்குசதத்தைவைத்துக்கொண்டுநாக்குவழிக்கவா????

    • @user-nt2jy8dg4s
      @user-nt2jy8dg4s Месяц назад +1

      இல்லை இல்லை
      தமிழிசை க்குத்தான் அனுபவம் அதிகம்

    • @maduraivajravelu1142
      @maduraivajravelu1142 Месяц назад

      இவ்வளவு வாக்குகள் கிடைத்துள்ளது என பிஜேபி சொந்தம் கொண்டாட கூடாது இதில் தமிழ்நாட்டின் முக்கிய கூட்டணி கட்சிகளின் வாக்குகளின் விழுக்காட்டையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

  • @VijaiNarendran
    @VijaiNarendran Месяц назад +25

    நி R s b ஊடகமாச்சே

  • @Thamilmaran_369
    @Thamilmaran_369 Месяц назад +14

    மலை அண்ணாமலை ❤❤❤

  • @vij327
    @vij327 Месяц назад +30

    வாய் அதிகம் பேசும் தமிழிசைக்கு இந்த அறிவுறுத்தல் தேவை 👍

  • @prabhumarappan1611
    @prabhumarappan1611 Месяц назад +65

    BJPல ஒரூ விஷயம்னா இந்த பேச்சு பேசுறீங்களே, Rahul - ஒரூ குடும்பத்துக்கு 1 லட்சம் தர்ரேன்னாரே, DMK - மின் கட்டணம் உயர்த்தியது - இத பேசுங்களேன் - தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தாண்டா துரோகம் பண்ணுவீங்க

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 Месяц назад

      Paid media. Their masters dravidias

    • @vishalvaidya6065
      @vishalvaidya6065 Месяц назад +8

      துரோகம் பண்ணினால் தானே பிச்சை போடுவாங்க! 😝😝😝

    • @muhammedhasan6109
      @muhammedhasan6109 Месяц назад +7

      மின் கட்டணம் உயர்வு வதந்தின்னு வந்துவிட்டது போய் டோல்கேட் விலையை உயர்த்திய உங்கப்பன் மோடி கிட்ட கேளு

    • @vallimohan8899
      @vallimohan8899 Месяц назад +3

      Sir super sir

    • @lgppalani3003
      @lgppalani3003 Месяц назад +3

      மோடி 15 லட்சம் தரேனு சொன்னாரே!😅😅😅

  • @jamalmydeen1158
    @jamalmydeen1158 Месяц назад +12

    பதவி ஆடம்பரத்துக்காக என்னதான் அவமானப்பட்டாலும் உரைக்காது.

  • @compassion7243
    @compassion7243 Месяц назад +9

    She should be sack frm party...for speaking party affairs outside...maybe she working bk dr for dmk and admk...she not sincerely want to server the tamilnadu people...she want to be minister in central...vry selfish person...only 3yrs anna annamalai working vry hard for bjp to advance in tamilnadu...give him another 5yrs he will succeed ...u so call seniors what u all doing all tis yrs...???

  • @joylife428
    @joylife428 Месяц назад +8

    Tamilisai is making this with an internal agenda of dethroning annamalai which is a shame. If annamalai has made a mistake she must notify the party leader instead she comes out to the media with some purpose. 😂

  • @user-nt2jy8dg4s
    @user-nt2jy8dg4s Месяц назад +2

    யார் என்ன சொன்னாலும் தமிழிசை அவர்கள் தான் வயதிலும் அனுபவத்திலும் பெரியவர்
    மேலும் கவர்னர் ஆகவும் இருந்தவர்
    என்ன இருந்தாலும் அண்ணாமலை அவர்கள் அக்காவை மதிக்க வேண்டும்
    மதித்து தான் நடந்தது கொள்ள வேண்டும்

  • @sankargssrikanth8260
    @sankargssrikanth8260 Месяц назад +4

    போன மாசம் ..... துரை வைக்கோவ பத்தி நேரு எண்ணலாம் பேசுனான் அதுக்கு .....நியூஸ் 18 இப்படி react ஆகளையே? துகுப்பாலினி அவர்களே

  • @ThyagarajanSubramaniam
    @ThyagarajanSubramaniam Месяц назад +13

    Dr. Thamilisai's aim was get MP position and relax for 5 years. That does not happened. She will not work for the party or for the people for sure. We want our sincere leader Mr.Annamalai to be the State leader always !!

  • @giridharmadhuranthakam2516
    @giridharmadhuranthakam2516 Месяц назад +5

    Madam Thamilisai Soundararajan was state president of BJP and governer of Telangana and Pondicherry. She could not make any impact to improve BJPs vote share where as Annamalai an young BJP president improved it's vote share. Instead of supporting youngster accusing him is not good.

  • @kalaivanis2929
    @kalaivanis2929 Месяц назад +5

    Shame on you News18......
    Don't you have any other news..Always degrading
    BJP and Annamalai...Is this the work for neutral news channel

  • @nowafarmer5398
    @nowafarmer5398 Месяц назад +5

    எதை எங்கு வைக்க வேண்டுமோ.....அதை அங்கு வைக்க வேண்டும்!

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy Месяц назад +5

    அண்ணாமலை மேல் உனக்கு என்ன காண்டு...... அய்யோ பாவம்.

  • @SelviSelvi-hw3ef
    @SelviSelvi-hw3ef Месяц назад +5

    BJP zero TN so angry

  • @balalakshmanan8974
    @balalakshmanan8974 Месяц назад +16

    ஒரு மாநில கட்சியின் தலைவரென்றும் பாராது… மீடியாவில் பேசிய இசையக்காவிற்கு மேடையில் டோஸ் கிடைத்ததில் என்ன தவறு!! முன்னாள் மாநில தலைவருக்கு தான் செய்வது தவறென்று தெரியாதா?

  • @balalakshmanan8974
    @balalakshmanan8974 Месяц назад +5

    புதிய தலைமுறைல்ல நல்லா செய்தி வாசிச்சிட்டிருந்த உன்னைக் கொண்டு வந்து நியூஸ்18 காரன் என்னல்லாம் புலம்ப விட்டிருக்கான் பார்த்தியா? பாவம்மா நீ! 🙄

  • @pichandik2221
    @pichandik2221 Месяц назад +4

    Thamilisai only fit for dmk supporters only. She is only enjoying self not for bjp thondan. Please special investogation conduct against her. She ennoyed lot find ou immediatly

  • @jayakumarkasinathan4846
    @jayakumarkasinathan4846 Месяц назад +16

    பாரட்டைக்கு மேடையிலேயே செருப்படி

  • @bhoomadevi8210
    @bhoomadevi8210 Месяц назад +2

    S, we public also feel Thamizhisai should have been a governor. Why she resigned her prestigious post. Actually she is not fit to work on ground level. Annamalai should be the apt person for the President post in BJP he us also fit to be a CM. An young & energetic person only reqd for CM post. Thamizisaii should support Annamalai instead of competing with him. All parties fight madly within but NDA is the most decent party. All r matured politicians,corruption less & Nation oriented people. Thamizisai should not argue with Senior man like Amitshah. This shows her immaturity in politics.

  • @user-lg5xt6hw6z
    @user-lg5xt6hw6z Месяц назад +12

    தமிழிசை ஆதரவாளர்கள் யார் அந்த ஆதரவாளர்கள் காமடி 😀😀😀😀

    • @maharajan6982
      @maharajan6982 Месяц назад +4

      நாளே நாளு பேர்கூட வரமாட்டானுக

    • @tks92
      @tks92 Месяц назад

      தென் தமிழகம்

    • @maharajan6982
      @maharajan6982 Месяц назад

      @@tks92 எங்க இருக்கு தென் தமிழகம் அப்புறம் என்ன மயிருக்கு சென்னை வேட்பாளர் தென்தமிழகத்தில் நிறுத்தி வெற்றி பெற வைக்க வேண்டியதானே வாய கிளறாதிங்க

  • @KannansThoughts1990
    @KannansThoughts1990 Месяц назад +21

    அமித்ஷா ஆட்டியத்தை கண்டறிந்த தொகுப்பாலினி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐

  • @rti5897
    @rti5897 Месяц назад +1

    No decency in BJP, it seems. Was it a place to reprimand? No sensible person will do that.

  • @Jeevasugan3
    @Jeevasugan3 Месяц назад +5

    2024 தேர்தலில் வந்த பாஜக வாக்கு 2026ல் நிச்சயம் வராது ..
    பிரதமர் தேர்தல் தீம்கா எதிர்ப்பு வாக்கு பாஜகவிற்கும் ..பிரதமர் வேட்பாளர் இல்லாமல் இருக்கும் அதிமுக வாக்கு பாஜக விற்கு சென்றது இது 2026 ல் அதிமுக விற்கு தீம்க எதிர்ப்பு வாக்கு மாநில கட்சி இல்லாத பாஜகவிற்கு சென்ற‌வாக்கு இப்படி வாக்கு அதிமுகவிற்கு மாறும் ..நாதக விற்கு வாக்கு அதிமாகும் எனவே யாராக இருந்தாலும் சரியான கூட்டணி இல்லை என்றால் வெற்றி குறைவு..

  • @natarajanravisoundarrajan5953
    @natarajanravisoundarrajan5953 Месяц назад +3

    கோவையில்..
    500க்கு கிடைத்தது 568200
    250க்கு கிடைத்தது 236390
    பாசத்துக்கு கிடைத்து 450132
    கோவை மக்களுக்கு நன்றி.🙏🙏🙏🙏👏🪷🚩💐🕉️🌹💪🏻🙌✌🏼🤝👍😊🙏🪷🪷🪷🪷

  • @user-cj8js3ri1f
    @user-cj8js3ri1f Месяц назад +10

    பொது மேடையில் அவ்வாறு பேசியது நடைமுறைக்கு உகந்ததாக இருக்காது. காஞ்சிபுரம் நிகழ்வுக்கே உணர்ந்தருக்க வேண்டும். இப்போதும்__________

  • @lakshmiprabasrinivasan1775
    @lakshmiprabasrinivasan1775 Месяц назад

    உழைப்பாளி நேர்மையான முறையில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது

  • @venkatesapalanithangavelu
    @venkatesapalanithangavelu Месяц назад

    Hearty Salute to Our HM Shri Amit Shah Ji 👌👍
    Ms.Tamizhisai Soundarajan, activities loudly conveys that she assumes herself as she is most special and above all party protocols ( Still its a puzzle , what makes her to think so 🤔- She had not led BJP to win even a ward election either in her Constituency or in her native , inspite of several glaring unproductiveness in Ms.Tamizhisai Soundarajan, she continues to think She the most special of all , which is really a puzzle 🤔 - Would it be because she hails from Congress-INC family ideology ? 🤔 - if so then its laughable pity 😁😄 of her inappropriate assumption ) 😁😄
    Our PM Shri Narendra Modi Ji, Our HM Shri Amit Shah Ji, knows in and out of BJP-NDA across India , Tamilnadu isn't an exception ! As a procedural process they are collecting the details to take appropriate measures , so that BJP party interest are not dictated by external interests .
    Hearty Salute to Our HM Shri Amit Shah Ji 👌👍 - He is master in handling issues with appropriate approaches .👌👍

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 Месяц назад +1

    இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்து இருக்கலாம்😅

  • @chidambaramvvvedachalam5284
    @chidambaramvvvedachalam5284 Месяц назад

    தெளிவாக ஒலி கேட்கவில்லை

  • @logup3472
    @logup3472 Месяц назад +1

    News 18 உங்களுக்கு என்னடா பிரச்சனை தேவையில்லாதா கம்பி கட்டுரை கதையெல்லாம் அவிழ்த்து விடாதிங்க

  • @gopikumar7282
    @gopikumar7282 Месяц назад

    Annamalai is a dynamic leader with clear views and plans. Without his sincere effort BJP would have not grown up and got these increased votes. The loss of winning seats I’d due to DMK and AIADMK’s joining to get her and intentionally voting by AIADMK to DMK for defame Annamalai. Secondly some leaders of BJP worked against BJP for the reasons best known to all. For sure AIADMK will be rooted out from Tamil Nadu. From now onwards DMK will have sleepless nights as Annamalai will go more aggressive and make their leaders life miserable since almost all leaders of DMK are highly corrupt and will be exposed. AIADMK corruption also will come to limelight shortly.

  • @raghunathan68
    @raghunathan68 Месяц назад +1

    Please don’t speculate the results of Amit shah’s actions on your own.Who gives the reporters,the right to decide things on your own.We,the people also watch tv, listen and se everything.

  • @padmanabhand2400
    @padmanabhand2400 Месяц назад

    Amitshah's hand signal is clear. It is a strict warning to Tamizhisai.

  • @Sooriyachanra-mu9pu
    @Sooriyachanra-mu9pu Месяц назад +1

    அதெல்லாம் ஒரு கட்சியா?

    • @ManjuNathan-qx8uc
      @ManjuNathan-qx8uc Месяц назад +1

      Sarippaa dmkle kattumaram family thavira thalaimaikky yaar varamudiyum kollaiyadiththa rasa dayanidhi tr baluvukkudaan TN makkal vote podaraanga

  • @user-mc6yl4qd5i
    @user-mc6yl4qd5i Месяц назад

    Why you media talk this instead of congress party inside problems
    Very partial reporting

  • @babuvijayawada7980
    @babuvijayawada7980 Месяц назад

    அவர் பிரதமர் ஆகலாம்னு வெருப்பில் உள்ளார்.

  • @madurai62
    @madurai62 Месяц назад +1

    பெண்களுக்கு பிஜேபி சரிவராது

  • @gnanasekaransekar8037
    @gnanasekaransekar8037 Месяц назад

    இருவரும் பெரிய உயரிய பதவியில் இருப்பவர்கள் இருவரின் கருத்து பரிமாற்றம் என்ன என்றேதெரியாமல் அதை யூகத்தின் அடிப்படையில் பேசுவது ஊடகங்களின் அநாகரிகமான செயலாக தெரிகிறது.

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 Месяц назад

    She have done the mistake of giving interview in channel she should taken up the matter with higher authority

  • @parashuram9451
    @parashuram9451 Месяц назад

    Anchor,Something protrudes from your orange jacket. Try to cover that next time.

  • @Breeze151
    @Breeze151 Месяц назад +2

    Annamalai illai enraal bjp NOTA vukku keezhe..oru katchi valara vendum enraal athu thanithu nirka vendum. Ippothu bjp 11 % melaaga vaakku vangi petrullathu..athuvum panam, biryaani, kolusu, etc vaakkaalargalukku kodukkamal..ithe koottanil ninru vetri petru irunthaal intha vetri enga votinaalthan enrum, tholvi adainthall athu sirubaanmaynarin vote kidaikkavilli, athanaalthaan enru pesi iruppargal..inru aidmk bjp illamal pala idangalil moonraavathu idamum, sila idangalil deposittum kaali.aidmk anru sonnathu enna? Bjp vetri naangsl potta pichai enru..inru bjp koottani veithu irunthaal jeithuruppom enru..Aidmk long deviated from its principles under ineffecient leadership.

  • @natarajanravisoundarrajan5953
    @natarajanravisoundarrajan5953 Месяц назад +3

    மேலும் பொதுவழியில் அண்ணாத்தல அண்ணாமலை பற்றி கட்சியின் கடந்த கால அவரின் நடவடிக்கைகள் பற்றி தனியார் YOU TUBE சேனல்களுக்கு தேவையற்ற பேட்டி கொடுக்கிறார்! அமித்ஷா அவர்கள் கண்டித்தது சரியே🤣

  • @camalielmdoss7720
    @camalielmdoss7720 Месяц назад

    விரட்டிய அமித்ஷா...
    ஓடிய தமிழிசை...

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 Месяц назад

    Height of arrogance. He should not show it to a well learned person. He can show it to a local gunda. Katrorkku sendra idamellaam sirappu. This will remembered throughout their life time.

  • @Alphapowermind
    @Alphapowermind Месяц назад

    She should be suspended for indiscipline

  • @ramadurairajagandhi4265
    @ramadurairajagandhi4265 Месяц назад

    சிவரஞ்சனி நடநிலமையாக அருமையாக விளக்குகிறார்...இப்படி இருந்தால் சானல் நிகழ்ச்சிகள் பார்க்க தோன்றும்..

  • @ganapathyneelakantan8286
    @ganapathyneelakantan8286 Месяц назад

    Nari Shakti established!

  • @rajaveln5696
    @rajaveln5696 Месяц назад

    என்ன செல்லம் அமித்ஷா கூட இருந்த மாதிரியே பேசற

  • @karthikeyanv4577
    @karthikeyanv4577 Месяц назад +1

    Behind you are sitting

  • @bhuvanamanvalan3638
    @bhuvanamanvalan3638 Месяц назад

    Why dont you talk about 100000 by Ragul.
    Neet by udayanidi

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 Месяц назад

    அண்ணாமலை இங்கு தலைவராக இருந்தால்தான் கட்சி மேலும் வளரும்..
    அண்ணாமலை காக இங்கு நிறைய மக்கள் ஒட்டு போட்டு இருக்கார்கள் 👍🏼

  • @PallarRam
    @PallarRam Месяц назад

    Both Hnble Modi Ji (putting his LEFT HAND on the Head of Ms.Sasikala avl in the Hnble late Jayalalitha avl funeral) and Amith Shah Ji Scolding Dr.Thamilisai Soundararajan avl has been construed as very cruel & Brutal on Women from tamilnadu (like in May 18, 2009) by the Hnble Duo Jis.!?

  • @vstpk1832
    @vstpk1832 Месяц назад

    Audio quality poor 💯👎🏻

  • @punniyamoorthytharumalinga4465
    @punniyamoorthytharumalinga4465 Месяц назад

    இங்க வாழ்த்த வேண்டிய நவர் அந்த கமரா மென் வாழ்த்துக்கள் தல amichcha ஆட்டு na த சூம் பண்ணுனதுக்கு youre the ரியல் ஹீரோ 🙏🙏🙏

  • @kiruthigaraadhakrishnan
    @kiruthigaraadhakrishnan Месяц назад +3

    we want only ANNAMALAI JI

  • @duraiswamyrangaswamy8454
    @duraiswamyrangaswamy8454 Месяц назад

    Even all the leaders in dmk and Admk know very well that if Annamalai is not there, there Will not be any Support of people for BJP in future . That is good for dra vidian Stocks .
    Thamilisai can not get votes for BJP
    She must retire from vote politics

  • @GeethaGeetha-rf2co
    @GeethaGeetha-rf2co Месяц назад

    Annamalai sir super we want annamalai sir only no tsmilizha sounderrajan waste lady

  • @stockfocuss7937
    @stockfocuss7937 Месяц назад +3

    BJP , Discipline 👍..UPI katharals

  • @sukumaranramasamy1365
    @sukumaranramasamy1365 Месяц назад

    Parattai should be remooved from BJP...

  • @Janig56
    @Janig56 Месяц назад

    Annamalai ❤ only

  • @kumaR.0306
    @kumaR.0306 Месяц назад

    திமுக வை அதிகமாக விமர்சனம் செய்ய வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறி இருக்கலாம்

  • @100mksamy
    @100mksamy Месяц назад

    திமுக வுடன் கூட்டனி வைத்திருந்தால் 40 ம் கிடைத்திருக்கும், இதை ஏன் தமிழசை சொல்லவில்லை.

  • @bagathur
    @bagathur Месяц назад

    வாழ்க அண்ணாமலை

  • @yagnar6869
    @yagnar6869 Месяц назад

    We dont want both corrupt parties in Tamil Nadu.
    ADMK withdrew support and betrayed BJP once.

  • @janeterickson-kc1iw
    @janeterickson-kc1iw Месяц назад

    Annamalai ku supportive ah comment panni irrukanga Ella BJP IT wing ah illa unmaiya Annamala supporters ah🤔

  • @jayachandranchinnamuthu-qh2li
    @jayachandranchinnamuthu-qh2li Месяц назад

    DK media so desperate

  • @943rama
    @943rama Месяц назад

    ஏற்க முடியாது

  • @user-pq3ns2eq8f
    @user-pq3ns2eq8f Месяц назад

    அண்ணாமலை விஷயத்தில் தன் மரியாதையை கெடுத்துக் கொள்ள வேண்டாம் சகோதரி

  • @ramprasad014
    @ramprasad014 Месяц назад +10

    If no Annamalai then no BJP in TN

  • @daisyj-ph1gu
    @daisyj-ph1gu Месяц назад

    THAM8ZH ISAI. SON SHOUTED IN AIRPORT AGAINST B J P. MAY BE THAT

  • @SuseelaDevi-hd5em
    @SuseelaDevi-hd5em Месяц назад

    Annamalai vazhga

  • @venkatasubramanianramachan4840
    @venkatasubramanianramachan4840 Месяц назад

    Is this not poking one's nose. Any news or otherwise,it's purely a matter within the party. How it's going to help us. Eternal Gossiping need not take quality News item.

  • @natarajanravisoundarrajan5953
    @natarajanravisoundarrajan5953 Месяц назад +1

    தமிழகத்தில் 5 லட்சம் பேருக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது என்ற புள்ளி விவரம் வெளியாகி இருக்கிறது, இது யாருக்கு கிடைத்த வெற்றி?🤔😳🙄🫣🫢🤭🤨

    • @manimuthu1034
      @manimuthu1034 Месяц назад

      Avarkal hindi walakal Telugu Kannada Malayalam makkkal avarkal Tamil schoolil padipathu illai

  • @rathinammahes8032
    @rathinammahes8032 Месяц назад +6

    I support tamilisai

  • @user-uc5vs7eb8e
    @user-uc5vs7eb8e Месяц назад

    அவர்களுக்குள் எந்த பிளவு கிடையாது. அண்ணாமலை இந்த பதவிலிருந்து விழகாவிட்டால் இபிஸ் ஸடாலின் அரசியல் பன்னமுடியாது.அதுதான் இவர்களின் திட்டம்.

  • @manipk55
    @manipk55 Месяц назад +1

    என்ன கர்மம் செய்தி சொல்றே. நல்லா மூச்சு விட்டு. தண்ணீர் குடிச்சிட்டு ரெஸ்ட் எடு.

  • @ManjuNathan-qx8uc
    @ManjuNathan-qx8uc Месяц назад

    Selfish seniors in bjp

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 Месяц назад

    மேடம் நீங்க ஜவ் மிட்டாய் ஏனென்றால் ஒரு இத்துப் போன செய்தியை இப்படி இழு இழுன்னு இழுக்கிறிங்களே.

  • @KapilRaj-ue9bp
    @KapilRaj-ue9bp Месяц назад

    Unga channalukku annamalai pathi pesuna kasu neraya kedukku pole avaruthan next cm candidate unga channalnale onnume pannamudiyathu

  • @meenakshisundaramr3674
    @meenakshisundaramr3674 Месяц назад +24

    அண்ணாமலை இல்லையென்றால் தமிழகத்தில் பாஜக இல்லை

  • @reppeettu3151
    @reppeettu3151 Месяц назад

    நாயுடு பிரெண்டு ஸ்தாலினை கூப்பிடலே ஏன் 😂
    கூப்பிடாத நாயுடு அசிங்கப்பட்ட ஸ்டாலின் ❤

  • @prakashr.3544
    @prakashr.3544 Месяц назад +3

    அந்த அம்மா சொரனை இருந்தா வெளியேறவேண்டும்

  • @sabinasabina-xw7wq
    @sabinasabina-xw7wq Месяц назад

    Annamalai per ya pulu💥

  • @senthilkumaran9732
    @senthilkumaran9732 Месяц назад

    Annamlai delhiye nambi thaan pilaithaagavendum

  • @user-jc2fz5nd2k
    @user-jc2fz5nd2k Месяц назад

    Vilakam kovduthal neegal Anna pana poring tamil nadu media nalla nerupuvaikaranga

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 Месяц назад

    Tamil nadu Tamillan ku keavalam pona Dr kuppiffu veralaiasaithu kaiasithu vekkekedu phone 📱 la office la thitty erukkalam .pengal amaipugal enga

  • @sniper.1919
    @sniper.1919 Месяц назад

    Marupu theivitha kaaranam tamil isaiya vida annamalaiku thondar koottam adhigam. Appuram amitsaw eppadi annamalsya kandippar.

  • @user-jd1xv7vw8s
    @user-jd1xv7vw8s Месяц назад

    Annamalai enum singam ❤❤

  • @udayakumarrp8692
    @udayakumarrp8692 Месяц назад

    நீங்கள் சொன்ன விஷயம் எல்லாம் ஏற்கனவே நிறைய பேர் உருட்டிட்டாங்க. நீங்க எதுக்கு ஸ்பெஷலா உருட்டுறீங்க. உங்க சேனல் ரொம்ப வேஸ்ட் இப்பதான் புரியுது.

  • @SJ-ue1he
    @SJ-ue1he Месяц назад

    Amithshah... Aptiya antha mohan bhagavat RSS leader ah kuptu warn pannA nei epadi Antha post erukanu parkalam.... Oru lady ah poi warn Pani periya venna Marie scene podura😊😊😊

  • @chandrasekarcd6722
    @chandrasekarcd6722 Месяц назад

    அமித்ஷா என பேசினார் என்பது எப்படி உங்களுக்கு தெரிய வந்தது.அப்படி என்றால் அதை நேரடியாக ஒளி பரப்பவெண்டியது தா நே அதை விடுத்து எதோ நீங்களே அவர் பக்கத்தில் இருந்து கேட்டது போல் பொய்யாக சொல்லலாமா, இதுவே திராவிட கட்சி பற்றி பேச முடியுமா

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 Месяц назад +3

    நியூஸ் 18 சும்மாவே ஆடுவாங்க.இப்போ சலங்கைவேற கட்டிவிட்டுட்டாங்க , வெறும் வாய்க்கு அவில் கிடைச்ச மாதிரி ஆயிடுச்சு .

  • @user-ic6hf8sy2h
    @user-ic6hf8sy2h Месяц назад +2

    அமித்ஷா ஐயா அக்கா கிட்ட திமுக MP பற்றி பேச வேண்டாம் என்று சொல்லியிருப்பார் அரசியல்ல எதுவும் நடக்கலாம்‌ திமுக வை விமர்சிக்க வேண்டாம் என்று சொல்லியிருப்பார் தமிழ்நாட்டுக்கு எதுவும் கிடைக்காது அப்படீன்னு சொன்னாங்க anything could happen in politics

  • @udayakumars4642
    @udayakumars4642 Месяц назад

    TAMILISAI KU INTHA ASINGAM THEYVAYAA? SINGHAM-i SEENDINAAL ASINGHAM. ANNAMALAI IS EQUAL TO 100 GOVERNORS. MIND IT TAMILISAI. IT IS A LESSON TO ALL SENIORS WHO ARE ALL DILUTING ANNAMALAI'S SINCERE EFFORTS TO PROMOTE BJP BEFORE 2026. ANNAMALAI MUST CUT TAMILISAI TO HER SIZE OR SACK HER IMMEDIATELY.

  • @user-ql2qm6wv9l
    @user-ql2qm6wv9l Месяц назад +4

    அக்கா தமிழிசை இனியும் குஜராத்தி க்கு அடிமையாக கட்சியில் இரூக்காமல் தனி கட்சியாக தமிழ்நாடு மாநில பிஜேபி ய தொடங்க வேண்டும்

  • @sumathisumathi3104
    @sumathisumathi3104 Месяц назад +2

    Jai. Annamalai

  • @dreambig5965
    @dreambig5965 Месяц назад

    EVA poiyaa pesuvaa...Appram nagaraj nu oru reporter in same channel....such a RSB media this channel