வடிவேலுவைத் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு, உங்கள் யாழ்ப்பாணத்து மண்வாசனை கலந்த நகைச்சுவை. ஒரு காலத்தில், டிங்கிரி சிவகுரு, அண்ணே றய்ட், ஆச்சுக்குட்டிக்கு வாய்ச்ச மாப்பிள.....அதன் தொடர்ச்சியாக, நீண்ட ஒரு இடைவெளிக்குப்பின், எமது மொழியில் நகைச்சுவை கேட்டேன்....சிரித்து மகிழ்ந்தேன்! தொடரட்டும் உங்கள் சுவை!
நீங்கள் புது யோடி சூப்பர். பார்ட்னர் சூப்பர் இவர் உமக்கு சரியான யோடி. நல்ல இயற்கையாக இருக்கு. கோழி களவு பதிவில், ஏன் இப்ப குழம்புறாய் என்ற வசனம் பிரிச்சு மேயுது. சூப்பர்.
அடியடியெண்டா பேயடி முதுகு கிழிஞ்சுது 😂😂😂 மிக அருமையான ஜோக். குழாயடி பெண்கள் உரையாடல் போல இது ஆண்கள் உரையாடல்😂😂😂 கதைச்சு கதைச்சு வேலை வாங்குவது சூப்பர்😂
எமது யாழ்ப்பாணத்து மண்வாசனையுடன் கூடிய உங்கள் சரளமான உரையாடல் (Dialogue delivery) மிகவும் சிறப்பு. இருவருக்கும் எனது பாராட்டுக்கள்.
நன்றிகள்
Thank u❤️
எங்க வீட்டில எல்லாரும் உங்க fans ஆகிட்டாங்க......... ஒரே சிரிப்புத்தான்......😂😂😂😂❤❤
இரண்டு பேரின் மனிசிமாரும் என்ன செய்யிறியல் விளக்குமாறு பிய்ய வேண்டாமோ😂😂😂
ஒவ்வொரு பகிடியும் மிக அருமையாக உள்ளது. வாழ்த்துகள்🎉🎉 ஒரே சிரிப்பு .நன்றி நண்பர்களே.
அருமை சிரிச்சு வயிறு நோகுது வாழ்த்துக்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்
நன்றிகள்
பிச்சு சாரிய பிச்சதாள் பிச்சு முதுகு பிஞ்சது😂😂😂
உண்மையில் அருமையான காணொளி வாழ்த்துக்கள் பிச்சு மணிக்கு மனிசி நல்ல வெளுவை போலை வாழ்த்துக்கள் சுலக்ஷன்
நன்றிகள்
வடிவேலுவைத் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு, உங்கள் யாழ்ப்பாணத்து மண்வாசனை கலந்த நகைச்சுவை.
ஒரு காலத்தில், டிங்கிரி சிவகுரு, அண்ணே றய்ட், ஆச்சுக்குட்டிக்கு வாய்ச்ச மாப்பிள.....அதன் தொடர்ச்சியாக, நீண்ட ஒரு இடைவெளிக்குப்பின், எமது மொழியில் நகைச்சுவை கேட்டேன்....சிரித்து மகிழ்ந்தேன்! தொடரட்டும் உங்கள் சுவை!
நன்றிகள்
பிச்சுமணி, வடிவேலை மிஞ்ச போறார். சூப்பர்.
நன்றிகள்
எங்களுடைய அனைத்து காணொளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பான நன்றிகள் #akkuddipichumani
வயிறு நிறைய சாப்பிட தெரியும் பானை சட்டி கழுவ கஸ்ரமாக இருக்கோ? அருமையாக உள்ளன நம்ம ஊர் உரையாடல் எழுதியதற்காக காட்ச்சிக்காக நன்றிங்க,
நன்றிகள்
ஒரே சிரிப்புத்தான் இருவருக்கும் வாழ்த்துகள்😂😂😂😂
நன்றிகள்
நீங்கள் புது யோடி சூப்பர். பார்ட்னர் சூப்பர் இவர் உமக்கு சரியான யோடி. நல்ல இயற்கையாக இருக்கு. கோழி களவு பதிவில், ஏன் இப்ப குழம்புறாய் என்ற வசனம் பிரிச்சு மேயுது. சூப்பர்.
நன்றிகள்
அனைவருக்கும் அன்பான நன்றிகள் ❤❤❤
அடியடியெண்டா பேயடி
முதுகு கிழிஞ்சுது 😂😂😂
மிக அருமையான ஜோக்.
குழாயடி பெண்கள் உரையாடல் போல இது
ஆண்கள் உரையாடல்😂😂😂
கதைச்சு கதைச்சு வேலை
வாங்குவது சூப்பர்😂
ஒவ்வொரு காணொளியும் மிக மிக அருமையாக உள்ளது தொடர்ந்து உங்களுடைய சேனல் வளர வேண்டும் வாழ்த்துக்கள்
நன்றிகள்
Nalla Comedy 😂😂😂👌
nanrikal
Mankulam thaan world end super akkuddi and pichchumani
Super Acting’s 👍🤣
சிரித்து வயிறு நோகுது
நன்றிகள்
Woow❤❤❤ akkudy pichumani
நன்றிகள்
Intha kalathil aangal baththiram kaluvi suththam seivathu best bro
Omgosh 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣Super Super 👌👌👌👌👌
Super cool
Super acting!!!!!!
Ibc irunthu velija vedu thukedano🤣
Super nanpa valththukkal
😂 super combo 😅
நன்றிகள்
அருமையான பதிவு அண்ணா
நன்றிகள்
Super ❤
நன்றிகள்
நேசம் 🎉🎉🎉
நல்லா இருக்குடாப்பா 😅
Aikkuiddium. Pichumanyum. Poiththiram kluvuthal. Vuduippu. Thoiethal Naraaka eruikkirarkal. Enkuillavarkail. Saify paitthiram kaluvuvathi Maria the veiddaarkal. Velveitti. Gegaippaduithtu Ririkail Nanry. Maikkala. Thanks Lon. Akka
👌👌👌👍👍👍👍❤❤❤💖
நன்றிகள்
My stomach is hurting because of the laugh. But don’t put down women.
அருமை
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
நேசம் 🤞
😅😅
❤❤😂😂😂SUPER Brothers
Lavan mama krishna
நன்றிகள்
Nice brothers. Thank you!!😃🙏
நன்றிகள்
Nalla Comedy
😂😂😂
❤ soupper ❤
நன்றிகள்
🤣🤣
Super 😊
நன்றிகள்
Super
நன்றிகள்
💯💯💯👌👌👌👍👍👍👍
நன்றிகள்
ஓலை வைத்து எரிக்கினமோ சரியான கரியாக்கி டக்குது சட்டி பானை
நன்றிகள்
👍👏😂
நன்றிகள்
No one can challenge with akkukutty and pituhumini enjoy rose varatharajh nilaveli 5
😁😁😁😁😁😁😁😁
நன்றிகள்
Nice
நன்றிகள்
நல்ல முசுப்பாத்தி
Send this program to every one
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
🙏🤣🤣
நன்றிகள்
Good
நன்றிகள்
உங்கள் நிகழ்ச்சியில் வரும் திருமண சேவை விளம்பரத்தின் போன் நம்பரை போட்டு விடுங்கள்.
நல்லாசாப்பிடதெரியுதுகழிவினால்என்ன
நன்றிகள்
தம்பி இதில் வரும் திருமண சேவை விளம்பர போன் நம்பரை தருவீர்களா
வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் தான். நல்லாக கழுவுங்கோ கோதாரி சொல்லாமல்.
ஒவ்வொரு காணொளியும் மிக மிக அருமையாக உள்ளது தொடர்ந்து உங்களுடைய சேனல் வளர வேண்டும் வாழ்த்துக்கள்
😁😁😁😁😁😁😁
நன்றிகள்