அருண் சார் அருமையான விளக்கம். சார் எங்கள் வீட்டில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு செடி நட்டு மூன்று மாதம் ஆகிறது ஆனால் கிழங்கு வரவில்லை.இதுவரை ஒரு கிழங்கு கூட கிடைக்கவில்லை. தயவு செய்து இந்த செடிக்கு எவ்வளவு தண்ணீர் விடுவது, எப்படி பராமரிப்பது என்று சொல்லவும். நன்றி சார் 🙏
தண்ணீர் சீராக குடுக்க வேண்டும் , ஆரம்பத்தில் 5 நாள்களுக்கு 2 இரண்டுமுறை , next இரண்டு நாள்களுக்கு ஒரு முறை , உயிர் உரங்கள் குடுக்க வேண்டும் 15 நாள்களுக்கு ஒரு முறை
Arumai thambi
Thank you happy gardening
Super mun kalavai thambi. Aadi pattathirku arumaiyana monkalavai sonninga thambi. Sweet pottoto super thambi. Nanum ethey mathiri monkalavai kudukeran thambi. Thank you.
Thank you sister try it happy gardening
அருண் சார் அருமையான விளக்கம். சார் எங்கள் வீட்டில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு செடி நட்டு மூன்று மாதம் ஆகிறது ஆனால் கிழங்கு வரவில்லை.இதுவரை ஒரு கிழங்கு கூட கிடைக்கவில்லை. தயவு செய்து இந்த செடிக்கு எவ்வளவு தண்ணீர் விடுவது, எப்படி பராமரிப்பது என்று சொல்லவும். நன்றி சார் 🙏
தண்ணீர் சீராக குடுக்க வேண்டும் , ஆரம்பத்தில் 5 நாள்களுக்கு 2 இரண்டுமுறை , next இரண்டு நாள்களுக்கு ஒரு முறை , உயிர் உரங்கள் குடுக்க வேண்டும் 15 நாள்களுக்கு ஒரு முறை
மிகவும் நன்றி சார் 🙏
Useful video. Thank you Sir
Man calavai Thelivaga sonneerkal. Nandru. Matrum vilakkam miha sirappu. Thank you very much.
thank you so much sister happy gardening
Superb 👌
அருமை சார்
Usefull sharing for begginers
thank you Happy gardening
நல்ல பதிவு
Thank you Happy gardening
Ok arun
Thank you Happy gardening
Man kalavai ready panitu daily thanni spray pannanuma bro before planting
Super sir thambi thankyou Happy gardening 👍👍👍👍
thank you Happy gardening
Super bro very informative.
Thank you Happy gardening
Very informative
Thank you Happy gardening
அருமையான பதிவு. இதில் காய்ந்த இலைகளை பயன்படுத்தலாமா நண்பரே நன்றி
பயன்படுத்தலாம், நோய் தாக்குதல் இல்லாத இலையை பயன்படுத்துங்கள்
Super, thank u
Thank you Happy gardening
என்னதம்பி இன்னைக்குதான் நானும் சர்க்கரை வள்ளி கிழங்கு அறுவடை முடிந்து கட்டிங்ஸ் பதியம் போட்டேன் சேய் பீச்👍😀😀😀
Oh apdiya 1kg parcel pannunga mam, super happy gardening
Sweet Potato Cuttings கிடைக்குமா?
அண்ணா நன்கு காய்ந்த தேங்காய் மட்டையை மட்டும் தான் பயன்படுத்த வேண்டுமா?
Sprayer link kutunga sir,
Soil mix arumai
thank you
Take a look at this Balwaan Battery Sprayer Pump 12Vx8A Knapsack Sprayer 16 L Tank Sprayer on Flipkart
dl.flipkart.com/s/x7TopENNNN
@@arunsterracegarden Thank you sir
Useful video bro.sweet potato harvest video podunga
ya sure
Anna please tell me places where to get drain cell for making stand
Details available in video description
Super sir
thank you Happy gardening
Sir, from where we have to get fridge box.
First plant purple 🟣 leaves irruke, enna plant sir
தர்மகோல் boxஇல் செடி வளர்க்கலாமா சார்
Yes use pannalam
👌
Can we eat all these kinds of sweet potatoes.?
yes eatable only
மிக்ஸட்கேட் எப்படி பண்ணவேண்டும்
😄Good post Anna can prepare the soil without cocoa beet🤔 Thanks for the good post👍
Will check the possibility
Thozhu uram eppadi makka vaipathu bro
Check on this video
ruclips.net/video/GYvxnsO8bww/видео.html
Thanks a lot
பச்சை சாலையில் மண் புழுக்கள் உருவாகும அண்ணா
பச்சை சாணம் மண்புழு வரும் , ஆனால் இங்க direct ah போட கூடாது
Water spray gun name
ruclips.net/video/bRcwN5KE4v0/видео.html
Sprayer details available 👆
Thank you sir
சிவப்பு கொடி என்ன கொடி
இது என்ன செடி
Sweet potato