Sivakarthikeyan-ஐ விழுந்து விழுந்து சிரிக்க வைத்த

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июл 2023
  • #KPYChampions #BestOBest #KPY #VijayTelevision #VijayTV
  • РазвлеченияРазвлечения

Комментарии • 645

  • @yasiabdu1957
    @yasiabdu1957 9 месяцев назад +85

    இந்த வீடியோவை எத்தன முறை பார்த்திருப்பேன் என்று தெரில,,, சதீஷ் டயலாக் டெலிவரி ஸ்டைல் ஆவ்சம்❤

  • @jayasurya13
    @jayasurya13 7 месяцев назад +156

    எல்லோரையும் தங்களை மறந்து தன்னிலை மறந்து சிரிக்க வைத்து சட்டென்று காட்சியை மாற்றி திகைக்கவும் அழவும் வைத்த இந்த இருவரின் திறமையினை என்னவென்று சொல்வது காலம் கடந்து நிற்கும் இவர்களின் நடிப்பும் கருத்தாக்கமும் 😗😗😗😗

  • @MuniMuni-vv7bj
    @MuniMuni-vv7bj 9 месяцев назад +31

    வேற மாரி தலைவா உங்க காமெடி சதீஸ் & ராஜவேலு 🥰

  • @madhanr1070
    @madhanr1070 7 месяцев назад +18

    நான் எத்தனை முறை பார்த்தாலும் எனக்கு சலிக்கவில்லை. அருமையான காமெடி

  • @samjohnraj.7597
    @samjohnraj.7597 10 месяцев назад +267

    Happy that Satish is appreciated
    He's just a gem artist with quality script and humour

  • @user-yj5tn4en6y
    @user-yj5tn4en6y 9 месяцев назад +34

    அரங்கில் எல்லோரையும், பார்த்த எல்லோரையும் அப்பாவை நினைக்கவைத்து விட்டார்கள் அனைவர் முகத்திலும் சோகம் இருந்தது

  • @MukilrajaMukilraja
    @MukilrajaMukilraja 10 месяцев назад +1783

    Sathish Anna neenga CWC comaliya varanum

    • @sjdanielSj
      @sjdanielSj 10 месяцев назад +86

      Avaru Nala irrukurathu porkulaya😂

    • @sajathzafry1148
      @sajathzafry1148 10 месяцев назад +13

      Yah ❤️💯💯

    • @venkateshsundar6193
      @venkateshsundar6193 10 месяцев назад +34

      Anna nerla romba amaithiya irrupaga so CWC la set avamataga

    • @nnarathar5690
      @nnarathar5690 10 месяцев назад +2

      Nanu atha nenachen bro

    • @rubikrishna4110
      @rubikrishna4110 10 месяцев назад +3

      Kandipa

  • @madhanr1070
    @madhanr1070 8 месяцев назад +18

    சதீஷ் ராஜவேலு சூப்பர் நண்பா . நான் அதிகமாக ரசித்ததில் உங்க காமெடி மட்டும் தான்

  • @kandasmysatheskumar6491
    @kandasmysatheskumar6491 10 месяцев назад +329

    எழுத்திலும் சரி நடிப்பிலும் சரி உரையாடல்களை வெளிப்படுத்தும் விதத்திலும் சரி சதீஸ் மிகவும் சிறப்பாக செய்கிறார் ஆனால் விஜய் டீவி இவரை ஏன் முன்னிலைப்படுத்துவதில்லை என்று தெரியவில்லை. பாலாவை விட 1000 மடங்கு சிறப்பாக செய்கிறார். எந்த விதத்திலும் மற்றவர்களை ஏளனப்படுத்தாமல் நகைச்சுவையை வழங்குகிறார். வாழ்த்துகள்

    • @vadivel4846
      @vadivel4846 9 месяцев назад +7

      Bala kku comedy na ennanu theriyathuuu... dont compare wiht him

    • @user-fk1hm2sn1c
      @user-fk1hm2sn1c 9 месяцев назад +3

      ​@@vadivel4846Bala evlo nallathu panran nu unaku theriyuma da venna

    • @kandasmysatheskumar6491
      @kandasmysatheskumar6491 8 месяцев назад +10

      டேய் விளங்காதவனே நான் பலா நல்லது செய்யவில்லை என்று சொல்லவே இல்லையே. பலாவை விட சதீஸ் திறமையானவர் என்று தானே குறிப்பிட்டிருந்தேன். என்ன விடயம் எழுதியுள்ளேன் என்று கூட தெரியாமல் பதில் எழுதவது

    • @musiclove4887
      @musiclove4887 8 месяцев назад

      Intha episode eppa nadanthathu ?

    • @rajeshkumark6567
      @rajeshkumark6567 8 месяцев назад

      ​@@user-fk1hm2sn1cneee ennna pudungaurada venna adey sanghi neee pannitu pesura pannandai nayeh😂😂😂😂😂😂

  • @ajaymathu1535
    @ajaymathu1535 10 месяцев назад +58

    ராஜவேலு ஆக்ட்டிங் வேற லெவல் 🌹

  • @utotvvloguniversaltempleor6004
    @utotvvloguniversaltempleor6004 10 месяцев назад +86

    அப்பாவ பத்தி பேசும் போது நானும் அழுதுட்டேன். சிறப்பாக இருந்தது நிகழ்ச்சி. விஜய் டிவி judges mr. Siva karthigeyan sir audience எல்லார்க்கும் வாழ்த்துக்கள்

    • @utotvvloguniversaltempleor6004
      @utotvvloguniversaltempleor6004 10 месяцев назад +3

      நம்ம அப்பாவும் இவர் வந்தது போல,வந்தா எப்படி இருக்கும் னு நினைச்சு சத்தம் போட்டு அழுதுட்டேன். நடிப்பு என்று சொல்ல முடியல. உண்மை வாழ்க்கை ய வாழ்ந்து காமிச்சு இருக்காங்க. டிவி சினிமா பார்க்கும் பழக்கம் இல்லை எனக்கு. ஆனால் இந்த நிகழ்ச்சி பார்த்தது வரம் போல இருக்கு. நன்றி எல்லாத்துக்கும்

  • @subramanimurugavel2931
    @subramanimurugavel2931 9 месяцев назад +7

    சதிஷ் ராஜவேல் சூப்பர் ஆல்

  • @safwan5319
    @safwan5319 10 месяцев назад +74

    Vera level concept hats off to satish and rajavelu

  • @user-zz9zg3eg4u
    @user-zz9zg3eg4u 8 месяцев назад +6

    சதீஷ் அண்ணா வேற லெவல்

  • @bharath5547
    @bharath5547 10 месяцев назад +115

    Line by line ultimate comic sense
    Script and writing 💥💥
    Sathish 🖤 Rajavelu 🖤

  • @vijayalakshmikannan3622
    @vijayalakshmikannan3622 10 месяцев назад +107

    மிகவும் அருமை நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல காமெடி, மிகவும் சிரித்தேன், ரசித்தேன் , ஆனால் கண்ணீர் வர வைத்து விட்டார்கள், அதுவும் மனதை நெகிழ வைத்து,பாசத்தை உணர வைத்து, வார்த்தைகள் இல்லை, ஒரு கலைஞன் சிரிக்கவும் வைப்பான், அழவும் வைப்பான் 👍👌👏 சதிஷ் எப்பவும் திறமைஎனவர், மகனாக நடித்தவரும் சிறப்பாக நடித்தார். வாழ்த்துக்கள்.

    • @karthi3748
      @karthi3748 9 месяцев назад

      unmai than 👌

    • @sdrvvsdrvv4564
      @sdrvvsdrvv4564 9 месяцев назад +1

      Athula onnum panna matanga ramar mathiri Aaluku munrimai tharuvanga

    • @winzogaming3448
      @winzogaming3448 5 месяцев назад

      Boomer boomer

  • @rithickr9685
    @rithickr9685 10 месяцев назад +141

    sathish underrated artist❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @venkatsubramanian1260
    @venkatsubramanian1260 9 месяцев назад +26

    Sitting next to Sathish without laughing is very difficult task . Hats off to Rajavelu

  • @kousalyamahamel2205
    @kousalyamahamel2205 10 месяцев назад +141

    Rajavel and Sathish best combo ❤ satish oda writing was top notch 😂🔥🔥 Deserved as winners 😒

  • @PRAVINKESAV
    @PRAVINKESAV 9 месяцев назад +56

    Hats off Sathish & Rajavelu bros🎉🎉🎉🎉 Mins blowing episode, it's my all-time favourite, i recommend everyone to watch it 😅😅😅

  • @muralisanthanam4601
    @muralisanthanam4601 10 месяцев назад +60

    Satish with rajvel combination is super super

  • @kavimfd242
    @kavimfd242 10 месяцев назад +61

    Semma.... Sathish and Rajavelu combination vera11🔥🔥✨️✨️✨️

  • @maheshofficial4378
    @maheshofficial4378 9 месяцев назад +8

    Most underaated talent my friend sathish❤️💯.. U ll get high sooooon🥳

  • @ajitshiva3282
    @ajitshiva3282 10 месяцев назад +91

    Longtime after laughing loudly. Thank you so much bros

  • @anandananandananandananand6144
    @anandananandananandananand6144 6 месяцев назад +18

    கண்கலங்கி சிரிப்பு வந்தது
    கண் கலங்கி அழ வைத்த ❤

  • @sakthi147
    @sakthi147 10 месяцев назад +394

    Sathish and Rajavelu the best Pair in KPY champions Season 4🔥 They deserve the Title

  • @manjujenushviga
    @manjujenushviga 7 месяцев назад +7

    சொல்ல முடியாத திறமை வாழ்த்துக்கள் God bless you ❤❤❤❤❤❤❤

  • @Gowthamkabaddi
    @Gowthamkabaddi 9 месяцев назад +9

    Thala voice vera level...💯💯

  • @kevivjack2408
    @kevivjack2408 10 месяцев назад +266

    Teary moment, semma chemistry father son❤

  • @ragavprakash3868
    @ragavprakash3868 10 месяцев назад +75

    அதா தங்கச்சியை கொண்ணுட்டீயேடா 😂😂😂😂( நைட் முழுக்க அழுதுட்டே இருப்பான் சார், தூங்க மாட்டான் சார்)😂😂😂🤣🤣🤣

  • @sanrosem9292
    @sanrosem9292 10 месяцев назад +97

    ரொம்ப நாள் கழிச்சு ரசிச்சு சிரிச்சேன் சூப்பர் ❤

  • @vickym5094
    @vickym5094 9 месяцев назад +7

    Fantastic comedy and emotions both mixing combo🎉

  • @skmusicworld007
    @skmusicworld007 9 месяцев назад +27

    Sathish & Rajavelu...bith are true talented 👨👨 🎉🎉

  • @velvom22
    @velvom22 8 месяцев назад +10

    Sathish is really talented..he deserves more....wish he get more opportunities...

  • @sskumaran5
    @sskumaran5 10 месяцев назад +183

    சதீஸ் நீண்ட காலமாக மிகசிறந்த நகைச்சுவை நடிகராக இருக்கின்றார் ஆனால் விஜய் டிவி அவரை மட்டும்தட்டி வருகின்றது.

    • @tamilsingam8520
      @tamilsingam8520 10 месяцев назад +4

      Yes

    • @skmusicworld007
      @skmusicworld007 10 месяцев назад +4

      Apram epdira Avan innum Vijay tv,la show panraan....summaa yetaavathu sollungada

  • @arivuranga3290
    @arivuranga3290 9 месяцев назад +8

    Vera level Sathish Anna and rajavelu anna🎉🎉🎉🎉😂😂😂

  • @musiclove4887
    @musiclove4887 8 месяцев назад +58

    I dont know why...i just can't stop watching this...on repeat mode ... it's that good !!!

  • @saravaashanmugaa
    @saravaashanmugaa 9 месяцев назад +5

    @VijayTelevision - pls Bring Sathish and RajaVelu…this combo do something different

  • @selangovan01
    @selangovan01 9 месяцев назад +5

    Brilliant performance

  • @benol.d.s4619
    @benol.d.s4619 10 месяцев назад +374

    How many of you agree that our kpy Sathish will be a well known comedy writer for the future industry!!!😊😂

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 10 месяцев назад +16

    அப்பப்பா..நீங்க ரெண்டு பேரும் engayo poyitteenga பா .God bless you both 🙏. Special சபாஷ் to சுரேஷ் thambi.😍🤩👏👏👏👏👏👌👌👌👌👌😀😃🤣🤣

  • @dineshbabugunasekaran5520
    @dineshbabugunasekaran5520 Месяц назад +4

    worth for a repeat watch anyday

  • @LoveMakesLifeBeautiful-R25C6
    @LoveMakesLifeBeautiful-R25C6 8 месяцев назад +6

    Sathish deserve more❤

  • @dharmaraj360
    @dharmaraj360 9 месяцев назад +7

    Climax super..🎉

  • @kevinroi7662
    @kevinroi7662 9 месяцев назад +6

    Sathish vera level 😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤

  • @ssrajan9654
    @ssrajan9654 10 месяцев назад +76

    Both r highly talented comedians. Great actor/comedian Rajvel. Satish too an amazing talent. They didn't get their dues till date. I wish them all success.

    • @lakshmi36988
      @lakshmi36988 10 месяцев назад

      Dues ah ena solreenga

    • @ssrajan9654
      @ssrajan9654 10 месяцев назад +1

      @@lakshmi36988 fame & recognition.

  • @vinothsupersir3957
    @vinothsupersir3957 3 месяца назад +2

    Semma altimate performance Sathish and Rajavelu❤👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kalaiarasan7731
    @kalaiarasan7731 8 месяцев назад +4

    Excellent performance

  • @annamalaimbl7810
    @annamalaimbl7810 10 месяцев назад +24

    Sathish and Rajavel sema combo..... Weldone.....

  • @sarmilasridhar8675
    @sarmilasridhar8675 10 месяцев назад +18

    Sathish veramaari acting super

  • @prakashviji410
    @prakashviji410 10 месяцев назад +37

    Sathish and rajavelu 😍😍😍😍

  • @thalapathy2333
    @thalapathy2333 2 месяца назад +27

    இந்த மைனா மகேஷ் இல்லன்னா இந்த ஷோவ் அருமையாக இருக்கும்

  • @SangeethaS-ol7bt
    @SangeethaS-ol7bt 10 месяцев назад +20

    Sathish Anna very talented.

  • @jamalmohideen2529
    @jamalmohideen2529 10 месяцев назад +11

    Sathish bro... Mind blowing 🎉 great fan of you

  • @rajaseenu
    @rajaseenu 6 месяцев назад +3

    Deivam enbadhenna
    Unmai naan kandenae
    Thandhai dhaanae
    Thandhai vaarthai ellaam
    Vedhangal enbaargal
    Unmai dhaanae. . . . . ❤missing my dad.

  • @lraju4108
    @lraju4108 10 месяцев назад +19

    SK Anna smile is veraleval

  • @abilinjosh
    @abilinjosh 8 месяцев назад +15

    Epic ❤.. after lot years this will be epic

  • @Rk-fp4dd
    @Rk-fp4dd 9 месяцев назад +3

    Great Performance Amazing

  • @026raj
    @026raj 10 месяцев назад +33

    Amazing. Satish should get many big screen opportunities

  • @ItzMe191
    @ItzMe191 6 месяцев назад +3

    Ultimate Satish & Rajavelu ❤❤❤❤❤

  • @devimariyappan1009
    @devimariyappan1009 10 месяцев назад +29

    Sathish Anna Vera level fun😂

  • @palanikumars2037
    @palanikumars2037 9 месяцев назад +6

    முயற்சிகள் வெற்றியை தரும் வாழ்த்துகள் பாப்பா💐❤💐❤💐❤

  • @saidineshdeejay8785
    @saidineshdeejay8785 8 месяцев назад +4

    It's really an amazing performance ever..
    I really enjoyed it..
    Super..👌👌👌👌

  • @natarajanm245
    @natarajanm245 10 месяцев назад +9

    Sathish and rajavel combination very great and wishes to continue long years without breake ❤❤❤❤❤❤❤

  • @senthilchetty7592
    @senthilchetty7592 9 месяцев назад +2

    செம... சூப்பர் யா ❤

  • @Saiyadu
    @Saiyadu 10 месяцев назад +21

    கோர்வையான சிறந்த காமெடி

  • @DinkiliMani.
    @DinkiliMani. 4 месяца назад +3

    Extraordinary performance ❤sathish and rajavelu ❤❤❤🔥🔥🔥

  • @dineshp9025
    @dineshp9025 10 месяцев назад +14

    Sathish And Rajavelu Ultimate Combo...❤😂

  • @ptmram2180
    @ptmram2180 10 месяцев назад +18

    Sathish ❤❤❤ ultimate 😂

  • @muthazhagankaliyamurthy8363
    @muthazhagankaliyamurthy8363 10 месяцев назад +33

    Very nice performance 🎉🎉

  • @ArunR88
    @ArunR88 10 месяцев назад +11

    Ore video la sirichi kanneer vandhuchu.. Azhudhum kanneer vandhuchu.. Vera level performance..

  • @M.chandurukumar
    @M.chandurukumar 10 месяцев назад +14

    அப்பா அப்பா தான் செம

  • @RayyanAjaz-cm3jh
    @RayyanAjaz-cm3jh 8 месяцев назад +1

    Sathish Anna semma talented person 👏

  • @subramaniangopi2472
    @subramaniangopi2472 8 месяцев назад +1

    அருமை. ❤

  • @greenardjudah
    @greenardjudah 9 месяцев назад +7

    Broooo semma emotional.... tqsm for this love you soooooo much sathish brooo and team and your concepts love you alllll🫶❤️❤️❤️ can't explain the words

  • @ramyarammy
    @ramyarammy 8 месяцев назад +4

    My Daily Watching List🔥

    • @zxyn3054
      @zxyn3054 7 месяцев назад

      Yennai pol oruval ❤🙌🏻

  • @VigneshVj-hk1zt
    @VigneshVj-hk1zt 10 месяцев назад +132

    They deserved title ❤

  • @velmurugan3599
    @velmurugan3599 6 месяцев назад +2

    Sathish Anna super neega yeppayum winning aahkanum well done anna

  • @nesandp1376
    @nesandp1376 10 месяцев назад +12

    Vera level performance

  • @prasmuru2500
    @prasmuru2500 10 месяцев назад +11

    each and every ultimate

  • @sathishrock7099
    @sathishrock7099 10 месяцев назад +6

    Sathish Anna vera ragam...

  • @bharath5547
    @bharath5547 10 месяцев назад +22

    14:38. Master class👏🏽👏🏽

  • @nuthaisko6283
    @nuthaisko6283 10 месяцев назад +23

    After long time best performance

  • @ranjithchandran8514
    @ranjithchandran8514 10 месяцев назад +25

    Sathish anna odaa script knowledge comedy timing pudikarathuku aal ilaa most underrated comedian in Vijay television

  • @balachander4615
    @balachander4615 4 месяца назад +3

    Semma talent timing raaa❤

  • @user-ne5tp7hn1b
    @user-ne5tp7hn1b 7 месяцев назад +2

    I didn't count how many times i watched this comedy.....great sathes😂😂😂😂😂

  • @sivaj90
    @sivaj90 10 месяцев назад +56

    Sathish is the best comedian in the current trend.

  • @yavika143
    @yavika143 10 месяцев назад +12

    Sema concept 🥺🥺🥺🥺🥺🤣☺️🔥🔥🔥🔥❤️❣️✨ mixed emotions 😮

  • @muruganandamr3562
    @muruganandamr3562 10 месяцев назад +21

    BOTH ARE VERY TALENTED PERSONS

  • @saikannan4998
    @saikannan4998 8 месяцев назад +1

    Mr.Sathish really super timing sense comedy ❤❤❤❤

  • @sandisandi2720
    @sandisandi2720 10 месяцев назад +6

    Sathish wow
    Raja velu also super acting

  • @mothagappriyanmohan9229
    @mothagappriyanmohan9229 10 месяцев назад +10

    Vera 11 🤭🤣☺️ both of you ultimate 🤣 fun 🤭

  • @princessdrawing4872
    @princessdrawing4872 10 месяцев назад +21

    Whaching daily this episode ❤❤❤

  • @premc2533
    @premc2533 8 месяцев назад +1

    Sathish ne vera level pa, sema sema 💖

  • @sivasakthivel4270
    @sivasakthivel4270 10 месяцев назад +9

    Thanks much awaited video for long time... real winners

  • @periyathalaifernandez1779
    @periyathalaifernandez1779 10 месяцев назад +14

    King of timing dialogue delivery

  • @sudhakarm2836
    @sudhakarm2836 8 месяцев назад +1

    Sathish bro Vera level 🎉🎉🎉

  • @muralidharan5501
    @muralidharan5501 9 месяцев назад +16

    He deserved all comedy championship 🏆#sathish

  • @devipriya4340
    @devipriya4340 9 месяцев назад +6

    Vara level 🎉mass ..🔥🔥🔥

  • @thiyagarajandurairaj3694
    @thiyagarajandurairaj3694 10 месяцев назад +8

    Sathish mass❤❤❤❤