அய்யா வழியை ஆக்கிரமித்திருக்கும் திமுக நிர்வாகிகள் | உடைத்து பேசிய அய்யா வழி முத்துவேல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 142

  • @selvarajmuthappa7440
    @selvarajmuthappa7440 7 месяцев назад +45

    எங்கள் ஊர் சகோதரர் முத்துவேல் அருமையான பதில்கள் அய்யா உண்டு.

  • @mahavishnunn1975
    @mahavishnunn1975 7 месяцев назад +20

    சகோதரர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி 100% உணமையை உரைத்து. உணராதவர்களுக்கு உணரசெதிர்கள் நாங்கள் எவரையும் குருவாக ஏற்றுகொள்ளவும் இல்லை அந்த தகுதியும் அவர்களுக்கு இல்லை உங்கள் பணி சிரக்கவேண்டும் அய்யா உண்டு

  • @dharmaraj7678
    @dharmaraj7678 7 месяцев назад +9

    இந்த இளம் வயதில் இப்படி ஒரு தெளிவான ஆன்மீக பேச்சு அதுமட்டுமல்ல ஒரு புது சிந்தனை வாழ்த்துக்கள் சகோதரரே வெற்றி உங்கள் வசமாகட்டும் ஓம் சக்தி பங்காரு அடிகளார் புகழ் ஓங்குக

  • @narayans2226
    @narayans2226 7 месяцев назад +25

    அய்யா மட்டும் அவதறிக்காமல் இருந்திருதால் இன்று தமிழ்நாடு கிருஸ்துவ மிஷனரிகள் கையில் இருந்திருக்கும்..

  • @அகிலநாதன்மகிமைகள்

    அய்யா 🌷 உண்டு
    நேர்காணலில் அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதில்
    அதிலும் குறிப்பாக ஜாதியை குறிப்பிட்டு கேள்விக்கு மிக சிறப்பாக பதில்
    அகில உலக அய்யாவழி சேவை அமைப்பின் ரத்தின திலகம் திரு முத்துகார்த்திக் அய்யா

  • @reegonkrk2606
    @reegonkrk2606 7 месяцев назад +22

    அருமையான கருத்துக்கள் அய்யா...
    வாய்ப்பு கொடுத்த பேசு தமிழாவிற்கும் வாழ்த்துகள்...

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 7 месяцев назад +8

    எனது குலதெய்வம் அருள்பாலிக்கும் பிச்சாரம்மன் துணை பத்திரகாளி அம்மன் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ❤❤❤

  • @poovairajesh7791
    @poovairajesh7791 7 месяцев назад +15

    நாராயணர் தானும் எங்கும் தாராளம் ஆனார் என்று நகரெங்கும் பெயரும் ஆச்சே சிவனே அய்யா.

  • @rajgameplay7165
    @rajgameplay7165 7 месяцев назад +69

    அய்யா வழி மக்கள் அனைவரும் தேசியத்தையும் தெய்வீகத்தையும் ஆதரிப்பவர்கள் எனவே நாங்கள் பாஜக வை ஆதரிக்கிறோம் .

    • @vijaykidambi4520
      @vijaykidambi4520 7 месяцев назад +6

      Super Tamiza Tamiza. Wonderful

    • @narayans2226
      @narayans2226 7 месяцев назад +7

      அய்யா உண்டு🙏

  • @KarthikDevendran4U
    @KarthikDevendran4U 7 месяцев назад +21

    தெளிவான அருமையான விளக்கம் சகோ.🙏🚩

  • @ravichinnappa6638
    @ravichinnappa6638 7 месяцев назад +13

    அய்யா உண்டு....
    உண்மையை சொன்னதுக்கு உமக்கு நன்றி.....

  • @manikandan.r7816
    @manikandan.r7816 7 месяцев назад +4

    உண்மைகள் நிறைந்த அருமையான பதிவு❤
    இன்னும்கூட அ‌திகமான கருத்துக்களை வெளியிட நிறைய அய்யாவழி அன்பர்கள் உள்ளனர்.
    உரையாடுங்கள் உண்மை உரக்க சொல்லுவொம்.
    வாய்ப்பை சரியாக நேரத்துல கொடுத்தமைக்கு தங்கள் சேனலுக்கு நன்றி கலந்த வணக்கங்கள்.
    அய்யா உண்டு.

  • @krishnamurthynadar7757
    @krishnamurthynadar7757 7 месяцев назад +14

    அய்யா வைகுண்டர்.அய்யா உண்டு.

  • @tamilvanan7793
    @tamilvanan7793 7 месяцев назад +8

    அய்யா வழியை எல்லாருக்கும் தொடர்ந்து போதியுங்கள்

  • @selvaranis5091
    @selvaranis5091 7 месяцев назад +1

    அய்யா உண்டு

  • @dr.k.t.linkesh4287
    @dr.k.t.linkesh4287 7 месяцев назад +11

    அருமை அய்யா

  • @visheshrawat9440
    @visheshrawat9440 7 месяцев назад +13

    This man is highly intelligent, simple and sober..
    This is real sanathan..

  • @thirumalramani4551
    @thirumalramani4551 7 месяцев назад +4

    அருமையான பதிவு அய்யா உண்டு

  • @b.krishnamaniappukutti4530
    @b.krishnamaniappukutti4530 7 месяцев назад +14

    உண்மையை உரக்க சொல்லியுள்ளீர்கள்

  • @_vishnu__72
    @_vishnu__72 7 месяцев назад +5

    அய்யா உண்டு 🪷🪷
    அருமையானா கருத்து 🙏🙏

  • @TheniRamji.user-fm2vz4fk2j
    @TheniRamji.user-fm2vz4fk2j 7 месяцев назад +7

    அய்யா அவர்கள் ஸ்ரீமன் நாராயணின் அவதாரமாவார்... அய்யா அவர்கள், சித்தரான தேவர் திருமகனை போல தேசியமும் தெய்வமும் இரு கண்கள் என்று வாழ்ந்துகாட்டியுள்ளார்...🎉🎉🎉

  • @yuvaraje3890
    @yuvaraje3890 7 месяцев назад +9

    ❤❤❤jai annamalai ji🎉🎉🎉

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 7 месяцев назад +4

    அந்த இளம் வயதிலேயே அற்புதமான அறிவு❤

  • @SaravanaKumar-xx1jr
    @SaravanaKumar-xx1jr 7 месяцев назад +4

    Arumayana vilakam

  • @sureshrajansureshrajan507
    @sureshrajansureshrajan507 7 месяцев назад +6

    சென்னை தமிழகத்தின் வீக்கம் அருமையா சொன்னீங்க முத்துவேல் வளர்ச்சி தமிழகம் முழுமைக்கும் இருக்கனும் வடதமிழகம் குறிப்பா சென்னை சுற்றியே growth

  • @kumarselvam8202
    @kumarselvam8202 7 месяцев назад +2

    அருமையான விளக்கம்

  • @tamilvanan7793
    @tamilvanan7793 7 месяцев назад +4

    எல்லா தத்துவமும் மதமும் சனாதணத்தின் ஒரு கூற்று தான்

  • @RamelaMano-mi7wz
    @RamelaMano-mi7wz 7 месяцев назад +3

    அருமை அய்யா அய்யா உண்டு 🎉🎉🎉

  • @TamilanTreasure
    @TamilanTreasure 7 месяцев назад +2

    மண்ணேழ் அளந்த மாய பெருமாள் நான்.
    விண்ணேழ் அளந்த விஷ்ணு திருவுள்ளம் நான்.
    -அய்யா
    அய்யா உண்டு❤️

  • @pitchammalrenganathan1049
    @pitchammalrenganathan1049 7 месяцев назад +1

    அய்யா உண்டு 🙏🙏🙏

  • @rangarajanparthasarathy5529
    @rangarajanparthasarathy5529 7 месяцев назад +6

    உண்மை. ஏற்றுக்கொள்ளத்தக்க உண்மை

  • @Thalavaiindiran
    @Thalavaiindiran 7 месяцев назад +1

    வானம் உள்ள தேவர் எல்லாம் பூமி உள்ள நாள்வரைக்கும் மற்றுமுள்ள தேவரேள்ளாம் எங்கள் அய்யா வைகுண்டராசரறாக அரசாழ்வதும் எங்கள் அய்யா சிவ சிவ சிவ சிவா அரகரா‌ அகரா

  • @masiva3967
    @masiva3967 7 месяцев назад +1

    True

  • @abineshabi2785
    @abineshabi2785 7 месяцев назад +8

    Yes.. Only a small division of ayya vazhi people is DMK persons, they are opposing Governor , not all of us...

  • @kpragu
    @kpragu 7 месяцев назад +1

    aரூமை அருமை அருமையான கருத்துக்கள் அய்யா...

  • @vizhineelammathumayan
    @vizhineelammathumayan 7 месяцев назад

    அய்யாவழி பற்றிய ஆகச்சிறந்த தங்கள் புரிதலுக்கு என் பாராட்டுக்கள்... நீலம்.மதுமயன்

  • @venkatesaperumal8007
    @venkatesaperumal8007 7 месяцев назад

    அற்புதம் தம்பி 🎉❤

  • @jananibharath4498
    @jananibharath4498 7 месяцев назад +1

    அருமையான பதிவு ஐயா❤❤

  • @sureshn5778
    @sureshn5778 7 месяцев назад +1

    அய்யா உண்டு 🕉️🚩🙏

  • @mode-n2p
    @mode-n2p 7 месяцев назад +6

    Ultimate. Tamil Nadu is waking up !!!!

  • @balajiraja002
    @balajiraja002 7 месяцев назад +3

    Great speech ❤️

  • @harivengadesh
    @harivengadesh 7 месяцев назад +3

    Super ayya..🎉

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 7 месяцев назад +3

    அய்யா வைகுண்டர் அவதாரம் எடுத்த ❤❤❤❤❤

  • @mathanmathan7823
    @mathanmathan7823 7 месяцев назад +5

    Correct✅✅✅✅✅

  • @gnetlog
    @gnetlog 7 месяцев назад

    Thanks

  • @BoobathiRamaiya
    @BoobathiRamaiya 7 месяцев назад +1

    Ayyavali sellum ellarum valka valum

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 7 месяцев назад +2

    கதையை முடித்தார்கள்
    கதையை கட்டினார்கள்
    வள்ளலாரை சீக்கரமா அனுப்பியது
    நல்லதா போச்சு 🌏🌏🌏
    பகவானுக்கு கோடி நமஸ்காரங்கள்
    அப்பப்பா என்னெல்லாம்
    நடந்து இருக்கும் !!! ???
    முதல் பத்து நாள் தனிமை மௌன தவத்தில் இருக்கிறார் என்றார்கள்

  • @arumugamsubramanyam9250
    @arumugamsubramanyam9250 7 месяцев назад +1

    Sanatana dharma is always equal for everyone. But, after the Britishers only divided the people in the name of religion. Excellent answers from Muthu. Jai Bharat. Jai hindh

  • @shreetechnical8804
    @shreetechnical8804 7 месяцев назад

    Ayya undu 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @m.mageshm.msgesh6175
    @m.mageshm.msgesh6175 7 месяцев назад +4

    "நீண்டபுகழ் தர்மம் நிறுத்தி அரசாண்டதுவும் " இங்கு நீண்டபுகழ் தர்மம் என்பது இந்து தர்மம் என்று சொல்லக்கூடிய சனாதனதர்மம்தான். சனாதனன் என்றால் எப்போதும் நிலைத்து இருக்கும் பரம்பொருளையே குறிக்கும். "நாலு மூனு யுகமும் நடுதீர்க்க வந்தபிரான் " நாலுமூனு ஏளுயுகங்களும் நடுதீர்க்க வந்தபிரான் அந்த ஆதி நாராயணன்.
    "சிவசிவா அரிகுரு
    சிவசிவா ஆதிகுரு " அரிகுரு என்பது அந்தியம் போதில் அரியுருவாய் வந்து நின்று என்னும் தனக்குதானே தன்னை தோற்றுவித்து அதாவது தான்தோன்றியாக தோன்றி பின்னர் பிரம்மதோவனுக்கு குருவாய் இருந்து நான்கு வேதங்களையும் ஓதிய ஆதிகுரு அந்த ஆதிநாராயணன்.

  • @Luhar-yk4wb
    @Luhar-yk4wb 7 месяцев назад +1

    Great knowledge iyya

  • @politicalking1657
    @politicalking1657 7 месяцев назад +2

    U r Tamil Nadu one of the biggest cost so unka vote tha ellarkum venum
    Ayya Undu

  • @MuruganMurugan-mn4gy
    @MuruganMurugan-mn4gy 7 месяцев назад +1

    ❤️🙏🌹♥️💞💕

  • @udhayakumar-zn3bi
    @udhayakumar-zn3bi 7 месяцев назад +5

  • @shreetechnical8804
    @shreetechnical8804 7 месяцев назад

    R.N Ravi 🙏

  • @shanmugasundarams7566
    @shanmugasundarams7566 7 месяцев назад

    தலைமை பதியில் பணிவடையாளர்கள் அனைத்து தாங்கல்களிலும் பணிவிடை செய்வார்கள்
    ஆனால் தாங்கல்பணிவிடை காரர்கள் தலைமை பதியில் பணிவிடை செய்ய முடியாது

  • @yuvaraje3890
    @yuvaraje3890 7 месяцев назад +2

    🎉🎉🎉🎉jai modi ji🎉🎉🎉🎉

  • @pavithra.m1505
    @pavithra.m1505 7 месяцев назад +2

    Firstof all, everyone who criticize sanatan dharm should read Bhagavad Gita and then criticise

  • @jeminipandy8991
    @jeminipandy8991 5 месяцев назад

    அது செறி சாதி இரண்டு ஒளிய வேறில்லை பாரதியா சொன்னாரு அவையார் இல்லயா 😂😂😂

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 7 месяцев назад

    ஜய்யாவின் கதை என்னவோ ???!!!

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 7 месяцев назад

    நாலு முதலாளிகளும்
    ஓண்ணே கால் அணா ஓட்டும்
    பழனிக்கே பால் காவடி தூக்கினாலும் தாமரை தமிழ்நாட்டில் மலராது

  • @raghu8059
    @raghu8059 7 месяцев назад +3

    பாஜகவிற்கு போனீங்கனா அய்யா வழியே இருக்காது. அதையும் இராமர் மடமா மாத்தி. ஜெய் ஶ்ரீ ராம் சொல்ல வைப்பாங்க.

    • @kidukkuppudi9338
      @kidukkuppudi9338 7 месяцев назад

      எந்த பக்கம் வரணும்?

    • @Nellai_Muthu
      @Nellai_Muthu 7 месяцев назад +5

      வாலை இராமச்சந்திர சூரிய நாராயணர் தாமே வைகுண்டமாய் தோன்றி

    • @jayakumar9733
      @jayakumar9733 7 месяцев назад +3

      Vishnu than ramar la unnaku yanna tharium 😅😅😅

    • @Chemrsc
      @Chemrsc 7 месяцев назад +5

      அய்யா வழியில் ராமர் அவதாரம் யுகம் உண்டு.

    • @amsnaathan1496
      @amsnaathan1496 7 месяцев назад

      ஏலே ஈத்த நாயே பாஜகவால முருப்பெருமானின் பாடலை வசைபாடினர்,பாஜகவால கோவில்கள் சொத்தை மட்டும் திருடுகின்றனர்,,பாஜகவால இந்துமத கடவுள்களை மட்டும் கல சாத்தான் என்று மாற்று மதக்கார்ர்களின் ஓட்டுகாக பேசினர் எல்லாம் திமுக திக காரன் ஆனால் உன்னைப்கோல ஈத்தரைகள் பொய்சொல்லி திரிகிறீர்கள்

  • @ramgames88
    @ramgames88 7 месяцев назад

    Nanum iyya valithan ennala yen unga kovil la vadam pidikiga mudila ?????

  • @JayasuryaaGR
    @JayasuryaaGR 7 месяцев назад +2

    😂 ஐயா வைகுண்டரை சானாதனவாதி என்று சொல்லியதை பால பிரஜாபதி அடிகளாரே கண்டித்தார்! நீங்கள் யார்?

    • @PranaavM
      @PranaavM 7 месяцев назад +3

      Bala Prajapati yaar..? Ayyavai Vida uyarnthavara...?

    • @amsnaathan1496
      @amsnaathan1496 7 месяцев назад

      பால பிரஜாபதி அய்யா ஒரு திராவிட அடிமை,,அவரிடம் எப்படி உண்மையை எதிர்பார்க இயலாது வயதானவர் சொல்வதெல்லாம் உண்மை என ஏற்றுக்கொள்ளவேண்டுமா உண்மைதேட வேண்டும் அல்லவா,,அரசியல் காரணங்களுக்காக மதுரை ஆதீனமும் கருநாநிதியின் நண்பராக திராவிட கூட்டங்களில் கலந்துகொண்டவர் கடையில் அவரையும் ஏமாற்றி அவரின் பரம்பரை ஆதீன நகைகளை வாங்கிக்கொண்டார் கருநாநிதி,,பரம்பரை ஆதின நகைகளை திராவிட இயக்கத்துக்கு பெருமைக்காக கொடுக்க ஆதினத்துக்கு என்ன அதிகாரம் எல்லாம் அரசியல்,தனிப்பட்ட விருப்பம் ,,

    • @suthan.S.007
      @suthan.S.007 7 месяцев назад

      அவன் vck group பறையன் திமுக கொத்தடிமை தயோலி

    • @psb665
      @psb665 7 месяцев назад

      ​@@PranaavM🙏🏼🙏🏼👏👏👏Ayya vai vida uyarnthavar yaaru illai

  • @krishnanbharathi8496
    @krishnanbharathi8496 7 месяцев назад +1

    அண்ணன் .சீமான் இன்றி ஒரு அணுவும் அசையாது போல....அவரு புகைப்படம் இருந்தாலே போதும் வயித்துக்கு கஞ்சி கிடைக்கும்....வாழ்க சீமான்🎉

    • @PranaavM
      @PranaavM 7 месяцев назад +1

      😂😂😂 kanji kidaikutho illayo thumbigaluku Kali kandipa kidaika vazhi seivar....

    • @krishnanbharathi8496
      @krishnanbharathi8496 7 месяцев назад

      களியோ , கஞ்சியோ...கடைசில அவந்தான் ஊத்தனும்...மனசிலாயோ

    • @PranaavM
      @PranaavM 7 месяцев назад

      @@krishnanbharathi8496 thumbigaluku prichanai illai.. kanjo kaliyo oothiruvar.. thumbigalin kudumbathinarai ninaithal than.....paavam... manase aayilla...

  • @alagarmalai509
    @alagarmalai509 7 месяцев назад +4

    புது சங்கியா

    • @samanmsaman7049
      @samanmsaman7049 7 месяцев назад +19

      ஆமான்டா புது சஙகிதான், உனக்கு ஏன் வலிக்குது

    • @Nellai_Muthu
      @Nellai_Muthu 7 месяцев назад +17

      ஆன்மீகத்தையும் அய்யா சொன்ன வழியையும் பேசினால் சங்கி என்றால் நான் சங்கி தான்

    • @Dalphinstudio
      @Dalphinstudio 7 месяцев назад +15

      நானும் சங்கிதான் ஏன் என்றால் நான் ஒரு ஹிந்து.

    • @sskumaran9533
      @sskumaran9533 7 месяцев назад +10

      Poi vaazhga poster ottu...200

    • @krishnamurthynadar7757
      @krishnamurthynadar7757 7 месяцев назад +4

      ஆமாண்டா.

  • @govindaraj.cgovindaraj8038
    @govindaraj.cgovindaraj8038 7 месяцев назад +7

    உண்மையானா ஹிந்து நாடார் ஒட்டு எல்லாம் பிஜேபிக்குதான் அய்யா உண்டு 🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩💪💪💪

  • @Superfighter-nk5kr
    @Superfighter-nk5kr 7 месяцев назад +6

    Next yogi adithyanath of bjp

  • @bharath6492
    @bharath6492 7 месяцев назад +8

    dmk admk ல govt lawer ஆனவங்க எப்படி உண்மையை சொல்லுவாங்க, அவங்க dmk admk சப்போர்ட்டர் தானே

  • @prasanththangavelu
    @prasanththangavelu 7 месяцев назад +1

    செறுப்பு பிஞ்சுரும்......

  • @suthan.S.007
    @suthan.S.007 7 месяцев назад

    Vck group பறையன் அய்யா வழி திமுக கொத்தடிமை

  • @yuvaraje3890
    @yuvaraje3890 7 месяцев назад +8

    ❤❤❤jai annamalai ji🎉🎉🎉

  • @Chemrsc
    @Chemrsc 7 месяцев назад +4

    அய்யா உண்டு.

  • @rajendranshrishrajendransh655
    @rajendranshrishrajendransh655 7 месяцев назад

  • @taylordurdon4873
    @taylordurdon4873 7 месяцев назад +3

    அய்யா உண்டு