Chinnaraja sir, what you said in this video are true. I my birth chart Sani and mars are together in 5th place (kanni) ( Sani in Hashtham Nakshatra) I was born in lower middle class, but the good things happened in my life was in Sani dasa. I’m living my beautiful life in Australia.
Super sir தெளிவான கருத்து மனம் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி நன்றி நான் உங்கள் பதிவினை பார்த்து ஜாதகம் படித்து வருகிறேன் எனது மகள் ஜாதகத்தில் இப்படி உள்ள சேர்க்கை என்று மனதை குழப்பிக்கொண்டே இருந்தது இப்போ து தெளிவானேன் இன்று நிம்மதியாக தூங்குவேன் என் நன்றியை கண்ணீருடன் சமர்ப்பிக்கிறேன் நன்றி அதிய ஆயுளுடன் நீடுழ்கி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி...
செவ்வாய்- சனி சேர்க்கை-பார்வை,சுலபமாக புரிந்து கொள்ள உதவும்படியான விளக்கம் மிக அருமை.15.08.2001-2.45pm-dharapuram.sanjai vikash.திருவாதிரை .ல தனுசுல் கேது.6ல் சனி,7ல் குரு,சுக்கிரன்,ராகு, சந்திரன், 8ல் சூரியன்,9 ல் புதன், 12ல் செவ்வாய். UG,PG edu,jop?. Please use this horoscope to example.lic senthilkumar.kolathupalayam,dharapuram.
நல்ல எளிமையான விளக்கம். இது போல கடக சிம்ம லக்னங்களுக்கு சனி வலுப்பெறக் கூடாது என்று சொல்லியிருக்கின்றீர்கள், அதன் விளக்கத்தையும் தயவு செய்து விளக்கமளிக்கவும்
Sir, Thanks so much.. My horoscope also mars, Venus, Saturn combination at makaram as 11th House. 28-03-1990, 6.45am,Erode.. But additionally Ragu also combined.. Tq so much..
சனி செவ்வாய் சேர்க்கை பற்றிய தங்களது விளக்கம் சிறப்பு. சனி செவ்வாயுடன் மேலும் சில பாவகிரகங்கள் சேர்ந்து ஒரு பாவத்தில் நின்று அந்த பாவாதிபதி ஆட்சி பெற்றால் அப்போது நிலை என்ன? இருவரும் சமசப்தமா நின்று ஒருவரது பார்வை அவரது சொந்த வீட்டில் பட்டால் அப்போது நிலை என்ன என்று தாங்கள் விளக்கினால் மிக்க பயனுள்ளதாக இருக்கும் நன்றி ஐயா...
Please குருவே விளக்கம் கொடுங்கள். இந்த ஜாதகத்தில் சனி. செவ்வாய். மற்றும் ராகு சேர்க்கை வேறு. ஆயுள், வாழ்க்கை எப்படி இருக்கும். பிறந்த தேதி: 26.7.2014..12.14am தேனி.
Nan rishba laganam...meenam raasi...meenam la sani and kanni la sevvai..sani and guru 9 11 la parivarthanai....pudhan aatchi midhunam la..guru 9 la vakram..ithu my astro la konjam important ahh irukkura maathiri irunthuchiii.....en jadhgam ellame sema mass ahh irukku naaa....aim romba perusa vera irukkuu..oru velai jadhakam velai yaa irukkumooo🤔🤔
Sir Superb analysis on mars saturn mutual aspects But effects of saturn mars conjunction in a house has to be explained sir With example horoscope to understand
Sir, excellent explanation on Saturn and mars conjunction. Just wanted to follow up on the example you said , “if Saturn and mars are both in virichigam and even if one of them are vakram(debilitated) it does not do good “ . If both are vakram(debilitated) in virichigam is that bad ?
வணக்கம் சின்னராஜ் ஐயா அவர்களுக்கு லக்னம் சிம்மம் சந்திரன் மகரத்தில் சனி கடகத்தில் செவ்வாய் துலாத்தில் சுக்கிரன் விருட்ஷகத்தில் நான்கு கிரகம் பறிவர்த்தனை சந்திரனுக்கு கேந்திரத்தில் ஏழாம் வீட்டில் சனி பத்தாம் வீட்டில் செவ்வாய் பறிவர்தனை பார்வை லக்னத்தை சார்ந்த பலன் ராசி பலன் கூறுங்கள்
ஐயா,வணக்கம்.எனக்கு கும்ப ராசி,கும்ப லக்கனம், அவிட்ட நட்சத்திரம், கையில் வெண்ணெயிருந்தும் நெய்யிற்கலைந்தேன் . அதாவது மாடி வீட்டு ஏழை , ராமன் வன வாசம் சென்று வந்த மாதிரி. பிறந்த தேதி 26.11.1968 ,செவ்வாய் கிழமை மதியம் 12.19 மணி, ஊர் ஈரோடு . எனக்கு 2ல் சனி, ராகு 8ல் செவ்வாய்,கேது,குரு, 10 ல் சூரியன், புதன், 11ல் சுக்கிரன் லக்கனத்தில் சந்திரன்.என்னை தராசில் சுற்ற விட்ட வாழ்க்கை கடந்த 10 வருட காலமாக பழைய பரம்பரை பேரை மெதுவாக தர ஆரம்பித்து தலை நிமிர வைத்துக்கொண்டிருக்கிறது . அடுத்து வரும் புதன் திசையில் ஏறிக் கொண்டிருக்கும் ஏணி உச்சம் அடைவேனா?,தொழில் எப்படியிருக்கும்?,வழக்குகள் நல்ல படியாக முடியுமா ?., நான் மட்டும் இந்த பாடு பட , அப்படி என்னதான் ஜாதக அமைப்பு என்னுடையது? தாங்கள் பதில் கூறினால் காரணம் அறிந்த நிம்மதியிருக்கும் . நன்றி
ஐயா வணக்கம்-குமரவேல்-9-8-1978-:4-35pm வாணியம்பாடி, ஐயா எனக்கு ஜோதிடதேடல் அதிகம் அதனால் பல்லாயிரக்கணக்கில் செலவு செய்து பார்த்துவிட்டேன், என்நேரம் நல்லஜோதிடர் கிடைக்கவில்லை, வாழ்க்கை முழுவதும் போராட்டமாகவே இருந்தாலும் சளைக்கவில்லை ஐயா தனுசுலக்னம் சித்திரை1ஆம்பாதம் கன்னிராசி, ராசியில் எட்டாம்இடத்தில் சூரியனும்குருவும், ஒன்பதாமிடத்தில்சனியும் புதனும் இருக்கிறது ஏகப்பட்ட விபத்துகளை சந்தித்துவிட்டேன் கடந்த 28-7-2018-ல் உயர்இரத்தஅழுத்தம் ஏற்பட்டு மூளைக்குச்செல்லும் இரத்தக்குழாய் வெடித்து அறுவை சிகிச்சை செய்த மையால் உயிர் காப்பாற்றப்பட்டேன். இப்போது எலும்பு நரம்புமண்டல பிரச்சனை உள்ளது எனக்கு எப்போது முழு ஆரோக்யம் பெறுவேன், தற்போது சனிமகாதசையில்சனிபுக்தி நடக்கிறது, ஷேர்மார்கெட் பலன்தருமா எனக்கு இனி நல்லது நடக்குமா கொஞ்சம் ஆய்வு செய்து கூறுங்கள் ஐயா உங்கள் கட்டணத்தை வங்கி கணக்கில் செலுத்துகிறேன். எனது வாட்ஸ்அப் எண் 7867953254
நன்றி நண்பரே வணக்கம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் ஏதாவது ஒன்றை அடைய இந்த அமைப்பு வேண்டும்.என் மகள் ஜாதகத்தில் உள்ள கிரக சேர்க்கை பலன் தரும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. நீங்கள் நேரம் கிடைக்கும் பொழுது பார்த்து விட்டு கூறுங்கள். பிறந்த நாள்.23.7.2001. இடம்.கோவை. நேரம். 10.11 காலை. நன்றிகள் பல.
Hello Sir, However clear you explain there is always an example that makes it confusing. My son. Dob is 12 dec 1997 20:10 pm born in chennai. He has Mars saturn aspecting each other. Neither is exalted or own house. But saturn is in parivarthana with Jupiter which is making its position equal to own house. Would you consider this good or bad. My son has just started his college after many breaks and confusions. Willl he finish successfully and get a good job. Will his relationship with parents remain. Very concerned mom. Looking forward to your reply. Thank you sir.
Sir Vanakkam. Heard that saturn aspect is not good for any house? But atlast u said guru aspects sani. Thats why. Which means sani becomes benefic by guru aspect.
Jothida banu magazine once explained the relationship between Sani and Chevai -( complicated, in Magaram Chevai utcham but in Masham Sani neetcham) l have in11th house Mesham, Chevai atchi, Sani neetcham bantam. Sani thisai is good for me.Super prediction.Your service should continue.👍
நன்றி ஐயா., எனது ஜாதகத்திலும் 2 ஆம் வீடான கும்பத்தில் சனி, செவ்வாய் சேர்ந்துள்ளது. அந்த வீட்டிற்கு எந்த கிரக பார்வையும் இல்லை. விளக்கம் தந்தமைக்கு நன்றி., உடன் கால சர்ப தோஷமும் உள்ளது. அனைத்து கிரகங்களும் ராகு, கேது பிடியில் உள்ளது.,
வணக்கம் ஐயா, என் பெயர் கு.ரூபேஷ், 12-Feb-1996 அன்று அதிகாலை 5:40 மணியளவில் பிறந்தேன் (5:40 AM). பிறந்த இடம்: செங்கல்பட்டு. என் பள்ளி, கல்லூரி பருவகாலத்தில் இவனை போல் இருங்கள் என்று கூறுவார்கள். இவன் கற்பூர புத்தியுடையவன் என்று பலரும் கூறுவர் அதை எல்லாம் நான் பெரிது பொருட்படுத்துவதில்லை. நான் என் வேலையை செம்மையாக செய்வேன், பிறர் அறியாத விஷயத்தை நான் எடுத்துரைப்பேன். இவைகளுக்கு காரணம் என் தனித்துவமான திறமைகள் எனவும், தளராத மனமுமன என் ஆசிரியர்கள், சக நண்பர்கள் கூற நான் கேட்டுள்ளேன். ஆனாலும் என் நிலமை ஆதாள பாதாளத்தில் உள்ளது. ஆனால் என்னிடம் ஆலோசனை கேட்கும் நபர்கள் மேலோங்கி செல்கிறார்கள். என் தந்தைக்கு வயதோ 60 வதை கடக்கும் நிலையில் அவர் ஓடிக்கொண்டு இருப்பதால் எங்கள் வாழ்க்கை என்ற வண்டி உருலுகிறது. அவர் பணிச்சுமையை நான் எடுத்து நடத்த வேண்டும். பல இடங்களுக்கு வேலை தேடி சென்றாலும் கிடைத்தபாடில்லை, அரசு மற்றும் இதர போட்டி தேர்வுகளும் எனக்கு பலன் தரவில்லை. இந்த நிலை எப்பொழுது மாறும், இந்த வறுமைக்கு விடியல் எப்பொழுது பிறக்கும். Qualification: B.E (Civil Engineering) என் படிப்பை முடித்து மூன்றாண்டு காலம் நெறுங்கி கொண்டு இருக்கிறது. இவ்வேளையில் என் தாய்க்கு மிக பெரிய மருத்துவ செலவு வந்து விட்டது இப்போது அந்த கடன் சுமையும் ஏறி இருக்கிறது. என் தந்தை வீட்டு கடன், கல்விகடன் ( இருவருக்கு = நான், என் தங்கை), வாகன கடன், இப்போது மருத்துவ கடன். இதை எல்லாம் நான் எப்படி சமாளிக்க போகிறேன் என் தெரியவில்லை. என் வாழ்க்கை எப்போது தான் விடியும் என்று தெரியவில்லை. -ஓம் கம் கணபதியே நம:
தயவு கூர்ந்து பதில் தாருங்கள் ஐயா., தாங்கள் விடையளிக்க நேரம் இல்லை என்றாலும் பரவாயில்லை, என்னை படைத்தவன் பார்த்துக்கொள்வான். என்ற நம்பிக்கையுடன் என் பயணம். -நன்றி 🙏.,
மன்னார்குடி யிலிருந்து வேத.புருஷோத்தமன் எனது மகளுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் 11.08.14 விடியற்காலை 5.51 மற்றும் 5.53 நிமிடங்களில் சென்னை மில் பிறந்துள்ளார்கள். இருவருக்குமே ஒரே ஜாதகம் தான் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இருவருக்குமே கடக லக்னம் நான்காம் இடம் துலாம் கேந்திரத்தில் செவ்வாய் சனி சேர்ந்துள்ளனர். இந்த சேர்க்கை நன்மை பயக்குமா...? லக்னத்தில் குரு உச்சமாக இருக்கிறார் பலன் பார்த்து சொல்ல அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Sir, what do you think about Jupiter + Debilitated Moon at Lagna? Is it still Gajakesari yogam or it is not due to afflicted Moon position? Hope you would answer this general question. Thank you Sir. God bless all
Dear Chinnaraj, very good explanation as usual. My son got same problem with Saturn is Vakiram in the Maharam and the mars is in the thulam. His date of birth is 12th of Oct 1993, you have this information and had a private consultation. Due to some unexpected reason you were unable to complete the discussion and the email you sent was unable to read due to the font problem. Please analysis his chart and explain how this Saturn/mars combination going to help him for studies/finding a job and marriage life. regards Kumar
What is ruling saturn and debilitated Mars are in mutual 7th aspect and in sukshma parivartana?... Saturn in Mars star and Mars in Saturn star? Will it give same result as house parivartana?
Chinnaraja sir, what you said in this video are true. I my birth chart Sani and mars are together in 5th place (kanni) ( Sani in Hashtham Nakshatra) I was born in lower middle class, but the good things happened in my life was in Sani dasa. I’m living my beautiful life in Australia.
உங்கள் உரையை கேட்கும் பார்க்கும் அனைவருக்கு ஆயுள் நீடிக்கும் 'நன்றி அண்ணா' பால்லாண்டு வாழ்க |
Arumai nalla jothidam karteren , God bless you sir
அன்பு சிவ சொந்தமே சனி செவ்வாய் இனை பார்வை பற்றி அற்புதமான விளக்கம் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Your tamil is very very good sir
உங்கள் பதிவுகள் சனி, செவ்வாய் சேர்க்கை ஆட்சி
உச்சம் நீசம் பங்கயோகம்
வளமான வாழ்க்கை
வாழ்த்துக்கள் நன்றி
Super sir தெளிவான கருத்து
மனம் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி நன்றி நான் உங்கள் பதிவினை பார்த்து ஜாதகம் படித்து வருகிறேன்
எனது மகள் ஜாதகத்தில் இப்படி உள்ள சேர்க்கை என்று மனதை குழப்பிக்கொண்டே இருந்தது இப்போ து தெளிவானேன் இன்று நிம்மதியாக தூங்குவேன்
என் நன்றியை கண்ணீருடன் சமர்ப்பிக்கிறேன் நன்றி
அதிய ஆயுளுடன் நீடுழ்கி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி...
Please say thanks to God only, we are ordinary human beings !!
@@astrochinnaraj எனக்கு முதல் முறையாக Replay செய்து உள்ளீர்கள்
I am sooooo . ... happy
நன்றி ஐயா தெளிவான விளக்கதை தந்திரங்கள்
எங்களை போன்ற ஜோதிடம் கற்கும் ஆர்வலர்களுக்கு நீங்கள் ஒரு விடி விளக்கு. வாழ்க வளமுடன் 🙏🙏
Sani sevvai parvai explanation super sir
Mesha lagnam sani neecham in lagnam chevvai in thulam
செவ்வாய்- சனி சேர்க்கை-பார்வை,சுலபமாக புரிந்து கொள்ள உதவும்படியான விளக்கம் மிக அருமை.15.08.2001-2.45pm-dharapuram.sanjai vikash.திருவாதிரை .ல தனுசுல் கேது.6ல் சனி,7ல் குரு,சுக்கிரன்,ராகு, சந்திரன், 8ல் சூரியன்,9 ல் புதன், 12ல் செவ்வாய். UG,PG edu,jop?. Please use this horoscope to example.lic senthilkumar.kolathupalayam,dharapuram.
குருவே சரணம் நன்றி அண்ணா...
Ungal palamoli arumai ji.
Thank you so much for the information sir. I bless you with abundance, prosperity, happiness, great health and immense wealth
நல்ல எளிமையான விளக்கம். இது போல கடக சிம்ம லக்னங்களுக்கு சனி வலுப்பெறக் கூடாது என்று சொல்லியிருக்கின்றீர்கள், அதன் விளக்கத்தையும் தயவு செய்து விளக்கமளிக்கவும்
Vanakam sir sivakumar 3:8:1973 am 5:30 viruthajalam Sanithasa epdi iruku m sir please sir
Now sani dhasha, Mars n Saturn 9th house Sagittarius , Mesha lagna... Thula-swathi
Experience makes man perfect. it was that thing.this was not explained by rules & regulations.
it was too good .thnks
Sir
The way u explain things very great and we don't get bored at all and like to listen n no of times🙏🙏
Sir, Thanks so much.. My horoscope also mars, Venus, Saturn combination at makaram as 11th House. 28-03-1990, 6.45am,Erode.. But additionally Ragu also combined.. Tq so much..
செவ்வாய் சனி மகரத்தில் இணைந்து,ரிஷப லக்னத்திற்கு 9 ல் உள்ள பெண்ணைப் பற்றிய கவலையை போக்கினீர்கள்.
மிக்க நன்றி.
Sir very positive approach thank youuuuuuuu soooooo muchhhhhhh🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் தங்கள் பணி இனிதே வழர்க நன்றி வணக்கம்
Sir sevvai sukkiran serkai pathi video podunga sir ...
நன்றி உங்கள் எடுத்துக்காட்டு ஜாதகம் என்னை போலவே சந்திரன் மட்டும் விருச்சகத்தில் My date of birth 25 Nov 1992. 8:40am 🙏
தூலா லக்கினம் கடகத்தில் சந்திரன் செவ்வாய் சனி பலன் எப்படி இருக்கும் ஐயா
அருமை
ஐயா
நன்றி
வணக்கம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amazing explanation.. super sir... 😍
சனி செவ்வாய் சேர்க்கை பற்றிய தங்களது விளக்கம் சிறப்பு. சனி செவ்வாயுடன் மேலும் சில பாவகிரகங்கள் சேர்ந்து ஒரு பாவத்தில் நின்று அந்த பாவாதிபதி ஆட்சி பெற்றால் அப்போது நிலை என்ன? இருவரும் சமசப்தமா நின்று ஒருவரது பார்வை அவரது சொந்த வீட்டில் பட்டால் அப்போது நிலை என்ன என்று தாங்கள் விளக்கினால் மிக்க பயனுள்ளதாக இருக்கும் நன்றி ஐயா...
ஐயா.
வணக்கம் மிக அருமையாக உள்ளது
நல்ல விளக்கம்! நான் தனுசு லக்னம் 3ல் சனி செவ்வாய் இணைவு மற்றும் நவாம்சத்தில் செவ்வாய் மகரத்தில் சனி மேஷத்தில். பலனை கூறவும் அய்யா!
நன்றி அய்யா. மாதேஸ்வரன் கொல்லிமலை.
Please குருவே விளக்கம் கொடுங்கள். இந்த ஜாதகத்தில் சனி. செவ்வாய். மற்றும் ராகு சேர்க்கை வேறு.
ஆயுள், வாழ்க்கை எப்படி இருக்கும்.
பிறந்த தேதி: 26.7.2014..12.14am
தேனி.
I am simma Lanka, 3rd house thulamla Saturn and Mars and I am kumba rasi
என்னுடைய ஜாதகத்தில் லகனமான கடகத்தில் சனி செவ்வாய் உள்ளது சந்திரன் உச்சம் ரிஷபத்தில் நன்றி அண்ணா
Nan rishba laganam...meenam raasi...meenam la sani and kanni la sevvai..sani and guru 9 11 la parivarthanai....pudhan aatchi midhunam la..guru 9 la vakram..ithu my astro la konjam important ahh irukkura maathiri irunthuchiii.....en jadhgam ellame sema mass ahh irukku naaa....aim romba perusa vera irukkuu..oru velai jadhakam velai yaa irukkumooo🤔🤔
Sani sevvai serkai in 10 th house Gemini
For Virgo ascendant
With aspect from guru
Sani chevai venus 3rd house heavy problems genma sani sani dasa sani.bukthi heavy losses and tension please give remedies
Well explanation sir your speech very bold
சிம்மச் செவ்வாய் 6ல் - கும்பச்சனி 12ல்.
Mikka நன்றி iya
Congrats. Please continue the yeoman service. Nature Bless you.
12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம்
Super na 🙂 love you 🤗🤗🤗🤗😘
Sir
Superb analysis on mars saturn mutual aspects
But effects of saturn mars conjunction in a house has to be explained sir
With example horoscope to understand
Sani 2il sevvai 8il sani atchi( kumbam) sevvai netcham ( simmam) I completed master degree in chemistry... July masam sevvai dasavarthu 7 1/2 sani vera nadakuthu... Romba bayama iruku sir...
Sir, excellent explanation on Saturn and mars conjunction. Just wanted to follow up on the example you said , “if Saturn and mars are both in virichigam and even if one of them are vakram(debilitated) it does not do good “ . If both are vakram(debilitated) in virichigam is that bad ?
Nandri
Arumai aiyaa
சனி ,செவ்வாய் துலாத்தில் கூடி சனி மட்டும் வக்கிரம் பெற்றால் என்ன பலன் ?
Rendu kirakamum aatchi petral
Sani-- kumpam
Sevvai-- simmathil parivarthanai
If anyone know the answer pls reply
same here m yaaraachu sollunka pa
Same..... கும்ப லக்கினம்.... சனி கும்பத்தில்.... செவ்வாய் சிம்மத்தில்... உள்ளது
Sani +sevaai in 7 Th house for Gemini Laguna.. Guru +Sukkaran parinivarthana with sani
1,ஐயா வணக்கம் தங்களது பதிவை நான் இன்று பார்த்தேன் .
ஐயா அருமை ஐயா
வணக்கம் சின்னராஜ் ஐயா அவர்களுக்கு லக்னம் சிம்மம் சந்திரன் மகரத்தில் சனி கடகத்தில் செவ்வாய் துலாத்தில் சுக்கிரன் விருட்ஷகத்தில் நான்கு கிரகம் பறிவர்த்தனை சந்திரனுக்கு கேந்திரத்தில் ஏழாம் வீட்டில் சனி பத்தாம் வீட்டில் செவ்வாய் பறிவர்தனை பார்வை லக்னத்தை சார்ந்த பலன் ராசி பலன் கூறுங்கள்
27 11 2006 அதிகாலை நேரம் மணி 12 35 ஜனண ஜாதகம்
🙏🏻🙏🏻🙏🏻
Kindly explain about Kendran Trikona Raj yogam
Super explanation anna
ஐயா,வணக்கம்.எனக்கு கும்ப ராசி,கும்ப லக்கனம், அவிட்ட நட்சத்திரம், கையில் வெண்ணெயிருந்தும் நெய்யிற்கலைந்தேன் . அதாவது மாடி வீட்டு ஏழை , ராமன் வன வாசம் சென்று வந்த மாதிரி. பிறந்த தேதி 26.11.1968 ,செவ்வாய் கிழமை மதியம் 12.19 மணி, ஊர் ஈரோடு . எனக்கு 2ல் சனி, ராகு 8ல் செவ்வாய்,கேது,குரு, 10 ல் சூரியன், புதன், 11ல் சுக்கிரன் லக்கனத்தில் சந்திரன்.என்னை தராசில் சுற்ற விட்ட வாழ்க்கை கடந்த 10 வருட காலமாக பழைய பரம்பரை பேரை மெதுவாக தர ஆரம்பித்து தலை நிமிர வைத்துக்கொண்டிருக்கிறது . அடுத்து வரும் புதன் திசையில் ஏறிக் கொண்டிருக்கும் ஏணி உச்சம் அடைவேனா?,தொழில் எப்படியிருக்கும்?,வழக்குகள் நல்ல படியாக முடியுமா ?., நான் மட்டும் இந்த பாடு பட , அப்படி என்னதான் ஜாதக அமைப்பு என்னுடையது? தாங்கள் பதில் கூறினால் காரணம் அறிந்த நிம்மதியிருக்கும் . நன்றி
நன்றி ஐயா நான் பயந்தேன் ..இப்போ பயம் இல்லை.4 இல் சனி 10 இல் செவ்வாய் கடகத்தில் நீச்சம்
Please put English captions
கடகத்தில் சனி செவ்வாய் சேர்க்கை... ஆனால் சனி சந்திரனுடன் பரிவர்த்தனை..
Happy new yr, 2019 gocharam and palan please
🙏 SorWhat If Saturn and mars conjected and retrograde both planet's in Scorpioin 4th house from Leo ascendant
Exactly my husband jathagam...sir one difference sukaram in 12 th place sir
He talented in both studies and business field but in my marriage life...he doesn't understand my feelings sir😥
Sani sevvai parivarthanai nallatha???
Sir, VAKRI Graham irundha Enna aagum sollave illa 🥺
Sir please post a video for the combination of ragu+Mars+saturn in magaram house for dhanusu lagnam thulam rasi
ஐயா வணக்கம்-குமரவேல்-9-8-1978-:4-35pm வாணியம்பாடி, ஐயா எனக்கு ஜோதிடதேடல் அதிகம் அதனால் பல்லாயிரக்கணக்கில் செலவு செய்து பார்த்துவிட்டேன், என்நேரம் நல்லஜோதிடர் கிடைக்கவில்லை, வாழ்க்கை முழுவதும் போராட்டமாகவே இருந்தாலும் சளைக்கவில்லை ஐயா தனுசுலக்னம் சித்திரை1ஆம்பாதம் கன்னிராசி, ராசியில் எட்டாம்இடத்தில் சூரியனும்குருவும், ஒன்பதாமிடத்தில்சனியும் புதனும் இருக்கிறது ஏகப்பட்ட விபத்துகளை சந்தித்துவிட்டேன் கடந்த 28-7-2018-ல் உயர்இரத்தஅழுத்தம் ஏற்பட்டு மூளைக்குச்செல்லும் இரத்தக்குழாய் வெடித்து அறுவை சிகிச்சை செய்த மையால் உயிர் காப்பாற்றப்பட்டேன். இப்போது எலும்பு நரம்புமண்டல பிரச்சனை உள்ளது எனக்கு எப்போது முழு ஆரோக்யம் பெறுவேன், தற்போது சனிமகாதசையில்சனிபுக்தி நடக்கிறது, ஷேர்மார்கெட் பலன்தருமா எனக்கு இனி நல்லது நடக்குமா கொஞ்சம் ஆய்வு செய்து கூறுங்கள் ஐயா உங்கள் கட்டணத்தை வங்கி கணக்கில் செலுத்துகிறேன். எனது வாட்ஸ்அப் எண் 7867953254
Sir 8il sevai,rendil sani,laknathil guru meena laknam,5il raghu,11il suriyan kedhu chandran 7il,12il sukran bhudhan sir please please en pennukku sevai dhosham unda? Bhadhil koorungal ayya please
Sani sevvai kooda kethu suriyan iruntha enna seiyum. Makarathil.
Nicely explained. What if ucha Sani (vagram) in Thula is seeing atchi Sevai in Mesham.
Sir pls upload the puthandu palan for all raasi 2019
Could you please consider for my horoscope for example. 23.08.1983 00:27:00 AM Cuddalore. Thanks Murali
1puthan vakkram aachi sathiran suriyan 2-- 3sevai 4kuru 5manthi 6raku 7-8sani vakkram aachi 9-- 10-- 11sukiran 12kethu
நன்றி நண்பரே வணக்கம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் ஏதாவது ஒன்றை அடைய இந்த அமைப்பு வேண்டும்.என் மகள் ஜாதகத்தில் உள்ள கிரக சேர்க்கை பலன் தரும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. நீங்கள் நேரம் கிடைக்கும் பொழுது பார்த்து விட்டு கூறுங்கள். பிறந்த நாள்.23.7.2001.
இடம்.கோவை.
நேரம். 10.11 காலை. நன்றிகள் பல.
2nd house, in Makaram sani, செவ்வாய். Is that will it be chevai thosam??
Ithula parivarthanai yogam veylai seiuma.? Sani and seyvai in Thanusu. Guru in Meysham.
OK sir, if in thula saturn and Mars in 7th House both retrograde what kind of effect it will give. Jupiter in 9th House that also retrograde.
Hello Sir,
However clear you explain there is always an example that makes it confusing.
My son. Dob is 12 dec 1997 20:10 pm born in chennai. He has Mars saturn aspecting each other. Neither is exalted or own house. But saturn is in parivarthana with Jupiter which is making its position equal to own house. Would you consider this good or bad. My son has just started his college after many breaks and confusions. Willl he finish successfully and get a good job. Will his relationship with parents remain.
Very concerned mom. Looking forward to your reply. Thank you sir.
வணக்கம் சார்
Thanks share
Thanks sir
Thank you too!
Sir
Vanakkam.
Heard that saturn aspect is not good for any house?
But atlast u said guru aspects sani. Thats why.
Which means sani becomes benefic by guru aspect.
Thank you sir
Welcome
Jothida banu magazine once explained the relationship between Sani and Chevai -( complicated, in Magaram Chevai utcham but in Masham Sani neetcham) l have in11th house Mesham, Chevai atchi, Sani neetcham bantam. Sani thisai is good for me.Super prediction.Your service should continue.👍
Sir thanusu lagnam sani neecham and sevvai ucham , apo sani thasa epdi irukum??
நன்றி ஐயா.,
எனது ஜாதகத்திலும் 2 ஆம் வீடான கும்பத்தில் சனி, செவ்வாய் சேர்ந்துள்ளது. அந்த வீட்டிற்கு எந்த கிரக பார்வையும் இல்லை.
விளக்கம் தந்தமைக்கு நன்றி.,
உடன் கால சர்ப தோஷமும் உள்ளது.
அனைத்து கிரகங்களும் ராகு, கேது பிடியில் உள்ளது.,
வணக்கம் ஐயா,
என் பெயர் கு.ரூபேஷ், 12-Feb-1996 அன்று அதிகாலை 5:40 மணியளவில் பிறந்தேன் (5:40 AM). பிறந்த இடம்: செங்கல்பட்டு.
என் பள்ளி, கல்லூரி பருவகாலத்தில் இவனை போல் இருங்கள் என்று கூறுவார்கள். இவன் கற்பூர புத்தியுடையவன் என்று பலரும் கூறுவர் அதை எல்லாம் நான் பெரிது பொருட்படுத்துவதில்லை. நான் என் வேலையை செம்மையாக செய்வேன், பிறர் அறியாத விஷயத்தை நான் எடுத்துரைப்பேன். இவைகளுக்கு காரணம் என் தனித்துவமான திறமைகள் எனவும், தளராத மனமுமன என் ஆசிரியர்கள், சக நண்பர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
ஆனாலும் என் நிலமை ஆதாள பாதாளத்தில் உள்ளது. ஆனால் என்னிடம் ஆலோசனை கேட்கும் நபர்கள் மேலோங்கி செல்கிறார்கள்.
என் தந்தைக்கு வயதோ 60 வதை கடக்கும் நிலையில் அவர் ஓடிக்கொண்டு இருப்பதால் எங்கள் வாழ்க்கை என்ற வண்டி உருலுகிறது. அவர் பணிச்சுமையை நான் எடுத்து நடத்த வேண்டும். பல இடங்களுக்கு வேலை தேடி சென்றாலும் கிடைத்தபாடில்லை, அரசு மற்றும் இதர போட்டி தேர்வுகளும் எனக்கு பலன் தரவில்லை. இந்த நிலை எப்பொழுது மாறும், இந்த வறுமைக்கு விடியல் எப்பொழுது பிறக்கும்.
Qualification: B.E (Civil Engineering) என் படிப்பை முடித்து மூன்றாண்டு காலம் நெறுங்கி கொண்டு இருக்கிறது.
இவ்வேளையில் என் தாய்க்கு மிக பெரிய மருத்துவ செலவு வந்து விட்டது இப்போது அந்த கடன் சுமையும் ஏறி இருக்கிறது.
என் தந்தை வீட்டு கடன், கல்விகடன் ( இருவருக்கு = நான், என் தங்கை), வாகன கடன், இப்போது மருத்துவ கடன். இதை எல்லாம் நான் எப்படி சமாளிக்க போகிறேன் என் தெரியவில்லை.
என் வாழ்க்கை எப்போது தான் விடியும் என்று தெரியவில்லை.
-ஓம் கம் கணபதியே நம:
தயவு கூர்ந்து பதில் தாருங்கள் ஐயா.,
தாங்கள் விடையளிக்க நேரம் இல்லை என்றாலும் பரவாயில்லை, என்னை படைத்தவன் பார்த்துக்கொள்வான்.
என்ற நம்பிக்கையுடன் என் பயணம்.
-நன்றி 🙏.,
Hi Sir ,
Rishabha laganam sani sevvai in 7th house virichigam then is it good
மகரத்தில் சுக்கிரன் செவ்வாய் சனி சேர்ந்திருந்தால் என்ன ஆகும் இது புருஷனுக்கு அது பத்தாம் இடமாக வந்தால் கால
Thank you for the explanation sir. If Saturn in Leo and mars in cap for Aquarius Kahn’s what will be the and education.
sir for me Kumba lagnam 12 the house Makaram la Sani chevai sukran 3 planets tell me about my life sir
Ethula inum niraya possibilities iruku sir...studies ku 2,4,5 pavam 5th pavam higher studies la average ah topper ah paklam, ethula 2,4,guruparvai,5th place sevvai 8th la guru saram+varkothamam. Then 7th Buddhan vakram + amsam uccham, 7th place subar sukra parvai,so all angle laum nallavea iruku,then sevvaiku vedu kuduthavan trigonam.
மன்னார்குடி யிலிருந்து வேத.புருஷோத்தமன்
எனது மகளுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் 11.08.14 விடியற்காலை 5.51 மற்றும் 5.53 நிமிடங்களில் சென்னை மில் பிறந்துள்ளார்கள்.
இருவருக்குமே ஒரே ஜாதகம் தான் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
இருவருக்குமே கடக லக்னம்
நான்காம் இடம் துலாம் கேந்திரத்தில் செவ்வாய் சனி சேர்ந்துள்ளனர். இந்த சேர்க்கை நன்மை பயக்குமா...?
லக்னத்தில் குரு உச்சமாக இருக்கிறார்
பலன் பார்த்து சொல்ல அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Sir, what do you think about Jupiter + Debilitated Moon at Lagna? Is it still Gajakesari yogam or it is not due to afflicted Moon position? Hope you would answer this general question. Thank you Sir. God bless all
Look for Saturn's position to know the result sir. And Venus is Yogakaraka for Capricorn ascendant so check whether it aspects this or not.
Dear Chinnaraj,
very good explanation as usual. My son got same problem with Saturn is Vakiram in the Maharam and the mars is in the thulam. His date of birth is 12th of Oct 1993, you have this information and had a private consultation. Due to some unexpected reason you were unable to complete the discussion and the email you sent was unable to read due to the font problem. Please analysis his chart and explain how this Saturn/mars combination going to help him for studies/finding a job and marriage life.
regards
Kumar
Sir nan Risabam rasi Risabam laknam kiruthigai natchathiram enaku maharam la sevvai Sani onna iruku ithu Balama
Sir sani sevai parivathanai yepadi irukum, sevai ucham makarathil
Iyya enakku thirumanam kalam thamatham aakirathu iyya En jathagathil lakhsmi yokam irukuranga kajakesari yokam irukuranga aanal entha yokam velai seithamathi threeyala iyya 1puthan aachi vakkam suriyan sathiran 2---3sevai 4kuru 5manthi 6raku 7---8sani vakkam aachi 9--10- 11sukiran 12kethu 21.6 1993 6.8am sattankulam thoothukudi prith place
What is ruling saturn and debilitated Mars are in mutual 7th aspect and in sukshma parivartana?... Saturn in Mars star and Mars in Saturn star? Will it give same result as house parivartana?