"உடம்பில் பட்டா எலும்பே தெரியும்" இவ்ளோ ஆபத்தை கடந்து தான் நாட்டு சர்க்கரை தயாராகுதா.😮 - LIVE VISIT

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 117

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 года назад +10

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @mohamedsulthan4519
    @mohamedsulthan4519 Год назад +4

    உங்களைப் போன்ற முதலாளிகள் அனைவருக்கும் கிடைத்தால் வேலை செய்பவருக்கு நேரம் போவதே தெரியாது வாழ்த்துக்கள் ஐயா

  • @r.p.naveen7034
    @r.p.naveen7034 2 года назад +16

    Ethula first pesurathu enga appa thaa..😀 super pa...👍👍

  • @gobis9375
    @gobis9375 2 года назад +13

    அழகான கொங்கு தமிழ் 🥰

  • @balajisvtube9833
    @balajisvtube9833 2 года назад +8

    விவசாயம் லாபமற்ற தொழிளாக மாரியதற்கு நம் நாட்டு அரசியல்வாதிகள் தான் முக்கிய பங்கு

  • @MurugesanMurugesan-on2qy
    @MurugesanMurugesan-on2qy 2 года назад +31

    Behindwoods நான் sumal வேண்டுகோள். நான் jcb ஆபரேட்டர் எங்கள் கஷ்டம் நஷ்டம் thaym கொஞ்சம் video pottenkana nalla erukkum

    • @shivapradeep007
      @shivapradeep007 2 года назад +14

      JCB யை வேலைக்கு அழைப்பவர்களின் துயரங்கள் பற்றியும் ஒரு பதிவு போட்டா நல்லா இருக்கும் 😄

    • @Tamilrichtrader
      @Tamilrichtrader 2 года назад +1

      @@shivapradeep007 😂 unmai

    • @m.thiyagarajantga3675
      @m.thiyagarajantga3675 2 года назад +2

      கூடவே JCB ஆப்பரேட்டர்களின் காரணமாக நடு தெருவுக்கு வந்த
      JCB உரிமையாளர்கள் பற்றியும்
      ஒரு வீடியோ பதிவிடவும் .

  • @UfutuUtdudu
    @UfutuUtdudu Год назад +1

    இதுதான் எங்கள் அப்பா அம்மா குலத்தொழில் 🎉

  • @rohinisabarish9980
    @rohinisabarish9980 2 года назад +7

    வருண் ரசிகை 👌👌👌👌👌👌

  • @karenr692
    @karenr692 2 года назад +19

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

  • @Ravi_M_
    @Ravi_M_ 2 года назад +4

    கண்ட விளம்பரத்தை நம்பி காலாவதி விஷத்தை திங்கும் விழிப்புணர்வு தான் படித்த நமக்கு வந்து இருக்கு. பாரம்பரிய உணவு பொருள்களின் அருமையை அறியாமல் புறக்கணித்தல் நமது உடலின் ஆரோக்கியம் பெப்பெதான்.

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 2 года назад +6

    Behaind woods விவசாய கூலிகளின் கஸ்ட்டம் .விவசாயிகளுக்கு கிடைக்கும் மாணியம் விவசாயகடன் இது போன்ற எந்த சளுகைகளும் அவர்களுக்கு கிடைப்பதில்லை .இதை பற்றி ஒரு வீடியோ போடூங்கள்.

  • @balajisvtube9833
    @balajisvtube9833 2 года назад +3

    உலகில் மிகவும் கடுமையான வேலை விவசாயம் தான் ஆமான்னு சொல்றவங்க ஒரு like போடுங்க

  • @Lovishal_official
    @Lovishal_official 2 года назад +1

    ஏங்க நெகுல்ல நில்லுங்க வாங்கோ 💕👏எவ்வளவு அழகா கூப்பிடுறாங்க அந்த அக்கா 👌👌

  • @karthikeyanv7845
    @karthikeyanv7845 2 года назад +6

    கொங்கு தமிழ்

  • @kpmanivel4991
    @kpmanivel4991 2 года назад +4

    வருண் sir super

  • @MurugesanMurugesan-on2qy
    @MurugesanMurugesan-on2qy 2 года назад +5

    சூப்பர் தல அவங்க உழைப்புக்கு நடுவுல எங்களுக்கு கரும்பு சாறு tharuvanka பாருங்க அதுக்கு ekola அமிர்தம் thoththu போகும் avukalum பெரிய நன்றி. சூப்பர் ப்ரோ .மற்றும் தாங்க்ஸ்

  • @Licpsk
    @Licpsk 2 года назад +25

    கொஞ்சம் அசல்டா இருந்த ஆள் காலி எங்க ஊருல தான் நாட்டு சர்க்கரை தயாரிப்பு அதிகம் கவுந்தப்பாடி

    • @dsg19oct
      @dsg19oct 2 года назад

      கிலோ எவ்வளோ?

  • @samj923
    @samj923 Год назад

    Kadaisila kal mithichu antha naatu sakkaraiya alluvaangala?? Athunaala athai kaamika villaiya?

  • @kumars9951
    @kumars9951 2 года назад +4

    இதற்க்கு மக்கள் ஆதரவு தாருங்கள் . இந்த சர்க்கரை பயன் படுத்தினால் தீமை குறைவு

  • @menakal7858
    @menakal7858 2 года назад +2

    Enga ooru kavindapadi 🔥

  • @sumathy7618
    @sumathy7618 2 года назад +1

    எவ்வளவு ஆபத்தான ஒரு உழைப்பு அருமை

  • @priyapriya-oc8gr
    @priyapriya-oc8gr 2 года назад +4

    வருண் அண்ணா நைஸ்

  • @lifeisdream7382
    @lifeisdream7382 2 года назад +8

    Super mass anchor hardworker ❤❤

  • @aiswaryar1133
    @aiswaryar1133 2 года назад +2

    Enga pakathu ooru ngo bro nanga sathy ngooo, erode pakam sathy la irunthu yaravathu video patheingala

  • @kalaiselvipradeep4107
    @kalaiselvipradeep4107 2 года назад

    Enga ooru 😍😍😍😍😍kavindapadi 😍😍😍😍

  • @somasundaram8894
    @somasundaram8894 2 года назад +4

    Tn 36 enga ooru

  • @SAKTHIMAANGAMING
    @SAKTHIMAANGAMING 2 года назад +4

    ஒரு கேள்வி கேட்கவே இல்லையே சர்க்கரை இயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது சரி ஆனால் கரும்பில் உரமும் மருந்தும் இயற்கையானதை பயன்படுத்துகிறார் களா என்று சொல்லவில்லையே

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Год назад

      Boom boom boomer

    • @SAKTHIMAANGAMING
      @SAKTHIMAANGAMING Год назад

      @@typicaltamilan4578 aama boom boom boomer உனக்கு கீழ குனிஞ்சு பாரு glamour

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Год назад

      @@SAKTHIMAANGAMING antha glamour unakku venuma boomer😂

  • @anbumeiyarasu
    @anbumeiyarasu 2 года назад +1

    Smell super aa erukumm

  • @ragulece7931
    @ragulece7931 2 года назад +3

    அருமையான ப‌திவு

  • @inspirebeforeexpire4531
    @inspirebeforeexpire4531 2 года назад +1

    Kavindapadi home town

  • @sufiyanbasha2223
    @sufiyanbasha2223 2 года назад +1

    Brother cow dairy farm pathi best video podunga brother

  • @தென்னைவிவசாயம்307

    பனங்கருப்பட்டி தயாராகும் வீடியோ போடவும்

  • @1ganesamoorthy
    @1ganesamoorthy 2 года назад +1

    We are also doing organic sugar in kavindapadi erode dst

    • @KalaamKM
      @KalaamKM Год назад

      In kavindapadi What is your area name brother

  • @MurugesanMurugesan-on2qy
    @MurugesanMurugesan-on2qy 2 года назад +1

    நான் நெறைய avuka kedda கரும்பு சாறு வங்கி kututhurukean அவுங்களுக்கு entha video muliyama நன்றியா sollikurean

  • @ravisankar5220
    @ravisankar5220 2 года назад +1

    My native place kavindapadi

  • @kavinprasanth3460
    @kavinprasanth3460 Год назад

    Enga ooru tha... 👍

  • @blackdaw
    @blackdaw 2 года назад +3

    #வருண் 😉

  • @kathiravana1muttonstall190
    @kathiravana1muttonstall190 2 года назад +2

    Super sir 👍👍

  • @panjalimadhu6051
    @panjalimadhu6051 2 года назад

    chunnambu is a calcium carbonate

  • @abbas7865
    @abbas7865 2 года назад

    Ithu enga ooru

  • @suradhas8142
    @suradhas8142 2 года назад

    🙏🙏🙏🙏 kadavulaeee kapathunga kadavulaeee 🙏🙏🥺🙏

  • @deepikas9726
    @deepikas9726 Год назад +1

    Can anyone give this address to buy?

    • @Muruga512
      @Muruga512 11 месяцев назад

      2:11 contact this mobile number

  • @asyik6040
    @asyik6040 2 года назад

    aahh isakki ayya !!! (vadivelu modulation)

  • @priyaa_designs
    @priyaa_designs 2 года назад +2

    Kavundapadi naatu sarkarai enge kidaikum.... address pls.. or contact number...

    • @harnish6238
      @harnish6238 2 года назад

      Contact no. Of kavanthappadi sugar cooperative society

    • @abbas7865
      @abbas7865 2 года назад

      Kavindapadi all area kedaikum

    • @priyaa_designs
      @priyaa_designs 2 года назад

      @@abbas7865 I am in Chennai , address pls

    • @abbas7865
      @abbas7865 2 года назад

      Chennai to erode. Erode to kavindapadi

  • @nithinvrt1588
    @nithinvrt1588 2 года назад +3

    TN 36✨

  • @tamizhinikakathiroviyan9417
    @tamizhinikakathiroviyan9417 2 года назад

    Enga oorla la nangalum ithalam seithu irukom..... 😩😩

  • @chiildsudhakar68
    @chiildsudhakar68 2 года назад

    How to buy....

  • @kalandarkalandar125
    @kalandarkalandar125 Год назад +2

    நாம் தமிழர் சிமான் ஜெயிக்க நாம் அனைவரும் உழைப்பெம்.
    வழ்க விவசாயி சின்னம்

  • @பாலா-ச6ச
    @பாலா-ச6ச Год назад

    தொலைபேசி எண் கிடைக்குமா?BEHIND WOODA 02

    • @Muruga512
      @Muruga512 11 месяцев назад

      2:11 இங்க இருக்கு பாருங்க

  • @arulmozhisambandan3550
    @arulmozhisambandan3550 2 года назад

    Very nice

  • @NAVEENKumar-yy7fu
    @NAVEENKumar-yy7fu 2 года назад

    Anchor Yeppodhmay Mass thaan

  • @jaleelmohamed1272
    @jaleelmohamed1272 2 года назад +1

    Varun love u bro

  • @HaseeNArT
    @HaseeNArT 2 года назад +4

    எத்தனை தட்டுகளில்
    எத்தனை வாசனைப் பொருள் சேர்த்து செய்த
    உணவுகளை
    இன்று அடுக்கி வைத்தாலும்
    நீ தந்த அந்த உணவின் சுவை எங்கே??...
    *அம்மா*

  • @sasthatravels1713
    @sasthatravels1713 2 года назад

    எனக்கு 15 கிலே தேவை கூரியர்லா அனுப்ப முடியுமா

  • @veerakumar152
    @veerakumar152 2 года назад

    யோ எங்க ஊருக்கு எப்பயா வந்தீங்க

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 2 года назад

    👌👌👍👍👍

  • @ammaniarunachalam1754
    @ammaniarunachalam1754 2 года назад

    வெளி நாட்டுக்கு அனுப்பிவீங்களா

  • @Saravanakumar-yx1ij
    @Saravanakumar-yx1ij 2 года назад

    🙏👍

  • @vigneshr3363
    @vigneshr3363 2 года назад

    Camera man illaya

  • @guru9583
    @guru9583 2 года назад +4

    கொரோனா காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திட தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளிலும் கபசுரக் குடிநீர் பாக்கெட் இலவசமாக கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். மக்கள் நலனுக்காக வழக்கு போட்டுள்ள அய்யா அவர்களுக்கு நன்றி

    • @dsg19oct
      @dsg19oct 2 года назад

      மெண்டலா?

  • @er.farmer6921
    @er.farmer6921 2 года назад

    Vaalga oil over rate anna

  • @praveenkumar-vs7xk
    @praveenkumar-vs7xk 2 года назад

    இர்பான் மாதிரி மாறிட்டிங்க

    • @dsg19oct
      @dsg19oct 2 года назад

      தீனிகுளி
      சோத்து பெருச்சாளியா மாதிரியா?

  • @lovemyparents8486
    @lovemyparents8486 2 года назад

    👏🥺🙏🙏🙏

  • @sankarsparta7261
    @sankarsparta7261 2 года назад +3

    6:38 அவரின் தொழிற்பெயர் பதக்காரார்

    • @பாலா-ச6ச
      @பாலா-ச6ச Год назад

      எந்த ஊர், இடம் தொலைப்பேசி எண் கிடைக்குமா?

    • @sankarsparta7261
      @sankarsparta7261 Год назад

      Kavindapadi Near Erode

    • @பாலா-ச6ச
      @பாலா-ச6ச Год назад

      @@sankarsparta7261 நன்றி. தொலைபேசி எண் கிடைக்குமா?

  • @muralidharan1890
    @muralidharan1890 2 года назад

    Where is the place

  • @srinithisri9909
    @srinithisri9909 2 года назад

    Covai la yanga eruku

  • @senthilnathan4957
    @senthilnathan4957 2 года назад

    🙏🙏🙏🌿🌿🌿🤗🤗🤗👍👍👍❤️❤️❤️

  • @boopathivvs8912
    @boopathivvs8912 2 года назад +5

    Intha video la yenga thatha vum irukar.... Thalai la white thundu....

  • @samj923
    @samj923 Год назад

    Kadaisila kal mithichu antha naatu sakkaraiya alluvaangala?? Athunaala athai kaamika villaiya?

  • @samj923
    @samj923 Год назад

    Kadaisila kal mithichu antha naatu sakkaraiya alluvaangala?? Athunaala athai kaamika villaiya?