🤔பழைய மண்ணை இப்படி மாற்றுங்கள் ☻️ எதை வச்சாலும் காடு மாதிரி வளரும் 😲 How to reuse old pottingmix

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 77

  • @jenovimal3307
    @jenovimal3307 2 года назад +2

    Thanks bro.... Sj organics le uyir uram super ah irrukum bro

  • @srijaya5896
    @srijaya5896 2 года назад +1

    பழைய மண்ணை வலிமை மிக்க மண்ணாக மாற்றுவது எப்படி மாற்றுவது விளக்கம் சூப்பர் சார்

  • @ramalingamsubramanian7433
    @ramalingamsubramanian7433 2 года назад +1

    மிக அருமையான தகவல் நன்றி ங்க அருன்

  • @kuttiescutegarden
    @kuttiescutegarden 2 года назад +2

    Arun thambi super explanation for preparing potting soil.
    Brinjal valarpukku endha size grow bag etradhu

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 2 года назад +1

    Super thambi. Arumaiyana video thambi. Cedi valerka nangu valera arumaiyana video kuduthinga thambi. Thank you thambi.

  • @santhikittu794
    @santhikittu794 Год назад +2

    இந்த மாதிரி உரம் கலந்த மண் ரெடி பண்ணி குடுப்பீங்களா சார்

  • @kalaichelvishanmugham3375
    @kalaichelvishanmugham3375 2 года назад +1

    Sooooooper brother பார்க்கவே அழகா இருக்கு.🤝👍💪

  • @vijiaa4225
    @vijiaa4225 8 месяцев назад

    நண்றி.நாண்.வெயில்ல.காயவச்சு.புது.மண்கலந்து.யூஸ்பண்ர.சூப்பரா.இருக்கு

    • @shanmugamvasudevan4976
      @shanmugamvasudevan4976 7 месяцев назад

      வெயிலில் ,முழுவதும் காய வைப்பது ,அதிலுள்ள மைக்ரோ பாக்டீரியாவை அழிக்க வாய்ப்பு.எனவே நிழலில் உலர்த்துவது, சிறிது ஈர பதத்துடன் மற்றவைகளை கலந்து வைத்து பயன்படுத்தினால் இன்னும் பலன் கூடுதலாக கிடைக்கும். முழுவதும் வெயிலில் காய வைப்பதை தவிர்ப்பது நல்லது, நன்றி .

  • @sainadha-2020
    @sainadha-2020 Год назад

    Arumaiayna padhivu👍💯

  • @ramvijaya7764
    @ramvijaya7764 2 года назад +1

    Very useful information. Thank you Sir.

  • @98vijayan
    @98vijayan Год назад

    Thank you for your advice. Super video. Likely to get more and more videos from you Bro.

  • @ranganayaki8116
    @ranganayaki8116 5 месяцев назад

    Super idea

  • @kanchana333
    @kanchana333 7 месяцев назад

    Useful tips thankyou

  • @kathirvelmohanambal770
    @kathirvelmohanambal770 2 года назад +4

    I am learning many things from your videos, thank you for your updates.

  • @punithaannal8779
    @punithaannal8779 2 года назад +2

    Uyir urangalai neeril karaithu sediku ootralama ? Pls reply me .

  • @poongodiphr4529
    @poongodiphr4529 2 года назад +1

    Hi bro
    Very interesting video
    Thank you so much bro

  • @poongothayrajakrishnan9356
    @poongothayrajakrishnan9356 2 года назад +2

    Bro useful video.Thanks for sharing.Happy Independence day.

  • @scvadivoo2565
    @scvadivoo2565 2 года назад +1

    Great ideas👌👌👏 thank you sir..

  • @Travelwiththennarasu
    @Travelwiththennarasu 2 года назад +2

    i expected soo much for this video. thanks

  • @nishudilu6132
    @nishudilu6132 2 года назад

    Thank you 👍🏻 bro
    Very useful video.
    Your speech is amazing
    Once again congrats 👍🏻

  • @umadevithiyagarajan4134
    @umadevithiyagarajan4134 2 года назад

    Arumai... 👌👌

  • @27462547
    @27462547 2 года назад +1

    Super Arum. Hats off.
    👏👏👏👏👌👌👌👌

  • @vasukivasppa2382
    @vasukivasppa2382 2 года назад +1

    Fantastic ideas.Tq

  • @parameahwari322
    @parameahwari322 2 года назад

    thank you anna usefulla eruku

  • @ponnammathankan616
    @ponnammathankan616 2 года назад +1

    Super thampi

  • @jeyabattigarden1358
    @jeyabattigarden1358 2 года назад +1

    Superb bro

  • @spadminibai9319
    @spadminibai9319 2 года назад +1

    Happy Independent day brother.Wish you always Happy.

  • @s.george3024
    @s.george3024 Год назад

    Nice..

  • @masumichan661
    @masumichan661 2 года назад +1

    Good job

  • @sharmilaksrinivasarao9165
    @sharmilaksrinivasarao9165 2 года назад +1

    Thanks bro

  • @rajeswarirajeswarivijayaku5879

    Sir ennakku sedy thambattaavarai nei milagai banam bartha milagai suraikkai seeds tharaum 5pocket seeds courier charge anuppugeran enthanumberukku anuppava sollungal please

  • @gladstyle5894
    @gladstyle5894 2 года назад

    Neem leaf remove pannadha,its a good pesticide

  • @tamilandachannel7310
    @tamilandachannel7310 11 месяцев назад

    Which online shop pls share bro.... We search but not find out

  • @augnessolomon3818
    @augnessolomon3818 2 года назад

    Thank you sir

  • @malarvizhiable
    @malarvizhiable 2 года назад +1

    Murungai sedi neendu valarthu. But elame palupu leaf aiduthu, madila pot la vachurke. Solution solungana

    • @arunsterracegarden
      @arunsterracegarden  2 года назад

      Over heat mam mudaku podunga, and also drain hole check panunga

  • @sowmyaraghavan6680
    @sowmyaraghavan6680 2 года назад

    பூ செடிகளுக்கு இதே method follow seiyyalama

  • @rajuramani7502
    @rajuramani7502 2 года назад

    Supar bro

  • @govindrajan8641
    @govindrajan8641 Год назад

    Good morning Arun. உயிர் உரங்கள் என்று சொல்கிறார்கள் அல்லவா, அது chemicals தானே ?
    Please clarify.

    • @shanmugamvasudevan4976
      @shanmugamvasudevan4976 7 месяцев назад

      அல்ல. உயிர் உரங்கள் உண்மையில் உரங்கள் அல்ல. நன்மை செய்யும் பாக்டீரியா மட்டுமே. இவை உயிர் உரங்கள் என பெயர் அவ்வளவே. அதில் உள்ள பாக்டீரியாக்கள் பெருகி செடிக்கு அந்தந்த சத்தை உறிஞ்சு தரும் வேலையை செய்கின்றன. காம்போஸ்ட்,மண்புழு உரம்,தொழு உரம் ,புண்ணாக்கு போன்ற மற்றவைகள் மட்டுமே உரம். உயிர் உரங்களில் பாக்டீரியா உறங்கும் நிலையில் இருக்கும். நாம் பொதுவாக powder form வாங்கி கலக்கலாம். சொட்டு நீர் பாசனத்திற்கு திரவ உயிர் உரங்கள் பயன்படுத்தலாம்.

  • @rajrajrajasekara4444
    @rajrajrajasekara4444 2 года назад

    Bone meal eathula seairanga anna

  • @mjshaheed
    @mjshaheed 2 года назад +2

    சகோ, மழை பெய்து தொட்டி நிரம்பினால் என்ன செய்வது? தொட்டியின் அடிபாகத்தில் ஓட்டை போட வேண்டுமா? அப்படி போட்டால் மண்ணில் உள்ள சத்துகள் போய் விடாதா?

    • @arunsterracegarden
      @arunsterracegarden  2 года назад +3

      Yes drain hole podanum, சத்துக்கள் போகதான் செய்யும் ஆனால் மழைநீரில் அனைத்து சத்துக்களும் திரும்ப கிடைக்கும்

  • @pgpwin
    @pgpwin 2 года назад +1

    Arumai

  • @vinothkumarvinoth5478
    @vinothkumarvinoth5478 2 года назад +1

    Super bro💐💐💐

  • @arulshahi610
    @arulshahi610 Год назад

    Uyir urangal name spelling poduvingala

  • @thangarajmech6961
    @thangarajmech6961 2 года назад +1

    காய்கறி நாற்று தட்டில் தண்ணீர் கொடுப்பது எப்படி? எனக்கு கத்திரிக்காய் தக்காளி நாற்று வளர்ந்து வந்து waste agiruthu

    • @arunsterracegarden
      @arunsterracegarden  2 года назад

      Full details available in this video
      ruclips.net/video/5ifdCRLejg0/видео.html

    • @sskeerthana2289
      @sskeerthana2289 Год назад

      ​@@arunsterracegardenllllllllllllllllllllllllllllllll CT

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew Год назад

    🙏👍

  • @rajalakshmisrinivasan1532
    @rajalakshmisrinivasan1532 Год назад

    மண்பூழுஇருக்குஎப்படிபுதுபிப்பது

  • @sujeerajasekaran6021
    @sujeerajasekaran6021 Год назад

    தம்பி கடற்பாசி பேஸ்ட் மாதிரி இருக்கே?

  • @vanitham7490
    @vanitham7490 Год назад

    இது இயற்கை உரம் chemical உரமா

    • @shanmugamvasudevan4976
      @shanmugamvasudevan4976 7 месяцев назад

      உயிர் உரங்கள் பயோ தான். மேலும் பெயர்தான் உரம் ஆனால் அது அந்தந்த சத்தை எடுத்து செடிகளுக்கு கொடுக்கும் பாக்டீரியா மட்டுமே. உரம் அல்ல.

  • @sarojaramdoss2544
    @sarojaramdoss2544 Год назад

    இ்வமைப்பானது

  • @Sageethasageetha12
    @Sageethasageetha12 Год назад

    ❤😅