இஸ்லாமியருக்கு திமுக ஒன்றுமே செய்யாது! ஆவேசமான Pazha Karuppiah | Pesu Tamizha Pesu

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 июн 2024
  • Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
    #palakaruppiah #tamilisaisoundararajan #selvaperunthagai #admk #dmk #bjptamilnadu #pesutamizhapesu
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Instagram Reels:
    / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/SubscribePesuTamizhaPesu
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapesu.com/
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/channel/0029VaG1...
    Telegram channel :
    t.me/pesutamizhapesuofficial
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pesu_tamizha_pesu?...
    shareChat :
    sharechat.com/profile/pesutam....
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 9361431095

Комментарии • 301

  • @govardnanperumal855
    @govardnanperumal855 Месяц назад +129

    பழகருப்பையா இந்துக்களுக்கு அநீதி பராபட்சம் நடக்கும் போது மட்டும் கண்டுகொள்ளமாட்டார்.

    • @cheenu1953
      @cheenu1953 Месяц назад +19

      சரியாக சொன்னீர்கள்

    • @sesha1974
      @sesha1974 Месяц назад +15

      ஐய்யா காந்தியவாதி அப்படிதான் இருப்பர்

    • @nandagopalj8830
      @nandagopalj8830 Месяц назад +9

      UNMAI

    • @1006prem
      @1006prem Месяц назад +1

      இஸ்லாமியர்களின் கொத்தடிமை இந்த பழ கருப்பையா. இவனும் பத்திரிகையாளர்கள் மணியும் கண்ணை மூடிக்கொண்டு இஸ்லாமியர்களுக்கு முட்டுக் கொடுப்பார்கள் ஏதோ உலகத்திலேயே இஸ்லாமியர்கள் இந்திய நாட்டில் மட்டும் தான் இருப்பது போலவும் அவர்களுக்கு இங்கே பயங்கர கொடுமைகள் நடப்பது போலவும் பேசுவார்கள்😢😢😢😢

    • @ravis4136
      @ravis4136 Месяц назад +11

      காந்தியவாதி அல்ல பூந்தியவாதி முஸ்லிம் ஆதரவாக பேசுபவர் பீர்மேடு❓ கொடுத்த வர்.....யார்​@@sesha1974

  • @rathanreviews
    @rathanreviews Месяц назад +41

    இளங்கோவனுக்கு வெட்கம் மானம்
    சூடு சொரணை இருந்ததாக
    அவரின் பேச்சிலோ செயலிலோ இதுவரை நான் பார்த்ததில்லை

    • @lgppalani3003
      @lgppalani3003 Месяц назад +3

      வெட்கம், மானம், சூடு, சொரணை பார்த்தால் மக்களிடம் ஆதரவில்லாத ஒருத்தருக்கு பதவி கிடைக்குமா?😂

    • @rathanreviews
      @rathanreviews Месяц назад +1

      @@lgppalani3003
      ஐந்து ஆண்டுகள் மைனாரிட்டி கவர்மென்ட் என்று ஜெயலலிதா அவர்களிடம் அசிங்கம் பாராமல் ஒருவர் ஆட்சியில் இருந்ததையும் பார்த்து விட்டோம் 😂😂

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 26 дней назад

      இளங்கோவனுக்கு ஒரு காலத்தில் இருந்தது ஒரு காலத்தில் கருணாநிதி ஐ அவர் திட்டாத திட்டா காங்கிரஸ் டெல்லி தலைமையே சுரணை இல்லாமல் இருந்தால் நம்ம என்ன செய்வது என்று அவரும், தொண்டர்களும் அப்படியே ஆகிவிட்டார்கள்.

  • @krishnakumarr7937
    @krishnakumarr7937 Месяц назад +35

    பிஜேபி மட்டும் மதவாத கட்சி என சொல்லும் இவர், முஸ்லிம் மத கட்சிகள் பற்றி பேச மாட்டார்.
    அனைவரும் ஒரே சிவில் சட்டம் சட்ட கொண்டது வர வேண்டும் என்பது பிஜேபி சொல்கிறது.

  • @prabakaranswaminathan3261
    @prabakaranswaminathan3261 Месяц назад +51

    அண்ணாமலை தலைமையில் ஆட்சி மாற்றம் வரும்.....பாஜக விற்கு கிடைத்த ஓட்டு மாற்றத்தை நோக்கிய ஓட்டு மாறாமல் இருக்கும் ஓட்டு...

  • @tamilsalvan1585
    @tamilsalvan1585 Месяц назад +10

    காசுக்குமலம்திண்ணும்மக்களும் சோரணைகொட்டஇந்துக்கள்இருக்கும்வரைதமிழகத்தில்திராவிடகட்சிகளைஆட்டஒ அசைக்கஒயாராலும்முடியாது🎉🎉🎉

  • @palanisamy3740
    @palanisamy3740 Месяц назад +48

    20℅கமிசன் , டாஸ்மாக், அந்நிய முதலீடு, இயற்கை வளங்கள் சுரண்டல், இலவசம் , ஓட்டுக்கு காசு என்ன வித்தியாசம் இரண்டு கட்சிகளுக்கம் ஒன்றும் கிடையாது.

    • @sujatharajamannar7897
      @sujatharajamannar7897 Месяц назад

      அது சரி தான்..
      So,,ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்....😮😮

  • @chokkalingamr8555
    @chokkalingamr8555 Месяц назад +21

    BJP leader annamalai Next CM ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @user-xq3ex3ep6o
    @user-xq3ex3ep6o Месяц назад +17

    கேரளாவில் மலப்புறம் மாவட்டத்தில் பெரும்பான்மை இஸ்லாமியர்கள் வாழ்ந்து வரும் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பச்சை வண்ணத்திலும் அரிவாள் சுற்றியல் வெள்ளை வண்ணத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன

    • @Matheshwar538
      @Matheshwar538 Месяц назад +5

      மலம் புறம் தள்ளும் இடம்தான் அங்கே இருக்கிறது அதனால் மலப்புறம்

  • @SanthoshKumar-mm8hr
    @SanthoshKumar-mm8hr Месяц назад +22

    Annamali ❤❤❤🎉🎉🎉

  • @pattabiraman54
    @pattabiraman54 Месяц назад +26

    இந்துக்கள் ஒற்றுமை பற்றி பேசுங்கள்

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate Месяц назад

      ஐயர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பூணுலை கழட்டி பறையர்கள் காலில் விழுந்து தினம் வணங்கினால்தா ன் பிராமணனுக்கு வாழ்வு தமிழ் நாட்டில்.
      அது நடக்கும் வரை பிராமணனாய் பிறந்தவருக்கு இந்த மண்ணில் இடம் இல்லை.
      நான் உள்ளதை சொல்கிறேன்.. இதுதான் தமிழ்நாட்டின் நிலை.

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate Месяц назад

      ஐயர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பூணுலை கழட்டி பறையர்கள் காலில் விழுந்து தினம் வணங்கினால்தா ன் பிராமணனுக்கு வாழ்வு தமிழ் நாட்டில்.
      அது நடக்கும் வரை பிராமணனாய் பிறந்தவருக்கு இந்த மண்ணில் இடம் இல்லை.
      நான் உள்ளதை சொல்கிறேன்.. இதுதான் தமிழ்நாட்டின் நிலை.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Месяц назад +3

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா🎉🎉❤❤

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox Месяц назад +2

    நல்ல அறிவார்ந்த பேச்சு வணக்கம் ஐயா

  • @pushkala8830
    @pushkala8830 Месяц назад +20

    எல்லோரும் அண்ணாமலை ஆகமுடயுமாஊர் குருவி பருந்து ஆகுமா. கானமயிலாட........

  • @JayaKumar-ef7cp
    @JayaKumar-ef7cp Месяц назад +8

    ஐயா மம்தாவின் இந்த செயல் சரியான தாக இருக்க உங்களுக்கு வாக்குவங்கிக்காக அவர் வாய் பேச்சு இந்தமாதிரி இருந்தால் நாடு என்ன ஆகும்

  • @vm007
    @vm007 Месяц назад +7

    காசில்லேன்ன தன்னுரிமை கட்சி மட்டும் எதுக்கய்யா. .

  • @prahathkumartheprahathkuma2925
    @prahathkumartheprahathkuma2925 Месяц назад +4

    பிஜேபி மதவாதம் என்பவர் ஆயிரம் பெயர்களில் செயல்படும் முஸ்லீம் கட்சிகள் பற்றி கருப்பையா பேசமாறுபது ஏன்.😂😂😂

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 Месяц назад +2

    நன்கு கணித்து புரிந்து சொல்கிறீர்கள். நன்றி

  • @manivannanvp9755
    @manivannanvp9755 Месяц назад +15

    இறக்கி விடபடவில்லை. அவராக இறங்கிவிட்டார்

    • @anbalagananbalagan9630
      @anbalagananbalagan9630 Месяц назад

      Vadachennaiyil netru iravu 9manikku police vanukkuppakjathil twowheelargal ninru kudithuvittu pesugirargal ithuthanda policennu therigirathu

  • @karthikjeyamurugan6178
    @karthikjeyamurugan6178 Месяц назад +5

    சிறுபான்மையினருக்கு தேவாலயங்கள், மசூதிகள், போன்ற அமைப்புகள் சரியாக உள்ளது, அந்தந்த அமைப்புகளின் தலைவர்கள் சொல்லுக்கு கட்டுபடுபவர்கள் 80 சதவிகிதம் இருப்பார்கள்,அவர்களை அணுகும் அரசியல்வாதிகளில் யாரை பிடித்துள்ளதோ அந்த கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள்.

  • @affendiabdullah404
    @affendiabdullah404 Месяц назад +16

    Tamilnadu n Tamilians must Vote BJP for Malarum n Valarum.2026 IPS Anna is CM with BJP Tamarai Malarum

    • @1006prem
      @1006prem Месяц назад

      தமிழ்நாட்டில் தமிழன் எவனும் இல்லை எல்லாவனும் திராவிடனாக மாறிவிட்டான்😢😢😢😢

  • @user-ls6nc1bw5n
    @user-ls6nc1bw5n Месяц назад +4

    அரசியல்வாதிகள் அனைவரும் சிறுபான்மை ஓட்டுக்காக அவர்கள் காலை பிடிக்கின்றனர்

  • @pbn1961
    @pbn1961 Месяц назад +6

    ஐயா பேசப் பேச மயக்கம் வருகிறது.. தமிழ்நாட்டில் வாழ அச்சமாக இருக்கிறது

  • @BALAMURUGAN-mw7ll
    @BALAMURUGAN-mw7ll Месяц назад +3

    மம்தா ஓட்டுக்காக மேற்கு வங்கத்தை மட்டும் அல்ல இந்திய நாட்டையே விற்க கூடிய மிருகம்..

  • @ATRRajan.317
    @ATRRajan.317 Месяц назад +1

    நன்றி அய்யா..... தமிழே போற்றி...

  • @sayalp.m
    @sayalp.m Месяц назад +19

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தூத்துக்குடி மக்கள் நீதி கனிமொழி யிடம் கேட்க வில்லை

    • @sujatharajamannar7897
      @sujatharajamannar7897 Месяц назад

      தூத்துக்குடி மக்கள்..வடி கட்டிய முட்டாள்கள்....😮😮
      Very backward district..

  • @sankaransubramaniam2385
    @sankaransubramaniam2385 Месяц назад +5

    இப்படியே போனால் இஸ்லாமிய மக்கள் ஒரு நாள் நாம் எதற்கு கழக கட்சிகளுக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மாறிவிடும்.

    • @soundararajanramaswamy9861
      @soundararajanramaswamy9861 Месяц назад +2

      ஒரு நாளும் அப்படி செய்ய மாட்டார்கள். குதிரை ஏறியே மதம் வளர்ப்பார்கள்.

  • @AdhamEval-dt8qx
    @AdhamEval-dt8qx Месяц назад +16

    தமிழன்‌ஆட்சிய எவன்டயோ குடுத்துட்டு தமிழனுக்குள் சிண்டு முடியவேண்டிய அவசியமென்ன?

    • @SivaKumar-mp4jl
      @SivaKumar-mp4jl Месяц назад +1

      Then ' he also want to
      Survival in politics.

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 Месяц назад +10

    ஆம் ஐயா! சுதந்திரப் போராட்டம் ௭ன்று சொன்னால் காங்கிரஸும், தியாகமும் தான் நினைவு வ௫ம். இந்த காங்கிரஸ்காரர்கள் ஏன் இப்படி சுயநலத்தால் தரம் தாழ்ந்து போனார்கள் ௭ன்று புரியவில்லை! 😢

    • @raobadrinathgovindarao5287
      @raobadrinathgovindarao5287 Месяц назад

      Generation gap தான் ! கட்சி தலைவர்கள் எல்லாம் சுயநலவாதிகள்

    • @raobadrinathgovindarao5287
      @raobadrinathgovindarao5287 Месяц назад

      30கோடி வாக்காளிக்கவிட்டால் B J P க்கு சந்தோஷம்தான் !
      பழ கருப்பையா B team of B J P

    • @panneerselvampanneerselvam1017
      @panneerselvampanneerselvam1017 Месяц назад

      காமராஜர் காலத்து காங்கிரஸ் பொற்காலம்.
      காமராஜரை தோற்கடித்தவன் தமிழன்தானே?
      கருணாநிதி யைகொண்டுவந்தவனும்தமிழந்தானே.
      நாம் சினிமா வைபார்த்துட்டுஓட்டுபோட்டோம்.
      சிந்தித்து ஓட்டளிக்கவில்லை.
      கண்டதேகாட்சி
      கொண்டதே கோலம்.
      வாழ்க திமுக! வளர்க அதிமுக.
      நாட்டைநாசமாக்கபகுத்தறிவு.
      உலகளவில்இந்தியாவைதலைநிமிரவைத்ததுகம்யூனிஸ்ட்.

    • @panneerselvampanneerselvam1017
      @panneerselvampanneerselvam1017 Месяц назад

      சினிமா நடிகர் கதாநாயகன்எல்லோரையும்ஆளுக்கொருகட்சிஆரம்பிக்கச்சொல்லுங்க.
      அப்படியே திமுக அல்லதுஅதிமுககூடகூட்டணிவச்சி தமிழநாட்டைதமிழ்நாட்டில்எத்தனைகட்சியிருக்கோஅத்தனைகட்சிக்கும் தமிழ்நாட்டைபங்குபோட்டுவித்திடலாம்.

  • @sesha1974
    @sesha1974 Месяц назад +7

    தமிழ்நாடு காங்கிரஸ் தொண்டர் பலத்தை விட தலைவர்கள் பலம் அதிகம்

    • @lgppalani3003
      @lgppalani3003 Месяц назад

      தலைவர்களா? நியமனத் தலைவர்கள்.

  • @harikrishnan1954krishnan
    @harikrishnan1954krishnan Месяц назад +10

    மிக அருமையாக சொன்னீர்கள்
    உண்மை. மக்கள் திருந்த வில்லை என்றால் தமிநாடு இனி.....????????????😭😭😭😭

  • @naliniraghu7698
    @naliniraghu7698 Месяц назад +5

    போகாத ஊருக்கு வழி சொல்கிரார்😂

  • @paramamoorthy
    @paramamoorthy Месяц назад +2

    பழ.க அவர்கள் மம்தா வெற்றியை சரியாக கணித்திருக்கிரார்

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 Месяц назад +1

    பழ.கருப்பையாவின் பேச்சு யதார்த்தத்தை உணர்த்தும் விதமாக உள்ளது

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 Месяц назад +4

    தேசியம் தெய்வீகம் RSS BJP

  • @vijayasekhar3635
    @vijayasekhar3635 Месяц назад +1

    நீதி அற்ற நிலை, மக்களின் அன்றாட வாழ்க்கை போராட்டம் தொடர்கிறது இலவசம் ஒரு கேடு பெருமை பேச😢

  • @karthickmahi2541
    @karthickmahi2541 Месяц назад +4

    Annamalai ❤

  • @jamunahariharan7349
    @jamunahariharan7349 Месяц назад +4

    First Indian feel proud

  • @RadhakrishnanRADHAKRISHN-od9jx
    @RadhakrishnanRADHAKRISHN-od9jx Месяц назад +1

    நன்றி

  • @rameshmogan1076
    @rameshmogan1076 Месяц назад +1

    இந்தக் கருத்து நியாயமானது வரவேற்கத்தக்கது

  • @maduraiseguvara
    @maduraiseguvara Месяц назад +3

    நல்ல அறிவுரை.

  • @govardnanperumal855
    @govardnanperumal855 Месяц назад +32

    பழகருப்பையா பேசுவதுதான் பராபட்சம்

  • @lakshmisundar7926
    @lakshmisundar7926 Месяц назад +1

    வடிவேலு காமெடி தான் ஞாபகம் வருகிறது. 'நல்லா தானே பேசிக்கிட்டிருந்தான். பைத்தியமா ?' என்பது போல கடைசியில் ரொம்ப உளறுகிறார், இந்த பல-கட்சி அமாவாசை.

  • @viswanathanviswanathan7901
    @viswanathanviswanathan7901 Месяц назад +1

    பழகருப்பயா அவர்கள்பேசுவதுகேட்பதற்குநல்லத்தான்இருக்கு

  • @user-xn1hp1xk6e
    @user-xn1hp1xk6e Месяц назад +2

    சிமானை பட்டி கேள்வி கேட்டுவிட்டு. அந்தற்கு பதில் வருவதற்குள்.உதயநிதி பத்தி கேட்கிறீர்கள். என்னடா உங்கள் பேட்டி?

  • @snsk7996
    @snsk7996 Месяц назад +1

    பல கருப்பையா அவர்களின் தமிழுக்கும் வயதிற்கும் மரியாதை கண்டிப்பாக உண்டு. ஆனால் நடுநிலைமை என்ற பெயரில் குழப்பிக் கொள்கிறார் திராவிடத்திற்கு பாரத கலாச்சாரத்திற்கும் மத்தியில் குழப்பிக் கொள்கிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

  • @janarthanamnaidu6707
    @janarthanamnaidu6707 Месяц назад +1

    Modi is free to implement his programs always

  • @kkarthik113
    @kkarthik113 Месяц назад +1

    370 Article ல பத்தி இவனுக்கு என்ன தெரியும் இவன காஷ்மீர் ல ஒரு ரெண்டு மாசம் அங்க அனுப்ப வேண்டியது தான்

  • @user-hv6dy9km3i
    @user-hv6dy9km3i Месяц назад +1

    திருமாவளவன் கள்ளச்சாராயத்திற்க்கு போராட ஏன்முன் வரவில்லை

  • @kannan0519
    @kannan0519 Месяц назад +4

    👍

  • @user-hv6dy9km3i
    @user-hv6dy9km3i Месяц назад +1

    செல்வ பெருந்தங்கை காங்கிரஸ் கூருவது நல்லபிள்ளைய்ரர் சுளி

  • @mrbd2771
    @mrbd2771 Месяц назад

    Super iyya....

  • @rajasekar9710
    @rajasekar9710 Месяц назад +1

    ஐயா! அடுத்த தேர்தலில் சீட்டு பிடிப்பது தான் காங்கிரசின் கவலை.

  • @senthilkk1939
    @senthilkk1939 Месяц назад +2

    Sir Muslims yeppavum DMK ku dha 90percent vote poduvanga

  • @LakshminarayananSubramanian
    @LakshminarayananSubramanian Месяц назад +1

    Mr. Karuppiah says DMK and ADMK corrupted. NTK Waste, BJP religious party, Congress inefficient. So which party is his choice to vote?

  • @padmanabhan2581
    @padmanabhan2581 Месяц назад +2

    நீங்கள் அறிவின் மறுபிறப்பு

  • @user-hv6dy9km3i
    @user-hv6dy9km3i Месяц назад +1

    திருமாவளவன் கள்ளச்சாராயத்திற்க்கு ஆதரவா

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 26 дней назад

      ஆமாங்க அய்யா... ரெண்டு சீட் போதும்.

  • @ravisethusethu5306
    @ravisethusethu5306 Месяц назад +1

    No bady control by BJP Mr modi ji

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 Месяц назад +1

    Tamilnadu bjp is planning for 2029,2031 election.

  • @seshansrinivasan7238
    @seshansrinivasan7238 Месяц назад

    👏👏🙏✌🏻

  • @shanrajoo9332
    @shanrajoo9332 Месяц назад

    If no n more hindhus vote, no more this conversation 😅😅😂

  • @arunpandianazhagarsamy6111
    @arunpandianazhagarsamy6111 Месяц назад +2

    Mahaprabhu avargaley ayya kekum kelvi ungaluku puriyavillai endru purigiradhu ayya solla varuvadhu vera nenga kelvi kepadhu ondru avaru kepadhu elameee democracy pathi..... Padhil eruka indha tamilnadu la

  • @dhandapanidhandapani968
    @dhandapanidhandapani968 Месяц назад

    🎉

  • @ramanathann4937
    @ramanathann4937 Месяц назад +1

    Edapadi ruled four years with the support of modiji only.

  • @nimirndhunil3044
    @nimirndhunil3044 Месяц назад +2

    அண்ணாமலை அவர்கள் தலைமையில் ஆட்சி மாற்றம் வர கட்சியில் உள்ள அனைவரும் உள்ளாட்சி தேர்தலில் தாங்கள் நிற்பது போல் நினைத்து உறக்கம் இன்றி 26 வரை போராடவேண்டும், அண்ணாமலை பார்த்துக்கொள்வார் என்று அவர் மீது சுமையை வைத்தால் ஏமாற்றமே மிஞ்சும்.....

  • @user-hv6dy9km3i
    @user-hv6dy9km3i Месяц назад

    திமுகவின் வாடகை ரப்பர் வாய் எல்லாம் எங்கு சென்றது

  • @rajattm
    @rajattm Месяц назад

    Dear Anchors Please allow guest to complete their points and do not interfere often

  • @rspraja79
    @rspraja79 Месяц назад +3

    Extremist and maoist not a straight person

  • @ramanathann4937
    @ramanathann4937 Месяц назад

    Sterlite closed but liquer factory running not closed.

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501 Месяц назад

    This boy should listen carefully and understand what a senior like Karuppuaiyah says... The old man may be flawed, but he is highly experienced....

  • @kpm4739
    @kpm4739 Месяц назад +6

    இந்த ஆள் மதத்திற்கு ஒரு சட்டம் வேண்டும் என்கிறார் அனைவருக்கும் சட்டம் அனைத்து மதத்திற்கும் சமமாக இருக்கவேண்டும் என்பது தானே பிஜெபியின் கொள்கை அது எப்படி தவறாகும்

    • @panneerselvampanneerselvam1017
      @panneerselvampanneerselvam1017 Месяц назад

      எடப்பாடி பழனிசாமி வரும் என்று ஆசைப்படுகிறார்.
      காமராஜர் ஐயாவுக்கு அண்ணாதுரைபெரியார்
      கருணாநிதிக்கு எம்ஜிஆர் ஜெயலலிதா
      ஸ்டாலினுக்கு அண்ணாமலை
      கர்மா யாரை விட்டது
      உங்களை விடப் போகிறது.

  • @muthumoorthy490
    @muthumoorthy490 Месяц назад +1

    அலிபாபா 40🤷

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 Месяц назад

    In TN no politician has guts& courage to say Muslim outfits & Christian organization's are Religion based.👍

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 Месяц назад

    Pasha.K.Ayya, Manjil Sampath, Mani & some other journals are all same folk & will utter anything according to remuneration.😅

  • @ekambarammargam9064
    @ekambarammargam9064 Месяц назад

    Mahaprabhu has been taught a lesson.He should start using his commonsense

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 Месяц назад

    When Congress has no significant vote bank,why Stalin is hugging it ?😅

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Месяц назад

    அவதானிக்கத் தக்கதொரு பதிவு.

  • @Thiagarajan12347
    @Thiagarajan12347 Месяц назад

    Mr Karupaiya give me 10 good reasons why you are against BJP

  • @srpdarshini
    @srpdarshini Месяц назад

    Mahaprabhu..bulb😂

  • @balasubramanianbalasubrama9574
    @balasubramanianbalasubrama9574 Месяц назад +19

    இந்த ஆளுக்கு ஒரு எழவும் தெரியாது.

  • @balakrishnansakthivel6689
    @balakrishnansakthivel6689 Месяц назад +1

    ஏம்மா வாயை பிளந்துக்கிட்டிருக்க. அவர் பேசதை பொத்திக்கிட்டு கேளு

  • @venkatpadma2000
    @venkatpadma2000 Месяц назад

    He himself switching frequently to various parties.😮

  • @subburajsubburaj-vt6wp
    @subburajsubburaj-vt6wp Месяц назад

    S s ok good good

  • @n.p.murugan8505
    @n.p.murugan8505 Месяц назад

    நன்றாக சிந்திக்கும்படி பேசிவிட்டு கடைசியாக சொதப்பி விட்டார் கருப்பையா 30 கோடி மக்கள் ஓட்டு போடாதீர்கள் என்று சொல்கிறாரே அந்தப் பேச்சு மிகத் தவறானது பிரிவினையை ஏற்படுத்தும்

  • @LakshminarayananSubramanian
    @LakshminarayananSubramanian Месяц назад

    Tuticorin incident happened during ADMK regime. DMK regime didn't take action against police. Both have committed crime. So to whom should Tuticorin people vote?

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy Месяц назад

    'பழு'த்த அரசியல் வாதி... பிரதான கட்சிகள் அனைத்தையும் ஒரு சுற்று பார்த்துவிட்டார்., (எல்லா கட்சியிலும் சேர்ந்து)
    மீண்டும் துவங்கிய இடத்திற்கே வந்திருக்கிறார் (காங்கிரஸ்),
    ஆனால் மீண்டும் காங்கிரஸ் எந்த வகையிலும் துளிர்க்க அருகதை இல்லை என்பதை மட்டும் இவர் தனது அனுபவத்தால் உணரவில்லை.
    அய்யகோ

  • @sathish834
    @sathish834 Месяц назад

    நெறியாளருக்கு பொறுமை இல்லை😢

  • @anandkrishnab-uf1be
    @anandkrishnab-uf1be Месяц назад

    Not selava perunthagai. "Selvam Perumthogai.

  • @ekambarammargam9064
    @ekambarammargam9064 Месяц назад

    Selvaperunthagai will tell something in the
    😮morning and something in the evening

  • @dreambig5965
    @dreambig5965 Месяц назад

    30% muslims west bengal vacha ippadra mamta torpa😂 west bengal will have another partition soon😂

  • @ramananbhattacharya6557
    @ramananbhattacharya6557 Месяц назад +8

    தான் உளறுவதுதான் சரி என சாதிக்கிறான். பழம் அழுகிவிட்டது.

  • @SivaKumar-mp4jl
    @SivaKumar-mp4jl Месяц назад

    Minarety all ready doing that .

  • @Eagleman763
    @Eagleman763 Месяц назад +2

    நீங்கள் ஏன் தமிழருவி அவ ர் களுடன் சேர கூடாது

  • @KSKRajanKSKRajan
    @KSKRajanKSKRajan Месяц назад

    😂

  • @ravisethusethu5306
    @ravisethusethu5306 Месяц назад

    Still admk do like that 2026 very sad for admk

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501 Месяц назад

    Why this boy is not allowing the lady to talk???

  • @user-jn8mc4ww3f
    @user-jn8mc4ww3f Месяц назад +2

    Madain

  • @subburajsubburaj-vt6wp
    @subburajsubburaj-vt6wp Месяц назад

    S sss good

  • @sundararajank7853
    @sundararajank7853 Месяц назад

    Why if rahul asks IAS mp why poti to IPS malai. Apram ias eru.nthu ennapirayojan

  • @rajagopalanduraiswamy45
    @rajagopalanduraiswamy45 Месяц назад

    Karuppiah Sir……why are you not condemning DMK / DK thevidya pasanga when they spoke about Hindu Gods and Godesess ?????

  • @rameshsubbarao6164
    @rameshsubbarao6164 Месяц назад

    Why dontvu advice to Pakistan and chaina sir