அவர் தான் தலைவர் - சுகி சிவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 40

  • @boopathik9434
    @boopathik9434 Год назад +17

    நீங்கள் இருக்கும் காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @thirunavukkarasuk2483
    @thirunavukkarasuk2483 Год назад +2

    எல்லாக் கழுதைகளும் ஏதோ ஒரு பதவிக்காக ஏங்கிக் கொண்டு இருக்கின்றன. (2:35)
    ஆபிரகாம்லிங்கன் சொன்ன கதைதான் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! இதையும் வெளிப்படையாகச் சொல்லும் உங்கள் துணிச்சல் பாராட்டத்தக்கது!

  • @kaalaijothinews2757
    @kaalaijothinews2757 Год назад

    அறியாத செய்திகளை தெரியப்படுத்தி விடுகிறீர்கள் ஐயா வணக்கம்

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de Год назад

    என்றும் வணங்கும் தலைவர்கள்காமரஜார், பெரியார் 🎉 இருவர் தான்

  • @nalam3698
    @nalam3698 Год назад

    அருமை அருமை அப்பா

  • @Shankarkrishnad
    @Shankarkrishnad 8 месяцев назад

    Thanks for such a wonderful speech, Sir. Valga valamudan

  • @raghulveer8577
    @raghulveer8577 Год назад +1

    As of 2023, we as corporates have multiple trainings for this new trend of servant leadership as it is going to be the future. Surprised to hear from Suki aiyya that he reads and keeps himself up to date which makes him the Unicorn of tamil community.

  • @sridurga7060
    @sridurga7060 Год назад +8

    வாழ்கையில் ஒரு முறையாவது உங்களை நேரில் பார்ப்பதற்காகவே, கம்பன் விழாவிற்கு வந்தேன்.உங்களின் நேரடி உரையைக் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி அய்யா.

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 Год назад +6

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....🙏🙏🙏

  • @thanakrishnanpandi8251
    @thanakrishnanpandi8251 Год назад +3

    சுகி சிவம் அவர்கள் சுவாசித்த காற்றை சுவாசிப்பதால் பெருமையே

  • @angavairani538
    @angavairani538 Год назад +3

    வணக்கம் அய்யா
    உண்மையான விஷயங்களை தெளிவாக மனசாட்சியோடு தைரியமாக சொல்லும் ஒரே மேடைபேச்சாளர் தாங்கள் ஒருவர் மட்டுமே... சிறப்பு மிக்க சிறப்பான பதிவு... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்... ❤❤❤ 🙏🙏🙏

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas Год назад +1

      100% சரியாகச் சொன்னீர்கள் பலசினிமா சீரியல் பைத்தியங்கள் இவர்சொற்பொழிவுகளை சில நிமிடங்களாவது கேட்டnல் நல்லது

  • @jotheswarikarunakaran3453
    @jotheswarikarunakaran3453 Год назад

    Sir... I wish you salute you... 🫡 Am humbled looking at your knowledge....

  • @murugeswaran5786
    @murugeswaran5786 Год назад +3

    அற்புதமான பதிவு.
    வணங்கி மகிழ்கிறோம்.

  • @success369
    @success369 Год назад +3

    Vanakkam iyya 🙏🙏🙏

  • @kokilad8275
    @kokilad8275 Год назад +1

    Vanakkam Ayya 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Год назад +1

    அன்புள்ள அண்ணாஇப்பொழுதுதான் வேதாந்திரிமகரிஷி அப்பா சொன்ன வார்த்தைகள் அனைத்தையும் பொறுமையாக இப்பொழுது தான் கேட்டேன் என்ன அருமையாக தெளிவாக சிந்தனை உள்ள கருத்தை நமக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்புஎதுவும் எவற்றால் ஏற்படுகிறது எண்ணங்கள் இந்த பிரபஞ்சம் எப்படி அதற்கும் எதற்கும் எல்லாம் நிகழ்வு இருக்கின்றது யாரால் கண்டுபிடிக்க முடியுமா இப்படி எல்லாம் தெளிவான விளக்கத்தை கொடுத்து நாம் சாப்பிடுகின்ற சாப்பாடு எப்படி நம் உடலில் இப்படி ஒரு மாற்றம் ஏற்படுகிறது எல்லாம் இறைவனால் தான் நம்மளால் பண்ண முடியுமா என்று ஒரு கேள்வி எல்லாம் கேட்டு இந்த பிரபஞ்சம் நம் உடலில் ஏற்பட்டிருக்கின்றது. தெய்வம் எப்படி ஒரு மாற்றத்தை கொடுத்திருக்கிறது என்று தெளிவாக விளக்கத்தை என் அப்பா சொல்லி இருக்கிறார். அனைவருக்கும் அவரவர்கள் செய்கிறது தான் என்று எண்ணங்கள் எப்படியோ அவர்கள் செயல்களில் இருக்கின்றது நல்லது நாளும் சரி கெட்டதுனாலும் சரி எல்லாம் அவர்கள் வாழ்க்கை அவர்கள் கர்மவினை பலன் பொறுத்துதான் அமைகிறது என்று தெளிவாக விளக்கத்தை பொறுமையாக இப்பொழுதுதான் கேட்டு முடித்தேன். இன்று வந்த ஆடியோவில் எல்லாம் கேட்டிருப்பேன். கடைசி முதலில் வந்த ஒரு ஒரே ஒரு ஆடியோ பட்டிமன்றம் அதில் ஏதோ ஒரு பகுதி மட்டும் தான் கேட்டிருக்கிறேன் மத்ததெல்லாம் கேட்டு முடிச்சாச்சு எனக்கே அதிகமாக இருக்கிறதுஇருக்கிறது ரொம்ப கொடுக்கிறது எனக்கே சிரமமாக தான் இருக்கிறது .
    டைம் அந்த அளவுக்கு ஃபுல் நேரமும் பிசியாக இருக்கிற மாதிரி தெரிகிறதுஅதனால் இனி கொஞ்சம் குறைவாகபதிவு பண்ணிக் கொள்ளவும் என்னால் தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் அதிகம் இருக்கிறது டைம் பத்தலையே பத்தலையே டைம் மூணு மணிக்கு காலையில் எழுந்திருக்கிறது நைட் 10:30 வரைக்கும் இருக்கிறதுஎப்படி எல்லாம் அவன் செயல் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆர்வம் என்ற ஒரு ஆர்வம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது அல்லவா எதெல்லாம் எனக்கே தெரியாது.
    எல்லாம் அவன் செயல் அதுதான் இனிமே கொஞ்சம் குறைத்துக் கொண்டு கொஞ்சம் ரிலாக்ஸா ஒவ்வொரு நாளாக ஒரு எப்படி என்னை பொறுத்த வரைக்கும் நான் எல்லாம் உணர்ந்தேன்அறிந்தேன் அடைந்தேன் தெளிந்தேன். எனக்கு தேவையில்லை இருந்தாலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு எண்ணம் இன்னும் இருக்கின்றதல்லவா இருந்தாலும் மற்றவர்களுக்கும் அதை தெரியப்படுத்தினோம் என்ற ஒரு ஆர்வம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது அல்லவா எதெல்லாம் எனக்கே தெரியாது அத்தனையும் நான் இப்பொழுதுதான் புதுமையாக எல்லாத்தையும் தெரிந்து கொள்கிறேன்உண்மை சத்தியம் எனக்கடமை முடிந்தது அதற்கு அப்புறம் இவ்வளவு ஒரு தெளிவான விளக்கங்கள் கிடைக்கிறது அது ஒரு மனதிற்கு மகிழ்ச்சி ஆனந்தம் பரமானத்தை எல்லாம் நிறைந்திருக்கிறது கடமை இருக்கும்பொழுதுவு மிக முக்கியமானகாப்பியங்கள் இலக்கியங்கள் எல்லாம் கேட்க முடியுமா என்று என்னால் சொல்ல முடியவில்லை என்னால் கடமை இருக்கும் பல பிரச்சனைகள் இருக்கும் எல்லாம் வைத்துக்கொண்டு இவ்வளவு நிகழ்வுகள் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஒருஒரு ஏதோ மனம் சொல்ல துடிக்கிறது இதுதான் என்னால் அவர்கள் அந்த குடும்பம் பிஸி எல்லாம் வேலை எல்லாம் இருக்கும் அதில் இருக்கும் பொழுது அவர்கள் இதை காண்பது மிகக் கடினம்
    இதற்கெல்லாம் எல்லாம் என்ன சொல்றதுகொடுத்து வைத்திருக்க வேண்டும் எல்லாருக்கும் அதனால் தான் கிடைக்கவில்லை
    இது கிடைக்கணும் என்றால் இதெல்லாம் தாண்டி ஒரு பொறுமையான அமைதியான அமைப்பு கிடைத்தால் மட்டும்தான் இந்நிகழ்வு நிகழ்வதற்கு பல கோடி பிறவிகள் வந்தால் மட்டும்தான் இதை இந்நிகழ்கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
    எல்லாருக்கும் அதனால் தான் கிடைக்கவில்லை இது கிடைக்கணும் என்றால் இதெல்லாம் தாண்டி ஒரு பொறுமையாக அமைதியான அமைப்பு கிடைத்தால் மட்டும்தான் இந்நிகழ்வு நிகழ்வதற்கு பல கோடி பிறவிகள் வந்தால் மட்டும்தான் இதை காண முடியும் என்பது என்னுடையய வாதம்உண்மை சத்தியம் என் உயிர் சாய் இத்துடன் முடிக்கிறேன் அண்ணா ப்ளீஸ் காட் பிளஸ் யூ அண்ணா.நடப்பவை எல்லாம் என் எண்ணங்களுக்கு சரியாக நிகழும் என்ற நம்பிக்கை இருக்கிறது பொறுமை நம்பிக்கை பார்ப்போம்.

  • @vijayalaxmia7779
    @vijayalaxmia7779 Год назад +1

    அன்புள்ள அண்ணா வணக்கம் .வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே. அல்லா மாலிக்.
    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அதிசய அற்புதம் உண்மையில் சொல்ல முடியாத அளவு இருக்கின்றது காட்சிகள் நாகசாய் கோயம்புத்தூர் பட்டிமன்றம் அருமை அல்லவா அருமையான பட்டிமன்றம் அல்லவா ,
    நேற்றுதானே நாம் அந்த ஆடியோவை கேட்டோம்.
    அதிசய அற்புதம் உண்மையில் சொல்ல முடியாத அளவு இருக்கின்றது காட்சிகள் நாகசாய் நேற்றுதானே நாம் அந்த ஆடியோவை கேட்டோம். அதற்குள் என் அப்பா நாகா சாய்அழகாக வந்துவிட்டார் அல்லவா என்ன பிரமாண்டம் ஓ மை காட் காட்சியை பார்க்க முடியவில்லை இப்படியெல்லாம் காட்சி வரும் என்றுசத்தியமா நெனச்சு பாக்க முடியாத அளவுக்கு இருக்கிறது .
    அதே மாதிரி ஒவ்வொரு ஆடியோவுமே ஒவ்வொரு சொற்களும் ஒவ்வொரு வார்த்தையும்சொல்ல முடியாத அளவு அவ்வளவு சிந்தனை தெளிவு கருத்து எல்லாம் சிறப்பாக அமைந்திருக்கிறது உண்மையிலே இதெல்லாம் எனக்கு எப்பொழுதும் தெரியாது இந்நிலை வந்ததுக்கப்புறம் அவ்வளவும் கேட்கும்பொழுதுஎன் மனம்ஆனந்தம் பரமானந்தம் அடைகிறது.
    அதுமட்டுமில்லைஅது மட்டும் இல்லை காமராஜர் அப்பாவுடைய வாழ்க்கை வரலாறு செயல்கள் கருத்துக்கள்.
    அது மட்டும் இல்லை காமராஜரை பற்றி ஒவ்வொருஅது மட்டும் இல்லை காமராஜரை பற்றி தனிப்பட்ட முறையில் சொல்லும் பொழுது எனக்கு அதே மாதிரி ஒரு மாற்றம் ,அந்த மாதிரி ஒரு நிகழ்வெல்லாம் திரும்ப நடந்தால் எப்படி இருக்கும் .
    அப்படி ஒரு அமைப்பு இருந்தால் எப்படி இருக்கும்என்ற ஒருஏக்கம் என் மனதை கொஞ்சம் அழுத்திக் கொண்டே இருக்கிறது .
    உண்மையிலே நெல்லை கண்ணன் அண்ணா பேசும் பொழுதுகாமெடியும் இருந்தது அவர் செய்கிற செயல்களில் ஆனால் இருந்தாலும் எவ்வளவு ஒரு சுத்தமான மனம் மனிதன் உண்மை நீதி நேர்மைம் எதையும் கண்டால் அஞ்சாத நெஞ்சம் துணிச்சலானசெயலாகசெயலாக்கம்இப்பொழுது கூட அதை நினைத்து கண்ணீர் வருகிறது பதிவிட முடியாத அளவுக்கு ஒரு மனபாரம் ஏற்படுகிறது .பதிவிட முடியவில்லை .ஏன்னா இப்பொழுது,எங்கள் சாய் கண் கொள்ளாகாட்சியை பார்த்து கண்ணீர் அதனால இன்னும் கொஞ்சம் லேட் ஆகும். ஆனால் உங்கள் ஆடியோ இன்னும் கேட்கவில்லை திரும்ப கேட்டுக் கொள்கிறேன் .என் உயிர் சாய் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். எல்லாம் அவன் செயல். அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Год назад

    அன்புள்ள அண்ணாவணக்கம் வாழ்க வளமுடன் .ஒவ்வொரு ஆடியோவும் என்ன சொல்வதுசொல்வதற்கு வார்த்தை இல்லை இன்னும் கேட்க வேண்டியது இருக்கிறது. அதற்கிடையில் சீமான் அண்ணாவின் காமராஜரின் பண்புகள் இரண்டாவது அத்தியாயம் ஓ மை காட் அருமை அற்புதம் அப்படி ஒரு உணர்ச்சி வேகம் அந்த வார்த்தைகள் எல்லாம் நடைமுறையில் இருக்கணும் என்று நான் எதிர்பார்க்கிறேன் அவர் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது அதனால் தான் இறைவனா பார்த்து இப்படி ஒரு அமைப்பை ஏற்படுத்தி இந்த நிகழ்வை கொடுத்து இருக்கிறார் என்று என் மனம் சொல்ல துடிக்கிறது இதுதான் உண்மை சத்தியம்.
    ஆனால் அவர்கள் இத்தனை வருடம் பேசியிருக்கிறார்கள் அதெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது எத பத்தி பேசுறாரு என்ன எது என்ன ஒரு பேரு எந்த இதுவுமே எனக்கு சத்தியமா தெரியாதுஆனால் இப்படி ஒரு நிகழ்வு வந்த உடனே எல்லாமே என்னுடன் மாற்றம் ஏற்பட்டு இப்படி ஒரு வரிசை தொடர்பில் ஏற்படுத்திக் கொடுக்கிறது எனில் இந்த யுகம் என் நிலையில் இருக்கப் போகிறதே என்று கடைசி ஒரு முடிவு ஒரு சான்ஸ் இதுதான் உண்மை சத்தியம் உண்மையிலேயே அதைக் கேட்டு ஒரு ஆனந்தம் பரமானந்தம் இருக்கிறது கண்டிப்பாக நடக்கும் என்று நம்பிக்கையும் இருக்கிறது. கண்டிப்பாக என் தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள் தெளிவுபடுத்துங்கள் நடக்கப் போகிறது நாம் இப்பொழுதே சொல்லுகிறேன் இது உண்மை இது சத்தியம்.என் உயிர் சாய் அல்லவா அவர் என்று நான் இல்லை நானின்றி அவர் இல்லை எல்லாம் அவன் செயல்என் உயிர் சாய் அல்லவா அவர் இன்றி நான் இல்லை நானின்றி அவர் இல்லை எல்லாம் அவன் செயல், அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது உண்மை சத்தியம் வாய்மை நீதி நேர்மை நியாயம் எல்லாம் என் கொள்கை.

  • @nagoorpitchai1419
    @nagoorpitchai1419 Год назад +1

    Sukisivam.an.authority
    Of.all.subject

  • @purushothamanpurushoth7337
    @purushothamanpurushoth7337 Год назад

    Indha video oda full video link send pannunga

  • @psumathisivam503
    @psumathisivam503 Год назад +1

    நன்றி ஐயா

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Год назад

    MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS. Год назад

    Sema motivation. Ithu enaku daily affirmation

  • @ராஜகம்பீரன்அப்பாஸ்

    மகிழ்ச்சி 🎉

  • @arvindmanoharan3592
    @arvindmanoharan3592 Год назад +1

    மகிழ்ச்சி

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS. Год назад +1

    Super sir

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Год назад

    அன்புள்ள அண்ணா உங்கள் ஆடியோவை தான் நான் கேட்கலாம் என்று நான் எடுத்தேன் எடுத்துட்டு போனை சோபாவில் நான் மாற்றி வைத்தேன். அப்பொழுது வேறு ஒரு சவுண்டு கேட்டது என்ன நான் திடீர் மாற்றம் விளம்பரமும் என்னமோ இருந்து பார்க்கிறேன் வேற ஒரு ஆடியோ கிடைக்கிறது எடுத்த உடனே அந்த வார்த்தை என் மனதை ஒரு என்ன சொல்றது என் உணர்வுடன் அங்கு ஒன்று பொழிகிறது வார்த்தை. அந்த வார்த்தை சரி அது என்னவென்று கேட்டுவிடுவோம் என்று பார்த்தேன். தலைப்பே வந்து அழகா,
    அறிவா, உணர்வா ,
    குருஜி மித் ரேசிவா சரி எழுத்துப்பிழை இருக்கிறது ்மாட்டேங்குதுஆடியோ ஃபுல்லா டுவிட்டு இந்த பதில் உடனே சொல்லணும் என்று என் மனம் துடித்தது. ஏனென்றால் இப்பிறப்பு பல கோடி எடுத்து வந்தால்தான்ஆடியோ ஃபுல்லா கேட்டுட்டு தான் இந்த பதிவு பட்டர்பிளை நான் சொன்னேன் அல்லவா அந்நிகழ்வுகள் எல்லாம் வருகிறது அவர் இந்த நிகழ்வைதான் என்னுள் இருக்கின்ற நிகழ்வைதான் அங்கு அற்புதமாக விரிவாக விளக்கமாக தமிழில் அந்த மனிதர்களுக்கு சரியாக பதிலை கொடுக்கிறார் இந்த உணர்வு வந்துவிட்டால் எப்படி இருக்கும் என்று என்ன அருமை என்ன அருமை வார்த்தையை கண்டிப்பாக இந்த ஆடியோவை கேட்டுப் பாருங்கள் என் தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள் தெளிவு படுத்துங்கள் எப்படியெல்லாம் பேசுகிறார்கள் மனிதர்கள் இன்னும் அப்படித்தானே இருக்கிறார்கள் ஏனால் அதனால் தான் நான் சொல்லுகிறேன் ஏனென்றால் இப்பிறப்பு பல கோடி எடுத்து வந்தால்தான் அந்நிகழ்வு நடக்கும் என்று என் மனம் சொல்லத் துடிக்கிறது எனில் இதையெல்லாம் கேட்டு வருவதில்லை பார்த்து வருவதில்லை எல்லாம் அவனுடைய வாழ்க்கையில் அவனுடைய பாவ புண்ணியங்களுக்கு தகுந்த மாதிரி அந்நிகழ்வு நடக்கின்றதோ அவனை அறியாமல் அன்றுதான் அந்நிகழ்வு அது அவன் உணர முடியும் இது உண்மைை இது சத்தியம் என் வாழ்க்கையில் நடந்ததை நான் தெளிவுப்படுத்துகிறேன் என் வாழ்க்கையில் நடந்ததை நான் தெளிவுப்படுத்துகிறேன் இதில் எந்தவித மாற்றமும் இல்லை எந்தவித பொய்யும் இல்லை. உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் இந்த ஒரு நீதி நேர்மை நியாயம் இது மட்டும்தான் என் கொள்கை இது சரியாக இருக்கிறது நான் என்ன நினைக்கிறேன்னா அது நடக்கணும் நம் நாட்டுக்கு சமுதாயத்துக்கும் அது மட்டும் தான் என்குறிக்கோள் என் உயிர் சாய் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.

  • @Muruga.Kolanchiyappan
    @Muruga.Kolanchiyappan Год назад +1

    கல்வி, எழுத்து, அரசியல் இம்மூன்றும் எனது தொழில், எனக்கான களம்.
    இம்மூன்றிலும் நான் ஒரு தலைவன்.
    எனக்கான களத்தில் நான் ஆகச் சிறந்த தலைவனாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு. இக்காணொளி அதற்கு ஒரு ஒளி.

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS. Год назад +1

    Super

  • @jayanthkarthi4239
    @jayanthkarthi4239 Год назад

    👌👌👌👏👏👏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arvindmanoharan3592
    @arvindmanoharan3592 Год назад

    அய்யா அடுத்த வீடியோ உன்னும் வரவிளையே

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Год назад

    voter
    nom

  • @heavenandheavenonly562
    @heavenandheavenonly562 Год назад

    Again you applied dye sir? Please avoid it and live well. ❤

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Год назад

    demogracy

  • @shabeeransarbasha1435
    @shabeeransarbasha1435 Год назад +1

    🙏🙏🙏🙏

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 Год назад

    🙏🙏🙏