ஈ.வெ.இராமசாமி மணியம்மை திருமணம். அண்ணாதுரை ஈ.வெ.ரா சண்டை. திராவிட மாயை சுப்பு - Exclusive Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 31

  • @sriramansaraswathi9793
    @sriramansaraswathi9793 Месяц назад +12

    சிறந்த கேள்விகள் அதற்கு சற்றும் குறையாத அற்புதமான பதில்கள். வாழ்த்துக்கள்

    • @naguambi6788
      @naguambi6788 Месяц назад

      Valzthukal Thodaratum un gal seevai

  • @karunakaranduraisamy6664
    @karunakaranduraisamy6664 Месяц назад +9

    சுப்பு சார் அருமையான ஆய்வுரை வாழ்க வளரக தமிழ்ஜனம் டிவி.

  • @chinnasamycsm9823
    @chinnasamycsm9823 Месяц назад +1

    தங்களின் இரண்டாம் பாகம் விரைவில் எதிர்ப்பார்க்கிறோம்

  • @BDurai-fv1uh
    @BDurai-fv1uh Месяц назад +8

    திராவிட மாயை ❤️❤️❤️

  • @ramanathanganesan9380
    @ramanathanganesan9380 Месяц назад +6

    Super conversation. Best wishes.

  • @primepoint
    @primepoint Месяц назад +7

    Excellent conversation

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 Месяц назад +1

    திராவிட மயக்கம் ஒரு நாள் தெளியும்.

  • @RhetoricIndian
    @RhetoricIndian Месяц назад +1

    குருவே சரணம்.

  • @Termsandconditions1234
    @Termsandconditions1234 Месяц назад +1

    Super speech sir ❤️

  • @IyyanarIyyanar-tq3ub
    @IyyanarIyyanar-tq3ub Месяц назад

    welcome ji

  • @muthusamysalem2466
    @muthusamysalem2466 Месяц назад +2

    யம்மா தாயே காந்தி பற்றி கருத்து சொல்ல வந்தார். அதை இடைமறித்து அந்த கருத்தை கிடைக்காமல் செய்து விட்டாயே! தயவு பேட்டி கொடுப்பவர்களை பேச விடுங்கள்.

  • @0rk762
    @0rk762 Месяц назад +1

    Super interview...
    All the best.

  • @pkmurugeshan2201
    @pkmurugeshan2201 Месяц назад +2

    Long live Balasubramani sir.
    Thanks for sharing adequate info about so called Dravida. It looks like pathetic history.

  • @ivarravi
    @ivarravi Месяц назад +3

    நீ வடக்க போனா நான் தெற்க போறேன்னு சுப்புஜி சொன்னதை
    அப்பவே வடகலை தென்கலை ன்னு என நெறியாளர் சொல்வது மிகவும் பொருத்தமற்ற கூற்று
    இவருக்கு விஷயத்தின் புரிதல் ஆழமாக இல்லை என கருத வைக்கிறது
    நீ கிழக்க போனா நான் மேற்கப் போறேன்னு சுப்புஜி சொல்லியிருந்தா நெறியாளர் என்ன சொல்லி இருப்பார்??
    வடகலை தென்கலை சிக்கல் காஞ்சிபுரத்தில் மட்டுமே?
    வேறெங்கும் கிடையாது
    திவ்யதேசங்களில் பட்டர் வடகலையாக இருப்பார் மற்ற கைங்கர்ய ஊழியர்கள் தென்கலையாக இருப்பார்கள்
    ஸ்ரீரங்கத்தில் என்றைக்குமே பிரச்சனை எழவில்லை
    எனவே நெறியாளர் நுனிப்புல் மேயாமல் பொருத்தமாகவும் பொறுமையாகவும் கேள்வி கேட்கப் பழகணும்

    • @kalaganesh5957
      @kalaganesh5957 Месяц назад

      Yes . She should have been more cautious .

  • @vaidyms2611
    @vaidyms2611 Месяц назад +11

    உங்கள் புஸ்தகம் கிடைக்கு மாட்டேங்குது "திராவிட மாயை" எங்கே வாங்கலாம் ?

    • @palanisamys1001
      @palanisamys1001 Месяц назад +2

      வர்த்தமான்ன் பதிப்பகத்தில்வெளியிட்டார்கள்.தீர்ந்துவிட்டதாம்.(துக்ளக்)pdfல் அனுப்புமாறு குழுக்களில் பதிவிடவும்.

    • @eswaric1526
      @eswaric1526 Месяц назад

      Available in rare publication

  • @KS-yk2mh
    @KS-yk2mh Месяц назад

    Ungal pusthakaththai ellaa palli maanavargalukkum padiththu kaattavendum. Thanks for the book, Sir

  • @SSM1814
    @SSM1814 Месяц назад +1

    திமுக சுத்தமா மாயை

  • @sunraj8
    @sunraj8 Месяц назад +3

    அப்போ அன்றைய சீமான் ஈ வெ ரா. Not a man of principles but a man of moods.

  • @toyschannel2178
    @toyschannel2178 Месяц назад

    மணியமைகாகவா சண்டை

  • @arunachalamhariharan9082
    @arunachalamhariharan9082 Месяц назад

    As a BRAHMIN, in 1964 , at my age of 18 years listened to the PROPAGANDA OF DMK
    " vadakku vazhgiradhu ;
    therku theyigiradhu ".
    Left TAMILNADU and migrated to North India and I have prosperous life and enjoying life with lots of mental peace .
    In the presence of of DHRAVIDIANS ( WOMANISERS ,
    DRUNKEDS AND LOOTTERS ) AND DMKs
    NO ONE CAN LEAD A PEACEFUL LIFE .
    THIS IS THE MORAL .