புதிய நாடு போறேன் | Africa solo Road trip | Bissau Ep - 01

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 329

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  5 месяцев назад +115

    if you like this content like this video and comment your favourite part

    • @cocmaster8907
      @cocmaster8907 5 месяцев назад +5

      Bro hair ahhh 0 laaa podu illana 1 laa poduuu❤❤❤

    • @geekay1809
      @geekay1809 5 месяцев назад +8

      Bro avoid the word வந்து, வந்து... Using this word somany times in a single sentence itself.... Itz just my request bro....

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  5 месяцев назад +5

      @@geekay1809 sure bro ❤

    • @Cosmochill-il7pt
      @Cosmochill-il7pt 5 месяцев назад

      French rule Africa - so everyone speaks french
      British rules India - so everyone speaks english
      You cant talk about the corruption there, which is why everything is expensive

    • @Somnathshilpa-b1j
      @Somnathshilpa-b1j 5 месяцев назад

      Ok ❤tala

  • @sivakumar630
    @sivakumar630 5 месяцев назад +107

    ஒரு யூடியூப்ரா இவ்வளவு நாட்டுக்கு சென்று கின்னஸ் பன்னீட்டிங்க புவனி. கடவுள் உங்களுக்கு எப்பவும் துணையிருப்பார்

  • @sivakumarr2593
    @sivakumarr2593 5 месяцев назад +53

    புவணி முதலில் வாழ்த்துக்கள். எனக்கு 70 வயதாகிறது இது வரை நான் இம்மாதிரி நாடுகளின் பெயர்களை கேள்விப்பட்டதே இல்லை.இம்மாதிரி நாடுகளுக்கு என்னையும் கூட்டிச்சென்றதற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக. மதுரையில் இருந்து சிவா.

  • @devsanjay7063
    @devsanjay7063 5 месяцев назад +87

    கண்டம் விட்டு கண்டம் போனாலும் லஞ்சம் மட்டும் 😂😂😂😂கூடவே வருது ப்ரோ 😂😂அது நம்ம நாட்டு சாபம் தொடருது

  • @Cablesiva
    @Cablesiva 5 месяцев назад +8

    புவனி நீங்கள் ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று அங்க எது பிரபலம் என்று தெளிவான விளக்கம் பதிவு செய்து கொண்டு வருகிரீர்கள்..🎉
    உங்கள் பனி மிக கடினம்
    வாழ்த்துக்கள்...♥

  • @govindarajanvellaisamy1809
    @govindarajanvellaisamy1809 14 часов назад

    உண்மையான உலகம் சுற்றும் வாலிபன்.உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் உங்கள் மூலமாக காண ஆவல். வாழ்த்துக்கள்.

  • @kannankannan.s9977
    @kannankannan.s9977 5 месяцев назад +30

    நம்ம ஊரு 40 60 வருடங்களுக்கு முன்னாடி எப்படி இருந்தது என்று பழைய போட்டோவில் வீடியோவில் பார்ப்பது போன்றே இந்த நாடுகளின் ஊர்களும் உள்ளது அதனாலேயே பார்ப்பதற்கு அழகாக உள்ளது

    • @Cosmochill-il7pt
      @Cosmochill-il7pt 5 месяцев назад

      300 ஆண்டுகளுக்கு முன்பு, முகலாயர்களின் ஆட்சியில், உலக செல்வத்தில் 25% இந்தியாவில் இருந்தது.

    • @treatseaweed
      @treatseaweed 5 месяцев назад +5

      If congress rule continued then India would have been much worse

    • @akhilnandhramesh6029
      @akhilnandhramesh6029 5 месяцев назад +2

      Exactly, I felt same- looks like old Indian city

    • @annadharishi62
      @annadharishi62 5 месяцев назад +1

      ச்சர் சோ பார் சக்கோ பார் ஓட் வாங்கிய பரமாத்மா அனுப்பிய தூதர் நமது நாட்டில் 18 கிலோமீட்டர் ரோடு 250 கோடி ல போட்டு சாதனை பண்ண ஆட்சில் நாங்கள் நல்ல ரோடு களில் செல்லுகிறோம் ப்ரோ.

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 5 месяцев назад +7

    தஞ்சை மைந்தன் வணக்கம்!🙏 உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்🩺👍

  • @adiyamanmanu6206
    @adiyamanmanu6206 5 месяцев назад +30

    நாங்க போக முடியாத நாட்டை உங்க கண்கள் வழியாக காண்கிறோம்❤❤❤

  • @vysyasenterprises7099
    @vysyasenterprises7099 4 месяца назад

    வணக்கம் புவனி... உங்கள் காணொளிகளை தொடர்ந்து நான் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வருகிறேன்.... யாதும் ஊரே யாவரும் கேளிர்... என்பதற்கு இலக்கணமாக பல நாடுகளில் நீங்கள் சுற்றி வருவது நமது தமிழ் பேரினத்தின்.... மனித மாண்பினை வெளிப்படுத்தும் விதமாக இருப்பதாக நான் கருதுகிறேன்.... உங்களது பயணம் சிறக்க வாழ்த்துக்கள் நன்றி நாம் தமிழர்

  • @jaswaterdispenser
    @jaswaterdispenser 5 месяцев назад +3

    Sema mass…you are the trekker 👍 Moa a many RUclipsr siting the place eating and earning money…..
    But this is the man Mr.Buvani true hard worker and true RUclipsr…..
    I salute for your genuine work.., great man.. keep going… god bless you

  • @marecarmohamed9349
    @marecarmohamed9349 5 месяцев назад

    நான் உலகத்தில் பல நாடுகளுக்கு சுற்றியுள்ளேன் ஆனால் உங்களை போன்று சுற்றி பார்க்க துணிந்ததில்லை … சூப்பர்
    தூத்துகுடிக்கு முந்திரி ஏற்றுமதி வணிகத்தை காட்டி தந்தமை சூப்பர்

  • @vikramanv4214
    @vikramanv4214 5 месяцев назад +7

    Thanks for the videos of unexplored countries from African subcontinent.

  • @senthilkumaran1294
    @senthilkumaran1294 5 месяцев назад +7

    Hi brother, wherever you’re going please take care safety. No argue anything in the local people. Take care yourself. All the best.

  • @nithinmsdnithinmsd129
    @nithinmsdnithinmsd129 5 месяцев назад +3

    Bro ur a example for thannambikai .....ni super nanba❤

  • @kptrranjithkumar6781
    @kptrranjithkumar6781 5 месяцев назад +5

    Unka udampu ullam nalla paathukonka and safe journy

  • @BabuLal-qk2ty
    @BabuLal-qk2ty 5 месяцев назад +1

    தமிழ் tracker மேலும் பல நாடுகள் கண்டு மகிழ வேண்டும் எங்களுக்கும் அதை பகிர வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன் மற்றும் வாழ்த்துக்களும்❤ என்றும் அன்புடன் DB EDIT

  • @honeyhoney2140
    @honeyhoney2140 5 месяцев назад +2

    சூப்பர் சகோ.... உலகம் முழுவதும் உள்ள ஏராளமான பழக்க வழக்கம் கண் முன்னே நீங்கள் நிறுத்துகிறீர்கள். நன்றி புவனி

  • @ashokKumar-xs1zm
    @ashokKumar-xs1zm 5 месяцев назад +6

    ப்ரோ எவ்வளவு தூரம் பயங்கர உங்களுக்கு வாழ்த்துக்கள் ஆனா நம்ம ஊர்லயே உடுமலைப்பேட்டையில் இருந்து மூணார் போற வழியில எத்தனை இடத்தில் இந்த மாதிரி பணம் வாங்குறாங்க தெரியுமா... ஒரு நாள் கோயம்புத்தூர் டு மூணார் போய் பாருங்க

  • @TheVijaym8787
    @TheVijaym8787 5 месяцев назад +2

    Going to multiple countries that too solo it requires special guts .. safe travel pannunga god is always with you

  • @raajli7330
    @raajli7330 5 месяцев назад +10

    ஹாய் புவி தம்பி உங்களால் தான் நாங்க இது மாதிரியான இடங்கள் எல்லாம் பார்க்க முடிகிறது ரொம்ப நன்றி நீங்கள் என்றும் வளர வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன்❤❤

    • @YogenranYogenran
      @YogenranYogenran 5 месяцев назад +1

      என்ன இடம் பாத்திங்க சொல்லுங்க பாப்போம்

  • @TSP75_singam
    @TSP75_singam 5 месяцев назад +3

    Anna take care
    Iam from jayankondam❤

  • @MurganMurgan-r5e
    @MurganMurgan-r5e 5 месяцев назад +7

    ஹலோ சார் வணக்கம் கொஞ்சம் ஆப்பிரிக்கா மக்கள் கிட்ட கொஞ்சம் உஷாரா இருங்க உங்க டீ சர்ட் சூப்பரா இருக்குது பக்ரீத் நல்லபடியா நல்லா கொண்டாடுங்க நல்லா மட்டன் சாப்பிடுங்க பக்ரீத் யாராச்சும் ஒரு முஸ்லிம்ஸ் வீட்டுக்கு போய் நல்லா சாப்பிடுங்க

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr 5 месяцев назад

    Yes Tamil Nadu feel varuthu nanba..

  • @shanmugakumar541
    @shanmugakumar541 5 месяцев назад

    மிகவும் அருமை அண்ணா பார்க்க பார்க்க ஒவ்வொரு இடத்தை நல்லா இருக்கு அதேசமயம் 35 நிமிடங்களில் முடிந்தது விட்டது என்று கவலையாக உள்ளது நீங்க பார்த்து இருங்க அண்ணா ❤ 👍 👌

  • @samundeeswari5887
    @samundeeswari5887 5 месяцев назад

    Super thanks iruntha idathi irunthu Ella nattaiyum parkirom mikka nandri vaazhthukal bhuvani 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐👑

  • @krishipalappan7948
    @krishipalappan7948 5 месяцев назад +2

    பயங்கரமான 😂🤣 வேற லெவல்😂🤣

  • @sakthipriya3507
    @sakthipriya3507 5 месяцев назад

    Bhuvani anna unga kitta pudichathe yar entha route pogathinga bad experience sonnalum atheye poi parkanum solluringa paarunga.... Vera mari anna

  • @USDTBro
    @USDTBro 5 месяцев назад

    Bro naanum Gambia Senegal bissau poi iruntham bro. Sema experience senagambia la than iruntha mango restaurant onnu irukku indian food kidaikkkum

  • @kuppusamysamy2646
    @kuppusamysamy2646 2 месяца назад

    சூப்பர் தலைவா உலகை படம் பிடித்து காட்டியதற்கு

  • @DreamerAloneking
    @DreamerAloneking 5 месяцев назад +3

    வாழ்த்துகள் யா

  • @krishnakrishnakrishnakrish1335
    @krishnakrishnakrishnakrish1335 5 месяцев назад +1

    Super brother super super super super super super super super super super super super super super 6

  • @vittaladeva
    @vittaladeva 5 месяцев назад

    Very nice.. குறிப்பாக அந்த ‌தலைகீழ் வீடு..

  • @karthickeditionnn
    @karthickeditionnn 5 месяцев назад +1

    கடைசில பு ன்னு சொல்லிடிங்க your also African 😂 super video like in your videos all happy journey.... வாழ்க வளமுடன் வாழ்க வளமாக நலமாக நலமே சூழ்க ❤👏👌

  • @antony93
    @antony93 5 месяцев назад

    ARUMAI ARUMAI VERA LEVAL BRO WATCH FROM KUWAIT 💖

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 5 месяцев назад

    Buvani nanba Bissau episode 1sema baigara masa romba arumaiya iruthuchi nanba unga moolama nagalum live va suthipatha mari iruthuchi next episode verithanama irukum waiting nanba 😍😍🥰🥰💯

  • @sanjeevang2712
    @sanjeevang2712 5 месяцев назад +5

    Bro your traveling life is our dream😊

  • @BhagyaRaj-yd2cq
    @BhagyaRaj-yd2cq 5 месяцев назад

    செம்மண் சாலை.பழைய வீடுகள்.."டப்பா கார்" வித்தியாசமான வீடியோ

  • @Sivakumar_23
    @Sivakumar_23 5 месяцев назад

    Nandri sir
    Vazhga valamudan
    Thanks universe

  • @MrBalajicse89
    @MrBalajicse89 5 месяцев назад +1

    Come out of Africa...
    Kindly do Europe series

  • @dhekshidhasfamily8520
    @dhekshidhasfamily8520 5 месяцев назад

    Vanakkam sago ❤❤❤ ungal payanam inethe sella valthukkal

  • @vijays.p6833
    @vijays.p6833 5 месяцев назад

    எனக்கு ரொம்ப பிடிச்ச இடம் காம்பியா கினியா பிசாவு❤❤❤❤❤

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 5 месяцев назад +1

    Hii..புவனி..ரொம்ப ..சூப்பர்..இது..புது..அனுபவம்..தூள்..டாப்..🌾🌴🌿🙏🙏🙏👍🏾👍🏾👍🏾🤝🤝🤝🙏👌🏾👌🏾👌🏾👌🏾💯💯💯💯👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃..வாழ்க..வளமுடன்..வாழ்க....OK.. Good..night..Thankuoy..🌷🌷

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 5 месяцев назад

    ஆரேன்ஜ் மொபேல் பிரான்ஸ் கம்பனி...👍

  • @narayananraja8274
    @narayananraja8274 5 месяцев назад

    சூப்பர் வீடியோ புவனி ❤❤🎉🎉🎉

  • @suganthan2367
    @suganthan2367 5 месяцев назад +1

    Innaikkum thumbnail Nalla irukku bro... ❤ Keep it up bro❤
    🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @ganapathy6711
    @ganapathy6711 5 месяцев назад

    ஆப்பிரிக்க நாடுகளில் land border crossing சில சமயங்களில்
    Risky தான்😊

  • @akhilnandhramesh6029
    @akhilnandhramesh6029 5 месяцев назад

    Old W124 taxis taken second hand from Europe.
    Also the van is Mercedes Benz T series van sold in India as tempo traveller !!

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 5 месяцев назад

    தலைவா எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த videos போடுரிங்க👌🔥😎. உங்க safety பார்த்து கொள்ளுங்கள் எப்போதும் 🙏🙏🙏

  • @thanushan.d9
    @thanushan.d9 5 месяцев назад +2

    Interesting travel broo ❤❤❤ so much effort 😢❤💥

  • @radhakrishnanrangareddy1232
    @radhakrishnanrangareddy1232 5 месяцев назад +1

    Avoiding loose talk. Keep it up brother.

  • @mdcookingchannel725
    @mdcookingchannel725 5 месяцев назад

    😘 Bhuvani Dharan Excellent ❤

  • @sankaransankaran4971
    @sankaransankaran4971 5 месяцев назад

    Conacry my friend live neenga anga ponningana real support pannuvaru soup bowl campany la work panraru manager too

  • @j.visvam9592
    @j.visvam9592 5 месяцев назад +1

    Take Care Bro
    From Malaysia 🇲🇾

  • @periyanayagampps2158
    @periyanayagampps2158 5 месяцев назад

    Bro!! Ippatha ne pazhaya mathiti vedio potruka!!! It's good 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 continue this style vedios 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @harikrishnanb1915
    @harikrishnanb1915 4 месяца назад

    Bro Gasoline பெட்ரோல் தானே

  • @goat_hoot
    @goat_hoot 5 месяцев назад

    Mukkalukku anaithaiyum dhelivaaga etudhukurum puvani mams avarukku enadhu nanrigal #tamiltrakker antha giveaway ketaikuma illaiya .. pathil enna aachu

  • @Jawa516
    @Jawa516 5 месяцев назад

    Erode dt kadampur to karnadaka rode mathri iruku bro intha palace

  • @elamurugavelanandhakrishna6717
    @elamurugavelanandhakrishna6717 5 месяцев назад

    எப்பொழுது லைபீரீயா செல்ல போகிறீர்கள்?

  • @balamurugand9814
    @balamurugand9814 5 месяцев назад +1

    இந்த episode நீண்ட பயணமாக இருந்தது... எனக்கே சோர்வாகி விட்டது,ok u take rest.
    என்ன தம்பி காம்பியா டூர் ரொம்ப சின்னதாக ஆகிவிட்டது.... ஏன், அவ்வளவு தான் சுற்றி பார்க்க கூடிய இடமா.

  • @arimaachagam1173
    @arimaachagam1173 5 месяцев назад

    vazhipari thiruttu illaiya?

  • @akhilnandhramesh6029
    @akhilnandhramesh6029 5 месяцев назад

    In the olden days the taxis would have been olden Benz from 1950s and 1960s maybe. Benz that you see was the last of era of rock solid reliability you could expect from Benz and the last before the price went over the roof, eroding the value (performance/price)
    In future; these taxis wil be replaced by Toyotas or electric BYD (if electrification is available) as these cars reach end of life.
    The modern Benz is filled with a lot of electronic gizmos which makes it complicated for easy servicing and maintenance at local garages.

  • @johnelavarasan2106
    @johnelavarasan2106 5 месяцев назад

    Most underrated youtuber 🔥

  • @m.srinivsanm.srinivsan4382
    @m.srinivsanm.srinivsan4382 5 месяцев назад +1

    Super bro Tc have a safe journey

  • @tamilmediam6
    @tamilmediam6 5 месяцев назад

    வாழ்த்துகள் புவி

  • @Zahir523
    @Zahir523 5 месяцев назад

    Bhuvani bro ... Pls visit to South africa , Durban capetown and johannesburg

  • @relaxingsleepmusic7892
    @relaxingsleepmusic7892 5 месяцев назад

    தைரியம் வேண்டும். இந்த மாதிரி டிராவல் பண்ண

  • @ravigovind9587
    @ravigovind9587 5 месяцев назад

    Bhuvi bro, the video and the travel is awesome. It's as if we are travelling with you. When you reach Thanjavur, pl inform, we will meet. Good luck and God speed.

  • @rekhasrinivasan9700
    @rekhasrinivasan9700 5 месяцев назад

    Excellent thumbnail👍 Did you lose any of your stuff in the earlier journey when that guy meddled with the zip of your bag?

  • @kptrranjithkumar6781
    @kptrranjithkumar6781 5 месяцев назад

    Hair cut entha kadaiyila pannuninka addres kodukavum

  • @Jaswins8426
    @Jaswins8426 5 месяцев назад

    yow nee pona jenmathula colambasaa poranrhiruppanu ninaikiren , nice

  • @manivannan6044
    @manivannan6044 5 месяцев назад +1

    Super video chennai

  • @FocusGamingTamil
    @FocusGamingTamil 5 месяцев назад +1

    Vanakkam anna Azerbaijan kku 1 weekla work visayama poren bro

  • @PmsksmsPmsksms
    @PmsksmsPmsksms 5 месяцев назад

    Anna my Saravana I'm big fan u going to Portugal pogaanna

  • @akhilnandhramesh6029
    @akhilnandhramesh6029 5 месяцев назад

    Bissau city looks like 1980s Indian town

  • @martinm891
    @martinm891 5 месяцев назад

    Landscape and Buildings: 25 years munnadi tamilnadu iruntha mathiri iruku..

  • @LakMedia123
    @LakMedia123 5 месяцев назад

    Us yeppo poga poringa

  • @rajcg4427
    @rajcg4427 5 месяцев назад

    Viode super Anna..🍃🫂♥️🧿✨💫

  • @Karthikeyan-zi5qg
    @Karthikeyan-zi5qg 5 месяцев назад

    Keep going bro 🎉 take care your health also

  • @NisharCapital
    @NisharCapital 5 месяцев назад

    Bro ethavathu Country vitu exit agummothu feel pannirungala enda intha Country vidu porannu (expext india)

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 5 месяцев назад

    Hi Bhubani continue your trip ,congratulations ❤

  • @v6kuchi
    @v6kuchi 5 месяцев назад

    unga mandaila mudi ippo vauruthaaa?

  • @vaithi2
    @vaithi2 5 месяцев назад

    நாம வாழுற வாழ்கையே நல்ல வாழ்க்கைதான்னு படம் போட்டு காட்டிட்டீங்க

  • @Vijay-sw3ok
    @Vijay-sw3ok 5 месяцев назад

    Please like and share subscribe pannunga friend's

  • @Thiruvarasan145
    @Thiruvarasan145 5 месяцев назад

    Well bro ❤❤❤
    I really like your videos bro
    Be careful bro❤❤❤

  • @vjrajanvlogs
    @vjrajanvlogs 5 месяцев назад

    Africa la neraiya country ku porinka, Ana neraiya perukku therinsa south Africa ku poka matrinkale bro.

  • @keshavarajaraju1231
    @keshavarajaraju1231 5 месяцев назад

    Thanks for your video bro be safe happy journey bro

  • @FerouzMohamed
    @FerouzMohamed 5 месяцев назад +1

    Visit to Sri Lanka bro❤

  • @shaharwanbeerahamath1977
    @shaharwanbeerahamath1977 5 месяцев назад

    Sirappu nanba

  • @kanikumar9595
    @kanikumar9595 5 месяцев назад

    Anna North Korea pogka Anna Anga poi oru video poduga anna

  • @GuruAnandGuruAnand-e2n
    @GuruAnandGuruAnand-e2n 3 месяца назад

    அண்ணா சூப்பர் அண்ணா 🙏🙏🙏

  • @rajasingamsubramaniam7797
    @rajasingamsubramaniam7797 5 месяцев назад

    You are the best msia

  • @uravaavoom2972
    @uravaavoom2972 5 месяцев назад

    ரொம்ப நாள் கழிச்சு தரமான சம்பவம் புவனி...பிற நாடுகளில் நம்ம ஆளுங்களை பேட்டி எடுத்திட்டு நேரத்தை வீனாக்காதீங்க

  • @kishoreb2175
    @kishoreb2175 5 месяцев назад

    Bro promoted Senegal like nobody else ever could .

  • @akhilnandhramesh6029
    @akhilnandhramesh6029 5 месяцев назад

    Airtel is big in west Africa I thought. Airtel is not available ?

  • @svvenkatesh3009
    @svvenkatesh3009 5 месяцев назад

    எவ்வளவு இன்வெஸ்ட் பண்ணாலும் ரோடு மாற்ற முடியுமா மொத கேட்டு சொல்லுங்க

  • @relaxingsleepmusic7892
    @relaxingsleepmusic7892 5 месяцев назад

    Bro. Be safe. First safety

  • @pandian.s2847
    @pandian.s2847 5 месяцев назад +1

    Excellent video

  • @maniarasan6882
    @maniarasan6882 5 месяцев назад

    Bro Congo Lubumbashi visit pannunga, full review share pannunga .

  • @jahirhussain8451
    @jahirhussain8451 5 месяцев назад

    Super series thala ❤