"இன்னொருத்தருடைய புருஷனை பங்கு போட்டது தப்புதான்!"- Mounica Confesses

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 879

  • @cinemavikatan
    @cinemavikatan  5 лет назад +50

    Balu Mahendra , Daughter's Last Fight...- Mounica Cries | Ayutha Ezhuthu Link: ruclips.net/video/znYsr18APhY/видео.html

  • @barathibalasuramaniyam5456
    @barathibalasuramaniyam5456 Год назад +33

    தான் செய்தது தவறு என்றாலும் அதை அப்படியே ஒத்துக்கொள்ள ஒரு தைரியம் வேண்டும் அது இந்த அம்மாவுக்கு இருக்கிறது என்பதை அவரின் பேசியதில் புரிந்து கொள்ள முடிகிறது God bless you 🙌 GOD BLESS YOU 💐

  • @pradeepachellaian4625
    @pradeepachellaian4625 5 лет назад +596

    தான் செய்தது தவறு என்று ஒத்துக்கொள்ள ஒரு தைரியம் வேண்டும்.மிகவும் நேர்மையான பேச்சு, வாழ்த்துக்கள் அம்மா.

    • @motimumbaikaryehkyajindagi6369
      @motimumbaikaryehkyajindagi6369 3 года назад +4

      Shows her genuine character

    • @murali3147
      @murali3147 Год назад +3

      பாலு மகேந்திரா வீழ்ந்தது மௌனிகா என்கிற சொர்கத்துள்
      தான் என்பதால் அவர் மன்னிப்புக்குரியவராகிறார் !

    • @vijayakanth1990
      @vijayakanth1990 Год назад +5

      இதுல போய்ட்டு என்னங்க நேர்மை

    • @chelvyratneswaran1971
      @chelvyratneswaran1971 Год назад +1

      Don't just blame her only...he is at fault. A lot older than her should know the boundaries. Married to a women much younger than his son.

  • @gunaguna7608
    @gunaguna7608 3 года назад +87

    தவறை நியாய படுத்தாமல் அடுத்தவர் மீதும் பழி போடாமல் நியாயமான நேர்மையான பேச்சு சூப்பர் மேடம் உஙகள எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @கதிரவனின்கவிதைகள்

    இவரிடம் கேட்க எவ்வளவோ கேள்விகள் இருக்கிறது.
    இவர் ஒரு சிறந்த நடிகை.
    நம் எல்லோருக்குமே தனிப்பட்ட வாழ்க்கையில் சில வெளியில் சொல்ல முடியாத அழகான பக்கங்கள் இருக்கத்தான் செய்கிறது.

  • @sasidharanganesan7599
    @sasidharanganesan7599 5 лет назад +57

    சில நேர் காணல் மட்டுமே இதயத்தோடு உறவாடும், இதுவும் அத்தில் ஒன்றாகும்

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 6 лет назад +234

    She is very genuine person. Just talk according to her heart says.... This is her life her rules nobody can judge... She has strong resemblance of actress fadafat jayaletchmi.....

  • @TamilMusic-shorts
    @TamilMusic-shorts 5 лет назад +198

    முதலில் ஒருவரை ஒருமையில் அவமானப்படுத்துவது சரியான விஷயம் கிடையாது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சூழல் வாழ்க்கையை நகர்த்துகின்றது. நாம் செய்தது சரியா? தவறா? என்று நாம் தீர்மானிப்பதற்குள் காலம் கடந்து சென்று விடும். விரும்பியோ அல்லது விரும்பாமலோ நமக்கு அமைந்த வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆக வேண்டும். இதில் யாரும் தப்பவே முடியாது. பிறருடைய சொந்த வாழ்க்கையை விமர்சிக்க நமக்கு உரிமை கிடையாது. அவரவருக்கு வந்தால் தான் தெரியும் வலியும் வேதனையும். காதல் வந்தால் வந்தது தானே. காதலோடு மௌனிகா வாழ்ந்திருக்கிறார். அன்புக்காக எத்தனை வலிகள் வேதனைகள் சுமந்தார்களோ?

    • @raveenarubakumari889
      @raveenarubakumari889 4 года назад +2

      Yes

    • @nagalakshmir284
      @nagalakshmir284 3 года назад +15

      அருமை உண்மையை சரியாக சொன்னீங்க யாரும் கேட்டபேர் எடுக்கனும்னு வாழமாட்டாங்க விதி வழியது

    • @lakshhanatailor3133
      @lakshhanatailor3133 3 года назад +5

      Really ur thinking is very good

    • @lovelyanimals5777
      @lovelyanimals5777 2 года назад +2

      True❤❤❤❤

    • @ssindu6957
      @ssindu6957 2 года назад +3

      Correct 💯

  • @jayalakshmin8420
    @jayalakshmin8420 6 лет назад +38

    Balu Mahendra was lucky to b part of this viji madam's life strong lady, hats of to her family u supported her so much many family doesn't do that

    • @christydoll632
      @christydoll632 6 лет назад +3

      sir avanga name mounica sir

    • @kavithasekar4418
      @kavithasekar4418 6 лет назад

      Monica mam enaku ungala romba pidikkum.nankuda nenatchi iruken, personala enaku balumahendra sir ah romba pidikkum ana ivlo chinna ponnu avara en kalyanampannikkanum nu.but avar thotratha ninga love pannala avar Manassa than love panni irukinga great love.

    • @motimumbaikaryehkyajindagi6369
      @motimumbaikaryehkyajindagi6369 3 года назад

      @@kavithasekar4418 avaroda talent, cinema ivanga passion so naturally attracted

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj 2 года назад

      @@kavithasekar4418 same feeling ! 💙🙏💙

  • @sivasubramani4760
    @sivasubramani4760 6 лет назад +6

    நீங்க பேசுறது கேட்டுக்குட்டே இருக்கலாம்..
    எனக்கு உங்கள சின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்..
    "அகிலா" சொந்தம் ..
    எனக்கு ரொம்ப அழுகையா வருது..
    உங்கள நான் ஒரு தடவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா..
    Mrs.Mahendra.. she is absolutely from heart ..
    Thank you My dear "Akila" (Agila)Madam.

  • @UnnaipolOruvan007
    @UnnaipolOruvan007 6 лет назад +74

    You cant judge emotions, She given her life fully for Balu Sir. She is not like other actress.

  • @adhipriyankaav7822
    @adhipriyankaav7822 4 года назад +26

    She is such a Beautiful person by heart....I loved her the way she cherishd everythng.....evlo thelivu pechula....

  • @praveenk8914
    @praveenk8914 6 лет назад +92

    Re-entry wow Monica madam..I like Ur expressions.

  • @sivaganga3281
    @sivaganga3281 6 лет назад +51

    Nice interview...மனம் திறந்த மற்றும் மனம் வலித்து பேசிய சகோத்கரி மெளனமா விற்க்கு என் வணக்கங்கள்

  • @nagalakshmir284
    @nagalakshmir284 3 года назад +18

    சினிமாங்கிர மாய உலகத்தில் உண்மையான காதலோட வாழ்ந்திருக்காங்க அவங்க பன்னியது தப்புனாளும் அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்னபன்ன சராசரி மனிதர்கள்தானே நாமேல்லாம் சரி தப்புனு நடந்தபிறகு பேசி என்னபன்ன நல்லவாழ்க்கையை கொஞ்சநாள் வாழ்ந்த திருப்தி அவங்களுக்கு பெருமையா நினைத்து சந்தோஷம் அவங்களுக்கு வாழுவாழவிடு மனிதர்கள்தானே

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 2 года назад +11

    23.02.2022....she is very genuine in her life...frank,transparent, feel sorry for her...even though her relationship was not legal she was true and genuine....very rare in this world....hats off to her...

  • @srinivasanr2612
    @srinivasanr2612 3 года назад +6

    அருமையான உண்மையான நேர்காணல்..... தலைப்பை தயவுசெய்து மாற்றுங்கள்....

  • @parveenbanu524
    @parveenbanu524 6 лет назад +149

    her love with balumahendra is very pure.

  • @subramaniamkandiah3525
    @subramaniamkandiah3525 6 лет назад +22

    உலகத்திறகாக கணவன் மனைவியாக வாழ்பவர்கள் மத்தியில், தப்பான வாழ்க்கையை சரியாக வாழ்ந்த அனுபவம். அழகான கவிதை மாதிரி

  • @thilagavathychandrasekaran9529
    @thilagavathychandrasekaran9529 5 лет назад +90

    அம்மா நீங்கள் மிகவும் நேர்மையானவர். எனக்கு உங்கள் 'ஆயுத எழுத்து' நடிப்பு மிகவும் பிடிக்கும்..

  • @dharanijagan8032
    @dharanijagan8032 6 лет назад +23

    Such a open talk .nice to watch

  • @brittas9964
    @brittas9964 6 лет назад +12

    mam, I will judge dat urs is 100% pure love. bcs a matured man only can feel, find a real love. dats why Even in d last moment, he wants u get protected. sir has considered u as his lovable person. hatsoff to ur family for d support and care.

  • @theresapillai5059
    @theresapillai5059 6 лет назад +9

    Very nice video..she speaks so wisely and gently. I also like her acting.

  • @brkannak4140
    @brkannak4140 5 лет назад +12

    Blind love 😃its nice to see that, though the circumstances may be wrong , but she must have been crazy in love with him

  • @ezharaj
    @ezharaj 2 года назад +16

    பாலுமகேந்திராவை பற்றிய கட்டுரையோ அல்லது அவரைப் பற்றிய நினைவுகளை பிறர் கூறுவதை கேட்பதும் ஒருவித ஈர்ப்பை எப்போதும் ஏற்படுத்துகிறது.

    • @lovelyanimals5777
      @lovelyanimals5777 2 года назад +3

      Eanakum

    • @LathaMani-cm6zg
      @LathaMani-cm6zg 7 месяцев назад +2

      Yes

    • @ezharaj
      @ezharaj 7 месяцев назад

      @@lovelyanimals5777 please watch actor naren interview part 1 in chai with chitra

    • @ezharaj
      @ezharaj 7 месяцев назад

      @@LathaMani-cm6zg please watch actor naren interview part 1 in chai with chitra

  • @shaneethatony4949
    @shaneethatony4949 5 лет назад +14

    Amma I felt ur genuine
    Of Course any woman does not like others women share her husband
    That one u agreed

  • @priarockstar2232
    @priarockstar2232 5 лет назад +56

    Only people who understands deep emotions can feel d true love inbetween them and now a pain in her eyes while speaking ceretain things...no one is perfect...

    • @anujocreatives1048
      @anujocreatives1048 2 года назад +5

      You are right. So many live and die without realizing true love because of not getting their true love pair. Very sad.

  • @sujitc.e846
    @sujitc.e846 5 лет назад +46

    I admire your expressions. Lovely dialogue delivery. I see so many good things about you.
    No need to give such a title. Most of us can ask our conscience of we are right. It is her personal life just like ours.
    Don't worry Ma'am. Just keep going 🙂

  • @jennyisaac2465
    @jennyisaac2465 6 лет назад +156

    Temporary Love - Permanent Pain.

  • @villsvilva
    @villsvilva 6 лет назад +83

    உண்மையான வாழ்க்கை வாழ்ந்து இருக்கீங்க அம்மா,,திருமணம் ஆனவங்க எல்லாம் நடுச்சிட்டு இருக்காங்க 75%. வாழ்த்துக்கள் உங்கள் இரண்டாவது அனைத்து அத்தியாயங்களுக்கும்,
    வில்வா.

    • @Veer-qc3is
      @Veer-qc3is 6 лет назад

      What memis

    • @pramodhinis2645
      @pramodhinis2645 5 лет назад

      மோனிகாஅவஎன்னாபெரியஆளாபாவம்சோபனாபாலுமிகவும்மோசமனவர்சோபனாநல்லாபெண்அவளைகொன்றுவிட்டான்

    • @rprakash2001
      @rprakash2001 5 лет назад +1

      Archana,shobha, Monica

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 5 лет назад +30

    U r accepted ur mistakes and spoken frankly. Straight forward lady

  • @mothermaryvlogs205
    @mothermaryvlogs205 Год назад +3

    Very genuinely honestly she has replied we could her love towards him god bless her 😍

  • @Dhanapalism
    @Dhanapalism 3 года назад +9

    மிக நெகிழ்ச்சியாக இருந்தது.
    அருமை...

  • @mayalashmi2686
    @mayalashmi2686 3 года назад +24

    மௌனிகா நல்ல நடிகை இயல்பான பேச்சி அழகுதான்😍

  • @jaswanthcreations3152
    @jaswanthcreations3152 6 лет назад +35

    He moulded her. Tat s y she spoke very clearly n bold too

  • @sssukusssuku
    @sssukusssuku 5 лет назад +19

    Mam, your speech is not coming from your mouth. It is coming from your heart. You are my evergreen heroin mam.

  • @alexanderalex1673
    @alexanderalex1673 Год назад +4

    3rd... Shoba mam list laye varala.. Avare solli irukaar en manaivi shoba... Neenga moonavadhu wife madam👍🤩

  • @msubramaniam8
    @msubramaniam8 6 лет назад +36

    Sometimes its not easy to understand another person's life situation they entangle oneself with. Some people can judge her as bad for grabbing another wife's husband. There is also so much of loneliness and missing of a dear person in the way she speaks. It could be wrong for others but in her stand it's her life that she had chosen.There is some sadness in the way she speaks which is full of love and pain. Love you ma'am & you are indeed bold.

  • @jaswanthcreations3152
    @jaswanthcreations3152 6 лет назад +44

    She living with his memories. Great

  • @sivapriya2438
    @sivapriya2438 6 лет назад +22

    Her last speech in this video is so touch and genuine madam .....👏👏👏

  • @gkamaraj3148
    @gkamaraj3148 5 лет назад +19

    அற்புதமான கலைஞனுடன்20 ஆண்டு ஒன்றாக வாழ்ந்துஅவரைநுனுக்கமாக ரசித்து நேசித்த உங்களை மதிக்கிறேன்.

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 2 года назад +13

    23.02.2022...
    Great Lady...highly talented actress...tamil cinema has not utilised her talent that much....balu's kadhai neram was excellent....her talent extracted fully well in that....

  • @d.rajathi8378
    @d.rajathi8378 6 месяцев назад +2

    உங்க காதல் மிக அழுத்தமானது.❤😢i love you அக்கா

  • @deepikasundar5439
    @deepikasundar5439 6 лет назад +9

    WELL DONE MOUNICA SISTER. YOU ARE EXTREMELY BOLD AND HONEST PERSON. YOUR FAULT IS NOT YOURS (HIM TOO!!) .

    • @motimumbaikaryehkyajindagi6369
      @motimumbaikaryehkyajindagi6369 3 года назад

      Seeing this now, very true avaruku no solla ishtam ille. Gentleman na avoid panirukalam. Chinna ponnula

  • @ckrishna1986
    @ckrishna1986 5 лет назад +11

    பாலுமகேந்திரா ஒரு மிக சிறந்த கலைஞர்! இந்தியாவில் மிக சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர்! அதில் மாற்று கருத்து இல்லை! அதனால்தான் புரட்சித்தலைவர் முதல்வராக இருந்த காலத்தில் கேமிரா நுணுக்கங்கள் கோணங்களை நன்கு அறிந்த காரணத்தால் மூன்றாம்பிறையில் பணிபுரிந்ததற்காக கமலஹாசன் ஸ்ரீதேவி இவர்களுடன் பாலுமகேந்திராவையும் அழைத்து பேரறிஞர் அண்ணா விருது வழங்கி பொன்னாடை போர்த்தி பாராட்டினார். அதே சமயத்தில் பாலுமகேந்திரா ஒரு தப்பான மனிதர்! பாராட்டிய கையேடு இவரின் தனிப்பட்ட செயல்களையும் தனியா கூப்பிட்டு கண்டித்தார் முதல்வர். அதனால் அடக்கி வாசித்த பாலுமகேந்திரா மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் மறைவுக்கு பிறகு மீண்டும் கேமிராவில் விளையாடுவது போல வாழ்க்கையிலும் விளையாட ஆரம்பித்தார்..... அதில் சிக்கிய ஒருவர்தான் மோனிகா!
    வயசானாலும் முடிகொட்டி போனாலும் அதை தொப்பி போட்டு மறைத்து மென்மையான உணர்வுகளால் அதை கேமிரா மூலமா கலை வடிவத்தில் கொண்டு வந்து ஹீரோ ரேஞ்சுக்கு அழகா இருந்த பாலுமகேந்திரா....
    தப்பான எண்ணங்களால் செயல்களால் கவுண்டமணி ரேஞ்சுக்கு காமெடி பீஸாக காட்சியளித்து காலமானார்!
    பின் குறிப்பு : கவுண்டர் தோற்றத்தில் தான் நடிப்பில்தான் காமெடி பீசே தவிர, வாழ்க்கையில் யதார்த்தமான நல்ல மனிதர்!

  • @swethasriram4845
    @swethasriram4845 6 лет назад +17

    Very good actress..... Genuine talk....pls marry some one who match to you..... U need one good friend and genuine life partner... I'll pray for you

  • @yogagovin8998
    @yogagovin8998 6 лет назад +136

    There are some hatred comment in this section. For all thoese think that her private life is wrong touch your heart and ask yourself are you guys perfect? Stop condemning others

    • @A2DAngel
      @A2DAngel 6 лет назад +3

      Yoga Govin super 👌👏👏👏

    • @SudhaKumari-ws1lx
      @SudhaKumari-ws1lx 6 лет назад +19

      Yoga Govin and also stop encouraging the persons who grabs others husband

    • @yogagovin8998
      @yogagovin8998 6 лет назад +16

      Sudha Kumari why must women is the one that been blame? Doesn't the guy have his own brain to think. If you think this is wrong then blame both of them not only her. Judge someone fair and square.

    • @SudhaKumari-ws1lx
      @SudhaKumari-ws1lx 6 лет назад +2

      Yoga Govin if you seen the other comment you would have seen one comment stating that many men support her than women

    • @yogagovin8998
      @yogagovin8998 6 лет назад +6

      I am here not to judge her action or her past life as an actresses she has done a good job. Who are we to judge her life or personal matters. After all none of us is perfect so stop commenting about her personal life there are many people out there that live in a more disgusting way. The only reason why so many talking about her is because she is an actresses that's all.

  • @santhajacob107
    @santhajacob107 5 лет назад +6

    Such a touching interview Mounica alias Viji. I"m your ardent fan. I"m unable to accept your arguments on Balu Mahendra. He"s such a genius but there"s always a but. All said and done l realize your statements are so genuine. Never look into the personal life of an artist. Admire her courage and conviction. God bless you Viji for being the source of solace of a rare genius.

  • @Dpz_Erwy
    @Dpz_Erwy 5 лет назад +18

    Luv thats always Beautiful❤️ Travels through Eternity ❤️ God bless your Soul 😍 He'll protect u forever ❤️

    • @anandand3865
      @anandand3865 5 лет назад +1

      Keduketta ayokiyathanamana pombala

  • @kri2022
    @kri2022 5 лет назад +19

    Respect her feelings

  • @kabilakabila5016
    @kabilakabila5016 4 года назад +27

    How about an interview from Akila BaluMahendra? That will reveal the genuine/ untold pain of a legal wife ...

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 6 лет назад +18

    என்னவோ இந்த அம்மா முதல் காதல் மனைவி மாதிரி பேசிட்டு இருக்காங்க ...இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை பறிச்சுட்டு என்னமோ ரோமியோ ஜூலியட் அம்பிகாபதி அமராவதி மாதிரி பேசிட்டு இருக்கு ..சுத்தமா பிடிக்கல எனக்கு ..

  • @nehadhupia5146
    @nehadhupia5146 6 лет назад +80

    True luv can't b wrong...
    had tears u r a strong lady!!👍

    • @michelleraj2295
      @michelleraj2295 6 лет назад +1

      True love doesn't have a happy ending

    • @kodhaivaradarajan2154
      @kodhaivaradarajan2154 6 лет назад +2

      Nonsense! Balu Mahendra used to prey on all his heroines. Girls coming from broken families, like Shobha, Archana, and this Mounika. No true love here. She was emotionally and physically exploited by that guy.

    • @guosphia
      @guosphia 6 лет назад

      Kodhai Varadarajan You are 100% correct! Balu Mahendra oru sick, pervert!

    • @SureshKumar-hc9et
      @SureshKumar-hc9et 6 лет назад

      True love ahh adhu epdi kalyana anavanga kitta love erpadum. Adhay mudhal thappu

    • @ryanshidineshbabu1735
      @ryanshidineshbabu1735 5 лет назад

      True love ah?? Thu!! Ponnu vayasu erukkum avaloda.. cha

  • @arunnct
    @arunnct 6 лет назад +11

    Her last speech reflects Balumahendra sir. continue ur journey mam

  • @stephykeziahh135
    @stephykeziahh135 6 лет назад +40

    your lvvvv is justt amazing ..your lv towards him inspired me mam ..

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 6 лет назад +17

    Very Soulful Relationship..😇😇😇😇😢😢😢😢😢😢😢😢

  • @raghugowda395
    @raghugowda395 6 лет назад +151

    real life stories of Savithri Mam, Aishwarya Mam and Mounica Mam making me very hurt....These women went behind love and lost their life...

    • @nagarajd3566
      @nagarajd3566 6 лет назад +3

      raghu gowda who s aishwarya mam

    • @christagnanam5423
      @christagnanam5423 6 лет назад +1

      raghu gowda who is ishwarya

    • @raghugowda395
      @raghugowda395 6 лет назад +2

      +mic mic Ejamaan heroine Ishwarya Mam

    • @nagarajd3566
      @nagarajd3566 6 лет назад

      Wht happend to her. She married then divorced. Wht else happend to her to be worried

    • @raghugowda395
      @raghugowda395 6 лет назад +28

      +nagaraj d Manirathnam sir approached her to act in ROJA movie, but she neglected it and eloped with a muslim guy. That guy cheated her after giving a baby. After the seperation she became a drug addict. Just think if she would have choosed to act in ROJA movie and dint went behind love, definitely she her life will be good in the present....
      Women fail when they go behind LOVE

  • @princeprince1099
    @princeprince1099 5 лет назад +12

    கேவல வாழ்வை வாழ்ந்துட்டு ஏதோ புனித வாழ்வு போல் படம் போட்டு காட்ட நினைக்கிற இது போன்ற கேரக்டர்களை என்ன சொல்ரது?

    • @amuthamurugesan7001
      @amuthamurugesan7001 4 года назад +1

      Seruppal adikkanum

    • @CKEMPIRE
      @CKEMPIRE 2 года назад +1

      @@amuthamurugesan7001 தப்பு சகோ பிஞ்ச செருப்பால அடிக்கனும் இது போன்ற தப்பான வாழ்க்கை வாழ்பவர்களை

  • @vidhyaammukutti9653
    @vidhyaammukutti9653 6 лет назад +48

    I like ur acting mam, when Iam doing my schooling my mom use to watch ur serial sontham, still I remember mam, and ur way of expression s very nice.

    • @raymondlee3574
      @raymondlee3574 6 лет назад

      Vidhya Ganesh illa Sorgam serial. Comes in the afternoon

    • @riaroop5732
      @riaroop5732 6 лет назад

      Serial name is sontham.

    • @GSGS-2020
      @GSGS-2020 5 лет назад

      சொந்தம் சீரியல் மறக்கவே முடியாது mam சூப்பரா நடிச்சிருப்பாங்க

  • @keshinithurairaj
    @keshinithurairaj 6 лет назад +32

    It’s easy for us to say oh she shouldn’t have gone with another woman’s husband but who are we to judge because we don’t know what really happened and her life predicament which made her go with him.

  • @AS-ey3bb
    @AS-ey3bb 6 лет назад +84

    She is an amazing actress !!!

    • @RM-hv9zk
      @RM-hv9zk 6 лет назад +5

      Anand S yes she is
      Very talented women
      I have seen her serials in my school days.Raja New Zealand

    • @AS-ey3bb
      @AS-ey3bb 6 лет назад +1

      RJ Raja Yes Balu Mahendra serial...amazing concept

  • @v.vijaya1694
    @v.vijaya1694 6 лет назад +15

    I luv your acting...your facial expressions will b marvelous... excellent interview... welcome back to acting...

  • @meenasrinivasan2584
    @meenasrinivasan2584 6 лет назад +151

    அவர் உண்மையிலேயே மனதை திறந்து பகிர்ந்து கொண்டதில்
    நெகிழ்சி. ஏன் இந்த தலைப்பு.. ஏன் இப்படி? தயவு செய்து மாற்றி நல்ல வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும்

  • @mymailid1995
    @mymailid1995 5 лет назад +25

    She is living with his memories

  • @muralisurya4523
    @muralisurya4523 5 лет назад +10

    Unnai sola thunichal vendum her love is pure God bless you my child it is a powerful word

  • @Nagalakshmi9841
    @Nagalakshmi9841 5 лет назад +10

    Realy, I appreciate, mathavange feeling yai purunchugiravangee, j like it

  • @MohammedIbrahim-lt3pl
    @MohammedIbrahim-lt3pl Год назад

    Really appreciate your thoughts and efforts..

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 3 года назад +9

    அலைகள் ஓய்வதில்லை. நினைவுகள் அழிவதில்லை. நெஞ்சம் மறப்பதில்லை. நேரம்கள் மார்வதில்லை. இந்தியாவில்

  • @snsanjushalu
    @snsanjushalu 3 года назад +5

    Mounika mem na ungaloda oru song mattum romba adimai ❤️❤️
    Kozhi koovum nerathula kolam pottu pakkalama ........
    Prasanth and ninga super dance ❤️❤️👍👍🙏🙏

  • @prasannas5736
    @prasannas5736 5 лет назад +21

    It's not only your fault mam, Mr. Balu Mahindra's too!!! Wrong never become right!!!

  • @ranjanideviranjanidevi2623
    @ranjanideviranjanidevi2623 3 года назад +38

    ஷோபாவின் நிலைமை தெரிந்தும் இந்த கிழடன இந்த நடிகை எப்படி வைத்து இருந்தாள்

  • @riyasrockzzrockzz5074
    @riyasrockzzrockzz5074 3 года назад +5

    காந்தர்வ கண்ணழகி 💞💞💕💕

  • @varathakandiah8346
    @varathakandiah8346 3 года назад +5

    Very nice interview and she is very honest

  • @hirdayeshhirdhu1321
    @hirdayeshhirdhu1321 5 лет назад +3

    Unga madilayea avar irunthurukaru....nengalum...thaaya irunthurukinga...unconditional love...😍😍😍unga lifestorya movie ah eadukalam..it shud be classic...

  • @calendarpaperchannel2594
    @calendarpaperchannel2594 5 лет назад +3

    19.32 and 20.18 apdiye balumahendra sir movie scene touch irundhuchu....light tears in eyes

  • @aliciajuliana7186
    @aliciajuliana7186 5 лет назад +46

    Let me put a point here, there’s no cheating when comes to love. Live is totally unconditional.

    • @surekasmart4910
      @surekasmart4910 3 года назад +10

      Innoruthar already avanga life la irukanga therinjadum antha love manasoda iruntha paravalla. Vazha nenakirthu thappu. Atha othukitanga. It's really gud.

    • @ortee95
      @ortee95 Год назад +1

      Well I wish you're husband to take a good note on you're advice😌

  • @ashameera2028
    @ashameera2028 6 лет назад +11

    Luv ku age lam theriyathu.. Thevaium Ella.. Orutharku oruthar mansara care panna athan luv.. Solla varthaiye Ella.. Ppaaa Tat nail scene.. Evlo matured and childish luv... Her pure love with balu mahendra(appu) ❤❤❤❤

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 6 лет назад +28

    மௌனிகா emotional scenes நன்கு செய்யக் கூடியவர்.

  • @ரௌத்திரம்பழகு-ள1ஞ

    Haters gonna hate... Unga vaarthai la unga vali nalla therudhu.

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 7 месяцев назад

    எனக்கு பிடித்த சீரியல் நடிகை ஐ லைக் யூ அக்கா❤❤

  • @Adarsh-pf8jc
    @Adarsh-pf8jc 5 лет назад +1

    Talented actress..please don't say bad comments on her

  • @zareenabegum1512
    @zareenabegum1512 6 лет назад +7

    My heart is heavy after I see this interview specially about nail . Because same thing happen in my life with my husband .she is my favorite actress . really god will bless you mam be strong .

  • @thilagavathis1945
    @thilagavathis1945 3 года назад +28

    விளக்கில் விழும் விட்டில் பூச்சியாய் வாழ்ந்து இருக்கிறார்

  • @raisingstar6073
    @raisingstar6073 6 лет назад +27

    16.56 Kamal real cinema lover,hats off sir

  • @Kaveenayan
    @Kaveenayan 6 лет назад +24

    She is really genuine

  • @Honesty211
    @Honesty211 3 года назад +5

    She acts very well. She speaks Tamil clearly

  • @elizabethzacharias6297
    @elizabethzacharias6297 6 лет назад +26

    In the still pics she showed, she looks like Shobha

  • @mercyparimala3477
    @mercyparimala3477 6 лет назад +48

    such a bold and strong lady

  • @saadiqali9571
    @saadiqali9571 6 лет назад +30

    Excellent artist.. pls act more films

  • @createwithme7189
    @createwithme7189 6 лет назад +13

    No one perfect in the world. She live with his true love.

  • @sis.lathadavid5011
    @sis.lathadavid5011 3 года назад

    !தவறை ஒத்துக்கொண்டது ... vert good

  • @SaravananG
    @SaravananG 6 лет назад +96

    Definitely this interview is so heavy for the interviewer boy.. he is not mature enough for the topics told by Star..

    • @Davey1022
      @Davey1022 5 лет назад +3

      Saravanan G he is an irritating boy

    • @dharmanseelan2354
      @dharmanseelan2354 5 лет назад +13

      He may not be mature.but he handled her with his innocence nicely. If he is mature .He would have hesitated

    • @punitharajan7615
      @punitharajan7615 5 лет назад

      @@dharmanseelan2354 exactly...

    • @CarolKishen
      @CarolKishen 5 лет назад +2

      The guy handle the situation carefully. Not hearting the guest

  • @ramvr4725
    @ramvr4725 3 года назад +9

    தவறு..கண்டிப்பாக... எப்போதும் பெண்ணுடையதாக... இருக்காது... பாலுமகேந்திராவின் வக்கிரம்.. தான்...

  • @r.gayathrilakshmi2093
    @r.gayathrilakshmi2093 6 лет назад +8

    Your speech remembering sindhubiravi film

    • @dhanamp5523
      @dhanamp5523 3 года назад

      தற் சமயம்தான்உங்கள் நேர்காணலை பார்த்தேன்.உங்கள் சிரியல் நடிப்பு பற்றி 1998-ம் ஆண்டு வாக்கில் கேள்விபட்டிருக்கிறேன். விடுமுறை நாட்களில் உங்கள் சீரியல் பார்க்கும்போது உங்களை நினைத்து பெருமைப்படுவேன். சினிமா எடுப்பதிலும், ஒளிப்பதிவு செய்வதிலும் திறமைமிக்கவர் பாலு அதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் பெண்களை, கைவசப்படுத்தி அவர்களின் வாழ்க்கையில் விளையாடிய மகா காம கன், பல உயிர்கள் போனதற்கு காரணமானவர். அப்படிப்பட்ட துரோகி இந்த அம்மாவுக்கு சான்ஸ் கொடுத்ததால் அவரை நல்லர் என புகழாரம் சூட்டுகிறார். நல்ல குடும்ப பெண்கள் இவர்களை மன்னிக்கமாட்டார்கள்.

  • @mithuslifestyle5938
    @mithuslifestyle5938 6 лет назад +7

    Superb aunt u ate such a genuine character

  • @abrahambenjamin2003
    @abrahambenjamin2003 6 лет назад +5

    I love you Monica Ma'am... I love you so much ... i like your character very much... you're such a genuine person...

  • @jeyanthanjey6445
    @jeyanthanjey6445 6 лет назад +3

    அன்பு அக்கா.... சிறு வயதிலிருந்து தங்கள் பட்ட கஷ்டங்களையெல்லாம் சமாளித்து தற்பொழுது இந்த நிலைமைக்கு உயர்ந்துளீர்கள்.... இதுவே நீங்கள் தைரியத்தில் Aishwarya Rai தான் என நிருபித்து விட்டர்கள்........ Aishwarya Rai உங்களைபோல் சிறுவயதில் பல கஷ்டங்களை அனுபவித்திருந்தால் இந்த நடிப்பு துறைக்கே வந்திருக்க மாட்டார்..... நான் தங்களது சகோதரன் என்று மார்தட்டி பெருமையுடன் சொல்வேன்....

  • @abubakkar1979
    @abubakkar1979 6 лет назад +9

    Nice Interview and also the new information about Mondram pirai Kamal hasan fight

  • @MahaLakshmi-cq3jb
    @MahaLakshmi-cq3jb 5 лет назад +6

    Vera level speech mam.......

  • @kothainayakirajagopal4053
    @kothainayakirajagopal4053 5 лет назад +41

    5 years difference for balu mahendra son and her, but instead of seeing her as daughter he has seen as Wife, if he has daughter will he be able to look like this😡.
    Two ladies life in vein see how her poverty and first Wife innoncence being used - only Exploitation