இந்தியாவில் இப்படி ஒரு இடமா || பிரம்மிக்க வைக்கும் 58 கால்வாய் || தொட்டி பாலம் || 3 km Tank bridge

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 263

  • @sakthivel-kj3sj
    @sakthivel-kj3sj 3 года назад +4

    இது போன்ற வீடியோ யாரும் எடுத்தது இல்லை... மிகவும் கஷ்டப்பட்டு எடுத்து உள்ளிர்... பார்க்க ரொம்ப அழகா இருக்கு... நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @MahaLakshmi-dr1wj
    @MahaLakshmi-dr1wj 3 года назад +79

    இந்த கால்வாய் செல்லும் ஒவ்வொரு ஊரிலும் வாழும் மக்கள் இந்த கால்வாயை பத்திர மாக் பாதுகாக்க வேண்டும் அருமை கண்கொள்ளா காட்சி.

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 3 года назад +12

    இந்த காணொளி போடாவிட்டால்... இதன் அருமை எங்களை ப்போன்றவர்களுக்கு தெரியாமல் போய் இருக்கும் 🙏 காணொளி பதிவு செய்தவர்க்கு மிகவும் நன்றி 🙏 சாய் ராம் 🎉🙏

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 3 года назад +18

    நேரடியாக சென்றுபார்த்தால் ஒரு சிறுபகுதியைதான் பார்க்கமுடியும்.
    முழுமையாக காண செய்த தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
    நன்றிகள்.

  • @hemavikraman9289
    @hemavikraman9289 3 года назад +1

    இத்தனை பாடுபட்டு கட்டிய கால்வாய், நன்கு பராமரிக்கும் பொறுப்பு அப்பகுதி பொது மக்களுக்கு மிகவும் அதிகமாக உள்ளது . எவ்வளவு பேர் சேர்ந்து எத்தனை ஆண்டுகள் உழைத்தார்கள் என்று நன்றாக உணர முடிகிறது. இதை எவ்வளவு நன்றாக பராமரிக்கிறோமோ அவ்வளவும் நமக்குத்தான் நன்மை. இதை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும். நிஜமாகவே பெரும் ப்ரம்மிப்பாக உள்ளது. உழைத்த அனைவரையும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த்

  • @tenkasithangadura
    @tenkasithangadura 3 года назад +19

    விவசாயத்தை நேசிக்கும் அனைத்து நெஞ்சங்களும்காண வேண்டிய காணொளி அருமை நண்பரே!

  • @CatholicChristianTV
    @CatholicChristianTV 3 года назад +39

    என்னுடைய ஊர் திருச்செந்தூர் அருகேயுள்ள அடைக்கலாபுரம்.
    புதிய பாரதி சேனலின் ஒவ்வொரு வீடியோவையும் மெய்சிலிர்த்து கண்டுவருகிறேன்.
    வெறும் விளம்பரத்திற்காக அசிங்கங்களை அரங்கேற்றும் சேனல்களுக்கு மத்தியில், மக்கள் முன்னேற்றத்தில் தாங்கள் காட்டும் அக்கறை மிக மகத்தானது..
    தங்களைப்போல் தமிழகத்தின் எல்லா சேனல்களும் விவசாய வளர்ச்சியில் ஆர்வம் காட்டினால் தமிழ்நாடு செழிக்கும்..
    தொடரட்டும் உங்கள் மக்கள் பணி..
    வாழ்க வளமுடன்.

  • @மனோகரன்-ழ9ள
    @மனோகரன்-ழ9ள 3 года назад +7

    மிகவும் அருமையான காணொளி இதனை காட்சி படுத்த மிகு‌ந்த சிரமங்கள் இருந்திருக்கும் அத்தனையும் கடந்து சிறப்பாக படம்பிடித்த குழுவிற்கும் பாரதி சேனலுக்கும் நன்றி.

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 3 года назад +6

    மிக அருமையான வீடியோ. பதிவிட்ட நண்பருக்கு வாழ்த்துகள் மற்றும் ஆசீர்வாதங்கள்... கண்மாய்களை நன்கு தூர்வாரி நன்கு பராமரிக்க வேண்டும்... போர்வெல் இருக்கிறதே என்று கண்மாய்களை விட்டு விடக் கூடாது.... நிலத்தடி நீர் அதிகரித்க கண்மாய் மிக அவசியம்

  • @arasapandian9924
    @arasapandian9924 3 года назад +1

    மிக நேர்த்தியாக காட்சி படுத்தி உள்ளீர்கள்..
    சிறந்த ஆவண படமாக இது உள்ளது
    மிகவும் சிரமப்பட்டு படமாக்கி உள்ளீர்கள்.
    பொது பணித்துறையினர் இந்த காணொலியை அலுவல் ரீதியாக பத்திர படுத்த வேண்டும்.

  • @RaviRavi-oy9em
    @RaviRavi-oy9em 3 года назад +16

    திட்டத்தினை செயல் படுத்திய அனைத்து நல்உள்ளங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @arumugams3954
      @arumugams3954 3 года назад +1

      சிறு படகு சவாரி ஏற்பாடு செய்தால், சுற்றுலா பயணிகள் நிறைய வருவார்கள். அப்பகுதி பொருளாதார வசதி மேம்படும்.

    • @arumugams3954
      @arumugams3954 3 года назад +1

      இந்திய நதிகளை இதே முறையில் சுலபமாக இணைக்கலாம்.

  • @dspgunagunaseelan8932
    @dspgunagunaseelan8932 3 года назад +6

    🙏🙏🙏என்னா ஒரு காட்சி இசை தங்களின் விளக்கம் அருமை அண்ணா முழுவதும் பார்த்து வியந்தேன் மற்றவர்களுக்கும் பகிர்ந்ததில் பெருமை கொள்கிறேன் வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💖💖💖💖💖💖

  • @dharshanvm7132
    @dharshanvm7132 3 года назад +3

    மிகவும் அழகான மற்றும் பயனுள்ள செயல் நம் முன்னோர்கள் செய்த மாற்றங்களை நாம் அனைவரும் பாராட்டவேண்டும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நாம் வசிக்கும் மாநிலம் இப்படி கால்வாய்கள் இருப்பது இந்த காணொளி மூலம் காண முடிகிறது இதை மிகவும் சிரமப்பட்டு எங்கள் பார்வையில் காண செய்தமைக்கு நன்றி எங்களது பாராட்டு

  • @gayathrigayathri7823
    @gayathrigayathri7823 3 года назад +7

    திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணை பாசண பகுதிவிவசாயி நான் சொல்கிறேன் அருமையான பயனுள்ள பதிவு

  • @sharmapriyan29
    @sharmapriyan29 3 года назад +15

    மிகச்சிறந்த விளக்கம் அருமையான பதிவு

  • @chellammals3058
    @chellammals3058 3 года назад +6

    நினைவு சின்னங்களுக்கும் சிலைகளுக்கும் குறிப்பாக படேல் செலவளிக்கும் பல நூறு கோடி தொகைகளை இப்படி உருப்படியான திட்டங்களுக்கு செலவளித்தால்தான் நாட்டுக்கும் மக்களுக்கும் பயன்படும் வாழ்க ஒற்றுமை 💐👍

  • @vinothkumar3587
    @vinothkumar3587 3 года назад +1

    மிகவும் நன்றி.நல்ல தொகுப்பு.4 வருடம் அப்புறம் மிக பெரிய பயன் தரும் .வாழ்த்துகள்.

  • @sivaguru7858
    @sivaguru7858 3 года назад +13

    வாய்க்கால் செல்லும் ஒவ்வொரு ஊரின் பெயரை சொன்னது....... இந்த காணோளியின் சிறப்பு அம்சம்

  • @senthilkumaar2263
    @senthilkumaar2263 3 года назад +3

    மக்களின் வாழ்வாதாரத்திற்கு ரொம்ப முக்கியமான தாகவும் மக்களின் உல்லாச பயணங்களுக்காண சுற்றுலா தலமாகவும் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாகவும் இதை பாதுகாக்கப்பட்ட நம் அனைவரின் கடமையான பதிவு

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 3 года назад +3

    உண்மையாகவே.. அருமையான முயற்சி... தொட்டி ப்பாலம் 45 கிமீ...100 கோடியில்... பெருமையாக உள்ளது... இந்த திட்டத்தை செயல்படுத்திய அனைவருக்கும் நன்றி.. நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் இல்லை... இருந்தாலும் விவசாயத்தை மிகவும் மதிக்கிறேன் 🙏 சாய் ராம் 🙏🙌🙌🙌🙌🙌🎉

  • @rprabu1689
    @rprabu1689 3 года назад +1

    அருமை அருமை மிக அருமை, பதிவு மழை மறந்த மலை பகுதியில் இனி பசுமை புரட்சி தான் நன்றி அண்ணா இந்த காணோலி பதிவிக்கு

  • @newdayprakash
    @newdayprakash 3 года назад +12

    அண்ணா இப்படி ஒரு அழகை நான் கண்டதில்லை எங்கள் ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம் இவ்வாறான காட்சிகள் எனது கிருஷ்ணகிரியில் இருக்க வேண்டும் ஆசைப்படுகிறேன் உங்கள் இந்த முயற்சி அவ்வளவு சூப்பராக இருக்கிறது வாழ்த்துக்கள் இருக்கிறது

  • @karuneshkumarkumar
    @karuneshkumarkumar 3 года назад +14

    எங்கள் அண்ணன் தமிழ்ச்செல்வன் இந்தத் திட்டத்தின் அருமையான விளக்கங்கள். எதையும் தெளிவான பயன்பாடுகளை பொதுமக்களுக்கு இலக்கங்களை தெரிவித்ததற்கு. வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணா.

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 3 года назад +1

    அருமையான பதிவு தம்பி வாழ்த்துக்கள் 🙏🙏🙏 இது தான் நாம் தமிழர்களின் ஒட்டுமொத்த பெருமை இதை தான் நாம் தமிழர்கள் அனைவரும் விரும்பினோம்.

  • @CrSankar
    @CrSankar 3 года назад +8

    #இந்தியாவில் #பிரம்மிக்க #தொட்டி_பாலம்
    இந்தியாவில் இப்படி ஒரு இடமா || பிரம்மிக்க வைக்கும் 58 கால்வாய் || தொட்டி பாலம் || 3 km Tank bridge

  • @veerasamy8079
    @veerasamy8079 3 года назад +2

    Excellent plan ...''.neer indri amayathu ulagu ''

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan1832 3 года назад +15

    புதியபாதை tv க்கும், வீடியோ விளக்கம் முனியாண்டி அவர்களுக்கும்,58கால்வாய் குழுவுக்கும் நன்றி வாழ்த்துக்கள்.

  • @riionnsmartbusiness153
    @riionnsmartbusiness153 3 года назад +23

    தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐💐🔥

  • @muthusiluppan6557
    @muthusiluppan6557 3 года назад +5

    மிக அரிய பதிவு. வாழ்த்துக்கள்.

  • @komaligal5053
    @komaligal5053 3 года назад +6

    மிகவும் நேர்த்தியான படபிடிப்பு மிகவும் அருமையாக செய்திகளுடன் கூடிய விளக்கம். மிக முழுமையான செயல் முறைகளை கூறியது ஆகிய அனைத்தும் மிக சிறப்பு. முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள். இதை அடுத்த தலைமுறையினர் பாதுகாக்க நாம் சொல்லித்தர வேண்டியது நமது கடையையும் கூட. மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi 3 года назад +6

    அருமை அண்ணா.... நேர்ல போனா கூட முழுசா பாக்க முடியாது.... நீங்க காட்டலனா எங்களுக்கு இப்படி இருக்குறது தெரியாது... நன்றி அண்ணா...

  • @tamilthangisangam1170
    @tamilthangisangam1170 3 года назад +9

    முனியாண்டியின் வட்டார பேச்சு அ௫மை,பிறப்பின் ரகசியத்தை பார்க்க முடியாத நிலையில் 58கிராம நீர் வரத்து பிறப்பை ஒலி,ஒளியுமாய் கண்டுகளிக்க ௨தவுிட்ட குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி மகிழ்ச்சி அன்புடன் திரவியபாண்டியன் ஒச்சாயி படத்தின் தயாரிப்பாளர் நன்றி

  • @balasub6134
    @balasub6134 3 года назад +21

    அணையிலிருந்து 58ஊரகங்களுக்கு தொட்டிகால்வாய்களால் மிகுநீர்செல்வது அற்புத கட்டுமானம்.இதை பாரத ஆறுகள்,ஏரிகள்,குளங்களை கால்வாய்கள்யிணைப்புகளிலும் பயன்படுத்தலாம்.நீரைசெலவின்றி பெறலாம்.

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 3 года назад +1

    அருமையான ஒளிப்பதிவு இப்படியும் திட்டங்கள் இருக்கிறதா என வியந்து போனேன் இதில் உழைத்த திட்டம் தீட்டிய நடைமுறைக்கு உதவிய அனைவருக்கும் வணக்கங்கள்

  • @jagadeesanjagadeesan7609
    @jagadeesanjagadeesan7609 3 года назад +4

    I AM 60 KIDS erode.
    அருமையான காணொளி.
    வரலாறு.

  • @sridharr3931
    @sridharr3931 3 года назад +1

    Super ha erukku 👌👌👌👌👌

  • @vinothkumar3587
    @vinothkumar3587 3 года назад

    நல்ல பயனுள்ள தொகுப்பு.ஒரு பெரிய திட்டம். 5 வருடம் அப்புறம் மிக பெரிய பயன் தரும். நன்றி.வாழ்த்துகள்.

  • @narayanaswamysk5194
    @narayanaswamysk5194 3 года назад +3

    அருமையான பதிவு. நன்றிகள்!!!

  • @masterchennai8473
    @masterchennai8473 3 года назад +8

    மிகவும் அருமையான பதிவு சகோ 👍
    மிகவும் நன்றி சகோ 🤝

  • @gnanaoli9777
    @gnanaoli9777 3 года назад +3

    சிறப்பான திட்டம் 👌👌👍👍

  • @Sheik41
    @Sheik41 3 года назад +1

    ❤️ FrOM புதுவை.சிறப்பு அண்ணா

  • @perumalveeru3487
    @perumalveeru3487 3 года назад +6

    அருமையான முயற்சி
    தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் தோழரே

  • @loganathanvenkat5670
    @loganathanvenkat5670 3 года назад +2

    Congratulations to the Team Pudhiya Bharathi.

  • @nallanmohan
    @nallanmohan 3 года назад +2

    சார் இந்த மாதிரியான தொட்டி பாலம் இருப்பதைக் கூட எங்களுக்கு தெரியாது. நீங்க சொன்னது போல் இந்த தொட்டி பாலத்தை கட்டியவர்களுக்கு என் தலை தாழ்த்தி வணங்குகிறேன். Engineering marvelous project. Hats off to all engineers and the Government. Thanks for showing through drone camera. வார்த்தைகளே இல்லை ஐய்யா. இந்த‌ வீடியோக்களை எல்லா TV சானலிலும்‌காட்ட வேண்டும். This project is of National important one. Shows our engineering marvel work and hard work of our engineering, workers and how much they must have spent to make it possible. இந்த‌ கால்வாய் நிறைவேற்ற எவ்வளவு வருடம் ஆனது என்று கூட‌சொல்லி இருக்கலாம். நன்றி.வணக்கம்.

  • @nagarajansanjeevi7491
    @nagarajansanjeevi7491 3 года назад +2

    நல்ல பதிவு வாழ்க வளத்துடன்

  • @svetry9609
    @svetry9609 3 года назад +3

    அருமையான பதிவு நண்பரே... தொடரட்டும் உங்கள் நற்பணி....
    வாழ்த்துக்கள்...

  • @lingasamysamy1083
    @lingasamysamy1083 3 года назад +3

    58 கால்வாய் திட்டம் உயிரோட்டமான திட்டம் எனவே நமது பகுதி நோய் வந்தவுடன் மருத்துவரை பார்ப்பது போல் நாம் உயிர்வாழ அரசு அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் முன்கூட்டியே மேலும் திட்டத்தில் நமக்கு நீர்வரத்து பகுதியாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியை மாற்றி அமைக்க வேண்டும் அணை கட்டிய சிரமம் இந்த ஒளிப்பதிவு இருக்கும் தம்பி ராஜ்குமார் வர்ணனை தம்பி முனியாண்டி மிக அருமை நன்றி வணக்கம் உங்களுடன் லிங்ககசாமி உசிலம்பட்டி நன்றி வணக்கம்

  • @praveenkumar-ml7wn
    @praveenkumar-ml7wn 3 года назад +7

    Seriously vera level effort. Really appreciated. வாழ்த்துக்கள்.

  • @charlesdarvin5025
    @charlesdarvin5025 3 года назад +3

    கால்வாய் செல்லும் மேப் ஒன்று சேர்த்திருந்தால் நன்றாக இருக்கும்.
    காணொளியில் சொல்லப்படும் ஊர்களை கூகுள் மேப்பில் தேடி ..முயற்சி செய்தேன் முடிய வில்லை.
    மீதும் ஒரு முறை நிதானமாக பார்க்க வேண்டும்..
    காணோளியை மட்டுமல்ல.... நேரிலும் தான். 👍
    அருமையான ஒளிப்பதிவு

  • @sundara8218
    @sundara8218 3 года назад +1

    புதிய பாரதியின் முயற்சிக்கு எனது மரியாதையுடன் கூடிய வணக்கங்கள்......

  • @ponmanikandan8743
    @ponmanikandan8743 3 года назад +23

    தொடர்ந்து 58 கிராம கால்வாய்திட்டத்திற் க்காக பதிவுகளையும் செய்திகளையும் வழங்கிவரும் புதிய பாரதி தொலைக்காட்சிக்கு நன்றி! நன்றி!!
    ## அன்புடன் தலைவர் மதுரை மாவட்டம் நஞ்சை புஞ்சை விவசாயிகள் சங்கம் .

  • @somabaskar
    @somabaskar 3 года назад +5

    மிக சிறந்த தொழில்நுட்பம் அதை தெளிவாகவும் விளக்கமாகவும் அளித்த தங்களுக்கு நன்றி.
    சிறிய குறிப்பு
    இதைப்போல் ஒரு நீண்ட, அந்த காலத்திலேயே, வைகை நீரை ராமநாதபுரம் வரை தொட்டிப் பாலம் வழியாக கொண்டு செல்லப்பட்டது. அதற்கான தொட்டிப் பாலங்கள் சிதைந்த நிலையில் இன்றும், மதுரை to சிவகங்கை பஸ் பாதையை ஒட்டி அமைந்துள்ளது. அதையும், தங்களது முயற்சியில் அடுத்த வீடியோவாக வெளியிடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.தற்போதைய தொழில் நுட்பத்தை நீங்கள் புகழும் பொழுது, அந்தக் காலக் அந்த காலத்திலேயே தொட்டிப் பாலம் அமைத்து நீரைக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அதை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
    ஜெய்ஹிந்த்!

  • @loganathanr4850
    @loganathanr4850 3 года назад +4

    அண்ணா இதே போல அவினாசி அத்திகடவு திட்டத்தியும் படம்பிடித்து போடுமாறு கேட்டுகொள்கிறேன்

  • @farmerirrigationequipments7544
    @farmerirrigationequipments7544 3 года назад +3

    அண்ணா, நல்ல காணொளி, சிறப்பான கழுகுப் பார்வை தொகுப்பு....
    நீர் ஓடட்டும்....

  • @sekaranbu8122
    @sekaranbu8122 3 года назад +2

    Sekar from RAJATHNI KOTTAI
    angal ur valeyakathan kalvay selkerathu velakkam arumai

  • @சேவகன்செந்தில்

    அருமை உங்கள காணொலி மிகவும் சிறப்பாக உள்ளது.. வாழ்த்துக்கள்

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 3 года назад +16

    அரசியல் குறுக்கீடுகளும் ஆட்சியாளர்களின் சுயநலமும்
    இல்லாமல் இருந்தால் நம் வல்லுனர்கள் உலகிற்கே முன்னுதாரணமாக சரித்திரம் படைப்பார்கள்.

  • @ajithkumar999
    @ajithkumar999 3 года назад +1

    அருமையான காணொளி, உங்களின் ஆத்மார்த்தமான செயலுக்கு அப்பகுதி மக்களின் சார்பாக மிக்க நன்றி 🙏🙏🙏

  • @shunmugamsundaram5097
    @shunmugamsundaram5097 3 года назад +2

    அருமைய திட்டம் மக்கள் தங்கள் கண்ணை காப்பது போல் காக்க வேண்டும் ஊர் மக்கள் அனைவரும் பாதுகாப்பு தரவேண்டும்

  • @directoraasaithambi9553
    @directoraasaithambi9553 2 года назад +1

    அருமையான பதிவு உங்கள் நற்பணிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் மாமா

  • @tamilenglish6205
    @tamilenglish6205 3 года назад +1

    அருமையான பதிவு

  • @kumaresann3286
    @kumaresann3286 3 года назад +11

    இது போல் வேலூர் மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டும்

  • @kavipriya89
    @kavipriya89 3 года назад +1

    👌👌👌supper video thanks

  • @kaviu5333
    @kaviu5333 Год назад

    அருமையான இந்த பதிவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்..இந்த திட்டம் உசிலம்பட்டி பகுதியிலுள்ள எழுமலை, ம.கல்லுப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏராளமான கிராமப்புறங்களுக்கு தண்ணீீர் கிடைக்கவில்லை என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது...😒

  • @josephjcs4506
    @josephjcs4506 3 года назад +2

    Nice effort . Thanks for the drone view .

  • @sathyabama1904
    @sathyabama1904 3 года назад +4

    Megavum serappu ...arumai 👌👌🥳🥳💐💐💐

  • @payanangalinkadhalan4094
    @payanangalinkadhalan4094 3 года назад +2

    நன்றி அண்ணா.
    நல்ல பதிவு.

  • @sivaprema1098
    @sivaprema1098 3 года назад +2

    Super 👌👌👌 yaral katta pattathu

  • @RAJRAJ-vz7pr
    @RAJRAJ-vz7pr 3 года назад +1

    very nice taking videos

  • @palanisamyp5066
    @palanisamyp5066 3 года назад +1

    Arumaiyana jop

  • @subramanianas9648
    @subramanianas9648 3 года назад +13

    I too appreciate your explanation sir.
    Also I really appreciate the PWD for their planning,land acquisition and execution of this lengthy/ longterm Irrigation canal project ..
    Our government should implement these types of useful irrigarion/drinking water projects instead of wasting money in freebies to public..

  • @kandasamykaliannan2992
    @kandasamykaliannan2992 3 года назад +4

    Unknown great efforts and achievement .Entire Tamilnadu need such projects.Our planners should think about this.

  • @onelifetamil1449
    @onelifetamil1449 3 года назад +7

    மிக அருமை👌🏻👌🏻👌🏻

  • @huxer23
    @huxer23 3 года назад +1

    Awesome... World class photography... keep it up. God bless.

  • @jayaramanseshappa8169
    @jayaramanseshappa8169 3 года назад +2

    மிக அருமையான பதிவு 👍👍🙏🙏

  • @sunlightenergy4273
    @sunlightenergy4273 3 года назад +2

    மிக சிறப்பு 👏👌 வாழ்த்துகள்💐

  • @padmanabanp4193
    @padmanabanp4193 3 года назад +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தயாரித்த குழவினருக்கு

  • @khajamohideen198
    @khajamohideen198 3 года назад +3

    Thouse who are work in the project. You are great.this is your gift for the future generation. Thanks and congratulations.

  • @nagavel9867
    @nagavel9867 3 года назад +1

    Very nice super

  • @paitenkersuresh5985
    @paitenkersuresh5985 3 года назад +14

    I am from Chennai,
    Hatsup to Mr.Tamil Selvan, I never know this much lengthy water cannal (man made) project is going on. Really we have appreciate the Govt and public efforts to complete the project successfully. Now as you said, responsibilities with village peoples hand for proper use of it.
    One more information, I noticed at second bridge cannal seepage or leakages at few joints need to arrested now itself otherwise it leads big problems.
    However, it one of the best vedio coverages done by the team. Appreciate your beautifully narrated the information. Well done 👍👏👏👏

  • @dennismathias1357
    @dennismathias1357 3 года назад +1

    இந்த திட்டம் நாடெங்கும் வந்துவிட்டால், நாட்டில் வரண்ட நிலம் என்று இருக்காது....
    வாழ்த்துக்கள்...

  • @kr3305
    @kr3305 3 года назад +1

    Excellent work...

  • @yash14071981
    @yash14071981 3 года назад +1

    Best video I ever seen in RUclips. 😊

  • @revathyayyammal5744
    @revathyayyammal5744 3 года назад +2

    Hats off to you and the channel for showing such a great thottipalam and 58 village pasanam. Hats off to all Government and non government employees for bringing such a project.

  • @vinothshanmugam4162
    @vinothshanmugam4162 3 года назад +3

    awesome video covering and hosting 👌👌👌👌👌✍👍💐

  • @kabisrikabisri3499
    @kabisrikabisri3499 3 года назад +2

    அருமை அருமை வீடியோ பதிவு மிகவும் அருமையாக உள்ளது நன்றி இந்த வீடியோ வாயிலாக மரம் அதிகமாக வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்

    • @puthiyabharathitv
      @puthiyabharathitv  3 года назад

      கண்டிப்பாக செய்வோம் நன்றி

  • @rajuk4087
    @rajuk4087 3 года назад +15

    நீரின்றி அமையாது உலகு

  • @arunkumaran3724
    @arunkumaran3724 3 года назад +11

    மரம் வளர்த்தால் மட்டும் மாற்றம் நிச்சயம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @gkumar4307
    @gkumar4307 3 года назад +5

    வாழ்த்துக்கள் சார்

  • @nithyababu2604
    @nithyababu2604 3 года назад +1

    Super work...,👏👏👏👏👏

  • @Munuswamy.G
    @Munuswamy.G 3 года назад +18

    தமிழகத்தில் உள்ள அனைத்து அணைக்கட்டுகளில் இருந்து இதுபோன்ற கால்வாய்களை வெட்டி தண்ணீர் இல்லாமல் வறண்டு போன இடங்களுக்கு பாசனவசதி செய்தால் வருங்காலத்தில் வறட்சி என்பதே இல்லாமல் நல்ல விவசாயம் செய்து தமிழகம் இந்தியாவின் மிகச்சிறந்த மாநிலமாக இருக்கும் என்பது மகிழ்ச்சியான விசயம்.

  • @ravis7203
    @ravis7203 3 года назад +12

    இதை செயல்படுத்திய அத்துணை உள்ளங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

  • @lordshiva786Om
    @lordshiva786Om 3 года назад +3

    I am from Chennai Really super...I never see this before... thank you guys keep it up... once again thank you for showing water source for framing and etc... feel happy 😊

  • @KumarKumar-vz4og
    @KumarKumar-vz4og 3 года назад +1

    Arumai arpputham

  • @manickavasagamm.r3832
    @manickavasagamm.r3832 3 года назад +2

    மகிழ்ச்சி

  • @senthamilselvan2922
    @senthamilselvan2922 3 года назад +1

    நல்ல செய்தி நன்றி.

  • @yogapandian5594
    @yogapandian5594 3 года назад +5

    Spr visual 😍😍😍

  • @deepakannan3162
    @deepakannan3162 3 года назад +2

    Very hard work thanks to our team

  • @rsuku8836
    @rsuku8836 3 года назад +2

    Wonderful video.thanks for your hard work.
    Sukumar karnataka

  • @ameliamartin5540
    @ameliamartin5540 3 года назад +6

    Thank you for the beautiful coverage. Wish that the tail end gets the water this year.