ஜனாதிபதியுடன் Selfie எடுத்தது குத்தமா? | கில்மிஷாவின் வெற்றியை அரசியலாக்க வேண்டாம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 159

  • @suershkumarsuresh9647
    @suershkumarsuresh9647 9 месяцев назад +7

    பதிவிட்டதற்கு நன்றிகள்.சகோதரி உங்கள் சனலை விரும்பி பார்ப்பது இதற்கு தான். ஏனெனில் நீதி நேர்மை நியாயம் நடுநிலையான கருத்துக்கள் இருக்கும். இன்னும் விக்கமில்லாத விதண்டாவாதம் பேசும் சமூகம் இன்னும் இவ்வுலகில் வாழ்வதால் தான் மனிதநேயம் எட்டாக்கனியாகவே உள்ளது. இதனால் தான் உலகம் அழிவை நோக்கி பயணிக்கின்றது. வாழ்த்துக்கள் மகளே கில்மிஷா. தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் உனது இலட்சிய இசைத்துறை பயணம் தொடரட்டும். நன்றி மட்டக்களப்பு பாலையூரான் சுரேஷ்.

  • @shakirfilmproduction539
    @shakirfilmproduction539 9 месяцев назад +17

    இலங்கை நாட்டில் பிறந்த எப்படி பட்ட தமிழ் கலைஜனாக இருந்தாலும் இந்த நாட்டில் இருந்தால் கண்டிப்பாக எதையும் சாதிக்க முடியாது என்பது மட்டும் எல்லோரும் அறிந்த உண்மை அந்த வகையில் ஹில்மிசாவின் முயசியும் அதற்கு களம் அமைத்து கொடுத்த ஜீ தமிழ் தொலை காட்சிக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs 9 месяцев назад +19

    மற்றவர்களை முட்டாளாக நினைக்கும் சமூகம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் கில்மிஷா ❤🎉

    • @نبيذه
      @نبيذه 9 месяцев назад +2

      ❤🎉

    • @VasikaranVasi-y2f
      @VasikaranVasi-y2f 9 месяцев назад

      நீங்கதான் மற்றவர்களை முட்டாளாக்க நினைக்ரீர்கள் அது எல்லாருக்குமே புரியும் நீங்க எப்படிபட்ட ஆட்கள் என்று உங்க கணவு எந்த காலத்திலயும் நிறைவேறாது

  • @PuspakaranPuspakaran-t7w
    @PuspakaranPuspakaran-t7w 9 месяцев назад +4

    உங்கள் கருத்து சரியானது சிஸ்டர்👍

  • @Ambalaththan
    @Ambalaththan 9 месяцев назад

    சரியான கருத்து வாழ்த்துகள் சகோதரி. உன்மை எப்போதும் உரக்கச்சொல்லும்.

  • @SuthanRajendram
    @SuthanRajendram 9 месяцев назад +5

    வணக்கம் sister ஒருவரின் வளர்ச்சியைப்பார்த்து அவர்களின் திறமையையும் பார்த்து பாராட்டாமல் விட்டாலும் பரவாயில்லை சும்மா எதற்கு எடுத்தாலும் குறை கூறுவது தாண் இந்த சமுதாயம் ஒருவரின் வளர்ச்சி மற்றவர்களிட்கு பிடிக்காது எதற்கு எடுத்தாலும் அரசியல் ஒருவரின் திறமையிலும் எதற்காக இந்த மாதிரியான விமர்சனங்களோ இது தமிழ் பேசுகின்ற அனேகமான மக்களிடம் இருக்கின்றது எல்லா நாடுகளிலும் வாழ்த்துக்கள் உண்மையை உரக்க கூறியதற்கு sister thanks

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 9 месяцев назад +11

    போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும். கில்மிசாகுட்டிக்கு வாழ்த்துக்கள். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தங்கச்சி. பதிவிற்கு மிக்க நன்றி தங்கச்சி.🇳🇱🙏🇱🇰

  • @kamalananthankanagasabai1268
    @kamalananthankanagasabai1268 9 месяцев назад +4

    அன்பு தங்கைக்கு கில்மிஷா சிறியவர் இந்தவயதில் அவரது சாதனை அபாரம் எல்லோருமே பாராட்டுகின்றனர் உங்களது இவ்வளவு முதிர்ச்சியா க நடுநிலை தவறாத கருத்து மிக மிக பாராட்டுதட்குரியது அந்தக்குழந்தையை இந்த கேவலமான அரசியலுக்குள் சிக்க வைக்கும் கருத்து எமக்கு வேண்டாமே

  • @jeevanprasad3028
    @jeevanprasad3028 9 месяцев назад +20

    வாக்களித்த அனைவரும் இலங்கை தமிழரல்ல.
    அதிகமானோர் தமிழ் நாட்டு மக்கள்.

  • @great_ape6633
    @great_ape6633 9 месяцев назад

    Well said, sister. There are numerous fanatics in the Tamil community who refuse to move on with their lives and are reluctant to acknowledge reality. They still live in a dream world, even though the bargain power of the Tamil community has been ruined, the population has declined, and there has been significant deterioration due to wrong decisions taken by the so-called honourable leadership. Thank you for taking time to post your view!!

  • @shanfarez7943
    @shanfarez7943 9 месяцев назад +3

    எல்லா மக்களையும் உங்களால் திருத்தவோ அவர்களின் வக்கிர எண்ணங்களை மாற்றவோ உங்களால் முடியாது >> ஆனால் இவ்வாறானவர்களின் நடவடிக்கைகளால் உங்களுக்கு ஒரு தலைப்பு கிடைப்பதில் மகிழ்ச்சிதான் > வாழ்த்துக்கள்

  • @Ayesha-iz7dn
    @Ayesha-iz7dn 9 месяцев назад

    Intha pathiukku mikka nanri sister

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 9 месяцев назад +12

    சரியான அடி இரன்டு கன்னத்துல அறைஞ்சமாதிரி சகோதரி நீங்க செய்திகள் கொடுக்கல விறைப்பான அறைஞ்சு இருக்கிறீங் சூப்பர் பிரம்படி ☺😂

    • @VasikaranVasi-y2f
      @VasikaranVasi-y2f 9 месяцев назад

      அட வெண்ண உன் மூலை அவளவுதான் பிரம்படி உனக்கும்தான் அவள் அரசாங்கத்தோடு சேர்ந்து தமிழ்மக்களை திசை திருப்ப முயற்ச்சிக்ராள் நீ அதற்க்கு ஆதரவு வெக்கமா இல்லை

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 9 месяцев назад +6

    . நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தங்கச்சி. பதிவிற்கு மிக்க நன்றி தங்கச்சி.🙏

    • @Rafha-l8d
      @Rafha-l8d 9 месяцев назад

      Nandi

    • @Rafha-l8d
      @Rafha-l8d 9 месяцев назад

      Janathipathikku kattayam mathippu kodukka vendum

  • @Ravanan646
    @Ravanan646 9 месяцев назад +2

    உங்களுக்கு நன்றி! தமிழர் வரலாற்றிலேயே எந்த தமிழனையும் தமிழ் சமூகம் முன்னுக்கு வரவிட்டதாக சரித்திரம் இல்லை. இந்த பிள்ளையின் வெற்றிக்கு பெறுமதியில்லாத வன்மம் நிறைந்த சமூகம்.

  • @mohamedzakariya9628
    @mohamedzakariya9628 9 месяцев назад +1

    Ungal vimarshanaththuku Thangs.👍

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 9 месяцев назад

    அருமையான பதிவு நன்றி , அருமையான விளக்கம் வாழ்க சகோதரி

  • @sivathuri2731
    @sivathuri2731 9 месяцев назад +3

    சகோதரி உங்கள் கருத்து நிதர்சனமான உண்மை

  • @Sivaguru-b9b
    @Sivaguru-b9b 9 месяцев назад

    Very good and very nice thanks
    Sister good bless you really
    Good thanks for your

  • @PpPp-zb5lc
    @PpPp-zb5lc 9 месяцев назад +6

    இதுக்குனே ஒரு கூட்டம் இருக்கு அக்கா. வாழ்த்துக்கள் கில்மிசா

  • @KumarPonn
    @KumarPonn 9 месяцев назад

    Nalla pathivu nanri sakothati.

  • @HasanBaari-nn4ub
    @HasanBaari-nn4ub 9 месяцев назад +1

    தரமான கருத்து பதிவு

  • @dominicdass9059
    @dominicdass9059 9 месяцев назад +8

    தமிழ்நாட்டில் இருக்கும் பாடகர்களோடு போட்டி போட்டு வெற்றி பெறுவது ரொம்ப சிரமம்.ஆனால் இந்த சிறுமி அதிக கடினமான பாடல்களை பாடி ஒரு பெரிய வெற்றி பெற்று வந்திருப்பது ஒரு பெரிய சாதனை இது தமிழர்கள் மட்டுமல்ல சிங்களர்களும் சேர்ந்து கொண்டாட வேண்டும் தம் நாட்டுக்கு பெருமை சேர்த்ததினால்..

    • @VasikaranVasi-y2f
      @VasikaranVasi-y2f 9 месяцев назад +1

      நீ எல்லாம் எங்கடா திருந்தபோர என்ன நடக்குது என்றே தெரியாம ஒரு பதிவுவேற

  • @Kala-vz8gy
    @Kala-vz8gy 9 месяцев назад

    Super sister thank you so much valhukkal kilmisha

  • @iraivazhi
    @iraivazhi 9 месяцев назад +2

    பாராட்டுக்கள்

  • @selvaaselvanantham4976
    @selvaaselvanantham4976 9 месяцев назад

    சகோதரி சொல்வது மிகச்சரியானது. 🇬🇧

  • @balaskitchen1887
    @balaskitchen1887 9 месяцев назад

    உங்கருத்து மிகவும் சரியானது. வாழ்த்துக்கள்.🎉

  • @சென்
    @சென் 9 месяцев назад +6

    வணக்கம் சகோதரி.
    தமிழ்நாட்டு தொல்லை காட்சிகள் பணம் தேவைக்கு ஆக நடத்தும் இசை நிகழ்ச்சி எல்லாம் பெரிதாக எடுக்க வேண்டாம் .
    தமிழ்நாட்டில் வாழும் பெரும்பான்மை தமிழர் 87% இருந்தும் உலகின் முதல் இசை தமிழிசை ஆக இருந்தும் கூட அங்கு தமிழ் படங்களில் பாடும் பாடகர் 90% மேலே தெலுங்கு கன்னடம் மலையாளம் பிராமண வட இந்தியா மக்கள் மட்டுமே அப்படி இருக்க எப்படி ஈழ தமிழர் நமக்கு ஒரு சில பாடல்கள் தவிர கொடுப்பார்?
    தமிழ்நாட்டில் தமிழ் இனம் கையில் இல்லாத முக்கிய ஊடகங்கள்
    Zee TV - வட இந்திய நிறுவனம்
    Vijay TV - மலையாள நிறுவனம்
    Sun TV - தெலுங்கு நிறுவனம்
    தமிழ் படங்கள் - தெலுங்கு மாஃபியா தான் கட்டுபடுத்தி வருகிறார் .
    இதனால் தமிழ்நாட்டு தமிழர் அங்கே 87% இருந்தும் அவர்களை பாட விடுவது இல்லை அவர்கள் என்றால் எப்படி ஈழ தமிழர் நமக்கு இடம் கொடுப்பர் ஒரு சில பாடல்களை தவிர?
    நமக்கான பாடல்களை நாமே எழுதி இசை அமைக்க வேண்டும்.
    தமிழ் திரை உலகில் 90% பாடகர் தமிழர்கள் இல்லை தம்பி.
    TMS
    SPB
    சுசீலா
    ஜானகி
    ஜிக்கி
    சித்திரா
    PBS
    KJ ஜேசுதாஸ்
    உன்னி கிருஷ்ணன்
    உன்னி மேனன்
    ஜெயச்சந்திரன்
    பூஜா
    ஹரிபிரியா
    கார்த்திக்
    ஶ்ரீநிவாஸ்(நடுவர்)
    அனுராதா ஶ்ரீராம்
    பென்னி(நடுவர்)
    என்று எல்லாம் தெலுங்கு கன்னடம் மலையாளம் பிராமண இனங்கள் தான் காரணம் தமிழ்நாடு பெயரில் தான் தமிழ் இருக்கு ஆனால் சிங்கள இனவெறி பிடித்த பாசிச அரசு போலவே தான் தெலுங்கு மாஃபியா என்ற திராவிட முகமூடி போட்ட காட்டு மிராண்டி கும்பல் ஆளும் தமிழ்நாட்டில் தெலுங்கு மாஃபியா தான் தமிழ் படங்களை கட்டு படுத்தி வருகிறார்.

  • @BLACKREMIXSTARS
    @BLACKREMIXSTARS 9 месяцев назад +1

    Thank you sister 👍

  • @AntonBala-mf3no
    @AntonBala-mf3no 9 месяцев назад +2

    correct answer

  • @vasanthikumar1916
    @vasanthikumar1916 9 месяцев назад +7

    ❤❤❤அதும் நம்ம. பிள்ளைகள் வாழ்க வளமுடன் இரு பிள்ளைகளும்❤❤❤❤😘😘😘😘

  • @ikbs4253
    @ikbs4253 9 месяцев назад

    நன்றி சகோதரி

  • @radhakristen91
    @radhakristen91 9 месяцев назад

    மகிழ்ச்சி

  • @selvarasanagalingam3710
    @selvarasanagalingam3710 9 месяцев назад

    சரியான பதிவு சின்ன குழந்தை கில்மிஷா அந்த குழந்தையின் வெற்றியை கொண்டாட வேண்டும் இதை அரசியலாக்கும் சில முட்டாள்களுக்கு செருப்படி பதிவு சகோதரி

  • @suresratnam8953
    @suresratnam8953 9 месяцев назад +2

    அருமையான பதிவு அன்புத் தங்கை.வயித்து எரிச்சல் .இவர்கள் இப்படித்தான் இவர்கள் வயிற்று வலிக்கு சைக்கிள் கடையில் மருந்து கேட்பார்கள்.

    • @VasikaranVasi-y2f
      @VasikaranVasi-y2f 9 месяцев назад

      இவளுகள் சொல்ரதுக்கு பின்னாலபோனா தமிழனின் கல்வியும் வீரமும் அலிஞ்சுதான் போகும் அது விழங்காம ஒரு பதிவு போட்டிருக்கிர உண்மைதான் உன்னமாதிரி எல்லா தமிழனும் இந்த தந்திரத்தை விழங்காட்டி சைக்கில் கடையிலதான் மறுந்து கேட்க்கிர நிலை வரும் நீ கண்டிப்பா கேப்ப

  • @jerons6911
    @jerons6911 9 месяцев назад +3

    சகோதரி கில்மிசா சம்மதமா நீங்க கூறிய செய்திகளுக்கு வாழ்த்துகள் கில்மிசாவுக்கு கமான்ட் பதிவுகள் செய்ததாக ஒருசிலரை மேற்கோள் காட்டியிருந்தீர்கள் என்னை பொறுத்தவரையில் இந்த நாகரீக உலகில் அப்படியானவர்கள் மனித நாகரிகம் தெரியாத ஜந்தறிவு மிருகங்கள் என்றுதான் குறிப்பிட வேண்டுமே தவிர அவர்களை எல்லாம் மனிதர்கள் என்று குறிப்பிட முடியாது

    • @VasikaranVasi-y2f
      @VasikaranVasi-y2f 9 месяцев назад

      உனக்கு 5 அறிவு இருந்திருந்தாலும் கொஞ்சமாவதும் யோசிச்சிறுப்பை இவர்கள் எப்படி காய் நகர்த்துகிறார்கள் என்று உனக்குதான் அறிவே இல்லயே

  • @MadMax-zx3zx
    @MadMax-zx3zx 9 месяцев назад +2

    You are right ❤❤❤❤❤

  • @suppiahvijayaratnam7087
    @suppiahvijayaratnam7087 9 месяцев назад +2

    அக்கா. தேடலும் தொகுப்பு நன்று. சிறுமி இலங்கை மழலை தேனு

  • @rameezfawzy
    @rameezfawzy 9 месяцев назад +2

    Congratulations little girl🎉

  • @JegathaKvr
    @JegathaKvr 9 месяцев назад

    Satijana unmaijana katuthu.pathivukku thanks.

  • @v22041
    @v22041 9 месяцев назад +2

    Well done

  • @UnitedMerchantsPrintersPvtLtd
    @UnitedMerchantsPrintersPvtLtd 9 месяцев назад

    thank you sister

  • @rajeswary3960
    @rajeswary3960 9 месяцев назад +6

    நல்லவிடையம்செருப்ப்பில்அடித்தீர்கள்பாத்திமா

  • @bharathshiva7895
    @bharathshiva7895 9 месяцев назад +1

    Super ah sonninga akka 😇👍🏼. Nice 🙂👍🏼

  • @rimzarizwan953
    @rimzarizwan953 9 месяцев назад

    சூப்பர் கருத்து

  • @Dinoyan-re5zt
    @Dinoyan-re5zt 9 месяцев назад +1

    கில்மிசாவுக்கு இனி பாராட்டா சந்தேகம் அவளும் இனவாதியாகி விட்டாள்

  • @raviraviravi9636
    @raviraviravi9636 9 месяцев назад +1

    Super 🇱🇰🇱🇰🇫🇷🇫🇷

  • @jasanelil7404
    @jasanelil7404 9 месяцев назад +1

    💐💐💐Cangrs Kilmisha. Reno🙏🙏🙏

  • @seerudaishukoor
    @seerudaishukoor 9 месяцев назад +4

    கில்மிஷாவுக்கு ஒரு நல்ல ஆலோசகர் கண்டிப்பாக தேவை இல்லாவிட்டால் அந்த குழந்தை யின் புகழையும் வாய்ப்புகளையும் கெடுத்து விடுவார்கள் ; சென்னை

    • @Ravanan646
      @Ravanan646 9 месяцев назад +1

      திறமயானவர்கள் இவர்களோடு இருக்கக்கூடாது. அந்த பிள்ளை இந்தியாவிலோ அல்லது கொழும்பிலோ சென்று வாழட்டும்.

  • @Rafha-l8d
    @Rafha-l8d 9 месяцев назад

    God bless you

  • @sugisugiamen886
    @sugisugiamen886 9 месяцев назад

    சின்ன பிள்ளை வாழ்த்துக்கள்

  • @rajhnanthan3539
    @rajhnanthan3539 9 месяцев назад +2

    😭😭☹🌺🌺🌺🌹🌹🌹நன்றி சகோதரியே உங்கள் பதிவுக்கு தங்களுடைய அன்பான வாழ்த்துக்கள் 😭😭😭🌺🌺🌺🌹🌹🌹சில்மிஷாவை எதிர்ப்பவர்களுக்கு சொல்கின்றேன்:.👺👺👺👺 சில்மிஷா ஒன்றும் கரும்புலி போராளியாக அங்கு போக வல்லை. இந்த சின்னப் பிள்ளை ரணிலின் காலடியில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்றாலும் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. 🌺🌺🌺🌺இந்த சின்னப் பிள்ளையை நீங்கள் அரசியல் ஆக்க வேண்டாம். 🌺🌺🌺முழு அரசியல்வாதிகளும் பேய்கள் உடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறார்கள். 👺👺👺👺தமிழ் அரசியல்வாதிகளையும் சேர்த்துத்தான்,👺👺👺👺 தமிழ் ஈழ விடுதலை புலிகள் கூட்டம் கூட்டமாக இந்திய மத்திய அரசிடமும், இலங்கை அரசிடமும் போய், சந்தித்து விருந்து உண்டு ஒன்றாய் சேர்ந்து படம் எடுத்து, வந்திருக்கிறார்கள்👺👺👺 அதை விமர்சியுங்கள். சாதாரணமான மக்களாகிய நாங்கள் தந்திரமாக அவர்கள் மத்தியில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறோம். 😭😭😭இந்த 40 வருட கால யுத்தம் எதற்காக நடந்தது என்றால் அகண்ட பாரதத்தை காப்பாற்றுவதற்காக தான் எங்களுடைய தமிழ் பிள்ளைகளை இழந்திருக்கின்றோம். 😭😭😭அதை ஆராய்ந்து தெளிவு படுத்துங்கள். 😭😭😭பலர் சில்மிஷாவின் விடயத்தை பெரிது படுத்துகிறார்கள் ஏனென்றால் போட்டி, பொறாமை, எரிச்சல், வன்மம் இவைகள் எல்லாம் நல்லதுக்கு இல்லை. தயவு செய்து நீங்கள் அதற்குள் செல்ல வேண்டாம்.😭😭😭

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs 9 месяцев назад +3

    வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ☝

  • @SibiRaji-u7z
    @SibiRaji-u7z 9 месяцев назад +2

    Super..akka❤❤👌

  • @newideas8445
    @newideas8445 9 месяцев назад

    100/:through thanks

  • @zeeyunzee2064
    @zeeyunzee2064 9 месяцев назад +4

    தமிழுக்கு அமுதென்றுபேர் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர். இலங்கையின் குயிலிசை கில்மிசா .உறுதியுடன் முன்னேறும்மா கடவுள் துறை உனக்குண்டு

  • @VithusikaVithusika-p8l
    @VithusikaVithusika-p8l 9 месяцев назад

    Good 👍 tanky

  • @balaskitchen1887
    @balaskitchen1887 9 месяцев назад

    கில்மிசாவின் முதல் பாடலை பார்த்தவுடனே இவதான் முதலாவதாக வருவா என்பதை தீர்மானித்து விட்டேன்.அரசியல் ஆக்கவேண்டாம்.

  • @mohammedalijinnah9284
    @mohammedalijinnah9284 9 месяцев назад

    Mashallah

  • @vparameswatycool9030
    @vparameswatycool9030 9 месяцев назад

    super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @a.jesuraajanpriyatharshini4019
    @a.jesuraajanpriyatharshini4019 9 месяцев назад

    En eppidi pannuranukalo theriyalaye

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 9 месяцев назад

    Well said .❤

  • @premasivapragasam9281
    @premasivapragasam9281 9 месяцев назад

    SUPERand GREAT

  • @kbalifnndc
    @kbalifnndc 9 месяцев назад

    Sri, Lanka, people no, good,,klimsisa,🎉💃 you, song, super 💯👏🤲,I'm, kumary 🇱🇰,I'm,oman

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 9 месяцев назад

    எல்லாம் வன்மம்

  • @mariathasthas4687
    @mariathasthas4687 9 месяцев назад

    தூற்றுவோர் தூற்றெல்லாம் காற்றோடு போகட்டும்.

  • @vvvvvv2665
    @vvvvvv2665 9 месяцев назад

    Super akka

  • @chintuz1002
    @chintuz1002 9 месяцев назад +1

    this is a local show in tamilnadu, why the whole nation celebrate it

  • @saravanaprinters573
    @saravanaprinters573 9 месяцев назад +1

    Super 😊

  • @chintuz1002
    @chintuz1002 9 месяцев назад +1

    being muslim means not ethnic sister, i don't know why its in lanka, there are tamil muslims and sinhalese muslims

  • @janakanjana3947
    @janakanjana3947 9 месяцев назад

    உங்கள் பேச்சி சுப்பர் உங்கள் பனி நல்லபடி தொடரனும்

  • @devaranivamadevan1309
    @devaranivamadevan1309 9 месяцев назад

    First Tamil girl won congratulations keep it up kilmisa😂😂😂😂😂😂👌👍👍👍👍

  • @reataantony3075
    @reataantony3075 9 месяцев назад

    Kilmiza should avoid the Ranil

  • @christinablossom6071
    @christinablossom6071 9 месяцев назад +1

    SHE IS A SMALL GIRL. I CAN'T UNDERSTAND OUR PEOPLE.
    WE HAVE TO BE PROUD.

  • @sitthi.2856
    @sitthi.2856 9 месяцев назад +1

    Assalamu alikkum.sister. madrazaa manavanin good news azuhum illayaa.mawlavi innam kaiziyaa.

  • @EstherRider-hz2rk
    @EstherRider-hz2rk 9 месяцев назад +1

    Super sister Beast wishes

  • @navaselva
    @navaselva 9 месяцев назад +3

    RANIL HAS ONCE AGAIN PROVED THAT HE IS A REAL FOX BY MEETING KILMISHA AND DIVIDING TAMILS IN TO TWO GROUP ONE GROUP SUPPORTING KILMISHA AND THE OTHER OPPOSING.HOW EVER ENOUGH IS ENOUGH KILMISHA AND HER FAMILY NOW TIME HAS COME TO STOP THIS CARIVAL AND KILMISHA SHOULD DEVELOP HER HIGHER STUDIES.

  • @Nalliah-w8y
    @Nalliah-w8y 9 месяцев назад

    Super sister 👍👍

  • @VeLu-w8m
    @VeLu-w8m 9 месяцев назад

    Supper

  • @sugisugiamen886
    @sugisugiamen886 9 месяцев назад

    நீங்கள் செல்லுகிறது உன்மை பய்த்திய காரனுகள் Madm

  • @selladuraisinnadurai575
    @selladuraisinnadurai575 9 месяцев назад +1

    ஒரு பெரிய சாதனை படைத்த இந்த குழந்தையை வாழ்த்தி உற்சாகம் கொடுக்கத்தெரியாத தமிழா நீ மாறமாட்டியா ?

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 9 месяцев назад

    👌👍🙏

  • @mohanrajsrilanka3463
    @mohanrajsrilanka3463 9 месяцев назад +2

    இதுக்கு ஒரு கூட்டம் இருக்கு sister

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 9 месяцев назад

    All peoples same srilanka

  • @shanmugathasanmyilvaganam1507
    @shanmugathasanmyilvaganam1507 9 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @425walmer7
    @425walmer7 9 месяцев назад +2

    Ranil finished KANDA VARACH CHOLUNGA & TROPHY MAVEERARKALUKU SAMARPPANAM (Best business tool to fool the Tamils) with one meeting & Selfie while the poor Parents & relatives are raising voices on the roadside for their lost loved ones. - GREAT POLITICIAN

  • @k.sundaram6102
    @k.sundaram6102 9 месяцев назад

    நம்ம ஜனங்களை திருத்தவே முடியாடுங்க சகோதரி

  • @sugisugiamen886
    @sugisugiamen886 9 месяцев назад

    மிக பொறாமை காரனங்கள்

  • @atuvi566
    @atuvi566 9 месяцев назад +2

    இது ஒரு வகையில் பொறாமையின் மறுபக்கம்.

    • @VasikaranVasi-y2f
      @VasikaranVasi-y2f 9 месяцев назад

      யாருக்கு பொறாமை கல்வில சாதிச்சவர்களையும் வீரத்தில சாதிச்சவர்களையும் திசை திருப்ப இந்தமாதிரி கூட்டம் ஆடுர நாடகம்தான் இது 80 நாடுகள் பங்குபற்றிய மனகணித போட்டியில் 2ஆம் இடம் பிடித்த சிறுவனை இலங்கையில் சாதாரனதர பரீட்ச்சயில் 2 ஆம் இடம் பிடித்த மாணவியை முல்லதை்தீவில் பதக்கம் வென்ற பெண்ணை ஏன் ஜனாதிபதி சந்திக்கல்லை டீவில பாடின பெண்ணை சந்தித்தார் எல்லாம் அரசியல்தான் கல்வியயும் வீரத்தயும் தமிழ் மக்களிடம் இருந்து அலிக்கி திசை திருப்பும் முயற்ச்சிதான் இவளும் அதற்கு துனபைோனவள்தான் இது தமிழ் மக்களுக்கு விலங்கினா சரி

  • @Suku-yl1tm
    @Suku-yl1tm 9 месяцев назад

    Akka Namada padiparivu kurantha kuddam irukkaththaan seikirarkal padu muddalkal avarkalai matra mudijathu enna sujama sinthikatha kuddam athu ( itheneram Ranilvikiramasinga jenathipathi pappilikkil vanthu nindirunthal. Inthamari pesura muddalkal ellam avarn kalil poivilunthu kidanthirupangkal selpi thangkalum edupathatku appadip padda kuddam than ivangkal ithuthan unmai Akka nammada Alungka appadiththan. Nalla oruvan valanthu vantha pidikkathu. Enna panna namada inaththa?

  • @shobanavijayakanth5424
    @shobanavijayakanth5424 9 месяцев назад

    உண்மைதான் இவர்கள் எல்லாம் என்னவென்று திருத்துவது என்றே தெரியவில்லை இவர்கள் எல்லாம் மனித ஜாதியே இல்லை சிறுமியின் திறமையை வெளிக்கொணர்ந்த அவர்களை ஊக்குவிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை தூங்காமல் இருக்க வேண்டும்

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 9 месяцев назад +2

    Elections drama for mr🦊

  • @Vasuafra
    @Vasuafra 9 месяцев назад

    Nice ❤❤

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 9 месяцев назад

    MUDAPPYLUGA, SESTAR

  • @nilameganathan8014
    @nilameganathan8014 9 месяцев назад +1

    அந்த சின்ன பிள்ளையை வாழ்த்துங்கள்.

  • @kanesk6935
    @kanesk6935 9 месяцев назад +1

    மதிய நேர வணக்கம் அம்மா!
    அழைக்கும் ஸலாமுங்க அம்ம
    ணி.
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 6.1.2024

  • @kandenize
    @kandenize 9 месяцев назад +2

    பகுத்து அறிவு இல்லாதவர்கள்

  • @christinablossom6071
    @christinablossom6071 9 месяцев назад +1

    Hi

  • @نبيذه
    @نبيذه 9 месяцев назад

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Rafha-l8d
    @Rafha-l8d 9 месяцев назад

    4:30